Secret of Your Lagnam Revealed | லக்னம் என்றால் என்ன

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Secret of your birth revealed through your lagnam by vedic astrology in tamil. After watching video you will know for what purpose you have taken birth in this universe. This video will be very useful if you are interested in astrology, jyothish,josiyam,jothidam,tamil astrology,etc.
    லக்னம் என்றால் என்ன என்று இன்று பலருக்கும் தெரிந்தது. ஆனால் ஜோதிட பாடங்களில் லக்கினத்தின் சிறப்பு, நீங்கள் ஏன் ஒரு லக்னத்தில் பிறந்துளீர்கள் என்று ஒவ்வொருவர் லக்கினத்தின் தனித்தன்மை பற்றி கூறியுள்ளேன். ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கான காணொளியாகும்

ความคิดเห็น • 1K

  • @seethakrishnan7803
    @seethakrishnan7803 5 ปีที่แล้ว +70

    I can grant this to u Simmaa. 100% correct. 👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Nandri Vanakkam🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 in my case, husband's case and daughters' cases too.... 👌👌👌👌

    • @Simmaa
      @Simmaa  5 ปีที่แล้ว +5

      Thanks

    • @seethakrishnan8785
      @seethakrishnan8785 5 ปีที่แล้ว +1

      @@Simmaa 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

    • @Simmaa
      @Simmaa  5 ปีที่แล้ว +4

      Nan solla matanu ungaluke theriyume. apram edhuku kekuringa 😜

    • @seethakrishnan8785
      @seethakrishnan8785 5 ปีที่แล้ว +1

      @@suryajyothika5567 Simmaa peru appo Simha lagnam or rasi than aayirikkanam Simmaa.

    • @rajeswarir8780
      @rajeswarir8780 5 ปีที่แล้ว +1

      Risabarasi

  • @aravindg3192
    @aravindg3192 5 ปีที่แล้ว +16

    நீங்கள் கூறிய அனைத்தும் முற்றிலும் உண்மை... என் லக்னம் மற்றும் என்னுடைய அம்மா அப்பா சகோதரன் , உறவினர்கள், நண்பர்கள் ஆகிய அனைவர்க்கும் நீங்கள் மேலே சொன்ன லக்கின குணங்கள் மற்றும் வாழ்கை சம்பவங்கள் சரியாக உள்ளது.... வாழ்க வளமுடன்.... வாழ்த்துக்கள்... நன்றி...

    • @Simmaa
      @Simmaa  5 ปีที่แล้ว +1

      Thank you 😊

  • @YuvaRaj-bh1uq
    @YuvaRaj-bh1uq 4 ปีที่แล้ว +22

    11:09 Simma Lagnam

  • @rramadevi1415
    @rramadevi1415 5 ปีที่แล้ว +9

    100% perfect knowledge you learned in Astrology. Very sharp and truthful points delivered by you. Thank you so much, sir. God bless you.

  • @sekargreen7703
    @sekargreen7703 4 ปีที่แล้ว +4

    Dhanush laknam - 21:28..

  • @girish2725
    @girish2725 5 ปีที่แล้ว +20

    World running fully in formula like astrology, I see and confirmed in your videos. Thanks for your videos.

  • @thephoenix1601
    @thephoenix1601 4 ปีที่แล้ว +14

    Thulam lagnam - 16:50

  • @pandiarajan.m9369
    @pandiarajan.m9369 5 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு மிகவும் சரியான முறையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது நன்றி சார்

