என்னாலே "செய்யகூடாத அதிசயமான" காரியமில்லை🔥 BENZ PASTOR / Tamil christian message / Christian songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 91

  • @mathinila433
    @mathinila433 2 หลายเดือนก่อน +16

    Easappa ,கடன் பிரச்சினைகள் மற்றும் குடி பிரச்சனையில் மாட்டி நிம்மதி இல்லாமல் தவிக்கும் குடும்பங்களின் மத்தியில் நன்மை செய்வீராக அப்பா

  • @chitrakitchen3666
    @chitrakitchen3666 2 หลายเดือนก่อน +1

    Amen🎉❤😢

  • @maryaashwa4135
    @maryaashwa4135 2 หลายเดือนก่อน +1

    என் தோல்வியை சகிக்கிற பெலனை தாரும்.உம்மை மட்டுமே நம்பி வாழ்கிறேன் அப்பா.நான் இழந்ததை திருப்பித் தர உம்மால் மட்டுமே முடியும் அப்பா.இரக்கம் செய்யுங்க ப்பா.நன்றி அப்பா நன்றி அப்பா ❤❤❤❤❤

  • @annameswar
    @annameswar 2 หลายเดือนก่อน +3

    இயேசப்பா என் கணவரை எனக்கு நல்ல படியாக திருப்பி தருவார் என்று நான் முழுமையாக நம்புகிறேன் என் கணவரை நல்ல முறையில் தூக்கி நிறுத்துவார்

  • @TheNutriCare
    @TheNutriCare 2 หลายเดือนก่อน +1

    இயேசப்பா என் இருதயத்தில் தாங்க முடியாத பாரத்தோடு கண்களில் கண்ணீரோடு இயேசப்பா உம்மை நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏😭

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 หลายเดือนก่อน +4

    என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா 🙏🙏🙏

  • @udisembroidery
    @udisembroidery 2 หลายเดือนก่อน

    Amen 🙏🙏🙏🙏 thank you Jesus I love appa amen 🙏🙏🙏 praise the lord en kadan perchanai maravandum yesppa amen

  • @Rekka-oj2eo
    @Rekka-oj2eo 2 หลายเดือนก่อน +4

    அப்பா எனது வெளிநாட்டு காரியத்தைச் வாய்க்கப் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏

  • @ReshmaRajakumar
    @ReshmaRajakumar 2 หลายเดือนก่อน +2

    Great message mind relief ❤

  • @TheNutriCare
    @TheNutriCare 2 หลายเดือนก่อน

    இயேசப்பா தாவீதின் குமாரனே 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @محمدالصلتي-ذ1س
    @محمدالصلتي-ذ1س 2 หลายเดือนก่อน

    En kanavarai pathukathu kollunga appa niga kudutha kudumpa valkayai nigale pathukathu vali nadathunga appa ❤❤❤❤❤❤

  • @DivyajonshonDivyajonshon
    @DivyajonshonDivyajonshon 2 หลายเดือนก่อน +3

    Husband enkuda serndhu vaalanum yesappa Help pannunga 😢😢😢

  • @VaishnaviSam
    @VaishnaviSam 2 หลายเดือนก่อน +1

    Amen yesapa enodu Baragal maturuga yesapa husband maranum umai nambiruken yesapa

  • @VimalRaj-r1v
    @VimalRaj-r1v 2 หลายเดือนก่อน +1

    இயேசப்பா உங்க கிருபையினால் வழிநடத்துங்கப்பா கடன் என்கிற சிறையிருப்பு மாற கிறுபை செய்யுங்கப்பா ஆமேன் அல்லேலூயா

  • @susinila6932
    @susinila6932 2 หลายเดือนก่อน

    Amen appa 🙏en pillaikalin ethirkalam umathu karathil irukirathu Appa 🙏 en magalin siraierupai mathunga pa 🙏😭

