இந்தப் பாடல் பாடும் கல்பனா அவர்கள் இசைப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சார்ந்தவர் இவருடைய தந்தை பழம்பெரும் நடிகரும் இசையமைப்பாளரும் ஆவார் எம் எஸ் வி அவர்களிடம் நீண்ட நாட்கள் பணியாற்றியவர் அதேசமயம் கல்பனா அவர்களும் எம்எஸ்வி அவர்களிடம் பணியாற்றியுள்ளார் இந்தப் பாடலை சிறப்பாக பாடுவதற்கு சுசீலாம்மா அவளுக்கு அடுத்தது கல்பனா அவர்களால்தான் முடியும் நன்றி சகோதரி அவர்களே
Wow..my favourite singer kalpana 💐💐💐💐💐💐💐💐in tamil song , really I am so happy 🙏🙏🙏🙏🙏🙏🙏please sing lots of Tamil songs mam in 80s and 90s films especially karnatic based songs..
மிகவும் உருக்கமான பாடக்கஷ்டமான.. சுசீலாம்மா பாடிய காலமிது... பாடலை கல்பனா மிக இனிமையாக பாடக்கேட்டு அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன்... இந்தவாய்ப்பை வழங்கிய உங்களுக்கு நன்றிகள் பல... !! மற்ற பாடல்களையும் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்... super❤
எவ்வளவு ரசித்து பாடுகிறார்? இது பாடலா? அல்லது அநுபவித்து நம்மையும் அதற்குள் இழுத்துச் செல்லும் இனிய கீதமா? எப்படி வர்ணிக்க? எழுதியவர் கவிஞர் அல்ல. கடவுள்.
Good morning madame Hats off to your singing you are à puré product of the Great and the One and Only magicien The Wizard M. S. VISWANATHAN keep it up have à pleasant day
This song by kannadasan cannotes many things, brings out the pathos of female children , true to say that girl children can or will enjoy all facilities, lead a privileged and affectionate life. Indian women as children are princes, when get married change loyalty to the inlaw side , when becoming a mother Liability doubled , with becoming grand mother they carry the small child in their arm , when husbads leaves she becomes the house keeper in son s or daughter s house. What a cyclical life. Hence , kaanadasan wrote " oh dear girl It is the time to sleep and receive all whatever u receive "....
ஓம் ஸ்ரீ செல்வகணபதி கருத்து பழைய பாடல்களை இப்போதுள்ள பாடகி பாடகர்கள் மகிழ்ந்து பாடுகிறார்கள் அதை மகிழ்ந்து கேட்கிறோம் அப்படி என்றால் இப்போது அதுபோன்ற பாட்டு எழுத ஆள் இல்லை என்பதுதானே பொருள் நான் சொல்வது சரிதானே சரி என்றால் எங்களுக்கு மகிழ்ச்சி ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ஓம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் நம ஓம்
பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை பிறப்பில் ஒரு தூக்கம் இறப்பில் ஒரு தூக்கம் இப்போது விட்டு விட்டால் எப்போதும் தூக்கம் இல்லை என்னரிய கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல் நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளுதமிழ்ப் பாடல் எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுமடி தீராத தொல்லையடி (காலமிது) மாறும்.. கன்னி மனம் மாறும் கண்ணன் முகம் தேடும் ஏக்கம் வரும்போது தூக்கம் என்பதேது தான் நினைத்த காதலனை சேர வரும்போது தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது.. கண்ணுறக்கம் ஏது.. மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும்போது மங்கையரின் தேன் நிலவில் கண்ணுறக்கம் ஏது.. கண்ணுறக்கம் ஏது (காலமிது) ஐயிரண்டு திங்களிலும் பிள்ளை பெறும்போதும் அன்னை என்று வந்தபின்னும் கண்ணுறக்கம் போகும் கண்ணுறக்கம் போகும் கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து சேரும் காணாத தூக்கமெல்லாம் தானாகச் சேரும் தானாகச் சேரும்
கல்பனா அக்காவுக்கு என்னுடைய நெஞ்சம் கனிந்தவாழ்த்துக்கள் உங்கள்குரலுக்கு ரசிகன்
பெண்ணின் நிலைமையை எடுத்துரைக்கும் அருமையான பாடல் இந்த பாடலை உருவாக்கிய மாகான்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
இந்தப் பாடல் பாடும் கல்பனா அவர்கள் இசைப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சார்ந்தவர் இவருடைய தந்தை பழம்பெரும் நடிகரும் இசையமைப்பாளரும் ஆவார் எம் எஸ் வி அவர்களிடம் நீண்ட நாட்கள் பணியாற்றியவர் அதேசமயம் கல்பனா அவர்களும் எம்எஸ்வி அவர்களிடம் பணியாற்றியுள்ளார் இந்தப் பாடலை சிறப்பாக பாடுவதற்கு சுசீலாம்மா அவளுக்கு அடுத்தது கல்பனா அவர்களால்தான் முடியும் நன்றி சகோதரி அவர்களே
🎉
தாய்மை தன்மையின் மகத்துவத்தை மருத்துவமாகதந்தகல்பனா அக்காவிற்குநன்றி வாழ்த்துக்கள் அக்கா
இந்த பாடலைக்கேட்டால் பெண்களின் நிலையை உணரமுடிகிறது.எனக்கு மனதை சங்கடப்படுத்தும் பாடல்.இனிமையாக பாடிய சகோதரிக்கு வாழ்த்துகள்.27-8-2021
Wow..my favourite singer kalpana 💐💐💐💐💐💐💐💐in tamil song , really I am so happy 🙏🙏🙏🙏🙏🙏🙏please sing lots of Tamil songs mam in 80s and 90s films especially karnatic based songs..
