CSK - Cringe Siva Karthikeyan? | இப்படி செய்வது சரியா? | R&J 2.0

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Promotions or Business Inquiries : reachfof@gmail.com
    Follow me on Instagram - / rakeshj3
    Follow us on Instagram - / rakeshnjeni
    Follow us on Facebook - / rakeshjenifb

ความคิดเห็น • 1.7K

  • @lilamayib8292
    @lilamayib8292 ปีที่แล้ว +428

    Sk is a self made man so it's obvious that people will attack him over jealousy. He is a wonderful human

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf ปีที่แล้ว +5512

    யாரல்லாம் சிவகார்த்திகேயன் மிக சிறந்த நடிகர் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

  • @haridass8949
    @haridass8949 ปีที่แล้ว +366

    அடிமட்டத்திலிருந்து முன்னேறுபவன் மீது எப்போதும் சேற்றை வாரி இறைக்கும் கூட்டம் இதை தவிர என்ன செய்ய முடியும்

    • @bhuva415
      @bhuva415 ปีที่แล้ว +5

      😂😂😂😂😂

  • @Kittypanda-089
    @Kittypanda-089 ปีที่แล้ว +950

    விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் வருதுனா நாம் சரியான பாதையில் தான் செல்கிறோம்❤😌Go strong💪 SK anna... 🎉

    • @bigvidmate2124
      @bigvidmate2124 ปีที่แล้ว +16

      அப்போ m.k. stalin மீதும் விமர்சனம் வருகிறது அவர் நல்லவரா

    • @hameedn9157
      @hameedn9157 ปีที่แล้ว +4

      Oho appo simbu kooda shooting olunga varamattngirau vimarsanam irunduchu appo avaru crtana pathaiyilathan ponara

    • @bigvidmate2124
      @bigvidmate2124 ปีที่แล้ว +4

      அனைவர்க்கும் வணக்கம் ❤️
      Sk வை யாரும் வேணும் என்று குறைகூற இல்லை.
      அவர் செய்யும் தவறை சுட்டி காட்டுறோம்.
      Movie promotion ல் படத்தை பற்றி பேசாமல் நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவன் என்று கூறி அனுதாபகளை வைத்து பிழைப்பு ஒட்டுஹிறார்.
      நாம் ஒரு கடையில் உணவு உன்கிறோம், அது சுத்தமாக நல்லா இல்லை. அப்போ நல்லா இல்லைனு தான சொல்லுவோம். ஏனென்றால் நமக்கு உரிமை உள்ளது. நாம் பணம் கொடுத்து சாப்புடுறோம். நாம் கொடுக்கும் பணத்திற்கு நல்ல உணவை தர வேண்டும்.
      அது போலவே நாம் பணம் கொடுத்து படம் பார்க்கிறோம். தவறை சுட்டி காட்ட உரிமை உள்ளது.
      sk நல்ல படத்தில் நடிக்க வேண்டும். அவர் நல்ல படத்தில் நடித்தால் குறை சொல்லவேண்டியது இருக்காது.
      படம் நன்றாக உள்ளது என்று சொன்னால் மகிழ்ச்சிஉடன் ஏற்று கொள்வது போல, நல்லா இல்லை என்று சொன்னால் ஏற்று கொள்ளாமல், நல்லா இல்லை என்று கூறிய எங்களை வில்லன் போல சித்தரித்து vidio வெளியிட்டுளார் rakesh அண்ணா

    • @Devadharshini-mv7wz
      @Devadharshini-mv7wz ปีที่แล้ว +1

      @@bigvidmate2124 what did he do wrong ?

    • @bigvidmate2124
      @bigvidmate2124 ปีที่แล้ว

      @@Devadharshini-mv7wz என்ன தப்பு பண்ணறாரா
      நல்லா இல்லாத படத்துல நடிச்சி நம்ம பணத்த வேஸ்ட் பண்ணுறாரு.

  • @ponpriyanka4903
    @ponpriyanka4903 ปีที่แล้ว +1160

    அவர் தலைக்கனம் பிடித்தவர் அல்ல. மிகுந்த தன்னடக்கம் கொண்டவர். தன் இயல்பு நிலையில் இருந்து என்றும் மாராதவர்.Oruthan valandhutaanama poramai pudichu alayuraanunga... Evan paatha velainu therila , Always we support you Sk na ❤️❤️

    • @filmtaker
      @filmtaker ปีที่แล้ว +12

      Me also

    • @santhoshdivya1579
      @santhoshdivya1579 ปีที่แล้ว +10

      இது தான் நடிப்பா

    • @bhuva415
      @bhuva415 ปีที่แล้ว +5

      Yaaru sonna 😂😂😂😂 over cringe pannitu irukaan

    • @Vishva-wb1sn
      @Vishva-wb1sn ปีที่แล้ว +10

      ​@@bhuva415unnala adhu kuda panni polaika mudiyalaiya onnala oruthara kindal mattum than panna mudiyum ana avara madhiri unnala kanavula kuda aga mudiyathu

  • @sumikumar6085
    @sumikumar6085 ปีที่แล้ว +99

    அவர் உண்டு அவர் வேலை உண்டு அவருக்கு ஒரு குடும்பமும் உண்டு நல்ல மனம் படைத்தவர் நல்லவராகவே இருக்க விடுங்களேன்

    • @engaveetusamayalkidscookin3997
      @engaveetusamayalkidscookin3997 ปีที่แล้ว

      💯 correct ✅

    • @AravinthG-bt2nk
      @AravinthG-bt2nk 5 หลายเดือนก่อน +1

      அவன் குடும்பத்தை மட்டும் இல்ல அடுத்தவன் குடும்பத்தயும் சேர்த்து ஒழுக்குறான் டி.இமான் பொண்டாட்டிய சொன்னேன்🤭🤭🤭🤭

  • @hemathamizhmani6355
    @hemathamizhmani6355 ปีที่แล้ว +622

    He is really hardworking and is passionate about his work he works dedicatedly to impress his fans .He is making great efforts to make us laugh bring some happiness.He is honest,loyal,determined and truly humble.Siva bro ignore all the haters and keep going because you are on the right track.

