மற்றவர்கள் நம்மை குறித்து பேசுவதை கையாளுவது எப்படி? | PART 04 | PASTOR BENZ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 136

  • @chitrarasan.21kgm
    @chitrarasan.21kgm ปีที่แล้ว +6

    கர்த்தர் இந்த வாதம் செய்தியை கேட்கும் போது எனக்கு ரொம்ப ரொம்ப பிரயோஜனமாக இருக்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @AmmuAmmu-zt3ig
    @AmmuAmmu-zt3ig ปีที่แล้ว +10

    என்னுடையவாழ்க்கை ஒரு போராட்டமாக உள்ளது எல்லாவற்றையும் கடந்து செல்ல முடியாமல் தவித்து வருகிறேன் திக்கற்ற விதவைகளுக்கு துணையாக இருக்கிற தேவனே எனக்கும் உதவும் இயேசப்பா என்னுடைய குடும்பத்தில் உள்ள சாபகட்டுக்களை உடைத்து ஆசிர்வாதமாய் இருக்கவும் பண தேவையை சந்திக்க கர்த்தரே உதவி செய்ய வேண்டும் என்று செபியுங்கள் சகோதரரே ஆமென்

    • @muthurasu0079
      @muthurasu0079 ปีที่แล้ว +1

      கர்த்தர் உங்கள் தேவையெல்லாம் சந்திப்பார் கர்த்தர் உங்களோடு இருந்து உங்களை ஆசீர்வதிப்பார்

    • @d.jeniferjeni4938
      @d.jeniferjeni4938 9 หลายเดือนก่อน +1

      ungalukkaaha naanum jebikkiren sister

  • @punithaa5218
    @punithaa5218 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி நன்றி. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 ปีที่แล้ว +6

    நன்றி இயேசப்பா . அநேக காரியங்களை வெளிப்படுத்தி திடன் கொள்ள வைத்தீரே நன்றி... நன்றி.... நன்றி 🙏

  • @punithaa5218
    @punithaa5218 ปีที่แล้ว +2

    ஆமென் . என் வாழ்க்கை அப்படியே சொல்லிருக்கீங்க.ஸ்தோத்திரம் ஐயா

  • @navamgunam7096
    @navamgunam7096 ปีที่แล้ว +1

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்.ஆமென் ஆமென் ஆமென் ஆமென். ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @DhanaSekar-tz1rm
    @DhanaSekar-tz1rm ปีที่แล้ว +11

    பாஸ்டர் என் வாழ்க்கையில நடக்கிறதஅப்படியே நேரடியா பார்த்த மாதிரி சொல்றீங்க கர்த்தர் உங்களோடு இருக்கிறார் ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 ปีที่แล้ว +1

    கிருபை தாங்க இயேசப்பா நன்றி அப்பா நன்றி அப்பா ஆமென்

  • @poovazhagipoovazhagi7297
    @poovazhagipoovazhagi7297 ปีที่แล้ว

    aandavare enakum en kanavarukum en pillaigalukum ummudaiya varthiku mattum sevikodukara kirubai kodungapa ❤

  • @mohanrajk1667
    @mohanrajk1667 ปีที่แล้ว +1

    Amen Appa

  • @nakomenakome3366
    @nakomenakome3366 ปีที่แล้ว +1

    Enakku neraiya nalla kariyangalai sollu kuduthatharkkai nanri iyya

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 ปีที่แล้ว +2

    Amen Appa 🙏 🙏🙏

  • @Jesusgauvivo6598
    @Jesusgauvivo6598 ปีที่แล้ว +11

    ✝️Price the lord நான் என் 🛐இருதயத்தில் வலிகள் நிறைந்து அழுகிறேன் 😭ஆனால் நான் மனுஷன் முன் ஒரு பொம்மை 🥺😔போல் எல்லாம் மறந்து புன்னகை சிரிப்புடன் என் வாழ்க்கை கடத்து போகிறேன்🥺❤️‍🩹🙏 AMEN AMEN AMEN 🙏

  • @ketheshketheshwaran8898
    @ketheshketheshwaran8898 ปีที่แล้ว +7

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபியுங்கள்

    • @sathyavani558
      @sathyavani558 ปีที่แล้ว

      Amen. Praise the Lord brother.

