😱அகத்தியமலைப் பயணம் - 2024🔥🙏 | Agasthiyamalai Trekking | Agasthyakoodam | Pothigaimalai | Part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 140

  • @Suresh-v6w7w
    @Suresh-v6w7w หลายเดือนก่อน +7

    Nirmal sir clearing speech❤....மலையின் மகத்துவத்தை புரிந்து நமக்கு தெளிவாக கூறிச் செல்லும் நம்ம வீட்டு தங்கம் 💛....
    அகத்தீசுவரர் அடிகள் போற்றி ஓம் நமசிவாய❤

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +1

      😊😊❤️❤️🙏🏻

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t หลายเดือนก่อน +4

    எதார்த்தமா தான் இன்னைக்கு உங்களோட வீடியோவை நான் பார்த்தேன் அகத்தியர் மலைக்கு சென்ற பயணம் என்றதனால் தொடர்ந்து பார்த்தேன் அருமை நண்பரே இனி உங்களது வீடியோவை நான் தொடர்ந்து பார்ப்பேன் அதற்கு முன்பு என்ன வீடியோ இருக்கிறது என்று தெரியவில்லை அதனைகள் தொடர்ந்து பார்க்கிறேன் மிகவும் அருமையான பயணம் நாங்கள் போக முடியாத தூரத்தை நீங்கள் கடந்து சென்று எங்களுக்கு காண்பிப்பது மிகவும் புண்ணியம்

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +1

      நன்றிகள் கோடி🙏🏻🙏🏻🙏🏻

  • @sivananthini4099
    @sivananthini4099 หลายเดือนก่อน +5

    Great Adventure.Tamilarasi amma 💐 is a great inspiration to all women # fan from Malaysia.

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +1

      💯❤️🙏🏻

  • @Ladduschannel1995
    @Ladduschannel1995 หลายเดือนก่อน +4

    அருமை சகோதரா அற்புதமான காணொளி,நானே அந்த இடத்திற்கு சென்று ரசித்தது போல் இருந்தது, உங்களின் தமிழ் பேச்சு அருமை. உங்களை பற்றி ஒரு அறிமுக வீடியோ பதிவிடுங்கள், தெரிந்து கொள்கிறேன்

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +2

      கண்டிப்பாக...நன்றி நண்பரே🤩🙏🏻

  • @sabarivlogs9315
    @sabarivlogs9315 หลายเดือนก่อน +2

    அழகுகள் கொட்டி கிடக்கும் அற்புதமான காடு, போகும் வழி எல்லாம் அழகான அருவிகள், அருவிகளின் சத்தம், அற்புதமான இயற்க்கை காட்சிகள்,மூடுபனியால் சூழ்ந்த காடு, வேறலெவல் மலைப்பயணம் அண்ணா❤❤❤

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +2

      சூப்பர் தம்பி❤️🥰

  • @kumaresanpremm3522
    @kumaresanpremm3522 หลายเดือนก่อน +5

    காணொலியும் ஆருயிர் நண்பனும் வெற்றி பெற வாழ்த்துகள் கோடி... 🎉🎉🎉❤

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +1

      ❤️❤️❤️

  • @n.arunkumar
    @n.arunkumar หลายเดือนก่อน

    மிக பயனுள்ள காணொளிகள். மிக்க நன்றி. வயதில் மூத்த இருவரும் நல்ல முன் உதாரணங்கள்🙏🏻

  • @viratlingash8311
    @viratlingash8311 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KaasiniKrishika-j8z
    @KaasiniKrishika-j8z หลายเดือนก่อน +3

    மிக்க அருமை அகத்தியர மலை வெற்றி பெற வாழ்த்துக்கள் ப்ரோ ✨

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +1

      நன்றி ப்ரோ🤩🙏🏻

  • @gdbenji3278
    @gdbenji3278 19 วันที่ผ่านมา +1

    Very impressive brother awesome 🎉

  • @SarathiNarayanan
    @SarathiNarayanan 24 วันที่ผ่านมา +1

    I Nirmal, i have been watching your videos. You are doing god’s job, showing the extraordinary mountains where the gods meditate. Me and my wife enjoying your videos, especially your group of friends with rajamatha. We really congratulate you for your effort on making a videos in some dangerous hill climbing. Thank you for such efforts. Nice video presentation with reality and without any dramatic performance. Lively making and the way you describe the places were really awesome. Once again thank you. Hope there will a chance for us to meet in future. God Bless & take care of your health.