  • @arularulselvam4558
    @arularulselvam4558 2 หลายเดือนก่อน +1

    Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Esther-w2n
    @Esther-w2n 2 หลายเดือนก่อน

    என் நம்பிக்கை என்னை விட்டு போயிற்று இயேசப்பா 😢😢😢 நீங்க என்னோட பேசினீர்கள் இயேசப்பா 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐 எனக்கு மனமிறங்குங்க இயேசப்பா 🛐🛐🛐🛐 நான் இழந்து போன வேலையை எனக்கு மீண்டும் கிடைக்கும் படி செய்ங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐 இதை கேட்டு கேட்டு என் நம்பிக்கை என்னை விட்டு போயிற்று இயேசப்பா 🛐🛐🛐🛐🛐 எனக்கு ஒரு பதில் தாங்க இயேசப்பா 🛐🛐🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 หลายเดือนก่อน +1

    Praise the Lord pastor 🙏🙏

  • @umasangaria9484
    @umasangaria9484 2 หลายเดือนก่อน

    Amen yesappa enmakkalku marriage NADAKA uthavi seium andavare Praise the Lord yesappa

  • @LakshmiBaskar-u4d
    @LakshmiBaskar-u4d 2 หลายเดือนก่อน

    எனக்கு அரடு வேலை கிடைக்க நீர் கிருபை செய்யும் அப்பா

  • @M.MAGESH-r9o
    @M.MAGESH-r9o 2 หลายเดือนก่อน

    Thank you Father 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaranivijayarajkalaraniv6188
    @kalaranivijayarajkalaraniv6188 2 หลายเดือนก่อน

    Amen.Thank you my Lord Jesus.

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 หลายเดือนก่อน

    கடண் அடைக்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 หลายเดือนก่อน

    என் பாவத்தை மண்ணிங்கப்பா என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள சாப கட்டுகள் நீங்க உதவி செய்ங்கப்பா எனக்கு கொஞ்சம் பிரஷ்ட் பெயின் இருக்கு பெல வீணங்கள் மாரனும் இயேசப்பா உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏

  • @raavanan2401
    @raavanan2401 2 หลายเดือนก่อน +2

    Amen

  • @rishanirishani6923
    @rishanirishani6923 2 หลายเดือนก่อน +3

    Aᴍᴇɴ Aᴘᴘᴀ ☦️🙏🙏🙏

  • @SuganthiJ-f3u
    @SuganthiJ-f3u 2 หลายเดือนก่อน

    Amen thiruma thadaikali madruga appa

  • @jenikate7874
    @jenikate7874 2 หลายเดือนก่อน +1

    Amen Amen yes my lord Jesus only with you every thing possible my almighty lord 🙏

  • @LeemaR-hr6jl
    @LeemaR-hr6jl 2 หลายเดือนก่อน

    ஆண்டவரேகுடிபழக்கத்தில்ஆடிமையய்இருக்கும்குடும்பங்களைஆசிர்வதியும்என்குடும்பமும்இன்னிளையிள்இருக்குஉங்களைநம்பரோம்மனமிறங்குக. ஆண்டவரேஆமேன்❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏⛪⛪⛪

  • @M.MAGESH-r9o
    @M.MAGESH-r9o 2 หลายเดือนก่อน

    Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sathiyasuvanthan
    @Sathiyasuvanthan 2 หลายเดือนก่อน

    நன்றி யேசப்பா

  • @kowsalyakowsalya6434
    @kowsalyakowsalya6434 2 หลายเดือนก่อน

    Amen appa en kudupathula neraya kastam vathinalaiye varakudiya kastam ovvoru nalum porattama iruku... Appa amen en kanavarukku kali reintha katta irukku..
    Nadaka mudiyama ovvoru nalum vethanaum avathi paduranga appa... En kavarukku sugatha kudunga appa... Ummalai seiya kuda athisiyam onnrum illa appa amen...en kudupa asirvathium appa amen 🙏🙏🙏🙏🙏

