ஒவ்வொரு சட்டத்துக்கும் ஆப்பா? Stalin-ஆல் தூக்கம் கெட்ட Modi! Maruthaiyan | Indrakumar| Lateral Entry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #Peralai #lateralentry #upsc #ias #upsclateralentry #rahulgandhi #modi #mkstalin #ambani #adani #maruthaiyan #parliament #amitshah #jithendhrasingh
    ஒவ்வொரு சட்டத்துக்கும் ஆப்பா? Stalin-ஆல் தூக்கம் கெட்ட Modi! Maruthaiyan | Indrakumar| Lateral Entry
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

ความคิดเห็น • 82

  • @VijayKumar-yc6xs
    @VijayKumar-yc6xs 22 วันที่ผ่านมา +38

    தோழர் மருதையன் ஐயா அவர்களின் கருத்துக்களும், நிதர்சன பேச்சும் மருந்துபோல் கசந்தாலும் மனித மன தெளிவுபெற உதவுகிறது. நன்றி

  • @nandhakumar9632
    @nandhakumar9632 22 วันที่ผ่านมา +22

    தோழர் திரு.மருதையன் அவர்களின் கருத்துக்கள் எப்பொழுதும் தெளிவு. வாழ்த்துக்கள் சார். வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் அமோக வெற்றி பெறும். திரு.இந்திரகுமார் நேர்மையடிக்கு நன்றிகள்.

    • @user-cj8js3ri1f
      @user-cj8js3ri1f 22 วันที่ผ่านมา +1

      பொதுவாக உயர் பதவியில் தனியாருக்கு வாய்ப்பு இல்லை. இதுபோன்ற நடைமுறை சிறுக சிறுக ஆட்சிப்பணி மறைந்து விடும்.

  • @kayalmalai3258
    @kayalmalai3258 22 วันที่ผ่านมา +5

    சகோதரர் இந்திரகுமார் அவர்கள் எப்பொழுது கேள்வி& பேட்டி கொடுப்பதிலும் சிறந்து
    விளங்குபவர் உண்மையை
    தெளிவாகவும் அழுத்தமாகவும் புரியும் வகையில் பேசுவார்கள்
    தொடர்ந்து அவர் நிகழ்வை
    பார்ப்பேன் அருமையாக
    இருக்கும் அன்புடன் மலையப்பன் அகில இந்திய வானொலி நிலையம் சென்னை ஓய்வு

  • @liyakathali7116
    @liyakathali7116 22 วันที่ผ่านมา +10

    தோழர் மருதையன் இந்திரகுமார் நேரடி இருவர் பேட்டிகளும் பாராட்டுவதும் குடியரசு உரியது வாழ்த்துக்கள்

  • @surjitharumugam4596
    @surjitharumugam4596 22 วันที่ผ่านมา +2

    மிகமிக தேவையான தெரிந்து கொள்ளவேண்டிய கருத்துக்களை எச்சரிக்கை உணர்வுடன் வழக்கம்போல் எளிமையாக உரைத்த தோழர் மருதையன் அவர்களுக்கும், ஊடகத்தாருக்கும் நன்றிகள் பல!!

  • @aameenaaafira2126
    @aameenaaafira2126 22 วันที่ผ่านมา +8

    எத்தனை காலம்தான் (வாய் வெப்பத்திலே!? வடை சுட முடியும்)
    ஈ.சி.இவிம சங் பரிவாரங்கள் ! புகையே போக முடியாத இடங்களில் ! இருந்தும் 😅கண்களுக்கு தெரியாத இறை அவர்களுக்கு பாதகத்தை ! உருவாக்கி விட்டார்!😅-இனிமேலாவது. இந்திய மக்களுக்கு(மதம் சாரா)நன்மையை செய்தால் மக்கள்! மதிப்பார்கள் 😅

  • @neemtree5046
    @neemtree5046 22 วันที่ผ่านมา +5

    All lateral entry should all be reviewed done in BJP regime from 2014 to 2023 should be removed from their position immediately.

  • @venusvenusppv6955
    @venusvenusppv6955 23 วันที่ผ่านมา +6

    We can't believe BJP Or their speach action.