  • @sivagangaiqueen1239
    @sivagangaiqueen1239 ปีที่แล้ว +153

    கீழ இருந்து மேல ஒருத்தர் வந்தாங்கன்னா அது பொறுக்காத சிலர் இப்படி பேசுறதுதான் . சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் போது அவருக்கு எப்டி வராமா இருக்கு . சிவா அண்ணா சிறந்த மனிதர் மட்டும் அல்ல சிறந்த மனிதரும் கூட . தன்னடக்கம் உள்ளவர். தலைகணம் உள்ளவர் அல்ல.

    • @bigvidmate2124
      @bigvidmate2124 ปีที่แล้ว +2

      தன்னடக்கம் உள்ளவறா உங்களுக்கு எப்புடி தெரியும் 🤔
      எனக்கு அவர் எப்புடி பட்டவர் என்று தெரியாது.
      நீங்கள் எப்புடி தன்னடக்கம் என்று கூறுஹிரிகள் கொஞ்சம் புரியுற மாறி சொல்லுக 😘

    • @HemaLatha-gj3ip
      @HemaLatha-gj3ip 2 หลายเดือนก่อน

      D imman

  • @jasmineroja3940
    @jasmineroja3940 ปีที่แล้ว +38

    Sk is one of the most dedicated actor in today cinema🎉🎉
    He is a diamond ❤
    We always support #sk❤❤

  • @majima330
    @majima330 ปีที่แล้ว +112

    He is not only a very good actor... He is also a very good person in real life... Inspired person... Motivator...💪

  • @abishalingam6243
    @abishalingam6243 ปีที่แล้ว +464

    Sivakarthikeyan eppothum best ❤❤

    • @Habeeb_M
      @Habeeb_M ปีที่แล้ว +8

      Yes Always Sivakarthikeyan ❤❤❤❤

    • @aditiangel1367
      @aditiangel1367 ปีที่แล้ว +6

      Yes always SK ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @travelncooknz1405
    @travelncooknz1405 ปีที่แล้ว +48

    Appreciating your effort to support SK. He's a genuine hard worker. So people in this industry mostly from nepotism products so they are jealous about his success

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf ปีที่แล้ว +502

    யாரல்லாம் சிவகார்த்திகேயன் நல்ல HARD WORK ACTOR என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

    • @jaikumar.jayjay5022
      @jaikumar.jayjay5022 ปีที่แล้ว +2

      Im

    • @bigvidmate2124
      @bigvidmate2124 ปีที่แล้ว +3

      Vijay sethubathi chinna role nadichi mela vanthvaru

    • @allinalldollshow2371
      @allinalldollshow2371 ปีที่แล้ว

      SK❤❤❤❤❤

    • @bhuva415
      @bhuva415 ปีที่แล้ว +3

      Hard worker illa cringe worker 😂

    • @Mirror_attitude
      @Mirror_attitude ปีที่แล้ว

      ​@@bhuva415namma yanna work pannittom nu sk va soldringa.yellarum hard work panni tha maela vandhiruppanga .so, pls say something which is good or else pls don't say anything.

  • @manjuraj2582
    @manjuraj2582 ปีที่แล้ว +261

    திறமை இல்லாமல் யாருக்கும் வாய்ப்பு கிடைப்பது இல்லை... Sk அண்ணா acting ரொம்ப நல்லா இருக்கும்❤😊

    • @tamilselvanj6512
      @tamilselvanj6512 ปีที่แล้ว

      Yes bro❤❤

    • @manjuraj2582
      @manjuraj2582 ปีที่แล้ว

      Aama bro 🤜

    • @m..1303
      @m..1303 ปีที่แล้ว

      Oru Chinna Thiritham Nadippu mattum Varathu Csk vukku..Herosiom Ngraa Enda Peiyaril Comedy pannikittu Irukkan Intha Junni 😇

    • @manjuraj2582
      @manjuraj2582 ปีที่แล้ว

      Sari kk avaru panrathu comedy ahave irukadum.. Aana sk annakum fans irukanga.. Sk anna acting rombave nalla iruku... Evalayo per cini industries la irukagga avagga ellarum evlo sikiram mela vanthurala... Sk anna hard work athikamave iruku... Aprm bro mind your words vaaei irukutha enna vena pesa kudathu... Mothallam marithaya kodugga aprm pesalam

    • @m..1303
      @m..1303 ปีที่แล้ว

      @@manjuraj2582 Enna Hard Work Sollittu po Nanpa..🙃

  • @Devadharshini-mv7wz
    @Devadharshini-mv7wz ปีที่แล้ว +202

    Bro i thought nepotism was only in bollywood but here too😢
    Sk brother is a real talented actor❤

    • @faraway7733
      @faraway7733 ปีที่แล้ว +17

      Nepotism present everywhere but south audience accept only if that person is talented... This video and hate towards sk is not bec of nepotism