  • @LakshmiBaskar-u4d
    @LakshmiBaskar-u4d 2 หลายเดือนก่อน

    ஏசப்பா என் வாழ்வை சீர் படுத்தும் அப்பா என் கணவர் என்னோட வாந்தி சேர நீர் கிருபை செய்யும் அப்பா

  • @DEENAD-g9b
    @DEENAD-g9b 2 หลายเดือนก่อน

    Amen Amen hallelujah 🙏 😭 😭 😭 Thanks so much Jesus

  • @JosephVijay-c1t
    @JosephVijay-c1t 2 หลายเดือนก่อน

    Praise the Lord 🙏

  • @freedachandramohan1738
    @freedachandramohan1738 2 หลายเดือนก่อน

    Yesappa en chinna maganukku retchippu thandhu best Government job kidaikka kirubaiyai irangi oru arputham cheiyum appa

  • @MariyaSusila-q1g
    @MariyaSusila-q1g 2 หลายเดือนก่อน

    Yesappa nan toilet Poha romba kasda paduren enaku vaiccil Ulla praccanai kunamakum apparesan pannama kunamakum Umma ye nambiirukiren Amen.

  • @svadivu5563
    @svadivu5563 2 หลายเดือนก่อน

    PRAISE THE LORD 🙏
    JESUS APPA,
    THANK YOU SO MUCH FOR BLESSING MY SISTER'S FAMILY.
    AMEN AND AMEN 🙏

  • @manimaran13151
    @manimaran13151 2 หลายเดือนก่อน

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆமென் 🙌✝️❤️🙏

  • @TharshaTharsha-b8l
    @TharshaTharsha-b8l 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤😊😊😊😊Amen

  • @suganthisuganthi983
    @suganthisuganthi983 2 หลายเดือนก่อน

    இயேசப்பா தயவாக இரக்கம் செய்யுங்க இயேசப்பா தயவாக இரங்கி வாங்கப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா வாங்கப்பா தயவாக

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 หลายเดือนก่อน

    என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏

  • @Kogilasri-h7f
    @Kogilasri-h7f 2 หลายเดือนก่อน

    Amen appa

  • @SathyaJoseph-e1r
    @SathyaJoseph-e1r 2 หลายเดือนก่อน

    Amen🙏 Amen🙏

  • @lorittafdo3396
    @lorittafdo3396 2 หลายเดือนก่อน

    ஆமென்

  • @suganthisuganthi983
    @suganthisuganthi983 2 หลายเดือนก่อน

    PRAISE the LORD 🙏🙏🙏

  • @Palammal.d
    @Palammal.d 2 หลายเดือนก่อน

    Amen Amen

  • @chithrachithrachithrachith2595
    @chithrachithrachithrachith2595 2 หลายเดือนก่อน

    Appa enna kku vatham perachana irukku athukkaga jepeunga 😭😭 en pullangalukkaga jepeunga enna kku sugam kudunga pa 😭😭😭

    • @nehadas21
      @nehadas21  2 หลายเดือนก่อน

      @@chithrachithrachithrachith2595 kandipa pray panrom karthar sugathai tharuvar ✝️🛐

    • @chithrachithrachithrachith2595
      @chithrachithrachithrachith2595 2 หลายเดือนก่อน

      @nehadas21 amen 🙏

  • @lalithaveenakumari4395
    @lalithaveenakumari4395 2 หลายเดือนก่อน +1

    மகள் குடும்பம் இரட்சிக்கபடவும் மகன் இரட்சிக்கபடவும் மகனுக்குநிரந்தர வேலைகிடைத்து திருமணகாரியம் நடைபெறவும் இந்த மாதம் அற்புதத்தை காணவும் கர்த்தர் கிருபை செய்ய ஜெபியுங்கள் பிரதர்

