Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ th-cam.com/video/-Unj4RvwQ5g/w-d-xo.htmlsi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
அனைத்து பேருந்துகளிலும் தினமும் கேடாகும் பாடல். கரூரிலிருந்து ஈரோடு சென்றேன் அந்த பேருந்து நடத்துனர் கூறியது ஓட்டுனர் தனியாக ஐயாவின் பாடல் மட்டுமே உள்ள பென்டிரைவ் வைத்துள்ளாராம் அதை போடவிடாமல் தடுத்தால் வண்டியே ஓட்டமாட்டாராம் ஐயாவின் இசை அடிமை என நான் கர்வமாக இருந்தேன் ஆனால் பலபேர் உயிராக உள்ளார்கள் நான் வெறும் இசை அடிமைமட்டுமே என நினைத்தேன்
கட்டுமரக்காரன் திரைப்படத்தில் இயக்குனர் P.வாசு அவர்களும் இசைஞானி இளையராஜா அவர்களும் பிரிந்துவிட்டனர், இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் இளையராஜா அவர்களும், திரைப்படத்தின் பின்னணி இசை தேனிசை தென்றல் தேவா அவர்களும் இசை அமைத்திருப்பார்கள்
@vinovinoth6324 நண்பா... ஆக்ஷன் கிங் அர்ஜூன் அவர்களின் சாது திரைப்படம் ஜூலை 22 1994-ஆம் ஆண்டு வெளிவந்தது, கட்டுமரக்காரன் ஜனவரி 15, 1995-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளிவந்தது, பொண்ணு வீட்டுக்காரன் ஜனவரி 14, 1999-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளிவந்த திரைப்படங்களாகும் இசை இளையராஜா அவர்கள் தான், இயக்குநர் P.வாசு அவர்களின் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா அவர்களின் வெளிவந்த பன்னீர் புஷ்பங்கள், மெல்லப்பேசுங்கள், புரட்சிகலைஞர் விஜயகாந்த் அவர்களின் பொன்மனச்செல்வன், சேதுபதி IPS, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பணக்காரன், மன்னன், உழைப்பாளி, புரட்சித்தமிழன் சத்யராஜ் அவர்களின் வாத்தியார் வீட்டுப்பிள்ளை, நடிகன், ரிக்ஷா மாமா, வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, இளையதிலகம் பிரபு அவர்களின் சின்னதம்பி, செந்தமிழ் பாட்டு, நவரசநாயகன் கார்த்திக் அவர்களின் இது நம்ம பூமி, ஆக்ஷன் கிங் அர்ஜூன் அவர்களின் சாது ஆகிய திரைப்படங்களில் பாடல்களும், பின்னணி இசையும் மிகச்சிறப்பாக அமைத்திருப்பார் இசைஞானி இளையராஜா அவர்கள், அதற்கு பின் வெளிவந்த பொண்ணு வீட்டுக்காரன் திரைப்படத்தில் பாடல்களும் பின்னணி இசையும் பெயர் சொல்லும் அளவிற்கு இசை அமைத்திருக்கமாட்டார், அதன் பிறகு இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் இயக்குநர் P.வாசு அவர்கள் திரைப்படங்கள் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு இசை தேவா, ஆனால் பாடல்கள் மட்டும் இளையராஜா அவர்கள் இசையமைத்து இருப்பார்.... இந்த பாடல் கல்லூரி நாட்களில் இருந்து இன்று வரை நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.....❤
ஆண் குழு : தையா தையா தைய தையா தையா தைய தையா தையா தைய தையா தையா ஆண் குழு : தையா தையா தைய தையா தையா தைய தையா தையா தைய தையா தையா ஆண் குழு : தையா தையா தைய தையா தையா தைய தையா தையா தைய தையா தையா பெண் குழு : ஊ….ஊ…..ஊ….ஊ….. ஓஒ……ஓஒ…..ஓஒ…… ஓஓஹோ ……ஓஓஹோ…… ஓஓஹோ….. ஓஒ……ஓஒ…..ஓஒ…… ஆண் : வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. ஆண் : சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. ஆண் : நினைக்காத பிரிவும் நிலைக்காமல் விலகும் குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. ஆண் : இது நெடுங்காலப் பயணம் பயணம் பயணம் குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. ஆண் : வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. ஆண் : சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. குழு : ஆஅ….