🐠 நாகர்கோவில் மீன் அவியல்/Delicious Nagercoil fish aviyal🌶 🥭

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 615

  • @lathar4753
    @lathar4753 3 ปีที่แล้ว +16

    எங்கள் ஊர் நாகர்கோவில் அவியல் அருமை அருமை👍👍

  • @HaseeNArT
    @HaseeNArT 3 ปีที่แล้ว +3

    🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠
    ஆஆஹா அமிர்தம்போன்றது என்னவொரு அன்பு ருசி நீங்கள் செய்த *உணவு* .

  • @appleapple1666
    @appleapple1666 3 ปีที่แล้ว +22

    உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்..

  • @சகி
    @சகி 3 ปีที่แล้ว +56

    நீங்கள் சாப்பிட்டு காட்ற அந்த moment ku நான் அடிமை. Drooling 🤤

  • @sumathilokesh8903
    @sumathilokesh8903 3 ปีที่แล้ว +111

    அக்கா நீங்கள் சமையல் செய்ததை விட நீங்கள் சாப்பிட்டும் அழகு அருமை அருமை👌

  • @rmahi1310
    @rmahi1310 3 ปีที่แล้ว +28

    நம்ம ஊர் ஸ்டைல சாப்பிடறது தா ஹைலைட்.. அக்கா❤️❤️

  • @chandrakalakandanathan8292
    @chandrakalakandanathan8292 2 ปีที่แล้ว +3

    மகள்கள் உன் சமத்து என்பதற்கு ஏற்ப உங்கள் திறமையாலும்,உங்களது அன்பான பேச்சினலும் மக்களை கவர்ந்திழுக்கினீர்கள். நான் உங்கள் ரசிகை. எனக்கு உங்கள் பேச்சு ரொம்ப பிடிக்கும் ஓம்நமசிவாய

  • @BenzigerJ
    @BenzigerJ ปีที่แล้ว

    Neegka pesurathu ரொம்ப casuala, freeya pesuregka. So cute Aunty. I will must try fish அவியல்.

  • @mayilaitosingai2235
    @mayilaitosingai2235 3 ปีที่แล้ว +13

    The way you cook fish and eat fish and the way you express your love for fish ( especially salmon)in every one of your vlogs is unbeatable.

  • @infinite_audio_mayiladuthurai
    @infinite_audio_mayiladuthurai 3 ปีที่แล้ว +4

    நீங்க சாப்பிடுறது பார்க்கும் எங்களுக்கும் சாப்பிட்டு ஆகவேண்டும் என்று தொனுகிறது 🥰🥰🌹

  • @sudhagchannel
    @sudhagchannel 3 ปีที่แล้ว

    சூப்பர் மேன் நீங்கள் சமைக்கிறது இதோட நிறுத்தாமல் சாப்பிட்டு கட்டுவது ரொம்ப அழகு உங்களுடைய செய்முறை சூப்பர்

  • @KrishnaVeni-kv3en
    @KrishnaVeni-kv3en 3 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க சென்னை girl லண்டன் தமிழ்ச்சி என்னோட உயிர் உங்க viedeos பாத்து என்னோட lifea maariduchu i love கா unga விடியோ first லைக் பண்றது நான் தான் 🥰🥰🥰🥰😘😘

  • @pandikumar3918
    @pandikumar3918 3 ปีที่แล้ว +19

    வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான், கடமையை செய்தால் வெற்றி . கடமைக்கு செய்தால் தோல்வி.

  • @krishnakumarichandrasekara9824
    @krishnakumarichandrasekara9824 3 ปีที่แล้ว +4

    நீங்க செஞ்ச மீன் அவியல் நாகர்கோவில்ல பிறந்த என் அம்மா செய்து சாப்பிட்டது ஞாபகம் வந்தது நன்றி என் அம்மா வடிவீஸ்வரம்

  • @selvadurai1736
    @selvadurai1736 3 ปีที่แล้ว

    உங்கள் குரல் வசீகரிக்கும் அழகுடைய ஈர்ப்பு தன்மை கொண்டது அருமையான உச்சரிப்பு விதவிதமான உணவு நாஊறூகிறது பார்க்க றச்சயயே வாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 3 ปีที่แล้ว +27

