நான் பாதுகாக்க நினைக்கும் சிவகார்த்திகேயனின் நட்பு | CHAI WITH CHITHRA - Ayalan Dir.R.Ravikumar -4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • #touringtalkies #chaiwithchithra #director #ravikumar #ayalaan #sivakarthikeyan #arrahaman
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 36

  • @sasiway7187
    @sasiway7187 7 หลายเดือนก่อน +23

    பார்த்த உடனே இவர் நல்லவர் என்று தோன்றும் நபர் இவர்...

    • @tailedpepper
      @tailedpepper 7 หลายเดือนก่อน

      பார்த்தே கண்டுபுடிச்சிருவீங்களா 😂

    • @sasiway7187
      @sasiway7187 7 หลายเดือนก่อน +1

      @@tailedpepper கண்டுபுடிச்சுடுவேன்னு சொல்லல ,தோணும்னு சொன்னேன்...

    • @indu716
      @indu716 7 หลายเดือนก่อน

      Yes.. Genuine talent

  • @sivakumarsabapathy8740
    @sivakumarsabapathy8740 7 หลายเดือนก่อน +2

    கலைக்காக , தன் எண்ணத்தை அடைவதற்காக மனம் தளராமல், திசைமாறமல் உழைத்த உழைப்பை போற்றுகிறேன். உங்கள் பயணம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. தொடரட்டும் உமது கலை சேவை. வாழ்த்துக்கள் ❤❤❤

  • @MariMuthu-cn5ol
    @MariMuthu-cn5ol 7 หลายเดือนก่อน

    இயக்குனர் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் நேர்காணல் அருமை.

  • @adkvelu
    @adkvelu 7 หลายเดือนก่อน +4

    ஒரு நல்ல மோடிவேசனல் பேச்சு..அருமை..

  • @pugalpugal7579
    @pugalpugal7579 7 หลายเดือนก่อน +2

    ❤ தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இயக்குனர் ரவிகுமார்

  • @jayamraj2723
    @jayamraj2723 7 หลายเดือนก่อน +6

    Sir படம் சூப்பரா இருக்குங்க சார் குறை சொல்றவங்க ஆயிரம் சொல்லுவாங்க உங்க பாதையில நீங்க போயிட்டு இருக்கலாம் சார் 👍

  • @saravananb2463
    @saravananb2463 7 หลายเดือนก่อน +4

    Ravi sir today seen ayallan best VFX filim best movies sir

  • @bavasiva9516
    @bavasiva9516 7 หลายเดือนก่อน +5

    SK Vin Ayalaan Pongal !!!,one and only for family audience !!!

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 7 หลายเดือนก่อน +2

    நல்ல மனம் வாழ்க
    நாடு போற்ற வாழ்க
    தேன் தமிழ் போல்
    வான் மழை போல்
    சிறந்து என்றும் வாழ்க!
    -கண்ணதாசன்.

  • @papercityvlogs4325
    @papercityvlogs4325 7 หลายเดือนก่อน

    திருப்பூர்கார தம்பி வாழ்த்துக்கள் ❤

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 7 หลายเดือนก่อน

    யதார்த்தமான வாழ்க்கையின் அனுபவத்தை சொல்கிறார் திரு.R.ரவிக்குமார் .
    சினிமாவில் நல்ல உயரத்தை அடைவார் என்பது நன்கு தெரிகிறது.வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும்.❤🎉😊

  • @ramachandrank3543
    @ramachandrank3543 7 หลายเดือนก่อน

    The Great two personality....RAVIKUMAR AND CHITHRA SIR...❤❤

  • @rubanfernando2541
    @rubanfernando2541 7 หลายเดือนก่อน +2

    The first Indian alien concept movie was a Tamil movie named "Kalai Arasi" from Kollywood and was released on 19 April 1963.

  • @acbala84
    @acbala84 7 หลายเดือนก่อน

    சக மனிதர்களை, தான் சார்ந்த கலையை நேசிக்க கற்று கொடுக்கும் மிக இயல்பான பேட்டி.

  • @yovanpichai474
    @yovanpichai474 7 หลายเดือนก่อน

    அயலான் ரவிக்குமார் நம்மில் ஒருவர்.இன்னும் பல அசத்தலான படங்களை தருவார்.

  • @yabezponraj8784
    @yabezponraj8784 7 หลายเดือนก่อน +3

    Sema movie

  • @Bijigetah755
    @Bijigetah755 7 หลายเดือนก่อน +3

    I really enjoyed Ayalaan compared Captain miller... bcz Captain miller lot of violence

  • @yabezponraj8784
    @yabezponraj8784 7 หลายเดือนก่อน +3

    Sir ninga supera movie pannuringa ippadiye maintain pannunga ivanungala kandukathinga

  • @vasanthkumar-my1zl
    @vasanthkumar-my1zl 7 หลายเดือนก่อน

    Nice bro,all the best,movie nalla erukku

  • @keerthikaselvaraj0931
    @keerthikaselvaraj0931 7 หลายเดือนก่อน

    எல்லா எபிசோடிலும் சித்ரா லட்சுமணன் அதிகமாக பேசுவார் ஆனால் ரவிகுமார் பேட்டியில் அவரதுபேச்சுதான் அதிகம் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறார் இவர்சாதாரண கோன்வைண்டிங் எந்திரம்வைத்து தொழிநடத்தி வந்து மிகவும்ரசித்து எழுத்து புத்தகங்கள் சந்திப்புகள் அதைதொடர்ந்து இயக்கம் இவற்றுக்குசென்ற விதம் ஆச்சரியம் ரவிகுமார் திரை உலகில் நிச்சயம் மிக பெரிய அளவில் சாதிப்பார் இவரதுஇயக்கத்தில் சிறந்த படங்களை அளிப்பார் வாழ்க வளர்க இயக்குநர் ரவிக்குமார்

  • @user-qz9go5lf2u
    @user-qz9go5lf2u 7 หลายเดือนก่อน +4

    Ayalaan indian cinema mile stone 🔥

  • @MaheshKumar-gp1pg
    @MaheshKumar-gp1pg 7 หลายเดือนก่อน

    நல்ல மனசுக்காரன்.

  • @muthulingam5493
    @muthulingam5493 7 หลายเดือนก่อน

    Tamil cinemavukku kidaittha oru nalla directer.

  • @karnan4483
    @karnan4483 7 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👍👍👍

  • @ShaLovely-ut5qd
    @ShaLovely-ut5qd 7 หลายเดือนก่อน +3

    படத்தோட சிஜி work பெரிய சல்யூட் பண்ணலாம்

  • @josephvino9458
    @josephvino9458 7 หลายเดือนก่อน

    MGR level promotion a irukke...

  • @arjunaj6928
    @arjunaj6928 7 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்ளும் அதே நாட்டை கார்பரேட்ட இருந்து காப்பதுற டெம்ப்ளெட் தான் எடுத்துவச்சுருக்கீங்க

  • @megaselva1
    @megaselva1 7 หลายเดือนก่อน +1

    Ayalan music worst

  • @ABHlSHEK
    @ABHlSHEK 7 หลายเดือนก่อน +3

    Ayalaan kaatu mokka