நாங்கள் மிகவும் எதிர் பார்த்த ஆற்றில் ஆடிப்பெருக்கு காணொளி.!!🌹🙏🏞🌹 இதுதான் உண்மையான கிராமத்து ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்..!!🙏🤗 ஆற்றில் எப்போதும் வற்றாத ஜீவ நதியாக 🏞... 3:25 பொங்கல் பொங்கியது போல் பொங்கி, பெருகி விவசாயம் செழிக்கட்டும்..!!🏞🗺 காப்பரிசி செய்தவிதம் அருமை ஆனந்தி.!!👌 மாமி, ரஷ்யா அக்கா, சந்திரா சகோதரி, கலா, ஆனந்தம் பொங்க செய்த ஆனந்தி மற்றும் குழந்தைகள் என ஆற்றில் ஒரு குதூகலமான விளையாட்டு...🤗🏞 எங்களுக்கும் ஆற்றின் பூஜையை கண்டு களிக்க செய்த சக்தி தம்பிக்கும் நன்றி.!!🙏🙏 என்றும் உங்கள் குடும்பத்தில் இதே குதூகலம் நிலவிட இந்த ஆடிப்பெருக்கு நன்னாளில் இறைவனை வேண்டுகிறேன்.!! 🌹🙏🌹
அருமையான காணொளி ஆனந்தி அக்கா... ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடியது மிகவும் அருமை... கிராமத்தில் மட்டும் தான் இதுபோன்ற சந்தோஷங்களை எல்லாம் அனுபவிக்க முடியும்... குழந்தைகள் ஜாலியாக விளையாடுவதை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது... எனக்கும் உங்களுடன் சேர்ந்து இதுபோல் ஆற்றில் ஆடிப்பெருக்கு கொண்டாட ஆசையாய் இருக்கிறது... இதுபோல் ஆடிப்பெருக்கு இதுவரை யாரும் கொண்டாடியது இல்லை... உங்கள் வீடியோவில் மட்டுமே இதுபோன்ற சந்தோஷங்களை காண முடிகிறது...
அருமை ஆனந்தி அக்கா! பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எழுத்தாளர் கல்கி அவர்கள், அவருடைய பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலில் கதை ஆட பெருக்கு அன்று துவங்குவது போல் ஆரம்பித்து இருப்பார்., கதாநாயகன் வந்தியத்தேவன் ஆடி பெருக்கு தினத்தில் சோழ நாட்டுக்குள் நூழைந்து ஆற்றங்கரையில் சோழ நாட்டு மக்கள் அனைவரும் ஆடி பெருக்கு திருநாளை உற்சாகமாக கொண்டாடுவதை கண்டு மகிழ்வதாக வர்ணித்திருப்பார்., அன்று கதாநாயகன் வந்தியத்தேவன் கண்டக்காட்சியை நாங்கள் இன்று கண்டு மகிழ்ந்தோம்!!! 😍😍🥰. உங்கள் குடும்பத்தாருக்கு எங்கள் ஆடி பெருக்கு திருநாள் வாழ்த்துக்கள்.💐💐💐 அன்புடன் சிவரஞ்ஜனி 😇.
நமது பாரம்பரிய பழக்கத்தை அப்படியே பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.... எம் சிறு வயது நினைவுகளை நேரில் கொண்டு வந்தீர்கள்.... இது பிற்காலத்திற்கான ஒரு வரலாற்றுப் பதிவு.... தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் குடிநீர் பிளாஸ்டிக் கேனை ஆத்துக்கு கொண்டு செல்வது ஒரு நெருடல்.. நாம் இயற்கையை எந்த அளவு சீரழித்து உள்ளோம் என்பதன் சாட்சி.... கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக காவிரியை வைத்தது நீர் அரசியல் செய்த மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் இந்த அவலத்திற்கு காரணம்.. இனியாவது இவர்களை நம்பாமல் மழைநீரை சேமிப்போம்.... பஞ்சாயத்து அளவில் நீர் மேலாண்மை முறையாக செய்வோம்...
