தங்களின் கடின முயற்சிக்கு மிகுந்த பாராட்டுக்கள்... இதுபோல் இன்னும் பலருக்கும் குறிப்பாக இந்தப் பகுதி மக்களாகிய எங்களுக்கே தெரியாத தகவல்களை சொன்னமைக்கு....நன்றிகள்...
ராஜாக்கள் கோட்டைகளை பார்ப்பதில் பலரைப் போல் எனக்கும் ஆர்வம். நான் திரைக் கலைஞனாக இருக்கிறேன். பரதநாட்டியத்தில் ஓரளவுக்கு எனக்கு நல்ல பெயர் உண்டு. இப்படிப்பட்ட கோட்டைகளை பார்க்கும் போது. அங்கு சதுராட்டம் ஆடிய நாட்டிய கலைஞனாக நான் இருந்திருப்பேனோ ? என்ற கேள்வி எழ காரணம். பரதநாட்டியத்தின் மீதுள்ள தீவிர தீவிர கலைத்தாகம். நண்பா உங்கள் அருமையான காணொளியை பார்த்து ரசித்தேன். உங்கள் யூடியூப் channelஎய் subscribe பண்ணிட்டேன்
300 ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் கோட்டை அமைத்து எப்படி அற்புதமாக வாழ்ந்திருக்கிறார்கள் இந்த கோட்டையை கட்ட எத்தனை பேர் உழைத்திருப்பார்கள் பிரம்மிப்பாக உள்ளது மக்களே👍👍
அருமையான கோட்டையை தற்போதுள்ள நிலையில் பார்க்க கவலையாக உள்ளது அண்ணா,எனது பாட்டியின் ஊர் தேவக்கோட்டை நான் இந்த ஊருக்கு வரும்போது இந்த கோட்டையை பார்த்துள்ளேன் அவ்வளவு வலிமையான தூண்கள் இந்த கோட்டையில் , உங்களின் இந்த காணொளிக்கு நன்றி 👍
Bro nalla irukku bro this video nalla effort... Wish you having more subscribers.. I'm first time watching your video and subscribd. I'm following Saskay... From now yours too
I am following saskey from now yours too well done anna super marudhu vamsam nanga antha place ku nanum poyiruken ennakkum neenga sonna maathiri feel achu anna government antha place paraamarikanum
தங்களின் கடின முயற்சிக்கு மிகுந்த பாராட்டுக்கள்...
இதுபோல் இன்னும் பலருக்கும் குறிப்பாக இந்தப் பகுதி மக்களாகிய எங்களுக்கே தெரியாத தகவல்களை சொன்னமைக்கு....நன்றிகள்...
நன்றி🙏🙏
சங்கரபதி கோட்டையின் வரலாற்றைக் கூறியதற்கு நன்றி தம்பி...
நன்றி அண்ணே❤️🙏
ராஜாக்கள் கோட்டைகளை பார்ப்பதில் பலரைப் போல் எனக்கும் ஆர்வம். நான் திரைக் கலைஞனாக இருக்கிறேன். பரதநாட்டியத்தில் ஓரளவுக்கு எனக்கு நல்ல பெயர் உண்டு. இப்படிப்பட்ட கோட்டைகளை பார்க்கும் போது. அங்கு சதுராட்டம் ஆடிய நாட்டிய கலைஞனாக நான் இருந்திருப்பேனோ ? என்ற கேள்வி எழ காரணம். பரதநாட்டியத்தின் மீதுள்ள தீவிர தீவிர கலைத்தாகம். நண்பா உங்கள் அருமையான காணொளியை பார்த்து ரசித்தேன். உங்கள் யூடியூப் channelஎய் subscribe பண்ணிட்டேன்
நன்றிங்க நண்பரே...கண்டிப்பாக நீங்களும் சதுராட்டம் அங்க ஆடிருப்பீங்க🔥🔥🔥
@@Perception65 அப்துல் கலாம் அய்யா சொல்லியிருக்கிறார் கனவு காணுங்கள் என்று. நன்றி நண்பரே
🔥🔥🔥
சாமி சிலை ஒன்று வாங்கி அந்தக்கோட்டைக்கு முன் வைங்க. அந்த ஊர் மக்களே அந்த கோட்டையை பராமரிப்பு பன்னுவாங்க
300 ஆண்டுகளுக்கு முன்பு