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 ปีที่แล้ว +2

      நீங்கள் கொடுக்கும் குழந்தையை உமது ஊழியத்திற்குத் தருகிறேன் என்று வைராக்கியத்தோடு ஜெபம் பண்ணுங்க. ஒரு குழந்தை அல்ல அநேக குழந்தைகளைத் தர ஆண்டவர் வல்லமை உள்ளவர். வேண்டி பெற்றுக்கொண்டவள் சொல்கிறேன். ஆமென். கர்த்தா மிகவும் நல்லவர். Thank you dady 🙏

    • @d.jeniferjeni4938
      @d.jeniferjeni4938 9 หลายเดือนก่อน

      seekrame kadavul ungalukku azhahaana kuzhanthayai kudukka pooraanga sister

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 ปีที่แล้ว +1

    Pastor neenga sollum seithi appadiyae Devan engalodu paesuvathupoal ithaiyathai sarikirathu 🙏karthar unggalai aasirvathippar Amen 🙏🙏

  • @menaka1913
    @menaka1913 ปีที่แล้ว +4

    Amen

  • @RithwinPrasanna
    @RithwinPrasanna 8 หลายเดือนก่อน +1

    என்னக்கு வாழ்க்கையே பிரச்சனை குறித்து ஜெபம் செய்ய வேண்டும் prasanna rithwin

  • @jevakumars2680
    @jevakumars2680 หลายเดือนก่อน

    Amen amen God bless you 🙏

  • @punithaa5218
    @punithaa5218 ปีที่แล้ว +1

    Hallelujah

  • @indeandahar6872
    @indeandahar6872 ปีที่แล้ว

    Amen appa nega pothum yanaku ennai pathi pesuravanga nega pathu kolunga appa ungalai nambi irukiren appa unga kirubai pothum❤❤❤❤

  • @celestebellebethebelle6505
    @celestebellebethebelle6505 9 หลายเดือนก่อน

    Amen 🙏 Thanks for your prayers and messages God Blessed you dear brother please pray for me and family’s health and happiness thankyou and you and everyone Pastor 🙏❤🙏

  • @livisam4776
    @livisam4776 11 หลายเดือนก่อน

    Amen ennake pesuna mathiri iruku thank you appa

  • @rameshdavid7143
    @rameshdavid7143 9 หลายเดือนก่อน

    Prisethelord amen varumanthu vazithurum appa nandri Raja hallalyha amen

  • @babyhealth135
    @babyhealth135 ปีที่แล้ว +3

    Appa

  • @chandrarajendran4332
    @chandrarajendran4332 10 หลายเดือนก่อน

    Amen Hallelujah thank you jesus

  • @suriyakala4667
    @suriyakala4667 ปีที่แล้ว

    God bless you benz paster live long god will help you and support you

  • @chitrarasan.21kgm
    @chitrarasan.21kgm ปีที่แล้ว

    ❤ கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @jeyapatananthi8132
    @jeyapatananthi8132 ปีที่แล้ว

    I believe Jesus...✝️🙏😭

  • @beulahr6178
    @beulahr6178 ปีที่แล้ว +1

    Amen.amen.amen.jesus

  • @balamurugan-dr3sb
    @balamurugan-dr3sb ปีที่แล้ว +1

    Praise the load brother.yennudaiya valkai marriage ku piraku siripu enpathaiye maranthu vitten.

  • @mahes7896
    @mahes7896 ปีที่แล้ว +2

    Ennai nambunga Jesus, amen.

  • @SavariMuthu-oi3rz
    @SavariMuthu-oi3rz ปีที่แล้ว +1

    🙏

  • @jayaseelanremy1497
    @jayaseelanremy1497 ปีที่แล้ว +3

    Amen.

  • @rahulebi9666
    @rahulebi9666 ปีที่แล้ว +1

    நன்றி அப்பா 🙏🎉🙏🙏

  • @anithakirupakaran2021
    @anithakirupakaran2021 ปีที่แล้ว

    Praise the lord brother

  • @leelavathyj4310
    @leelavathyj4310 ปีที่แล้ว +3

    Praise the Lord 🙏

  • @godsons932
    @godsons932 ปีที่แล้ว

    😢 praise the lord

  • @miraclin1524
    @miraclin1524 ปีที่แล้ว +2

    Amen amen amen 🙏 in Jesus name Amen 🙏🙏🙏

  • @nadiyanoelha3716
    @nadiyanoelha3716 ปีที่แล้ว +2

    Pastor I was broken because of people words...today your message was really spoken for me Jesus speak to us through you all praise to Jesus ...tanq Jesus I understood your looking at me my feelings ...praise you Jesus .....

