அத்தைதா மொதல்ல ஆடுனாங்க 🥳💃 ஆடி 18 Vlog | indiakutty

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 305

  • @muthumanickam988
    @muthumanickam988 2 หลายเดือนก่อน +28

    இந்த மாதிரி ஒற்றுமை வேண்டும் குடும்பத்திற்கு ரொம்ப சந்தோசமா இருக்கு

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @kuruvi374kootam
    @kuruvi374kootam 2 หลายเดือนก่อน +49

    உண்மையில் உங்க வீட்டை பாத்ததும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு ஏன் நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது எப்படி யெல்ல ம் விளையடினோம் நிநைத்துபார்க வைத்தது

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      🤗🙏

  • @santhid92
    @santhid92 2 หลายเดือนก่อน +30

    இன்னைக்கு வீடியோ சூப்பர்!!! கூத்தும் கும்மாளமுமா சூப்பரா இருந்தது. நல்ல குடும்பம். சுத்தி போடுங்க.

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน +1

      சரிங்க

  • @vijayamohan8173
    @vijayamohan8173 2 หลายเดือนก่อน +9

    அழகான குடும்பம்.என்றும் இதேபோல் சந்தோஷமாக வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.இந்தியா குட்டியோட dress super ❤❤❤

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน +1

      ரொம்ப நன்றிங்க 🙏

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 2 หลายเดือนก่อน +10

    தினமும் வாழை இலையில் சாப்பிடுவதை பார்த்தாலே அருமை.எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @baheerathinidhi
    @baheerathinidhi 2 หลายเดือนก่อน +13

    மரங்கள் இருக்கும் இடத்தில் குளிர்ச்சியாக இருப்பதைமக்கள்உணர்ந்துதங்கள்பகுதியில்மரங்களை வெட்டவிடக்கூடாதுநீங்கசொல்றதுகரெக்ட்

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน +1

      🤗🙏

  • @annapurnak7751
    @annapurnak7751 2 หลายเดือนก่อน +9

    மகன் வைரம் மருமகள் தங்கம் சம்பந்தி முத்து அம்மா வைடூரியம் பேத்திகள் கோமேதரங்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நானும் உங்களுடன் சேர்ந்து ஊஞ்சல் ஆடுவதை உணர்ந்தேன் கண்ணு பட்டபோது சுத்திப்போடவும் வாழ்க வளத்துடன் 🙏

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      ரொம்ப சந்தோஷமுங்க 🙏

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 2 หลายเดือนก่อน +3

    கார்த்தி ஐசு ரொம்ப நல்லா இருக்கு உங்களைப் பார்த்ததில் எனக்கு சிறுவயது ஞாபகம் வந்து விட்டது நாங்களும் இந்த மாதிரி தூரிகட்டி விளையாடுவோம் எங்களுக்கும் இது தூரிநோம்பி தான் மலரும் நினைவுகள் மகிழ்ச்சியான தருணம் நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏❤️❤️💐

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சிங்க

  • @ashabanusyed7993
    @ashabanusyed7993 2 หลายเดือนก่อน +5

    உங்கள்ளை பார்த்து நான் ரோம்ப சந்தோஷசபட்டன்🎉🎉

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 2 หลายเดือนก่อน +2

    Kannupadapoguthu suthipodunga two chellakuttyis very smart

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      🤗🙏

  • @S.Bhuvana
    @S.Bhuvana 2 หลายเดือนก่อน +2

    Unga videos paatthave romba romba santhoshamaa irukku .. i love your videos...❤❤

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน +1

      Nandringa 🤗

  • @vasukip3286
    @vasukip3286 2 หลายเดือนก่อน +2

    நாங்கள் ஊஞ்சல் என்று சொல்லுவோம். மிகவும் அழகாகவும் அருமையாகவும் உள்ளது.