  • @balab468
    @balab468 5 ปีที่แล้ว +3

    சகோதரரே வணக்கம். நான் பால லதா. வயது 37. நான் ஒரு மாற்றுத்திறனாளி பெண். பிறந்ததிலிருந்து தாய் தந்தையரின் பாசத்தை கூட காணாமல் எங்கெங்கோ உறவினர்கள் வீடுகளில் வளர்ந்து இறுதியில் தாய் தந்தையரிடம் 20 வயதுக்கு மேல் வந்து சேர்ந்தவள். ஆனால் துரதிருஷ்டவசமாக அதற்கு பிறகும் என் அப்பா அம்மா என்னை பற்றி என் வாழ்க்கையை பற்றி யோசிக்காமல் எனக்கு சாப்பாடு போட்டால் மட்டும் போதும் என்று ஒரே அறைக்குள் தொடரந்து 20 வருடங்களாக வைத்திருந்தனர். கடவுள் புண்ணியத்தில் வீட்டிலிருந்தே பட்டப்படிப்பை முடித்தேன். ஆனால் திருமணம் பற்றியோ என் எதிர்காலம் பற்றியோ என் பெற்றோர் நினைத்து கூட பார்க்கவில்லை. எனக்கு உடன் பிறந்தவர்களும் யாரும் இல்லாத நிலையில் பெற்றோருக்கு பிறகு நான் அநாதையாகி விடுவேனோ என்கிற பயம் ஒருபக்கமும், வயதுக்கே உரிய ஆசாபாசங்கள் ஒருபக்கமும் வதைக்க ஒரு கட்டத்தில் 32 வயதாகியும் என் பெற்றோர் என்னைப் பற்றி யோசித்து பார்க்காத நிலையில் இனிமேலும் என் வாழ்க்கை இப்படியே ஒரு அறைக்குள் முடிந்துவிடுமோ என்ற பயத்தில் துணிச்சலை வரவழைத்து கொண்டு என் அத்தை மகன் ஒருவரை நேசித்தேன். அவர் ஏற்கனவே திருமணமானவர். 3 குழந்தைகள் உண்டு. ஆனால் இரண்டாம் தாரமாக என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்து பழகத் தொடங்கினார். இது சட்டப்படி செல்லாது என்று தெரிந்திருந்தாலும் எனக்கு வேறு வழியில்லாத சூழலில் நான் கொஞ்சம் கொஞச்மாக அவரிடம் மனதை கொடுத்து அவருடன் வாழத் தொடங்கிவிட்டேன். நான் அவருக்கு அறிமுகமான போது அவர் குடி போதைக்கு அடிமையாகி மனநிலை பாதிக்கப்பட்டு வேலையை இழந்து மனைவியால் வீட்டை விட்டு துரத்தப்பட்டு இருந்தார். நான் ட்யூஷன் எடுத்தும் ஆர்டிபிஷியல் நகைகள் செய்து விற்றும் சிறிது பணம் சேர்த்து வைத்திருந்தேன். மொத்த பணத்தையும் அவருக்காக செலவு செய்து போதை மறுவாழ்வு மருத்துவமனையில் சேர்த்து அவரை மீண்டும் மனிதனாக்கினேன். ஆனால் அவர் குணமடைந்து மீண்டும் வேலை கிடைத்து நல் நிலைக்கு வந்ததும் அவருடைய மனைவி அவர் தன் கணவன் என்று உரிமைக் கொண்டாடி அழைத்து போய்விட்டாள். அவருக்கும் அவருடைய குழந்தைகள் மீது அளவற்ற பாசம் இருந்ததால் என்னால் தடை சொல்ல முடியவில்லை. ஆனாலும் என்னையும் கைவிட மாட்டேன், திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி தொடர்ந்து என்னிடம் பணம் வாங்கிக்கொண்டு அந்த வீட்டு குழந்தைகளின் வளர்ப்புக்காக செலவுகள் செய்து வந்தார்.
    என்னுடனும் எப்போதாவது வந்து போய்க்கொண்டு இருந்தார். நானும் நம்பிக்கையுடன் என்றாவது திருமணம் செய்து கொள்வார் என்றும் என் வருங்கால பாதுகாப்பிற்காக ஒரே ஒரு குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்றும் அவரிடம் வேண்டிக் கொண்டிருந்தேன். ஆனால் முழுமையாக 5 வருடங்கள் முடிந்தும் அவர் தைரியத்தை வரவழைத்து கொண்டு திருமணம் செய்யவில்லை. ஐந்து வருடமாக மாதாமாதம் என் உழைப்பை அந்த குடும்பத்திற்கு செலவு செய்து வருகிறார். என் உடல் ஊனத்தின் காரணமாக எல்லாவற்றையும் பொறுத்து கொண்டு அந்த குழந்தைகளையும் என் பிள்ளைகள் போல மனமார கொடுத்து வந்தேன். ஆனால் சமீப காலமாக அவரை சுத்தமாக என்னை பார்க்க கூட வரவிடாமல் ஆகிவிட்டது. திருமணம் செய்ய முடியாது என்கிறார். விட்டு விலகி விடு என்கிறார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தினம் தினம் அழுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அவர் தன்னிலை தவறி இருந்த போது அவரை அடித்து விரட்டியவர்கள் இன்று கோபுரத்திலும் நடக்க முடியாத என் உடல்நிலையால் ஒரு பாதுகாப்பான வாழ்க்கை வேண்டுமென தேடப்போய் இறுதியில் 5 வருடங்களாக அவருக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் நான் குப்பையிலும்வீசப்பட்டாகி விட்டது. எனக்கு என்னதான் தீர்வு என்று எனக்கே புரியவில்லை. என் பெற்றோருக்கும் வயதாகிக் கொண்டே போகிறது. நம்பிய பெண்ணுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய தயாராகிறார் அவர். செய்வதறியாமல் திகைத்து போய் இருக்கிறேன். அன்பு வைத்ததை தவிர நான் வேறெந்த பாவமும் செய்யலை. எனக்கு அவருடன் திருமணம் நடக்குமா? குழந்தை பாக்கியம் எனக்கு இருக்கிறதா? என் எதிர்காலம் தான் என்ன? உங்கள் சகோதரியாக நினைத்து பதில் அளியுங்கள்.
    என் பிறந்த தேதி- நவம்பர் 18 1980, மதியம் 2.15. மீன ராசி, மீன லக்கினம். உத்திரட்டாதி நட்சத்திரம்.
    அவருடைய பிறந்த தேதி - டிசம்பர் 31, 1979, அதிகாலை 3.16, ரிஷய ராசி, துலா லக்கினம், ரோகிணி நட்சத்திரம்.
    நல்ல பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி

  • @sandivyavj9280
    @sandivyavj9280 5 ปีที่แล้ว +5

    Kanni lagnam 100% correct my brother is kanni lagnam...Very responsible person👏👏👏👏well done sir👍👍👍

  • @ptperiyasamy5063
    @ptperiyasamy5063 5 ปีที่แล้ว +13

    Correct 100% about dhanusu laghnam super

  • @sabarigirinathanm7530
    @sabarigirinathanm7530 5 ปีที่แล้ว +5

    I am viruchaga lagnam & what u said is right bro.. seeing everything as research & trying to success in that.. even interest in learning & researching jothidam too..

