இந்த ஒரு மந்திரம் 100 கோடி மந்திரங்களுக்கு சமம் || This 1 mantra is equal to 1 Crore Mantras

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • இந்த ஒரு மந்திரம் 100 கோடி மந்திரங்களுக்கு சமம் || This 1 mantra is equal to 1 Crore Mantras
    • இந்த ஒரு மந்திரம் 100 ...
    கந்தர் அனுபூதி பாடல் 51 | உருவாய் அருவாய் உளதாய் இலதாய் | Uruvaai Aruvaai
    • Video
    முருகப் பெருமானே நமக்கு குருவாக இருந்து நம்மை வழிநடத்த என்ன செய்ய வேண்டும்?
    • #முருகன்மூலமந்திரம் மு...
    இந்தப் பதிவில் முருகப் பெருமானின் மந்திரத்தைப் பற்றியும் அதன் மகிமைகளைப் பற்றியும் சொல்லப் பட்டுள்ளது.
    ஒரு சிறிய டேப்லெட்டில் பலவிதமான ஊட்டச்சத்துக்களைப் அடைத்து கொடுப்பதைப் போல இந்த ஒரு மந்திரத்தை பாராயணம் செய்வது ஒரு கோடி மந்திரங்களை பாராயணம் செய்வதற்கு சமம்.
    இந்த மந்திரத்தை ஒரு நாளைக்கு காலை 6 முறை, மதியம் 6 முறை மற்றும் மாலை 6 முறை பாராயணம் செய்தால் கற்பனை செய்ய முடியாத மன வலிமை கிடைக்கும். இது பல முறை மட்டுமல்லாமல், நம்மால் முடிந்தவரை பல முறை பாராயணம் செய்யலாம். இதை பாராயணம் செய்து, முருகனின் கருணையைப் பெறுவோம்.
    மேலும் ஆன்மிக தகவல்களுக்கு சேனலை பதிவு செய்து கொள்ளவும்.
    -ஆன்மீகம் நியூஸ்.
    மந்திரம் :
    உருவாய் அருவாய்
    உளதாய் இலதாய்
    மருவாய் மலராய்
    மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய்
    கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே
    Reciting this one mantra is equivalent to reciting one crore mantras, as if packing many different nutrients in one small tablet.
    Reciting this mantra 6 times a day, 6 times in the afternoon and 6 times in the evening will give us unimaginable mental strength. We can recite as many times as we can, not just this many times. Let us recite this and receive the grace of the Lord Murugan perfectly.
    Mantra :
    URUVAAI ARUVAAI
    ULATHAAI ILATHAAI
    MARIVAAI MALARAAI
    MANIYAAI OLIYAAI
    KARUVAAI UYIRAAI
    GATHIYAAI VITHIYAAI
    GURUVAAI VARUVAAI
    ARULVAAI GUHANAE

ความคิดเห็น • 375

  • @banukumarthanikachalam3597
    @banukumarthanikachalam3597 2 ปีที่แล้ว +36

    உருவாய் அருவாய்
    உளதாய் இலதாய்
    மருவாய் மலராய்
    மணியாய் ஒலியாய்
    கருவாய் உயிராய்
    கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே.
    ஓம் சரவண பவ.முருகா.

  • @lakshmananthambusamy7636
    @lakshmananthambusamy7636 2 ปีที่แล้ว +11

    ஓம் சரவணபவ ஓம் முருகா குருமுருகா அருள் முருகா ஆனந்த முருகா வஷக்த்தி பாலகனே ஷன்முகனே ஷட்க்ஷரனே என் வாக்கிலூம் நினைவிலும் நின்று காக்க ஓம் ஜிம் கிராம் வேல் காக்க ஸ்வாஹா ஓம் சரவணபவ

  • @UshaRani-pd6ym
    @UshaRani-pd6ym 3 ปีที่แล้ว +18

    அருமையான பதிவு. கேட்கும் போது மனதிற்கு இதமாக இருந்தது. நன்றி அம்மா.

