Nagarajan Venugopal
Nagarajan Venugopal
  • 417
  • 47 614
திருவாசகம் எனும் தேன் திருச்சதகம் பகுதி 29 ஆனந்தாதீதம்
மற்ற காணொளிகளைக் காண:studio.th-cam.com/users/playlistPLCPG5MzJ3rzxKVMBNTVvdDmLjEJh5Z36t/edit
#திருவாசகம், #இறைமொழி, #ஒருவாசகம், #இறைவாசகம், #தென்னாடுடைய, #எந்நாட்டவர்க்கும், #சொக்கநாதன், #சிவபுராணம், #ஆன்மீகம், #ஆன்மீகஇலக்கியம், #சைவம், #சைவநெறி, #ஆகமம், #thiruvasagam, #thennadudaiya, #shivane, #lordshiva, #potri , #omnamashivaya, #sivan, #om, #shivan, #sivam, #nataraj, #tamilmandhiram, #thiruchitrambalam, #oom, #lordsiva , i #thiruvannamalai, #shivoham, #sivapuranam, #annamalaiyar, #godshiva, #lordshiv, #sivayanama, #arunachaleswarar, #ellamavanseyal,#dakshinamoorthy, #tamilmotivation, #sivamayam,
มุมมอง: 79

วีดีโอ

நாளும் ஒரு நல்மொழி
มุมมอง 902 ชั่วโมงที่ผ่านมา
நாளும் ஒரு நல்மொழி
ஆரண்ய காண்டம் 30 இராவணன் சூழ்ச்சிப் படலம்
มุมมอง 402 ชั่วโมงที่ผ่านมา
#கம்பர், #கம்பராமாயணம், #ஆரண்யகாண்டம், #இலக்கியசரித்திரம், #கம்பஇராமாயணசொற்பொழிவு, #கம்பன்கவிநயம், #ராமகாவியம், #தமிழிலக்கியம், #கவிதைஅணியழகு, #பக்திசொற்பொழிவுகள், #tnpscexamstudy, #ilakkiyavaralaru, , #kambar , #trending, #cholapoets, #tamilstatus, #tamilculture, #tamilpoem, #tamilnadupride, #medievalepivs, #tamillyrics, #tamilbook, #kambaramayanam, #tamilauthor, #tamilpoet #pulavar,#kambathas...
ஆத்திச்சூடி ஃ அஃகம் சுருக்கேல் ஔவை அமுத மொழி
มุมมอง 964 ชั่วโมงที่ผ่านมา
தொடர்புடைய காணொளிகளைக் காண:studio.th-cam.com/users/playlistPLCPG5MzJ3rzyR24AiGMOVZr72AeQ2YAFd/edit #siruvarkalvi, #kidslearning, #arichchuvadi, #aathichudi, #tamilmorals, #tamilamutham, #avvaiyar, #tamizh ,#tamilquotes, #tamilmotivation,i #tamizhi , #tamilmemes, #tamilpoem, #tamillyrics, #tamilstyle,#அவ்வை, #ஔவை, #ஆத்திசூடி, #தமிழமுதம், #ஔவைமொழி, #அரிச்சுவடி,#ஆறம்செயவிரும்பு., #ஆறுவதுசினம்,#இயல...
ஆத்திச்சூடி 12 ஔவியம் பேசேல் ஔவை அமுத மொழி
มุมมอง 677 ชั่วโมงที่ผ่านมา