  • @amudharajesh5094
    @amudharajesh5094 3 ปีที่แล้ว +2

    What you said is absolutely correct...when I checked your lagnam prediction with my family members it is 100% correct...

  • @sarasurinarayanan1117
    @sarasurinarayanan1117 5 ปีที่แล้ว +9

    I am viruchigam, I am very surprised. You predicted 100%🙏🏽

    • @anandhanilayam3966
      @anandhanilayam3966 2 ปีที่แล้ว

      Yes very true,am virichigam,not interested in materialistic things and yes my heart goes towards nature and mystery things and god only.very true from my childhood my search it towards this only....

  • @rchitra2234
    @rchitra2234 ปีที่แล้ว +2

    மிக அருமையான விளக்கம் சார்
    About Lagnam 🙏🙏👌👌

  • @revathigunasekar9814
    @revathigunasekar9814 5 ปีที่แล้ว +13

    It'll be really useful to everybody for their life achievement also life awareness....thanks....
    Meena lagnam vandhaal thaan indha piravi circle mudiyumaa???
    Innum ethanai thadavai pirappu edukkanum??? Ippave kanna kattuthe🤔😯🙃

  • @ramsr2365
    @ramsr2365 5 ปีที่แล้ว +1

    Super... 200% true... Viruchiga lagnam... Neraiya pudhusu pudhusa info collect panradhula dhaan interest padam paakuradha vida... Thideernu Egypt pathi paakuradhu thideernu law of attraction, ghosts kuda pesradhu pathi then astrology... Semma simma sir... Astrology ungata kathukuren pesama...

  • @jeyabalamurugann7972
    @jeyabalamurugann7972 5 ปีที่แล้ว +5

    Super. Very true Simmaa sir.
    Ithae mathiri daily 30 mins ku videos podunga please.

    • @Simmaa
      @Simmaa  5 ปีที่แล้ว

      😊

  • @sahanasudhakar1708
    @sahanasudhakar1708 5 ปีที่แล้ว +1

    neenga nalla porumaiya clear ah explain panarenga so viewers ku romba easy ah puriyudhu continue your great job sir hatts off to your efforts....💐💐👏👏

  • @adhisedanchannel7762
    @adhisedanchannel7762 5 ปีที่แล้ว +83

    தம்பி ! வயதிற்கு மீறிய ஞானம் உங்களுக்கு .
    நாஸ்டர்டாமஸ் மாதிரி ஒரு புத்தகம் எழுதுங்கள்.

  • @astrosivashankariprasath1887
    @astrosivashankariprasath1887 5 ปีที่แล้ว +5

    Your predictions are awesome sir. Thank you for sharing 🙏

  • @astroletchmisivakumar9792
    @astroletchmisivakumar9792 5 ปีที่แล้ว +5

    Very nice n very useful sir.. Again a five star video.. Happy to hear about magara lagnam.. My small daughter's lagnam.. Then she can take care of her father's business well in future.. M Kanya lagnam.. The whole responsibility of my family is mine.. My husband danusu a very sincere person..

    • @Simmaa
      @Simmaa  5 ปีที่แล้ว

      Good

  • @umaraniponmalai9327
    @umaraniponmalai9327 5 ปีที่แล้ว +2

    Hi Simmaa, Whatever you told for virtugam lagnam is 100% true. Expecting more from you...

  • @jayasrivijai2476
    @jayasrivijai2476 5 ปีที่แล้ว +4

    Daily iam watching yr videos sir... really very nice and useful to us.. Thank you