  • @KarpagamMayilsamy
    @KarpagamMayilsamy 2 หลายเดือนก่อน +1

    ஹாய் அண்ணா உண்மையாலுமே வீடியோ பார்ப்பதற்கு ரொம்ப சந்தோசமா இருந்தது நாங்க எங்க வீட்ல தூரிகை அந்த மாதிரி ஒரு சந்தோஷம்

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      ரொம்ப சந்தோஷமுங்க 🙏

  • @kperiasamy8412
    @kperiasamy8412 2 หลายเดือนก่อน +4

    😅 அருமை அருமை. நல்வாழ்த்துகள். வாழ்க வளர்க.🎉

  • @ChandruDevi-yv5vn
    @ChandruDevi-yv5vn 2 หลายเดือนก่อน +2

    தூரி நோம்பி சூப்பர் ஜஸ்😊😊😊😊

  • @sivasubramaniyan5353
    @sivasubramaniyan5353 2 หลายเดือนก่อน +2

    திஷ்டி சுத்தி போடுங்கள்❤❤❤😂😂❤

  • @palaniammal.s5967
    @palaniammal.s5967 2 หลายเดือนก่อน +5

    கவுந்தப்பாடிவழியில் நீங்கள் எந்த கிராமம் சொல்லுங்கள் உங்கள் பேச்சு அருமை

    • @PaperID8644-g3q
      @PaperID8644-g3q หลายเดือนก่อน

      குட்டிப்பாளையம்

  • @mayu553
    @mayu553 2 หลายเดือนก่อน +4

    Yes veliya ponale tea kudikanumnu enakum thoonum sis...

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      🤗🙏

  • @KbhuvanaKbhuvana-w1m
    @KbhuvanaKbhuvana-w1m 2 หลายเดือนก่อน +9

    எங்க ஊர்லயும் தூரி நோம்பி என்று தான்

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 2 หลายเดือนก่อน

      @@KbhuvanaKbhuvana-w1m எந்த ஊர்?

  • @tsamidurai396
    @tsamidurai396 2 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமை கண் பட்டுவிடும்

  • @thangarajs6165
    @thangarajs6165 2 หลายเดือนก่อน +4

    இது பவானி to கவுந்தப்பாடி சாலை தான்.👍👍👍👌👌👌

  • @S.Bhuvana
    @S.Bhuvana 2 หลายเดือนก่อน +2

    Eppavum ithe pola happy irunga sister... Sunday Sunday night sutthi poodunga .. nallathu. Atha sonnen

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน +1

      Nandringa nalvaravunga 🙏

  • @baheerathinidhi
    @baheerathinidhi 2 หลายเดือนก่อน +8

    உங்க வீட்டுக்காரர் நல்லா வாய்பேசுறாரு😊

  • @Yaali284
    @Yaali284 2 หลายเดือนก่อน +2

    🙏🏽💐💃🏻🥰ஐஷு பேமலி என்னை எங்க கிராமத்திற்கு அதுவும் இந்தியாகுட்டிமா வயசுக்கே கூட்டிட்டு போயிருச்சு இனிய நண்பா நண்பி தின நல் வாழ்த்துக்கள்❤🎉🎉

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      Nandringa ungalukkum nabargal thina nalvalthukkalnga

  • @PonnusamyKk-lt6pt
    @PonnusamyKk-lt6pt 2 หลายเดือนก่อน +2

    அருமையா இருக்குதுங்க சூப்பர் சூப்பர் நல்லா இருக்கு ஆடி பதினெட்டு சூப்பர்

  • @s.malarkodi1391
    @s.malarkodi1391 2 หลายเดือนก่อน +2

    ஐஸ் ஓட வாய்ஸ் ஓவர், தூரி, இந்தியா வோட dress super

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      🤗🙏

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 2 หลายเดือนก่อน +5

    நாங்கள் சொன்னதுக்காக தோட்டத்தில் வீடியோ எடுத்தது மகிழ்ச்சியா இருக்கு எங்களுக்கு சுத்தமா அழகா இருக்கு ஒரு நாளைக்கு எல்லா பூக்களையும் பறித்து வீடியோ போடுங்கள்

