ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஆசை மகளின் இன்ஸ்டா ரீலை பார்த்த அப்பாவுக்கு பேரதிர்ச்சி.. வீட்டிற்கு வந்ததும் நடந்த பூஜை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มิ.ย. 2024
  • #instagram | #reel | #westbengal
    ஆசை மகளின் இன்ஸ்டா ரீலை பார்த்த அப்பாவுக்கு பேரதிர்ச்சி.. வீட்டிற்கு வந்ததும் நடந்த பூஜை
    இன்ஸ்டா ரீல்சுக்காக சாலையில் சிகரெட் புகைத்துக் கொண்டே நடந்து சென்ற சிறுமியை வீட்டில் அவரது தந்தை அடித்துத் துவைத்த பரபரப்பு சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்திருக்கிறது... ரீல்ஸ் மோகத்தால் சிக்கலில் சிக்கிக் கொள்ளும் இளசுகளுக்காக இந்த செய்தித் தொகுப்பு...
    சமீப காலமாக இன்ஸ்டா மோகத்தால் இந்த 2கே கிட்ஸ்கள் எந்த எல்லைக்கும் செல்லும் அதிர்ச்சிகர சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன...
    வண்டிக்கு 2 சக்கரங்கள் இருக்கும்போதும் ஒரு சக்கரத்தில் பைக் ஓட்டி வித்தை காட்டுவது...டைட்டானிக் ஜேக்-ரோஸைப் போல கைகளை விரித்துக் கொண்டு வண்டி ஓட்டுவது...பேண்ட்டிற்குள் பூரான் புகுந்ததைப் போல் இடுப்பை வளைத்து நெளித்து 8 போட்டுக் கொண்டே போவது...என்று இவர்கள் செய்யும் விபரீத சேட்டைகள் பதைபதைக்க வைக்கின்றன...
    காற்று புகாத இடம் கூட இருந்து விடும்...ஆனால் தார் சாலையில் ...தண்டவாளத்தில்...அந்தரத்தில்...நீருக்குள் என இந்த புள்ளிங்கோ ரீல்ஸ் செய்யாத இடமே இல்லை என்று கூறலாம்...
    இப்படி லைக்ஸிற்காக ஆசைப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி...சிகெரெட்டைப் புகைத்து "உஃப்" என்று ஊதிக் கொண்டே...பாக்கெட்டில் கைவைத்தபடி...ஸ்டைலாக சாலையில் நடந்து சென்று அதை இன்ஸ்டாவில் பதிவிட்டார்...
    சிறுமியின் ரீல்ஸ் தீயாய்ப் பரவவே...இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை சிறுமியை புரட்டிப் புரட்டி அடித்துத் துவைத்து விட்டார்...
    சிறுமியுடைய தந்தையின் நடவடிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன...
    எப்படிப் பார்த்தாலும், லைக்ஸிற்கு ஆசைப்பட்டு ஆபத்தான வேலைகளில் ஈடுபடும் இளசுகள் பிடிபட்டால் சிறுவர்கள் என சொல்லி போலீசால் எச்சரிக்க மட்டுமே முடியும்...ஆனால் அவர்களை திருத்த வேண்டும் என்ற ஆயுதம் பெற்றோர் கைவசமே உள்ளது.. எவ்வளவு தூரம் சென்றாலும் கடிவாளத்தைத் தங்கள் கைகளில் வைத்திருக்காவிட்டால் குழந்தைகள் ஆபத்தில் சிக்கிக் கொள்வதைத் தடுக்க முடியாது என்பதைப் பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும்...
    Uploaded On 02.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 1.1K

  • @susilaamal5103
    @susilaamal5103 หลายเดือนก่อน +3374

    அவர் தான் நல்ல தந்தைக்கு அடையாளம்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน +6

      tasmac ???