    • @bigvidmate2124
      @bigvidmate2124 ปีที่แล้ว +2

      Sk nadicha nalla padam solluga papom

    • @Devadharshini-mv7wz
      @Devadharshini-mv7wz ปีที่แล้ว +2

      @@bigvidmate2124 doctor, varthapadatha valibar sangam, remo,.........etc

    • @bigvidmate2124
      @bigvidmate2124 ปีที่แล้ว

      @@Devadharshini-mv7wz varuthapadatha valibar sangam my fav movie
      But doctor la cringe uu
      Remo -அடுத்தவனுக்கு நிச்சயம் பண்ண பொண்ணுனு தெரிஜி மனச மாத்தி காதலிப்பாரு.
      சோத்துக்கு வழி இல்லாத போது ஆயிர கணக்கில் வெடி வெடித்து remo படத்தில் propose பண்ணுவார். கீர்த்தி சுரேஷ்க்கு sk வ நிச்சியம் பண்ணுறதுக்கு முன்னாடியே புடிச்சிருந்தாலும் சரினு விற்றுலாம்.
      அந்த etc movies ennanu solluaga.
      Etc movies aa solluga

    • @JosephJoestar-ob9lm
      @JosephJoestar-ob9lm ปีที่แล้ว +1

      @@bigvidmate2124maaveeran doctor ethir neechal kakki sattai

  • @MrYK232
    @MrYK232 ปีที่แล้ว +54

    To be Frank he is a multi talented actor because of that so called actors ( nepotism product) are jealous of his growth. Even Dhanush is acting in same genre in most of his film literally we can see more Rajini Sir resembles in his acting. Why there is no any such questions raised towards him ? Even VJS is having same body language in all of his film why are we not raising these questions to him? In South Indian film template hero will try to impress the heroine in any of the way and this most commonly seen in all the movie except few directors others are following the same. So there is no point of blaming one particular actor. Inside industries there are many nepotism products and few other actors are afraid of his growth , so they are targeting him.

  • @shivaani4684
    @shivaani4684 ปีที่แล้ว +9

    We support SK anna😊 in all situations

  • @sandraharry5108
    @sandraharry5108 ปีที่แล้ว +336

    I’m really so glad that you came up with the idea of making this video. He is one the most hardworking and dedicated actors in tamil cinema, as well as he is very humble for the status that he has gained. True that every time a person tries to come up, there are people to pull them down. But true success is when that person overcomes it…. SK is a great example… he is only doing his job of entertaining us.
    As said in video, this comment also is for those people in SK’s place.
    Thank you bro for this video🥹❤️

  • @angelgirl24378
    @angelgirl24378 ปีที่แล้ว +45

    Thank for making this video bro 😊 The haters always screams loudest 📢 but Hardwork 💪 never failed

  • @rajayogalekshmi136
    @rajayogalekshmi136 ปีที่แล้ว +432

    Some don't like Sk growth
    So some are saying he is cringe....

    • @silentpyscho5932
      @silentpyscho5932 ปีที่แล้ว +17

      Crt bro

    • @mystery7098
      @mystery7098 ปีที่แล้ว +11

      Crt bro

    • @charanks781
      @charanks781 ปีที่แล้ว +12

      URUTTU URUTTU

    • @gayathrip.b1899
      @gayathrip.b1899 ปีที่แล้ว +6

      True

    • @vsrinfo5619
      @vsrinfo5619 ปีที่แล้ว +8

      But siva anna growth success happy erugu pakka but avga follow way than pitigala pavam la thanush simbu surya ajith vikaram la ellarume movie pantraga but name velila therila but sivakarthikeyan enna acting pantraga but velila therithu purila athan vijay anna copy panni follow pantaga

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf ปีที่แล้ว +440

    ஒரு சாதாரண TV VJ ஆக இருந்து இந்த அளவுக்கு சிவகார்த்திகேயன் முன்னேறியது பெரிய சாதனை என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

    • @fabilaraiju3883
      @fabilaraiju3883 ปีที่แล้ว +5

      Well said broo👏🏻👏🏻👏🏻

  • @ItzzRummmii
    @ItzzRummmii ปีที่แล้ว +20

    He's one of the humblest person ❤

  • @prananavi
    @prananavi ปีที่แล้ว +281

    கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் சிவகார்த்திகேயன் அண்ணா ❤Rakesh bro neenga sollurathu 100%unmai🇱🇰🇱🇰

    • @bigvidmate2124
      @bigvidmate2124 ปีที่แล้ว +3

      அனைவர்க்கும் வணக்கம் ❤️
      Sk வை யாரும் வேணும் என்று குறைகூற இல்லை.
      அவர் செய்யும் தவறை சுட்டி காட்டுறோம்.
      Movie promotion ல் படத்தை பற்றி பேசாமல் நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவன் என்று கூறி அனுதாபகளை வைத்து பிழைப்பு ஒட்டுஹிறார்.
      நாம் ஒரு கடையில் உணவு உன்கிறோம், அது சுத்தமாக நல்லா இல்லை. அப்போ நல்லா இல்லைனு தான சொல்லுவோம். ஏனென்றால் நமக்கு உரிமை உள்ளது. நாம் பணம் கொடுத்து சாப்புடுறோம். நாம் கொடுக்கும் பணத்திற்கு நல்ல உணவை தர வேண்டும்.
      அது போலவே நாம் பணம் கொடுத்து படம் பார்க்கிறோம். தவறை சுட்டி காட்ட உரிமை உள்ளது.
      sk நல்ல படத்தில் நடிக்க வேண்டும். அவர் நல்ல படத்தில் நடித்தால் குறை சொல்லவேண்டியது இருக்காது.
      படம் நன்றாக உள்ளது என்று சொன்னால் மகிழ்ச்சிஉடன் ஏற்று கொள்வது போல, நல்லா இல்லை என்று சொன்னால் ஏற்று கொள்ளாமல், நல்லா இல்லை என்று கூறிய எங்களை வில்லன் போல சித்தரித்து vidio வெளியிட்டுளார் rakesh அண்ணா