Super ah iruku video Karnataka LA Adi 18 ipadi seirangalanu the riyal a but tamilnadu LA rombo special yenala celebrate panamudiyatiyum unga video pathu sandhosham iruku😍😍😍😍😍
வாழ்த்துக்கள் ஆனந்தி. மனதிற்கு மிகவும் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. சிறுவயதில் இதுபோன்ற விழாக்களில் கலந்து கொண்டவை நினைவுகளாக உள்ளது. பாராட்டுகள் 💐🌹
அருமையான பதிவு அக்கா நான் எதிர் பார்த்து காத்திருந்தேன் இந்த பதிவு பார்ப்பதற்கு, அருமையான குடும்பம், அன்பான பாசமான மாமி, ஒற்றுமையான சகோதரிகள், ஒழுக்கமான பன்பான பிள்ளைகள் 👌👌👌👍👍 நேற்று மாலை அமலா அக்காவின் ஆடி18 வீட்டு பூஜை பார்த்தேன் .
அழகான குடும்பம் மாமியின் பேச்சு க்கு நான் அடிமை சகோதரி 😍 பாரம்பரிய முறையில் ஆடிப்பெருக்கு விழா மிக சிறப்பாக கொண்டாடுகிறீர்கள்..... பார்க்க அருமையாக உள்ளது சகோதரி 😍 மற்றும் மாமியார் மருமகள் ஒற்றுமைக்கு உங்கள் குடும்பமே ஒரு அற்புதமான உதாரணம் ... நீங்கள் எப்போதும் இதேபோல் இருக்க வேண்டும் ❤️
Very nice to see,all credit goes to mother-in-law and Anandhi, your family unity is very nice, mother in-law adjusted in so many places,every family needs same good mother-in-law
நாங்கள் தஞ்சாவூரில் இருக்கிறோம் ஆற்றுக்கு போக தடை நீங்கள் கொண்டாடியது நாங்கள் கொண்டாடியது மாதிரி இருந்தது மகிழ்ச்சி என் பேத்தி க்கு போட்டு காண்பித்தேன் அவளுக்கு ஒரே மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அக்கா நாங்களும் எங்கள் ஊரில் இந்த மாதிரி ஆற்றில் இறங்கி காசு பழங்கள் எல்லாம் எடுப்போம். பழைய நினைவுகளை கண்முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள். ரொம்ப சந்தோசம் . கண் கலங்கி விட்டேன். நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்க வேண்டும் என என் தாய் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மாவிடம் வேண்டுகிறேன்.
Super Ananthy Aadi 18, life la mudal Mora pathen I'm a Muslim so I'm very much happy to see this God bless your n ur entire family. Nalla vadiwa iruththu paka. Vanakkam Amma.
ஆடிப் பெருக்கு கொண்டாட்டம் சூப்பர் பாராம்பரிய படி செய்து அருமை குழந்தைகள்ளின் குதூகலத்தை பார்க்கும் போது எனக்கே ரொம்ப ஆசையை இருக்கு ஆனந்தி ரசிகா அக்கா தேங்காய் சூப்பரா உடைக்கிறார்கள் விலாக் சூப்பர் 👌❤
Village la aadi 18 family serunthu celebration pandrathu really awesome Russia akka super coconut cut pandraga akka river la vita palam yallam yadukarathuku kutties kuda periyavangalum serunthu oodunathu cute ah irunthuchu really awesome vdo thanks for sharing akka
அன்பு சகோதரி ஆனந்திக்கு இனிய ஆடிப்பெருக்கு திருவிழா நல்வாழ்த்துக்கள் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை சந்தோஷத்திற்கு அளவே இல்லை நான் முன்பே உங்களுடன் இணைந்து பயணம் செய்து விட்டேன் நீங்கள் என்னிடம் இணைந்து பயணம் செய்ய விரும்புகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏
நாங்கள் மிகவும் எதிர் பார்த்த ஆற்றில் ஆடிப்பெருக்கு காணொளி.!!🌹🙏🏞🌹
இதுதான் உண்மையான கிராமத்து ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்..!!🙏🤗
ஆற்றில் எப்போதும் வற்றாத ஜீவ நதியாக 🏞... 3:25 பொங்கல் பொங்கியது போல் பொங்கி, பெருகி விவசாயம் செழிக்கட்டும்..!!🏞🗺
காப்பரிசி செய்தவிதம் அருமை ஆனந்தி.!!👌
மாமி, ரஷ்யா அக்கா, சந்திரா சகோதரி, கலா, ஆனந்தம் பொங்க செய்த ஆனந்தி மற்றும் குழந்தைகள் என ஆற்றில் ஒரு குதூகலமான விளையாட்டு...🤗🏞
எங்களுக்கும் ஆற்றின் பூஜையை கண்டு களிக்க செய்த சக்தி தம்பிக்கும் நன்றி.!!🙏🙏
என்றும் உங்கள் குடும்பத்தில் இதே குதூகலம் நிலவிட இந்த ஆடிப்பெருக்கு நன்னாளில் இறைவனை வேண்டுகிறேன்.!!
