குழந்தைகள் தலைக்காயம் | அறிகுறிகள், முதலுதவி, தடுப்பு | Head injuries in Children | தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 549

  • @basulashaf6002
    @basulashaf6002 ปีที่แล้ว +1

    Thank u sir.. good information...en son ippo tha door la muttu naa enaku romba payam ippo vdo paarthathuku apram konja better ...

  • @fathimanihasa6346
    @fathimanihasa6346 3 ปีที่แล้ว +1

    எனது 4 வயது குழந்தை விழுந்து அதிக குருதி வெளியேறிவிட்டது விழுந்த இடத்தில் சிறிய குழி போன்ற காயம் உள்ளது இதற்க்கு ஸ்கேன் ஏதும் செய்ய வேண்டுமா ? தயவு செய்து பதில் தாருங்கள் டாக்டர்

    • @Raja-xx4gd
      @Raja-xx4gd 2 ปีที่แล้ว

      Ipo eppdi iruku. Kuli Sari ayirucha.scan paningala

  • @manidev6120
    @manidev6120 3 ปีที่แล้ว +5

    Sir 1 year என் பையன் அடிக்கடி தலைல அடி பட்டுட்டே இருக்கு வீக்கமாகி கொஞ்ச நேரத்துல சரியாகிடுது பின்னால ஏதாவது பிரச்சனை குடுக்குமா . .

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว +2

      ஆகாது. ஆனால் கவனமாக இருக்கவும்

  • @rethukarna7138
    @rethukarna7138 หลายเดือนก่อน

    Thalayil adi patta foodpoisoing varuma sir? En rendu pasangalukkum thalaiyil adi patuchi rendu perukum food poisoing agiruchi sir ithu satharanamanatha sir?

  • @Jerunjeni
    @Jerunjeni 2 ปีที่แล้ว +4

    டாக்டர் என்னோட மகள் வயது 2 அரை வயது . night 7 மணிக்கு கட்டிலில் இருந்து கீழே விழுந்து தலையின் பின் பகுதியில் அடிப்பட்டு விட்டது. ஆனால் 1 hour பிறகு சிறிய வீக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ஏதாவது பிரச்சனை வருமா டாக்டர் plz Reply Quick டாக்டர்

  • @jayaramanrajan3097
    @jayaramanrajan3097 2 ปีที่แล้ว

    என் மகள் 8 வயது சிறுமி அவர் தலையில் அடிப்பட்டு விட்டது 5 நாட்கள் கழித்து வலி ஏற்படுகிறது நான் என்ன செய்வது நீங்கள் சொல்வது போல் அறிகுறிகள் இல்லை என்ன செய்வது sir ஐஸ் கட்டிகள் ஒத்தடம் கொடுத்துள்ளது

  • @sharmysrecipes541
    @sharmysrecipes541 3 ปีที่แล้ว +5

    Alhamdhulillah 👌

  • @abushaariqh
    @abushaariqh 2 ปีที่แล้ว +2

    Sir en paiyanuku 19 month aachu en huspend thadu maari keela potttutanga pinna thalai adi patruchu sir ,ave active va irukan....veekkamula ila ice hupe vachuten,payama iruku sir ave vilukum pothu nalla forece sa vilunthan road la .....plzzz answer sir

  • @thamilponnu7762
    @thamilponnu7762 2 ปีที่แล้ว

    டாக்டர் என் குழந்தைக்கு மூன்று வயசு ஆகுது மிஷின்ல பின் மண்டையில தலையில பயங்கரமா அடிபட்டுருச்சி ஒரு கட்டி மாதிரி இருந்துச்சு அது இப்ப சரியாயிருச்சு பின்னாடி ஆபத்தாகும் solluga

  • @karthikarthika4662
    @karthikarthika4662 2 ปีที่แล้ว

    என் குழந்தைக்கு 6மாதம்.10நாட்களுக்கு முன்னாடி கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டது அப்போது ஒரு 5நிமிடம் அழுதுவிட்டு சரியாகிவிட்டால். இப்போது பின்மண்டையில் சிறு வீக்கம் உள்ளது. ஆனால் அந்த இடத்தை தொட்டாலோ அழுத்தினாலோ அவள் அழுகவில்லை , சாதாரணமாகதான் இருக்கிறாள்... ஆனாலும் பயமாக இருக்கிறது என்ன செய்வது சார்

  • @thirumanijegan2888
    @thirumanijegan2888 3 ปีที่แล้ว +2

    நன்றிசார்

  • @Ameer-i5e
    @Ameer-i5e 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @govindrasunatarajan5937
    @govindrasunatarajan5937 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி மருத்துவர் ஐயா

  • @mlkkarthik8198
    @mlkkarthik8198 2 ปีที่แล้ว

    Veekkam agthigamaga ullathu sir

  • @nasreenmohamed2713
    @nasreenmohamed2713 3 ปีที่แล้ว +2

    Tody தலையில் அடிபட்டால் but normal tomorrow தலையில் குளிக்கலாமா sir

  • @MeenaGanesaGokul
    @MeenaGanesaGokul ปีที่แล้ว +3

    My son fell on the cooking vessel back side of his head when he was 2 years old. That time no symptoms or bleeding. He cried for some time and I make him sleep.
    He was normal then. But the impression of the Vessel was there for few days(like a thick line).
    Now he is 5years old. He is having myopia high eye power. -5 in left eye and -5.75 in right eye.
    Is myopia due to head injury doctor?
    Pls reply