முந்தைய காணொளிகளைக் காண:th-cam.com/video/8JiWQ_We580/w-d-xo.html&pp=gAQBiAQB #siruvarkalvi, #kidslearning, #arichchuvadi, #aathichudi, #tamilmorals, #tamilamutham, #avvaiyar, #tamizh ,#tamilquotes, #tamilmotivation,i #tamizhi , #tamilmemes, #tamilpoem, #tamillyrics, #tamilstyle,#அவ்வை, #ஔவை, #ஆத்திசூடி, #தமிழமுதம், #ஔவைமொழி, #அரிச்சுவடி,#ஆறம்செயவிரும்பு., #ஆறுவதுசினம்,#இயல்வதுகரவேல்,#ஈவதுவிலக்க...
ஆத்திச்சூடி 11 ஔவை அமுத மொழி
มุมมอง 369 ชั่วโมงที่ผ่านมา
மற்ற காணொளிகளைக் காண:th-cam.com/video/8JiWQ_We580/w-d-xo.html&pp=gAQBiAQB #siruvarkalvi, #kidslearning, #arichchuvadi, #aathichudi, #tamilmorals, #tamilamutham, #avvaiyar, #tamizh ,#tamilquotes, #tamilmotivation,i #tamizhi , #tamilmemes, #tamilpoem, #tamillyrics, #tamilstyle,#அவ்வை, #ஔவை, #ஆத்திசூடி, #தமிழமுதம், #ஔவைமொழி, #அரிச்சுவடி,#ஆறம்செயவிரும்பு., #ஆறுவதுசினம்,#இயல்வதுகரவேல்,#ஈவதுவிலக்கேல்...
ஆத்திச்சூடி 9 ஒப்புரவு ஒழுகு ஔவை அமுத மொழி
มุมมอง 789 ชั่วโมงที่ผ่านมา
மற்ற காணொளிகளைக் காண:th-cam.com/video/8JiWQ_We580/w-d-xo.html&pp=gAQBiAQB #siruvarkalvi, #kidslearning, #arichchuvadi, #aathichudi, #tamilmorals, #tamilamutham, #avvaiyar, #tamizh ,#tamilquotes, #tamilmotivation,i #tamizhi , #tamilmemes, #tamilpoem, #tamillyrics, #tamilstyle,#அவ்வை, #ஔவை, #ஆத்திசூடி, #தமிழமுதம், #ஔவைமொழி, #அரிச்சுவடி,#ஆறம்செயவிரும்பு., #ஆறுவதுசினம்,#இயல்வதுகரவேல்,#ஈவதுவிலக்கேல்...
சாதனை மனிதர்கள் தாகம் தீர்த்த தமிழர்
มุมมอง 7712 ชั่วโมงที่ผ่านมา
#சாதனைமனிதர், #சிகரம்வென்றவர், #தன்னம்பிக்கை, #முயற்சி, #விடாமுயற்சி, #ஏழ்மைதடைஅல்ல, #தமிழர், #வரலாறு, #மாமனிதர்கள், #IASaspirant, #IAStamils, #successstories, #motivation, #selfmade, #tnpscstudies, #publicservice, #selfless, #tamileducation, #tamil, #education, #kalvi,#tamilnadu,#parentspride,#tamilhistory,#tamiljobs #tamiltrending,#whatshoptrending #twitter, #biography, #history, #biography, ...
ஆரண்ய காண்டம் 29 இராவணன் சூழ்ச்சிப் படலம்
มุมมอง 4214 ชั่วโมงที่ผ่านมา
இதர காணொளிகளைக் காண:th-cam.com/video/ioZz4xjxdIs/w-d-xo.html&pp=gAQBiAQB
திருவாசகம் எனும் தேன் திருச்சதகம் பகுதி 28 ஆனந்தப் பரவசம் 3
มุมมอง 7814 ชั่วโมงที่ผ่านมา