  • @ashokr7312
    @ashokr7312 5 ปีที่แล้ว +3

    Meega arumai yana video anna makichi ,💪💪👌👌👌

  • @gruthra
    @gruthra 5 ปีที่แล้ว +36

    ஓஷோவும்...
    ஜோசியரும்...
    🌸ஓஷோவிடம் எல்லோரும் கேட்கும் கேள்வி...
    உங்களுக்கு ஜாதகத்திலும்... மதத்திலும்...
    நம்பிக்கை உண்டா? என்பதுதான்
    🌸அதற்கு அவர் கூறும் பதில்
    " கிடையாது."
    ஆனால் ...
    🌺அது என்னவென்று எனக்குத் தெரியும்
    என்பதுதான்...
    ஓஷோ சிறுவனாக இருந்த போது ஒரு ஜோசியர் அவரைப் பார்த்து
    " நீ ஒரு புத்தனாக ஆவாய் என்றார்"
    🌸அதைச் சொன்ன ஜோசியரின் கண்களை ஆழ்ந்து பார்த்தார் ஓஷோ...
    அப்போது அவரின் கண்கள் மூலமாக ஓஷோவுக்கு ஒரு விவரம் சொன்னது
    🌸பிறகு ஓஷோ அவரிடம் நீங்கள் என்னுடைய வருங்காலத்தைப் பற்றி சொல்ல வந்திருக்கிறீர்கள்...
    அதற்கு முன்பாக நான் உங்கள் வருங்காலத்தைச் சொல்கிறேன் என்றார்...
    அதற்கு அவர்
    " என்ன என் வருங்காலத்தைப் பற்றி நீ சொல்லப்
    போகிறாயா....???
    " ஆமாம் நீங்கள் விரைவில் ஒரு புத்த பிட்சுவாக மாறப் போகிறீர்கள் "
    அவர் சிரித்துக் கொண்டே
    " அது நடக்காது ஏனெனில் அந்த எண்ணம் சிறிது கூட என்னிடம் கிடையாது"
    🌸அதற்கு ஓஷோ நான் பந்தயம் கட்டுகிறேன்
    அது நடக்கும்
    🌸அவர் சரி எவ்வளவு பணம் பந்தயம் கட்டப் போகிறாய்...???
    அதற்கு ஓஷோ பந்தயம் முக்கியமல்ல...
    நான் ஜெயித்தால் பணம் உங்களிடமிருந்து எனக்கு வரப் போகிறது...
    🌸நான் தோற்றால் எதையும் நான் இழக்கப் போவதில்லை
    ஏனெனில் என்னிடம் எதுவும் கிடையாது...
    🌸பிறகு அந்த ஜோசியர் சரி இந்த சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன்...
    🌸அப்படி நான் புத்த பிட்சுவாக மாறினால் ...
    🌸இந்த வைரம் பதித்த தங்கத்தால் ஆன விலை உயர்ந்த கடிகாரத்தைப்பரிசாக அளிப்பேன்...
    🌸ஓஷோவுக்கு ஜாதகத்தில் நம்பிக்கையே இல்லை...
    அது 100 க்கு 99 சதவீதம் முட்டாள்தனமானது ...
    ஒரு சதவீதம்தான் உண்மையானது...
    🌸அந்த ஒரு சதவீதத்தை அறிய ஒருவர் ஆழ்ந்த... தீர்க்கமான...
    நுண்ணறிவும்...
    ஒரு ஞானியின் தன்மையும்... வேண்டும்...
    🌸ஏனெனில் ஒருவரது வருங்காலம்...
    அவரது மனத்தில் ஆழத்தில் பதிந்து இருக்கிறது...
    என்று பின் நாட்களில் கூறுகிறார் ஓஷோ...
    🌸ஓஷோவுக்கு சுமார் பதினான்கு வயது இருக்கும்போது
    அவர் தன் தாத்தாவோடு வாரணாசிக்கு சென்று கொண்டிருந்தார்
    🌸அப்பொழுது வாரணாசிக்கும்... சாரநாத்துக்கும்...
    இடையில் ஒரு கோவிலின் வாசலில் ...
    🌷ஒரு வயோதிக புத்த பிட்சு பலரோடு சேர்ந்து உட்கார்ந்து இருந்ததை ஓஷோ பார்த்தார்...
    🌸நேரே அவரிடம் சென்று...
    ஓஷோ பெரியவரே என்னை அடையாளம் தெரிகிறதா? என்றார்
    🌸அதற்கு அவர் நான் உன்னைப் பார்த்ததே இல்லையே என்றார்...
    🌸ஓஷோ அவரிடம் ஆமாம், இப்பொழுது அது கஷ்டம்தான்...
    🌷சரி எங்கே அந்தக் கடிகாரம் என்றார்?
    🌸அவர் மிகவும் ஆனந்தப்பட்டு கண்ணீர் வழிய அதை தன்
    அங்கியிலிருந்து...
    எடுத்து
    ஓஷோவிடம் கொடுத்து அவரை வணங்கினார்...
    🌸உடனே ஓஷோ அவரிடம் நீங்கள் ஒரு சந்நியாசி...
    சிறுவனாகிய என்னை நீங்கள் எப்படி வணங்கலாம்
    🌺அதற்கு அந்த ஜோசியர் நீ என்னை விட...
    மனதளவில் பெரியவன்...
    நான் உன்னை வணங்கத்தான் வேண்டும்...
    🌸அது சரி எனக்கு ஒன்றை மட்டும் சொல்...
    நான் எவ்வளவோ பேருக்கு ஜோசியம் சொல்லி இருக்கிறேன்...
    🌸ஆனால் என்னையே என்னால் கணிக்க முடியவில்லை...!!!
    நீ எப்படி அதைச் செய்தாய்.....???
    🌸அதை மட்டும் தயவு செய்து எனக்குச் சொல் என்றார் ...
    💐ஓஷோ - அது உள் உணர்வு
    ( Intution) அதை விளக்க முடியாது என்றார்

  • @ambikayoganathan8855
    @ambikayoganathan8855 5 ปีที่แล้ว +14

    Wow simmmaaaaa... what uh superb u ar...omggggg marbles amazing.... unmmai unmmai for Rishabam lagnam... semme👌🌹💞

    • @Simmaa
      @Simmaa  5 ปีที่แล้ว

      Thanks

  • @Sriramnish
    @Sriramnish 5 ปีที่แล้ว +20

    போன பிறவியில் எந்த லக்னமோ, அதற்கு ஏழாமிட லக்னம் இந்த பிறவியில். அதானே.! ஆனா எனக்கு மகர லக்னம் நவாஸ்த்தில் கடக லக்னம். கடக லக்ன குணத்தையே மனம் நாடுகிறது. ஆனால் வாழ்க்கை சரியாக மகர லக்னப்படியே இருக்கிறது. அருமை செம தெளிவு சிம்மா ஜி.