    அண்ணா வணக்கம் உங்களுடைய சமையல் உங்க பேச்சு உங்க காமெடி வெரி நைஸ்

  • @Fatyma589
    @Fatyma589 ปีที่แล้ว +2

    It’s so nostalgic akka, my grandma used to make this nethili aviyal and vaazhadandu vadai and rasam and naarthangai pickle … soul food … thanks for sharing the recipe. ..Grandma is no more …but I would follow ur recipes here in US for her kaipakkuvam and recipes keep u the great work sis

  • @sheikmohammed7204
    @sheikmohammed7204 ปีที่แล้ว +1

    நம்ம ஊரு மீன் அவியலுடன் ரசமும் ஊற்றி சாப்பிட இன்னும் அருமை

  • @subashbose1011
    @subashbose1011 3 ปีที่แล้ว +2

    ரொம்ப ரொம்ப சூப்பர் சமையல் அக்கா... அண்ணாச்சி சொன்ன நியாபகங்கள் அருமை.....

  • @lotusnammachannel2.035
    @lotusnammachannel2.035 3 ปีที่แล้ว

    அழகு அழகு உங்கள் சமையல் ... உங்கள் பேச்சு..... அன்பான கணவன் மனைவி... நீங்கள்.... நன்றி.. நான் இது வரை இதை போல ஒரு. சிறந்த... வீடியோவை பார்க்க வில்லை... நன்றி நன்றி 🙏🙏🙏

  • @durgamoulish5901
    @durgamoulish5901 3 ปีที่แล้ว

    Hi amma .am also nagercoil. ethana nal achu en amma kai la nethili meen aviyal saptu...super thanks ma

  • @bibensingh8488
    @bibensingh8488 3 ปีที่แล้ว +3

    I'm actually eating aviyal right now !!.... it is one of the favourite dishes of kanyakumari people

  • @saham3511
    @saham3511 3 ปีที่แล้ว +8

    அக்கோ.... love from Nagercoil 🥰

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை நீங்க பேசுறது அருமை உங்க சமையல் அருமை 👌👌👌👌👌👌👏👏👍👍👍👍

  • @stellabai5019
    @stellabai5019 3 ปีที่แล้ว +3

    Very nice to see the Nagercoil Aveal .I am from India, Nagercoil

  • @lakshmipandian396
    @lakshmipandian396 2 ปีที่แล้ว

    நெத்திலி மீன் அவியல் அருமை 👍 நீங்கள் சாப்பிடும் அழகு அதை விட அருமை👌👌👌

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 3 ปีที่แล้ว +14

    மீன் அவியல் வேற லெவல்
    ..... Mouth watering அக்கா 👍👍👍

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 3 ปีที่แล้ว +10

    நாகர்கோவில் மீன் அவியல்
    மிகவும் அருமை❤️நான் இப்படி செய்தது இல்லை❤️இன்று தான் பார்க்கிறேன்❤️ஓ.....எங்க ஊர் சமையல்..... ❤️

    • @nmskitchen3118
      @nmskitchen3118 3 ปีที่แล้ว

      th-cam.com/video/Jlmbf8ibxqU/w-d-xo.html

  • @stard6606
    @stard6606 ปีที่แล้ว

    My all time fav. Superbly describessis....namma oor rock star item

  • @anithaanitha1167
    @anithaanitha1167 2 ปีที่แล้ว

    அக்கா இந்த வீடியோ நான் எல்லா வீடியோவும் பார்த்தா தான் உங்க பேமிலி ரொம்ப அழகா இருக்கு அக்கா நீங்க சமைக்கிறத உடனே நான் வீட்ல செய்வேன் அக்கா எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க அக்கா பட் நான் என்ன பண்ணுவேன் டெய்லி பார்ப்பேன் டைம் இல்லையென்றால் நீங்க சாப்பிடுவது மட்டும்தான் பார்த்திருக்கிறேன் அக்கா நீங்க சாப்பிட அழகே வேற அக்கா சூப்பர் அக்கா எனக்கு பசிக்காத போது உங்க வீடியோ பாத்துட்டு நான் சாப்பிட்டு இருக்கேன்

