அதிக எடை கொண்ட பெருவெடை கோழிகளை வளர்ப்பதால் வணிக ரீதியாக வெற்றி அடைய முடியுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024

ความคิดเห็น • 23

  • @easypesy9169
    @easypesy9169 8 หลายเดือนก่อน

    தொலைபேசி எண் கொடுங்கள்

  • @easypesy9169
    @easypesy9169 8 หลายเดือนก่อน

    எனக்கு பெருவிடை கோழி வேண்டும்

  • @user-jx3ik6cr3j
    @user-jx3ik6cr3j 8 หลายเดือนก่อน +2

    I required seval and pettai koli valaka...price yavala bro. Transport iruka bro.... Vedasandur broo..

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  8 หลายเดือนก่อน

      தற்பொழுது விற்பனைக்கு இல்லை சகோ

  • @srithalaiyurkalifarms7319
    @srithalaiyurkalifarms7319 9 หลายเดือนก่อน +1

    Nice

  • @shamhai100
    @shamhai100 8 หลายเดือนก่อน +3

    இடை வெட்டும் நீங்க சொன்ன எடை வருமே அதையே நீங்கள் தொடர்ந்து இருந்திருக்கலாமே

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  8 หลายเดือนก่อน +1

      உண்மை தான் சகோ...அடுத்த பதிவில் விரிவாக பேசலாம்

  • @backyardchickenss
    @backyardchickenss 9 หลายเดือนก่อน +2

    More weight= more time to make profit.
    More weight= less eggs and more feed intake.

  • @VijayKumar-gl2lt
    @VijayKumar-gl2lt 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் நண்பா எப்படி இருக்கீங்க

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  9 หลายเดือนก่อน

      சகோ நலம், தாங்கள் நலமா?

  • @boopathiraj7737
    @boopathiraj7737 9 หลายเดือนก่อน +1

    மீன் வலை பயன்படுத்தி நாட்டுக்கோழி சிறிய அளவில் துவங்கலாமா?

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  9 หลายเดือนก่อน

      துவங்கலாம்

  • @anbesivam4832
    @anbesivam4832 8 หลายเดือนก่อน +1

    அண்ணா வணக்கம் நீங்கள் எந்த ஊர்

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  8 หลายเดือนก่อน

      சகோ வணக்கம்,ஊத்தங்கரை (கிருட்டிணகிரி மாவட்டம்)

  • @suriyakumar.s4957
    @suriyakumar.s4957 9 หลายเดือนก่อน +1

    I want the 4kg pettai, you have?

  • @easypesy9169
    @easypesy9169 9 หลายเดือนก่อน +1

    இந்த முட்டை கிடைக்குமா

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  8 หลายเดือนก่อน

      எந்த முட்டை சகோ?

  • @dreambeataudio
    @dreambeataudio 8 หลายเดือนก่อน +1

    இந்த பண்ணை எவ்வளவு பரப்பளவில் அமைக்கப்பட்டது?

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  8 หลายเดือนก่อน +1

      வேலி அமைத்துள்ள இடம் 30சென்ட், மேச்சல் க்கு தனி தேவையான இடம் உள்ளது சகோ

    • @dreambeataudio
      @dreambeataudio 8 หลายเดือนก่อน

      @@Prambuvivasayam அருமை சகோ.. வாழ்த்துக்கள்

  • @boopathiraj7737
    @boopathiraj7737 9 หลายเดือนก่อน +1

    அரிசி தரலாமா? சமைத்து தரலாமா? சகோ

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  9 หลายเดือนก่อน

      மேச்சல் பிரதானம் என்றால் அரிசி கொடுக்கலாம்