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน +1

      சரிங்க

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km 2 หลายเดือนก่อน +2

      💐💐💐💐💐💐💐💐

    • @santhi7713
      @santhi7713 2 หลายเดือนก่อน +1

      வடை சுடலையா ஐஸ் பாயாசம் வடை இல்லாமல் சாப்பிட்டா நல்லா இருக்காது

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      @@santhi7713 சிம்பிளா பண்ணீட்டோமுங்க

  • @sindhusindhur2769
    @sindhusindhur2769 2 หลายเดือนก่อน +2

    Sammandhi unjal super🎉🎉gud understanding between both side moms.great🎉🎉

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      🤗

  • @nachimuthur1250
    @nachimuthur1250 2 หลายเดือนก่อน

    இதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கை ❤😂😂🎉😢

  • @kasthurisagayam1779
    @kasthurisagayam1779 2 หลายเดือนก่อน +3

    உங்கள் ஊர்எதுஎன்றுசொல்லவேஇல்லைதயவுசெய்துகாணோளிபோடும்போதுஊர்பெயர்சொல்லுங்கள்ஊர்அழகாஇருக்கு

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      நாங்க கவிந்தப்பாடிங்க

  • @sumathi871
    @sumathi871 2 หลายเดือนก่อน +1

    Sema fun ga 😂 amma: antha pakkam thoori aadi karumbu kaatukulla poi ulugaratha😂

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      🤣🤣🤗🙏

  • @mangalagowri3890
    @mangalagowri3890 25 วันที่ผ่านมา

    மிக்க மகிழ்ச்சி

  • @kanyavenkadesh9518
    @kanyavenkadesh9518 2 หลายเดือนก่อน

    ஆடி 18 வாழ்த்துக்கள். பாப்பா சூப்பர்.

  • @azhakammalkumaragurubaran5855
    @azhakammalkumaragurubaran5855 2 หลายเดือนก่อน +3

    👌 God bless you all

  • @PranitaNair-oe1ek
    @PranitaNair-oe1ek 27 วันที่ผ่านมา

    Ur big daughter is very pretty 😍

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 2 หลายเดือนก่อน

    சின்ன வயதில் ஆடியது சூப்பர் 🎉🎉😅

  • @vimalaelango9456
    @vimalaelango9456 2 หลายเดือนก่อน +2

    அம்மாவுக்கு ஸ்பெஷல் ஏதும் இல்லியாஆனாலும் அம்மா சந்தோஷம்தான் படுவாங்க

  • @KousalyaS-js4lw
    @KousalyaS-js4lw 2 หลายเดือนก่อน +1

    Anna ammava romba pidikum amma kuda oruthadava pesanunu asaiya iruku

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      Nalvaravunga 🙏

  • @amudhamoorthy5817
    @amudhamoorthy5817 2 หลายเดือนก่อน +1

    Super .sammanthi kooda onna sappidum alagu.pappakkal arumai.dress armaiya irukku da thangam . Ellorukkum sutthi podungappa.

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      🤗🤗🙏

    • @amudhamoorthy5817
      @amudhamoorthy5817 2 หลายเดือนก่อน

      @@indiakutty thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmivk5353
    @rajalakshmivk5353 2 หลายเดือนก่อน +8

    ஆடி 18 வாழ்த்துக்கள்.. ❤😊 நாங்க எதுவும் பெருசா எதும் பண்ணலை .. சும்மா சாமி கும்பிட்டோம்.. அதோட Happy Friendship day!! ❤❤😅😅🧿🥰🥰🎊

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      நன்றிங்க happy friendship day nga

  • @sudhas3449
    @sudhas3449 2 หลายเดือนก่อน +1

    Real human beings you all,God bless you all,very nice video ❤

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      Nandringa

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக ஊஞ்சல் ஆடுவதைப் பார்த்தால் எனக்கும் உங்களுடன் வந்து ஊஞ்சலாட ஆசையாக இருந்தது.ஏன்னா எனக்கு பெரிசா சொல்லிக்கற மாதிரி சொந்தங்களோ இந்த மாதிரி கிராமத்து உறவினர்களோ கிடையாது.ஒரு வகையில் ஏக்கமாக கூட இருக்கிறது.நீங்க சுத்திப் போடுங்க .