  • @jsjo2791
    @jsjo2791 2 หลายเดือนก่อน

    Belive dady❤😢

  • @SanthiyaRagul-ht7nq
    @SanthiyaRagul-ht7nq 2 หลายเดือนก่อน

    Appa yen kanavar yakuda valanum

  • @nandhininandhu6909
    @nandhininandhu6909 2 หลายเดือนก่อน

    Nandhini amen

  • @AnithaGanesan-r7h
    @AnithaGanesan-r7h 2 หลายเดือนก่อน

    Amen praise the lord jesus

  • @briskijere3336
    @briskijere3336 2 หลายเดือนก่อน

    Amen Yesapa

  • @nirmalaseelan4358
    @nirmalaseelan4358 2 หลายเดือนก่อน +2

    என் மகள் திருமணம் நன்றாக நடக்க ஜெபம் பண்ணவும்

  • @vivolajeyan6872
    @vivolajeyan6872 2 หลายเดือนก่อน

    Amen jesus 🙏

  • @jsjo2791
    @jsjo2791 2 หลายเดือนก่อน

    22 இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.
    மத்தேயு 9:22
    ✝️🙏❤️😇

  • @LakshmiDas-bu6kl
    @LakshmiDas-bu6kl 2 หลายเดือนก่อน

    ❤❤

  • @nithyar1236
    @nithyar1236 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙋🙋🙋🙋

  • @Ganasigamani-c9g
    @Ganasigamani-c9g 2 หลายเดือนก่อน

    ஐயா என் அப்பா இரத்த வாந்தி எடுக்காங்க யூரின் ல இரத்தம் போகுது எனக்கு பயமா இருக்கு என் அப்பாக்காக ஜெபம் பண்ணுங்க please please please please

    • @nehadas21
      @nehadas21  2 หลายเดือนก่อน

      @@Ganasigamani-c9g kandipa pray panrom kavalipadathiga karthar porana sugathai tharuvar ✝️🛐

  • @JanuPamila
    @JanuPamila 2 หลายเดือนก่อน

    ❤❤kartharukku sosthiram Nan janu Sri Lanka la irukke anakagavum an magal ,kanavanukkaga prayer pannuga paster na retsikka pattuten an kanawan manam thirumbanum na aasappavoda innum nerukkamai vaalanum avarudaya naamaththai makimai paduthanu ❤❤

    • @nehadas21
      @nehadas21  2 หลายเดือนก่อน

      @@JanuPamila kandipa pray panrom kavalipadathiga yesappa unga jabatha kettu othavi seivar 🛐✝️

  • @pravinakutty3521
    @pravinakutty3521 2 หลายเดือนก่อน

    Jesus plz help me in my trouble...I don't have job

  • @barathkumar5534
    @barathkumar5534 2 หลายเดือนก่อน

    பஸ்டர்எனக்கு குழந்தைஇல்லைரெம்பகவலைவேலைநிலைய இல்லைபணம்இல்லைகடன்உடலில்வியாதிபிரச்சணைவெற்றியாவாழ்க்கைஇல்லைசொந் தமாதினமும்வேலைஇருக்கனூம்இயேசுபாமுடிந்த4பேர்க்குவேலைதரவேண்டும்சின்னவேலைஇருந்தபோதும்மத்தநபர்இடம்வேலைக்குபோய்கூலிக்குசாமயம்தேவைக்குமுடிவுநான்எடுக்கனூம்வேலையில்செய்யானூம்இயேசுபாகூட இரும்நிலையான ஆசிர்வதாம்பெருவதுஇல்லைமகபெலவிணாம்பஸ்டர்குழந்தைவேலைசந்தோசம்பெறவி ல்லைஇப்போதுபயம்கவலைகலக்கம்எதிர்காலம்பயம்நோய்வியாதிவருதுபஸ்டர்ம ருத்துசெலவுகையேபொத்தால்புலம்பல்சும்ம இருந்தால்கடன்நினைத்துகவலைதிரனூம்ஞானம்தங்கபாஎல்லாகடன்காரணம்மருத் துவசெலவுமட்டும்வேற எதுவும்பெரிதாஇல்லைமுக்கியகாரணம்கடன்மருத்துவசெலவுவார ஆண்டுகுழந்தைவேலைவேண்டும்பணம்வேண்டும்உங்கஜேபம்எனக்குவேண்டும்தங்க னூம்ஆமெ