  • @deepaparthi6824
    @deepaparthi6824 4 ปีที่แล้ว +2

    என் குழந்தை க்கு 10 மாத ம் ஆகிறது உட்காரும் போது பின் பக்கம் விழுந்துட்டா ன் கொஞ்ச நேரம் அழுதா அப்புறம் சரி ஆயிட் டா பிற்காலத்தில் பிரச்னை வருமா சொல்லுங்க ப்ளீஸ்

  • @nishakumar7061
    @nishakumar7061 3 ปีที่แล้ว +3

    சார் என்னுடைய 3 மாத பென்குழந்தைக்கு அதிக முடி எந்த மாதத்திர்க்கு பிரகு மோட்டை அடிக்கலம்

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      எப்போது வேண்டுமானாலும்.
      சற்று கவனத்துடன்.

  • @vijayapujesh4968
    @vijayapujesh4968 4 ปีที่แล้ว +4

    Thank you so much sir

  • @dennis7962
    @dennis7962 3 ปีที่แล้ว +2

    Sir en Paiyen 29 months cycle la irundhu vilundhu ta one time vomite pannita ippa nallatha irukka pls guide full thNkx

  • @agaliyayogi9395
    @agaliyayogi9395 2 ปีที่แล้ว

    Sri my son 10 month old addikadi keela vizhuvura thalaiyila tha addipadudhu enna pandradhu yadhadhu problem varuma konjam solluga sri

  • @pooranipalanisamy8542
    @pooranipalanisamy8542 3 ปีที่แล้ว +1

    Sir enbaby1.5 yr aaguthu keela vilunthu pin mandaila veengiruku but nenga sonna entha symptoms um Ella veekam mattum erukum 1week aaguthu Enna pannatum Sollunga docter pls

  • @mohammedthameem1756
    @mohammedthameem1756 2 ปีที่แล้ว

    Thnk u doctor.7year old my son vilundhu thalaiyil ad pattu 10days ku porahu sinna veekkam pola vayliyil kaiku pd paduhuthu.anna doctor nxt sayiyanum.plz rply

  • @preethavani5249
    @preethavani5249 3 ปีที่แล้ว +2

    Baby fallen from bed 6 months old . Forehead near eyebrows reddish erundhichu . After hour reddish disappear and baby was playing and active . No vomit . Should I take to doctor

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว +1

      ஆபத்து அறிகுறிகள் இல்லையென்றால் கவலை வேண்டாம்

    • @VarshasureshkumarVarshasureshk
      @VarshasureshkumarVarshasureshk 14 วันที่ผ่านมา

      Sir my baby 6month complete and bed la irruthu Killa viluthuta enaku bayama irruku symptoms therila ena panrra thu doctor

  • @sspandian531
    @sspandian531 ปีที่แล้ว

    Hii sir en Baby kela vilunthutangal ct scan eduthom athula undisplacement fracture in left parietal extending to left frontal part nu potturuku ithalana pathipu erukuma sir evolo days la sari aggum

  • @vijayakumarit7087
    @vijayakumarit7087 3 ปีที่แล้ว +2

    when compare to body the head is very hot during fever ...now enna panrathuney therila serious ah irukuma brain la ethum pbm varuma sir

  • @aynulthasleem5364
    @aynulthasleem5364 3 ปีที่แล้ว +2

    Thank you for your nice explation sir 3 days before my son and myself get slipt on the floor in that time my son's back head hit on the floor badly. By God's grace their is no symptoms you mentioned sir. But I was afraid a lot . Iam just watching him for a each and every sec still before I just seen your video sir. After watching your video only I feel better sir.
    Thank you so much sir

    • @pradivgang
      @pradivgang 2 ปีที่แล้ว

      Sir en payan 4 age . Tuesday 5 feet bed la irunthu vilunthuten. Piragu thoogi nipattunom avan marupatium vilunthan avanala nikka mudila. Ennada achunu sound koduthu maruptium nipattunah piragu ninnan . But avanuku therila epadi vilunthanu. Epadi vilunthanu ketta?
      Enaku therila epadi vilunthenu solluran . Avanuku marathi vanthurukumo nu doubt. Three four hours kalichu solluran mbl eduka try panni irupen atha vilunthutenu solluran sir. Kathu valikkthunu solluran Two days ah kathu valikkthunu solluran. First day ku today kammiya valikithunu solluran. Ethum pbm irukuma future la problem varumaaaa?? Napagam ilama irukumo nu kekkuren ethu scan edukanumaa?