    • @karthikakarthi8853
      @karthikakarthi8853 5 ปีที่แล้ว +1

      Pona piravi ena lakanam entru apdi therium. .. epa thula lagnam apa pona piraviyil mesa laknam aaguma sir

    • @harimapla7389
      @harimapla7389 2 หลายเดือนก่อน

      Apdina 2um rotate tha aagum change aakatha

    • @murugeshs7396
      @murugeshs7396 11 วันที่ผ่านมา

      Unmai bro ❤ intha janmathulla yanaku Thannr laganam😮 but navamsathula yannaku muthana laganam I mean rasi katathula 7 place ulla muthuna lakanam ok 😂😂😂

  • @karthikaakarthi8651
    @karthikaakarthi8651 5 ปีที่แล้ว +3

    Oru nalla clarification kuduthurukinga for viruchiga lagnam...mind clear agiruchu...Thank u so much sir...

    • @sathishkumarm6475
      @sathishkumarm6475 5 ปีที่แล้ว

      Yes it's true .....but how can you tell correctly bro I am trusting this after an incident happened in my own house.my. Brother seriously affected by black magic and learning of astrology is continuing last ten years and today I have told to my brother my ambiyion to become a astrologer in future how could it happen ...you are my Guru ...
      .

  • @sharmilajagadeeshthirukond485
    @sharmilajagadeeshthirukond485 5 ปีที่แล้ว +3

    Your all videos are super sir.knowing our positive and negative points well.Thank you guruji

  • @sathyanarayanandhanuskodi1734
    @sathyanarayanandhanuskodi1734 4 ปีที่แล้ว +2

    I don't know about other lagnas. But my lagna kadagam. 100% correct. My world always runs around my parents.

  • @NishaNisha-mx5wt
    @NishaNisha-mx5wt 2 ปีที่แล้ว +2

    Superrrrr👌

  • @ourpetchellachikku3957
    @ourpetchellachikku3957 ปีที่แล้ว

    All are correct, இந்த angle ல பலன் இப்போது தான் கேட்டேன். நீங்கள் முன்னேற வாழ்த்துக்கள்

  • @venusnawin6887
    @venusnawin6887 5 ปีที่แล้ว +34

    Thalaivaaa...Daily unga video paatha thaan day fulfilled...

    • @Simmaa
      @Simmaa  5 ปีที่แล้ว +4

      Thanks 👏👏👏

    • @v.s.ncorps6518
      @v.s.ncorps6518 3 ปีที่แล้ว +1

      Bro neenga consulting poiteengala

    • @iprakash4111
      @iprakash4111 2 ปีที่แล้ว +1

      Jii entha lagnam screen image poduga

  • @rajarathinampvr1112
    @rajarathinampvr1112 2 ปีที่แล้ว +1

    தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி ஐயா 🙂🤝👌👍🙏

  • @shanmuganathan3497
    @shanmuganathan3497 5 ปีที่แล้ว +3

    Hi Ji vanakkam. I am your fan. I was contacted last year about my jathagam.fine.I am always daily check your new videos. I am thula laggnam. Absolutely 100% true. I am still dislike all my relatives including my next family member's and friends. From this video give me understand about my birth. I going to change my happit. Smile and Like every one crossings in my life.thanks Ji.👏🙏💜💕

    • @radhakrishnamurty843
      @radhakrishnamurty843 5 ปีที่แล้ว

      Absolutely correct. I am also very much interested in astrology. Vrischika Rashi is 100 percent correct. Also vrischika lagna.my father in law was an astrologer. I learned. Many things from him . thanks.

  • @prithviganesh8298
    @prithviganesh8298 5 ปีที่แล้ว +17

    I'm Aries asecdent
    I'm only caring for me I want to care me only .that is correct guru 👍👍👍✌
    This is super vedio
    Give me this great knowledge 😜😜

  • @SivaChandran18
    @SivaChandran18 5 ปีที่แล้ว +4

    Nice thought provoking video..nice correlation of opposite houses to determine our previous birth...good job bro :)

  • @jscapitalrecruitmentservic3348
    @jscapitalrecruitmentservic3348 4 ปีที่แล้ว

    Beautiful analysing the lagna.This is very much req for this atma to finish the life circle to satisfy and while in Death bed thinking of GOD thoughts only that will end life cycle -Hare Srinivasa

  • @manishankar7536
    @manishankar7536 5 ปีที่แล้ว +15

    Beloved Master.This knowledge can't be found in books. Its like sugar cane juice for ur students. Kodi Kodi Pranam.