    • @jayashreesilambarasan8207
      @jayashreesilambarasan8207 ปีที่แล้ว +2

      neenga moviea sollala sk va soldringa

  • @merlinkannan6738
    @merlinkannan6738 ปีที่แล้ว +12

    Vishal மாதிரி ஆட்கள் இவரை இன்னும் விட்டு வைப்பதே பெரிய விஷயம். அதுவும் sun tv Naa சும்மாவா? Shiva is unique always. Wish him apsuccess

  • @chandanasharvan
    @chandanasharvan ปีที่แล้ว +8

    SK is really working hard....being a side lead he became a famous actor....its not so easy

  • @hariprasanth.g.m5560
    @hariprasanth.g.m5560 ปีที่แล้ว +153

    Best answer to every haters 🔥❤ thanks thalaiva ❤

  • @nandhanaa.s1926
    @nandhanaa.s1926 ปีที่แล้ว +9

    More than a actor he is a good Human being

  • @SammuAmmuVlogs1723
    @SammuAmmuVlogs1723 ปีที่แล้ว +350

    He is one of the hardworking and Good actor in this generation.. Summa avara pathi thappa pesadinge pls.. Kasta pattu munkuvandavaru pls dont spoil

    • @pottykadai227
      @pottykadai227 ปีที่แล้ว +5

      Yes , I too like him

    • @user-bowshi
      @user-bowshi ปีที่แล้ว +3

      Yes 😊

    • @aditiangel1367
      @aditiangel1367 ปีที่แล้ว +2

      Yes

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj ปีที่แล้ว

      அதுக்காக மத்தவங்க யாரும் ஈசியா வரல.. ரஜினிகாந்த் கமல்ஹாசன் எல்லா ஆரம்பத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தாக தெரியும் அல்லவா

    • @atwunz
      @atwunz ปีที่แล้ว +5

      Kasta pattanu solli ethu kandravi venalum seyillama 😂

  • @madhan3350
    @madhan3350 ปีที่แล้ว +6

    One and only sivakarthikeyan Anna 😍❤️🥰😍❤️

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf ปีที่แล้ว +524

    யாரல்லாம் சிவகார்த்திகேயன் தன்னுடைய திறமை,தன்னம்பிக்கை மூலம் தான் இந்த அளவுக்கு முன்னேறுயுள்ளார் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

    • @firegamigyt9049
      @firegamigyt9049 ปีที่แล้ว +6

      நான் நினைக்கிரேன்

    • @rainbow227
      @rainbow227 ปีที่แล้ว +4

      💯💯💯💯💯

    • @Mahi-gp6ps
      @Mahi-gp6ps ปีที่แล้ว +1

      No

    • @sarathi4888
      @sarathi4888 ปีที่แล้ว +3

    • @KDS_CREATION982
      @KDS_CREATION982 ปีที่แล้ว +1

      ​@@Mahi-gp6psDai potta orama po😂

  • @harishr4603
    @harishr4603 ปีที่แล้ว +139

    Am from karnataka...,,follower of tamil movies,,,,he started as stage comedian mimicry artist TV anchor and as a hero friend in big screen ..,,..later bcm lead actor in comedy oriented movies got success got his own fans later bcm mass hero and even succeeded in tat area ....,,,,u need to appreciate his tal3nt hardwork ...,.keep growing sk sir

  • @mosyasthuamed2028
    @mosyasthuamed2028 ปีที่แล้ว +21

    Shiva Karthikeyan is too humble, loyal to his work. One of the disciplined actor in cinema industry.
    Love him always. ❤
    U r rocking SK.
    Thanks for the video bro.

  • @dhilipkumar4333
    @dhilipkumar4333 ปีที่แล้ว +81

    முதல் படம் பார்த்தஒடனே எனக்கு பிடித்த சிவகார்த்திகேயன் சார் ❤

  • @Isha_P
    @Isha_P ปีที่แล้ว +16

    Thank Rakesh anaa for making this video 🙏🙏. No one is not talk about sk positive side & dedication commitment & hard work. They call him as cringe oe zero bcz he came from television. It's not easy to come as hero from television 😔 . It's more sacrifice & hard work & mouth talks 😔. Thank you haters for pulling him down bcz of u all he becomes more stronger person & motivate 😎. Thank you rakesh anna for making this video to know who is SIVAKARTHIKEYAN 💥 THE REAL HERO & ACTOR 🥺❤️❤️

  • @SweetlynSweetlyn-vd2te
    @SweetlynSweetlyn-vd2te ปีที่แล้ว +216

    எனக்கும் சிவகார்த்திக்க ரொம்ப பிடிக்கும் இந்த உலகத்துல கஷ்டப்பட்டு முன்னேற்றங்களை கஷ்டப்படுத்தி பாக்குறது தான் வழக்கம்❤❤❤

