ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஒரு மழை வந்ததும் பாருங்க நம்ம கிணத்துல கப்பல் ஓட்டுது/One day routine in my village🏡Mango harvesting

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ส.ค. 2024
  • #SWIMMING##VEGETABLESHARVESTING#LUNCHMENU

ความคิดเห็น • 212

  • @Ravijaijothi
    @Ravijaijothi หลายเดือนก่อน +29

    உங்கள் வீடியோ அருமை. இந்த வாழ்க்கை மிகவும் கொடுத்து வைத்தது. உங்கள் தோட்டத்தை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது.

  • @vgd1995
    @vgd1995 หลายเดือนก่อน +18

    சகோதரி இயற்கையான சூழலில் வாழ்வதே ஒரு வரம், அற்புதமான ஒரு வாழ்வை வாழ்ந்து வருகிறீர்கள்.. இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்வே வாழ்வாகும். உண்மையில் பொறாமையக உள்ளது, வாழ்த்துக்கள் சகோதரி 🙌

  • @kalasampath4925
    @kalasampath4925 หลายเดือนก่อน +31

    தோட்டத்தில் பறித்த ரசாயணம் கலக்காத கீரை,காய்கறி,நாட்டு பசு தயிர்,நாட்டு கோழி முட்டை இயற்கை காற்று என்ன இணிமையான வாழ்க்கை,குழைந்தைகள் கிணற்றில் நீந்தும் காட்சி இதுவல்லவோ சொர்கம்

  • @geethar4973
    @geethar4973 หลายเดือนก่อน

    Hi,1. Siru keerai
    2. Sivapu thandu keerai
    3. Palak keerai
    4.puluchak keerai
    5.puthina.
    Thank you for ur realastic form life convey to see all of us to create energy for ever.🎉

  • @malathikanakasabapathy386
    @malathikanakasabapathy386 หลายเดือนก่อน +122

    உனக்கும் உன் கணவருக்கும் தான் விவசாய சம்பந்தபட்ட ஏதாவது அவார்ட் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  หลายเดือนก่อน +25

      உங்க comment ah our award dhanga nandri❤️

    • @r.p9359
      @r.p9359 หลายเดือนก่อน +3

      Congrats kaa👑🏆🎖️I like u....❤

    • @Latha-ne5jt
      @Latha-ne5jt หลายเดือนก่อน +3

      You are good role model for all women

    • @hot156-tz7fo
      @hot156-tz7fo หลายเดือนก่อน +1

      ​@@SakkapoduChannel🎉

  • @vasanthishanmugam6386
    @vasanthishanmugam6386 หลายเดือนก่อน +9

    உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் கண்டிப்பாக விருது கொடுக்க வேண்டும் .கண்ணுக்கு விருந்து . 👏👏. புளிச்ச கீரை, பாலக், சிறுகீரை, சிவப்பு கீரை அறுவடை பண்ணினீர்கள்🎉🎉❤

  • @chithraselvi6122
    @chithraselvi6122 หลายเดือนก่อน +2

    Oru vivasain veedu yappothum nerantha selvathuan erukka vendim.❤❤ Valka valamudan🎉🎉🎉

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen หลายเดือนก่อน +2

    உங்க வீடியோ பார்க்கவே ரொம்ப ரொம்ப சந்தோசமாகவும் அழகாகவும் இருக்கும்

  • @suriyasuriyakumari6773
    @suriyasuriyakumari6773 หลายเดือนก่อน +2

    அக்கா நீங்கள் அனுப்பிய விதைகள் எனக்கு கிடைத்தது ரொம்ப நன்றி அக்கா 💚💚💚🌿🌿😊😊

  • @kalaikalai-pg3vg
    @kalaikalai-pg3vg หลายเดือนก่อน +5

    Puthina
    Sigappu thandu
    Pacha thandu
    Paalak
    Pulucha keerai❤

  • @mahalakshmi106
    @mahalakshmi106 หลายเดือนก่อน +7

    Varam vangina valkai ungaludhu
    All the best

  • @JayankayhiresanSri
    @JayankayhiresanSri หลายเดือนก่อน +4

    நல்ல சுருசுருப்பானபெண்❤ நல்ல நட்பு வேண்டும்❤

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோதரி கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதிப்பாராக