    • @Simmaa
      @Simmaa  5 ปีที่แล้ว +1

      Thanks

  • @apremasai5811
    @apremasai5811 5 ปีที่แล้ว +1

    Thank u so much.....you gave a good information about danusu.... understanding better now

  • @ln1050
    @ln1050 4 ปีที่แล้ว +3

    Meena Lagna, Can You Give In Details.
    Need To Know,
    Meena Lagna - Tula Rasi - Swati Nakshatra. Can You Tell About This Please. I Need To Know About Myself.

    • @manjujaisankar4189
      @manjujaisankar4189 4 ปีที่แล้ว

      Yes.. I am also same lagnam same rasi and chitra nakshatra

  • @logeswaridinesh3255
    @logeswaridinesh3255 5 ปีที่แล้ว +2

    Simma sir I've guessed that every opposite (7th) house is totally opposite to each other when you strtd saying about thulam....n u reveled the same in the last..... nice video....n we want more details about lagnam separately.....thank you for your open mind.....

  • @sumithradevi3815
    @sumithradevi3815 5 ปีที่แล้ว +5

    Semma sir enga sir room potu yosikuringa different ah k thank u sir ennoda 24 hrs neengalay eduthukonga sir ennum nayraya creative ah neenga panvinga sir

    • @Simmaa
      @Simmaa  5 ปีที่แล้ว +1

      Thanks a lot 😊

  • @avasudeven8286
    @avasudeven8286 5 ปีที่แล้ว +2

    Great information, very much needed. Please post a video on what all we may know from an Astro chart

  • @jaivishnu943
    @jaivishnu943 5 ปีที่แล้ว +5

    very useful video ... ithe pola raasikum iruka.. iruntha solunga

  • @aarthiram2745
    @aarthiram2745 5 ปีที่แล้ว

    Simma lagnam perfect ..... Really I am a teacher bcse i am passionate about children . Superb giii

  • @SivaKumar-rt7pw
    @SivaKumar-rt7pw 5 ปีที่แล้ว +8

    I am gemini ascendent. I had a great time with my friends from childhood even now. I was more happy with my friends than my family and relative's. I am always interested in outgoing with whom ever I had. My rasi also kumbham. It is 90% ok about what you said.

  • @askme6383
    @askme6383 2 ปีที่แล้ว +2

    Hi sir what u describe is true. Mine virchuka and hubby thulam lagnam... I'm vry interested in things like astrology and planets since childhood while my husband vry care about surrounding relationships.

  • @MrBijuats
    @MrBijuats 5 ปีที่แล้ว +6

    Super correct sir neenga sonnathu 100%true because nan mithunan laknam then my friend thulam renduperuku sonnathu correct so totally nenga sonnathu correct than. Neenga podura video matum than different ah practical life la set aahuthu

    • @rajakumariakash2584
      @rajakumariakash2584 4 ปีที่แล้ว

      உண்மை

    • @m.sukumaran1038
      @m.sukumaran1038 4 ปีที่แล้ว

      @@rajakumariakash2584 u9yddkkvbbcxotsryjdhhhhhjagjkllľjjjuvgggģseewàd
      Ovjjgftr
      Edruïlddvnb czVvvcgfdfsghkuyhjjtfhkgddhjkrwrjhjjiiiuytdssszghjgfgjķdgjiiiòķiuute326TTTÝGYYTFDFGHIIÍHĢHGCXV CZ MJJJJJJJJLLLXĢDHD
      DTHÛFGTwàzzxghiolppokklmmmvvccccc0xdxcfguiiiytrrrdswaAsdylluytddssaGGGYYXXCVVVBVBBHUIOIT43
      Ioutrdryiiite

  • @rchitra2234
    @rchitra2234 ปีที่แล้ว +1

    Super sir , naan kadaka lagnam
    Your prediction is absolutely correct sir🙏🙏

  • @RedMi-qm1ke
    @RedMi-qm1ke 5 ปีที่แล้ว +10

    சூப்பர் 100% நன்றி

  • @sandhiyamaalinih155
    @sandhiyamaalinih155 5 ปีที่แล้ว +2

    Super sir clear cut explanation, en ponnu thulam lagnam thotil la thungave matta neenga solavum than athoda reason puriyuthu

    • @Simmaa
      @Simmaa  5 ปีที่แล้ว

      💗

  • @muthubharathy3397
    @muthubharathy3397 5 ปีที่แล้ว +3

    Thank you so much, brother. I've learned a lot from your videos and can relate few with my personal horoscope. But, a small question. Regarding the previous birth of the lagnas - is it the output of your research, bro?

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว

    அருமையான புதுமையான தகவல்கள் மிக்க நன்றி

  • @nagendirannnn4572
    @nagendirannnn4572 5 ปีที่แล้ว +5

    Anna
    1 St VIEW
    1 St LIKE
    1 st comment
    Beautiful movement

    • @Simmaa
      @Simmaa  5 ปีที่แล้ว

      Thanks 👏👏👏

  • @vyluruilavarasi6997
    @vyluruilavarasi6997 2 ปีที่แล้ว

    V.Ilavarasi . Mine is Dhausu Langham.
    A great, knowledgeable true ASTRO maestro, Simma a argyle

  • @logeshp3440
    @logeshp3440 5 ปีที่แล้ว +9

    Good research

  • @arcs6118
    @arcs6118 5 ปีที่แล้ว

    Good service to public who like to learn more about quality questions and answers in astrology

  • @jeswinderjaz7866
    @jeswinderjaz7866 5 ปีที่แล้ว +5

    thank you, sir. can you please explain meaning of kanam (manitha kanam, theva kanam, ratchasa kanam)?

