அதிரடியாக அடுப்பு வேலையில் இறங்கி வெற்றிகரமாக உங்கள் மூவரின் கைவண்ணத்தில் ஒரு ஓவியம் போல அடுப்பு அழகாக ஜொலிக்கிறது ஆனந்தி.. பெரியவர்களின் அனுபவம் பேசியுள்ளது.. அனுபவமே சிறந்த ஆசான்.. உண்மையில் மிகவும் கடினமான வேலை தான்.. பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.. கூட்டு முயற்சியில் திறமையை வெளிப்படுத்திய மூவருக்கும் பாராட்டுக்கள்.. கோழிக்கூண்டு இடம் மாடிப்படி அடியில் சரியான தேர்வு.. நல்ல கடின உழைப்பு.. வெற்றி நிச்சயம்.. அருமையான படைப்பு... 🙏🙏🌈 👌👌🤗👌👌🙏🙏🤔❤️🔥🔥👌 இந்த வேலையில் பங்கு பெற்றுள்ள உங்கள் கணவர் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் ஆனந்தி சகோதரி..
கலை நயம் மிக்க அடுப்பு மிகவும் அழகாக இருக்கிறது ஆனந்தி.. மாமி.. ரஷ்யா அக்கா...🤗 கருவிகள் இல்லாமல்.. அந்த கால முறையில் கிண்ணத்திலும், கூழாங்கல் வைத்தும் அடுப்பை சமன் (polish) செய்தது அருமை..!! அடுப்பில் மங்களகரமாக கோலம் போட்டு.. அம்மி மேடைக்கு அம்மி போலவே கோலம் வரைந்தது.. உங்கள் ரசனை மற்றும் வேலையை பார்த்து வியக்கிறேன் ஆனந்தி.!! கோழி கூண்டும் வெகு அழகு.. 🦆🦆🐔🐓 பிள்ளைகள் ஆசையை நிறைவேற்றிய அருமையான குடும்பம்.!!🧓👵👨👩👦👦👩👦 அதனால் தான்.. உங்கள் கலை நயமிக்க வேலைக்கு வானவில்லும் வந்து வண்ணம் சேர்த்து எட்டிப்பார்த்ததோ..!! 🌈🤔🌈😍🌈 மாமிக்கும், ரஷ்யா அக்காவுக்கும் என் அன்பான பாராட்டுகள் 👏👏👏 சக்தி தம்பி உங்களுக்கும்..🎥👍
பாட்டிம்மாவின் வேலை நுணுக்கம் மிக அருமை. ஒவ்வொரு வேலையும் மிக திறமையாக செய்கிறார்கள். இவர்களின் மூலமாக நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. அவர் ஒரு பொக்கிசம்
Amma very super a iruku unga kolam amma, MANGALAGARAMA iruku aduppu. May God bless you Amma Appa and Ananthy's entire team. ❤🌹🎈💐 love Amma from Sri Lanka 🇱🇰🇱🇰❤❤❤❤
You ladies are amazing. I am mesmerised, by your multitalents. You people are an inspiration to all others, who really want to improve their lives. You ladies, are making use of your time very productively. Your hard work, not only brings you praises from viewers around the world but also love and blessings. It is a real joy to watch your videos. I have gained a lot of knowledge about the medicinal leaves, roots and shoots, besides your recipes. My grandmother was very good in these kinds of home remedies. Both my grandparents did not take any Western medicines and never went to hospital. That is the reason why, I understand whatever you say, about the benefits of the herbs. It is however sad, that most of these kinds of leaves, roots and shoots are very, very difficult to find nowadays. God willing, if I live long enough, ( I am already 75 years old) after all the corona problem is settled, I really would like to visit you all. Enjoy the fresh air and the beautiful environment. Thanks Anandthi and team, for another interesting video. All the best. God bless.With lots of love.😍💕💕💕🙏
Akka neengalum ,unga husband super..... 1milion sub vanthum ella comment kum rly panringa super anna ,akka.......unga rendu perukum I love you......umma....தங்கை😍😍😍😍
அதிரடியாக அடுப்பு வேலையில் இறங்கி வெற்றிகரமாக உங்கள் மூவரின் கைவண்ணத்தில் ஒரு ஓவியம் போல அடுப்பு அழகாக ஜொலிக்கிறது ஆனந்தி..
பெரியவர்களின் அனுபவம் பேசியுள்ளது..
அனுபவமே சிறந்த ஆசான்.. உண்மையில் மிகவும் கடினமான வேலை தான்.. பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.. கூட்டு முயற்சியில் திறமையை வெளிப்படுத்திய மூவருக்கும் பாராட்டுக்கள்..
கோழிக்கூண்டு இடம் மாடிப்படி அடியில் சரியான தேர்வு..