    • @Perception65
      @Perception65  24 วันที่ผ่านมา +1

      Thank you so much brother❤️🙏🏻

  • @k.sundaramnagasundaram3538
    @k.sundaramnagasundaram3538 หลายเดือนก่อน +3

    பயணம் தொடரட்டும்

  • @MALAYALI_FROM_PALAKKAD
    @MALAYALI_FROM_PALAKKAD หลายเดือนก่อน +3

    Explanation always good from you bro.... Salute to thatha and tamilarasi amma ...
    Waiting for next part?

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +1

      Thank you brother😊❤️

    • @MALAYALI_FROM_PALAKKAD
      @MALAYALI_FROM_PALAKKAD หลายเดือนก่อน +1

      @@Perception65 next part today varuma bro....

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +1

      Wednesday varum brother

  • @anbuvlogs4576
    @anbuvlogs4576 หลายเดือนก่อน +2

    வீடியோ சூப்பர் சகோதரா ❤❤❤😘

  • @vishnusankar3511
    @vishnusankar3511 หลายเดือนก่อน +3

    Bro நன்றாக உள்ளது. சிவாய நம.

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +1

      ❤️❤️❤️

  • @SAKTHI_VLOGGER_TAMIL
    @SAKTHI_VLOGGER_TAMIL หลายเดือนก่อน +3

    Thanks For Vedio Nice ❤

  • @kumaresanv4910
    @kumaresanv4910 หลายเดือนก่อน +2

    Part-2 எப்பொழுது வரும் நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம் தங்கள் வீடியோ அருமையாக உள்ளது நன்றி தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே ...

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +1

      விரைவில் வந்துவிடும் நண்பரே...🙂

  • @KrishnaKumar-pd2yu
    @KrishnaKumar-pd2yu หลายเดือนก่อน +2

    Excellent brother... Waiting for your part 2

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +1

      😊❤️🙏🏻

  • @AP_ARUL
    @AP_ARUL หลายเดือนก่อน +3

    Super bro useful information thanks for you🎉🎉🎉🎉🎉🎉

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +1

      ❤️❤️❤️

  • @Vinoth_Shiva
    @Vinoth_Shiva หลายเดือนก่อน +2

    Superb bro❤ waiting for part-2

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +1

      😊🙏🏻❤️

  • @arulgrace1098
    @arulgrace1098 หลายเดือนก่อน +2

    Good Information Brother Thanks for your Information 🎉🎉🎉

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +1

      😊❤️🙏🏻

  • @pravinpk6074
    @pravinpk6074 หลายเดือนก่อน +3

    Super 🎉

  • @Trlrider9215
    @Trlrider9215 20 วันที่ผ่านมา +1

    உங்கள் போல் யாரும் இவ்வளவு தெளிவா சொன்னது இல்லை

    • @Perception65
      @Perception65  19 วันที่ผ่านมา +1

      நன்றி🙂🙏🏻

  • @ManiManikandan-n4y
    @ManiManikandan-n4y หลายเดือนก่อน +2

    ஓம் அகத்திசாயா நம 🙏🏻🙏🏻🙏🏻❤❤❤📿📿📿🎉🎉🎉🤝🤝🤝

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +2

      ஓம் நமசிவாய🥰🔥

  • @kumaresanv4910
    @kumaresanv4910 หลายเดือนก่อน +2

    Supper swami..

  • @RolexSir-x5i
    @RolexSir-x5i 23 วันที่ผ่านมา +1

    புத்தாண்டு வாழ்த்துகள் ❤

    • @Perception65
      @Perception65  23 วันที่ผ่านมา +1

      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🥰🥰

  • @kannanneyveli1930
    @kannanneyveli1930 21 วันที่ผ่านมา

    ஓம் நமச்சிவாய வணக்கம் சார், மணிகண்டன் நெய்வேலி. ரொம்ப அருமை.

    • @Perception65
      @Perception65  21 วันที่ผ่านมา +1

      ஓம் நமசிவாய...நன்றி சார்❤️🙏🏻

  • @EaswariGaneshan
    @EaswariGaneshan หลายเดือนก่อน +2

    Superthampe

  • @Trlrider9215
    @Trlrider9215 20 วันที่ผ่านมา +1

    சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Perception65
      @Perception65  19 วันที่ผ่านมา +1

      ஓம் நமசிவாய

  • @Natureone585
    @Natureone585 หลายเดือนก่อน +1

    Very nyc video i like your video thumbs up from harayana

  • @paruvathamalaiadiyen
    @paruvathamalaiadiyen หลายเดือนก่อน +11

    வணக்கம் நண்பரே நானும் அடுத்த மாதம் அகத்தியர் மலைக்கு செல்கிறேன் 🙌

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +3

      அருமை நண்பா❤️🙏🏻

    • @paruvathamalaiadiyen
      @paruvathamalaiadiyen หลายเดือนก่อน +3

      @Perception65 🙌🧡🙏

    • @balan5751
      @balan5751 หลายเดือนก่อน +2

      Engalayu kootitu ponga bro, Ella malayu yeriten pothigaimalai mattu poga vazhi terila