இதர காணொளிகளைக் காண:th-cam.com/video/BRd4dkTh3x4/w-d-xo.html&pp=gAQBiAQB திருவாசகம் கற்பதற்கான நூல் அன்று; இறைவனை உணர்வதற்கான வாசகம். திருவாசகம் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், மொழி ஆளுமையினால் மட்டும் அதன் ஆன்மாவைத் தொட்டுவிட முடியாது; நிபந்தனையற்ற, எதிர்பார்ப்பில்லாத, வரம்பில்லாத இறையன்பே திருவாசகத்தின் அடிநாதம்-இயல்புமொழி. அந்த அன்புமொழி புரிந்தால்தான் திருவாசகத்திற்கு உருக இயலும். எவர...
ஆத்திச்சூடி 9 ஐயம் இட்டு உண் ஔவை அமுத மொழி
มุมมอง 11316 ชั่วโมงที่ผ่านมา
#ஆத்திசூடி, #ஏற்பதுஇகழ்ச்சி, #இரத்தலிழிவு, #ஐயமிட்டுண், #பகிர்ந்துண், #பிச்சை, #தானம்,#தமிழ்நீதி, #பொன்கீரி, #ஔவைஅமுதமொழி, #வள்ளுவர்குரல், #திருக்குறள், #கொளல்தீது, #tamillyrics, #tamilstyle, #தினமந்திரம், #சிறுவர்நீதிநூல், #இறவாமொழி, #share, #athichudi, #tamilamutham, #tamilpoet, #avvaiyar, #freebiesrefuse, #dontbeg, #tamilquotes, #tamilanmorals, #tamilmotivation, #thirukkural, #valluvanvaakku...
ஆரண்ய காண்டம் 28 இராவணன் சூழ்ச்சிப் படலம்
มุมมอง 6521 ชั่วโมงที่ผ่านมา
#கம்பர், #கம்பராமாயணம், #ஆரண்யகாண்டம், #இலக்கியசரித்திரம், #கம்பஇராமாயணசொற்பொழிவு, #கம்பன்கவிநயம், #ராமகாவியம், #தமிழிலக்கியம், #கவிதைஅணியழகு, #பக்திசொற்பொழிவுகள் #ilakkiyavaralaru, , #kambar , #trending, #cholapoets, #tamilstatus, #tamilculture, #tamilpoem, #tamilnadupride, #medievalepivs, #tamillyrics, #tamilbook , #kambaramayanam, #tamilauthor, #tamilpoet #pulavar,#kambathasan, #kambasoothth...
ஆத்திச்சூடி 8 ஏற்பது இகழ்ச்சி
มุมมอง 9021 ชั่วโมงที่ผ่านมา
#ஆத்திசூடி, #ஏற்பதுஇகழ்ச்சி, #இரத்தலிழிவு, #தமிழ்நீதி, #ஔவைஅமுதமொழி, #athichudi, #tamilamutham, #tamilpoet, #avvaiyar, #freebiesrefuse, #dontbeg, #tamilquotes, #tamilanmorals, #tamilmotivation, #thirukkural, #valluvanvaakku, #வள்ளுவர்குரல், #திருக்குறள், #கொளல்தீது, #tamillyrics, #tamilstyle, #தினமந்திரம், #சிறுவர்நீதிநூல், #இறவாமொழி, #tamilstatus, #tamilquotes, #tamilforkids, #tamilliterature,...
திருவாசகம் எனும் தேன் திருச்சதகம் பகுதி 27 ஆனந்தப் பரவசம்
มุมมอง 323วันที่ผ่านมา
#thiruvasagam #mahadev #thennadudaiya #shivane #lordshiva #potri #omnamashivaya #sivan #om #shivan #sivam #omnamahshivay #shivtandav #bholenath #nataraj #harharhar #mahakaal #hindus #harharmahadev #shankara #tamil #shakthi #shambho #jaimahakaal #hinduism #thiruchitrambalam #india #temple #oom #lordsiva #mahadeva #thillainatarajatemple #shambhu #natarajar #tiruvannamalai #thiruvannamalai #shivoh...