  • @user-je5up2fm4p
    @user-je5up2fm4p หลายเดือนก่อน +1

    Pakka alaga irukku, sema life, god bless you and your family

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 หลายเดือนก่อน

    Palak கீரை, சிறு கீரை, செங் கீரை, புளிச்ச கீரை sister , all harvest super sister

  • @jayasrikarthika8850
    @jayasrikarthika8850 หลายเดือนก่อน +9

    சிறுக்கீரை, சிவப்பு தண்டுக்கீரை, பாலக் கீரை, புளிச்சக்கீரை,புதினா

  • @RajaT-cp2sk
    @RajaT-cp2sk หลายเดือนก่อน

    Super akka, enaku unga thottam,koli,veedu,yella romba pidichuruku

  • @SELVAKUMAR-sd8cq
    @SELVAKUMAR-sd8cq หลายเดือนก่อน +1

    YOU ARE BLESSED... ELLORUKUM IPPADI LIFE KIDAIKAATHU SISTER....

  • @Abirami-cs9hj
    @Abirami-cs9hj หลายเดือนก่อน

    Skip panama pakradhu unga video mattum dha ma lovely ma😊.

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj หลายเดือนก่อน

    Sirukeerai,sivapu thandukeerai,paalakeerai,pulichakeerai and pudhina❤super sis may god bless you and your family ❤❤❤❤❤

  • @prabhavathimuralidharan4833
    @prabhavathimuralidharan4833 หลายเดือนก่อน

    Sirukeerai,pallakkerai,pudhina,pulicha keerai,sagapu thandu keerai❤

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo หลายเดือนก่อน

    புனிதா சிஸ்டர் உங்கள் வீடியோ பார்க்க தாமதாமாகி விட்டது எப்போதும் போல அருமையான வீடியோ என்ன கீரை வகை என்று நீங்கள் சொல்லிக்கொண்டே இருந்திர்கள் சிறுகிரை சிகப்பு தண்டு கீரை பாலகீரை கருவேப்பிலை கீரை வகையில் இருந்தால் அது ஒன்று புளிச்ச கீரை கரெக்டா சொன்னேனா கிணறு பார்க்க பளிச்சென்று அழகாக இருக்கு

  • @user-ds9ep1dg6j
    @user-ds9ep1dg6j หลายเดือนก่อน +1

    Really super sister.....i am u r big fan ...by vasanthi selvakumar

  • @sylvialogu5060
    @sylvialogu5060 หลายเดือนก่อน

    Palak keerai, pulichai keerai, sigapu thandu keerai, pudhina, siru keerai akka

  • @Yaali284
    @Yaali284 หลายเดือนก่อน

    Super punidha happy gardening ❤

  • @coconuttree5859
    @coconuttree5859 หลายเดือนก่อน

    Unga oorukku tour varalamnu thonudhu sister, enakku pudicha life neenga vazhdhutu irukeenga so atleast tourism pakkura lucky irukannu pakkalam

  • @varalakshmid3989
    @varalakshmid3989 หลายเดือนก่อน +1

    1. Palak
    2. Green thandu keerai
    3. Red thandu
    4. Seeru keerai
    5. Pudina
    6. Pullichakeerai
    7. Curry leaf

  • @Sobithasobi
    @Sobithasobi หลายเดือนก่อน

    சிவப்பு தண்டுக்கீரை. சிறு கீரை,புளிச்ச கீரை ,பாலக் கீரை ,புதீனா

  • @sowmiyayackel4318
    @sowmiyayackel4318 หลายเดือนก่อน +1

    Seeru keerai.palai keerai...sivapu thandu keeraii...pulicha keerai...

  • @khaleelmohammed6195
    @khaleelmohammed6195 หลายเดือนก่อน

    Sirukeerai, sevapu thandu keerai, pulaichai keerai, palaku keerai,

  • @vijaycreations9326
    @vijaycreations9326 หลายเดือนก่อน

    Siru keerai thandu keerai pala keerai pulicha keerai pudina

  • @prabhavathimuralidharan4833
    @prabhavathimuralidharan4833 หลายเดือนก่อน

    Conscious and harmonious living of life❤

  • @punithaprasan114
    @punithaprasan114 หลายเดือนก่อน

    Sirukeerai, sigapu thandu keerai, palak keerai, pulicha keerai and pudina

  • @healthytastykitchen-sathya3427
    @healthytastykitchen-sathya3427 หลายเดือนก่อน

    அக்கா மரத்தை சுத்தி புகை போட்டு விடுங்கள் எறும்பு போய்விடும்.
    1. புளிச்சக்கீரை
    2. சிகப்புத் தண்டுக் கீரை
    3. சிறுகீரை
    4. புதினா
    5. பாலக்கீரை
    சூப்பர் அறுவடை.❤🎉😊

  • @venkatachalamk5746
    @venkatachalamk5746 หลายเดือนก่อน

    உங்க வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நானும் வெள்றி விதையும் சுரை விதையும் போட்டு இரண்டு இலை வந்துவிட்டது என்ன உரம் கொடுப்பது தயவு செய்து சொல்லவும் .