    • @Xygsf-cy4lg
      @Xygsf-cy4lg หลายเดือนก่อน +25

      Nee ethuku sambanthame ilama tasmac🤔

    • @mr.alapara007
      @mr.alapara007 หลายเดือนก่อน +6

      Enna nalla thandhai ....pullaiya oluga kavanichi irutha ipdi pannirupala....ipo adichi enna projanam

    • @theunknown14years43
      @theunknown14years43 หลายเดือนก่อน

      Avaru velaikku poga vendama​@@mr.alapara007

    • @shanmugamvenkatesan7896
      @shanmugamvenkatesan7896 หลายเดือนก่อน

      ​@@samsamsamsansamsam2712koothi poda thevdiyalaku porantha thevidaya mavanae😂😂

  • @mandodari4037
    @mandodari4037 หลายเดือนก่อน +3087

    நல்ல தந்தை❤ செல்லம் கொடுக்காமல் வெளுத்து வாங்கியது ஆனந்தமே நல்வழியில் நாம் தான் வழிநடத்த வேண்டும்

    • @HARI-ff5uh
      @HARI-ff5uh หลายเดือนก่อน +17

      வீடியோ போலீசுக்கு போனால் தந்தைக்கு ஆப்பு

    • @ramannr44
      @ramannr44 หลายเดือนก่อน +4

      👌🤝

    • @mandodari4037
      @mandodari4037 หลายเดือนก่อน +87

      @@HARI-ff5uh தருதலையாக போனால் குடும்பத்திற்கே ஆப்பு தம்பி

    • @chitradeepika8767
      @chitradeepika8767 หลายเดือนก่อน +10

      ​@@mandodari4037😂 super

    • @sportslover5167
      @sportslover5167 หลายเดือนก่อน +22

      ​@@HARI-ff5uh than petha pillaya kandika Pethavangaluku Urimai illaya??

  • @user-lf3uo7om2s
    @user-lf3uo7om2s หลายเดือนก่อน +560

    இந்த ஆண்டின் சிறந்த அப்பாக்கான விருது இவருக்கு தான்

  • @user-cn1be2jb8l
    @user-cn1be2jb8l หลายเดือนก่อน +1108

    பொறுப்பான அப்பா வாக நடந்துள்ளார். ஆரம்பத்திலேயே கண்டிப்புடன் வளர்ப்பது தான் சரி. 👌👌

    • @Music-love541
      @Music-love541 หลายเดือนก่อน +3

      Crct bro adiyatha maadu paniyathu nu summava sonnanga

    • @allansamuel6419
      @allansamuel6419 หลายเดือนก่อน

      ​@@Music-love541ni panra tappukum apo una velutha seri aagirum😂😂😂?

    • @Music-love541
      @Music-love541 28 วันที่ผ่านมา

      @@allansamuel6419 crct bro 🤍

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 หลายเดือนก่อน +3788

    அடி வாங்குவதை இன்ஸ்ட வில் போட்டு like க்காக்க காத்திருக்கும் அந்த சிறுமி 😂😂😂

  • @elangvanp414
    @elangvanp414 หลายเดือนก่อน +500

    இவர் நல்ல குடும்பத்தில் பிறந்த அப்பா

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน +3

      இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏 What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -

    • @SuperUsa1985
      @SuperUsa1985 หลายเดือนก่อน

      ​@@samsamsamsansamsam2712 dai pavadai unga pastornga pola church ku vara ponnungala okurathula sandai podalaye....poda bun ku matham maruna nayungala

    • @shantiamarnath-pm1pi
      @shantiamarnath-pm1pi หลายเดือนก่อน +8

      பெரியாரின் பேத்திகளுக்கு யார் சொன்னாலும் புரியாது.கேட்டால் சமூக நீதி பெண் விடுதலை என்று பதில் வரும்.😊

    • @mithunyuva3432
      @mithunyuva3432 หลายเดือนก่อน

      ​ Ne kiruku pundanu nalla theriyuthu. Ethuku ethada mudichu podura.mada punda itha pii unkommada solluda.