ஆஅ….ஆஅ….. ஆஅ…..ஆ……ஆஅ….. ஆண் : காதல் எனும் சங்கு கண்டெடுத்து வந்தேன் ஓங்கார ஓசையிலே மெய் மறந்தேன் நானும் ஆண் : ஆகாய கங்கை ஆடி வரக் கண்டேன் ஆனந்த வேளையிலே நீந்த வந்தேன் நான் பெண் : பொற்காலமே என் மாடம் தேடி வந்ததே நிற்காமலே என் மொத்தம் பாடி வந்ததே பெண் : மயில் தோகையே….. ஒரு மணி வீணையாய் லயம் மாறாது நீ மீட்டு ராஜா பெண் : வானரதம் ஏறி மண்ணுலகம் தாண்டி வைபோக ஊர்வலமாய் போய் வரலாம் வா பெண் : சொர்க்கபுரி சேர்ந்து இந்திரனைப் பார்த்து வாங்காத வரங்கள் எல்லாம் வாங்கிடலாம் வா ஆண் : மை பூசிடும் கண் பார்வை வாடி நின்றதோ மந்தாரப் பூ பொன் வண்டை தேடி நின்றதோ ஆண் : சுக போதையில் இந்த சுப வேளையில் நல்ல தேனாற்றில் நீராட்ட வா பெண் : வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. பெண் : சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. ஆண் : நினைக்காத பிரிவும் நிலைக்காமல் விலகும் குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. ஆண் : இது நெடுங்காலப் பயணம் பயணம் பயணம் குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. ஆண் : வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. பெண் : சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்….. ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
The preludes ,the transitions the harmonies , the interludes ,makes this song unique and Soul stringing ❤😊 Only I. raja can do such a work 😅 Pls do the " Kathum kadal " song too from the same movie 🙏🙏
Time to fall in love ❤
#MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
▶ th-cam.com/video/-Unj4RvwQ5g/w-d-xo.htmlsi=8daH7...
Music - Jakes Bejoy
Lyrics - Thamarai
Vocals - Kapil Kapilan
Aniruth vest
அனைத்து பேருந்துகளிலும் தினமும் கேடாகும் பாடல். கரூரிலிருந்து ஈரோடு சென்றேன் அந்த பேருந்து நடத்துனர் கூறியது ஓட்டுனர் தனியாக ஐயாவின் பாடல் மட்டுமே உள்ள பென்டிரைவ் வைத்துள்ளாராம் அதை போடவிடாமல் தடுத்தால் வண்டியே ஓட்டமாட்டாராம்
ஐயாவின் இசை அடிமை என நான் கர்வமாக இருந்தேன் ஆனால் பலபேர் உயிராக உள்ளார்கள் நான் வெறும் இசை அடிமைமட்டுமே என நினைத்தேன்
👍🏿
Wow line kathalennum sanku
@@rightway1717காதலித்தாலும் சங்கு தான் 😁
1000 முறை கேட்டும் என்னால் வெளி உலகிற்கு வர முடியவில்லை.
Same
Yes...💯💯💯💯💯
சொர்க்கத்தில் இருக்கிரமாதிரி இருக்கு இந்த பாடலை கேட்கும் போது. 🌹🌹🌹.
காதலெனும் சங்கு
கண்டெடுத்து வந்தேன்
ஓங்கார ஓசையிலே
மெய்மறந்தேன் நான்❤
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ❤❤❤❤
இந்த பாட்ட அனிருத் கேட்காத னால தான் சினிமாவ கொல பண்றான்
. 😅😅😅😅ஆமாம்
ஹா... ஹா... நீங்௧ள் சொல்வது உண்மை தான் நண்பரே.
முற்றிலும் உண்மை நண்பரே!...
அவனுக்கு பின்னாடி ஒரு கூட்டம் தெரிகிரான்க நண்பரே!...
100% உண்மை😅
காலத்தால் அழிக்க முடியாத பாடல் வரிகள் 😍💖
Unmaithan .arumaiyana isai.spb sir.miss u sir i love 💕 uuuuuuu
Unmaithan .arumaiyana isai.spb sir.miss u sir i love 💕 uuuuuuu
Balu
Spb.k.s. சித்ரா.அவர்களின் குரலில் கட்டுமரக்காரன் படத்தில் பாடல் சூப்பர் அருமை.
