Baakiyalakshmi (இரண்டாம் தாரம்) & Pandian Stores (Baby Godown) | Serial அலப்பறைகள் | Roast | R&J 2.0

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 376

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 ปีที่แล้ว +51

    எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போயிட்டிருக்கு serial.மிகவும் சரியாக சொன்னீங்க 👌

  • @vijideva1324
    @vijideva1324 ปีที่แล้ว +436

    பாக்யலெட்சுமி சீரியல் பாக்கவே புடிக்கல..முன்னாடி கொஞ்சம் நல்லருந்துது ..இப்போ சுத்தமா நல்லாவே இல்லை..

  • @dheenadheena4673
    @dheenadheena4673 ปีที่แล้ว +102

    பாக்கியலட்சுமி வச்சதுக்கு பதில ரெண்டாதாரம் செம்ம டைட்டில் ராகேஷ் அண்ணா😂😂😂😂😂😂😂😂😂

  • @akashvelavan8764
    @akashvelavan8764 ปีที่แล้ว +237

    Dhanam voice dubbing is the highlight of the video....😂😂😂

  • @sankarir1896
    @sankarir1896 ปีที่แล้ว +44

    Pothum pothum list perusa pothaaaa 😂😂😂😂😂
    Konjam moochi vittu pesaunga rakesh 😅
    U are the gold 🏆for our R&J channel😂😂😂😂😂😂

  • @kolam1978
    @kolam1978 ปีที่แล้ว +41

    இதை சீரியலுக்கு பதில் சீரழிவு என்று வைக்கலாம்

  • @prabhavathi.b4535
    @prabhavathi.b4535 ปีที่แล้ว +38

    What a story of pandian stores.... evolo episode ah pochi nenga 3 min la soli muduchitinga broo vera level🤣🤣🤣

  • @kudhouskudhous7553
    @kudhouskudhous7553 ปีที่แล้ว +35

    மூச்சு விடாமல் பேசுனது செம்ம bro 😂

  • @ashok6072
    @ashok6072 ปีที่แล้ว +76

    Aiyoooo mudiyala Rakesh bro 🤣🤣🤣🤣 மூச்சு விடாம பேசி சிரிக்கவெச்சுட்டிங்க 😂😂😂 தனம் voice 👌👌🤣🤣🤣🤣🤣 want next continue Rakesh bro

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 ปีที่แล้ว +93

    Dhanam voice dubbing 👌👌👌but ultimate is moorthy reaction for EB bill

  • @suba_talks
    @suba_talks ปีที่แล้ว +66

    ஒரு விதவைப் பொன்னு மறுமணம் பண்றத காட்டுனது ரொம்ப நல்ல விஷயம்... கதை இல்லாததால அதுல ட்விஸ்ட் வைக்குறேன்ற பேர்ல சொதப்புறாங்க...

    • @sweeTG10
      @sweeTG10 ปีที่แล้ว +8

      Yes. Everyone appreciated during the wedding time.. bringing ganesh back from dead director has ruined it.. no logic also . He was dead right in front of them,! How he came back is beyond everyone

    • @NareshKumar-cw8pi
      @NareshKumar-cw8pi ปีที่แล้ว

      அது எப்படி திமிங்கலம்... ரோடு ஆக்சிடென்ட்ல செத்து, போஸ்ட்மார்டம் எல்லாம் பண்ணுன பாடி உயிரோட வருது... விஜய் டிவி வீட்டுக்கு கேடு னு சும்மாவா சொல்றாங்க...

  • @Mad18_24
    @Mad18_24 ปีที่แล้ว +18

    Kudos to your efforts bro👏🏻👏🏻 neega vere11 Unga patience ku naa periya fan epdi than evlo porumaiya ethalam parthingalo

  • @dharanicharu8068
    @dharanicharu8068 ปีที่แล้ว +16

    7:42😂😂😂 dhanam voice😂😂😂

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 ปีที่แล้ว +21

    குழந்தைகளுக்கு போடற cover👌👌👍👍அதினுள் எதுவும் இல்லை😂😂

  • @muthu3084
    @muthu3084 ปีที่แล้ว +59

    Ada vanga enna intha neram 😂 Rakesh anney

  • @Mr_Bean620
    @Mr_Bean620 ปีที่แล้ว +25

    7:43 மிமிக்கிரி அரக்கன் 😈 ராகேஷ் ❤

  • @dharanicharu8068
    @dharanicharu8068 ปีที่แล้ว +9

    2:23 😂😂😂😂😂rendaam dhaaram valangum KAG tiles 😂

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +37

    அரச்ச கதைய அரைப்போமா😁😁😁😁 சிரிக்கிற சீனு மாத்திரை சொல்லு ராகேஷ் எல்லா கதையும் போட்டு சொல்லாத கேட்ட கதையே திரும்ப திரும்ப கேக்குற மாதிரி இருக்குது🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ ஒன்லி ஸ்மைல் ரமேஷ் 😢😢😁😁