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      🤗🙏

  • @kanakapalanisamy8607
    @kanakapalanisamy8607 2 หลายเดือนก่อน +1

    நாங்க ஊருக்கு வந்தா இப்படி தா அனைவரும் ஒன்றாக சாப்பிடுவோம்

  • @ParimalaVenkat-i8g
    @ParimalaVenkat-i8g 2 หลายเดือนก่อน +5

    எங்க வேலூரில் ஒரு கொண்ட்டமும் இல்லை பாலாறில் தண்ணீயும் இல்லை

  • @poongodiv9845
    @poongodiv9845 2 หลายเดือนก่อน

    உன் டிரஸ் சூப்பரா இருக்கு பாப்பு

  • @mallikaa2026
    @mallikaa2026 2 หลายเดือนก่อน +1

    God bless you all my family 💖

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 2 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு

  • @anunra6763
    @anunra6763 2 หลายเดือนก่อน +3

    Nice video
    Enjoyed🎉🎉

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      Thank you 🤗

  • @TAMUTHA-zl8td
    @TAMUTHA-zl8td หลายเดือนก่อน

    Santhosama irukku anantha kannir vanruthu yeano theriyala... Gd bless u

  • @lakshmidevi169
    @lakshmidevi169 2 หลายเดือนก่อน +1

    நோம்பிக்கு ரண்டு நாளக்கி முன்னாடி கூப்பிட்டு இருந்தா உங்க ஊருக்கு வந்திருபேனுங்க ஐய்சு எல்லாருக்கும் நன்றிங்க அத்தய தூறியாட வைங்க நா பாக்கனும்ங்க🙏🙏🙏

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      Saringa

  • @SabiraSabira-ux2kk
    @SabiraSabira-ux2kk 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @selvamp2650
    @selvamp2650 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். அடி. 18🌹

    • @premachandran7378
      @premachandran7378 2 หลายเดือนก่อน

      God bless u. All. We. Arre. At. Erode.

  • @LawrenceElizabeth-vy6vo
    @LawrenceElizabeth-vy6vo 2 หลายเดือนก่อน +4

    ரொம்ப அழகா இருக்குது உங்க ஊரு

    • @LawrenceElizabeth-vy6vo
      @LawrenceElizabeth-vy6vo 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      கவிந்தப்பாடிங்க

  • @baheerathinidhi
    @baheerathinidhi 2 หลายเดือนก่อน +3

    குட்டி நல்லா வளர்ந்து சேட்டைபண்ணுது

  • @ramyaraj3902
    @ramyaraj3902 2 วันที่ผ่านมา +1

    Super

  • @maheswarimanohar6789
    @maheswarimanohar6789 2 หลายเดือนก่อน

    சுத்திப் போடுங்கப்பா முதலில் ❤❤❤❤. பார்க்கவே நிறைவா இருக்கு

  • @harinipriya8993
    @harinipriya8993 2 หลายเดือนก่อน +1

    Super Valga Valamudan allarum🎉 ❤

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      Nandringa

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d หลายเดือนก่อน

    Otrumai pidithathu🎉🎉❤❤😊

  • @RajeswaranKapilraj
    @RajeswaranKapilraj 2 หลายเดือนก่อน

    Authentic TH-cam channel , keep t
    Moving one day people will recognize and reach 1M soon ❤ Love from Europe Tamilan 🌍

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      Thank you so much nga 🤗🙏