நல்ல கடின உழைப்பு.. வெற்றி நிச்சயம்.. அருமையான படைப்பு...
🙏🙏🌈 👌👌🤗👌👌🙏🙏🤔❤️🔥🔥👌
இந்த வேலையில் பங்கு பெற்றுள்ள உங்கள் கணவர் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் ஆனந்தி சகோதரி..
அருமையா சொன்னிங்க ஈஸ்வரி அக்கா🙏❤️💕💕💕🙏🙏
Eswari perumal @ நலம் நலமறிய ஆவல் ஈஸ்வரி சகோதரி..!!❤💕
தங்கள் கருத்துகளை பார்க்க முடியவில்லை மா..!!
எப்படி இருக்கீங்க ஈஸ்வரி.!!
@@mycountryfoods
நன்றி ஆனந்தி சகோதரி 🙏💛🍬🍬..
@@VijayaLakshmi-tx8kc
லெட்சுமி அக்கா🍫 🍫❤️ நலமறிந்து மகிழ்ச்சி .. நலமாக இருக்கிறோம் அக்கா..
@@eswariperumal5968 உண்மை மா..
எப்போதும் கையுறை அணிவேன்
சற்று சோம்பலால் மறந்து விட்டேன்.. தொட்டி கீறிவிட்டது.
உங்க அன்புக்கு நன்றி ஈஸ்வரி.!!❤💕
இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கிறீர்கள் , வாழ்த்துக்கள்
❤️🙏🙏💕💕
கிராமத்தின் அழகே தனி, பொறுப்பான மனிதர்கள், சிக்கனமானவர்கள், உழைப்பாளிகள். வாழ்த்துக்கள்.
🙏❤️💕💕💕
Super wonderful hard working ladies.such a beautiful civil engineer without any equipment. Hats off to their work
💐🙏💕💕
சூப்பர் சூப்பர் வேற லெவல் அடுப்பு ரொம்ப அழகா இருக்கு நீங்க எல்லோரும் செய்யும் வேலை பார்க்கவே ரொம்பஅற்புதமாக இருக்கு சூப்பர் 👍👍👍🤝🤝👌👌😂😂😂🤗🤗🤗
மிக்க மகிழ்ச்சி சகோதரி🙏💐❤️
முயற்சி திருவினை ஆக்கும்.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
சூப்பரா இருக்கு செம்ம 👌👌 அருமை👏👏
💐🙏💕❤️❤️
ஆய கலைகள் 64. உங்களது கை வண்ணத்தின் கலைகள் அருமை நன்றி ஆனந்தி பதிவிற்கு.
💐🙏💐
கலை நயம் மிக்க அடுப்பு மிகவும் அழகாக இருக்கிறது ஆனந்தி.. மாமி.. ரஷ்யா அக்கா...🤗
கருவிகள் இல்லாமல்.. அந்த கால முறையில் கிண்ணத்திலும், கூழாங்கல் வைத்தும் அடுப்பை சமன் (polish) செய்தது அருமை..!!
அடுப்பில் மங்களகரமாக கோலம் போட்டு.. அம்மி மேடைக்கு அம்மி போலவே கோலம் வரைந்தது.. உங்கள் ரசனை மற்றும் வேலையை பார்த்து வியக்கிறேன் ஆனந்தி.!!
கோழி கூண்டும் வெகு அழகு..
🦆🦆🐔🐓
பிள்ளைகள் ஆசையை நிறைவேற்றிய அருமையான குடும்பம்.!!🧓👵👨👩👦👦👩👦
அதனால் தான்.. உங்கள் கலை நயமிக்க வேலைக்கு வானவில்லும் வந்து வண்ணம் சேர்த்து எட்டிப்பார்த்ததோ..!!
🌈🤔🌈😍🌈
மாமிக்கும், ரஷ்யா அக்காவுக்கும்
என் அன்பான பாராட்டுகள் 👏👏👏
சக்தி தம்பி உங்களுக்கும்..🎥👍
Super
அருமையான வரிகள் லெட்சுமி அக்கா💕❤️❤️🙏🙏🙏
@@mycountryfoods மகிழ்ச்சி ஆனந்தி மா..!!❤💕
Vedio super aduppu super aa irukku good
Well done village ENGINEER LADIES 👌👌👌👏👏👏
❤️💕💕🙏💐💐
அடுப்பு மிகவும் அழகாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்தது மகிழ்ச்சி அக்கா வாழ்க வளமுடன் எல்லா புகழும் உங்களுக்கு கிடைக்கும்
💕❤️🙏❤️💕💕💕
மிகவும் அழகாக அடுப்பு
மற்றும் குடும்பத்துடன் சந்தோசம் அ௫மை அ௫மை வாழ்த்துக்கள் ஆனந்தி அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் 🌹🙏
Adupu arumai romba super a eruku unga kolam kozhi petti ellam
உங்களுக்கு தெரியாத வேலையே இல்லைன்னு நினைக்கிறோம் ஆச்சரியமா இருக்கு உங்க திறமையை பார்த்தால்.👌👌👌👌
❤️💕💕🙏💐💐💕❤️❤️
Excellent super 👌👌👌👍👍👍💐💐💐💐
Koli koondirku vannam poosavum needa naal nanraga irukkum kadina vulai ppalargal🖒🙏
Aduppu super mami rasya akka ananthi akka god bless your family talent woman's rainbow super
உங்கள் மூவரின் கைவண்ணம் பிரமாதம்...🙏🙏அன்னபூரணி வாசம் செய்யும் இடமல்லவா.. நன்றி.. அழகாக இருக்கிறது... பிரமாதம்...👍...