  • @truehdvideos507
    @truehdvideos507 หลายเดือนก่อน +165

    குழந்தையின் வளர்ப்பு மற்றும் அவர்களின் எதிர்கால வலி பெற்றோருக்கு மட்டுமே தெரியும்.😢

  • @VijayKumar01234
    @VijayKumar01234 หลายเดือนก่อน +787

    இவ போட்ட reelsஅவிட இவ அப்பன் இவள அடிச்சு துவச்ச videoக்கு likes ஜாஸ்தியா இருக்குனு பாக்கும்போது "சந்தோசமா" இருக்கு. 😂

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 หลายเดือนก่อน +444

    இளைய சமுதாயத்திற்கு முன் மாதிரியான தந்தை.....🎉🎉🎉🎉

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i หลายเดือนก่อน +381

    தெருவில் போகும் அன்னியன் எவனும் அந்த பென் நல்லயிருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டான் அந்த தந்தை செய்தது சரி❤

    • @mr.tamillan143
      @mr.tamillan143 หลายเดือนก่อน

      தெருவில் போகும் அந்நியனால் அடுத்தவர் பிள்ளையை கண்டிக்க இயலாது. நீங்க சொல்லுங்க தெருவில் போகும் யாரோ ஒருவர் உங்கள் பிள்ளையை கண்டிக்க ஒப்புக்கொள்வீரா. அவர் அவர் பிள்ளையை அவர்கள் தான் கண்டிக்க வேண்டும். வாய்க்கு வந்ததெல்லாம் பேசாதீங்க...

  • @narayanan5804
    @narayanan5804 หลายเดือนก่อน +247

    மகளை தந்தை பாராபட்சம் பார்க்காமல் கண்டித்தற்கு நன்றி

  • @sivankumar6076
    @sivankumar6076 หลายเดือนก่อน +123

    பெண் பிள்ளையாக இருந்தாலும் கண்டிப்பு அவசியம் என்று நிரூபித்துள்ள தந்தைக்கு நன்றி.

  • @Anonymoususer0442
    @Anonymoususer0442 หลายเดือนก่อน +235

    நல்ல தந்தை, கண்டிப்பது அவசியம்.

  • @mugizone7965
    @mugizone7965 หลายเดือนก่อน +64

    இது எல்லா பிள்ளைகளுக்கும் கற்று கொடுக்கும் ஒரு சிறந்த தந்தையின் பாடம். 🙏🙏

  • @siva4000
    @siva4000 หลายเดือนก่อน +80

    நல்ல தந்தை.. இப்படித்தான் இருப்பார்..

  • @user-ty9bc6mc1w
    @user-ty9bc6mc1w หลายเดือนก่อน +31

    நல்ல காரியம் செய்தார் எவ்வளவு காலம் தா பெறுமையா இருப்பது இது பார்த்து சில ஜென்மங்கள் திருந்தட்டும் dad is great🎉

  • @SenthilKumar-ef9ge
    @SenthilKumar-ef9ge หลายเดือนก่อน +506

    பெண் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்ப்பது தந்தையின் கடமை,அவர் தன் கடமையை தான் செய்தார் இவளை இப்படியே விட்டுட்டா தறுதளையா போயிருவ

    • @Roseee301
      @Roseee301 หลายเดือนก่อน +66

      ஒழுக்கமாக வளர்க்கப்பட வேண்டியது பெண் பிள்ளைகள் மட்டுமல்ல ஆண் பிள்ளைகளும் தான்

    • @Win156
      @Win156 หลายเดือนก่อน +12

      ​@@Roseee301இப்போ தப்பு பண்ணது யாரு

    • @Roseee301
      @Roseee301 หลายเดือนก่อน +16

      @@Win156 உன்ன ஒழுங்கா வளர்க்கலனு நினைக்கிறேன்

    • @meenakshinarasimhan1055
      @meenakshinarasimhan1055 หลายเดือนก่อน

      Athu la correct tha illa nu solla pa athu aankalukum tha...ketu nasama pothunga...kodal Mula nu Ella pathikuthu....mothala punishment na pothuva irrukanum...ithea mathiri Ella thanthaiyum pulaiya keta innum Nadu nalla irrukum vidum tha...apparam yarukum keta ennamea varathu