    • @rajubettan1968
      @rajubettan1968 3 ปีที่แล้ว +1

      As long as i live so Long as I sing or listen sai bhajans this is my motto jai sai. Nilgiris

  • @velayuthamt2380
    @velayuthamt2380 3 ปีที่แล้ว +99

    முருகனை இஷ்ட. தெய்வமாக ஏற்க்கொண்டுள்ள அனைவரும் பாராயனம் செய்யலாம்

  • @pakavathi3724
    @pakavathi3724 7 หลายเดือนก่อน +6

    ஆறுமுகனை அருளிடும் அனுதினமும் ஏறு முகமே ஓம் ஓம் சரவணபவ ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚✡️✡️✡️✡️✡️✡️

  • @pmarudhu4246
    @pmarudhu4246 3 ปีที่แล้ว +45

    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @krishnashankar2595
    @krishnashankar2595 หลายเดือนก่อน +1

    Om Thathpurushaaya Vithmahae!! Mahaa Senaaya Theemahi!!Thanno Shanmuga Prachodhayaath!!!

  • @ss8123
    @ss8123 6 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி
    ஓம் முருக பெருமான் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +4

    மிக்கநன்றி வணக்கம் சகோதரி வாழ்க பல்லாண்டு வாழ்கநலமோடு🌹🌹🌹
    உருவாய் அருவாய் ஊதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய்உயிராய்க் கதியாய் விதாயாய்க். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
    சகோதரி கந்தர் அந்தாதி இருந்தால் பதிவிடாவும் மிக்கநன்றி வணக்கம்🌹🌹🌹

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 3 หลายเดือนก่อน +3

    ஓம் சரவணபவ துணை
    ஓம் சரவணபவ துணை
    ஓம் சரவணபவ துணை
    ஓம் சரவணபவ துணை
    ஓம் சரவணபவ துணை
    ஓம் சரவணபவ துணை💞💞💞💞💞

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +5

    மிக்கநன்றி வணக்கம் சகோதரி இனியபொங்கல் வாழ்த்துக்கள் 🌺🌺🌺
    வாழ்கநலமோடு பல்லாண்டு காலம்வாழ்க வையகம் 🌹❤️🌹வெற்றிவேல்
    முருகனுக்கு அரகரோகரா வள்ளியின் காதலனுக்கு அரகரோகரா🌹🌹🌹
    Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦

  • @seenavin3762
    @seenavin3762 3 ปีที่แล้ว +9

    Murugaa saranam...ennai vaazha vaitha en appan murugan❤️

  • @kalaivanann9958
    @kalaivanann9958 3 ปีที่แล้ว +21

    ஓம் ஐம் சம் சரவணபவாய நமக

  • @user-kx8xf7nz1j
    @user-kx8xf7nz1j ปีที่แล้ว +4

    முருகன் என்றால் என்
    சுவாசம் ப்பா🙏..

  • @supertraders9564
    @supertraders9564 2 ปีที่แล้ว +31

    ஓம் தத்புருஷாய வித்மஹே மகேஸ்வர புத்ராய தீமஹீ தந்நோ சண்முக பிரசோதயாத்

  • @selvarajahsinathurai4989
    @selvarajahsinathurai4989 3 ปีที่แล้ว +7

    நல்ல பதிவு நன்றி

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 2 ปีที่แล้ว +7

    Thank you very much you have a great day 🙏🙏🙏 God Blessings you and your family 🌺🌺🌺

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +14

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว +11

    ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ ஓம்முருகா ஓம்சரவணபவ

  • @ushausha2947
    @ushausha2947 3 ปีที่แล้ว +8

    Good advice sister, thank you

  • @pandian7541
    @pandian7541 2 ปีที่แล้ว +8

    குருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏

  • @yogendrarajahvelupilai1567
    @yogendrarajahvelupilai1567 3 ปีที่แล้ว +3

    வணக்கம் ,மிக்க நன்றிகள்.வாழ்க வளர்க.👍🙏🙏🙏

  • @radhaganesh964
    @radhaganesh964 3 ปีที่แล้ว +6

    Om Muruga🙏 Om Muruga🙏 Om Muruga🙏Om Muruga🙏 Om Muruga🙏 Om Muruga🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +1