  • @raisingsmile7674
    @raisingsmile7674 3 ปีที่แล้ว +3

    Akka your eligible for master chef judge,that much quality in your cooking

  • @sofiajohn9760
    @sofiajohn9760 3 ปีที่แล้ว

    Super akka, ரொம்ப நாள உங்களிடம் எதிர் பார்த்து இருந்தேன் மீன் அவியல், thank you

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 3 ปีที่แล้ว +9

    அன்பு வணக்கம், அக்கா அவியல் அருமை, இன்னைக்கு எங்க வீட்டுல மீன் அக்கா, மீன் பார்த்த உடனே உங்க நியாபகம் அக்கா, I miss you so much 😘😘👍🤝🙏

  • @sriranjini2534
    @sriranjini2534 3 ปีที่แล้ว +1

    Meen aviyal adipudi Akka .........😋😋😋😋

  • @abishabharathi5944
    @abishabharathi5944 3 ปีที่แล้ว +1

    Nagercoil samayal video na Kanna muditu subscribe panieralam......❤️❤️❤️❤️🌴

  • @mrs4987
    @mrs4987 3 ปีที่แล้ว +2

    Akka neenga rasichu sapidurathu supero super

  • @thenuvelu1703
    @thenuvelu1703 3 ปีที่แล้ว +7

    Nathili my favorite sis.. Aviyal supper

  • @rockyrocky6386
    @rockyrocky6386 3 ปีที่แล้ว +6

    கன்னியாகுமரி தமிழ் எப்போதுமே அழகுதான்😊🙋

  • @saranyaammu123..
    @saranyaammu123.. 3 ปีที่แล้ว +10

    நானும் Nagercoil thaan,unga channel அருமை

  • @helinawiselin
    @helinawiselin 3 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சு மிகவும் அருமை நெத்திலி மீன் அவியல் மாங்கா கொட்டையும் சூப்பர்

  • @gunduponnu6697
    @gunduponnu6697 3 ปีที่แล้ว +1

    Akka annachi my tongue is watering. I am your fan of your speech and the way of tasting the foods.

  • @khumbafernando2557
    @khumbafernando2557 3 ปีที่แล้ว +9

    Meen Avial, recipe I was looking for a long time. Since my Mom used to make it for grandfather back in Tuticorin. This is a suitable food for the old people, toddlers and new 🤱🏻.. During my childhood days, my Mom always makes it♥️♥️.. Thank you, for recollecting my childhood memories, Madam🙏🙏

  • @elisabetharoquianadane8647
    @elisabetharoquianadane8647 3 ปีที่แล้ว

    Nagarkovil minnresipi super Sister thinks

  • @nekokitty2883
    @nekokitty2883 2 ปีที่แล้ว +2

    That mango seed reminds me of my mom, She always used tp eat that particular mango seed everytime she cooks aviyal and fish curry,🥰🔥

  • @balapriya2001
    @balapriya2001 3 ปีที่แล้ว

    அக்கா நாக்குல எச்சில் உருது😋😋😋😋😋😋 நீங்க vera level அக்கா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @anisfathima1814
    @anisfathima1814 3 ปีที่แล้ว

    Neegah.sapdra.alagu.thanei 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @arjun.rbhalamurugan9265
    @arjun.rbhalamurugan9265 3 ปีที่แล้ว

    Akka annachiyum neengalum eppadi irukkinga fish aviyal neenga seivadhai parthal sapidanum pola irukku Akka adipozhi

  • @christraj708
    @christraj708 3 ปีที่แล้ว

    I like so much because l know all about samayal

  • @murugesankiruthika5980
    @murugesankiruthika5980 ปีที่แล้ว

    Nee pesarathu romba arumai, yaraium kastapasuthama pesanum sonnika allava ethum enum super

  • @alliswell4176
    @alliswell4176 3 ปีที่แล้ว

    I have tried first time this such nice sister.

  • @balamurugan.r62
    @balamurugan.r62 3 ปีที่แล้ว +1

    Ungaloda vlog ennoda stress relief🙂

  • @gowrijnp
    @gowrijnp 3 ปีที่แล้ว

    Akka puratasi masam... Yenna panna parkka matum than mudiyum

  • @lillylincy4929
    @lillylincy4929 3 ปีที่แล้ว

    மீன் அவியல் சூப்பர் நாக்கில் உருது நன்றிப்பா

  • @Vic_famiii8322
    @Vic_famiii8322 2 ปีที่แล้ว

    Akka neenga cook Panna fish avial super ka .

