2 கிலோ ஆத்து மீன் குழம்பு பச்சரிசி சாதம் செம்ம Combination | Jalebi Meen Kulambu
ฝัง
- เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
- This video shows you how My grandma cook jalebi fish recipe.
Today our grandma making tasty village food with seafood. We use a 2KG Jalebi fish to make Jalebi curry recipe.
அம்மாடியோ!!!.... கரண்டி அல்லாமல் வாழை மட்டை, அம்மியில் அரைத்து, கேமரா, இயற்கை, எடிட்டிங், பின்னாடி சேவல் கூவுதல், உங்க குரல் தெளிவு பொறுமை...... ப்ப்பா அனைத்தும் அருமை சகோ.... பாட்டிக்கு நன்றியும் வணக்கமும் 🙏😍
ஹாய்
Thenna mattai
இதே மீன் குழம்பா இன்னும் மூன்று நாள் வச்சு சாப்பிட்டா சூப்பரா இருக்கும் பழைய சோத்துக்கு
🤝🏿🤝🏿🤝🏿
என் இனமடா தங்கமே
தேங்கா போட்டிருக்கே கெட்டுபோகாதா அண்ணா
@@AjithKumar-ij2yv pohathu.reheat pannanum.
@@ananita6020 is
அருமையான சமையல் வாழ்த்துக்கள் சகோதரா.
வீடியோவில் சமையல் செய்கின்ற அம்மாவின் முகம் காண்பிக்கலாமே
எனக்கு பிடிச்ச மீன் இது ☺☺
Super 👌👌👌
நான் இப்போ இந்த சிலேப்பி மீன் தான் சாப்டுட்டு இருக்கேன்... நானே குளத்துல துண்டில் போட்டு புடிச்ச 🐟🐟🐟😍😋
1st time watching your channel and immediately subscribed...
I like your voice bro. Very pleasant to hear 👂. No MSG. No soya sauce. NO UNWANTED INGREDIENTS. We prefer this kind of recipe.
Big salute to cameraman, paati and tata
Thank you nanba...
கிராமத்து மக்களின் வாழ்க்கை இறைவன் கொடுத்த வரம்
No measurements No USE YOUR YOU TUBE CHENNAL
நாக்கில் எச்சில் ஊறுது நண்பா
இது தான் உண்மையான மீன் குழம்பு நண்பரே
Hi anna Ungalukku cold 🤧puduchu irukka voice konjam change ayruchu
Entha oor bro nangalum vanthu paattu kaiyala saapida porom.. We are from Malaysia.. But here Malaysian govt ban our travel to India till 2023😔😔😔
தம்பி இந்த வாய்ஸ் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு
I thing உங்கள் samayalkaran voice madhre இருக்கு bro
பாட்டி உடைய கை பக்குவம் தூக்கத்துல எழுந்திருச்சு கூட கைய நோக்குவோம்,👌👌
@Jamuna Rajaram ஹம்
Thambi, malli powder serkka vendama.
Jlebi meen avlo desta irukkum..
Ippa ellam naatu jilebi fish kedaikarathilla.. Aathula kuda hybrid fish than kedaikuthu
எல்லாம் பொருட்களின் அளவையும் சொல்லி இருக்கலாம்
Ungaloda voice than semmma... Decently .. Very good... 💗
Lot of ❤ nanba
Sema fish curry 👍👌👌👌👌👌🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
Thank you so much
Ur talking tamil
is so decent.
அருமை....
பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது....சமையல் அருமை.....!
மீன் குழம்பையும் சட்டியில் வைத்திருந்தால் இன்னும் சுவையாக இருந்து இருக்கும்.
Ennanga boss meen kulambukku engi pundu podutinga.thenkaila pottu kadalai vaithu arachi uthiringa ethu enna taste nu theriyala.
Like the recipe. Confirm food. Love 💓 for rice & fish curry. 😋😋
உங்க voice ரொம்ப அருமையா இருக்குமே இது யாரோடது
Nice 😍 bro TQ for the your grandmother I am from Bangalore Karnataka state looking nice😋😋😋
I think you are a new youtuber ,this video is awesome keep doing man
Thanks❤️🙏
Fantastic. Nothing beats making spices in Ammi Kallu. And mannu panai samiyal is still the best.
Of course our ancestors are really genius...
மண்சட்டியில் வைத்தால் இன்னும் அருமை...
அருமை அருமை அருமை வாயிலே கூறுகின்றது எச்சில்
Patti samayal sapta engaluku kuduthu vaikala bro nenga sapdunga super bro
Voice மாறின மாதிரி இருக்கு பழைய குரல் இசையுடன் ரம்மியமாக இருந்தது
எனக்கு இறைச்சை விட இந்த மீனை தான் மிகவும் பிடிக்கும் அருமை அருமை
Darling you should have used English Subs to increase viewers...coz india has so many languages that whole world may fall short off in terms of languages..but English may connect world or even Indians..anyway nice video and luv from Chandigarh
Yinthe Angel tan unge pattima va?