  • @kannanjaya3795
    @kannanjaya3795 2 หลายเดือนก่อน +1

    India kutty dress nallairukuthu

  • @yahavitv5954
    @yahavitv5954 25 วันที่ผ่านมา

    Super sister and brother 🎉

  • @julietjuliet9357
    @julietjuliet9357 2 หลายเดือนก่อน +4

    Nice video for swing

  • @S.Bhuvana
    @S.Bhuvana 2 หลายเดือนก่อน +2

    Good family ❤❤❤❤❤❤

  • @umarani4676
    @umarani4676 2 หลายเดือนก่อน +1

    அருமை அருமை 🎉🎉🎉

  • @geetharani953
    @geetharani953 2 หลายเดือนก่อน +2

    Happy friends day Ishu❤

  • @dharaninishwin5547
    @dharaninishwin5547 2 หลายเดือนก่อน +1

    Embada marumago azhaga kuttiyakaranam podra..apro chinna papu kutty ammayi nu appata oodiyanthuta❤naangalu veetuku vanthu door la finger print vechudurom d marumagaley..thoori aadi enjoy panniyachu ...kannu patra poguthu annov suthi podunga....naanga ungala pathomla barani silks erode la ...papaku motta poda thuni edukka vanthingala..embada ootla ellarum unga videos ku adimai nov❤naanga andhiyur kuruna sami kovil ku varumbothu anna ootuku varalama?

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      Kandippa nalvaravunga 🙏

  • @kokilakokilapkd1048
    @kokilakokilapkd1048 2 หลายเดือนก่อน

    Ithu Pol family irunthal athuthan sorkam❤nalla kanavan manaivi😊maamiyar sammanthi😊 sister unga family ku sutthi potunka evlo kastam iruthalum Kovalai maranthu unga videos pakalam😂

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      💯 unmai nga

  • @anupriyanka8329
    @anupriyanka8329 2 หลายเดือนก่อน +10

    சிறு வயதில் மரம் முளைக்கும் என்று ஒரு நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காமல் இருந்த அனுபவம் எனக்கும் உண்டு

  • @priyamurugasan5733
    @priyamurugasan5733 2 หลายเดือนก่อน +4

    Congratulations sis

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      Thank you

  • @indiraganeshan7791
    @indiraganeshan7791 2 หลายเดือนก่อน +3

    Nanga cinnatha irukkimbothiu thoori aaduvam ishu 🌹

  • @sarithasrsaritha5567
    @sarithasrsaritha5567 2 หลายเดือนก่อน +2

    Always be happy.happy and enjoy.with lot of God bless.

  • @armygirls_world9198
    @armygirls_world9198 2 หลายเดือนก่อน +2

    Kannu pada pogudhu kerala news pathingala kastama iruku pray pannunga

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      Amanga naangalum pery pannunomunga

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 2 หลายเดือนก่อน +1

    Gud evening Amma Thambi ishu papa kutties ❤❤

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      Good evening ka

    • @radhaselvaraj6983
      @radhaselvaraj6983 2 หลายเดือนก่อน +1

      @@indiakutty vaazhga vala mudan ishu unga family A paththu happy All the best am from Trichy Bharmin nan veritie rice than aadi pathi nattu ku saivom

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      @@radhaselvaraj6983 oh saringa akka oru naal Trichy varom senju kudunga🤗

    • @radhaselvaraj6983
      @radhaselvaraj6983 2 หลายเดือนก่อน +1

      @@indiakutty kandipaga vanga yallarum

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      @@radhaselvaraj6983 🤗🤗🙏

  • @MohanKumar-oz5ko
    @MohanKumar-oz5ko 2 หลายเดือนก่อน +2

    Hii akka good afternoon have a nice day eppavume happy ya irrukkanum akka

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน +1

      Nandringa 🤗🥰

  • @lakshmithaaar5444
    @lakshmithaaar5444 2 หลายเดือนก่อน +1

    உங்க TH-cam video super👌👌 நாங்களும் கவுந்தப்பாடி தான். உங்க வீடு exact location சொல்ல முடியுங்களா?

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      Sevakavundanoornga

    • @lakshmithaaar5444
      @lakshmithaaar5444 2 หลายเดือนก่อน +1

      நன்றி. நாங்கள் உப்பு கரை பள்ளம், குன்னத்தூராங்கடை

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      @@lakshmithaaar5444 நல்வரவு ங்க