  • @francisiraj7315
    @francisiraj7315 22 วันที่ผ่านมา +3

    தனியார் துறை பயனூள்ளதா? அரசு துறை பயனுள்ளதா என்றால் மக்களுக்கு அரசு துறைதான் பயனுள்ளது.ஊழல் நடந்தாலும் கூட அரசு பாதுகாப்பானது.தனியார் துறை பாதுகாப்பானது இல்லை.ஊழலை விட பலமடங்கு மக்கள் பணத்தை அதிகார பூர்வமாக தனியார் துறை கொள்ளையடித்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.

  • @padmakumari3425
    @padmakumari3425 22 วันที่ผ่านมา +3

    This video shows how they planned and executed.

  • @thannasimuthumuthu
    @thannasimuthumuthu 22 วันที่ผ่านมา +5

    மருதையன் அய்யா அவர்களின் அறிவு பரப்புரை அருமை! வாழ்த்துகள்!

  • @s.pasupathy944
    @s.pasupathy944 22 วันที่ผ่านมา

    Very very informative by scholar Marudhyan and interviewed by Indirakumar❤

  • @shanmugampn4571
    @shanmugampn4571 22 วันที่ผ่านมา +1

    Two classic cases 1. Sakthi kanth Das selected as best Central Banker a cadre promoted IAS
    2. Madhavi Buch a lateral 😮entry involved in mal practice heading SEBI

  • @kannapiranr576
    @kannapiranr576 22 วันที่ผ่านมา +4

    Corporates company MD கள் IAS இருக்கும் இடத்தில் இருந்து அரசாங்கத்தை company போல நடத்துவார்கள்.

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 22 วันที่ผ่านมา

      கான்ஸ்டிடியூஷனை கிழிச்சு கடலை மடிக்க வேண்டியது தான். அதுதான் அவர்கள் குறிக்கோள். நீதி, நிர்வாகத்தை பார்ப்பன மயமாக்குவது.

    • @User41145
      @User41145 22 วันที่ผ่านมา

      Exactly

  • @stephenkj6799
    @stephenkj6799 22 วันที่ผ่านมา

    Very correct speach👌👌👌

  • @muneebabdul7009
    @muneebabdul7009 22 วันที่ผ่านมา

    மிக ஆபத்தான பல விடயங்கள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த பேட்டி வெளிக் கொண்டு வந்துள்ளது.

  • @mohamedansari7007
    @mohamedansari7007 22 วันที่ผ่านมา +1

    ஐயா
    நீங்கள் நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 20 วันที่ผ่านมา

    மருதையன் ஐயா அவர்களின் கருத்து எப்பொழுதும் சிந்திக்கவைகும் கருத்து ஆழம் மிக்கது இருவருக்கும் நன்றி ❤❤❤

  • @LovelyLargeTree-li8ke
    @LovelyLargeTree-li8ke 15 วันที่ผ่านมา

    உங்கள் இருவருக்கும் இடையே உள்ள பதிவுகள்
    அனைத்துமே விலைமதிப்
    பற்ற அளவில் நாட்டிற்கும்,
    மக்களுக்கும் பயன்தரும்
    வகையில் அமையும் என்பது உண்மை. நன்றியும், பாராட்டுக்களும்.
    இது போன்ற பச்ச துரோகம்
    செய்துவரும் ஒன்றிய அரசு தொடர்வது மிக, மிக ஆபத்தானது என்பது நன்கு
    புரிகின்றது. ஒரு ஒரு குடி மக்களும் பொறுப்புணர்ந்து
    செயல் படுவது அவசியமே.

  • @tradersrv1857
    @tradersrv1857 22 วันที่ผ่านมา

    தோழர்கள் இருவருக்கும் வாழ்த்துகள் அனைத்து செய்திகளையும் தகுந்ததரவுகளடன் பேசுவது காலத்தின் சிறப்பு

  • @manoharanmurugesan8845
    @manoharanmurugesan8845 22 วันที่ผ่านมา

    அய்யா, வணக்கம்
    (1) தங்களின் தெளிவான கருத்துகளை ஆழமாகவும் , விளங்கும் வகையிலும் உரைத்தமைக்கு நன்றி .
    நீடு வாழ்க!!
    வாழ்க நலமுடன்!!
    தொய்வின்றி தொடர்க!!!
    (2) யானைக்கும் அடி சறுக்கும் .
    4000x 80 = 32 ஆயிரம் அல்ல ;
    மாறாக 3.2 லட்சம்.