    • @shenbamari5249
      @shenbamari5249 หลายเดือนก่อน +11

      ​@@Win156ippo thappu pannadhu pillai.adha appa thandikirar.aana comment la sonnadhu thappu pandra pen pillaigala appa kandikanumnu.adhan aan pullaya irundha kandika venamandra kelvi varudhu.

  • @karthisiva5620
    @karthisiva5620 หลายเดือนก่อน +37

    இதே போல எல்லா தந்தையும் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @DAYTRADERHELPER
    @DAYTRADERHELPER หลายเดือนก่อน +60

    Very good... உறித்து தொங்கவிட அப்பாவுக்கு 🎉🎉🎉நல்ல அப்பா...நம்ம ஊருனு வை...என் புள்ளைக்கு சுதந்திரம் குடுதுறுகென்..ஆக்டிங் காக அப்புடி பண்ணிட்டா nu குடும்பத்தோட பேட்டி குடுபானுங்க galaatta சேனல் கு😂😂😂

  • @prajan8197
    @prajan8197 หลายเดือนก่อน +371

    😂😂😂 இந்த வயதில் இப்படி நல்லா கொடுங்க அப்பா 😂

  • @zxcvbnm-pb4ts
    @zxcvbnm-pb4ts หลายเดือนก่อน +256

    உங்க புள்ள,நீங்க எப்படி வேண்டுமானாலும் அடிக்கலாம்,நாங்க சொன்னா, அடிச்சதான் தப்பு,அதுனால ரெண்டு கண்ண மட்டும் விட்டுட்டு அடிச்சு தோல உறிங்க 😂😂😂😂😂😂

    • @rajap6872
      @rajap6872 หลายเดือนก่อน +2

      Ennoda thinking same

    • @suganthisuga3534
      @suganthisuga3534 หลายเดือนก่อน

      😁😁😁

    • @shakilabanu8709
      @shakilabanu8709 หลายเดือนก่อน

      😂

    • @vijayrajjayridhi4964
      @vijayrajjayridhi4964 หลายเดือนก่อน

      😁

    • @SasiKala-vk9ft
      @SasiKala-vk9ft หลายเดือนก่อน

      அந்த இரண்டு கண் மட்டும் ஏன்? 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kchandraprakash9417
    @kchandraprakash9417 หลายเดือนก่อน +42

    அப்பனுக்கு ஒரு வாழ்த்துக்கள்

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 หลายเดือนก่อน +33

    எங்கள் மனசில் உள்ள பாரதமே கொரஞ்சது போல இருக்கிறது.😂😂😂😂😂

  • @943rama
    @943rama หลายเดือนก่อน +128

    நம் பிள்ளைகளை நாம் அடித்து வளர்க்கவிட்டால் பின்னர் காவல் துறையினர் தண்டிக்க படுவார்

  • @kanpathikafeelankafeelan
    @kanpathikafeelankafeelan หลายเดือนก่อน +7

    நல்லகுடும்பம் இப்படி எல்லதாய் தந்தையும் இருந்தல் யூட்டிப்பில் ஆபசபடம் பாடல்கள் வாரதுநன்றி அங்கிள் உங்களுக்கு❤❤❤❤