  • @rameshrocks24
    @rameshrocks24 5 ปีที่แล้ว

    Wow great guruji... 100% true... Am mesha lagna... Am taking care of myself in every single movements...

  • @jaikrishnan2988
    @jaikrishnan2988 5 ปีที่แล้ว +7

    Why kadaga and simma lagna was most strongest? Video podunga na..
    Any story behind this?

    • @Simmaa
      @Simmaa  5 ปีที่แล้ว +3

      Okay

  • @sureshsaravanan7952
    @sureshsaravanan7952 4 ปีที่แล้ว +2

    I request you to transfer more such knowledge to our Tamil community

  • @shantharamaswamy9051
    @shantharamaswamy9051 5 ปีที่แล้ว +4

    100% correct .Very true &well said .You are very well .Thanks for sharing.

  • @ramyamariappan564
    @ramyamariappan564 5 ปีที่แล้ว +2

    Super ji correct a iruku nanum viruchiga lakhnam than🙂🙂

  • @ranjanrulz8105
    @ranjanrulz8105 5 ปีที่แล้ว +6

    Superb Ji Vera Level❤👍👌👍

  • @user-ki2zg6jp2z
    @user-ki2zg6jp2z 4 ปีที่แล้ว +1

    அருமை சிம்ம லக்னம் 💯% உண்மை

  • @sharmisweety1885
    @sharmisweety1885 5 ปีที่แล้ว +22

    Viruchiga lagnam superb explanations anna...Really superb anna...Naan yellathukkum romba yosippen even oru normal eye pain vantha kuda google la romba reasons search pannuven ..why what ithe ennathoda than iruppen veetla thittuvanga😂

    • @Simmaa
      @Simmaa  5 ปีที่แล้ว

      Good

    • @dr.agalyaremigius4087
      @dr.agalyaremigius4087 5 ปีที่แล้ว +1

      S me too sweety. Full google

    • @monicashankar3581
      @monicashankar3581 5 ปีที่แล้ว +4

      naanum viruchiga lagnam ellamae therinjikinum nu romba aasaiaa irukku.. but onnumae theiriamaatikuthu.. once more virichi lagnamaaa... 😥.. intha lagnathoda positivity ennanu sollunga boss orae sodhanaiaa irukku.😒

    • @pavithrar601
      @pavithrar601 5 ปีที่แล้ว

      Yes same nanum

    • @tamilmagimaimedia5479
      @tamilmagimaimedia5479 5 ปีที่แล้ว

      Hey naanum dhan same lagnam.

  • @YuvaRaj-bh1uq
    @YuvaRaj-bh1uq 4 ปีที่แล้ว +2

    01:00 To 5:30 Mesha lagnam

  • @karthikaradhakrishnan2942
    @karthikaradhakrishnan2942 5 ปีที่แล้ว +5

    True sir. I'm virichaha lagnam. Thank u. I watch ur video regularly. Josiyam padikkurathula Enakku romba interest sir.

  • @hemalatha5708
    @hemalatha5708 5 ปีที่แล้ว +2

    Totally super ....no words to say....,,🤔🤔how u get this type inclined knowledge throughout...

  • @jsr3768
    @jsr3768 5 ปีที่แล้ว +1

    100 percent correct I too feel what you said it goes correctly for me and my husband and kids. Thanks

  • @prabhakaran8913
    @prabhakaran8913 5 ปีที่แล้ว +5

    Oru Chinna doubt.... Ellarume pona piravila ippudi irunthincha.. So.. Ippa ippudi anupavikkurinchannu solrincha... Appo yaarukkume Ithu muthal piravi kidayaathaa..?

  • @radharamakrishnan5835
    @radharamakrishnan5835 5 ปีที่แล้ว +2

    Very good explanation and informative

    • @Simmaa
      @Simmaa  5 ปีที่แล้ว +1

      Thank You

  • @jeyasugantiramesh1671
    @jeyasugantiramesh1671 5 ปีที่แล้ว +37

    நான் தனுசு லக்னம்.

  • @bhoopauthyt5623
    @bhoopauthyt5623 5 ปีที่แล้ว

    Verygood verygood arumai. Om my lagnammae namaha.

  • @jananijanani1869
    @jananijanani1869 5 ปีที่แล้ว +5

    Hello simma sir good morning, nice message your sending. Good explanation, very helpful information thank you so much.