    • @preshmasanthi1612
      @preshmasanthi1612 2 ปีที่แล้ว

      Mam ippo ok va

    • @krishnapriyaponnusamy9503
      @krishnapriyaponnusamy9503 ปีที่แล้ว

      Baby ya thookitu irukum bothu vilutheengala

    • @thanshikaulagam9357
      @thanshikaulagam9357 ปีที่แล้ว

      ​@@pradivgangmam 5feet ah

  • @shafacreationssongs8754
    @shafacreationssongs8754 3 ปีที่แล้ว +1

    Aslamu alaikum Sir en baby head la chair viluthuruchu sir 5 minutes dha aluthan Nala feed panrn sir problem akathula sir Pleas answer me

  • @divyakarthik4494
    @divyakarthik4494 3 ปีที่แล้ว +1

    Sir enoda ponuku pinadi thalai oru katti mari iruku sir ava kovam vantham pinadi sevuthula adichuku va atha payama iruku reply panunga sir plzz sir 2.3 months aguthu sir

    • @kingsyt4767
      @kingsyt4767 3 ปีที่แล้ว

      ஐயா வணக்கம் மக்களுக்கு 3வயது அகிரது வாத்துருமில் குளிக்கும் பேது தலை அடிபட விழுந்து விட்ட மருத்துவரிடம் காட்டி பயப்பட வேண்டும் என்று சொன்ன ஆனல் சிகப்பக சின்ன விக்கமும் இருக்கு 25நாள் விழுந்து பயமாக இருக்கிறது

  • @RakchiPunithacreation
    @RakchiPunithacreation ปีที่แล้ว

    Netru idiththu kondan indru headache solli aluguraan ithu payapda venduma

  • @Veerasana1705
    @Veerasana1705 3 ปีที่แล้ว +2

    Ye paiyan ku 2 3/4 year. Thottil aatum podu valadu kannadula mejai la mothitan. Reththakattu&vikam eruku.aduku yenna pannanum.sir.

    • @Veerasana1705
      @Veerasana1705 3 ปีที่แล้ว

      Thank u

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว +1

      மருத்துவரை அணுகவும்

  • @ramyaanand9432
    @ramyaanand9432 4 ปีที่แล้ว +4

    Sir my son 3years old mor bed la irunthu keela vilunthutan...konja nerathula sariayitan...he is active as usual..but konjam walkingla slight changes theriythu ...ena pana dictor

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว

      எ‌ந்த வித்தியாசம் தெரிந்தாலும் உடன் மருத்துவரிடம் நேரில் ஆலோசனை பெறவும்.

  • @inanmohomed4709
    @inanmohomed4709 3 ปีที่แล้ว +2

    Docter my baby 20 month. odi aadi wilayaadum podhu back head nirayya adipattute irukku docter enaala bayama irukku future la aabatha warum nu? But docter sonna oru symptomse illa... Aanalum bayama irukku. Head adi Pattu weekkam wandaal ethna days ku kulika koodazu? Please reply docter

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      அபாய அறிகுறிகள் இல்லையென்றால் கவலை வேண்டாம். குளிக்க வைப்பதற்கும் தலை அடிபடுவதற்கும் தொடர்பு இல்லை

  • @SivaSiva-zv4om
    @SivaSiva-zv4om 2 ปีที่แล้ว

    Sir yen kolanthaikku ...doora forceaa thirakkum pothu mun nethilla adi patturucchu.... 2 seconts aluthucchu.... Nethila light da sevanthu eerunthucchu.... But eeppa normala eerukku... Eerunthalum vulla yethavathu pathippu yerpaduma??? Vomitting ,bleeding, veekkam, yethum eella...... But romba forca adi paddurucchu payama eerukku .... Yenna seiyanum sir

  • @gulnasgulnas302
    @gulnasgulnas302 4 ปีที่แล้ว +3

    என் குழந்தை கட்டிலிருந்து கிழ விழுந்து விட்டது 9 மாதம் ஆகிரது

  • @hariharanhari5515
    @hariharanhari5515 3 ปีที่แล้ว +3

    Sir. Enoda papa 4 matham bed la irunthu pinnadi thalai pakkama vilunthuta. Ullukulla adi patu irukuma sir enaku konjam bayama irukku sir pls sollunga sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      அபாய அறிகுறிகள் இல்லையென்றால் கவலை வேண்டாம்

    • @preshmasanthi1612
      @preshmasanthi1612 2 ปีที่แล้ว

      Mam yen baby um pinnadi thalai pakkam vilunthutan ippo unga papa okk va

  • @ayeshasabana2140
    @ayeshasabana2140 4 ปีที่แล้ว

    Tnku so much doctor

  • @prasad88s7
    @prasad88s7 3 ปีที่แล้ว

    என் மகள் பிறந்து 10 மாதங்கள் ஆகிறது.பகலில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் இரவில் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை முழித்து அழுகிறாள்.தாய்ப்பால் குடுத்ததும் தூங்கிறா கொஞ்ச நேரத்துல மறுபடியும் முழிக்கிறா..இரவு முழுவதும் நல்லா தூங்க என்ன செய்யனும்?

