எங்களுக்கு 3 வருடங்களாக குழந்தை இல்லை உங்கள் பிரசங்கம் கேட்டு தினமும் ஜெபித்தேன். குழந்தைக்காக ஜெபிக்க உங்களிடம் கமெண்ட்டில் கேட்டேன் நீங்களும் ஜெபிப்பதாக கூறினீர்கள். இப்பொழுது என் மனைவி கர்பமாக இருக்கிறார். எங்களுக்காக ஜெபித்த உங்களுக்கும். எங்கள் கண்ணீரை கண்டு எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுத்த தேவாதி தேவனுக்கும் கோடான கோடி நன்றிகள். Thank you Jesus. Amen Amen ❤❤❤
இயேசப்பா கடன் பாரத்திலிருந்து விடுதலை தாருங்கப்பா என்னுடைய மகன் வாலிப வயதில் பரிசுத்தமாக வாழ உதவி செய்யும். திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் தேவனாகிய கர்த்தர் நீர்தானே என்று வாக்கு கொடுத்திருக்கிறீரே அதன்படி எங்களை வழிநடத்துங்கப்பா ஆமேன்
என் பாவத்தை மண்ணிங்கப்பா என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எனக்கு கொஞ்சம் பிரஷ்ட் பெயின் இருக்கு எனக்கு விடுதலை தாங்கப்பா எங்கள் குடும்பத்தில் பின் தொடர்ந்து வருகிற சாப கட்டுகள் அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏
மூன்று பிள்ளைகள் ஆசீர்வதித்து தாங்கப்பா வெறும்கையாய்இருக்கிறேன்ஆமென் கடன் வாங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் வட்டி கடன் பிரச்சினையிலிருந்துவிடுதலைதாங்கப்பா சமாதானம் தாங்கப்பா வெட்க படுத்தாதபடிபாதுக்காத்துகெள்ளுங்கப்பா
என் மகனுக்கு காலேஸ் பீஸ் கட்ட உதவி செய்ங்கப்பா என்று ஒவ்வொரு நாளும் பாஸ்டர் பிரயர் கேட்டு பிரயர் பண்ணுனேன் இயேசப்பா எனக்கு உதவி செய்தாங்க எனக்காக பிரயர் பன்னுன அத்தனை பேருக்கும் ரொம்ப நன்றி இயேசப்பா வுக்கே மகிமை உண்டாகட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு வயது 35 ஆகிறது எனக்கு வாழ்வில் எல்லாம் இழந்துவிட்டேன் உறவு அன்பு மரியாதை குடும்பம் தொழில் இப்டி எல்லாம் ... செத்த சரி ஆகிடும் நெனைச்சேன்... கர்த்தர் விடல... பொல்லாத ஆவிகளால் மனுஷர்களால் இன்றும் என்னால் முடியல ... என் உறவு கார பையன் அவனையும் பொல்லாத ஆவிகளால் தீய சக்திகளால் அவன் ஆட்கொள்ள பட்டு அவன் வாழ்விலும் அனைத்தையும் இழந்து என்ன செய்வதென்று தெரியாமல் சகணும்னு சொல்லிட்டு இருக்கான் ... எனக்காகவும் அந்த பையனுக்காகவும் விடுதலை கிடைக்க வேண்டி ஜெப செய்யுங்கள் ...