ஆத்திச்சூடி 7 எண் எழுத்து இகழேல் ஔவையார்
มุมมอง 92วันที่ผ่านมา
ஆத்திச்சூடி 7 எண் எழுத்து இகழேல் ஔவையார்
திருவாசகம் எனும் தேன் திருச்சதகம் பகுதி 26 ஆனந்தப் பரவசம்
มุมมอง 10014 วันที่ผ่านมา
திருவாசகம் எனும் தேன் திருச்சதகம் பகுதி 26 ஆனந்தப் பரவசம்
ஆரண்ய காண்டம் 27 இராவணன் சூழ்ச்சிப் படலம்
มุมมอง 3314 วันที่ผ่านมา
ஆரண்ய காண்டம் 27 இராவணன் சூழ்ச்சிப் படலம்
ஆத்திச்சூடி 6 ஊக்கமது கைவிடேல் ஔவையார் #tamil
มุมมอง 23814 วันที่ผ่านมา
ஆத்திச்சூடி 6 ஊக்கமது கைவிடேல் ஔவையார் #tamil
ஆரண்ய காண்டம் 26 இராவணன் சூழ்ச்சிப் படலம்
มุมมอง 3414 วันที่ผ่านมา
ஆரண்ய காண்டம் 26 இராவணன் சூழ்ச்சிப் படலம்
திருவாசகம் எனும் தேன் திருச்சதகம் பகுதி 25 ஆனந்தத்து அழுந்தல் 3
มุมมอง 4714 วันที่ผ่านมา
திருவாசகம் எனும் தேன் திருச்சதகம் பகுதி 25 ஆனந்தத்து அழுந்தல் 3
ஆரண்ய காண்டம் 25 இராவணன் சூழ்ச்சிப் படலம்
มุมมอง 2314 วันที่ผ่านมา
ஆரண்ய காண்டம் 25 இராவணன் சூழ்ச்சிப் படலம்
ஆத்திச்சூடி 5 உடையதுவிளம்பேல் ஔவையார்
มุมมอง 4814 วันที่ผ่านมา
ஆத்திச்சூடி 5 உடையதுவிளம்பேல் ஔவையார்
திருவாசகம் எனும் தேன் திருச்சதகம் பகுதி 24 ஆனந்தத்து அழுந்தல் 2
มุมมอง 10921 วันที่ผ่านมา
திருவாசகம் எனும் தேன் திருச்சதகம் பகுதி 24 ஆனந்தத்து அழுந்தல் 2
ஆத்திச்சூடி 4 ஈவது விலக்கேல் ஔவையார்
มุมมอง 6121 วันที่ผ่านมา
ஆத்திச்சூடி 4 ஈவது விலக்கேல் ஔவையார்
ஆரண்ய காண்டம் 24 மாரீசன் வதைப் படலம்
มุมมอง 2521 วันที่ผ่านมา
ஆரண்ய காண்டம் 24 மாரீசன் வதைப் படலம்
ஆரண்ய காண்டம் 24 மாரீசன் வதைப் படலம்
มุมมอง 4621 วันที่ผ่านมา
ஆரண்ய காண்டம் 24 மாரீசன் வதைப் படலம்
ஆத்திச்சூடி 3 இயல்வது கரவேல் ஔவையார்
มุมมอง 5821 วันที่ผ่านมา
ஆத்திச்சூடி 3 இயல்வது கரவேல் ஔவையார்
திருவாசகம் எனும் தேன் திருச்சதகம் பகுதி 23 ஆனந்தத்து அழுந்தல் 1
มุมมอง 11921 วันที่ผ่านมา
திருவாசகம் எனும் தேன் திருச்சதகம் பகுதி 23 ஆனந்தத்து அழுந்தல் 1
ஆரண்ய காண்டம் 23 மாரீசன் வதைப் படலம்
มุมมอง 2921 วันที่ผ่านมา
ஆரண்ய காண்டம் 23 மாரீசன் வதைப் படலம்
இலர் பலராக இருப்பது ஏன் குறளமுதம்
มุมมอง 89หลายเดือนก่อน
இலர் பலராக இருப்பது ஏன் குறளமுதம்