  • @TharamaRaj-fi6cn
    @TharamaRaj-fi6cn ปีที่แล้ว +3

    Hallelujah ❤️

  • @unitedmiddleeastrevivalpra7274
    @unitedmiddleeastrevivalpra7274 ปีที่แล้ว +1

    AMEN

  • @chitrarasan.21kgm
    @chitrarasan.21kgm ปีที่แล้ว

    கத்தருக்கு ஸ்தோத்திரம் என்னுடைய வாழ்க்கையிலும் இதே மாதிரி இதே மாதிரி நடந்து இருக்கு ஆனாலும் கர்த்தர் என்னை பலப்படுத்தினார் இந்த செய்தி கேட்கும் போது எனக்கு அந்த பழைய ஞாபகம் வருது இந்த ஞாபகம்

  • @miraclin1524
    @miraclin1524 ปีที่แล้ว +1

    Amen amen amen 🙏🙏🙏

  • @anuoopanuoop3575
    @anuoopanuoop3575 ปีที่แล้ว +1

    Amen 🙏🙏✝️✝️🌹🌹 praise the Lord

  • @julietramya8195
    @julietramya8195 ปีที่แล้ว

    Thanks brother.... Yenakagave pesna mathiri irunthuchi..... En daughter 4th padikra...avalukum school la matra pillaigalal mana vethanai.... Yenaku Yenna seivathu yenre puriyavillai... Ipo andavar vunga mulamaga yenaku alosanai kudthurkar... Praise the lord...

  • @shylajashylaja2322
    @shylajashylaja2322 ปีที่แล้ว +1

    Price the lord 🙏🙏

  • @johnjohn-yz2nq
    @johnjohn-yz2nq ปีที่แล้ว +2

    Praise the lord

  • @suriyakala4667
    @suriyakala4667 ปีที่แล้ว

    Please Jesus talk to me
    Please guide me
    I don't know what I will do next
    Where I will go what next in my life please help me I am waiting for your words

  • @m.chandrasam3586
    @m.chandrasam3586 ปีที่แล้ว

    Amen. Appa. Praise the lord.

  • @joyjasline3428
    @joyjasline3428 ปีที่แล้ว +1

    Praise the Lord Jesus Christ.
    Extremely very much needful msg.
    Thanking you so much Brother 🙏🙏👍👍🙏🙏

  • @christyphoebe4512
    @christyphoebe4512 ปีที่แล้ว +1

    Pastor from office I said Lord speak to me today evening... As soon as I reached I saw your sermon title, with a joy felt God started ministering through your sermon. From covid lockdown through your sermon God is ministering, accordingly how I understand easily

  • @preethijesu
    @preethijesu ปีที่แล้ว +2

    I feel the mighty lord is with you brother, he is using you to talk to us pastor, thankyou.. pls pray for my family, preethi,gnanaraj, jeffina our daughter 🙏

  • @binduguru767
    @binduguru767 4 หลายเดือนก่อน

    Very good. Massage ❤😂😅

  • @selvinrose1816
    @selvinrose1816 ปีที่แล้ว +1

    Praise Jesus Christ

  • @priyasaththiya6958
    @priyasaththiya6958 4 หลายเดือนก่อน

    Wading lifekaga prayer panuga pastor

  • @jeba8945
    @jeba8945 ปีที่แล้ว +1

    Thank you Jesus

  • @babyhealth135
    @babyhealth135 ปีที่แล้ว +3

    Thank you Jesus 💕

  • @sanjaykumar-rv2zh
    @sanjaykumar-rv2zh ปีที่แล้ว

    Amen paster Neengal sonna varthai enakku

  • @Mr.Surace_90s
    @Mr.Surace_90s ปีที่แล้ว

    Praise the lord pastor nanum ipditha pastor yaa pondati sonna varthaya manasula vachuten pastor naa aatha marakanu karthar kuda irutha kudum amen 🙏🏻 thank you for the verses

  • @nevisc436
    @nevisc436 ปีที่แล้ว +1

    I can't forget the shocking, wounding words spoken by my son till to day. (10 years) Jesus help me to come out from my depression.