🌹🙏🌹
மிக்க மகிழ்ச்சி லெட்சுமி அக்கா💕🙏🙏❤️💐💐
Super sister
@@sathishkumarm.a.5736
Bro nama short film parunga bro part 2 iruku... piducha subs...panunga bro🙏🏻🙏🏻
@@mycountryfoods மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ஆனந்தி மா..🤗 என் மனம் முழுதும் அங்கு தான் இருந்தது..❤
மிக்க மகிழ்ச்சி டா..
நாங்கள் நன்றாயிருக்கிறோம். நீங்கள்தான் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளி இல்லாமல் இருக்கிறீர்கள். பாதுகாப்பாக இருங்கள்.
நம் பராம்பரியத்தை தவறாமல் முறைப்படி செய்யும் உங்கள் அன்பு குடும்பத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள்..அக்கா❤💐💐💐
💕🙏🙏❤️💐
Arumai arumai arumai kalakuringa.. வாழ்க வளமுடன்
Semma😘 itha pakkum pothu jolly...irukku..😂
ஆடி பெருக்கு விழா என்றால் இது தான் .என்னுடைய குழந்தபருவம் ஞாபகத்திற்கு வருகிறது.வாழ்க்கைமுறை என்றால் இது அல்லவோ.வாழ்த்துக்கள் ஆனந்தி👍
ஆனந்தம் விளையாடும் உங்கள் வீடு .என்றென்றும் கடவுள் உங்கள் எல்லோரையும் ஆசிர்வதிக்கட்டும் .😍❤👌🙌🙌🙌
அருமையான காணொளி ஆனந்தி அக்கா... ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடியது மிகவும் அருமை... கிராமத்தில் மட்டும் தான் இதுபோன்ற சந்தோஷங்களை எல்லாம் அனுபவிக்க முடியும்... குழந்தைகள் ஜாலியாக விளையாடுவதை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது... எனக்கும் உங்களுடன் சேர்ந்து இதுபோல் ஆற்றில் ஆடிப்பெருக்கு கொண்டாட ஆசையாய் இருக்கிறது... இதுபோல் ஆடிப்பெருக்கு இதுவரை யாரும் கொண்டாடியது இல்லை... உங்கள் வீடியோவில் மட்டுமே இதுபோன்ற சந்தோஷங்களை காண முடிகிறது...
மிக்க மகிழ்ச்சி சகோதரி❤️🙏💐💕
அருமை ஆனந்தி அக்கா!
பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எழுத்தாளர் கல்கி அவர்கள், அவருடைய பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலில் கதை ஆட பெருக்கு அன்று துவங்குவது போல் ஆரம்பித்து இருப்பார்., கதாநாயகன் வந்தியத்தேவன் ஆடி பெருக்கு தினத்தில் சோழ நாட்டுக்குள் நூழைந்து ஆற்றங்கரையில் சோழ நாட்டு மக்கள் அனைவரும் ஆடி பெருக்கு திருநாளை உற்சாகமாக கொண்டாடுவதை கண்டு மகிழ்வதாக வர்ணித்திருப்பார்., அன்று கதாநாயகன் வந்தியத்தேவன் கண்டக்காட்சியை நாங்கள் இன்று கண்டு மகிழ்ந்தோம்!!! 😍😍🥰. உங்கள் குடும்பத்தாருக்கு எங்கள் ஆடி பெருக்கு திருநாள் வாழ்த்துக்கள்.💐💐💐
அன்புடன்
சிவரஞ்ஜனி 😇.