  • @selvaselvakumar9214
    @selvaselvakumar9214 หลายเดือนก่อน

    Seru keerai,pulicha keerai,palak keerai,puthina,pachai thandu keerai,sevapu thandu keerai 😊😊😊

  • @arunbrucelees344
    @arunbrucelees344 หลายเดือนก่อน +4

    கீரையில் தொடங்கி மாம்பழம் பறித்து சமையல் செய்து நீச்சலில் நிறைவடைந்தது❤😊

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 28 วันที่ผ่านมา +1

      How long this Murukankai,mO M G, very good variety. You are so"………. Lucky .

  • @Rubysinbox.07
    @Rubysinbox.07 หลายเดือนก่อน

    Hi sis
    Pudina, Palak, sirukeerai, sivappu thandu keerai, pudichakeerai😊

  • @regarega7819
    @regarega7819 หลายเดือนก่อน

    Puthina,sevaputhandu keerai,palak keerai, siru keerai,pulicha keerai.

  • @PrashanthiSanthosh-hs2wh
    @PrashanthiSanthosh-hs2wh หลายเดือนก่อน

    5 pudhina keerai,palak keerai,sirukkeerai,sevapu thandu keerai,pulicha keerai

  • @lakshmishrinath5140
    @lakshmishrinath5140 หลายเดือนก่อน

    Siru keerai,sigappu thandu keerai,palak keerai,pulicha keerai,pudina

  • @keerththikamohanathas222
    @keerththikamohanathas222 หลายเดือนก่อน

    Akka im from srilanka enakku unka vedios rompa pidekkum unka ella videosum supera irukku enakkum thoodam rompa pidekkum akka. Enka ellam palak seeds illa akka. ❤️

  • @aveygenevievemarya948
    @aveygenevievemarya948 หลายเดือนก่อน +1

    புதினா,பாலகீரை,சீறுகீரை, சிவப்பு தண்டு கீரை, புளிச்ச கீரை

  • @bhavujaya2897
    @bhavujaya2897 หลายเดือนก่อน

    Pallakeerai, pulicha keerai,sivapu thandukeerai, sirukeerai,

  • @kulanthaitheres680
    @kulanthaitheres680 หลายเดือนก่อน

    சிறு கீ ரை, சிவப்பு தண்டு கீரை, புளி சிச்சி கீரை, புதினா, pala கீரை,

  • @user-tp9mw9gp2e
    @user-tp9mw9gp2e หลายเดือนก่อน

    Unga video ku yen 2 1/2 year baby big fan nanum manga parika porenu solluran

  • @fathimafathima9597
    @fathimafathima9597 หลายเดือนก่อน +7

    ❤❤❤ ஆல்வேஸ் வெயிட்டிங் ஃபார் யுவர் வீடியோ

  • @prabukaran4757
    @prabukaran4757 หลายเดือนก่อน

    Siru keerai, sivappu thandu keerai, puthina, pulicha keerai, palak keerai

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju หลายเดือนก่อน

    நானும் மாங்கா பரிக்கிற ஆர்வத்துல மரத்தால ஏரிட்டேன்.. பத்து காய் பறிக்கறதுக்குள்ள முசிரி கிட்ட ஒரு ரெண்டாயிரம் கடி வாங்கிருப்பேன்.. இப்போ தென்னமரத்துலயும் spread ஆக ஆரமிச்சுருச்சு sis

  • @gayathrivelusamy2390
    @gayathrivelusamy2390 หลายเดือนก่อน

    Hi Punitha, following you n watching all ur videos for past few years. Happy for ur all new try.