  • @nagalakshmis6721
    @nagalakshmis6721 4 ปีที่แล้ว +2

    thanks a lot sir🙏

  • @anuyuva2355
    @anuyuva2355 2 ปีที่แล้ว +1

    Sir en son vanthu small plastic stick vachu vilaiyadumpothu adipaduruju lite ah veekam akituju ena panananum sir

  • @divimani9998
    @divimani9998 3 ปีที่แล้ว

    Sir nanum ean paiyanum today veliya pogum bothu kizha vilunthutom paiyanku thalaila left side lite ah vingichu problem ila la sir

  • @haribharathi9812
    @haribharathi9812 2 ปีที่แล้ว

    Sir 4month baby.en kuzhanthai kavizhum bothu mandaila edichitanga.doctor kita kanpichitom normal sollitanga.
    Erunthalum pappa thalaila kai vachita erukan edavadu problem erukkuma

  • @rianrayan1322
    @rianrayan1322 3 ปีที่แล้ว

    Sir en paiyanku 1year 3month... Soba la irunthu vilunthuta konja neram alutha... Apro antha idathila blood kattiruchu veekama ... Thotta alran ipo veeakam konjama kuranchiduchu... Ithunala ethuna problem a sir... Ana ninga sonna symts ila

  • @geethasivakumar4435
    @geethasivakumar4435 3 ปีที่แล้ว +3

    Hi sir, recently my daughter is 5 yrs old, she felt down in stairs and got more blood loss in back head doctor done 4 stiches . I'm really afraid dat it I'll cause any future problems and She is normal now and after recovering shall I take scan?

    • @Raja-xx4gd
      @Raja-xx4gd 2 ปีที่แล้ว

      Ippo eppadi irukanga. Scan eduthingala pls reply

  • @World_info360
    @World_info360 ปีที่แล้ว

    Thank you dr

  • @sophiyajerlin8334
    @sophiyajerlin8334 2 ปีที่แล้ว +1

    Sir my 2 year daughter suddenly feeling of pain in the head ...on her side just above the ear and all around why this is happening sir please explain sir...

  • @Raja-xx4gd
    @Raja-xx4gd 2 ปีที่แล้ว

    Doctor my 4 year son vilayadum pothu keela vilunthu pin thalaila light a blood vanthuchu. Doctor clean panni one two stitch pottanga.na scan ethum edukanuma pls reply my doctor.

  • @TAKS-Movies
    @TAKS-Movies 3 ปีที่แล้ว +1

    Sir thalai la adipatta pinnaali ethavathu problem varuma

  • @krp2020
    @krp2020 4 ปีที่แล้ว +1

    என் குழந்தைக்கு 8மாதம் ஆகிறது பின்புறமா விழுந்துட்டாங்க, எதாவது ஆகுமா என்ன செய்யவேண்டும் சார்

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว +2

      Videoவில் குறிப்பிட்ட அபாய அறிகுறிகள் இல்லை என்றால் கவலை வேண்டாம்

  • @balasubramanian1293
    @balasubramanian1293 3 ปีที่แล้ว +2

    Sir en son adikadi thalaila adi padithu prblm akuma

  • @ponmalar.2996
    @ponmalar.2996 ปีที่แล้ว

    6 months old baby. புருவத்து மேல போன் விழுந்துடுச்சி என்ன செய்வது

    • @AbarnaDurairaj
      @AbarnaDurairaj หลายเดือนก่อน

      Ethavathu prachana vanthucha neenga enna panniga

  • @arulmozhi2165
    @arulmozhi2165 4 ปีที่แล้ว +1

    சார் என் குழந்தைக்கு ஒரு வருடம் இரண்டு மாதங்கள் ஆகிறது. அடிக்கடி பின்புறமாக கீழே விழுந்து விடுகிறாள். பின்னாளில் இது பாதிப்பு உண்டாக்குமா

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว

      ஆகாது. கவலை வேண்டாம்

    • @arulmozhi2165
      @arulmozhi2165 4 ปีที่แล้ว

      Thanks for ur replay doctor

  • @saranyasaru5601
    @saranyasaru5601 ปีที่แล้ว

    Dr enoda 8month baby en kail erunthu vizhunthu neti adi patu ...ethavathu problem a

  • @TamilTamil-nt8vi
    @TamilTamil-nt8vi ปีที่แล้ว

    Yan kozhanthai 1vayasu aguthu pinmandaila adikadi adipaduthu epothu vekam karayala oilment pothum saari agala 3 month plz rly panuga sir

  • @YashvanthLaddukutty
    @YashvanthLaddukutty ปีที่แล้ว

    Doctor en boy Papa 1 month 13 days aaguthu yaanai larthu perima avana keela vittu tanga Papa 2min azhututu silent aaita apo Ava nalla sleeping la iruntha apram epayum pola milk lam kidikira athu ethachi problem aaguma doctor apram avanuku backhead la bogginess raththa kattu maatri balloon maatri iruku athu ethachi problem ma Ila sari aaiduma paati apram sari aaiduma solranga nee solunga doctor x-ray ethachi edukaanuma pls rply ......