    • @Simmaa
      @Simmaa  5 ปีที่แล้ว

      Thanks

  • @agatheesrocks9948
    @agatheesrocks9948 5 ปีที่แล้ว +2

    Kanni lakanam💯 it's true pls continue keep moving

  • @mahak5854
    @mahak5854 5 ปีที่แล้ว +7

    100% True....👌👌👌

  • @Sadheesh1Astrology
    @Sadheesh1Astrology 5 ปีที่แล้ว +1

    Fantastic Analysis Simma , Good Job Done , We need More Informations like this One

  • @SureshBabu-cz5ei
    @SureshBabu-cz5ei 5 ปีที่แล้ว +10

    ஜோதிட இரத்தினம் சிம்மவருக்கு பலகோடிவணக்கம் லக்னம் பற்றி மிக அற்புதமாக விலக்கியுள்ளிர் இதுபோல் எங்கலுக்கு நித்தியமாக வீடியோவை கொடுப்பதால் உங்கலுக்கு கடவுள் ஆயுல் ஆரோக்கியம் செல்வம்செழிப்பும் வழங்கட்டம் என்று நான் வணங்கும் கடவுளான ஆஞ்சநேயரை பிரத்திக்கிறேன் பலகோடிநன்றிகள்.

    • @Simmaa
      @Simmaa  5 ปีที่แล้ว +2

      நன்றிகள்

  • @kanishkanaidu5588
    @kanishkanaidu5588 5 ปีที่แล้ว +1

    wow wat an eye opening such a nice video i wonder what my past life could be thank u sir for your video so useful it is and the prediction is so accurate 👌👌...

  • @balamuralimn8109
    @balamuralimn8109 5 ปีที่แล้ว +10

    இதுவும் ஒரு அருமையான பதிவு🎀.. வாழ்த்துக்கள் சிம்மா..

    • @Simmaa
      @Simmaa  5 ปีที่แล้ว +1

      நன்றிகள்

    • @sudhav1051
      @sudhav1051 5 ปีที่แล้ว

      Super

  • @rajeswari.m8058
    @rajeswari.m8058 2 ปีที่แล้ว

    Kadaule vandhu sonnamathiri irundhadhu vvvv thanks

  • @saranyaavi1138
    @saranyaavi1138 5 ปีที่แล้ว +6

    simma sir unga video nan miss panama parpen.romba usefulla eruku sir

  • @parthivpaul1954
    @parthivpaul1954 5 ปีที่แล้ว +1

    From lagna 7th house is for marraige and relationships .so opposite poles brings balance I think .thanks for teaching .

  • @chithrathanaraj8373
    @chithrathanaraj8373 5 ปีที่แล้ว +12

    Unga video appavumey super than bro

  • @muthamilselvan1534
    @muthamilselvan1534 2 ปีที่แล้ว +1

    It's true 🙏 maysalaknam

  • @govindraj4833
    @govindraj4833 5 ปีที่แล้ว +5

    Good explain... simma sir... thanks

  • @dhakshnamoorthym6484
    @dhakshnamoorthym6484 5 ปีที่แล้ว +2

    Super,super ji. Excellent. I think your lagnam is kanni.

    • @Simmaa
      @Simmaa  5 ปีที่แล้ว +1

      😜

  • @priyam9715
    @priyam9715 5 ปีที่แล้ว +6

    Anna 🤝 really you are genius

    • @Simmaa
      @Simmaa  5 ปีที่แล้ว +1

      I know it 😜

  • @swamyaru7277
    @swamyaru7277 5 ปีที่แล้ว +2

    Thulam super, I gave more important for all relationships but now I am alone because of jobless

  • @karthick7425
    @karthick7425 5 ปีที่แล้ว +4

    Super

  • @Arun-br8gw
    @Arun-br8gw 5 ปีที่แล้ว +1

    nice SIMMAA sir, i understood abt lagna prediction.....7th from 1st lagnas gives opposite characteristics to each other...well explained

  • @prabhupradeep7661
    @prabhupradeep7661 5 ปีที่แล้ว +5

    Kumbha lagnam true enakku social service pidikum

  • @girijaguruprasad4268
    @girijaguruprasad4268 5 ปีที่แล้ว

    Which Is the best lagnam and rasi you will suggest for delivery for male and female child birth ???

  • @shivkarthick1828
    @shivkarthick1828 5 ปีที่แล้ว +4

    Wow karthi ne great da appove ne apdi OMG !!!

  • @parvathys1981
    @parvathys1981 5 ปีที่แล้ว +1

    Simmaa bro naraya time unga videos paathuruken..ippo dhaan first time a comment panren..unga videos paathu niraya gnanam kedaikardhu..en gurunadharukku aduthu unga videos la dhaan ennaku naraya thelivu pirandhadhu..ungal arpudhamana pani thodaratum.God bless u my bro...thanks a million..thank u is a small word simmaa bro

  • @GOLDAK-ko1zr
    @GOLDAK-ko1zr 5 ปีที่แล้ว +3

    I m simhaa laguna...risbha rasi...U r predict simaa lagna correct...

    • @rtkarthick1121
      @rtkarthick1121 5 ปีที่แล้ว +1

      உங்களுக்கு இந்த பதிவில் எவையெல்லாம் சரியாக இருந்தது என்று கூறவும் அபு அவர்களே.ஏனெனில் நானும் சிம்ம லக்னமே.

  • @safanabenasir4173
    @safanabenasir4173 5 ปีที่แล้ว

    It's really true,unga alavukku yaralum jothidatha pathi solla mudiyathu