    சக்திகணபதிதுணை தம்பி சிவசுப்ரமணியன் போற்றி சகோதரி எப்படிசுகமாயிருக்கிறிங்களா
    உங்கள் ஆண்மிகம் மேலும் தொடரவேண்டும் நீங்களுகும் உங்கள் குடும்பத்தொடு வாழ்க நலமோடு
    பல்லாண்டுகாலம் வாழ்க வையகம் கந்தர்அநுபூதி பாடல் (12) செம்மான் மகளைத் திருடும் திருடன்
    பெம்மான் முருகன் பிறவான் இறவான் சும்மா இரு சொல் ற் என்றலுமே அம்மா பொருள் ஒன்றும்
    அறிந்திலனே = வள்ளியின் காதலனுக்கு அரகரோகரா 🌹❤️🌹Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦

    • @chandransinnathurai7216
      @chandransinnathurai7216 3 ปีที่แล้ว

      மன்னிக்கவும் சின்னபிழை (சொல்அற ) நன்றி வணக்கம் 🌺🌺🌺

  • @vicknaasai5950
    @vicknaasai5950 3 ปีที่แล้ว +25

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 3 ปีที่แล้ว +4

    Om Saravana Bhava Namah Namo
    Om Saravana Bhava Namah Namo
    Om Saravana Bhava Namah Namo
    Om Muruga Potri
    Om Muruga Potri
    Om Muruga Potri
    Veterivel Muruga Arogara
    Veterivel Muruga Arogara
    Veterivel Muruga Arogara
    Vadapalanai Muruganaku Arogara 🕉️🕉️🕉️🙏🙏🙏

  • @aalayamsundar236
    @aalayamsundar236 3 ปีที่แล้ว +5

    முருகு என்றால் தேன். தேன் இனிமையானது, நலம் தரக்கடியவர், தேன் எந்த மருந்துடனும் சேர்ந்தாலே அந்த மரூந்து முழுமையடையும்! ் அனைத்து உயிரகளும் கணங்கள் என்பதால் விநாயகர் அவைகளுக்கு பதியாகிறார்! மூலாதார சக்தியே விநாயர்! மரத்திற்கு ஆணி வேர் போன்ற முதல் சக்தியே குண்டலிணி சக்தி! இதுவே விநாயகர்! மற்ற ஆறு ஆதாரங்களாகிய சகஸ்திரளம் உச்சி சக்கரம் வரை முருகன் அதிபதியானாலும் சுவாதிட்டான படைப்பிற்கு பிரம்மனும், மணிப்பூரக காத்தலுக்கு திருமாலும், அனாகத நெருப்புக்கு மாற்றியமைத்தல்( அழிப்பது போல் காட்டி வேறு ஒன்றை உருவாக்குவது!), விசுத்தி காற்றாக மறைத்தலாக

  • @luckybalu641
    @luckybalu641 ปีที่แล้ว +5

    🦚ஓம் கம் கணபதயே நமஹ 🦚
    🦚🦚ஓம் உருவாய் அருவாய்
    உளதாய் இலதாய்
    மருவாய் மலராய்
    மணியாய் ஒலியாய்
    கருவாய் உயிராய்
    கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே !
    ஓம் ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சிவசக்தி சுப்ரமணியாய நமஹ 🦚🦚🙏🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 หลายเดือนก่อน +1

    Om Sri Murugaia kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🌷🌷🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dm912699
    @dm912699 ปีที่แล้ว +2

    Nicely explained. Murugan bless you and your family

  • @ganesanm3165
    @ganesanm3165 3 ปีที่แล้ว +30

    ஓம்முருகா குருமுருகா திருமுருகா அருள்முருகா ஆனந்தமுருகா சிவசக்திபாலகனே சண்முகனே சடாச்சரனே என்வாக்கிலும் மனதிலும் நின்றுகாக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல்காக்க ஸ்வாஹா

  • @tamilarasis7569
    @tamilarasis7569 2 ปีที่แล้ว +6

    ஓம் சரவண பவாய நமஹ ஓம் சரவண பவாய நமஹ ஓம் சரவண பவாய நமஹ ஓம் சரவண பவாய நமஹ ஓம் சரவண பவாய நமஹ ஓம் சரவண பவாய நமஹ ஓம் சரவண பவாய நமஹ ஓம் சரவண பவாய நமஹ ஓம் சரவண பவாய நமஹ ஓம் சரவண பவாய நமஹ ஓம் சரவண பவாய நமஹ ஓம் சரவண பவாய நமஹ ஓம் சரவண பவாய நமஹ ஓம் சரவண பவாய நமஹ ஓம் சரவண பவாய நமஹ ஓம் சரவண பவாய நமஹ ஓம் சரவண பவாய நமஹ ஓம் சரவண பவாய நமஹ ஓம் சரவண பவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mangalamjayaraman1876
    @mangalamjayaraman1876 ปีที่แล้ว +1

    Super Mandhram Elimyana Mandhram. Thank u so much.ungalukku Nalla Manasu.