    • @paruvathamalaiadiyen
      @paruvathamalaiadiyen หลายเดือนก่อน +1

      @@balan5751 bro enna oru iyya kupttu poranga bro next time nan mattum pogum podhu kupttu poran bro

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +2

      Description ல whatapp குரூப் இருக்கு join பண்ணிகோங்க..கண்டிப்பாக போறோம்

  • @vithustech
    @vithustech หลายเดือนก่อน +2

    Super anna சாமி

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +1

      🥰🙏🏻

  • @rahulrohit3408
    @rahulrohit3408 หลายเดือนก่อน +2

    👌👌👌👌👌👌👌👌

  • @kaleesview7003
    @kaleesview7003 หลายเดือนก่อน +2

    Super ya

  • @Arunkumar-kc5og
    @Arunkumar-kc5og หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @mathanakumars5452
    @mathanakumars5452 หลายเดือนก่อน +2

    waiting for part 2 bro

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +1

      😊❤️🙏🏻

  • @abcsaravanan
    @abcsaravanan หลายเดือนก่อน +2

    🎉🎉🎉

  • @MuthuPandi-mg2ih
    @MuthuPandi-mg2ih หลายเดือนก่อน +2

    👍

  • @md1me
    @md1me หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏

  • @gopisivan1331
    @gopisivan1331 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @srini7766
    @srini7766 หลายเดือนก่อน +3

    மழைகலங்களில் பயணம் கொஞ்சம் ஆபத்தாக இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள் நண்பா

  • @yaazhkorakkan861
    @yaazhkorakkan861 19 วันที่ผ่านมา +2

    Bro whatsapp group fullayiruchu naa epdi join panrathu

    • @Perception65
      @Perception65  19 วันที่ผ่านมา +2

      Group 2 nu irukum parunga

    • @yaazhkorakkan861
      @yaazhkorakkan861 19 วันที่ผ่านมา +2

      Nandri nanba... Naa join paneete

  • @pradeepdhayalan1692
    @pradeepdhayalan1692 20 วันที่ผ่านมา +1

    If we carry extra bags, do we have any storage facility at bonacaud?

    • @Perception65
      @Perception65  19 วันที่ผ่านมา +1

      No storage facilities, once we reached the athiramalai camp we can keep our luggage there

  • @willysvijith3988
    @willysvijith3988 หลายเดือนก่อน +2

    Vincent is my Chittappa.. ❤️

  • @HAPPY2TRAVEL-H2T
    @HAPPY2TRAVEL-H2T 17 วันที่ผ่านมา +1

    How to book the ticket ? when they are opening ?

    • @Perception65
      @Perception65  15 วันที่ผ่านมา +1

      Agasthyakoodam ticket booking or www.forest.kerala.gov.in
      Jan 8 online ticket booking will open...
      If you join our trekking group, we will update the Agasthyakoodam trekking soon

  • @aruls4190
    @aruls4190 หลายเดือนก่อน

    Supervvv❤

  • @TamilarasiA-v4z
    @TamilarasiA-v4z หลายเดือนก่อน +1

    🎉🎉🎉❤❤🎉😊😊

  • @baskar2741
    @baskar2741 หลายเดือนก่อน +2

    Enna Camera use name Tell me

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +1

      Gopro 10 & Samsung Ultra 23 brother

  • @srinivasrao13
    @srinivasrao13 หลายเดือนก่อน +2

    Kumares enjoying food.

  • @karthikeyanr2794
    @karthikeyanr2794 13 วันที่ผ่านมา +1

    வணக்கம் தங்களை தொடர்பு கொள்வது எப்படி😊

    • @Perception65
      @Perception65  11 วันที่ผ่านมา +1

      கீழே what's app நம்பர் இருக்கு

  • @kishore1624
    @kishore1624 หลายเดือนก่อน +2

    Bro sabarimalai ku eppa poringa solunga sami

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน

      Jan 7 periyapaathai bro

  • @naraysna-b6p
    @naraysna-b6p 21 วันที่ผ่านมา +1

    how much money we have to pay for kerala government

    • @Perception65
      @Perception65  19 วันที่ผ่านมา +1

      Off season trek Rs.4000
      On season trek Rs.2500 as per kerala govt and forest dept.