  • @tmanimekalai6162
    @tmanimekalai6162 ปีที่แล้ว +11

    அப்பா ராகேஷ் இப்படி கழுவி வூத்தரயே. ஆனாலும் உண்மை வாழ்த்துக்கள்

  • @ratchurakshan7347
    @ratchurakshan7347 ปีที่แล้ว +263

    நமக்காக தூங்காமல் வீடியோ போடும் ராகேஷ் & ஜெனி சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😂😂😂

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +28

    பாக்கியலட்சுமி😁😁😁😁😁😁 இரண்டா தாரம் 😁😁😁😁😁சூப்பரா தலைப்பு செலக்சன் பண்ற ராகேஷ் 😁😁எப்படி எங்கிருந்து வருது 😁😁😁😁😁

  • @fama4330
    @fama4330 ปีที่แล้ว +123

    யாருக்குலாம் இப்போலாம் பாக்யலட்சுமி சீரியல் பிடிக்க வில்லை

  • @Prabhukavi-k1b
    @Prabhukavi-k1b ปีที่แล้ว +10

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது பா😂😂😂😂😂

  • @sharmilaj7543
    @sharmilaj7543 ปีที่แล้ว +23

    Bro no matter der r soo many who likes jeni's voice in videos...I still wait for the video wit ur voice n especially ur mimicry ... 😂lots of lov ..u r amazing Rajesh bro

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +13

    கனா காணும் காலங்கள் பச்சையப்பன் தான் அவரு 😮😮😮😮 90 கிட்ஸ்க்கு மறக்க முடியாத கனா காணும் காலங்கள் எல்லாம் மறக்கவே முடியலையே 🥺🥺🥺🥺💔💔💔💔

  • @kumudas4334
    @kumudas4334 ปีที่แล้ว +9

    Innum thathakum patikum dhan rendavudhu settappu Illa. Ellam director rendavudhu kalyana panna vibe. 😅😅😅😅

  • @tdancemovement
    @tdancemovement ปีที่แล้ว +14

    My stomach hurts !! 🤣🤣 also I listened to your advice so i did skip that advert !! 🤣🤣🤣 Keep making us laugh !! 👏👏

  • @nirmalaraju533
    @nirmalaraju533 ปีที่แล้ว +3

    Continue speech sema Rakesh anna. Nan intha rendu serial um pakka matan. Nenga review pannatha epadi pakkama irukarathu 😊

  • @m.balakrishnantmp6578
    @m.balakrishnantmp6578 ปีที่แล้ว +15

    சகோ நீங்க வேற லெவல்👏👏👏👏🤣🤣🤣🤣🤣

  • @SweetlynSweetlyn-vd2te
    @SweetlynSweetlyn-vd2te ปีที่แล้ว +6

    சூப்பர் செம காமெடி வீடியோ அண்ணா நீங்க நல்லா பேசுறீங்க கொஞ்சம் மூச்சு விட்டு பேசுங்க😂😂😂

  • @manjuarts2102
    @manjuarts2102 ปีที่แล้ว +7

    That moochi Vidama peasura moment : paakura Yangaluku moochi adaikudhu na porumaiya peasunga 😮

  • @thunderball7301
    @thunderball7301 ปีที่แล้ว +23

    2:05 3:43 4:49 semma 😅

  • @Achu_sara
    @Achu_sara ปีที่แล้ว +4

    6:21 5kollathaigal anna😂😂😂😂

  • @mohammedmeera9174
    @mohammedmeera9174 ปีที่แล้ว +10

    Indha serial ku mutru puli vacha nala irukum nu nenakravnga yar pa😢😂mudila vj tv serial la pathale namaku dha paithyam pidikum 😂elame ore story dha aalunga matu dha vera vera😢😮😅

  • @kalaivanikalaivani2394
    @kalaivanikalaivani2394 ปีที่แล้ว +4

    இரண்டு புருஷன் இரண்டு பொண்டாட்டி இந்த சீரியல் பெயர்😅😅😅

  • @ramesh5877
    @ramesh5877 ปีที่แล้ว +6

    Rakesh subscribers mind voice...
    நக்கல் ய உனக்கு 😅😂😂😂

  • @G_2003
    @G_2003 ปีที่แล้ว +28

    Bigg Boss Telugu starting la eruthea fireeuuu.... next episode ku waiting...