  • @harig812
    @harig812 หลายเดือนก่อน +34

    லைக்கிற்கு ஆசைப்பட்டு வைஃபை விடும் விட்டில் பூச்சிகளுக்கு சமர்ப்பணம்

  • @rengarajan1472
    @rengarajan1472 หลายเดือนก่อน +20

    😢😢😢😢😢Adi vaangunadhu magala irukalam aana andha ponna vida appavuku dha manasu fulla vali irukum❤❤❤❤❤❤❤

  • @Bakthi-Paravasam7
    @Bakthi-Paravasam7 หลายเดือนก่อน +137

    Father of year

  • @selvamk9920
    @selvamk9920 หลายเดือนก่อน +10

    சில தவறுகளை இப்படி கண்டித்ததால் தான் பிள்ளைகள் மீண்டும் ஒரு தவறு செய்யாது மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா

  • @premkumar-ch5hy
    @premkumar-ch5hy หลายเดือนก่อน +33

    சோரு தின்னும் தந்தை மார்களுக்கு இது சமர்ப்பணம் 🙏👍

    • @shiv3952
      @shiv3952 หลายเดือนก่อน +1

      முக்கியமாக உப்பு போட்டு சோறு தின்னும் தந்தைமார்களுக்கு

    • @mohmedanees9285
      @mohmedanees9285 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @malligaarjunans5758
    @malligaarjunans5758 หลายเดือนก่อน +6

    தந்தைக்கு வாழ்த்துக்கள் உண்மையான தந்தை.ஐணைவரும் இது போல் கண்டிக்கவேண்டும் தந்தைக்கு தன் பிள்ளையை கண்டிக்க உரிமை உண்டு.

  • @sharmilamadhan9817
    @sharmilamadhan9817 หลายเดือนก่อน +72

    Good father

  • @noormohammednoor8221
    @noormohammednoor8221 หลายเดือนก่อน +13

    உண்மையான அக்கறையுள்ள தந்தையாக நடந்து உள்ளார் பாராட்டுக்கள்.....

  • @ஞானம்ராமன்
    @ஞானம்ராமன் หลายเดือนก่อน +4

    நல்ல அழகான விளக்கம் மற்றும் 100% உண்மையான அறிவுரை...

  • @beast-bz2fi
    @beast-bz2fi หลายเดือนก่อน +12

    🤔உண்மையை சொல்லப்போனால் பொண்ணுங்க அன்பா சொன்னா கேட்க மாட்டார்கள்.
    அடிக்கிற அடி அடுத்த ஜென்மத்துக்கும் நியாபகம் இருக்கிற படி செஞ்சா அவங்க
    அடுத்த ஜென்மத்தில் கூட தப்பு பண்ணமாட்டாங்க.😂😂

  • @soundaryso2969
    @soundaryso2969 หลายเดือนก่อน +40

    Good father 👌👌👌👌

  • @premaramaswamy3631
    @premaramaswamy3631 หลายเดือนก่อน +27

    Father taught lesson to daughter

  • @VIDHYAL25
    @VIDHYAL25 หลายเดือนก่อน +7

    Very respectful dad,I ❤his action and reaction.

  • @mr.kvlogs1280
    @mr.kvlogs1280 หลายเดือนก่อน +10

    2K Tharkuris. Idhe madhiri anaithu thandhaigalum poojai seiya vendum endru anbudan ketu kolgirom 🙏

  • @matiyevaika2302
    @matiyevaika2302 หลายเดือนก่อน +4

    நல்லா வேணும் உனக்கு
    நல்ல ஒரு தந்தை 🌹

  • @everydayyvideoss
    @everydayyvideoss หลายเดือนก่อน +8

    ஒரு தந்தை கேட்கிறதை வாங்கி கொடுக்க எவ்வளவு உரிமை இருக்கோ தப்பை கண்டிக்கவும் தான் உள்ளது