💕❤️💐🙏🙏
அடுப்பு சூப்பரா இருக்கு அக்கா 💕
Unmaiyil aduppu super 👌 👌👌👌👍👍👍👍❤❤❤
அக்கா,நீங்க எல்லாருமே நல்லா talentedடா இருக்கீங்க, அடுப்பு சூப்பர் அக்கா 👌
💕❤️🙏❤️
You people are so simple but multi talented... i love all the lovely ladies here... aunty is looking so beautiful..
❤️💜🙏🏼💐😍🌷🌷
Very natural no makeups. I liked this video and enjoyed. Very much.
Nandri Amma 🙏 valthukkal ❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ anbu
பாட்டிம்மாவின் வேலை நுணுக்கம் மிக அருமை. ஒவ்வொரு வேலையும் மிக திறமையாக செய்கிறார்கள். இவர்களின் மூலமாக நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. அவர் ஒரு பொக்கிசம்
மிக்க மகிழ்ச்சி🙏❤️❤️💕💕
Ellame super mami kolam superb
Aha arumaiyana adupu super Akka village vaazhkaiye thani Sugam dhan
Super akka unga video ennaku rompa pedikum akka 😍😍
Amma very super a iruku unga kolam amma, MANGALAGARAMA iruku aduppu. May God bless you Amma Appa and Ananthy's entire team. ❤🌹🎈💐 love Amma from Sri Lanka 🇱🇰🇱🇰❤❤❤❤
💕🙏❤️💕💕💕💕
Aduppu mulukuna en malai varum.unga video super
Neeanga lam Uneducaed Engineer....😍💐💚💛💙💗 Alwys Old is gold...👌👍
Super ஆனந்தி அக்கா ..உங்க Family ய பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு எல்லாருக்கும் சுத்திப்போடுங்க.. I love u your family 😍😍😍😍😍😍😍
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. கடுமையான உழைப்பு. அருமை ஆனந்தி.
3Roses maadri 3 ladies, super works 🌹🌹🌹👌👌👌
Super akka 😍 ellam work seiringa akka🥰enga patti kuda aduppu seivanga ipo mudiyala avangaluku 🤷👍👌
❤️💕🙏💐💐
Wow very nice,,, civil engineer should stand behind you 👏👍
I love mame. and. All of you
கிரமத்து அழகேஅழகு அடுப்பு சூப்பர் அதில் போட்டு இருக்கும் அவ்வளவு லெட்சுமி கடாட்சமாக இருக்கு ஆனந்தி 👌😍
❤️🙏💐💕💕💕❤️❤️
You ladies are amazing. I am mesmerised, by your multitalents. You people are an inspiration to all others, who really want to improve their lives. You ladies, are making use of your time very productively. Your hard work, not only brings you praises from viewers around the world but also love and blessings. It is a real joy to watch your videos. I have gained a lot of knowledge about the medicinal leaves, roots and shoots, besides your recipes. My grandmother was very good in these kinds of home remedies. Both my grandparents did not take any Western medicines and never went to hospital. That is the reason why, I understand whatever you say, about the benefits of the herbs. It is however sad, that most of these kinds of leaves, roots and shoots are very, very difficult to find nowadays. God willing, if I live long enough, ( I am already 75 years old) after all the corona problem is settled, I really would like to visit you all. Enjoy the fresh air and the beautiful environment. Thanks Anandthi and team, for another interesting video. All the best. God bless.With lots of love.😍💕💕💕🙏
அருமையா சிறப்பாக சொன்னிங்க அக்கா மிக்க மகிழ்ச்சி💐🙏❤️💕💕🙏💐💐
Super aunty 😍 👌 😷
I only first comment
aduppu supara iruku akka...mami and antha akka nalla panranga..anadhi akka neenga oru creative person...and mami yum antha kiramathu engineer..valthukkal akka and mami👏👌🏾💐⚘
Akka neengalum ,unga husband super..... 1milion sub vanthum ella comment kum rly panringa super anna ,akka.......unga rendu perukum I love you......umma....தங்கை😍😍😍😍
💕💐💐🙏❤️❤️
நன்றி
Super akka...arokiyamana samayal...arokiyamana thalaimurai ungallidam paththu kaththukalam..hats of u all.....keep it up anna....