  • @MahiMahi-ok1rx
    @MahiMahi-ok1rx ปีที่แล้ว +6

    Semma troll bro chance e ila😂dayavu senju 10 min ku mela video podunga

  • @Msuresh887
    @Msuresh887 ปีที่แล้ว +3

    பாக்யலெட்சுமி கணேஷ் உயிரோட எப்படி வர முடியும்னு shafi zone la troll video போட்டுருக்காங்க. பங்கம் பண்ணிருப்பாரு. 😂

  • @Me_Indu
    @Me_Indu ปีที่แล้ว +2

    Purilw.. Cancer vantha.. ac la tha thunganumo😂

  • @anitajanardhan4204
    @anitajanardhan4204 ปีที่แล้ว +17

    Rakesh and Jeni God bless 🧿 you both. Truly stress buster.

  • @streetknight007
    @streetknight007 ปีที่แล้ว +10

    பாக்யலட்சுமி சீரியலில் பெரியவர் பெரியவருனு ஒருத்தர கலாய்க்கறீங்களே அவர் பெயர் அரவிந்த்ராஜ். அந்த காலத்தில் ஊமை விழிகள், உழவன் மகன் போன்ற மிரட்டலான படங்களை எடுத்தவர். அவர் சத்யராஜ் வைத்து இயக்கிய படம் தாய் நாடு. அது தான் சர்தார், ஜவான் போன்ற படங்களின் ஒரிஜினல் வெர்ஷன்

  • @skgaming1482
    @skgaming1482 ปีที่แล้ว +17

    Srilanka vs India troll plzz

  • @vinosuresh7343
    @vinosuresh7343 ปีที่แล้ว +5

    Bakyalakshmi serial amirtha first husband, hospital'a amirtha munaadi saagira madhiri than long episode before kaatinaanga🤦‍♀️🤦‍♀️🤦‍♂️. But ipo thideernu pudhusa first husband come back'nu kaatraanga. Such an idioitic play. They think that we viewers are all fool😡😡😡please rakesh anna, put an roast video for that idioitic team anna.

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +42

    சீரியல் பார்க்காத சங்கம் 🙌🙌🙌🙌🙌🙌🙌😁😁 பிபி டென்ஷன் எதுவும் இல்லாம ஜாலியா வாழ்றேன்பா 😁😁😁

  • @santhiyaram4973
    @santhiyaram4973 ปีที่แล้ว +6

    நல்லா தூங்குங்க அண்ணா உடல் நலம் முக்கியம் 😊

  • @talkiess4393
    @talkiess4393 ปีที่แล้ว +6

    2:18 semma bro 😂😂

  • @Queenanamika_123
    @Queenanamika_123 ปีที่แล้ว +3

    இனிய விநாயகர்சதுர்தி நல்வாழ்த்துகள் ❤

  • @jjoohh
    @jjoohh ปีที่แล้ว +10

    Pandian stores.....pirich menchiteenga😂😂😂😂

  • @dharanicharu8068
    @dharanicharu8068 ปีที่แล้ว +7

    Thumbnail 😂😂😂😂😂😂baby stores and baby godown😂😂😂😂

  • @Abinaya_1636
    @Abinaya_1636 ปีที่แล้ว

    1.44 to 1.52 neenga dhan pesuneengala anna voice super ra irundhuchu

  • @sainidhisainandhan1648
    @sainidhisainandhan1648 ปีที่แล้ว +15

    I love ur voice rakesh

  • @shilpa2412
    @shilpa2412 ปีที่แล้ว +6

    Rakesh bro omg how do you remember so much? Kekarae ennake eh confuse avudhu. Baakiyalakshmi, Pakistan la ashtami 😂😂😂

  • @reneec8140
    @reneec8140 ปีที่แล้ว +16

    Super bro bed time story 😊❤

  • @vinovinu3978
    @vinovinu3978 ปีที่แล้ว +1

    Repeat mode la pathutae irukalam pola sema sema sema

  • @sampathkumar9198
    @sampathkumar9198 ปีที่แล้ว +9

    Pending stores 5 babies bro 😂😂😂

  • @knleditsworld
    @knleditsworld ปีที่แล้ว +6

    Anna unga voice Vera level ❤

  • @sugunam7100
    @sugunam7100 ปีที่แล้ว +1

    வேலைக்காரியை மறந்திட்டீங்க அவருடைய வீட்டுக்காரருக்கு ஒரு ஸடெப்பினி

  • @jayathibalamurugan
    @jayathibalamurugan ปีที่แล้ว

    Ye super pa unga kaluvi uthal pathu en manasula ulla barame irangiruchu pa nanga kaluvi uthi kaluvi uthi onchuttom pa engalala mudiyala na seriyal pakkamatten