Rombe cute..🤗🤗
Voicela Pazhaya feel illiye,Ennaa achu,I'm Your Subscriber,Reply Me Brother?
ithu old video bro.
வேற லெவல்..
மீன் குழம்பு செய்முறை சிறப்பா இருக்கு ஆனால் பச்ச மிளகாய் இல்லாமல் குறையாக உள்ளது
Lockdown la ennga.. veerupu athuriga.. 👌😔😋
Ippolam inthe meen enga kedaikuthu cinna vayasule saapde
സൂപ്പർ... അടിപൊളി
எந்த ஊர் அண்ணா நீங்க கண்டிப்பா ஒரு நாள் வரணும் போல் இருக்கு வரலாமா
Enga sir karathuku edhukey video la podaley🤔oru vela neenga arachu vecha vara milagai ah poda marandhutungala?
Don't do the mistake of over acting like Village cooking challenge
Intha fish breastfeeding mothers sapdalama
Enga Patti vacha meen kulambu nalla erukkumnu solluringa but entha generation ku entha kulambum vaikka theriyala.....
🤣
Sapidaravanga muchiya kattave illai
Aracha chilli enka
Unga voice kagave.. Ella videos ah.. Pakkaren bro
epapothum pola Arumaiya pesuinga sir😊
Recent videos pathutu intha video pakren. Unga channelku nenga podra effortsku nandri sago.. Athum andha karungozhi rasam pathutu ivlonal namma kannula intha channel sikkalayenu yosichen. Neraya good talents neraya efforts podra neraya channelsla nengalum onnu😊vazhthukkal❤
Dei endha ooru ungalakku. Idhu seleppi fish dhaney.chanalekkaga summa kandhadha serkkadhingaa daaa
Media la unga face katunga nalla mela vanga congrats 👍
ப்ரோ நீங்க எந்த ஊரு
Bro,which place
Pulungal arishi is best.... not pachai arishi.....
எங்க தாத்தா வயலில் அறுவடை செஞ்ச அரிசி அதை பச்சரிசி னு தான் சொல்லுவாங்க
Pottu kadala chakka koodathu meen kuzhampuku
Arapunatla company'sla poduvanunga meen kulampu .oru payakooda sappidamatinga
Thambi adhu yeeri meeen Aaathula meen enga pudicha sollu
Voice over thevai illa nanba.. disturb panudhu
Suparo super...👌👌👌
Patti nanun unga ooruku varattuma
Melakai poava illa bro u video very werst bro BLS. Nega video va parunga Yana mistak nu parunga pls
But rice becomes pongal
Super பாட்டியை பார்த்தாச்சு Super ஆஹ சமைக்கிறாங்கள் நீங்கள் தாத்தாவும் கொடுத்து வைத்தவங்கள் bro
I'm pregnant... enaku IPO itha sapte aganum .. ohh my god ..
Super bro ..unga channel inum grow aganumnu na pray panikuran ...
Thanks for this peaceful sounds
Location is beautiful entha area anna
Aracha milaka ve podalaiya?
Bro..vedio la ninga metti ya pottu erukinga
athu enoda brother..
Sari ok. Metti pottunu erukara ..
@@geethadavid1795 avaruku ippa than marriage aachi... enga village la metti podurathu oru traditional or ritual
Appadi yaa.romba pudichirukuu .super ma..
Wow really i miss the food 😊
Bro Nan unga veetuku vanthidiren🙏🙏🙏🙏😭
அப்படியே பட்டிக்காட்டு குழம்பு வேற லெவல் இருக்கும்
Pattikadu illa keramathu kolambu ok
Yesbro
Happy bro
Waaw super samayal
Good 👌🧕
Unlike pasnavungs
உங்க குரல் மிகவும் நன்றாக இருக்கிறது
neegal anbu kattum vithamum nandraga irukirathu
Ellarum kilampiyachu
செத்தல் மீன்
U are press newser chi worst
பச்சரிசி சாதம் அதிகமாக செரிமான பிரச்சினைகள் கொண்டு வரும்
inchi potakutatathu
I don't like fish curry ..... but nw I saw this video I want to eat fish curry ..... I think it is very tasty
Very nice 👌 bro
Unga voice 👌❤️
Thatha.super
.vayga.
unga oru enga iruku
Unga face kaatunga bro
Super super Amma,😍👌😍👌😍👌
டேய் இதெல்லாம் ஒரு பொழப்பா டா சுவருக்கு கத்துக்கிட்டு கஷ்டப்பட்டு காட்டில் உழையுங்கள் உழைத்து சம்பாதித்து முன்னேறுங்கள்
Super
I love that fish crispy fried and this gravy look amazing all natural healthy ingredient
Bro unga videos all good.Where are you from in tamilnadu?
Mo I'm
Meen kulambu super .Saadham kulainthu vittadhu
Unga thatha voda kadaisi varthaikutha unga video va pakarom
Vera leval bos
Vedio is gud. Something Missing in this vedio.. I think you will try to add bg music while voice over.
Pls eat together and slowly nice to watch
Wonderful
Meen iley niram enna appadi
எனக்கு பிடித்த மீன்