விவேக்கை தனியாக அழைத்து அந்த விஷயத்தை சொன்னேன்-CHAI WITH CHITHRA ----DIRECTOR SURAAJ- PART-3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 41

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +22

    விருந்தினர் பேசுவதை பொறுமையாக கேட்டு இடையில் தலையிடாமல் இருப்பது தான் இந்த நிகழ்ச்சி பார்க்க காரணம் சூப்பர் 👍👍👍

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr ปีที่แล้ว +2

    சுராஜ் அண்ணன்
    சூப்பர் இயக்குனர்
    நல்ல கதைகள்
    அமைய வேண்டும்
    நல்ல நகைச்சுவை
    நடிகர்கள்
    அமைய வேண்டும்
    இந்த இரண்டு
    விஷயங்களுக்கு
    பஞ்சம் இருக்கிறது
    இந்த இரண்டு
    விஷயங்கள்
    சரியாக
    அமைவது
    பிரபஞ்சத்திடம்
    உள்ளது
    இந்த இரண்டு
    விஷயங்கள்
    சரியாக
    அமைந்து விட்டால்
    சுராஜ் சார்
    அசத்தி விடுவார்
    மற்ற
    விஷயங்கள்
    சரியாக அமைந்து விடும்
    உதாரணம்
    நிறைய
    கதாநாயகர்கள்
    இருக்கிறார்கள்
    நிறைய
    கதாநாயகிகள்
    இருக்கிறார்கள்
    நிறைய
    இசையமைப்பாளர்கள்
    இருக்கிறார்கள்
    நிறைய
    ஒளிப்பதிவாளர்கள்
    இருக்கிறார்கள்
    நிறைய
    தயாரிப்பாளர்கள்
    இருக்கிறார்கள்
    உதாரணம்
    த்ரிஷா இல்லை
    என்றால் நயண்தாரா
    விஜய் இல்லை என்றால்
    விஷால்
    அனிருத் இல்லை என்றால்
    இமான்
    வடிவேல் இல்லை
    என்றால்
    வடிவேலுக்கு
    நிகரான
    நகைச்சுவை நடிகர்
    இதுவரை
    வரவில்லை
    இது தான் எதார்த்தம்
    இது தான் உண்மை
    யோகி பாபு
    நகைச்சுவை
    வடிவேல் அளவுக்கு
    இல்லை
    இன்றை காலகட்டத்தில்
    வடிவேல் தோற்றம்
    ரசிக்கும் வகையில்
    இல்லை
    வடிவேலுக்கு
    சமமான
    நகைச்சுவை
    நடிகர்கள்
    இன்னும் வரவில்லை
    நகைச்சுவை நடிகர்களுக்கு
    தமிழ் சினிமாவில்
    எல்லா காலகட்டங்களிலும்
    பஞ்சம் இருக்கிறது
    சுருளி ராஜன்
    அடுத்த காலகட்டம்
    கவுண்டர் மணி செந்தில்
    அடுத்த காலகட்டம்
    வடிவேல்
    அடுத்த காலகட்டம்
    சரியான
    ஆல் இல்லை
    இந்த மூன்று நகைச்சுவை
    நடிகர்களுக்கு
    பிறகு
    சூப்பர் காமெடியன்
    தமிழ் சினிமாவிற்கு
    வரவில்லை
    தமிழ் சினிமா
    அசத்தலான
    நகைச்சுவை
    நடிகர்களை
    எதிர் பார்க்கிறது
    சினிமாவில்
    கதைக்கு பொருத்தமான
    நடிகர்கள்
    கிடைப்பது
    அரிது

  • @rajeshn9855
    @rajeshn9855 ปีที่แล้ว +23

    மாப்பிள்ளை படத்தோட கதையை தனுஷ் யோசித்து சொன்னாரு😂😂. எப்படி சித்ரா சார் சிரிக்காம இருகிங்க

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq ปีที่แล้ว +4

    சகலகலா வள்ளவன் நல்ல படம் தான்

  • @shreyaskanna1997
    @shreyaskanna1997 18 นาทีที่ผ่านมา

    Anushka dances well

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 ปีที่แล้ว +8

    Chitra sir , பெரிய தம்பி படத்துல என்ன மிஸ் ஆச்சின்னு சுராஜ் கிட்ட கேட்டீங்களா ?

  • @karnan4483
    @karnan4483 ปีที่แล้ว +3

    Manobala kalakirupparu... Alexpandian padathila

  • @shrihari299
    @shrihari299 ปีที่แล้ว +5

    One of the scene in Periya thambi was shot in my classmate house(nearby our school)in Coimbatore.Chitra Sir do you remember it.? Ex MLA Challenger Durai Sir house 😊

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +3

    அருமை

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan ปีที่แล้ว +3

    நாய் சேகர் படம் தோற்கணும் என்றே நினைத்து எடுத்திருக்கீங்க போல…
    நன்றி TT.

  • @Ragu1103-o6h
    @Ragu1103-o6h ปีที่แล้ว +33

    பெரிய தம்பி படத்தோட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரே , சித்ரா சார் தான் ன்னு தெரியும்ங்ளா சார் ....