எங்கள் குடும்பத்தில் அனைவரும் நோய் னால். துன்பப்படுகிறோம் எங்கள் நோய் நீங்கி நலம் பெறவும். மேலும் நீதிமன்ற வழக்கு முடிவு பெறவும். கடன் தொல்லை நீங்கவும். எங்களுக்காக பிரே பண்ணுங்க பாஸ்டர். ப்ளீஸ் எங்களுக்காக பிரேயர் பண்ணுங்க பாஸ்டர் எங்களுக்காக பிரேயர் பண்ண யாருமே இல்ல
na enkuta velaiya seiyara grils yenna Karanam illama pakachanganu job resign panitta ippo romba kasta padara ennota job yenakku romba pedikkum resign panittu vera job ku poga midiyam kasta padara brother again athe job ku poga ketta next month job ku vara sonanga but salary romba kamiya soldranga office la na team la santa pottu poittanu vera pesingaranga antha job ku pogavum mudila pogama irrukavum mudila neraiya interview la reject agi manasu romba kastama irrukku yesappa kitta kekama nane mudivu eduthu job resign panitta yenna pandrathunu therila

கர்த்தர் உங்களோடு இருக்கிறார் தைரியமாக இருங்க இன்னும் பல ஆசீர்வாதங்களை கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கிறார்🛐✝️
Amen thank you Jesus
ஆமென் அல்லேலூயா 👏🙏🙏🙋♀
🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🤲🤲
💯ஆமென்
கர்த்தர் எனக்காகவே பேசியுள்ளார் நன்றி நன்றி
பிரச்சனையை தாங்கும் பெலன் தாங்கப்பா ஆமென்
இயேசப்பா தயவாக இரக்கம் செய்யுங்க இயேசப்பா தயவாக இரங்கி வாங்கப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா வாங்கப்பா
எனக்காக யுத்தம் செய்கிற தேவன் உமக்கு நன்றி நன்றி நன்றி 🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா 🙏🙏🙏🙏
அப்பா பிதாவே என் கடன் பிரச்னையில் இருந்து விடுதலை பெற ஜெபியுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆமென் ❤💖✝️🙏🙌
Appa enna kku pealan thanga pa 😭😭 enna kku sugam kudunga pa 😭😭 en pullangalukkaga jepeunga 😭😭😭😭
கடண் பாரம் நீங்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏
என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா காலேஜ் படிக்கிறாங்க வாலிப வயதில் பரிசுத்தமா இருக்க வேண்டும் உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏
என் கணவருக்கும் எனக்கும் வருகின்றன பிரச்சினைகளை நான் தாங்கிகொள்ள பலன் தாங்கப்பா
இயேசப்பா கடன் பாரத்திலிருந்து விடுதலை தாருங்கப்பா என்னுடைய மகன் வாலிப வயதில் பரிசுத்தமாக வாழ உதவி செய்யும். திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் தேவனாகிய கர்த்தர் நீர்தானே என்று வாக்கு கொடுத்திருக்கிறீரே அதன்படி எங்களை வழிநடத்துங்கப்பா ஆமேன்
கர்த்தர் உங்களை கடன் சுமையில் இருந்து விடுதலை கொடுத்துவிட்டார் என்று அதிகமாக அறிக்கை பண்ணுங்க..காரியம் மாறுதலாய் முடியும்.....ஆமென்....
Yah sambhav nandri nandri❤❤❤
கணவர் இரச்சிக்க வேண்டும் நல்ல சுகம் கிடைக்க இரக்கம்செய்யுங்கப்பா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆமென்
Praise the lord pastor you are a message very very nice God bless you always in your Church pastor 🙏🙏🙏
என் பெலனாகிய கர்த்தாவே நீர் என்னோடு இருந்தால் போதும் என் சேனைக்குள் பாய்வேன் அது கர்த்தருடைய வசனம் எனக்கு நிறைவேறும்
பஸ்டர்மனசுலேரெம்ப பயம்கலக்கம்படபடப்புசிந்தைகண்பயம்சரிசெய்ங்காபிளிஸ்இயேசுபாபயம்கல க்கம்விடுதலைதங்கபாபடபடப்புவிலாகனூம்ஆமெ
Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏
கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாங்க அப்பா❤❤❤❤❤
என் பாவத்தை மண்ணிங்கப்பா என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எனக்கு கொஞ்சம் பிரஷ்ட் பெயின் இருக்கு எனக்கு விடுதலை தாங்கப்பா எங்கள் குடும்பத்தில் பின் தொடர்ந்து வருகிற சாப கட்டுகள் அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏
Amen alleluia amen. Appa. Nanryraja good morning thank you thank you thank goodness❤❤
Amen 🙏🙌🙏 Amen 🙏🙌🙏
ஆமென் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
அப்பா எனது வெளிநாட்டு காரியத்தைச் வாய்க்கப் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏
இயேசப்பா எனக்கு மிகவும் மன அழுத்தம் உள்ளது அதிலிருந்து விடுதலை தாரும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
நா வெளி நாட்டுல வேல பாக்குறேன்எனக்கு சரியான சாப்பாடு இல்ல ரொம்ப கஷ்ட படுறேன் எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் நா சீக்கிரம் ஊருக்கு வரனும் ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 😭😭😭😭🙏🙏🙏
இயேசப்பா தயவாக இரக்கம் செய்யுங்க இயேசப்பா இரங்கி சகோதரியை கூட்டிட்டு வாங்கப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா வாங்கப்பா
Amen
Amen
சோதனைகளை தாங்கும் பெலன் தாங்க ஆண்டவரே❤❤❤❤❤❤❤
எனக்கு நான் இழந்து போன வேலையை எனக்கு மீண்டும் கிடைக்கும் படி எனக்காக ஜெபியுங்கள் பாஸ்டர் 🛐🙇🙇🙇🛐🛐🛐🛐🛐🛐🛐
Thank you jesus Amen amen 🙏
மூன்று பிள்ளைகள் ஆசீர்வதித்து தாங்கப்பா வெறும்கையாய்இருக்கிறேன்ஆமென் கடன் வாங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் வட்டி கடன் பிரச்சினையிலிருந்துவிடுதலைதாங்கப்பா சமாதானம் தாங்கப்பா வெட்க படுத்தாதபடிபாதுக்காத்துகெள்ளுங்கப்பா
En kudumbathil samadhanam kattalai idunga raja
வேலைக்காக கட்டார் வந்தேன் நல்ல வேலை கிடைக்க செய்யுங்க அப்பா
Amen yesappa enmakkalku marriage NADAKA uthavi seium andavare Praise the Lord yesappa
Amen praise the lord jesus
Amen appa 🙏🙏🙏 vallamaiyai erunkuga erunkuga appa amennn..... Maratom yelame maratom appa amennn..... Amen amen appa keruba paaratoga amen...... Palan kuduga amenn.... Maratom yelame maratom... Entha oru visiyathukaga naga sorthu poira kudathu ne manikura thevan ama appa maniga appa thunigaramana paavagalai manithu erachiga appa.... Pollapuku velaki pathu kathu. Koluga amennn........ Eruthayathen yekangalai arinthavaren.... Ammennnnnnnn
ஆமென் ஆமென் ஆமென் தேவனே உமக்கு நன்றி அப்பா நீங்க இல்ல நா எப்போ விழுந்து போய் இருப்ப நீங்க நல்லவர் ஆமென் 🙏🙏🙏🙏
என் மகனுக்கு காலேஸ் பீஸ் கட்ட உதவி செய்ங்கப்பா என்று ஒவ்வொரு நாளும் பாஸ்டர் பிரயர் கேட்டு பிரயர் பண்ணுனேன் இயேசப்பா எனக்கு உதவி செய்தாங்க எனக்காக பிரயர் பன்னுன அத்தனை பேருக்கும் ரொம்ப நன்றி இயேசப்பா வுக்கே மகிமை உண்டாகட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Message super pastor
கர்த்தருக்கு ஸ்சோஸ்திரம் அண்ணன்..... என்னோட வாழ்க்கைல பல போராட்டம் அண்ணன் 😭............ நல்ல வரன் அமையணும்னு எனக்காக prayer பண்ணிக்கோங்க அண்ணன்..... 🙏🏻😭........