மை phone😂 ரிங் டோன் காதல் என்னும் சங்கு....மோஸ்ட் favorites line....❤❤❤
காதலெனும் சங்கு breakup காண அறிகுறி
😂
கல்லூரி காதலை அப்பாவிற்க்காக மறைத்தேன் இ ன்று 14 ஆண்டுகள் ஆனது நினைவோடு வாய்கிறேன் 😭😭😭😭
நிறைவேறியதா இல்லையா
Nice song
Marakka mudiyathu ungalal
மறைக்காமல் அப்பாவிடம் சொல்லி கல்யாணம் பண்ணிருக்கலாம்.
இன்று கூட யாராவது கேட்டு கொண்டு தான் இருப்பார்கள்
Yes nan🌹❤️🙏😍🥰
Yes
Na iruken bro today 4 time
Naanum kettukonduthan iruken ❤❤❤❤
9.15am 16.5.24
ஹீரோயின் முக பாவனைகள் மிகவும் பிடித்திருக்கிறது ❤️❤️❤️
எனக்கு பிடித்த பாடலில் இந்த பாடலும் ஒன்று வணக்கம் நண்பர்களே.
😀
90 கிட்ஸ் போல யாராலும் இசை அமைக்க முடியாது இதுதான் உன்மை
பிரபு டான்ஸ் அருமை
காதலியை பிரிந்து.. தனிமையில் கேட்கும் போது தான் தெரிகிறது... நினைவுகளின் வலி....😢
இளையராஜாவின் இசை ஒரு உலக அதிசயம்.
Prabhu sir has got his unique style in dancing..most graceful
ரசிக்கும் வகையில் மட்டுமே இல்லை.நாம் பாடி ஆடும் வகையிலும் உள்ளது இந்த பாடல்.
அப்போதைய பாடலின் இசை அறுமை வார்த்தைகளும் அறுமை இப்போதைய பாடல் வார்த்தைகளும் புரியவில்லை இசையும் புரியவில்லை
அருமை
கொடி முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் தினன்தொரும்💞 இந்த பாட்டைகேப்பென்💋💋♥️💘💘💘💓💓💞💞 💘💘💘💖💖💖9.12.2023.மலேசியாவாழ்க்கை
Hi
இந்த பாடலை தினந் தோறும் கேட்பேன் சரியான வசனம்
பிரபு சார் டான்ஸ் மிகவும் பிடிக்கும்.
Spb sir and chithra Amma voice ,Music Vera level.🎉
அருமையான பாடல் இளையதிலகம்பிரபுசார்
கட்டுமரக்காரன் திரைப்படத்தில் இயக்குனர் P.வாசு அவர்களும் இசைஞானி இளையராஜா அவர்களும் பிரிந்துவிட்டனர், இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் இளையராஜா அவர்களும், திரைப்படத்தின் பின்னணி இசை தேனிசை தென்றல் தேவா அவர்களும் இசை அமைத்திருப்பார்கள்
உண்மையா
@@AnthonyRaaj-xf1pe உண்மை தான் நண்பா 👍
இல்ல பிரதர் அது producer க்கும் ராஜ sirku copyrights பிரிச்சனை வாசுக்கு இல்லை அடுத்த அதுக்கு அப்பறம் சாது, பொண்ணுவீட்டுக்காரன், மியூசிக் ராஜா sir than
@vinovinoth6324 நண்பா... ஆக்ஷன் கிங் அர்ஜூன் அவர்களின் சாது திரைப்படம் ஜூலை 22 1994-ஆம் ஆண்டு வெளிவந்தது, கட்டுமரக்காரன் ஜனவரி 15, 1995-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளிவந்தது, பொண்ணு வீட்டுக்காரன் ஜனவரி 14, 1999-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளிவந்த திரைப்படங்களாகும் இசை இளையராஜா அவர்கள் தான், இயக்குநர் P.