  • @mrs4987
    @mrs4987 3 ปีที่แล้ว +1

    Annachi peepi kathai super

  • @RJMdesigner
    @RJMdesigner 3 ปีที่แล้ว

    வணக்கம் அக்கா நீங்கள் பேசுவது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு உங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றையும் நான் பார்த்திருக்கிறேன் நம்ம ஊர் பாசையில் பேசுவதே தனி அழகு அக்கா

  • @Senthilatchuabi
    @Senthilatchuabi 3 หลายเดือนก่อน

    நானும் நாகர்கோவில் அக்கா நம்ம ஊர் சமையல் அருமை

  • @sabinabegam9562
    @sabinabegam9562 3 ปีที่แล้ว

    நீங்கள் மாங்காய் சாப்பிடும் போது எனக்கு வாய்யில் எச்சில் ஊறியது. உங்கள் இருவரையும் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு சகோதரி

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel 3 ปีที่แล้ว

    நீங்கள் சாப்பிடுவது தான் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்

  • @sahayadevikitchen29
    @sahayadevikitchen29 2 ปีที่แล้ว +1

    All time favourite meen aviyal 😋😋😘😘👌

  • @umasanthiya5200
    @umasanthiya5200 3 ปีที่แล้ว

    நீங்கள் சமையல் செய்வது மிகவும் அருமை அக்கா

  • @ashascott429
    @ashascott429 3 ปีที่แล้ว

    அம்மா தாயே எச்சில் ஊறியது.பார்க்கவே அருமையாக உள்ளது

  • @joanjohn2367
    @joanjohn2367 3 ปีที่แล้ว

    Very nice nethili mean avial. Your inspiration is more than taste.

  • @solairaj2160
    @solairaj2160 3 ปีที่แล้ว

    வாவ் !! அட அட அட அட என்ன ஒரு நெத்தியடி நெத்திலி மீன் அவியல் சூப்பர்ருப்பு அக்கா😊👌

  • @radhikaarunmani4936
    @radhikaarunmani4936 3 ปีที่แล้ว +6

    It is so heartwarming to learn a parambariyam meen aviyal. Thank you ma. And the raw mango pachadi drooling ma! Super! Gordon Ramsay would love to try this , I am sure of it.

  • @UmaMaheswari-iv7xe
    @UmaMaheswari-iv7xe 3 ปีที่แล้ว

    Super. Nethili Avial. Cleaning. Process. Super

  • @sasi.sasikala251
    @sasi.sasikala251 3 ปีที่แล้ว

    பார்க்கவே சாப்பிடணும் போல் இருக்கு உங்கள் பேச்சு சூப்பர் அக்கா

  • @gnanasundari829
    @gnanasundari829 3 ปีที่แล้ว

    Super,I enjoyed your video

  • @selvadevi5479
    @selvadevi5479 3 ปีที่แล้ว

    Sister நீங்க மீனுக்கு முள் எடுத்து super v.good

  • @kanimahkannan1074
    @kanimahkannan1074 3 ปีที่แล้ว +1

    Super samaiyal .Arumai... Arumai..😊☺️

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 3 ปีที่แล้ว

    Akka fish cleaning ningathan Akka nijamavey neat ah easy ah clean panringa 👌👌👌💜💜💜

  • @geethar3526
    @geethar3526 3 ปีที่แล้ว

    Super sis. I need given my child this fish but because of Small Thorns but today you teaching best idea

  • @pampam3465
    @pampam3465 3 ปีที่แล้ว

    Sooooooper meen aviyal hmmmmmm 😋 😋 😋 yummiest ❤️❤️❤️👍🏾

  • @kathijasheik8220
    @kathijasheik8220 3 ปีที่แล้ว

    Unga slong dha entha nattula iruntha enna vera level slong 😍😍😍

  • @indraperumal8712
    @indraperumal8712 3 ปีที่แล้ว +1

    Thank you dear for the wonderful delicious recipes. After seeing this I really missed my mother's cooking.

  • @kavithahimanish7459
    @kavithahimanish7459 3 ปีที่แล้ว

    Hai akka. Annachi. Vanakam oru like aa. Thativetungaaaa

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 3 ปีที่แล้ว

    Akka super cooking 👌 one year ready l never eat meen aviyel tomorrow l go to market l buy this 🐟 and manga n muregekai l cook semma taste thank you for your video

  • @kavivlogs2097
    @kavivlogs2097 3 ปีที่แล้ว +1

    Supero super Akka..........😋😋. Etchil uruthu Akka....