நம் முன்னோர்கள் கோட்டை அமைத்து எப்படி அற்புதமாக வாழ்ந்திருக்கிறார்கள்
இந்த கோட்டையை கட்ட
எத்தனை பேர் உழைத்திருப்பார்கள்
பிரம்மிப்பாக உள்ளது
மக்களே👍👍
முன்னோர் கட்டிய அனைத்தும் அதிசயம்❤️🙏
அருமை அற்புத விளக்கம்....ஒரு வகையில் பழய கால போர் பயிற்சி கோட்டையின் காணொளி .....வாழ்த்துகள்
நன்றி அண்ணே❤️🙏
அருமையான கோட்டையை தற்போதுள்ள நிலையில் பார்க்க கவலையாக உள்ளது அண்ணா,எனது பாட்டியின் ஊர் தேவக்கோட்டை நான் இந்த ஊருக்கு வரும்போது இந்த கோட்டையை பார்த்துள்ளேன் அவ்வளவு வலிமையான தூண்கள் இந்த கோட்டையில் , உங்களின் இந்த காணொளிக்கு நன்றி 👍
நன்றி ❤️🙏
அருமையான பதிவு தம்பி.நீ மென்மேலும் இதுபோன்ற பதிவுகள் போட எனது வாழ்த்துக்கல்
நன்றி அக்கா...❤🙏
Bro nalla irukku bro this video nalla effort... Wish you having more subscribers.. I'm first time watching your video and subscribd. I'm following Saskay... From now yours too
Thanks you so much bro❤️🙏
I am following saskey from now yours too well done anna super marudhu vamsam nanga antha place ku nanum poyiruken ennakkum neenga sonna maathiri feel achu anna government antha place paraamarikanum
Thank you sister❤️🙏
Government ku ithula oru visayamay illa...1 hr pothum panna matrangalae☹️
Semma bro...
Thanks❤️🙏
Bro intha video semma clear👌👌👌👌👌👌
Apdiya enaku satisfied illa☹️
@@Perception65 bro . Unmailayea nalaruku bro😊
சூப்பர் தம்பி
நன்றி🙏
Great job!
Thanks a lot❤️🙏
Well done guy's... Best of luck 👍
Thank you ❤️🙏
Super bro
Thanks bro❤️🙏
@@Perception65 உன்னுடைய ஒவ்வொரு வீடியோவும் மிக அருமை தம்பி
நன்றி அண்ணே... உங்க ஆதரவு எப்போதும் தேவை❤️🙏
Anga yerganave sangarapathi muni ayya erukkaru
ஊர் மக்களுக்கே அக்கறை முதலில் வேண்டும்.அவர்கள் நினைத்தால் செப்பனிடலாம்
ஆமா...ஊர் மக்கள் நினைச்ச சாத்தியம்❤️🙏
Ithu enga ooru
Nice
Thank you
Super
Thanks bro ❤️🙏
Good
❤️🙏
12:41 paambu thothu poidum😂
Nee romba naal solitu iruntha anga poganumnu inimay athukku vayippu illa
Night time la allowed unda inga
Pogalam brother Unga risk tha
Watch tower 🗼 போயிருக்கலாம்
கொஞ்சம் late ஆயிருச்சு ப்ரோ..அடுத்த முறை போறேன் அப்போ கண்டிப்பாக காமிச்சுறேன்❤🙏
தாம்பி சுப்பார்
Summavey peethiya eruku ithula background music atha vida😮 2:15
😁😁😁
Bro..முடிஞ்சா DRONE SHOOT பண்ணுங்க..நீங்க காட்டுற தூரமா உள்ள இடங்களாம் பார்க்கலாம்.
Drone illa bro😥
தெரியுமா ??
🫢🫢
Oomaiththurai not veerapandiya kattabomulu's brother.
இந்த மாதிரி இடங்களுக்கு மாலையில் செல்வதை தவிர்க்கவும் தம்பி, காலை நேரங்களில் செல்லலாமே.
❤️🙏
Super bro
Thanks bro ❤️🙏
Super bro
Thanks bro❤️🙏