  • @sureshap7353
    @sureshap7353 3 ปีที่แล้ว +5

    Super🙏🙏🙏 💯👍

  • @balajijanarthanan9541
    @balajijanarthanan9541 3 ปีที่แล้ว +7

    Vetrivel Muruganukku Arohara 🙏🙏🙏

  • @krishnamoorthydharmalingam477
    @krishnamoorthydharmalingam477 ปีที่แล้ว +1

    அப்பனே முருகா செந்தூர் வால் செந்தில்குமார் உனது அருளால் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

  • @banurekha1359
    @banurekha1359 2 ปีที่แล้ว +2

    அம்மா நீங்கள் பல கோடி ஆண்டுகள் வாழ் க

  • @mysimplesamayal3849
    @mysimplesamayal3849 3 ปีที่แล้ว +5

    MURUGA en appan Illa tha idame illai eangum nirainthavan en appan en Chella appa🙏🙏🙏🙏om muruga 🙏🙏🙏

  • @padmavathi.s2372
    @padmavathi.s2372 4 หลายเดือนก่อน +1

    Too positive vibe❤❤❤

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 3 ปีที่แล้ว +7

    Brilliant explanation mam🙏🙏🙏🙏🙏

  • @murugeshkumar9997
    @murugeshkumar9997 3 ปีที่แล้ว +3

    உருவாய் அருவாய் . . .
    பாடலுக்கான விளக்கம் அருமை.

  • @sridharanvelappan6944
    @sridharanvelappan6944 2 ปีที่แล้ว +8

    ஓம் முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏

  • @kannanc9595
    @kannanc9595 3 ปีที่แล้ว +6

    அப்பனே முருகா முருகா முருகா

  • @sritharansritharanpararaja986
    @sritharansritharanpararaja986 3 ปีที่แล้ว +10

    ஓம் சரவணபவ

  • @rsethuraman
    @rsethuraman 3 ปีที่แล้ว +10

    ஓம் முருகா சரணம் சரணம். ஓம் சரவண பவா 🙏🙏🙏🙏

  • @sudalaimanisudalaimani6507
    @sudalaimanisudalaimani6507 6 หลายเดือนก่อน +2

    ஆறுமுகம்.அருளிடும்.அனுதினமும்ஏறுமுகம்.ஓம்முருகா.ஓம்சரவணபவா.ஓம்சண்முகா.போற்றிபோற்றிபோற்றி

  • @user-lw8bd8ox2h
    @user-lw8bd8ox2h 4 หลายเดือนก่อน +1

    Mikka nandri sister Vaazga Valamudan

  • @pushpakanthi5279
    @pushpakanthi5279 3 ปีที่แล้ว +19

    Worth listening great lesson for all Murugan Adiyars to tell this song everyday to get bless from the Lord Murugan kodi thanks🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subhaps1209
    @subhaps1209 ปีที่แล้ว +3

    🙏🏻🙏🏻🙏🏻Aum Saravana Bhavaya Namaha.

  • @nithyam5015
    @nithyam5015 3 ปีที่แล้ว +7

    Thank you so much Madam 🙏

  • @saiindhu9726
    @saiindhu9726 2 ปีที่แล้ว +2

    Om Saravana Bhava 🙏🙏🙏🙏 வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🙏 வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🙏 வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 ปีที่แล้ว +3

    நினைவில் முருகன் நித்தமும் முருகன் நிறைவாய் முருகன் உன் பாதம் சரணம் முருகா சரணம்

  • @palanichami7082
    @palanichami7082 2 ปีที่แล้ว +5

    " ஓம் றீங் வ சரஹணபவ "
    . . .