    • @bigvidmate2124
      @bigvidmate2124 ปีที่แล้ว +1

      அனைவர்க்கும் வணக்கம் ❤️
      Sk வை யாரும் வேணும் என்று குறைகூற இல்லை.
      அவர் செய்யும் தவறை சுட்டி காட்டுறோம்.
      Movie promotion ல் படத்தை பற்றி பேசாமல் நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவன் என்று கூறி அனுதாபகளை வைத்து பிழைப்பு ஒட்டுஹிறார்.
      நாம் ஒரு கடையில் உணவு உன்கிறோம், அது சுத்தமாக நல்லா இல்லை. அப்போ நல்லா இல்லைனு தான சொல்லுவோம். ஏனென்றால் நமக்கு உரிமை உள்ளது. நாம் பணம் கொடுத்து சாப்புடுறோம். நாம் கொடுக்கும் பணத்திற்கு நல்ல உணவை தர வேண்டும்.
      அது போலவே நாம் பணம் கொடுத்து படம் பார்க்கிறோம். தவறை சுட்டி காட்ட உரிமை உள்ளது.
      sk நல்ல படத்தில் நடிக்க வேண்டும். அவர் நல்ல படத்தில் நடித்தால் குறை சொல்லவேண்டியது இருக்காது.
      படம் நன்றாக உள்ளது என்று சொன்னால் மகிழ்ச்சிஉடன் ஏற்று கொள்வது போல, நல்லா இல்லை என்று சொன்னால் ஏற்று கொள்ளாமல், நல்லா இல்லை என்று கூறிய எங்களை வில்லன் போல சித்தரித்து vidio வெளியிட்டுளார் rakesh அண்ணா

    • @bigvidmate2124
      @bigvidmate2124 ปีที่แล้ว +1

      Dhanush tha sk ku chance kudutharu.
      But, sk, dhanusayee mathikala

    • @maheshwarisaranya8889
      @maheshwarisaranya8889 ปีที่แล้ว

      ​@@bigvidmate2124athaiye maththa hero's Kum konjam sollunga na Sk fan nu etha sollala ... Cringe nu sollaranga ya maththa hero's la pannalaya antha cringe la 🤔 unga opinion ah nenga sollaringa atha thappu solla but athaiye yellarukkum sollunga 😌 oruthavangala mattum sollanum nu sollathinga ok va 🙂 Na etha thappa solli eruntha sorry 😊

    • @maheshwarisaranya8889
      @maheshwarisaranya8889 ปีที่แล้ว

      ​@@bigvidmate2124ok chance kuduththanga ... Chance kedacha mattum enga poththathu athu avarota hardwork atha ya nenga mattam thattaringa dhanush ah mathikala athutha epo unga problem ah 🤔

    • @bigvidmate2124
      @bigvidmate2124 ปีที่แล้ว

      @@maheshwarisaranya8889 neega corect sollirukiga
      Sk ku matum illa ajith, vijay etc... Cringe actors ku comment panniruken already

  • @ranginisanthakumar
    @ranginisanthakumar ปีที่แล้ว +9

    ...❤... Always Sk Anna...❤...
    Yaru lam sk Anna vea cringe nu soldragealo avugea elarum rombo porama paduragea avura pathi sk Anna .. sk Anna rombo Nala movie panurathunalea haters hu ulla burn aguthu so cringe nu soluravagea tha cringe hu... Sk Anna u always rock we are with you 🎉😊...

  • @elaveni7867
    @elaveni7867 ปีที่แล้ว +96

    Avoid negativity sk u r such a good human we love u lot lot lot lottttttttttttttt we r eagerly waiting fr ur upcoming movies ,whoever told sk as cringe they r the toppest cringe

  • @arunvithiya4557
    @arunvithiya4557 ปีที่แล้ว +12

    1000000…… likes for this content… yarume idhalam yosika matanga suma vimarsanam panradhu matum dhan theriyum not only in cine field everywhere idhan nadakudhu even in real life avanga avanga mela irukra faults ah first parunga apram aduthavangala nondalam 😞😞😞 good one Rakesh👍🏼👍🏼👍🏼

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf ปีที่แล้ว +312

    யாரல்லாம் சிவகார்த்திகேயன் வளர்ச்சி கண்டு பொறாமை படும் மக்கள் தான் இப்படி சிவகார்த்திகேயனே கிண்டல் செய்கிறார்கள் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

  • @1621Monica
    @1621Monica ปีที่แล้ว +67

    Very true each of your words about SK. Jealousy is always everywhere. Rajini,Ajith,vikram all did their hard word without background only they came up. His hardwork bring him to that high. Wish him all success.

  • @h.harshaandharish7982
    @h.harshaandharish7982 ปีที่แล้ว +6

    Indha மாதிரி troll லாம் neraya paathaachu, இருந்தாலும்
    Always SK fan🔥

  • @AkAk-hs8pp
    @AkAk-hs8pp ปีที่แล้ว +88

    Sivakarthikeyan The performer nu maveeran la kamichitaru

  • @LandOfAnimeTamil
    @LandOfAnimeTamil ปีที่แล้ว +10

    SK is a greatest actor comedian dancer lyricist singer he is a PRINCE of Tamil Cinema🔥🔥🔥

  • @bencyrubysk768
    @bencyrubysk768 ปีที่แล้ว +69

    More fans within a shortest period of time.....hardworker.... He is a 💎 Love you SK Anna 💗💗
    he is an Anchor
    He is an entertainer
    He is an Actor
    He is a lyricist
    He is a producer
    He is a singer
    He is GROWING......
    LOVE YOU SK ANNA 💞

  • @LifewithKamalii
    @LifewithKamalii ปีที่แล้ว +18

    hes doing a really good job. they are just trying to bring him down due to his recent successes. i hope he stays strong and overcomes all this. we will always support him.