💐💐🙏💕💕❤️❤️
சூப்பர் 👍
Sama super 👌👌👌👏
Adupum koli koondum super parka varugirom neril
Wow super malaysiale ente matirie illaie
Multi talented women.😍👏👏👏👏👏👏👏👏👏
Excellent engineers. Blessings to you and your family.
மிக்க மகிழ்ச்சி அக்கா
அக்கா. நீங்க மாமி. வேர லேவல். உங்கள மாதிரி ஒரு நாள் கூட எங்களால வேலை செய்ய முடியாது. வாழ்த்துக்கள் அக்கா. நீண்ட வருடம் அரோக்கியமா வாழனும். 🙏
💐🙏🙏🙏💕❤️❤️❤️❤️
அம்மா உங்கள் திறமையை அனுபவம் எந்த பள்ளியில் கத்துக்க முடியாது தாய்க்கு குலமே. உங்களின் இந்த பதிவு பலரின் பயன் பாட்டிற்கு உதவும்.
🙏🙏🙏💐💐💐💐💐💐❤️🙏💐💐
Akka eppati irukkinga.aduppu super ellarum nalla velpakkuranga super.👌👌👌👌👍👍👍👍👋👋👋👋🙏🙏🙏
Very talented and innocent guys
Super super vera level singa penna ladies
நீங்க அடுப்புக்கு போடுற கோலம் சூப்பரா இருக்கிறது அக்கா
Beautiful ❤️ video congratulations from Netherlands Stay 💓 Safe all
ரொம்ப அழகா இருக்கு அடுப்பு
அருமை அம்மா ஆனந்தி 👌👌👌👌👏👏👏👏👏💐💐💐🤍🤍🤍
Really hard working people great 👍
Clean and unique work and super family 👍
Super and very interesting video. God bless you🌹🙏
Super super sister 👌👌👍👍
Arumaiya iruku sister
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.... இயற்கையும் வாழ்த்துகிறது....💕
வெறி சூப்பர் அக்கா
Super team work. Valthugal.
எவ்வளவு அழகாக இருக்கிறது அடுப்பு ஆனந்தி மேடம் குடும்பமே அழகாக வேலை செய்கிறது சூப்பர் மேடம்
🙏💐❤️💕💕💕
அடுப்பு மிகவும் அழகு
superb.god bless you your family
Super smart ladies !
Mundru Perum Seita Adubu Kolam Azhayiruku Super Ananthi 👏👏👌👌👌🌹🌹🌹 Selvee 🇲🇾
Super Anandhi Sister.Neenga,Mami, Innoru Amma, yellam Arvamaga work pandradhu pakkum podhu yengalukku romba boosting aga irukkum.Aduppu pakkumpodhu samaikka vendum pol Avalaga ulladhu.Mami ,Amma kalil vilundhu Namaskaram.😍😍😍
மிக்க மகிழ்ச்சி சகோதரி
Aduppu megavum super akka
Vera level talented.... 👍👏👏
Spr Akka Romba Interest ah iruku😍😍
Super🤩🤩💅🌹🌹🌹🌹🌹🌹🌹
Hiii akka i am your biggest fan 😄
அழகான குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
அருமை 😍👌🏼🤩அக்கா
Akka unga video pathen romba intrestinga irukku na unga chenala subscribe pannitten
❤️💕🙏🙏🙏💐
Excellent 💫 god bless your family 🎁
Congrats Anandhi and family super 👍👍👍
Team work.... Happy family..... Enjoy all
Video Valarie very super
Very beautiful stove n chicken pan clean n nice Devi Malaysia
Mami speech super 👌👌👌
Super ananthi akka
Super aananthi vazhga valamudan mami super
Super akaa veraleval valtukal from Malaysia
Good ideas Nan kandipa try panren thank u sister
Hai akka super iam Vanitha Sakthivel.C Tiruppar👌🏻👌🏻🙏
Super nice adapu
Awesome work keep it up aadupu super ra iruku akka hats off u ur hardwork akka amma
💐💕❤️🙏🙏🙏🙏
அசத்தல்.Super😊😊 மனதுக்கு ரிலாக்ஸ்
@@mycountryfoods 🐔🐔
Super super wonderful job Ananthi and Mami 🌸🌼🌸
அக்கா அடுப்பு பாக்கவே ரொம்ப சூப்பரா இருக்கு அக்கா
அருமை சகோதரி அவர்களே 👍👌
Beautiful !! God bless you
Looking beautiful sis
Super sister very hard work sister
Azhagu azhagu makkale