  • @nirmalakshimiadhikesavan5419
    @nirmalakshimiadhikesavan5419 ปีที่แล้ว +1

    Radika mam interview poduga sir please

  • @saravanansar3612
    @saravanansar3612 ปีที่แล้ว +1

    Good interview

  • @Manigandan5
    @Manigandan5 ปีที่แล้ว +6

    மாப்பிள்ளை ரஜினி சாரோட பழைய மாப்பிள்ளை படத்தோட ரீமேக் தானே. இவரென்ன புதுசா கதை விடராறு😂

  • @RamprasathNarayanan
    @RamprasathNarayanan ปีที่แล้ว +8

    வடிவேலு ஒரு நாள் நடித்துவிட்டு விலகியது ஏன்? இந்தக் கேள்வியை கட் பண்ணிட்ட மாதிரி தெரியுது...

    • @arunb8841
      @arunb8841 ปีที่แล้ว +1

      Meesai Rajendran has said in a channel about this..😊

  • @arunb8841
    @arunb8841 ปีที่แล้ว

    @06:07 to 07:04, excellent scene...both Vadivel and we the audience lost it due to his arrogance 😮😢

  • @divinegoddess_3
    @divinegoddess_3 ปีที่แล้ว +3

    ⭐️🌟🌠

  • @kaarthikjeeva9092
    @kaarthikjeeva9092 ปีที่แล้ว +6

    Periya thambi director kittaya solraaru,thalaikku dhilla paarthiya

  • @abirramidigitalstudio9384
    @abirramidigitalstudio9384 ปีที่แล้ว +3

    Periyathambi Directorkitaya periyathambi ulta unnaithedinu soldriya semma thilluya Unaku.

    • @arunb8841
      @arunb8841 ปีที่แล้ว

      😂😅

    • @arunb8841
      @arunb8841 ปีที่แล้ว

      Didn't realise it so far..thanks😅

  • @punchingabove6982
    @punchingabove6982 ปีที่แล้ว +1

    Suraaj kita tamannah controversy pathi suraa padatha pathi llam en kekkala ? Is glamour only way for heroine to succeed nnu kekkalame

  • @perfumegarden2904
    @perfumegarden2904 ปีที่แล้ว +2

    Suraj Sir JEEVA ARYA vai vaithu Oru Padam Pannunga

  • @jaganmohan4067
    @jaganmohan4067 ปีที่แล้ว +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saikumar-pi8ik
    @saikumar-pi8ik ปีที่แล้ว

    Thalapathy Vijay kuda padikkathavan maari movie

  • @Pelztheo
    @Pelztheo 11 หลายเดือนก่อน +2

    12:40 jayam ravi doesnt know how to act

  • @shrihari299
    @shrihari299 ปีที่แล้ว +3

    Rajini movie mappilai story is a copy of old movie poova thalaiya. They (Dhanush and suraj ) have copied only these storyline. Pistha is totally a different feel good comedy movie.Dhanush mappillai is mokkayo mokkai.

  • @ezhilanganesan5691
    @ezhilanganesan5691 ปีที่แล้ว +1

    சுராஜ் சார் அவர்களே, ஒருமுறை சுந்தர்.C சார் அவர்களை சந்தித்தபோது நான் ஒன்று கேட்டேன்.....
    "உங்கள் Asst சுராஜ் சாரிடம், அந்த தருணத்தில் இந்த படம் கிடைத்திருந்தால் மிகப் பெருசாக பேசப்பட்டிருக்கும்..... என்ன படம் தெரியுமா? என்று கேட்டேன்.....
    நீங்களே சொல்லுங்கள் என்றார்.....
    ரஜினி சார் நடித்த குசலேன் என்றேன்..... அவர் மெல்ல சிரித்து விட்டு சென்றார்.....
    உண்மையில் அந்த time ல் நீங்கள் பண்ணியிருந்தால் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது இருக்கும்!!!!!

    • @Pelztheo
      @Pelztheo ปีที่แล้ว

      I dont get it what you mean

  • @ravithulasi2589
    @ravithulasi2589 ปีที่แล้ว +1

    சுராஜ்..நாளைக்கு சூட்டிங்...இதான்..சம்பளம்..என்று சொன்னால்..உடனே...ஒத்துக்.கொள்வார்..அதை விட‌‌..காமடி‌‌‌...இவர் சுந்தர்‌‌..சீ....சிஸ்யன்.,..சுந்தரும்...இதே‌‌..தான்...‌.இவர்கள்..படம்...சித்ரா சார்...பேட்டி..எடுக்க. வில்லை...என்றால்...இவர்கள்....படம்....ஒன்னும்...காவியம்...இல்லை...‌‌ஆனா..செம. காமிடி...என்னன்னா...தெலுங்குல. ஓடன படம்..தமிழ்ல.எடுக்க..இவரை..போன்ற...ஆட்களை...வைத்து..கொண்டு..இருக்கிறார்கள்...

  • @rajeshduraikannu264
    @rajeshduraikannu264 ปีที่แล้ว

    தனுஷ் வச்சி புடிங்கிருவாரு போடா கதையநம்பிபடமேடுங்கடா

  • @sathiyanarayanan7344
    @sathiyanarayanan7344 ปีที่แล้ว

    Alamucatringservice.kovai.niceyourchennal