  • @AnithaBala-zv4qq
    @AnithaBala-zv4qq หลายเดือนก่อน +1

    மகள் எப்படி வேண்டுமானாலும் உடை அணிந்து நடனம் ஆடலாம் நமக்கு பணம் தான் முக்கியம் என்பவருக்கு மத்தியில், இப்படி ஒரு நல்ல தந்தையை காண்பது மெய் சிலிர்க்க வைக்கிறது. தந்தைக்கு அன்பான வாழ்த்துகள் 🎉🎉💐💐🙏🙏

  • @kumaranramasamy61
    @kumaranramasamy61 หลายเดือนก่อน +12

    நல்லதகப்பன் 👌

  • @RajadevRaja-nr5cl
    @RajadevRaja-nr5cl หลายเดือนก่อน +15

    செல்லம் குடுக்கலாம் அதுக்காக சீரழிஞ்சு போகுறவரை செல்லம் குடுக்க கூடாது...‌ அப்பப்போ இப்டி அடிச்சு தோல உரிச்சாதான் ஒழுங்கா இருக்குங்க 😂😂

  • @johnpeterpolycarp4197
    @johnpeterpolycarp4197 หลายเดือนก่อน +21

    அப்பா என்னையை எவ்வளவு வேணாலும் அடிக்கடி ஆனா இத விடியோ மட்டும் எடுத்துகிறேன்பா அப்பா வாய்ஸ் நீ திருத்த மாட்டடி

  • @siva4000
    @siva4000 หลายเดือนก่อน +6

    Best father.. Congratulate him. ❤

  • @aarem2880
    @aarem2880 หลายเดือนก่อน +3

    எந்த குழந்தையும் கெட்டு போகும் நிலையில் இருந்து காப்பாற்ற இப்படி துவைத்து எடுப்பது மிக மிகச் சரி!!!

  • @bhaskarbhaski3774
    @bhaskarbhaski3774 หลายเดือนก่อน +27

    Sirappu migavum sirappu

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน +1

      tasmac drink dad - what do kids ??

    • @Anil-be6dm
      @Anil-be6dm หลายเดือนก่อน

      ​​@@samsamsamsansamsam2712 appo antha ponnu bedi adichathu support pandringala

  • @Dhanasekar-gr9qe
    @Dhanasekar-gr9qe หลายเดือนก่อน +3

    என் மனசுல இருந்த பாரமே நீங்கிருச்சு😊

  • @user-yw5bc8nf8g
    @user-yw5bc8nf8g หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் சூப்பர் அப்பா எல்லா தந்தையும் இப்படி இருந்தால் தான் பிள்ளை களை கண்டிக்க முடியும் வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌

  • @PC-kx6yu
    @PC-kx6yu หลายเดือนก่อน +6

    😊salute 90's கிட்ஸ் dad

  • @Rajamanimpl97
    @Rajamanimpl97 หลายเดือนก่อน +35

    Good father❤❤❤

  • @Vijayaragavan39
    @Vijayaragavan39 หลายเดือนก่อน +17

    இதை. அனைத்து தந்தை யும். செய்ய வேண்டும். வாழ்க. கலாச்சாரம்

  • @umamaheswari199
    @umamaheswari199 หลายเดือนก่อน +1

    தப்பே இல்லை 👌, அவர் தந்தைக்கு இப்பவாது புத்தி வந்துதே

  • @jeevaguru9496
    @jeevaguru9496 หลายเดือนก่อน +2

    He is a good dad (parent is a first teacher)🤝👩‍🏫

  • @amazingshortstv2632
    @amazingshortstv2632 หลายเดือนก่อน +4

    Ippadi e vitta tevidiya aiduva so great dad😂

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 หลายเดือนก่อน +1

    Great father 🙏🙏👍👍

  • @sakthientertaining1116
    @sakthientertaining1116 หลายเดือนก่อน +13

    The best dad🤝👌

  • @nishathahamed.r43
    @nishathahamed.r43 หลายเดือนก่อน +11

    News ah vida neenga pesuradhu nalla irukku especially titanic jackrose😂😂

  • @chandrukumar2123
    @chandrukumar2123 หลายเดือนก่อน +5

    Super dady.good father.