  • @nandhininandhu6909
    @nandhininandhu6909 2 หลายเดือนก่อน

    My sister son ku prayer panuga

  • @Arputham-e7z
    @Arputham-e7z 2 หลายเดือนก่อน

    Na oru prachanaila mattikitta.yesappa enna kappathunga.en prachanaila la erunthu viduthalaiyakkanunu jebikavaum pls

  • @MonishaMoni123-b5i
    @MonishaMoni123-b5i 2 หลายเดือนก่อน

    Enaku romba udampu sari illa nan pannuna pavam ennudaiya pavam mannikka paduma kadavol ennai pavathil iruthu viduthalai aakuvara kastam ah iruku

  • @rajeirajei
    @rajeirajei 2 หลายเดือนก่อน

    Amean

  • @SholaShivani
    @SholaShivani 2 หลายเดือนก่อน

    Yasapa 7 montha loan ku wait panran athu kedaka prayer pannuka pls pastor etha loan kedacha kadan problem solvakum pls prayer pannuka etha comments pakuthokalum prayer pannuka nallaku kedakumanu sonnaka ethu pola many times sollachu yannaku enna panrathu thirela nallaku nechayama kedakanum pls prayer me🙏🙏😭😭😭

  • @Mahalakshmi-w6i
    @Mahalakshmi-w6i 2 หลายเดือนก่อน

    Brother en life la ippadha happyaa ennai uyarthi vaithar... Jesus...innum nilaivarama illa ... En husband kuda illa en ammkudadha iruken... Daily ennai vandhu parthutu povaru ... Idhu maranum naagarendu perum onna serdhu vazhanum... Avaga amma ennaimaru magala aspect pannanum... Enaku karppam tharikka pray pannuga pls....

    • @nehadas21
      @nehadas21  2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️🛐

  • @VimalRaj-r1v
    @VimalRaj-r1v 2 หลายเดือนก่อน

    விமல் ராஜ்

  • @AbishaK-zh2ww
    @AbishaK-zh2ww 2 หลายเดือนก่อน

    Praise the lord amen 🙏🙏🙏🙏

  • @poojaaruna2358
    @poojaaruna2358 2 หลายเดือนก่อน

    ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayrajenthiran2943
    @vijayrajenthiran2943 2 หลายเดือนก่อน

    Amen🙏

  • @vivolajeyan6872
    @vivolajeyan6872 2 หลายเดือนก่อน

    Amen jesus 🙏

  • @AsmithaAsmitha-r5k
    @AsmithaAsmitha-r5k 2 หลายเดือนก่อน

    Amen

  • @ThiruManny
    @ThiruManny 2 หลายเดือนก่อน

    Amen appa

  • @rajeirajei
    @rajeirajei 2 หลายเดือนก่อน

    Amean

  • @M.MAGESH-r9o
    @M.MAGESH-r9o 2 หลายเดือนก่อน

    Amen❤❤❤❤❤❤

  • @vivolajeyan6872
    @vivolajeyan6872 2 หลายเดือนก่อน

    Amen jesus 🙏

  • @SavithriSavi-lz2rb
    @SavithriSavi-lz2rb 2 หลายเดือนก่อน

    Amen

  • @JeevaraniSithamparam
    @JeevaraniSithamparam 2 หลายเดือนก่อน +1

    Amen 🙏

    • @rajeirajei
      @rajeirajei 2 หลายเดือนก่อน

      Amean

    • @rajeirajei
      @rajeirajei 2 หลายเดือนก่อน

      Amean

  • @Rekka-oj2eo
    @Rekka-oj2eo 2 หลายเดือนก่อน

    AMEN amen appa 🙏🙏🙏🙏🙏