ความคิดเห็น

  • @s6135wa
    @s6135wa 7 ชั่วโมงที่ผ่านมา

    அருமை ஐயா.

  • @janakishanmugam9667
    @janakishanmugam9667 วันที่ผ่านมา

    Back ground music over sound.

  • @123umaraja
    @123umaraja วันที่ผ่านมา

    அருமை் ஐயா -- எ ராஜசேகரன்

  • @123umaraja
    @123umaraja 3 วันที่ผ่านมา

    மிக மிக அருமையான விளக்கம் ஐயா!

    • @nagarajanvenugopal688
      @nagarajanvenugopal688 2 วันที่ผ่านมา

      மிக்க நன்றி.. இனிய காலை வணக்கம்

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 6 วันที่ผ่านมา

    💐💐💐💐💐💐💐💐💐💐

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 7 วันที่ผ่านมา

    💐🌼🪔🪔🌼💐

  • @subbaiahmeenakshisundaram9043
    @subbaiahmeenakshisundaram9043 9 วันที่ผ่านมา

    ஒரு பக்கம் ஈகையைப் போற்றும் சங்க இலக்கியங்கள் இன்னொரு பக்கம் இரத்தலை இகழவும் செய்கிறது. கொள்வாரும் இல்லை கொடுப்பாரும் இல்லை என்னும் நிலையில் தமிழ்ச் சமுதாயம் விளங்கியது போலும். ஏற்பது இகழ்ச்சி எனும் அவ்வையின் வாக்கை எடுத்துக் கொண்டு திருவள்ளுவரையும் துணைக்கு வைத்துக்கொண்டு வ உ சிக்கு சிறப்பு செய்துவிட்டீர்கள் ஐயா.

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 13 วันที่ผ่านมา

    🌼🌼🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌼🌼

  • @subbaiahmeenakshisundaram9043
    @subbaiahmeenakshisundaram9043 13 วันที่ผ่านมา

    அருமை ஐயா சின்ன வயதில் இதையெல்லாம் நாம் படிக்கும் போது இவ்வளவு தெளிவான புரிதலோடு நாம் இல்லை என்று தாங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு சரி ஐயா சின்ன வகுப்புகளில் நாம் படித்து மனப்பாடம் செய்த செய்யுள்களை கூட இப்போது படிக்கும் போது புதுப்புது அர்த்தங்கள் புலப்படுகின்றன கல்வி கரையில என்று சொல்லுவார்கள் எல்லை இல்லாத தமிழை எண் எழுத்து என்ற இரு கூறுகளில் அடக்கி காட்டியவன் உலகத்திலேயே தமிழன் ஒருத்தன் தான் எளிமையும் இனிமையும் கலந்த தங்களுடைய இலக்கிய உரைகள் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் ஐயா தமிழ் கூறு நல்லுலகம் தங்களை வாழ்த்தட்டும் சுமீசு...

  • @yasararafath7704
    @yasararafath7704 20 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 22 วันที่ผ่านมา

    💐💐💐🌼🪔🪔🌼💐💐💐

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 25 วันที่ผ่านมา

    இனிது இனிது நல்லோர்கள் நவின்றதை நினைவுபடுத்தி நவின்றது கேட்டல் நன்று இனிது.

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 25 วันที่ผ่านมา

    💐💐💐💐💐💐💐

  • @Radhakrishnan-fy5oh
    @Radhakrishnan-fy5oh 26 วันที่ผ่านมา

    🎉

  • @Radhakrishnan-fy5oh
    @Radhakrishnan-fy5oh 26 วันที่ผ่านมา

    🎉

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 หลายเดือนก่อน

    💐🌼🌼🌼🌼🌼💐

  • @yasararafath7704
    @yasararafath7704 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 หลายเดือนก่อน

    💐💐💐💐💐

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 หลายเดือนก่อน

    🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 หลายเดือนก่อน

    🪔❤️❤️❤️❤️❤️🪔

  • @subbaiahmeenakshisundaram9043
    @subbaiahmeenakshisundaram9043 หลายเดือนก่อน

    தம்புரா ஸ்ருதி மட்டுமே பின்னணியில் இருக்கலாமே! தாங்கள் சொல்லவருவதை கவனிக்கவிடாமல் திசைதிருப்பப் பார்க்கிறது அந்த இசை. வேலைக்காரன் எஜமானனை அதிகாரம் பண்ண விடலாமா? அருமையான கருத்துக்கள். அரிய முயற்சி. வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்.