  • @106pavithra9
    @106pavithra9 หลายเดือนก่อน +4

    Pudhina,Sirukeerai,sevapu thandu keerai,pulaichi keerai,palak keerai

  • @akkillaesther92
    @akkillaesther92 หลายเดือนก่อน

    Pudina, Paalak keerai, Sirukeerai, Sivapu thandangeerai, Pulichakeerai, Pudina

  • @abinayak7905
    @abinayak7905 หลายเดือนก่อน

    Palak keerai, sirukerrai,sengkeerai,pulucha keerai,pudhina

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi1376 หลายเดือนก่อน

    எந்தஊரு?அழகானதோட்டம்.அருமையான இயற்கை,

  • @alavudeenalavudeen
    @alavudeenalavudeen หลายเดือนก่อน

    1.pudina
    2.palak keerai
    3.sivapu thandu keerai
    4.siru keerai
    5.pulicha keerai

  • @solaimathiv1365
    @solaimathiv1365 หลายเดือนก่อน

    1. Puthina
    2.sirukeerai
    3.sivappu thandu keerai
    4.paalak
    5.pulicha keerai

  • @Aponrithick-A
    @Aponrithick-A หลายเดือนก่อน

    Sirukeerai,puthinakeerai
    Sivapputhandukeerai,
    Pulichakeerai,
    Palakkeerai

  • @thangaraj297
    @thangaraj297 หลายเดือนก่อน

    Nega entha ulagathila irukiga,romba super a iruku

  • @kavikutty8229
    @kavikutty8229 หลายเดือนก่อน

    Nice video sis.. total ah 4 variety of keerai..

  • @thenmozhiv6575
    @thenmozhiv6575 หลายเดือนก่อน

    Seerikerai, segapoo kerai, pallakerai. Pulichakerai akka

  • @kuttyrahul259
    @kuttyrahul259 หลายเดือนก่อน

    பாலக் கீரை புதினா
    செங்கீரை ,
    புளுச்சகீரை
    சிறு கீரை

  • @jaishikaashabiksha8589
    @jaishikaashabiksha8589 หลายเดือนก่อน

    Super super thangachi

  • @subhaammu3755
    @subhaammu3755 หลายเดือนก่อน

    2 or three pudhina leaves, sirukeerai, sevapu thandu keerai, palak keerai, pulicha keerai

  • @kavithakavi836
    @kavithakavi836 หลายเดือนก่อน

    5 vagai keerai
    Siru keerai
    Palak keerai
    Sivappu thandu keerai
    Pulichai keerai
    Pudhinaa

  • @user-di3ws4fv1n
    @user-di3ws4fv1n หลายเดือนก่อน

    Siri keerai,sikapu thandu keerai, pulashakeerai,pala keerai

  • @KrishnHarshBoutiques
    @KrishnHarshBoutiques หลายเดือนก่อน

    Peerkangai vithai vending How much Rs

  • @Saran98_aaridesignz..
    @Saran98_aaridesignz.. หลายเดือนก่อน

    Paalak keerai , sengeerai pulicha keerai , siru keerai sister

  • @anbarasianbarasi7036
    @anbarasianbarasi7036 หลายเดือนก่อน

    Pulicha keerai,siru keerai,paala keerai,sigappu thandu keerai

  • @mohanvellaisamy7793
    @mohanvellaisamy7793 หลายเดือนก่อน +1

    Super vlog ❤

  • @GayathriVenkatesh-yc4gg
    @GayathriVenkatesh-yc4gg หลายเดือนก่อน

    Super..

  • @mohamedyunusnoormohamed357
    @mohamedyunusnoormohamed357 หลายเดือนก่อน

    மா மரம் ஏறும் போது மிளகாய் மருந்து அல்லது மண்ணேனை அதிகமாக கை கால் முழுவதும் தடவி கொண்டு மரம் ஏறினாள் சூழூக்கையிடமிருந்து கடி வாங்கமள் வரலாம் செய்து பாருங்கள் நன்றி

  • @muthusamynalini1353
    @muthusamynalini1353 หลายเดือนก่อน

    1.சிறுகீறை.2.சிவப்பு தண்டுக்கீறை.3.பாலாக்கீறை.
    4.புளிச்சகீறை.5.கருவேப்பிலை

  • @Kavitha-os8gu
    @Kavitha-os8gu หลายเดือนก่อน

    பச்சை புடலங்காய் விதை கிடைங்குங்லா‌சிஸ்டர்

  • @kavyas5556
    @kavyas5556 หลายเดือนก่อน

    Total spinach variety harvested are 5❤
    Pudhina,senkeerai, sirukeerai, palak ,pulichakeerai