  • @baskaranranganathan8373
    @baskaranranganathan8373 22 วันที่ผ่านมา

    Thanks to peralai and Thiru Muruthaiyan to decoding in depth points and message. Exactly it's true.

  • @030783raja
    @030783raja 22 วันที่ผ่านมา

    Excellent thozhar Marudhaiyan.
    Kalaingars quote ❤

  • @samuelraj9204
    @samuelraj9204 22 วันที่ผ่านมา

    நன்றி தோழர் மருதையன்.
    நன்றி பேரலை.

  • @perumalk27
    @perumalk27 22 วันที่ผ่านมา +3

    பிராடுப்பயக அவன விடாதீங்க

  • @francisiraj7315
    @francisiraj7315 22 วันที่ผ่านมา +1

    மோடி இனி நினைத்தபடியெல்லாம் ஆட முடியாது.இந்தியா கூட்டணியினரின் தாளத்திற்கு ஏற்றபடி தான் ஆட முடியும்.

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 22 วันที่ผ่านมา

      நீங்கள் ஒரு ஐயோ பாவம்..😂😂

  • @perambalams7265
    @perambalams7265 22 วันที่ผ่านมา

    வணக்கம் மிக முக்கிய, அறிவார்ந்த, உணர்வுபூர்வமான விரிவுரை.மிக்க மகிழ்ச்சி.கலைஞர் என்ன செய்தார் என்பதின் பதிலுரையில் 1000 ல் 1. இதையம் வலிக்கிறது.

  • @saleembasha8739
    @saleembasha8739 22 วันที่ผ่านมา +1

    பயன்மிக்க காணொலி

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 22 วันที่ผ่านมา

    Vanakkam Indirakumar 🙏🙏🙏🙏🙏

  • @selvabackiyaraja3149
    @selvabackiyaraja3149 22 วันที่ผ่านมา

    மிக சிறப்பான விளக்கம் மருதையன் சார்.

  • @RanganathanSakarapani
    @RanganathanSakarapani 20 วันที่ผ่านมา

    Time and tide wait for no man. Their worth proved soon.

  • @sawarinathanc6653
    @sawarinathanc6653 22 วันที่ผ่านมา

    This message should be taken to the people of india nooke and corner and elobarate the present bjp government 's attitude and give chance to think about it.otherwise India never develop.Ref salute to maruthaiyan sir.interview must be taken aften and often for the welfare of innocent inian voters.

  • @gnanagurunatarajan3879
    @gnanagurunatarajan3879 22 วันที่ผ่านมา +1

    ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் சீரழித்து பழைய ராஜவம்ச ஆட்சிமுறையை உருவாக்குவதே சங்கிகளின் லட்சியம். அதனை தெளிவாக வெளிப்படுத்திய தோழர் மருதையனுக்கு நன்றியும் வணக்கமும்.

    • @User41145
      @User41145 22 วันที่ผ่านมา

      Ama

  • @etabrikkumar274
    @etabrikkumar274 22 วันที่ผ่านมา +1

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @thangaduraik.r949
    @thangaduraik.r949 22 วันที่ผ่านมา

    👌👌

  • @user-wg6ty1xi2r
    @user-wg6ty1xi2r 21 วันที่ผ่านมา

    Thozar மருதயன் சூப்பர் vilakkam

  • @rajendranagri8167
    @rajendranagri8167 21 วันที่ผ่านมา

    வடிவேல் கிரிக்கெட் க்கு ஆள் தேர்வு செயதது போல
    மோடி நிர்வாகத்திற்கு ஆள் சேர்க்கிறார்

  • @alagarsamykalidasan8506
    @alagarsamykalidasan8506 22 วันที่ผ่านมา

    🖤💙❤👏👍👌

  • @selvarajr6063
    @selvarajr6063 22 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nazeerameer5833
    @nazeerameer5833 22 วันที่ผ่านมา

    JEE JEE JU JU VAI SOOPUHINRAAR !!!!!!

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 20 วันที่ผ่านมา

    தோழர் என்ற சொல்லை ஒழிக்க வேண்டும் . தோழர் என்ற சொல்லை பயன்படுத்துபவர்கள் ஒரு கம்யூனிஸத்தை கடைப்பிடிப்பதில்லை!!