  • @umasivagangai4854
    @umasivagangai4854 ปีที่แล้ว +2

    muchi vidunga bro😂😂😂vera level speech

  • @MuthuKumar-ez3xj
    @MuthuKumar-ez3xj 4 หลายเดือนก่อน

    Vera level Rakesh Anna 😊adaka mudiyala ❤

  • @WahidhaSaleem
    @WahidhaSaleem ปีที่แล้ว +6

    Nalla Vela jeni voice varala...😮😮😮

  • @sgdilse4317
    @sgdilse4317 ปีที่แล้ว +1

    Rakesh broo...nejamavey Worthuuu watching 😂😂😂😂😂😂😂

  • @divyashankar236
    @divyashankar236 ปีที่แล้ว +2

    Current bill amount...28k anna.....25k illa😅

  • @RajaNaseema
    @RajaNaseema ปีที่แล้ว +8

    Yean manasulea ulla baramea kuranjitu thalaivea

  • @maheshwari824
    @maheshwari824 ปีที่แล้ว +6

    Anna sema 😂 😂😂😂😂

  • @dharmas.d.r8239
    @dharmas.d.r8239 ปีที่แล้ว +8

    Niga vera level bro i love u bro ❤

  • @kalavathi2247
    @kalavathi2247 ปีที่แล้ว

    என் மனசுல உள்ள பாரமே இறங்கிருச்சு ப்ரோ SUPERRRR ,..😂😂😂😂😂

  • @GeethaVini
    @GeethaVini ปีที่แล้ว +5

    Video Super rakesh 😊🤝👏👏😝😂

  • @najma5759
    @najma5759 ปีที่แล้ว

    Indha vdo kaha porumaiya indha serial ah paathurkinga rakesh....... Naa la endha kaaranathukahavum oru sec kooda paaka maaten pa...🙄😒

  • @rajilenin2329
    @rajilenin2329 ปีที่แล้ว +2

    Bakiyalakshmi serial ganesh avanga Amma appa munnadi than saethan.... aparam avanga iruthi sadangu pannirupanga... long long munadi episode parunga bro....

  • @lanchusvlog1638
    @lanchusvlog1638 ปีที่แล้ว +2

    Konjaneram ah namma phone 2x speed la poitiruko nu check panna vechutayae ya

  • @imshejj2558
    @imshejj2558 ปีที่แล้ว

    Ennaka rakesh bro romba tired a irukinga😮. Super video bro, next video la intha pandiyan stores kannan ashwariyava pathu Konami pesunga bro. Moudiyala

  • @princerafik7406
    @princerafik7406 ปีที่แล้ว +3

    இந்த சீரியல முன்னே எப்பிசோட் பாருங்க கண் முன்னே இறந்தவன் எப்படி உயிரோட வருவான்

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 ปีที่แล้ว

      செத்தவனை ஒழுங்கா புதைக்காம விட்டுட்டாங்க. அதுதான், புழுக்கம் தாங்காம குழியில் இருந்து எழுந்து வந்துட்டான், இந்த கணேசு.

  • @nivethaganesan6383
    @nivethaganesan6383 ปีที่แล้ว +4

    Rakesh bro vera level 🤣🤣🤣🤣

  • @Meenu40327
    @Meenu40327 ปีที่แล้ว +3

    Onga voice ku Nan adimai❤❤❤❤❤❤

  • @muthulingam2152
    @muthulingam2152 ปีที่แล้ว

    Bro naa 2x laa vachii that ungaa video paitaa super neega a fast pesugaa bro

  • @sharmivimal7317
    @sharmivimal7317 ปีที่แล้ว +3

    VIP dialogue eh minjitta anna nee🤣♥️

  • @freedahemsworth529
    @freedahemsworth529 ปีที่แล้ว +1

    Yow ena ya, bhakkiya lakshmi la , chezhiyan affair nala periya prahanai vanthu, amirtha oda husband amirtha venum nu vabthu tourchel pana, pazhanisamy pair mari katnalum, bhakiya ku ver pair eruku, dhideernu gopi ku bhkakkiya mela lobe vanthu avala chase pana, bhakiya oda pair eh introduce panuvanga, bhakiya veto vito veliya poi avanga pair koda avanga office la catering work panran nu poi avanga pazhaguvanga, atha pathu porama paduvaru gopi goip um radhika vum vetko vanthu evanga koda vazhuvanga, gopi radhika va venam nu soli, epdi pala comeey eruku, nan than hindi la pathutan la, last eh bhakkiya pair kum bakkiya kum marriage mari katnanga apram ena achunu therila😅😅😅😅 ethukey epdi na inum 2 varusam odum

