நாட்டுகோழி குஞ்சுகளாக விற்பனை செய்வதில் லாபம் இருக்கா? அனைவருக்கும் சாத்தியமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024
  • #nattukolivalarpu #Parambuvivasayam

ความคิดเห็น • 20

  • @user-vn6tf6on8v
    @user-vn6tf6on8v 2 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு நன்றி

  • @user-lo4qh8zg8c
    @user-lo4qh8zg8c 2 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு ப்ரோ

  • @sankarlal1011
    @sankarlal1011 3 หลายเดือนก่อน +1

    Nice

  • @Jeevasugan3
    @Jeevasugan3 3 หลายเดือนก่อน +5

    நண்பரே என்றும் உணவாக அழிக்கும் போதுதான் தொடர்ந்து விற்பனை ஆகும்..
    முட்டைகள் கோழிகள் எப்பவும் விற்பனை ஆகும் ..
    குஞ்சுகள் விற்பனை வாய்ப்பு குறைவு..
    என் கருத்து பண்ணையாளர்களுக்கு என்னவென்றால் நாட்டுக்கோழி பண்ணை தொழிலாக செய்ய முடிவு செய்தால் எதுஎது தேவை நாம் மார்க்கெட்டிங் எது வரைக்கும் கொண்டு செல்லனும் என்பதை சொல்லுறேன்..
    முழுநேர தொழில் என்று முடிவு செய்பவர்களுக்கு..
    முதலில் பொறுமை பின் தேடல் ..
    இட வசதி கண்டிப்பாக வேண்டும்.. உதாரணமாக 100 தாய்க்கோழி 20 சேவல் இதர விற்பனை கோழிகள் மற்றும் குஞ்சுகள் கண்டிப்பாக 2 ஏக்கர் பூமி வேண்டும் அப்போதுதான் முழுமையான வளர்ச்சி இருக்கும்..
    முறையான பண்ணை அமைப்பு...
    உணவு கால மாற்றத்திற்கு ஏற்ப மாறுபடுத்தி கொள்ள வேண்டும்..
    நிழல் கண்டிப்பாக வேண்டும்..
    60நாள்வரை கண்டிப்பாக குஞ்சுகளை பாதுகாப்போடு பண்ணைக்குள் வளர்க்க வேண்டும்..
    தடுப்பு மருந்துகள் 60 நாள் வரை உள்ள 5 தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும்..
    முதலில் தரமான குறைந்த அளவில் கோழிக்குஞ்சுகளை வாங்க வேண்டும் குறைந்த எடை 1 கிலோ வரை உள்ளதை வாங்குங்கள் இதனால் இழப்பு பெரிதாக வராது உங்களுக்கு அவைகள் வளரும் விதம் தெரிந்து கொள்ள முடியும்..
    விற்பனை 3 விதம் தான் இதை தைரியமாக ஒரு பண்ணையாளர் செய்தால் நீங்கள் தான் சிறந்த முதலாளி..
    1 உயிருடன் விற்பது
    2 கறியாக வெட்டி விற்பது
    3 உணவாக சமைத்து விற்பது
    ஒரே பொருள் மூன்று வித விற்பனை ஒரே பொருள் மூன்று வித வருமானம் இதுதான் மார்க்கெட்டிங்.. தோராயமாக
    1 கிலோ உயிர் விற்பனை 500
    1 கிலோ கறி விற்பனை 700
    1 கிலோ வறுவல் விற்பனை 900
    ஊர் ஊரிற்கு விலை மாற்றம் இருக்கும் குறைந்த லாபத்தில் செய்யுங்கள் கண்டிப்பாக நல்ல வருமானம் தரும் தொழிலே..
    முழு ஈடுபாட்டுடன் காதலுடனும் செய்ய வேண்டும் இல்லை கண்டிப்பாக இழப்பையும் சந்திக்க நேரிடும் நன்றி ‌.‌.

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  3 หลายเดือนก่อน +2

      அனுபவம் வாயிந்த நீண்ட கருத்தை பதிவிட்டதற்க்கு நன்றி சகோ...

    • @Jeevasugan3
      @Jeevasugan3 3 หลายเดือนก่อน +4

      நன்றி நண்பரே 2 ஆண்டுகள் அனுபவம் மட்டுமே கிடைத்தது கோழி வளர்ப்பில் இது 4ஆம் ஆண்டு தற்போது 1.5 ஆண்டாக 75 தாய்க்கோழி வைத்து போன பதிவில் உள்ளதை செய்கிறேன் நண்பரே..

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  3 หลายเดือนก่อน

      அருமை சகோ

    • @aachifarms5337
      @aachifarms5337 3 หลายเดือนก่อน

      Unga number bro​@@Jeevasugan3

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  3 หลายเดือนก่อน

      9787620960 அழைக்கவும்

  • @user-ci8bh3em6w
    @user-ci8bh3em6w 3 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @user-gv2ed1gf8w
    @user-gv2ed1gf8w 2 หลายเดือนก่อน +1

    Wich place

  • @RNMFARMS
    @RNMFARMS 3 หลายเดือนก่อน +1

    Nice useful detailed video brother sales ku irukka ?

  • @girinathagrillyear9448
    @girinathagrillyear9448 3 หลายเดือนก่อน +2

    Yor are telling about ams pervadi farm

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  3 หลายเดือนก่อน

      Your right, அனைவராலும் அது சாத்தியம் இல்லை அல்லவா? எனவே அதை தெளிவு படுத்தினேன்

    • @girinathagrillyear9448
      @girinathagrillyear9448 3 หลายเดือนก่อน

      @@Prambuvivasayam corect anna

  • @appukutty8826
    @appukutty8826 3 หลายเดือนก่อน

    Egg tharuvingala bro

  • @aaarmd4915
    @aaarmd4915 3 หลายเดือนก่อน

    Sir, unga phone number annupunga