வாசு அவர்களின் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா அவர்களின் வெளிவந்த பன்னீர் புஷ்பங்கள், மெல்லப்பேசுங்கள், புரட்சிகலைஞர் விஜயகாந்த் அவர்களின் பொன்மனச்செல்வன், சேதுபதி IPS, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பணக்காரன், மன்னன், உழைப்பாளி, புரட்சித்தமிழன் சத்யராஜ் அவர்களின் வாத்தியார் வீட்டுப்பிள்ளை, நடிகன், ரிக்ஷா மாமா, வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, இளையதிலகம் பிரபு அவர்களின் சின்னதம்பி, செந்தமிழ் பாட்டு, நவரசநாயகன் கார்த்திக் அவர்களின் இது நம்ம பூமி, ஆக்ஷன் கிங் அர்ஜூன் அவர்களின் சாது ஆகிய திரைப்படங்களில் பாடல்களும், பின்னணி இசையும் மிகச்சிறப்பாக அமைத்திருப்பார் இசைஞானி இளையராஜா அவர்கள், அதற்கு பின் வெளிவந்த பொண்ணு வீட்டுக்காரன் திரைப்படத்தில் பாடல்களும் பின்னணி இசையும் பெயர் சொல்லும் அளவிற்கு இசை அமைத்திருக்கமாட்டார், அதன் பிறகு இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் இயக்குநர் P.வாசு அவர்கள் திரைப்படங்கள் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் பிடித்த பாடல்🎉🎉
என் இளைய பருவ நினைவுகளை இனிமையாக நினைவு கூறும் வகையில் அமைந்த ஒரு அழகான அற்புதமான பாடல்❤
5.1 home தியேட்டர் னா சும்மாவா பட்டய கிளப்புதுல
பாட்டு
தெறிக்க விடுது bass
2nd saranam SPB sir and chitra mam fabulous.Prabhu sir my fav actor
Thirumba thirumba kettalum salikatha padal music vera level song....❤❤❤❤❤🎉🎉🎉
இந்த படத்திற்கு இசை தேவா, ஆனால் பாடல்கள் மட்டும் இளையராஜா அவர்கள் இசையமைத்து இருப்பார்.... இந்த பாடல் கல்லூரி நாட்களில் இருந்து இன்று வரை நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.....❤
எனக்கு மிகவும் பிடித்தபாடல் 90slaky
சிறியவயதில் திருமண வீட்டு விசேஷங்களில் தவறாமல் ஒலிக்கும் பாடல்...❤❤❤
Music❤ lyrics & visual 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤❤❤❤
ஆண் குழு : தையா தையா தைய
தையா தையா தைய
தையா தையா தைய
தையா தையா
ஆண் குழு : தையா தையா தைய
தையா தையா தைய
தையா தையா தைய
தையா தையா
ஆண் குழு : தையா தையா தைய
தையா தையா தைய
தையா தையா தைய
தையா தையா
பெண் குழு : ஊ….ஊ…..ஊ….ஊ…..
ஓஒ……ஓஒ…..ஓஒ……
ஓஓஹோ ……ஓஓஹோ…… ஓஓஹோ…..
ஓஒ……ஓஒ…..ஓஒ……
ஆண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்
கோயில் மணி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் கேட்குதடி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : நினைக்காத பிரிவும்
நிலைக்காமல் விலகும்
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : இது நெடுங்காலப்
பயணம் பயணம் பயணம்
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்
கோயில் மணி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் கேட்குதடி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
குழு : ஆஅ….ஆஅ….ஆஅ…..
ஆஅ…..ஆ……ஆஅ…..
ஆண் : காதல் எனும் சங்கு
கண்டெடுத்து வந்தேன்
ஓங்கார ஓசையிலே
மெய் மறந்தேன் நானும்
ஆண் : ஆகாய கங்கை
ஆடி வரக் கண்டேன்
ஆனந்த வேளையிலே
நீந்த வந்தேன் நான்
பெண் : பொற்காலமே
என் மாடம் தேடி வந்ததே
நிற்காமலே என் மொத்தம்
பாடி வந்ததே
பெண் : மயில் தோகையே…..