  • @rajuyamboy5380
    @rajuyamboy5380 8 วันที่ผ่านมา +1

    Bro yavalo price aagum

    • @Perception65
      @Perception65  8 วันที่ผ่านมา +1

      4000 bro off season trek

  • @VijayalakshmiS-dg6cv
    @VijayalakshmiS-dg6cv 21 วันที่ผ่านมา +1

    Intha place kku epdi book pannradhu bro help pannunga

    • @Perception65
      @Perception65  19 วันที่ผ่านมา +1

      Pls join the what's app trekking group, Link is below the full video description... or pls call me

  • @Shaktivel.p.selvamSelvam
    @Shaktivel.p.selvamSelvam หลายเดือนก่อน +3

    Ungal payanam thodarum nanba

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +1

      Nandri nanba🥰🙏🏻

  • @ganeshmuthusamy2775
    @ganeshmuthusamy2775 หลายเดือนก่อน +2

    Ji please let me know the formalities of getting the permission from the Keral government and any contact numbers.
    Please guide, we are from chennai and we are around 7 to 9 persons to visit this, புண்ணிய யாத்திரை 🙏.
    Requesting to share ur mobile for further details

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +1

      Pls contact him
      Kumaresan : 7010685967
      He will book the pass...but off season booking are finished..from January to march, you book yourself through agasthiyakoodam trekking website...The tickets will be limited and sold out within minutes..after the March ends, again off season starts

    • @shikamarunara9308
      @shikamarunara9308 24 วันที่ผ่านมา

      I also want to join bro can you give ur number

  • @littletalkswithmpl9962
    @littletalkswithmpl9962 18 วันที่ผ่านมา +1

    2013 iam trip

  • @AyyappanManikandan-k9l
    @AyyappanManikandan-k9l หลายเดือนก่อน +2

    Hi bro❤

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +1

      Hi bro❤❤

  • @Prakasam-d1t
    @Prakasam-d1t หลายเดือนก่อน +2

    Oru naalaikku ethanai per allowed bro

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +1

      100 members brother

  • @NithinR-k1j
    @NithinR-k1j 25 วันที่ผ่านมา +1

    How to go alone. Bro

    • @Perception65
      @Perception65  25 วันที่ผ่านมา +2

      January la online la varum bro...2500 Rs ticket...

  • @asivaraman128
    @asivaraman128 14 วันที่ผ่านมา +1

    Bro whatsapp group la join panna mudila

    • @Perception65
      @Perception65  13 วันที่ผ่านมา

      Group 2 nu irukum parunga bro

  • @kalirajnr
    @kalirajnr 22 วันที่ผ่านมา +1

    How to book?

    • @Perception65
      @Perception65  22 วันที่ผ่านมา +1

      Through the agasthyakoodam trekking website...I will inform in the what's app trekking group pls join

    • @kalirajnr
      @kalirajnr 22 วันที่ผ่านมา +1

      Joined

  • @jaikrish3540
    @jaikrish3540 29 วันที่ผ่านมา +1

    யாராச்சும் போனா என்னையும் கூட்டிப்போங்க

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 21 วันที่ผ่านมา +1

    Harharmahadev

    • @Perception65
      @Perception65  19 วันที่ผ่านมา +1

      Om namasivaya

  • @anbujothi916
    @anbujothi916 7 วันที่ผ่านมา +1

    பொதிகை மலை என்று கூறுங்கள்

    • @RajKumar-yn3yg
      @RajKumar-yn3yg 4 วันที่ผ่านมา +1

      அட்டை மலை 😅

  • @NithinR-k1j
    @NithinR-k1j 25 วันที่ผ่านมา +1

    If I don't have team

  • @Sachin-29-q7s
    @Sachin-29-q7s หลายเดือนก่อน +2

    Hi bro

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +1

      Hello bro❤

  • @devetirant4667
    @devetirant4667 หลายเดือนก่อน +2

    பணம் கட்ட வேண்டுமா அப்படியானால் எவ்வளவு செலவு ஆகும்

    • @Perception65
      @Perception65  หลายเดือนก่อน +1

      இப்போ போனது 4,000 ரூ வனத்துறைக்கு கொடுக்கனும்..அப்பறம் உங்க வந்து போற செலவு..ஒரு முன்கூட்டியே வந்து தங்கனும்..

    • @iyappanraj7186
      @iyappanraj7186 หลายเดือนก่อน

      @@Perception65bro unga number kudunga

  • @vellaingiriv786
    @vellaingiriv786 หลายเดือนก่อน +2

    Hi

  • @plnmohan
    @plnmohan 21 วันที่ผ่านมา +1

  • @TamilarasiA-v4z
    @TamilarasiA-v4z หลายเดือนก่อน +1

    ❤❤❤