  • @nithyapk01
    @nithyapk01 ปีที่แล้ว +81

    Perfectly said Rakesh bro 👍
    Actually thalai ganam illaadha romba down to earth person SK.

  • @aishwaryachandran6850
    @aishwaryachandran6850 ปีที่แล้ว +8

    Onum Ela bro ... burnings ...😅...he is gem ...he is going in correct path...❤...he will reach heights...like thalaivar❤

  • @geetharamthara5960
    @geetharamthara5960 ปีที่แล้ว +204

    யாரும் முன்னேறுனா சிலருக்கு பிடிக்காது🤷‍♀️ சிவகார்த்திகேயன் திறமையால இந்த இடத்துக்கு வந்து இருக்காரு..... அதனால ignore negativity 😎

    • @m..1303
      @m..1303 ปีที่แล้ว

      enna Thiramai nu Solluttu pongada..Comments la Ellarum Talent talent Solringale thavira Enna Talent Solla Matringa..Vjs Vidava Kasta pattu vanthurukka Poran..Poi Vjs Payanam Pathuttu vada..Kasta Enna Kasta Avan Avan Vijay Tv Angar porathukke evlo Kasta padaran..Intha Csk Junni Nera Vijay Tv Angar thana Irunthan..

    • @m..1303
      @m..1303 ปีที่แล้ว

      Solla Pona Sk Ve Oru Nepotism vantha Junni thanda..

  • @kasiva73
    @kasiva73 ปีที่แล้ว +5

    Body shaming maathiri, Targeted defaming is next problem. Good that you talk about it..!👍

  • @malathyvijayaraj6170
    @malathyvijayaraj6170 ปีที่แล้ว +34

    Good content bro!! Cringe apdinra oru word vachu ellaraiyum judge panradhu ipo oru trend panitanga.. TH-cam content kaga enna venumnalum pesalamnu ninaipu.. Sk va mattum illa yara irundhalum ipdi hard work panravangala appreciate pannalanalum fine ipdi demotivate pannama negativity spread panna irundhale podhum.

  • @shivaa7983
    @shivaa7983 ปีที่แล้ว +2

    Cringe SK nice title its 😂😂😂 suits him

  • @shinchangameryt9411
    @shinchangameryt9411 ปีที่แล้ว +117

    100% I agree with you. Sk parthu nirayaparuku poramai. Super bro. Thanks for this video.

  • @Mirror_attitude
    @Mirror_attitude ปีที่แล้ว +6

    The world will never accept , a person who was grown by hard work . But thank you for giving a genuine speech about Siva Karthikeyan ❤

  • @JananiStalin
    @JananiStalin ปีที่แล้ว +159

    ஸ்கூல் டைம் ல இருந்தே sk fan..... நான் வீட்ல permision கேட்டு first first போன படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்....... இப்போ நான் en husband கூட படத்துக்குப் போகும் போது he asking me சத்தியமா சொல்லு படம் நல்லா இருக்கா....😮 But we still waiting for a good film by SK love u na

    • @user-bowshi
      @user-bowshi ปีที่แล้ว +2

      Naanum kuta tha sis 😊

    • @tamilnadu4654
      @tamilnadu4654 ปีที่แล้ว

      Avan padam average dhan irrukkum,
      Idhukku dhan thalapathy vijay padam mattum parunga,indha nalla irrukka kelvi varathu,
      Always Films 💥👌

    • @lakshmananp7224
      @lakshmananp7224 ปีที่แล้ว +1

      ​@@tamilnadu4654😮

    • @lathachaeunwoo6819
      @lathachaeunwoo6819 ปีที่แล้ว +15

      @@tamilnadu4654 Illa bro Ungaluku epdi vijay annava pudikumo adhu madhiri avangaluku sk va Pudikum ..Neenga epdi vijay anna padam Mokkaya iruntha kuda Nalla irukumnu solringalo Adhe madhiri dhan..Oru Nalla Vijay anna Fan Ah irundha ipdilam Matha Actor Ah Mattam Thatathinga.Vijay Annave Sk Va appreciate Panni irukaru

    • @bigvidmate2124
      @bigvidmate2124 ปีที่แล้ว +3

      அனைவர்க்கும் வணக்கம் ❤️
      Sk வை யாரும் வேணும் என்று குறைகூற இல்லை.
      அவர் செய்யும் தவறை சுட்டி காட்டுறோம்.
      Movie promotion ல் படத்தை பற்றி பேசாமல் நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவன் என்று கூறி அனுதாபகளை வைத்து பிழைப்பு ஒட்டுஹிறார்.
      நாம் ஒரு கடையில் உணவு உன்கிறோம், அது சுத்தமாக நல்லா இல்லை. அப்போ நல்லா இல்லைனு தான சொல்லுவோம். ஏனென்றால் நமக்கு உரிமை உள்ளது. நாம் பணம் கொடுத்து சாப்புடுறோம். நாம் கொடுக்கும் பணத்திற்கு நல்ல உணவை தர வேண்டும்.
      அது போலவே நாம் பணம் கொடுத்து படம் பார்க்கிறோம். தவறை சுட்டி காட்ட உரிமை உள்ளது.
      sk நல்ல படத்தில் நடிக்க வேண்டும். அவர் நல்ல படத்தில் நடித்தால் குறை சொல்லவேண்டியது இருக்காது.
      படம் நன்றாக உள்ளது என்று சொன்னால் மகிழ்ச்சிஉடன் ஏற்று கொள்வது போல, நல்லா இல்லை என்று சொன்னால் ஏற்று கொள்ளாமல், நல்லா இல்லை என்று கூறிய எங்களை வில்லன் போல சித்தரித்து vidio வெளியிட்டுளார் rakesh அண்ணா

  • @indhumahesh6779
    @indhumahesh6779 ปีที่แล้ว +6

    Siva anna is a genuine person,good actor,hard worker,talented person....