மிக்க மகிழ்ச்சி அக்கா
சுத்தமான தண்ணி, சுத்தமான காத்து, ஆரோக்கியமான மகிழ்ச்சியான குடும்பம். வேறென்ன வேண்டும் இதற்கு மேல். அனைவருக்கும் ஆடிப்பெருக்கு விழா வாழ்த்துகள்
❤️💕🙏💐💐
பாகவே சூப்பரா இருக்கு ஆனந்தி அருமை அருமை 😍👌👌👍
பார்க்கவே நல்லா இருக்கு 👌👌
Real happiness!No banda ,no acting,Children r enjoying. This is something cool to be seen.So colourful.Awesome!!!
❤️💐💐🙏🙏
Happy to see all our cultural event through your family and know about village festival.👍👍👌👌🤝🤝💐💐💐👏👏👏👏
சூப்பராக இருக்கு பார்க்க ஆனந்தமாக உள்ளது ஆனந்தி மகளே.எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள்.👏👏👏👏👏🙏🙏🙏👍👍👍👌👌👌👌
❤️💕💐🙏🙏
நமது பாரம்பரிய பழக்கத்தை அப்படியே பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.... எம் சிறு வயது நினைவுகளை நேரில் கொண்டு வந்தீர்கள்....
இது பிற்காலத்திற்கான ஒரு வரலாற்றுப் பதிவு....
தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் குடிநீர் பிளாஸ்டிக் கேனை ஆத்துக்கு கொண்டு செல்வது ஒரு நெருடல்..
நாம் இயற்கையை எந்த அளவு சீரழித்து உள்ளோம் என்பதன் சாட்சி....
கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக காவிரியை வைத்தது நீர் அரசியல் செய்த மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் இந்த அவலத்திற்கு காரணம்..
இனியாவது இவர்களை நம்பாமல் மழைநீரை சேமிப்போம்.... பஞ்சாயத்து அளவில் நீர் மேலாண்மை முறையாக செய்வோம்...
🙏🙏🙏🙏
Aanadhi unakum unga husbandukum romba thanks real aadi perukku eppadi irukkumnu kattiyatharku nangale nearilvandhu kondadiyathupola irundhathu 👌👌👍👍👏👏👏👏
🙏💐❤️❤️🙏🙏 மிக்க மகிழ்ச்சி
இனிய ஆடி திருவிழா நல்வாழ்த்துக்கள் கிராமம் எப்பவுமே கெத்து தான் அக்கா வேற லெவல்👍👍❤🤗🙏🙏🙏
நீங்கள் வீடியோ எப்ப போடுவீங்க அக்கா
Pakkave romba santhosama eruku super
Nice super video am your fan
Super...
🥰🥰And.. Very nice👍...