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் நல்ல மகனை தருவார் 🛐🛐
எனது மகள் சங்கீதாவுக்கு திருமணம் தடை நீங்க கிருபை தாங்க. ஏற்ற மணவாளனை அனுப்புங்க இயேசப்பா. ஆமென்
ஆமென் அப்பா இயேசு ஒரு அற்புதம் செய்யும் 😂😂😂😂😂😂😂😂
amen
Andavarae thanga Belan tharumae amen
PRAISE the LORD 🙏🙏🙏
Amen 🙏😢
Yesappa David sir rachikka pada ventum avarudaiya manaiviyudan sernthu vazha ventum kartharukku payanthu vazha ventum kadina iruthayam mara ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa
Amen Appa
THANK YOU JESUS MADHU AMIT PET CAT KIDAITU WITADU ALL GLORY TO JESUS PRAY PANNA UNGA ANAIWARUKUM THANK YOU
En kadan param athikama irruku adaika vazhi vasal tharanga yesappa
Amen jesus 🙏
Tq Jesus❤
Nan rompa rompa odanji poitu eruka
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Hallelujah 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
Enaku oru question enoda manasukulla odide irunthathu...enaku mato yen ipdila nadakuthunu...ipo I feel better 😊... thankyou jesus
Thank you Jesus Madhu Amit pet cat kidaitaduku nanti yesappa pray panna brother and prayer woriers kum nanti
கணவர் இருபத்தைந்து வருடம் கஸ்டபட்ட்டபணம்நகைசொத்துஎல்லாவற்றையும்இழந்துநிற்கிறேன்திரும்பகிடைக்கஜெபிக்கும்படிகேட்டுக்கொள்கிறேன்ஆமென்
Amen appa amen appa amen appa amen appa 🙏 please pray for my husband y Samuel Kennedy health problem
என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏
Praise the Lord pastor 🙏🙏🙏
Thank you Jesus Madhu Amit pet cat kidataduku nanti appa pray panna brothet and prayer woriers kum thank you
Tq daddy❤
எனக்கு வயது 35 ஆகிறது எனக்கு வாழ்வில் எல்லாம் இழந்துவிட்டேன் உறவு அன்பு மரியாதை குடும்பம் தொழில் இப்டி எல்லாம் ... செத்த சரி ஆகிடும் நெனைச்சேன்... கர்த்தர் விடல... பொல்லாத ஆவிகளால் மனுஷர்களால் இன்றும் என்னால் முடியல ... என் உறவு கார பையன் அவனையும் பொல்லாத ஆவிகளால் தீய சக்திகளால் அவன் ஆட்கொள்ள பட்டு அவன் வாழ்விலும் அனைத்தையும் இழந்து என்ன செய்வதென்று தெரியாமல் சகணும்னு சொல்லிட்டு இருக்கான் ... எனக்காகவும் அந்த பையனுக்காகவும் விடுதலை கிடைக்க வேண்டி ஜெப செய்யுங்கள் ...
எங்கள் குடும்பத்தில் அனைவரும் நோய் னால். துன்பப்படுகிறோம் எங்கள் நோய் நீங்கி நலம் பெறவும். மேலும் நீதிமன்ற வழக்கு முடிவு பெறவும். கடன் தொல்லை நீங்கவும். எங்களுக்காக பிரே பண்ணுங்க பாஸ்டர். ப்ளீஸ் எங்களுக்காக பிரேயர் பண்ணுங்க பாஸ்டர் எங்களுக்காக பிரேயர் பண்ண யாருமே இல்ல
உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் மாற்றுவார் கவலைப்படாதீங்க ✝️🛐
Appavum problematha jesus thierga mataru.... problem melaa problem tha tharuvaru athutha jesus
its true
Veliya yar ketaium soila mudiyama uilave rmba kaista patoto erukuren thevan thame entha prayer mulamaga yenaku oru thelivaium mana thairiyathaium athula erunthu mulumaiyal veliya vanthu puthu manisiyaga thevanukaga valanum prayer panekoga 😭😭😭😭Ava nala matomtha yenaku uthavi panna mudium... Yen erukka gunathunala nanae yenaku problem Vara paneten... Thevan thame Avar parvai yen Mela patoo mulumaiyal avaruga arpanika yen valiya perayam thavanuga oda ... Veru perika patta magal valanum.. na yen family la elanthu pona mariyatha therumba peranum thevan magimayai payan paduthanum aasivathekanum.... Avaruga matom valum 😭😭😭
Please pray for the problems related to my job to be solved amicably.