  • @ashasivaprasad2077
    @ashasivaprasad2077 ปีที่แล้ว +162

    💯 true he is hard working person when he was in Vijay TV he was doing so much program, after coming to film I like all his movies I am big fan of him ❤

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf ปีที่แล้ว +44

    யாரல்லாம் சிவகார்த்திகேயன் CRINGE கிடையாது என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

  • @parkavigunanithi7878
    @parkavigunanithi7878 ปีที่แล้ว +5

    அண்ணா யானைக்கும் அடி சருக்கம் அவர் படம் ஒரு சில நல்லா ஓடவில்லை என்றாலும் ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தவர்... குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள்.

  • @someonenoisy5034
    @someonenoisy5034 ปีที่แล้ว +34

    100 per cent I agree with u...

  • @nilaganesan3213
    @nilaganesan3213 ปีที่แล้ว +7

    I was really glad that you speak about this thing 😊

  • @pandiyamaravan...
    @pandiyamaravan... ปีที่แล้ว +22

    யார் என்ன சொன்னாலும் SK அண்ணாவுக்கு உயிரா இருக்கிக்கற தம்பிங்க நிறைய வந்துகிட்டு இருக்காங்க இன்னும் வருவாங்க ❤🫰என்றும் SK அண்ணா 😘

  • @vaishalyvaishaly4088
    @vaishalyvaishaly4088 ปีที่แล้ว +5

    Sk is a very good actor ❤🎉

  • @latharamesh2978
    @latharamesh2978 ปีที่แล้ว +16

    Yaruku Sk mela jealous iruko illiyo ana Arun Vijay ku Sk mela oru jealous iruku 😂

  • @shakthia9814
    @shakthia9814 11 หลายเดือนก่อน +4

    I'm recommended this video today. At this stage, I just dislike SK. I used to like him earlier, not anymore. He spoiled a good man's family.

    • @SA_586
      @SA_586 5 หลายเดือนก่อน

      When did he spoiled a family?

  • @Rithu-qb9tu
    @Rithu-qb9tu ปีที่แล้ว +25

    Yaru yenna sonalum always we love Siva Anna

  • @mercyanto2391
    @mercyanto2391 11 หลายเดือนก่อน +1

    Then vijay is always doing SAVIOUR role for every movies...Then y sivakarthikeyan only 😏😏😏😏😏😏😏

  • @swethikam1440
    @swethikam1440 ปีที่แล้ว +29

    Avru en fav but cringe solitega 😢

  • @Kishor-Harish----5678
    @Kishor-Harish----5678 ปีที่แล้ว +3

    Sk always best❤

  • @dhivyacatherine7068
    @dhivyacatherine7068 ปีที่แล้ว +54

    Sivakarthikeyan sir very best human being .. and good acter

  • @stylemakeover1536
    @stylemakeover1536 ปีที่แล้ว +7

    Well said💯 SK bro, we love you no matter what! ❤

  • @shylajanaidu9858
    @shylajanaidu9858 ปีที่แล้ว +4

    He is one actor who does not bootlick the star directors in tamil cinema... He makes movies based on subjects and there will be a nice social message in his movies... Of all he is a really good actor..

  • @AzarNazu
    @AzarNazu ปีที่แล้ว +25

    I love Shiva Anna he is a real hard worker and 😊very bold man nice hearted person

  • @Irish_Tamizhan
    @Irish_Tamizhan 11 หลายเดือนก่อน +3

    Siva Karthikeyan and D Imaan vantuchu

  • @mohamedalfi9831
    @mohamedalfi9831 ปีที่แล้ว +41

    Always sk fan🔥🔥

  • @jeesalaparaigal2113
    @jeesalaparaigal2113 ปีที่แล้ว +21

    We support SK Anna 🌟 most hardworking person ❤️❤️❤️

  • @mohomedakram
    @mohomedakram ปีที่แล้ว +85

    Ignore negativity that's all❤

    • @Jews__Slayer
      @Jews__Slayer ปีที่แล้ว

      Athu Thalapathy sonnethu sk fans thaq senior actor ku mariyathai kuduke matingela aprom enna maithu ku daa yenga Thalapathy dialogue eh copy adikiringe???

    • @badrinath1210
      @badrinath1210 ปีที่แล้ว +2

      @@Jews__Slayer fan ah iru kanniya irukkatha bro😌

    • @Jews__Slayer
      @Jews__Slayer ปีที่แล้ว

      @@badrinath1210 ok😒

  • @hishark7082
    @hishark7082 ปีที่แล้ว +9

    So much success/fame in a short time will attract a lot of eyes and negativities. Especially when SK was introduced by Dhanush's production (ethir neechal and kaki sattai )and went to a r murugadoss production (maan karate) straight after that, continued to act in big production or publicity