  • @satheskumar31
    @satheskumar31 ปีที่แล้ว +4

    Anandha Ragam serial and sun tv serial please

  • @Vasanthi-suresh
    @Vasanthi-suresh ปีที่แล้ว

    சூப்பர் ப்ரோ.... I really enjoy....

  • @Mentalwoodmom
    @Mentalwoodmom ปีที่แล้ว +8

    ராகேஷ் அண்ணா VIP படம் பாத்திகளா 😂😂😂😂😂 dialogue yellam பலமா இருக்கு 😅😅😅😅

  • @harish_hariM
    @harish_hariM ปีที่แล้ว +4

    Kathir police arrest panthu kanna issue en bro story wrong 😅😅 bro athu today promo la arrest panraga bro 😂😂

  • @suba_talks
    @suba_talks ปีที่แล้ว +1

    Bhagyalakshmi college ponappave interest kuranjiduchu...Chezhiyan antha ponna pakka ponathym serial pakkuratha stop panniten🤦🤦🤦🤦

  • @bakyalakshmi1693
    @bakyalakshmi1693 ปีที่แล้ว +2

    En name um bakyalakshmi than. Serial ah pathale gaandu aguthu. en pera naraduchuteenga. Plz seriala mudichu tholaingada. Ithula en husband Vera un per irukarathu Nala than intha serial pakuren nu solraru athuvum 399 potutu premium la pathutu cringe pannitu irukkaru.

  • @sharmivimal7317
    @sharmivimal7317 ปีที่แล้ว +2

    Pandiyan stores 4 illa anna 5 kozhandha...😅

  • @Vishnupriya_991
    @Vishnupriya_991 ปีที่แล้ว

    Bro omg ponnu ily kannu and sarkar movie la vara songs ku meaning oru video la sollunga pls pls

  • @shanaa9827
    @shanaa9827 ปีที่แล้ว +1

    Super review Rakesh 😂🎉🎈🎊

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 ปีที่แล้ว +3

    Vera level fun mode 😀

  • @MridulaKannan
    @MridulaKannan ปีที่แล้ว +1

    2:19 Vera level anna 😂

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +6

    பாக்கியலட்சுமி இப்ப பார்க்கிறதே இல்லப்பா என்னாச் ராகேஷ் உன் வாயால சொல்லு 😊

  • @sathyapriya4752
    @sathyapriya4752 ปีที่แล้ว +1

    En manasula Ulla barame irangiruchu bro😂

  • @rutransaivlogs2258
    @rutransaivlogs2258 ปีที่แล้ว

    எல்லா சீரியல்லுமே நம்மளை முட்டாள் என்று நினைத்து எடுக்குறாங்க... பேசாம வாங்க கொரியா பக்கம் போவோம்.... பாக்குற மாறி சீரியல் எடுக்குறாங்க

  • @VennilaVishnu
    @VennilaVishnu ปีที่แล้ว +11

    Muthazhagu serialum apdi thaan Rakesh Anna 🤦 kevalamana serial🤧

  • @ramhari750
    @ramhari750 ปีที่แล้ว

    Frds Ivar ad vantha skip panna 1:16 face pakkama irukalam

  • @silambarasan3524
    @silambarasan3524 ปีที่แล้ว +1

    😳😳😳adaa paavi ennayaaa ippadi moocheee vidama pesara😂😂😂😂ithukke subscribe pannidarenda saamy aala vidraa😁😁😁😁

  • @skgaming1482
    @skgaming1482 ปีที่แล้ว

    Thalaiva plzz pa ore oru troll video plss India vs sri lanka final match plzz

  • @Yeah_its_UAE
    @Yeah_its_UAE ปีที่แล้ว +2

    Bro Intha story la nanga already serial ah parthachu nenga vera again solitu irukinga troll panuvinganu partha🤦🏼‍♀️

  • @MuthuKumar-ez3xj
    @MuthuKumar-ez3xj 4 หลายเดือนก่อน

    Vera level Rakesh Anna ❤😊 vera level 😊

  • @johnnavin
    @johnnavin ปีที่แล้ว +14

    பாக்கியலட்சுமி பாகிஸ்தான்ல அஷ்டமி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