Keep it up 😊
சுப்பர் இருக்கும் எப்போதும் இப்படி எல்லாம் இருங்கள் ஆடி 18 வாழ்த்துகள்
சூப்பர் சந்தோஷமாக இருக்கு. ஆனந்தி உடல்நலம் சரியிருச்சா🎉🎉🎉 ஆடி 18 வாழ்த்துக்கள்
ஆடி18 வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்🙏🙏🙏
மிகவும் சிறப்பு👌👌👌
Romba Nala adi kondanigo super Amma sister's and brother and children's
💕💐🙏❤️❤️🙏💐💕
Super ah iruku video Karnataka LA Adi 18 ipadi seirangalanu the riyal a but tamilnadu LA rombo special yenala celebrate panamudiyatiyum unga video pathu sandhosham iruku😍😍😍😍😍
❤️🙏💐💐💐
Daily unga videos parpan........Manasuku sandhoshama irukum anandhi akka
அருமை கிராமத்தில் எப்பவுமே
ஒற்றுமையாக இருப்பார்கள் பதிவிட்டதற்கு நன்றி வாழ்க வளமுடன்
💕💐💐🙏❤️❤️
Miga arumayana padhivu sorry anandi romba poramaiya iruku neenga ellarum ipadiye happy ya irukka vazhthukal from a elder sister
🙏❤️❤️💐😍
இந்த அழகான தமிழர் பாரம்பரியத்தை கிராமத்தில் மட்டுமே நாம் பார்க்க முடியும் கொண்டவும் முடியும் சூப்பரா இருக்கு அக்கா
💐❤️❤️🙏💕💕
அழகான குடும்பம் எப்பவும் ஒற்றுமையா இருக்க வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ஆனந்தி குடும்பம். இனிய ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள். From Netherlands
மிக்க மகிழ்ச்சி❤️💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் ஆனந்தி. மனதிற்கு மிகவும் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. சிறுவயதில் இதுபோன்ற விழாக்களில் கலந்து கொண்டவை நினைவுகளாக உள்ளது. பாராட்டுகள் 💐🌹
மிக்க மகிழ்ச்சி அக்கா
அருமையான பதிவு அக்கா
நான் எதிர் பார்த்து காத்திருந்தேன் இந்த பதிவு பார்ப்பதற்கு,
அருமையான குடும்பம், அன்பான பாசமான மாமி, ஒற்றுமையான சகோதரிகள்,
ஒழுக்கமான பன்பான பிள்ளைகள் 👌👌👌👍👍
நேற்று மாலை அமலா அக்காவின் ஆடி18 வீட்டு பூஜை பார்த்தேன் .
மிக்க மகிழ்ச்சி தம்பி💐🙏🙏💕❤️
@@mycountryfoods நான் திருமதி . சர்மிளா திலிபன் இலங்கையில் இருந்து.
அழகான குடும்பம் மாமியின் பேச்சு க்கு நான் அடிமை சகோதரி 😍 பாரம்பரிய முறையில் ஆடிப்பெருக்கு விழா மிக சிறப்பாக கொண்டாடுகிறீர்கள்..... பார்க்க அருமையாக உள்ளது சகோதரி 😍 மற்றும் மாமியார் மருமகள் ஒற்றுமைக்கு உங்கள் குடும்பமே ஒரு அற்புதமான உதாரணம் ... நீங்கள் எப்போதும் இதேபோல் இருக்க வேண்டும் ❤️
மிக்க மகிழ்ச்சி சகோதரி
ரொம்ப சந்தோஷ்மா இருக்கிறது உங்கள் குடும்பத்தை பார்த்தவுடன் மிக்கமகிழ்ச்சி அக்கா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💐🙏❤️❤️
கன்றிபுட்ஸ் வீடியோவ மிஸ் பண்ணாமல் பார்ப்பேன் ஆடி பதினெட்டாம்பெருக்கம் விழா நல்லா இருந்தது very super ஆனந்தி sis 💐💐🌹🌹🌷🌷🌺🌺
💕🙏❤️❤️💐
Very nice to see,all credit goes to mother-in-law and Anandhi, your family unity is very nice, mother in-law adjusted in so many places,every family needs same good mother-in-law
நாங்கள் தஞ்சாவூரில் இருக்கிறோம் ஆற்றுக்கு போக தடை நீங்கள் கொண்டாடியது நாங்கள் கொண்டாடியது மாதிரி இருந்தது மகிழ்ச்சி என் பேத்தி க்கு போட்டு காண்பித்தேன் அவளுக்கு ஒரே மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
💐❤️🙏🙏💕
Super 👌 Super 👌 Super 👌 Super 👌
.ஆடிப்பெருக்கின் ஆனந்தம்.ஆற்றின் மணல் துகள்கள் போல் அளவில்லாத மகிழ்ச்சி.மாறாத பாரம்பரியம்.
மிக்க மகிழ்ச்சி அக்கா❤️🙏💐💕
Unga aththai saree super 👌👌👌
அக்கா நாங்களும் எங்கள் ஊரில் இந்த மாதிரி ஆற்றில் இறங்கி காசு பழங்கள் எல்லாம் எடுப்போம். பழைய நினைவுகளை கண்முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள். ரொம்ப சந்தோசம் . கண் கலங்கி விட்டேன். நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்க வேண்டும் என என் தாய் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மாவிடம் வேண்டுகிறேன்.