  • @karunanithi5983
    @karunanithi5983 3 ปีที่แล้ว +8

    ஓம் ஸ்ரீசரவணபவ

  • @balamurugan1061
    @balamurugan1061 7 หลายเดือนก่อน +2

    Muruga potri Muruga potri Muruga potri ❤❤

  • @muruganp487
    @muruganp487 3 ปีที่แล้ว +2

    Thank u so much sister..

  • @tigerking5976
    @tigerking5976 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி அக்கா 💯👍🙏🏿

  • @banumathi9175
    @banumathi9175 2 ปีที่แล้ว +2

    ஓம் முருகா ஓம்முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @vkarpagam7357
    @vkarpagam7357 3 ปีที่แล้ว +9

    ஓம் கந்தசாமி

  • @komalasenthil5729
    @komalasenthil5729 3 ปีที่แล้ว +3

    Thank you so much

  • @sundars5184
    @sundars5184 3 ปีที่แล้ว +30

    ஓம் சரவணபவ 💚🙏🙏🙏

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 2 ปีที่แล้ว

      கி ரங்கநாதன்
      ஓம் சரவணபவ

  • @sampathv2794
    @sampathv2794 3 ปีที่แล้ว +5

    Om saam Sam Saravanabhava 🙏🏻🙏🏻🙏🏻

  • @priyaleepraveen6437
    @priyaleepraveen6437 3 ปีที่แล้ว +5

    Om saravan bava..🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 ปีที่แล้ว +1

    Om Namasivaya Namaha Om Sri kantha Velava kadamba Subramanian swamia Shanmugaperumane Saravanabahavane yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @harisharyaa9246
    @harisharyaa9246 2 ปีที่แล้ว +5

    🌺🙏🌺 ஓம் சரவணபவாய நம 🌺🙏🌺

  • @anushab2990
    @anushab2990 ปีที่แล้ว +2

    Om muruga potri potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +9

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @shanthir7648
      @shanthir7648 3 ปีที่แล้ว +1

      நன்றி சார் வாழ்த்துக்கள்

  • @sailakshmansai663
    @sailakshmansai663 ปีที่แล้ว +3

    உயிரே உயிரே போற்றி

  • @BaluSamy-dk9xd
    @BaluSamy-dk9xd ปีที่แล้ว +2

    ஓம் தத் புருஷாய வித்மகஹே
    மகேஷ நாய தீமஹி
    தந்நோ பன்முக பிரஷோதயாத்

    • @ஆன்மீகத்தகவல்கள்
      @ஆன்மீகத்தகவல்கள்  ปีที่แล้ว +1

      ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா சேனாய தீமஹி
      தந்நோ ஷண்முக பிரசோதயாத் 🙏🙏🙏

  • @sudhakarsubramani8350
    @sudhakarsubramani8350 หลายเดือนก่อน

    Super medam thank you so much

  • @meenals3477
    @meenals3477 3 ปีที่แล้ว +3

    Romba nandri

  • @raajseykar7804
    @raajseykar7804 3 ปีที่แล้ว +3

    TQ

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 ปีที่แล้ว +1

    ஓம் தத் புருஷாய வித் மஹே மகா சேனாய தீமஹி தந்நோ சண்முக ப்ரசோதயாத் 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம 🙏🙏🙏🙏🙏🙏

  • @williamvinnarasi3670
    @williamvinnarasi3670 ปีที่แล้ว +1

    S nanum sollikondutha erukiren murugan kaivida matter endra nambiyodu irukiren nandri akka en kadan viraivil adaiyavendum endra pararthanaiyodu om soum saravanabava sreem kgreem klem klowm soum namga vetri vel muruganukku aroga aroga aroga 🙏🙏

  • @infinitelove-everyoneneedb4994
    @infinitelove-everyoneneedb4994 3 ปีที่แล้ว +10

    You are under the kingdom of God.god bless you.jai shree ram

  • @janakiganesh54
    @janakiganesh54 2 ปีที่แล้ว +2

    ஓம் சரவணபவ நமஹ!!!!