மிகவும் உருக்கமான பாடக்கஷ்டமான.. சுசீலாம்மா பாடிய காலமிது... பாடலை கல்பனா மிக இனிமையாக பாடக்கேட்டு அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன்... இந்தவாய்ப்பை வழங்கிய உங்களுக்கு நன்றிகள் பல... !!
மற்ற பாடல்களையும் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்... super❤
VERY NICE
@@iqbalmohamed2517 எத்தனை கேட்டாலும் சலிக்காது..
Very nice kalpana madam. Thanks.
கல்பனா அக்காவை பார்க்காமலே அவர் குரல் அவரை நினைவூட்டும்
Aha kalpana Madam..I am melting Amma..God Bless you..🌺🙏🌺
எவ்வளவு ரசித்து பாடுகிறார்? இது பாடலா? அல்லது அநுபவித்து நம்மையும் அதற்குள் இழுத்துச் செல்லும் இனிய கீதமா? எப்படி வர்ணிக்க? எழுதியவர் கவிஞர் அல்ல. கடவுள்.
Kalpana as usual has done justice to the song.
இப்பாடலை கேக்கும்போதெல்லாம் எனக்கு எனக்கு அழுகை வரும்... என்னை நினைத்து.....
Good morning madame Hats off to your singing you are à puré product of the Great and the One and Only magicien The Wizard M. S. VISWANATHAN keep it up have à pleasant day
பாடலில் சில அடிகளை
விட்டுப் பாடியதுதவறு.
கவியரசரின் சிறந்த
தாலாட்டுப்பாட்டு.
இனிமை கல்பனா!
Good song & Kalpana did very well
அருமை.பாராட்டுக்கள்.
அருமை 👌
No words to express. This entire team should live long and their families should flourish well.
அருமை சகோதரி
பாராட்டுக்கள்!
This song by kannadasan cannotes many things, brings out the pathos of female children , true to say that girl children can or will enjoy all facilities, lead a privileged and affectionate life.
Indian women as children are princes, when get married change loyalty to the inlaw side , when becoming a mother
Liability doubled , with becoming grand mother they carry the small child in their arm , when husbads leaves she becomes the house keeper in son s or daughter s house. What a cyclical life.
Hence , kaanadasan wrote " oh dear girl
It is the time to sleep and receive all whatever u receive "....
Excellent, wonderful
Very very super Kalpana voice
What a beautiful meaning for different stages of human beings
ஓம் ஸ்ரீ செல்வகணபதி கருத்து பழைய பாடல்களை இப்போதுள்ள பாடகி பாடகர்கள் மகிழ்ந்து பாடுகிறார்கள் அதை மகிழ்ந்து கேட்கிறோம்
அப்படி என்றால் இப்போது அதுபோன்ற பாட்டு எழுத ஆள் இல்லை என்பதுதானே பொருள் நான் சொல்வது சரிதானே சரி என்றால் எங்களுக்கு மகிழ்ச்சி ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ஓம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் நம ஓம்
Arumaiyana kural 👍👍👍
சூப்பர்
Super super super
Good afternoon
Arumai arumai wov. Wov
Welldone sister.
nearing 93% to susila's voice, so Sweet, orchestration very Nice, as it real.....thank you sister Kalpana...with all the blessings...
Very nicely rendéring, as it real Fine....
கல்பானா யு ஆர் கிரேட்.
Super
Padalai ketkumpothu en uiyre poivittathu..🙏
Super madam
Very nice
Very nice sinnging
பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
இறப்பில் ஒரு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கம் இல்லை
என்னரிய கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே
நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெள்ளுதமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன்
போராடச் சொல்லுமடி
தீராத தொல்லையடி
(காலமிது)
மாறும்..
கன்னி மனம் மாறும்
கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும்போது
தூக்கம் என்பதேது
தான் நினைத்த காதலனை
சேர வரும்போது
தந்தை அதை மறுத்து விட்டால்
கண்ணுறக்கம் ஏது..
கண்ணுறக்கம் ஏது..
மாலையிட்ட தலைவன் வந்து
சேலை தொடும்போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது..
கண்ணுறக்கம் ஏது
(காலமிது)
ஐயிரண்டு திங்களிலும்
பிள்ளை பெறும்போதும்
அன்னை என்று வந்தபின்னும்
கண்ணுறக்கம் போகும்
கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து
காலம் வந்து சேரும்
காணாத தூக்கமெல்லாம்
தானாகச் சேரும்
தானாகச் சேரும்
Superb
❤
அசல் அசல் தான்
உயிரோட்டம்
♥️👍
SUPAR.MADAM
🌺🙏🌺
Suepr
😀
Pengalin tiyagatirku inta oru paadale potum.
Happy
Jesus bless you ma.
கல்பனா வடிவு
கல்ப்பனாவின்குரல்அருமைவாழ்கவாழ்த்துகள்.
பெண்ணின் நிலைமையை எடுத்துரைக்கும் அருமையான பாடல் இந்த பாடலை உருவாக்கிய மாகான்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
Super madam