  • @gopichandh4174
    @gopichandh4174 ปีที่แล้ว +15

    He is NATURAL STAR ✨✨✨ OF TAMIL CINEMA......❤♥️♥️♥️FROM ANDHRA PRADESH

  • @allahbakash8523
    @allahbakash8523 ปีที่แล้ว +3

    Yaar enna sonnalum 🔥 *Rajini,Vijay,Sk* 🔥 dhaan

  • @powkekiddoo7260
    @powkekiddoo7260 ปีที่แล้ว +50

    Avar munnera nenakirathu sila perku pudikale. Avar neraya hardwork pannuvar. My big inspiration Sk anna. Avar eapo pesumbothu ennoda brothers and sisters nu than start pannuvar❤

  • @puvanwaran1555
    @puvanwaran1555 ปีที่แล้ว +2

    Sk mass💯

  • @someonenoisy5034
    @someonenoisy5034 ปีที่แล้ว +94

    The one who is copying rajini is danush... check rajinis old movies... it's like rajini has copied danush😂

    • @tnrocky7263
      @tnrocky7263 ปีที่แล้ว +4

      But antha movies lam flop

    • @aditiangel1367
      @aditiangel1367 ปีที่แล้ว +2

      True💯

    • @maheshwarisaranya8889
      @maheshwarisaranya8889 ปีที่แล้ว +2

      True 💯💯 ethala yarukum kannu theriyathu vanthutuvanga sk athu pannaru ethu pannaru nu 🤬🤦🏻‍♀️ vaaiku vela ellana etha pesittu erukkarathu cheee 😤🤦🏻‍♀️

    • @someonenoisy5034
      @someonenoisy5034 ปีที่แล้ว +1

      @@tnrocky7263 correct bro but danush is outrightly tried to be like superstar in his acting

    • @someonenoisy5034
      @someonenoisy5034 ปีที่แล้ว +1

      @@tnrocky7263 all heroes will have element of rajini like acting but pakka copy acting was danush

  • @kavinvenba1367
    @kavinvenba1367 ปีที่แล้ว +6

    As a thalapathy fan
    Sk also a good and hard work
    So we like

  • @movietime497
    @movietime497 ปีที่แล้ว +28

    I am sk fan❤️ too but who hates sk there just jaluse of him only thet the cant grow up like him and just ingnore them the will be tried and the will leave for the heaters just close ur mouth and do ur own work and correct your life first and come and judge others 🙂don't underestimate our hero and my brother 😇

  • @dskmedia8020
    @dskmedia8020 ปีที่แล้ว +4

    நான் உன்னோட பெரிய ரசிகன் தலைவா ...இந்த வீடியோவ பார்த்து கண்ணுலாம் கலங்குது

  • @mahamaha-um1zb
    @mahamaha-um1zb ปีที่แล้ว +37

    Sk is good father and super actor and very hardworking person

  • @sairoopa5292
    @sairoopa5292 ปีที่แล้ว +2

    🔥❤️SK FAN FOREVER❤️🔥

  • @jothikasri2936
    @jothikasri2936 ปีที่แล้ว +20

    SivaKarthik sir very good human being ❤️💯

  • @insaners2420
    @insaners2420 ปีที่แล้ว +2

    He only acts with white fair girls.. Karuppa iruka ponnunga kooda lam nadakka mataaru

  • @sachisachu7823
    @sachisachu7823 ปีที่แล้ว +43

    Part 2 venum anna I am big fan of Siva anna

  • @manimagalaivadiveloo7279
    @manimagalaivadiveloo7279 ปีที่แล้ว +7

    Thank you for supporting SK. What you say is 100% true.

  • @najiyaac8472
    @najiyaac8472 ปีที่แล้ว +21

    He is a good actor and hard worker, but he have to choose what suits for him
    He would like to become mass hero
    In doctor movie I really missed his counter comedy
    Sk ku plus ah comedy tha
    Like vpvs

  • @stereo6579
    @stereo6579 ปีที่แล้ว +2

    Yo thumbnail ah correct ah podungaya...first uh...

  • @bhavadharani5416
    @bhavadharani5416 ปีที่แล้ว +46

    Velai illathavga bro ithalam pesuvga... Sk anna is a good actor and kind heart person...❤️🤩 Yaruku thn movies la flop aagama iruku... That's normal... Sk anna ellam kids and family ku fav actor... 🎉😊 I love you anna don't worry about this negativity... Ignore and be happy...🥂💕

  • @akilaanbu-tf7jl
    @akilaanbu-tf7jl ปีที่แล้ว +2

    Sk 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @Punicolours
    @Punicolours ปีที่แล้ว +9

    Sushant singh ku nadantha same pressure tha SK kum nadakuthu

  • @GayathriGayathri-ug3cl
    @GayathriGayathri-ug3cl ปีที่แล้ว +2

    Sk fan like panuga❤ na oru like panura negalum like panuga sk hard work ✊️

  • @jeniferbhavani5477
    @jeniferbhavani5477 ปีที่แล้ว +83

    Siva is the best Person, Iam watching him still on TV Shows, on that day's he worked hard and today also he is working hard. He is not a Cring, he is a talented person and Super Actor. Way to Go Mr. SIVAKARTHIKAN. ❤

  • @muztsp
    @muztsp ปีที่แล้ว +4

    Best Content And Best Explanation Bro.
    For me, Sivakarthikeyan is 100% Best Actor And Best Example For Hardworking. Inspiration For The Coming Generations No Matter In Which Field.
    #SivakarthikeyanFanFromMalaysia.
    Best One Rakesh&Jeni

  • @ss.2789
    @ss.2789 ปีที่แล้ว +26

    If you are doing a really good job, then your haters won't be happy about it ... ithu ithaan problem. namakku relatives, work le toxic people and back stabbing friends ,sk publicka problem...😢