  • @selvammaiselvammai9310
    @selvammaiselvammai9310 ปีที่แล้ว +12

    Pastor yen life la yena nadakudhunu theriyala 😔 entha manusanga ya epadi panranga😭😭😭😭😭😭

    • @rekae1840
      @rekae1840 ปีที่แล้ว

      Hvvbbhbbhgbbbbhhhbhgfffhlllhfg

    • @samsamantha5462
      @samsamantha5462 ปีที่แล้ว

      🛐✝️ don't worries 🥰

    • @sandhasan4565
      @sandhasan4565 ปีที่แล้ว

      Endha madhathil sollamudiyadhe alauku pana thevaigal erukiradhu brother jebiunge pastor🙏

    • @sregina-oy6mc
      @sregina-oy6mc ปีที่แล้ว

      Thevanal kudatha kaariyam onrum Ellai...🤗🤗🤗🤗

  • @d.jeniferjeni4938
    @d.jeniferjeni4938 9 หลายเดือนก่อน

    brother ean papa vukkaaha prayer pannuga anna....pls ean pulla peasa maattagra ................

  • @soundhanimarshal
    @soundhanimarshal ปีที่แล้ว

    💯

  • @rainaj3477
    @rainaj3477 ปีที่แล้ว

    ❤️🔥🙏✝️

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 ปีที่แล้ว

    Yes true பாஸ்டர் ஒரு சில வார்த்தைகள் அது மட்டும் மறக்கமுடியாதபடி இருக்கு கிறேன்.ஆனால் வசனம் மறந்து விடுகிறேன் பாஸ்டர் என்ன செய்ய வேண்டும்

  • @chitrakr4772
    @chitrakr4772 ปีที่แล้ว

    Paster Benz please pray for my nephew. He has no parents. Aunty's only grew and educated him. He is married for 2 years, but no baby. Please pray for a baby soon.

  • @miraclin1524
    @miraclin1524 ปีที่แล้ว

    Pls pray for my job pastor 🙏

  • @chitrakr4772
    @chitrakr4772 ปีที่แล้ว

    Please pray Kiran flora be blessed with a baby soon.

  • @metildasahayavathi5085
    @metildasahayavathi5085 ปีที่แล้ว +1

    I have some health issues. please pray for me pastor. I don't know what to do

  • @vinojaso9777
    @vinojaso9777 ปีที่แล้ว

    😭😭😭😭😭😭enala mudiyala inum evalavu thaan thaalthapaduvan asingapaduvan nu theriyala

  • @murugananthammuruganantham5854
    @murugananthammuruganantham5854 ปีที่แล้ว

    என் குடும்பம் செய்வினைபன்ற குடும்பம் சொல்ராஙக தாங்க முடியல ப்ரதர்

  • @shylajashylaja2322
    @shylajashylaja2322 ปีที่แล้ว

    Aman

  • @mithunyakattar5982
    @mithunyakattar5982 ปีที่แล้ว

    Na pasterta pesanum... Epadi

  • @velankannivelankanni2419
    @velankannivelankanni2419 ปีที่แล้ว

    பாஸ்டர் எனக்கும் 3 பெண் குழந்தைகள் என்னை ரெம்பா வார்த்தைக்கலால் காயப்படுத்துரங்க எனக்கு ஜெபம் பண்னுகா பாஸ்டர்

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 ปีที่แล้ว +1

    பிள்ளைகள் பேசினது திடீர்னு ஞாபகம் வருகிறது என்ன செய்வது என்றே தெரியல பாஸ்டர்

    • @muthurasu0079
      @muthurasu0079 ปีที่แล้ว

      எல்லாவற்றையும் மறக்க கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார் மன்னிக்கவும் உதவி செய்வார்

    • @thangarathinamjayaraj6896
      @thangarathinamjayaraj6896 ปีที่แล้ว

      @@muthurasu0079 ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் பிரதர் உங்கள் ஆறுதல் பதிலை உடனே சொல்லி அனுப்பி வைத்து எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி God bless you Praise God Hallelujah Jesus Amen