  • @guna3112
    @guna3112 3 ปีที่แล้ว +1

    First time kelvi padara akka..... Super

  • @imamshagulhameed8146
    @imamshagulhameed8146 3 ปีที่แล้ว +1

    Hi Thamizhachi akka super adi poliyaa erukku

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 3 ปีที่แล้ว +1

    உங்களின் எந்த வேலையும் மிக நேர்த்தியாக உள்ளது .... வாழ்க வளமுடன்.... 👏👏👏🤝🏻💐

  • @aaryamom7481
    @aaryamom7481 3 ปีที่แล้ว

    Unga pesura alagai rasipatharkakave ungal vlogs parpen ur language simply superb vow ayo tempting

  • @lovecoupleeditor9778
    @lovecoupleeditor9778 2 ปีที่แล้ว

    I like mango dish superb combination

  • @samjoel6740
    @samjoel6740 3 ปีที่แล้ว

    Enga Oor fish avial super 👌 Thanks sis

  • @mr__8706
    @mr__8706 3 ปีที่แล้ว +1

    Sister நீங்க பேசுறது தனி அழகு . I'm from sri lanka

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 3 ปีที่แล้ว

    நீங்கள் சாப்பிடும் அழகு இருக்கே அருமையே அருமை சகோதரி. சூப்பர் சூப்பர் சூப்பர் சகோதரி 😋😋😋😋😋😍😍😍😍😍❤❤❤

  • @NarumugaisnarumanamPriapradeep
    @NarumugaisnarumanamPriapradeep 3 ปีที่แล้ว

    Hi mam am Pria fromm chennai my mom was watching ur channel and I started watching after she told me
    Really so nice mam that too in London I feel am living with you there when u cook and explain

  • @kumarmani7909
    @kumarmani7909 3 ปีที่แล้ว +1

    யப்பா மீன் அவியல் ரொம்ப அருமை 🤤
    அண்ணாச்சி உட comdey very level 😂
    Asuseal superb அக்கா அண்ணாச்சி 👍

    • @sathiammalp2419
      @sathiammalp2419 3 ปีที่แล้ว

      Super

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 ปีที่แล้ว

      Thanks Kumar

    • @kumarmani7909
      @kumarmani7909 3 ปีที่แล้ว

      @@LONDONTHAMIZHACHI நன்றி அக்கா அண்ணாச்சி 🙏

  • @boobi1987
    @boobi1987 3 ปีที่แล้ว

    Akka Maanga cut pannumbothu vay la echil oothuthu hyyo romba miss panuren chennai la irukumbothu appo appo sapduvom thanks for remember my old memories...

  • @gopalm1386
    @gopalm1386 3 ปีที่แล้ว +1

    I love nethili always mam.. Super I m waiting ur nxt nxt vedios mam... It's really
    Something special to me.. I don't no y...

  • @annsiva1293
    @annsiva1293 2 ปีที่แล้ว

    So funny 😂 ♥️/love the meal and you

  • @julayanaxavier4625
    @julayanaxavier4625 3 ปีที่แล้ว

    SUPER SUPER GOOD PA GODBLESS UUUU.
    GOOD EVENING.

  • @Christina-insights
    @Christina-insights 2 ปีที่แล้ว

    Does annan taste this...Share with annan also...God bless your family

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 3 ปีที่แล้ว +1

    This kerala dish I have eaten a lot growing up . Your instant pickle is simple and delicious. Now beginning of autumn.

  • @puppyponnu5517
    @puppyponnu5517 3 ปีที่แล้ว +1

    I am your big fan

  • @rexsagayaprincy7836
    @rexsagayaprincy7836 3 ปีที่แล้ว

    supper nethlimeen food sema testmma

  • @medunmani7400
    @medunmani7400 3 ปีที่แล้ว +1

    Supebbbbb🤗🤗🤗

  • @arunofficial347
    @arunofficial347 3 ปีที่แล้ว +1

    Love From Nagercoil Akka ❤

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 3 ปีที่แล้ว

    நான் கேள்வி பட்டதில்ல புதிய டிஷ் சிஸ்

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 3 ปีที่แล้ว

    Super fish aviyal. You are great ma