  • @anithat7653
    @anithat7653 4 ปีที่แล้ว +1

    சார் என்னோட குழந்தை க்கு 13மாதம் ஆகின்றது தொட்டில் ஆட்டும் போது தலை சுவரில் இடித்துவிட்டது இடது பின் தலை உடனே ice வச்சு ஒத்தடம் கொடுத்தேன் அந்த இடத்தில் எதுவும் ஆகல பின்னாளில் ஏதாவது பாதிப்பு இருக்குமா

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว

      அபாய அறிகுறிகள் இல்லையென்றால் ஆபத்தில்லை

    • @anithat7653
      @anithat7653 4 ปีที่แล้ว

      இதுவரை எந்த அறிகுறியும் இல்லை சார் நன்றி

  • @kavithakavi135
    @kavithakavi135 3 ปีที่แล้ว +2

    Laita vanthuchu sir but confuseha plz help me sir

  • @sarasarawanan8531
    @sarasarawanan8531 4 ปีที่แล้ว +1

    Vanakam sir 🙏 என் மகன் 5 வயது. கட்டிலில் குதித்து விளையாடும் போது கீழே விழுந்து இடது பக்க உச்சந் தலையில் அடிபட்டு வீங்கி இருந்தது.. 1 மணி நேரத்திற்கு பிறகு தான் எனக்கு தெரியும்.. ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்தேன்.பிறகு எப்போதும் போல விளையாடி கொண்டிருந்தான்.. இரவு உறங்க செல்லும் போது ,அடிபட்ட இடம் வலிப்பதாக கூறினான்.. அதன் பிறகு உறங்கி விட்டான்.. ஏதும் problem வருமா? Please advice sir.. Tq 🙏

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว

      இதை தான் videoவில் விளக்கி உள்ளேன். அபாய அறிகுறிகள் இல்லை என்றால் கவலை வேண்டாம்.
      தீர்க்கமாக சொல்ல வேண்டும் என்றால் நேரில் ஆய்வு செய்தால் தான் கூற இயலும்

    • @sarasarawanan8531
      @sarasarawanan8531 4 ปีที่แล้ว

      @@ThamizhDoctor thank you sir ❤️im from malaysia

  • @magizh17
    @magizh17 ปีที่แล้ว

    sir, when my son was 2 years old he got hit in wall in forhead. it swelled then it cured noq he is 8 years there was no issues but he will get headache and then fever whlie head is paining heavily it will be hot so i was scared of that hit when he was 2 yrs is there will be any pblm in futrure sir.

  • @tamilvannan3944
    @tamilvannan3944 4 ปีที่แล้ว +2

    Sir ean koyanthaikku 2 month befor fever vandhu fix vanthadhu ippo ok but avan adikkadi headla right sidela kai vahchi adikadi thechide irukkan any time thalaya rendu kaiyum vahchi sorinchite irukkan avan age 1 year enna panradhu sir

    • @parvathiparvathi7433
      @parvathiparvathi7433 4 ปีที่แล้ว

      Madam doctor ta kamichingala enna sonnanga pls rep pannunga

  • @saradhas6048
    @saradhas6048 4 ปีที่แล้ว +2

    My son is 6 yrs old...adi pattu two month's aachu..light injury aachu.ipo Lesa veekam iruku...panchu mathi iruku

  • @laddooboy1593
    @laddooboy1593 2 ปีที่แล้ว

    My 1yr boy yesterday cot la nittuturukkum pothu pakkathula ulla window la back head la vilunthutan sir enakku Roomba payana irukku,but 5 minutes aluthan aprom alala but enakku payama irukku sir

  • @ari3482
    @ari3482 2 ปีที่แล้ว

    Sir en payan kila vilunthuttan pinnadi vegama adichruchi athanal kachsal varuma sir pls reply

  • @selvimurugavel9091
    @selvimurugavel9091 3 ปีที่แล้ว +1

    Baby 2.5 ft bed irundhu viludhuruchu 24 hrs observation la nalla dhan iruku...naa baby kudidu poi doctor consult pannanima..plzzz help me and my life

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      மேற்கூறிய ஆபத்து அறிகுறிகள் இல்லையென்றால் கவலை இல்லை

    • @selvimurugavel9091
      @selvimurugavel9091 3 ปีที่แล้ว

      @@ThamizhDoctor thanks doctor..She is alright now.in future is it cause some other issues or not..Plzz reply 🙏🙏🙏

    • @arunabuel323
      @arunabuel323 3 ปีที่แล้ว

      @@selvimurugavel9091 pls do reply for this sir

  • @jayavinoth8991
    @jayavinoth8991 2 ปีที่แล้ว +1

    Sir yen kuzhanthaikku 2years aguthu bathroom kallula vizhithutha back head la vikkama irukku normalatha irukka ana bayama irukku

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  2 ปีที่แล้ว

      வீடியோவில் குறிப்பிட்ட அறிகுறிகள் இல்லை என்றால் கவலை வேண்டாம்

  • @kssudha6113
    @kssudha6113 ปีที่แล้ว

    Nadakum pothu slip agi keela vilunthu left side nethiyil adi pattu China veekama irukku Enna pannalam sir ?