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 หลายเดือนก่อน

    அப்பா இனி திரு உயர்திரு ஆகிவிடுவார்.நம் அம்மையப்பனை பற்றிக்கொண்டாரே.💐💐💐

  • @mahakavi12
    @mahakavi12 หลายเดือนก่อน

    This is posted several times over in the last few days. What is your point?

  • @Radhakrishnan-fy5oh
    @Radhakrishnan-fy5oh หลายเดือนก่อน

    ஐயா,சங்க இலக்கிய நூல்களின் தொகுப்பான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். பத்துப்பாட்டில் வரும் ஆற்றுப்படை நூல்கள் பற்றி படித்துள்ளேன். தற்போது எட்டுத்தொகை வரிசையில் வரும் ஐந்திணை பற்றிய ஐங்குறுநூறு நூல் பற்றிய தங்களின் விரிவான தகவல்களை அறிந்து கொண்டேன். மகிழ்ச்சி.நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @nagarajanvenugopal688
      @nagarajanvenugopal688 หลายเดือนก่อน

      தங்கள் ஆர்வம் சிறப்பானது. தமிழால் இணைவோம். 🙏

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 หลายเดือนก่อน

    அப்பா யாருக்கும் பிடிக்கக்கூடாதுப்பா அப்பாவின் அப்பா துன்பம்.சிறிது நேரம் மனம் மௌனமாகி விட்டது .

  • @mahakavi12
    @mahakavi12 หลายเดือนก่อน

    periscope-narada.blogspot.com/2021/09/devano-manidan-tano.html

  • @mahakavi12
    @mahakavi12 หลายเดือนก่อน

    My article on Bharathi's song on mAyai, "uNmai aRindavar..." here: periscope-narada.blogspot.com/2019/12/unmai-arindavar-unnaik-kanipparo.html

  • @subbaiahmeenakshisundaram9043
    @subbaiahmeenakshisundaram9043 หลายเดือนก่อน

    ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்ட ஏந்தலுக்கு வணக்கம்

  • @yasararafath7704
    @yasararafath7704 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @subbaiahmeenakshisundaram9043
    @subbaiahmeenakshisundaram9043 หลายเดือนก่อน

    அருமை!

  • @subbaiahmeenakshisundaram9043
    @subbaiahmeenakshisundaram9043 หลายเดือนก่อน

    கருவூல முன்னணி அதிகாரி திரு V. நாகராஜன் ஐயா ஒரு தமிழாய்ந்த முனைவர் மாதிரி மொழிவது அற்புதம். ஆற்றொழுக்கு நடையில் தமிழ் கவிதைக்கலை குறித்து விளக்குவது அருமையாக உள்ளது. ஐயா அவர்களின் சொற்பொழிவு பதிவுகள் முனைவர் பட்டத்துக்கு முயல்வோரை ஈர்க்கப்போவது திண்ணம்! பாராட்ட தகுதியில்லை வணங்குகிறேன்! 🙏 சுமீசு...

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 2 หลายเดือนก่อน

    💐💐💐💐💐

  • @subbaiahmeenakshisundaram9043
    @subbaiahmeenakshisundaram9043 2 หลายเดือนก่อน

    அருமை ஐயா ஜீவாத்மாவிடம் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது? தன்னையே கொடுப்பதைத்தவிர வேறுவழி? மனிதன் தனது ஆணவ மலத்தை விட்டொழித்து இறைவனிடம் சரணாகதி அடைதல் சிறப்பாகும். திருக்குறளை அரவணைத்தபடி திருவாசகத்துக்கு மெருகேற்றும் தங்களின் அரிய சேவையை ஆன்மீக உலகம் அடையாளம் காணட்டும். தங்களை வணங்கி மகிழ்கிறேன்.