    • @ranimanoharan8790
      @ranimanoharan8790 ปีที่แล้ว

      பிள்ளைகள் பேசியதும் உள்ளார்கள் பேசியதும் மகன் என்னை ஏமாற்றியது நினைத்து மிகவும் வேதனைப்பட்டேன் என் கஷ்டம் எல்லாம் நடிக்கவும் என் மகள் திருமண நல்ல முறையில் நடக்கவும் நல்ல மணமகன் கிடைக்கவும் ஜெபம் பண்ணவும்

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 9 หลายเดือนก่อน

      எல்லாவற்றையும் தேவ சமுகத்தில் வைத்துச் ஜெபம் பண்ணுங்க. என் பிள்ளை பேசியதை மன்னித்துவிட்டேன் ஆண்டவரே. என் பிள்ளைகள் கூட நான் சந்தோசமா இருக்கணும் இசப்பா என்று அறிக்கையிட்டு ஜெபம் பண்ணுங்க. சூழ்நிலை கண்டிப்பா மாறும். தேவன் பெரியவர்.

  • @umamagi6493
    @umamagi6493 ปีที่แล้ว +2

    Amen

  • @manjur5212
    @manjur5212 ปีที่แล้ว +1

    Amen appa🙏🙏🙏

  • @akgospalofjesus1058
    @akgospalofjesus1058 ปีที่แล้ว +1

    Price the lord 🙏

  • @TharamaRaj-fi6cn
    @TharamaRaj-fi6cn ปีที่แล้ว +3

    Thank you lord ❤️

  • @shanjohn7249
    @shanjohn7249 ปีที่แล้ว +1

    Amen 🙏

  • @suriyakala4667
    @suriyakala4667 ปีที่แล้ว

    Please Jesus talk to me
    Please guide me
    I don't know what I will do next
    Where I will go what next in my life please help me I am waiting for your words

  • @johnjohn-yz2nq
    @johnjohn-yz2nq ปีที่แล้ว

    Praise the lord

  • @punithaa5218
    @punithaa5218 ปีที่แล้ว +1

    Amen amen amen amen

  • @selviramesh3420
    @selviramesh3420 ปีที่แล้ว +1

    Amen praise the lord 🙏

  • @vetriselvir2084
    @vetriselvir2084 ปีที่แล้ว +1

    Amen

  • @poovazhagipoovazhagi7297
    @poovazhagipoovazhagi7297 ปีที่แล้ว +2

    amen❤

  • @maryshalinismaryshalinis4527
    @maryshalinismaryshalinis4527 ปีที่แล้ว +1

    Amen

  • @manjur5212
    @manjur5212 ปีที่แล้ว +2

    Thank you Jesus🙏🙏🙏

  • @sabarivasan6187
    @sabarivasan6187 ปีที่แล้ว +1

    Amen

  • @deborahdianadarwin9273
    @deborahdianadarwin9273 ปีที่แล้ว +1

    Amen 🙏🙏🙏🙏🙏

  • @chandrarajendran4332
    @chandrarajendran4332 ปีที่แล้ว

    Amen Hallelujah praise the Lord

  • @pandisangee7053
    @pandisangee7053 ปีที่แล้ว +1

    Amen🙏🙏🙏🙏

  • @JayanathiniKwt
    @JayanathiniKwt 8 หลายเดือนก่อน

    Amen❤❤❤

  • @shylajashylaja2322
    @shylajashylaja2322 ปีที่แล้ว +1

    Amen

  • @Suresh-fr5ed
    @Suresh-fr5ed ปีที่แล้ว +1

    Amen

  • @shylajashylaja2322
    @shylajashylaja2322 ปีที่แล้ว +1

    Amen

  • @marystella983
    @marystella983 ปีที่แล้ว +1

    Amen

  • @kalaiyarasanjk1403
    @kalaiyarasanjk1403 ปีที่แล้ว +3

    Amen

  • @binishajoy8974
    @binishajoy8974 ปีที่แล้ว

    Amen appa

  • @srividhyamurugan7540
    @srividhyamurugan7540 ปีที่แล้ว +1

    Amen