Christopher, saudi arabia
Appa en pillaiyoda pidivatham maranum pa
Yes
Hallelujah
Amen 🙏🏼
நாங்கள் திருமணம் முடித்து 4 வருடங்கள் ஆகின்றன.ஆனால் எங்களுக்கு குழந்தை இல்லை . தயவு செய்து எங்களுக்காக ஜெபிங்க பாஸ்டர்
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் நல்லவர் நிச்சயம் உங்களை நினைப்பார்
𝗣𝗿𝗮𝗶𝘀𝗲 𝘁𝗵𝗲 𝗹𝗼𝗿𝗱 𝗽𝗮𝘀𝘁𝗼𝗿
Amen appa
❤❤❤🙏🙏🙏❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
.....
Ennaku vazava pudikala daddy
Amma health sari illa rompa kaisdam padoranga pray pannunga pls...
Plssssssssssss enakaga pray pannunga plssssssssssss 😢😢😢😢😢
Appa en kadan param thanga mutiyala rompa kastama iruku appaaaaaaa pls 18 lakhs thanga appa😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢help me dad
Yesappa nixzon Martin pravin Edwin rachikka pada ventum kadina iruthayam mara ventum kartharukku payanthu vazha ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa
👋👋🙏🙏🙏🙏🙏🙏
Yesappa palan thagaa,.
Velaikka ennakku aruthal prayer
Velaikka prayar
Yesapa enaku viduthalai kuduga roomba tarcher thagamudila pls pa husband maaranum enaku mudivu foregin la erunthu vanthu tharaporan soluraga...enpaiyan enaku 4 yr pakamatieraga avuga amma akka petcha ketutu erukaga enala mudila pa ..brain prblm neerkothal enaku over tension agi ena purijikamatieraga pastor nega prayer paniga pls pastor😢😢😢
🙏🙏🙏🙏🎉🎉❤️❤️❤️🙏🙏🙏🙏🌹🌹🌹🎉🎉🎉🎉🙏🙏
இயேசுபாதவிப்புஏக்கம்வலிஆபத்துவிடுதலைதங்கபாஇயேசுபாமனகவலைஉலைச்சல் குழந்தைதங்கபாவிந்துதங்கபாஆ
Enga kudumbathil irukira Esther Rebecca denial moondru perukum age agiyum thirumanam nadakala neriya thadaigal iruku ellam mari thirumanam nadakka jebikanum paster
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் தடைகளை மாற்றுவார் கவலைப்படாதீங்க ✝️🛐
Wading lifekaga prayer panuga pastor
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் 🛐✝️
I have lost everything in my life
Ea kadam prachanai maaranum
என் தம்பிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது அண்ணா பிப்ரவரி மாதம் திருமண செலவுக்காகவும் கடன் வாங்காமல் செய்ய ஜெபியுங்கள் அண்ணா
Kandipa pray panrom kavalipadathiga 🛐
Old memory plz deleted my mind mudiyala ennala thainga mudiyala
My daughter is refusing to get married. please pray for this
Brother en husband depression neenga jebinga,enaku adan athigam,athai adaikkka kirubai seiunga appa vaijeyanthi mala tirunelveli
Kadan mara please prayer pannuinka plaster
Kandipa pray panrom kavalipadathiga 🛐✝️
na enkuta velaiya seiyara grils yenna Karanam illama pakachanganu job resign panitta ippo romba kasta padara ennota job yenakku romba pedikkum resign panittu vera job ku poga midiyam kasta padara brother again athe job ku poga ketta next month job ku vara sonanga but salary romba kamiya soldranga office la na team la santa pottu poittanu vera pesingaranga antha job ku pogavum mudila pogama irrukavum mudila neraiya interview la reject agi manasu romba kastama irrukku yesappa kitta kekama nane mudivu eduthu job resign panitta yenna pandrathunu therila
Ungalukaga jebikirom kavalaipadathiga 🛐✝️
Ennala intha ulagathula vaza pudikala
உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களோடு இருக்கிறார் தைரியமாக இருங்க ✝️
Pray for my sister delivery
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் 🛐✝️