  • @banusubramani1780
    @banusubramani1780 3 ปีที่แล้ว +4

    OM Muruga

  • @flxttershy_vfx7688
    @flxttershy_vfx7688 2 ปีที่แล้ว +1

    Good job 👌👌👌

  • @navaneethakannan8207
    @navaneethakannan8207 3 ปีที่แล้ว +5

    OM MURUGA 🙏🏼🙏🏼🙏🏼 EN APPAN MURUGAN 🙏🏼🙏🏼🙏🏼

  • @santhasrinivasan4238
    @santhasrinivasan4238 ปีที่แล้ว +1

    Guruvai varuvai arulvai guhane potry om Saravanabava🙏🙏🙏

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 3 ปีที่แล้ว +8

    Nandri ma🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌷

  • @abineshrajen5718
    @abineshrajen5718 2 ปีที่แล้ว +1

    ஆசிவகத்தை பற்றி ஒரு வீடியோ பதிவு செய்வுகள்

  • @saravanan.n5193
    @saravanan.n5193 2 ปีที่แล้ว +2

    ஓம் முருகா போற்றி ஓம்

  • @r.rradhakrishna632
    @r.rradhakrishna632 3 ปีที่แล้ว +3

    OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA

  • @thilagapooh7823
    @thilagapooh7823 3 ปีที่แล้ว +6

    ஓம் முருகா போற்றி.

  • @vijayajayaraman649
    @vijayajayaraman649 3 ปีที่แล้ว +1

    Simply super

  • @SaravanaSaravana-qp9og
    @SaravanaSaravana-qp9og 3 ปีที่แล้ว +3

    Nandri mam

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 3 ปีที่แล้ว +4

    அருமை.

  • @annasenthilg8014
    @annasenthilg8014 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் என்று ம்

  • @anuradhadhavle3375
    @anuradhadhavle3375 3 ปีที่แล้ว +7

    Om vetrivel muruganuku aragarohara Vazhga vaiyagam Vazhga valamudan 🙏❤️🙏

  • @saravanankarmegam2587
    @saravanankarmegam2587 4 ปีที่แล้ว +5

    Super...

  • @selvakumar9455
    @selvakumar9455 3 ปีที่แล้ว +1

    Thanks madam

  • @shanthi.n1400
    @shanthi.n1400 3 ปีที่แล้ว +4

    Om.muruga

  • @kumaladeviperumal5826
    @kumaladeviperumal5826 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🌺🌺👍thank u so much

  • @NirmalKumar-xq5es
    @NirmalKumar-xq5es 3 ปีที่แล้ว +7

    Sis I agree what you saying about 6 faces related to Kundalaini, However puranam saying lord Siva gave birth Murugar related to Satyajotham, tatpurusam, eesanam, vamadevam, aghoram, adhomugham. Is this true or otherwise. Let’s have some healthy discussion as I am devotee of lord murugan.🙏🏻🙏🏻🙏🏻

    • @krishnamurthyrajendran7841
      @krishnamurthyrajendran7841 ปีที่แล้ว +1

      Somewhere it is said that He is the personification of Trinities and their consorts put together. The Satoyojatham , vamadevam ,agoram 😊, tathpurusham ,eesaanam. ,visva Brahmam. are attributes which form Viratviswaroopa mantra.
      Another explanation is Lord Siva added one more face to the five faces of Himself. முருகா. ம மஹாவிஷ்ணு ரு ருத்ரன் கா. பிரும்மா
      என்று மும்மூர்த்திகளின் அம்சமாகவும் கூறுவர்.

    • @ஆன்மீகத்தகவல்கள்
      @ஆன்மீகத்தகவல்கள்  ปีที่แล้ว

      நன்றி சகோதரரே🙏🙏🙏

  • @ezhilarasir6456
    @ezhilarasir6456 ปีที่แล้ว +3

    ஓம் முருகா போற்றி

  • @priyaleepraveen6437
    @priyaleepraveen6437 3 ปีที่แล้ว +2

    Om Saravana bava...🙏🙏

  • @subharanganathan5682
    @subharanganathan5682 ปีที่แล้ว +2

    Om namo shanmughaya namah

  • @sivathanupillai872
    @sivathanupillai872 3 ปีที่แล้ว +13

    ஓம் சரவண பவ🌹🌹🌹🙏🙏🙏

  • @rajubettan1968
    @rajubettan1968 3 ปีที่แล้ว +4

    Wealth is Lost Nothing is lost Health is lost some thing is lost when character is lost everything is lost sai make s character strong. Nilgiris