ஒரு மணி வீணையாய்
லயம் மாறாது
நீ மீட்டு ராஜா
பெண் : வானரதம் ஏறி
மண்ணுலகம் தாண்டி
வைபோக ஊர்வலமாய்
போய் வரலாம் வா
பெண் : சொர்க்கபுரி சேர்ந்து
இந்திரனைப் பார்த்து
வாங்காத வரங்கள் எல்லாம்
வாங்கிடலாம் வா
ஆண் : மை பூசிடும் கண் பார்வை
வாடி நின்றதோ
மந்தாரப் பூ பொன் வண்டை
தேடி நின்றதோ
ஆண் : சுக போதையில் இந்த
சுப வேளையில்
நல்ல தேனாற்றில் நீராட்ட வா
பெண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்
கோயில் மணி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
பெண் : சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் கேட்குதடி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : நினைக்காத பிரிவும்
நிலைக்காமல் விலகும்
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : இது நெடுங்காலப்
பயணம் பயணம் பயணம்
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்
கோயில் மணி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
பெண் : சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் கேட்குதடி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
Super
👍👍👍👍👍👍
❤ எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤
Evergreen ilaiyaraja
லயம் மாறாது நீ மீட்டு ராஜா ❤️
Rasanai pattu excellent ❤❤❤❤❤❤
இந்த கட்டுமரக்காரன் படத்தில் வரும் நடிகை இவா கொரவர் உள்ளம் கொள்ளை போகுதடா இந்தி தமிழ் டப்பிங் சிரியல் வில்லி நடிகை
அப்டியா
இவரை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் என் உள்ளம் இவரின் அழகில் மெய் மறந்து கொள்ளை போகுதடி
😂😂😂
@@SolamannanPriya அட உண்மை தான் பா
still in 2024..
I love this song 🎵 ❤️
இந்த அனிருத் மற்றும் ஹிப் ஹாப் ஆதி கேட்டு இருந்தால் இப்ப இருக்கிற பாடல்கள் கொலை பண்ணாமல் இருப்பானுங்க
Enaku megavum piditha padal mukiyama kadhal enum sangu kandu eaduthu vanthaen line my favourite Line 😊
My fovert singer SBB sir miss you so much❤❤❤❤❤🙏🕉☦️☪️🙏
இனிமையான பாடல்
Listening to this song always is heaven.Thanks to ilayaraja sir
❤❤❤ சூப்பர்
24 years listening
Ninaikkatha privum nilaikkamal vilagum enna varigal🎉
En lifela mis pannadha song
So my favourite❤
அருமையான பாடல் 👌
Favorites song❤
கேப்டன்..மாமா சாங்..சூப்பர்..❤❤❤❤ I miss you..mama 😢😢😢
வரிகள் அருமை
My favorite song ❤
All time favourite ❤
Very nice lyrics very good song 👌
My fav one❤❤❤❤❤
Excellent music & one of the great song
Raja sir your music evergreen..❤
My favorite hero ❤& my favorite song
I love this song
What a composition
Love u song❤❤❤❤❤❤❤❤❤
❤🎉❤🎉❤ nice song 👌👍👏 music 👌
spb ayyan and chitra amma combo endralae world class than
My favorite songs ❤️
I like it song🎉
Super
Ullam kollai pogutha da serial villi aunty 😮😮😮 she is very beautiful 😍😍😍
I Love this mam
En annan thambi eruvarum enakku kidaitha varam including my husband. I am lucky. Alhamdulillah
Very nice songs beautiful
Very nice song
வெற்றி வெற்றி வெற்றி!
One,s more like me bro❤❤❤
Non stop think 😔❤️
I'm 2k kid.... But I love these songs ❤
👌👌👍👍💥💥💥
The preludes ,the transitions the harmonies , the interludes ,makes this song unique and Soul stringing ❤😊
Only I. raja can do such a work 😅
Pls do the " Kathum kadal " song too from the same movie 🙏🙏
I love my song ❤❤❤❤❤❤
Nice ❤❤
Super super very nice song ❤❤❤❤❤❤
My favourite song thanks ❤❤❤🎉🎉🎉
Amazing places❤❤
அழகான வரிகள்
Nice song ❤❤🎉
Manasu lesaaguthu❤❤❤
❤❤❤❤❤❤❤Vara leval song
Super song ❤❤❤❤
My Foverate song
❤❤💖💖💖💖
😊❤❤❤❤❤😊
Nice song
Paru sir super ❤❤❤❤❤
Super songs
Spb master of Ragas
G.balurani❤