  • @priyabalapriyabala1896
    @priyabalapriyabala1896 3 ปีที่แล้ว +2

    Unga indha video va patharom dhan enaku aarudhalaa irukku sir😭 en kuzhandhaikku 1year 3months agudhu ariguri edhume illa sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      கவலை வேண்டாம். அபாய அறிகுறிகள் இல்லை என்றால் பிரச்சனை வராது

  • @apsanakalim3157
    @apsanakalim3157 3 ปีที่แล้ว

    Sir enn magalukku pinnadi thali la adipamttu raththam vanthathu kuncha nerathula blood stop agiduchu doctor kuttitu poi kamichu stichches podanum nu sonnaga blood varathu stop anathala stichches podala ethav thu problem aguma sir

  • @msobiya7718
    @msobiya7718 4 ปีที่แล้ว +2

    Sir en daughter 6 mon cut LA irunthu vilunthutaa aluthutu nalla iruntha next 2 days Apram head LA podachuruga doctor no problem nu son naga Ana eni problem sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว

      மருத்துவர் ஆலோசனை படி செய்யவும்

    • @Mom_Swetha
      @Mom_Swetha 3 ปีที่แล้ว

      Ungaluku doctor ena advice kuduthanga..same situation here ..veekam epo pogum

  • @yasinrahman6422
    @yasinrahman6422 ปีที่แล้ว

    Hello sir. En payanku 4 vayasu pin mandai la adipatu 2 thayal potrukanga, avanku fever matum 3 daysa iruku any problem sir

  • @sowmiyapanchu3863
    @sowmiyapanchu3863 2 ปีที่แล้ว

    Sir 10month baby thalai la shoe polish tapa veluthuruchu problem yathum varuma plz solluga sir

  • @iniyasriagriclinicusilampa
    @iniyasriagriclinicusilampa 3 ปีที่แล้ว

    Sir my baby 1year old.yesterday bedla irunthu pinnadi thailai kuduthu kila vilnthuta.pinnadi thalai vengi podachuruku.sir.ithunala yethum problem Varuma sir.

  • @அழகியபொறுமை
    @அழகியபொறுமை 3 ปีที่แล้ว +5

    Sir en baby ku 3 month agudhu sir, morning thottil la podrapo viludhutan sir, sound romba ketuchu sir, thalaila adi pateuchu sir, theichu vitutan, apro normal ah irukan sir, onnu agadhu la sir, edhu problem ah sir, plzzz reply sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว +1

      நான் video வில் கூறிய அபாய அறிகுறிகள் இல்லையென்றால் கவலை வேண்டாம். மேலும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை நேரில் அணுகவும்

    • @lakshmisanthanam2785
      @lakshmisanthanam2785 2 ปีที่แล้ว

      Eppa epdi erukanga

  • @jilljack6833
    @jilljack6833 4 ปีที่แล้ว +2

    Sir 1 year 4month baby avanuku kovam mathi ethavathu vantha udane poi wall la idikuran nd hand la ethavathu iruntha atha vachu head la idikuran nd floor la keela head adikiran sir ithu normal a plz reply

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว

      இது behavioural problem ஆக இருக்கலாம். மருத்துவரை நேரிலோ தொலை மருத்துவம் மூலமாகவோ அணுகவும்

    • @jilljack6833
      @jilljack6833 4 ปีที่แล้ว

      @@ThamizhDoctor thank u sir

    • @parvathiparvathi7433
      @parvathiparvathi7433 4 ปีที่แล้ว

      Same problem neenga doctor ta kamichingala enna sonnanga pls replay pannunga

    • @jilljack6833
      @jilljack6833 4 ปีที่แล้ว

      @@parvathiparvathi7433 same as doctor said one reason and may be head ache

  • @saradhas6048
    @saradhas6048 4 ปีที่แล้ว +1

    Doctor en son Ku two month's before adi pattu Chu...but innum Lesa veekam iruku... madurai la doctor yarum sollunga

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว

      தகுதி வாய்ந்த எந்த குழந்தை மருத்துவரையும் அணுகலாம்

  • @priyaparamg3663
    @priyaparamg3663 3 ปีที่แล้ว

    Doctor..my baby 8 month bed la irunthu Kiley vilunthutan...side thalaila light aa veekkam irnthuchu..ice vachu ok ipo...nenga sonna symptoms ethum ila..Ana night fever doctor..ethum problem aa pls solunga doctor

    • @vijayakumarit7087
      @vijayakumarit7087 3 ปีที่แล้ว

      yeah same pbm having my daughter pls give me ur reply sir pls

    • @vijayakumarit7087
      @vijayakumarit7087 3 ปีที่แล้ว

      ipo unga baby epdi irukanga ?is this everything ok?pls reply me

  • @santhiyakarthik3011
    @santhiyakarthik3011 4 ปีที่แล้ว +2

    Hai sir enoda baby-ku 5months aakuthuga sir before 20 days bed-la irunthu vilunthutaga sir konja neram aluthaga apro normal aaitaga sir hospital kutitu ponom sir doctor check panitu problem ellanu solitaga sir but enoda baby 2 mani neram gape-la oru mani neram thunkuraga sir ithu normal-ah sir ella problem-ah sir sollunga sir please