  • @BharathiBharathi-rd5lz
    @BharathiBharathi-rd5lz 2 หลายเดือนก่อน +1

    எங்க ஊரில் தேங்காய் சுடுவோம்

  • @lawrancedaniel1324
    @lawrancedaniel1324 2 หลายเดือนก่อน +1

    Video super ellorum suththi podunga

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      Saringa 🤗

  • @EshwarMoorthy-n7c
    @EshwarMoorthy-n7c 2 หลายเดือนก่อน +1

    Very nice ❤❤❤sis bro cute girl babys & samanthes😂😂

  • @ushasrinivasan7331
    @ushasrinivasan7331 2 หลายเดือนก่อน

    What a naturial place

  • @RGYasodhachitra3580
    @RGYasodhachitra3580 2 หลายเดือนก่อน +2

    Super அருமை your body language is so pleasant and nice super 2 all continue has in same good 🎉🎉🎉🎉

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      Thank you so much

  • @vijayamohan8173
    @vijayamohan8173 2 หลายเดือนก่อน

    சென்னையில் பண்டிகை நாட்களில் ஒரு தலைவாழையிலை 10 ரூபாய்.ஏடு5 ரூபாய் 😢

  • @sudhas3449
    @sudhas3449 2 หลายเดือนก่อน +1

    Happy Aadi 18 to your family members.

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      Thank you! You too!

  • @soundararajanr.k.s.5999
    @soundararajanr.k.s.5999 2 หลายเดือนก่อน

    Super Family ❤❤❤❤❤

  • @kowsiinba3418
    @kowsiinba3418 2 หลายเดือนก่อน

    I love this lifestyle 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @selvabharathi2636
    @selvabharathi2636 2 หลายเดือนก่อน

    Enga oor palkam 18naa non veg thaan bro .athu enna naal,kilamaiyaa irunthaalum sari ella veetlayum nonvegthaan.

  • @sarosundaraj1594
    @sarosundaraj1594 2 หลายเดือนก่อน +1

    ஐஸ் உங்க ஊர் எது நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      கவிந்தப்பாடிங்க நல்வரவுங்க

  • @Sowmyaskitchen24
    @Sowmyaskitchen24 2 หลายเดือนก่อน +1

    Akka neenga endha ooru

  • @baheerathinidhi
    @baheerathinidhi 2 หลายเดือนก่อน +1

    நான் இந்த வீடியோ பாக்குறப்ப ஆடி அமாவாசை பால் பாயாசம் குடிச்சிட்டிருக்கேன்😊

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      🤗🙏

  • @gamingwithksgamingwithks5862
    @gamingwithksgamingwithks5862 2 หลายเดือนก่อน

    Silver cooker use pannuga sis

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      Sure 😊

  • @nageswari9717
    @nageswari9717 2 หลายเดือนก่อน +1

    Suppar family

  • @muthumanickam988
    @muthumanickam988 2 หลายเดือนก่อน +1

    டிரஸ் சூப்பர்

  • @latharavigopal8773
    @latharavigopal8773 2 หลายเดือนก่อน

    Look for a scooter or car used tyre n make a permanent swing ,Dhuri as you say for kids.

  • @sivasubramaniyan5353
    @sivasubramaniyan5353 2 หลายเดือนก่อน

    பக்கத்தில் உள்ள ஜீவன்களுக்கும் கொடுங்கள்

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      குடுத்தோமுங்க

  • @loganayakilogu3998
    @loganayakilogu3998 2 หลายเดือนก่อน +1

    nice family

  • @ipadikkunanamudha8929
    @ipadikkunanamudha8929 29 วันที่ผ่านมา

    Akka coimbatore la neenga endha area akka nanum covai dha pls solunga

  • @saranya.s5257
    @saranya.s5257 2 หลายเดือนก่อน +3

    Super 🎉

  • @saraswathi3351
    @saraswathi3351 2 หลายเดือนก่อน

    நானும் தூரி விளையாட வரட்டுமா

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 2 หลายเดือนก่อน +1

    உங்க பாப்பாங்க பேர் என்ன?

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      இந்தியா தமிழினி

  • @chellathaljayakumar4156
    @chellathaljayakumar4156 2 หลายเดือนก่อน +1

    ராட்டினம் தூரி

  • @shakilavijayakumar644
    @shakilavijayakumar644 2 หลายเดือนก่อน +1

    Neenga pasura coimbatore tamil nice❤❤❤❤❤😂😂😂😂😂😂

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      Nandringa