  • @nallinishenbagamparamaguru729
    @nallinishenbagamparamaguru729 22 วันที่ผ่านมา

    குழிபறிப்புவிழுந்துவிடாமல்இருக்க க்கல்வியுடன்அரசியல்அறியவேண்டுநன்றி

  • @abdulcader4517
    @abdulcader4517 22 วันที่ผ่านมา

    Puly Pathunguthu nambaathe bro

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz 22 วันที่ผ่านมา

    EWS எடுக்கணும் .
    மகாராஷ்ட்ரா வில் யாரோ பூஜா ...அரசில் EWS மூலம் சேர்ந்தவர் பற்றி செய்திகள் சொல்லி ஏற்கனவே EWS தவறாக இருக்க இப்போ upsc direct recruitment (lateral entry )தவறு என சுட்டிக்காட்டினராம்EWs சமூக நீதி அல்ல. அதை எடுக்கணும்.ஏற்கனவே எல்லா துறைகளிலும் EWS மூலம் நுழைந்துவிட்டனர்.எடுக்கணும் EWS.

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 22 วันที่ผ่านมา

    Yes MKS is great

  • @hasankadar5789
    @hasankadar5789 22 วันที่ผ่านมา

    மேல்மட்ட இடஒதிக் கீடு ராகுல் எடுத்த அஸ்திரம்

  • @jesikacharles
    @jesikacharles 23 วันที่ผ่านมา +2

    ஐயா தந்தி (சங்கி)TV ல usக்கு எதிராக பிரதமர் உக்ரைன் பயணம் என்று செய்தி வந்தது பிரதமர் அங்கே என்ன சாத்தார் என்று ஒரு வீடியோ போடுங்கள்

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 22 วันที่ผ่านมา

      காண்ணாடிக்கு எதிராக நின்று தலை சீவிக்கிட்டதுக்கு எல்லாம் டிஸ்கஷன் கேட்டா எப்படி???😂😂

  • @DhanusKodi-jr6hp
    @DhanusKodi-jr6hp 22 วันที่ผ่านมา

    0:54

  • @divinepath7417
    @divinepath7417 22 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @nallinishenbagamparamaguru729
    @nallinishenbagamparamaguru729 22 วันที่ผ่านมา

    எடுத்துக்காட்டுக்கு சி🎉றப்புக்கும் தரும்உங்கள்செய்திதெளிவாகப்புரியவைத்ததற்குநன்றி

  • @poongovela9927
    @poongovela9927 22 วันที่ผ่านมา

    Ayyo, waste of time. Nothing happened to 56". So frustrating they simply bulldoze all the bills

  • @rajendranraj61
    @rajendranraj61 21 วันที่ผ่านมา

    Deep contraception

  • @subbaiahmookkiah4588
    @subbaiahmookkiah4588 22 วันที่ผ่านมา

    இது குடியாட்சியா
    இல்ல
    முடியாட்சியா...?
    மன்னராட்சியில் ஜமீன்தார்கள்
    நியமனமுறை மாதிரி இருக்கு...?

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 22 วันที่ผ่านมา +1

    If DMK alliance with Sangi fascist BJP in future, my entire family will not be voted for DMK.

  • @seenivasanramakrishnan4357
    @seenivasanramakrishnan4357 22 วันที่ผ่านมา +2

    சூடு சொரணையற்ற படித்த இளைஞர்கள் கொஞ்சமாவது விழிக்க வேண்டும்

  • @Sathanavel-e4q
    @Sathanavel-e4q 19 วันที่ผ่านมา

    அய்யா மருதையன் அவர்களே சங்கிகள் சூழ்ச்சிகளை விளக்கியது கிராமத்தானுக்கு புரியரது எதிர்க்கட்சிமற்றும் IAS அஅதிகாரிகள் சிந்திக்க வேண்டும்.

  • @user-fs7km6tc4g
    @user-fs7km6tc4g 22 วันที่ผ่านมา

    ஊருகாவுக்கு ஒரு இதுவும் தெரியாது அத அவங்க கணவரே சொல்லியிருக்காரு

  • @sbptrt
    @sbptrt 22 วันที่ผ่านมา

    அருமையான பேச்சுக்காக மருதையன் அவர்க்கு வாழ்த்துகள் 🎉

  • @vahithasheik427
    @vahithasheik427 22 วันที่ผ่านมา

    👌👌