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว

      மருத்துவர் ஆலோசனையை நம்பவும்

    • @santhiyakarthik3011
      @santhiyakarthik3011 4 ปีที่แล้ว

      @@ThamizhDoctorThank you so much sir

    • @parvathiparvathi7433
      @parvathiparvathi7433 4 ปีที่แล้ว

      @@santhiyakarthik3011 madam IPA eppadi irukanga

    • @santhiyakarthik3011
      @santhiyakarthik3011 4 ปีที่แล้ว

      @@parvathiparvathi7433 Ipa nalah irukaga sis no problem, yen kekuriga unga baby ku yethavathu problem ah sis

  • @balakumar5361
    @balakumar5361 2 ปีที่แล้ว

    Sir ya baby ku 4month aachu kailabierundhu keela vilundhuta hospital la no problem nu sonanga eadhavadhu problem varuma sir

  • @murugeshprakash5651
    @murugeshprakash5651 3 ปีที่แล้ว

    Sir thambiku 3 vayasu Aguthu nadakkum pothu keela vilunthu left side nethila veekam iruku one week ah vekam koraiyala antha idatha thotta valikuthunu solran ithu eyhachum problm aguma

  • @faleelfaleel9730
    @faleelfaleel9730 3 ปีที่แล้ว

    20நாள் தான் ஆகுது தலைல அடி பட்டுசி பட்டதும் அழகல்ல ஆனா கொஞ்சம் நேரம் கழிச்சு அழுது கொண்டே இருந்துச்சு அதுக்கு பிறகு சரி ஆகிடிச்சி ஆனா பயமா இருக்கு என்னா seyyurathu

    • @faleelfaleel9730
      @faleelfaleel9730 3 ปีที่แล้ว

      Irawu than adi pattu chy kaalayla pakurapo thala la red aagi irukura maary iruku innum kaathulayum thanni maari oraji iruthuchy yenaku payama iruku niga sollura maary thanni maary varum da thukathulayum vara kuduma?

    • @faleelfaleel9730
      @faleelfaleel9730 3 ปีที่แล้ว

      Na scan panni pakanuma plzz rpl pannuga

  • @vsowmiya7653
    @vsowmiya7653 4 ปีที่แล้ว +1

    En Paapa name Vishnu. Baby ku 2 age aagudhu Paapa keezha vizhundhutaan. Netriyil veekam yerpatruku enna seiyalam please konjam sekiram reply kuduka mudiuma sir

    • @Raja-xx4gd
      @Raja-xx4gd 3 ปีที่แล้ว

      Same to my baby.neeng enna paninga eppdi sari achu

  • @DeepuAmmu-jw7hq
    @DeepuAmmu-jw7hq ปีที่แล้ว

    Sir en baby iku en baby iku 4month aguthu Avan car door la edichiten apuram
    Undeny crying midnight fever vanthuchu
    En panrathu

  • @VinothKumar-gf9jd
    @VinothKumar-gf9jd 3 ปีที่แล้ว

    Hi doctor my baby for falling bed what problem pls doctor bed irunthu kazha vizhunthutan pls problem iruntha ena pannaum 8 month baby thukathuthala vizhunthutan

  • @sujibharu5247
    @sujibharu5247 4 ปีที่แล้ว +2

    Hi sir my son ku 1year 6 months akuthu avanukku back la katti mari irukku athu eathachu problem ah

    • @sujibharu5247
      @sujibharu5247 4 ปีที่แล้ว

      Back diggy la sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว +1

      மேலும் தகவல் தேவை. மருத்துவரை நேரிலோ தொலை மருத்துவம் மூலமாகவோ அணுகவும்

  • @mohanamohana4167
    @mohanamohana4167 2 ปีที่แล้ว

    எனது மகனுக்கு 8 மாதம் ஆகின்றது கட்டிலிலிருந்து கீழே விழுந்து right side fracture 5 mm பள்ளம் உள்ளது ஆனால் எந்த அறிகுறியும் இல்லை

  • @sankarsankar-cv6ol
    @sankarsankar-cv6ol 4 ปีที่แล้ว +1

    Sir gm..
    En kulandhaikku 3 month agudhu.
    Thalaiyil sivappa red ahh oru ratha katti madiri irukku pls reply sir .
    Hospital pakkanma

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว

      விரைவில் வீடியோ

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว

      பயம் தேவை இல்லை

  • @mythilimythili1707
    @mythilimythili1707 3 ปีที่แล้ว

    Doctor yanododa baby 1year bed padthudai vekama kai kal vesi veliyadum pothu sevuthuala adi padurchu pada udaniyai aluthan apro nal tookitan na udaniyai doctor keta pokonuma

  • @srisai9553
    @srisai9553 2 ปีที่แล้ว

    Sir head la veekam,kayam yadhum ilamal head injury aguma sir soluga ???🙏
    enoda daughter 1 year agudhu. 😭step la wheel chail la saruki andha chairoda thalaigila vilundhutaga.