மிக்க மகிழ்ச்சி அக்கா
அழகு ஆனந்தம் நிறைந்த ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்கள் அனைவருக்கும் 🕉️🙌👍
💐❤️🙏💕
ஆடிப் பெருக்கு நல்வாழ்த்துக்கள்.பழைய நினைவுகளோடு Bangalore லிருந்து பார்க்கிறேன்.
💐🙏💕❤️❤️
Semaya erukku pakkave arumaiya erukku super👌👌👌 village village dhan arumai arumai 😊😊😊😊
Super
Super Ananthy Aadi 18, life la mudal Mora pathen I'm a Muslim so I'm very much happy to see this God bless your n ur entire family. Nalla vadiwa iruththu paka. Vanakkam Amma.
🙏🙏💐❤️❤️
இத பாக்க மகிழ்ச்சியா இருக்கு 👌👌👌👌👌👌 akka
இனிய ஆடி பெருக்கு வாழ்த்துக்கள் பாரம்பரியத்தை விடாமல் ஆற்றில் ஆடி பெருக்கு குடும்பத்துடன்கொண்டாடுகிர்கள்
💐❤️❤️🙏💕
Arumai Sister. Adiperukku celebration romba nandraga irundhadhu. Mami,Amma,Neenga, Kala Sister poojaikku ready pannadhu Arumaiyaga irundhadhu.Kids all super. 😍😍😍😍😍😍😍
மிக்க மகிழ்ச்சி சகோதரி🙏🙏💐💕❤️❤️
Super anandhi god bless you and your family intha vedio enakk romba pudichirikk
Aadi peruku ipadithan kondaduvanu nan ippatha first time pakkuren. Super..
💐🙏🙏🙏❤️
Very super beautiful good enjoyment
ஆடிப் பெருக்கு கொண்டாட்டம் சூப்பர் பாராம்பரிய படி செய்து அருமை குழந்தைகள்ளின் குதூகலத்தை பார்க்கும் போது எனக்கே ரொம்ப ஆசையை இருக்கு ஆனந்தி ரசிகா அக்கா தேங்காய் சூப்பரா உடைக்கிறார்கள் விலாக் சூப்பர் 👌❤
💕🙏❤️❤️💐
Super super super super Anandi akka 😋🤗🤩😚😚🤫🤭
அருமையான பதிவு சுப்பர் அண்ணா அக்கா வாழ்க வளமுடன்
அருமை ஆடி பதினெட்டு வாழ்த்துக்கள். தலையில் அக்கா வாட்டர் கேன் என்ன அழக எடுத்துக்கொண்டு நடக்கிறார் 👌
❤️❤️💕💐💐🙏
Best unga videos ellamey
Hi Ananthi and team super super super. Saarepu sarepu sarepu. Tqvm for sharing. 🤝❤️💐🙋👍🙏from Malaysia.
🙏🙏💐💐💐🙏
Nan ithu first time parkkaren super
Village la aadi 18 family serunthu celebration pandrathu really awesome Russia akka super coconut cut pandraga akka river la vita palam yallam yadukarathuku kutties kuda periyavangalum serunthu oodunathu cute ah irunthuchu really awesome vdo thanks for sharing akka
❤️🙏💐💐💐
அருமை அக்கா ஆடிபெருக்கு கொண்டாட்டம் அருமை.நீங்கள் கொண்டாடியது நாங்கள் செய்தது போல் மகிழ்ச்சியளித்தது!
💕🙏❤️💐💐💐
T:fhyyu7
Supet
ஆடித் திருவிழா நல்வாழ்த்துக்கள்
ஆடிபெருக்கு கொண்டாட்டம் அருமை 😍😍😀😀😀🤗🤗🤗👌👌👌
Love this traditional and prayers.Proud to an Indian.