  • @DT-Dayanthu
    @DT-Dayanthu 17 วันที่ผ่านมา +1

    தந்தை என்றால் இது தான்❤

  • @AdheeswaranSekar
    @AdheeswaranSekar หลายเดือนก่อน +1

    That "pant க்குள் பூரான் புகுந்தது போல்" moment😂😂😂😂

  • @sangeethalourdes5682
    @sangeethalourdes5682 หลายเดือนก่อน +5

    Amazing daddy 😅😅

  • @Volksbay
    @Volksbay หลายเดือนก่อน +3

    Good parents! Big salute

  • @Shiva-sn3mx
    @Shiva-sn3mx หลายเดือนก่อน +1

    Appa na Epd Irukanum...👌🏻👌🏻👌🏻

  • @AkmalyasminYasmin
    @AkmalyasminYasmin 23 วันที่ผ่านมา

    நீ உண்மையான அப்பா 👍🏼👍🏼👍🏼

  • @joyfulhome9085
    @joyfulhome9085 หลายเดือนก่อน +3

    நல்ல தந்தை 😊

  • @shanthipappu7477
    @shanthipappu7477 หลายเดือนก่อน +11

    Super

  • @MuthuRajSP
    @MuthuRajSP หลายเดือนก่อน

    எவ்வளவு நாள் ஆசை இப்பிடி ஒரு நியூஸ் பாக்கணும்ணு 😂😂 சிறந்த அப்பா இவர் தான் 🎉❤

  • @T.MERLINE
    @T.MERLINE หลายเดือนก่อน +2

    Great dad award goes to this man ❤

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg หลายเดือนก่อน +6

    ❤❤❤ good Father

  • @bindukarthick1259
    @bindukarthick1259 หลายเดือนก่อน +8

    Super dad

  • @rubunjothi2896
    @rubunjothi2896 หลายเดือนก่อน +1

    Example of how good parents should be! He has done the right thing

  • @sageesboutique
    @sageesboutique หลายเดือนก่อน +4

    Father of the year❤

  • @umagajendran9995
    @umagajendran9995 หลายเดือนก่อน +6

    Very good appa

  • @KaliThala-oh3lm
    @KaliThala-oh3lm 22 วันที่ผ่านมา

    உண்மையா லைக் வாங்கணுமுன்னா நல்லா உழைப்பு அதுதான் ✨✨✨✨உன் வெற்றி அடையாளம் லைக் என்ற பெயரால் mokka😘 பண்ற paagal Dem🎉

  • @sagulhamethu3679
    @sagulhamethu3679 หลายเดือนก่อน

    Ivanthan unmaiyana appan🎉ponnu avuthu potu adunalum parava illa utube la kasu vantha podhum nu irukuravanga mathila its a rare person human❤😊

  • @kanagaeswari5986
    @kanagaeswari5986 หลายเดือนก่อน +9

    அடியாத மாடு பணியாது....

  • @rithikaashokrithikaashok3049
    @rithikaashokrithikaashok3049 หลายเดือนก่อน +5

    Super Bro

  • @satishkumarkrishnamoorthy260
    @satishkumarkrishnamoorthy260 หลายเดือนก่อน +2

    சிறப்பு... மிகச்சிறப்பு...

  • @coldnomaad
    @coldnomaad หลายเดือนก่อน +1

    Her Elder sibling's joy knew no bounds that day😂

  • @madeswaranvarudappan5387
    @madeswaranvarudappan5387 หลายเดือนก่อน +7

    பக்குவமாக திருத்தப் பார்க்க வேண்டும்.
    இந்த கலாச்சாரம் வளர நாமும் பொறுப்பு என்பதை
    நினைவில் கொள்ள வேண்டும்!