  • @venkatesanvenkatesansn3655
    @venkatesanvenkatesansn3655 11 หลายเดือนก่อน

    Sir my baby 18 month baby kattal Mela irundhu vilundhutan 4 hours aparam one kadhula irundhu water madhi irundhuchi morning normal irugan sir any problem aguma sir

    • @Bakkiprem-qh4gr
      @Bakkiprem-qh4gr 5 หลายเดือนก่อน

      Ipa unga baby epadi irukan pls reply panuga en baby ukathu irukumpothu pinadi apadiye veluthutan

  • @anbalaganNsdpcanbalagan
    @anbalaganNsdpcanbalagan 4 ปีที่แล้ว +3

    நன்றி சார்

  • @santhoshramanan3494
    @santhoshramanan3494 ปีที่แล้ว

    Sir ennoda kuzhanthiku one month aguthu forehead la mobile phonela edichita.appave vomit pannita.apram normal ayita.veekam edhuvum illa .edhachi problem aguma sir

  • @muthupetbjp901
    @muthupetbjp901 4 ปีที่แล้ว +2

    sir en baby 2 and 3 time vilaiyadum pothu bedla irrunthu vilunthutta .normal ahhh irruntha. adaikkadi vilaiyadum pothu pin mandai adi paduthu.ippo1year 7 month aathu today kooda mallaka vilunthutta.pls sir reply panning.

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว

      என்ன கேள்வி என்று புரியவில்லை. குழந்தை விழாமல் பார்த்துக் கொள்ளவும். விழுந்தால் videoவில் கூறிய அபாய அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனை அணுகவும்

    • @muthupetbjp901
      @muthupetbjp901 4 ปีที่แล้ว

      naraiya time vilunthutta normal ah than irrukannu doctor sonnanga. veedula payappaduranga so Scan panni pakkalama illa avasiyan illaiya sir

  • @lathaboopathy4103
    @lathaboopathy4103 3 ปีที่แล้ว +2

    Sir ennoda baby ku 7 month aguthu... You two days before bed la irunthu vizhunthuta..normal ah than iruntha two hours ku apram ore oru vati matum konjama vomit/spitting panna... doctor ah poi pakkanuma sir...

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      ஆபத்து அறிகுறிகள் இல்லை என்றால் கவலை வேண்டாம்

  • @priyabalapriyabala1896
    @priyabalapriyabala1896 3 ปีที่แล้ว +1

    Sir ipo neenga sonna ariguri edhume illa.naan scan edukava sir.

  • @massmuruga3111
    @massmuruga3111 3 ปีที่แล้ว +1

    Sir en babyke 7 month aguthu thotelil erunthu velunthuta ana yantha adium Ella veluntha konja naeram alutha aparam satharanama ageta sir yathavathu problemma erukumanu doctor keta ponom avanga Lita skethas hope vache pathutu normalatha erukunu solitanga ena sir pananum

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      இதைதான் இந்த video வில் விளக்கி உள்ளேன். அபாய அறிகுறிகள் இல்லையென்றால் கவலை வேண்டாம்

    • @paramasivanraja4510
      @paramasivanraja4510 3 ปีที่แล้ว

      Doctor ennoda son 10 months la kila uyaramana bed la irunthu kila villunthutan appo v2la ellarum sariyakidumnu sonnanga lita pudachirunthathu oin ment than potten ippa avanuku 9age aguthu ethuvum prachanni illa pinnalil prechannai varuma enaku payama iruku doctor plz plz thayavu seithu sollunga doctor

  • @3broshan29
    @3broshan29 3 ปีที่แล้ว

    my son 4 yrs boy baby sir. Cot irundhu keelay vilundhuttan. Vomit varudhu nu sollitu mulingittea nu solra. Active ah irukka sir.

  • @amanfaraz5316
    @amanfaraz5316 3 ปีที่แล้ว

    Sir en kuzhanthai neraiya murai nadakkum pothu kezhea vezhunthu pen thaiel adipattuchu age 1-1/2 year abayaa arikurigal illai normal a irukan ethavcathu preachanaiya

  • @rajeswarirajeswaris2919
    @rajeswarirajeswaris2919 2 ปีที่แล้ว

    En baby 2 month aguthu sir... Kai pattu head Rad eruku ethana problem sir pls solluga

  • @murugesanmurugaaasamyuktha8969
    @murugesanmurugaaasamyuktha8969 2 ปีที่แล้ว

    sir en baby Ku 1 year 3 months achu adikadi back side eh kila vilunthura normal play pannitu tha iruka sir Eathachu future la pbm ayiruma scan pannanuma sir please refer sir please

  • @madhankumar-fi6ik
    @madhankumar-fi6ik 4 ปีที่แล้ว +1

    Yenoda baby ku 4 months ahuthu today kaila Irukum pothu uni gate la pin thalaila dum nu sound vara Mari iduchuruchu konja neram aluthitu sari ahiduchu. Yethum pblm varuma sir. Doctor ah consult pamanuma. Please solunga sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว

      இதை தான் videoவில் விளக்கி உள்ளேன். பார்த்தீர்களா?. அபாய அறிகுறிகள் இல்லை என்றால் கவலை வேண்டாம்

    • @madhankumar-fi6ik
      @madhankumar-fi6ik 4 ปีที่แล้ว

      Very very thanks sir