பிடித்த 25 நிமிடத்தில் கரை வலை மீன்களை அருமையாக சுட்டு சாப்பிட்டோம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • பிடித்த 25 நிமிடத்தில் கரை வலை மீன்களை அருமையாக சுட்டு சாப்பிட்டோம்
    #ungalmeenavan #seafood #fishlover #foodie #seafish #freshfish #traditionalfishing #cooking #ungalmeenavanshop

ความคิดเห็น • 24

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 7 หลายเดือนก่อน +10

    உங்கள் மீனவன் அண்ணா😊 உங்ககிட்ட எங்களுக்கு எல்லாருக்கும் பிடிச்சதே... உங்க எளிமையான பேச்சும் மத்தவங்களுக்கு நீங்க கொடுக்கும் மரியாதையும் தான்❤ இந்தப் பணிவு உங்களுக்கு கடைசி வரைக்கும் இருந்தாலே நீங்க உச்சகட்டத்தில் முன்னேற்றம் அடைவீர்கள் வாழ்த்துக்கள்❤

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 7 หลายเดือนก่อน +6

    உங்கள் மீனவ அண்ணன் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் எளிமையான வாழ்க்கையே அழகாக வாழ்ந்து விட்டு செல்கிறார்🎉🎉🎉❤

  • @user-lx7is5jg6b
    @user-lx7is5jg6b 7 หลายเดือนก่อน +7

    மீனை சுத்தம் செய்யாமலே சுட்டு சாப்பிட நல்லா இருக்குமா😅❤

  • @ArunR88
    @ArunR88 7 หลายเดือนก่อน +2

    உண்மை தான் அண்ணே.. எங்கவூர்ல எரில புடிச்ச மீன சுட்டு சாப்பிட்டாலே அவ்ளோ டேஸ்டா இருக்கு.. கடல் மீன் taste சொல்லவா வேணும்?
    கொடுத்து வச்சவங்க நா.. ❤❤❤❤

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 7 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணன்.நீங்க எல்லாம் குத்துவச்ச நீங்க அண்ணன். அருமை அருமை அருமை ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉.

  • @KamalawinKitchen
    @KamalawinKitchen 7 หลายเดือนก่อน +1

    Super

  • @elbinrajesh2523
    @elbinrajesh2523 7 หลายเดือนก่อน +1

    Very nice 👍 bro ❤

  • @dolink8901
    @dolink8901 7 หลายเดือนก่อน +1

    Super bro 😊

  • @gobinathr4217
    @gobinathr4217 7 หลายเดือนก่อน

    Super vedio anna

  • @nivaskannan7259
    @nivaskannan7259 7 หลายเดือนก่อน +1

    கேமரா மேன் கொஞ்சம் குடுதுட்டு சாப்டுங்க

  • @ldandrdmedia604
    @ldandrdmedia604 7 หลายเดือนก่อน

    superadipoli fish cooking video❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Vani-xj2jp
    @Vani-xj2jp 7 หลายเดือนก่อน +1

    கஞ்சி னா என்ன பழைய சோறா

  • @lohitdisha2371
    @lohitdisha2371 7 หลายเดือนก่อน

    Super video nanba Kingston ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @rajinikanthr1656
    @rajinikanthr1656 7 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️💚

  • @petsmurugan42
    @petsmurugan42 7 หลายเดือนก่อน

    Super Anna 😊

  • @rajinikanthr1656
    @rajinikanthr1656 7 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤️💚

  • @rajinikanthr1656
    @rajinikanthr1656 7 หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️💚

  • @maheshrock3918
    @maheshrock3918 7 หลายเดือนก่อน

    👋👋👋👍👍

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 7 หลายเดือนก่อน +1

    மீன் சுட்டு சாப்பிட்டா அனுபவம்
    உண்டு

  • @user-rb9vf8ly1p
    @user-rb9vf8ly1p 7 หลายเดือนก่อน

    Hi anna

  • @vrtgt1087
    @vrtgt1087 7 หลายเดือนก่อน

    Hii

  • @user-ql4mb4dc7g
    @user-ql4mb4dc7g 7 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌🤤🤤🤤🤤🤤👍👍👍

  • @FunZone935
    @FunZone935 7 หลายเดือนก่อน

    bad words yaaroo paasaraanga

  • @user-om8zu8sy8z
    @user-om8zu8sy8z 7 หลายเดือนก่อน

    9ம் வேதம் ஒளல் லோய்யா