  • @VjayaJaya-vw9dl
    @VjayaJaya-vw9dl หลายเดือนก่อน

    Puthina paalakeerai sirukeerai sivappu thandu keerai pulisa keerai

  • @revathymanoharan9213
    @revathymanoharan9213 หลายเดือนก่อน

    4 types, palak keerai, siru keerai, sigapu thandu keerai, pulicha keerai

  • @nuvalitamil_vlogs
    @nuvalitamil_vlogs หลายเดือนก่อน

    5வகையான கீரை, புதினா, புளிச்சக்கீரை, சிறிகீரை, சிவப்பு தண்டுக்கீரை, பாலக்கீரை. 👍👍👌👌🙏

  • @santhisingaram8435
    @santhisingaram8435 หลายเดือนก่อน

    Super ma

  • @jomeena2145
    @jomeena2145 หลายเดือนก่อน

    Puthina,seru keerai, palak, sevappu thandu keerai,pulicha keerai.

  • @kruthikaramesh7825
    @kruthikaramesh7825 หลายเดือนก่อน

    Dharpusani ta sis.super thotham

  • @dividamichael1878
    @dividamichael1878 หลายเดือนก่อน

    sister, pruning mango tree will be highly beneficial. kindly prune it, so that can pluck easily and get more yielding.
    Not only mango, pruning all trees is must in agriculture

  • @dharshinivishnu3759
    @dharshinivishnu3759 หลายเดือนก่อน

    1. புதினா
    2. பாலக்கீரை
    3. சிவப்பு தண்டுக்கீரை
    4. சிறுகீரை
    5. புளிச்சக்கீரை

  • @prasanths6923
    @prasanths6923 หลายเดือนก่อน

    Four varieties paalak keerai, siru keerai, sigapu thandu keerai, pulicha keerai

  • @vijis1803
    @vijis1803 หลายเดือนก่อน

    Sivappu keerai. Thandi keeri . pulli keerai . palakeerai

  • @nithyac8714
    @nithyac8714 หลายเดือนก่อน

    5 சிறு கீரை, சிகப்பு தண்டு கீரை, பாலக்கீரை, புளிச்ச கீரை, புதினா

  • @arputhamxavier9544
    @arputhamxavier9544 หลายเดือนก่อน

    Sivappu keerai pulichakeerai palakeeri puthinakaruveppillai sirukeerai

  • @mathivathani9051
    @mathivathani9051 หลายเดือนก่อน

    Pulicha keerai, sengkeerai, siro keerai,

  • @user-jy7ks9nl8o
    @user-jy7ks9nl8o หลายเดือนก่อน

    Nanu kadaila vange poten but seed valarala sis enna panrathu

  • @Anbudansara
    @Anbudansara หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤ happy to see your videos

  • @mohancvp9723
    @mohancvp9723 หลายเดือนก่อน

    Don't throw the thandu keerai stems, you can make puli kulambu. it would be very very tasty. please try.

  • @JawaharAdityan
    @JawaharAdityan หลายเดือนก่อน

    Enna uram poduvireergal

  • @atishap8748
    @atishap8748 หลายเดือนก่อน

    Pudhina
    Pulicha keerai
    Palakkeerai
    Sivaputhandu keerai
    Siru keerai

  • @Abirami-cs9hj
    @Abirami-cs9hj หลายเดือนก่อน

    1. சிறு கீரை 2. புளிச்ச கீரை 3. பாலா கீரை 4. சிவப்பு தண்டு கீரை....

  • @indiankavi8125
    @indiankavi8125 หลายเดือนก่อน

    Super sister 👍👍👍🙏

  • @jesril3172
    @jesril3172 17 วันที่ผ่านมา

    Wow. எந்த ஊருங்க? பார்க்க ஆசையாக இருக்கு.

  • @user-jy7ks9nl8o
    @user-jy7ks9nl8o หลายเดือนก่อน

    Pachai podalai perkan kai seed kidaikumgala sis please

  • @manjutailor3046
    @manjutailor3046 หลายเดือนก่อน

    1.பாலக்கீரை
    2.சீறுக்கீரை
    3.சிவப்பு தண்டு கீரை
    4.புளிச்ச கீரை

  • @106pavithra9
    @106pavithra9 หลายเดือนก่อน

    Hi sister from t gode , keerai seeds kedaikuma, mango sale pandreengala

  • @KarpagapriyaM
    @KarpagapriyaM หลายเดือนก่อน

    Paalak. Sirukeerai. Sivappu thandukeerai.3

  • @viveknila2174
    @viveknila2174 หลายเดือนก่อน

    Yeppa video poduvinganu wi8 pannittu irunthen nga sis❤ super ❤️