    • @user-kw7ed9fk2m
      @user-kw7ed9fk2m หลายเดือนก่อน

      இந்த பக்குவம் தான் சில வருடங்களுக்கு முன் வரை இருந்தது அனைவரும் நன்றாகத் தான் இருந்தனர் இன்று சுதந்திரம் என்ற பெயரில் அனைத்தும் அக்கிரமம்

    • @vijibuvanesh2043
      @vijibuvanesh2043 หลายเดือนก่อน

      Avan avanukku sondha arivu irukku. Adha enna adamanathulaya vachirukaan?

  • @keerthivino402
    @keerthivino402 หลายเดือนก่อน +3

    Good father👌

  • @stephenkj6799
    @stephenkj6799 หลายเดือนก่อน +1

    Good father you are great father 👌👌👌

  • @dhanabal2413
    @dhanabal2413 หลายเดือนก่อน +12

    சிறுமி socked 😮😮 father rocked 😎😎 but I am so sad 😢😢

  • @svrubberstamps
    @svrubberstamps หลายเดือนก่อน +6

    பெண் சுதந்திரம் டா அம்பி, சொரியார் மண் டா அம்பி

    • @classicalindian4321
      @classicalindian4321 หลายเดือนก่อน +1

      Adha Paarpan kundi kaluvi soluraan paaru 🤣

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน

      tasmac drink dad - what do kids ??

    • @svrubberstamps
      @svrubberstamps หลายเดือนก่อน +1

      @@classicalindian4321 chee podaa kurumaa valavaa moodevi naaya

  • @KKLGANAMUBARAKKKLGANA-y3g
    @KKLGANAMUBARAKKKLGANA-y3g 16 วันที่ผ่านมา

    உன்மையை தான் அப்பானா இப்படி தான் இருக்கணும்

  • @user-wb3fh5ch4z
    @user-wb3fh5ch4z หลายเดือนก่อน

    சிறந்த தந்தை இப்படி ஆரம்பத்திலயெ வொவ்ஒரு பெற்றோரும் தன் பிள்ளைகளை கன்டித்திருதந்தால் இந்ந அலவிற்கு நம் அடுத்த சமூகம் வீனாபோயிருக்காது

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 หลายเดือนก่อน +3

    Super adiche kaala udaikanum 😅😅😅😅tharu dhala

  • @govindarajan2105
    @govindarajan2105 หลายเดือนก่อน +6

    Good dad

  • @rekssmity4680
    @rekssmity4680 หลายเดือนก่อน

    Super todays parents earning through showing their kids to social media. Hats off to this father

  • @user-iy7rf5lq5n
    @user-iy7rf5lq5n หลายเดือนก่อน +1

    Father of the year..❤❤.

  • @பூங்காற்று
    @பூங்காற்று หลายเดือนก่อน +13

    😂😂podu thakida thakida

  • @malonganeshamoorthy7794
    @malonganeshamoorthy7794 หลายเดือนก่อน +2

    நல்லது தண்டனை வாழ்த்துகள் .

  • @htr1234
    @htr1234 หลายเดือนก่อน +2

    Daddy Rocked Daughter shocked 😂

  • @filmmaker_suryajay
    @filmmaker_suryajay หลายเดือนก่อน +2

    சிறப்பு 👌🏼

  • @NIVISHCH10
    @NIVISHCH10 หลายเดือนก่อน +1

    நல்ல தந்தை சரியாக வே செய்துள்ளார்

  • @nithurshaa4916
    @nithurshaa4916 หลายเดือนก่อน

    எங்கம்மா அடிக்கும் போது ஒன்னு செல்லும் "அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க" ன்னு😅

  • @sajainaasan5642
    @sajainaasan5642 หลายเดือนก่อน

    Nalla adi kodunga.. inymea ipdi Unga Ponnu panna kudaathu.. you are a good Father..👍

  • @honeyshrider5309
    @honeyshrider5309 หลายเดือนก่อน +1

    That paantukul puran is personal 😅😂