ஆரண்ய காண்டம் 30 இராவணன் சூழ்ச்சிப் படலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #கம்பர், #கம்பராமாயணம், #ஆரண்யகாண்டம், #இலக்கியசரித்திரம், #கம்பஇராமாயணசொற்பொழிவு, #கம்பன்கவிநயம், #ராமகாவியம், #தமிழிலக்கியம், #கவிதைஅணியழகு, #பக்திசொற்பொழிவுகள், #tnpscexamstudy, #ilakkiyavaralaru, , #kambar , #trending, #cholapoets, #tamilstatus, #tamilculture, #tamilpoem, #tamilnadupride, #medievalepivs, #tamillyrics, #tamilbook, #kambaramayanam, #tamilauthor, #tamilpoet #pulavar,#kambathasan, #kambasooththiram, #ravanan, #ilakkuvan, #raman, #seethai, #mareesan, #barathan, #kaikaeyi, #kavichakravarthi, #ithikasam , #tamilkavi , #srirangam , #kannumkannum, #ramayanamspeechintamil , #kambaramayanaupanyasam, #sriramajananam, #kambaramayanaupanyasamintamil, #ramayanastoryintamil, #devotionalspeechesintamil, , #bakthipaadalgal, #ramayanamserialtoday, #ramayanamparts , #ramayanamserial,தொடர்புடைய காணொளிகளைக் காண: • கம்பராமாயணம் -அயோத்திய...
    முன் கொண்ட வெகுளி மாற, மீண்டும் இராவணன் காமம் மீதூர இனிய மொழிகளைக் கூறத் தொடங்குகிறான். இவ்வாறு மெய்ப்பாடுகள் மாறி மாறி வரும் நிலையைக் கம்ப நாடகம் நன்கு காட்டுகிறது. இராவணன் யாரையும் வணங்கா நிலை, முன்னர்ச் சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில் 'வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிறை வயங்க மன்னோ (3069) என்று கூறியதாலும் உணரப்படும். தலை வணங்காத் தலைமை நிலை மாறி இருபது தலை மீதும் மணிமுடி போலச் சீதையைத் தாங்குவதாகக் கூறும் போது இராவணனின் வீழ்ச்சி புலனாகிறது. மகளிர் மனத்தைச் செல்வம் மாற்றும் என்ற நினைப்பிலே பதினான்கு உலகங்களையும் ஆளும் செல்வம் பெறுவாள் என்பதையும் கூறுகிறான்.

ความคิดเห็น •