🌹🌹🌹ரொம்ப நல்லா இருக்கு 😍😍😍👌👌👌👌🙏🙏🙏🙏🙏🌹🌹
Super 👌👌👌👏👏👏👏Ungal vazhkaiyil eppothum nallathey nadakkum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
super
💐❤️🙏💕💕💕💕
Namathu baarambariyam anaitukkume ethioru karanam irukkum.varum thalaimuraiinarukku ithu terivu seiyum unggalukku enathu manammarntha paraatukkal.👏👏👏
🙏💐💐💕❤️❤️❤️
Super video. Felt very happy👍🏻
Super enjoy thank you 😊
மிகவும அருமை ஆனந்தி உங்கள் குடும்பம் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்👍👍👍
Aasaiya eruku Ethellam pakka💕
Super ka vary traditional la erukeka 👍👍👍 very nice video 👍
💕💐🙏❤️❤️
Nangala aathukula pogamaatom veetulaye fruits three type of samaiyal senchu padaichitom. From pondy. I also like arisi my favooo😍
Parumpariyathai pinpatruvadhu migavum arumi. Valga valamudan. Kids are very interested to celebrate. Happy to see you all sister.
❤️💕💐💐🙏🙏
Adi peruku nalvaltukal.Semma superah erunthuchu.Very nice to see ahthu pakkam.Ellorum very happy.All the best n enjoy the day 💘. From Malaysia.
💕🙏❤️💐💐
உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
அன்பு சகோதரி ஆனந்திக்கு இனிய ஆடிப்பெருக்கு திருவிழா நல்வாழ்த்துக்கள் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை சந்தோஷத்திற்கு அளவே இல்லை நான் முன்பே உங்களுடன் இணைந்து பயணம் செய்து விட்டேன் நீங்கள் என்னிடம் இணைந்து பயணம் செய்ய விரும்புகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏
💕🙏❤️💐💐
@@mycountryfoods இணைந்து பயணம் செய்வோம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
பார்க்கவே அருமையா இருக்குங்க அம்மா 🙏🙏🙏🙏
Super.santhosamag.irukirathu.vazthukal 👍👍
Sister, அருமையே - அருமை .Bye.
Very nice Akka 🥰🥰🥰
Very nice akka 🥰🥰🥰
Thank you 😊
Akka first like
Super sis👌
Super akka god bless your family akka village life santhosam thaan vlog super akka
💕💐🙏❤️
Hi Akka, iam nagai (dt) akka enga oorla, Aathula pudhusa thanni vandhu, aadi peruku ippadidhan seivanga, nan chinna vayasula pathurukenka, pakkathu veetula friends ellarodayum serndhu vedikkai papom, nanga pannunadhu illa(muslims) chinna vayasu niyapagam vandhudichuka, i miss that memories 😍😍😍😍😍😘
மிக்க மகிழ்ச்சி சகோதரி💕💐🙏❤️❤️
பாக்கறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு
Supper.🙏🙏🙏🌹🌹
Vera level sister.....ithe mathiri eppavum unga family kuda happiya irunga sister
வாழ்த்துக்கள் அக்கா கிராமப்புறத்தில் ஆடி பதினெட்டு கொண்டாடுவது சிறப்பு தான் அக்கா வாழ்த்துக்கள் அக்கா உங்களுக்கும்
💐❤️🙏🙏💕💕
🔥🔥🔥🔥🔥🔥🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺 வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா 💐💐🙏👍
Super akka 👌 arumai pasanga rompa happya erukanga🥰
சூப்பர் அக்கா 👌
ரொம்ப அருமையாக அழகாக இருந்தது நீங்க கொண்டாடிய ஆடி பெருக்குவிழா 👌👌👌👌🏞🏞🏞🥭🍌🍍🍉🍈🍇👌👌👌👌
சூப்பர் ஆனந்தி வாழ்க வளமுடன்
I love ur family very much ,❤super Anandhi
பாக்கவே ஜாலியா இருக்கு
Super Akka 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ungala pakave rompa santhosam iruku akka..ipadi yelm othumaiya serunthu sami kumparathu....namba parampariyamtha correcta panringa....yesterday nangalum ipaditha celebrate panom akka..
மிக்க மகிழ்ச்சி சசி💐🙏🙏🙏🙏💕
Video Valarie very super