  • @yasararafath7704
    @yasararafath7704 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 2 หลายเดือนก่อน

    அம்மையப்பாஇமைப்பொழுதும் இறைவனை கணக்கன்பட்டியாரை நம் நெஞ்சில் நீங்காமல் வைத்துக்கொள்கிறோம்.

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 2 หลายเดือนก่อน

    💐🌼🪔🪔🌼💐

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 2 หลายเดือนก่อน

    ஜோதி ஜோதி ஜோதி சுயம்.ஜோதி ஜோதி ஜோதி பரம்.ஜோதி ஜோதி ஜோதி அருள்சிவம். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஓம் ஸ்ரீ சச்சிதானந்த மகாஸ்ரீ சற்குருநாதர் கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகளே சரணம்.

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 2 หลายเดือนก่อน

    🌼🪔🪔🌼

  • @subbaiahmeenakshisundaram9043
    @subbaiahmeenakshisundaram9043 2 หลายเดือนก่อน

    அருமை ஐயா ஒரு தலை சிறந்த ஓர் அங்க நாடகம் பார்த்த மனநிறைவு கிடைத்தது அருமையான காணொளி வழங்கியமைக்கு நன்றி

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 2 หลายเดือนก่อน

    🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @subbaiahmeenakshisundaram9043
    @subbaiahmeenakshisundaram9043 2 หลายเดือนก่อน

    ஒப்புரவு ஈகை எனும் இரண்டு சொற்களும் ஒரே பொருளைத் தருவன என்று குழம்பி தவித்த நமக்கு ஒப்புரவு என்னும் சொல்லுக்கும் ஈகை என்ற சொல்லுக்கும் உள்ள வித்தியாசத்தை அருமையாக விளக்கி விட்டார் ஐயா அவர்கள் ஐயா அவர்கள் கம்பரை சுற்றுவது மகிழ்ச்சியை தருகிறது போல திருவள்ளுவரைச் சுற்றுவது அறம் நோக்கி நம்மை ஆற்றுப்படுத்துகிறது ஐயா அவர்கள் தொடர்ந்து திருவள்ளுவரை தோண்டி புதையல் எடுக்க வேண்டுகிறேன் சுமீசு....

  • @yasararafath7704
    @yasararafath7704 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @yasararafath7704
    @yasararafath7704 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 2 หลายเดือนก่อน

    🌼🌼🌼🌼🌼

  • @Radhakrishnan-fy5oh
    @Radhakrishnan-fy5oh 2 หลายเดือนก่อน

    பரதன் இராமனை சந்தித்த பின் வரும் பாடல்களுக்கு தாங்கள் அளித்துள்ள தெளிவுரைகள் அருமையாக உள்ளது. **நீ அன்றி யாவரே அறத்து உளார்**பாடல் வரிகள் சிறப்பாக கவி சக்கரவர்த்தி அமைத்துள்ளார்.

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 3 หลายเดือนก่อน

    🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @a.v1550
    @a.v1550 3 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 3 หลายเดือนก่อน

    நெஞ்சம் நெகிழ்ந்து கண்ணீர் வருகுதப்பா. பரிசுத்த அன்பே நம் அம்மையப்பன்.ஓம் ஸ்ரீ சச்சிதானந்த மகாஸ்ரீ சற்குரு நாதர் கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகளே சரணம்.

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 3 หลายเดือนก่อน

    God is only our best companion.சிறுவயதில் படித்து பல நல்ல அனுபவங்களால் உண்மை என உணர்ந்தது.We people have to extract goodness from our neighbour souls.Yes appa....

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 3 หลายเดือนก่อน

    அப்பா மனித ஜீவர்களை தரம் பிரிக்கும் நட்பு தேவையில்லையப்பா.