திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப் பரிபுரை நாரணி | Thirumanthiram Part-8 | Dr. Sudha Seshayyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @VijayanG
    @VijayanG  4 ปีที่แล้ว +2

    Thirumanthiram - திருமூலர் திருமந்திரம்
    Playlist - th-cam.com/play/PLoAWWQG2advZlMTSXifxP3_8J2LEAC5jG.html

  • @jeyalakshmi2724
    @jeyalakshmi2724 2 ปีที่แล้ว +2

    ஹரி ஓம். ஜெய் குரு
    மோட்ச்சத்தின் திறவு கோள் சக்தி என்பதே என விளங்க அழைத்தமைக்கு கோடான கோடி நன்றி அம்மா.

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 6 ปีที่แล้ว +10

    பள்ளி யில் சிறந்த ஆசிரியரிடம் பொழிபுரையுடன்...தமிழ் கற்ற நிறைவைத் தருகிறது.....ஒவ்வொரு பாடலுக்கும்....தங்களிடம்(மூவாயிரம்)விளக்கவுரை கேட்க....பரம்பொருளின் ஆசி கிடைத்தால் சாத்தியமே...நம்பிக்கையுடன்....நன்றி அம்மா....பதிவிட்ட விஜயன் அவர்களுக்கும் நன்றி 🌷

    • @bharathishanmugam7843
      @bharathishanmugam7843 6 ปีที่แล้ว

      உங்கள் தமிழுக்கு ம் ஆன்மீக த்தை ஒரு சிற்பி உளி கொண்டு சிலை வடிப்பது போல அழுத்தமாக விளக்கம் தரும் பாங்கிற்கும் நன்றி. உங்கள் விழிகளில் தெய்வீக சுடர் எரிகின்ற து.நன்றி.

  • @sundarap2027
    @sundarap2027 10 หลายเดือนก่อน

    ஒரு மருத்துவ நிபுணர்
    தமிழில் இவ்வளவு
    புலமை யுடன்
    அருள் உரை
    நிகழ்த்துவது
    இறைசக்தியின்
    அருள்
    அவர்தம் திருவடி
    வணங்கதக்கதாகும்

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder5970 4 ปีที่แล้ว +5

    Excellent explanation, inspiring interpretation, clear clarification, many many thanks maa.

  • @Ram9048
    @Ram9048 ปีที่แล้ว +1

    Amme Sharanam

  • @m.eswaranm.eswaran8942
    @m.eswaranm.eswaran8942 3 ปีที่แล้ว +1

    I really accept the explanation but there are lot of barriers in realizing the grace of Ambigai and it cannot be explained fully and short form at the same time it is possible by our sincere efforts which are given from her sweet grace.
    M.Eswaran from Madurai
    20.8.2021

  • @M.SARASWATHYSAIRAMSIDDHA-li2xt
    @M.SARASWATHYSAIRAMSIDDHA-li2xt ปีที่แล้ว

    Om Sakthi parasakthi OM sakthi

  • @thathvamasi09
    @thathvamasi09 5 ปีที่แล้ว +1

    தியானம் மூலம் தேயத்தை அடைய வழி செய்யும் உரை.... ஆன்மீக பேரரசியின் உரை நம் மனதை செய்கிறது நிறை....விலகட்டும் நம்மை விட்டு மாயைத்திரை

  • @webmarketer7
    @webmarketer7 4 ปีที่แล้ว +3

    ஓம் ஐம் க்ளீம் ஸவு

  • @mpmayavaram3179
    @mpmayavaram3179 4 ปีที่แล้ว

    Most excellent discourse mother

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 2 ปีที่แล้ว

    அம்மா வணக்கம்
    திருமந்திரம் மறைபொருளாகத்தான் இருக்கிறது உங்கள் உரையைக்கேட்கும்வரை

  • @veluchamyniraudaiar2550
    @veluchamyniraudaiar2550 5 ปีที่แล้ว +1

    நன்றி 🙏

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani 5 ปีที่แล้ว

    Atputham aanantham nantri for sharing

  • @venkataramanraghavan6138
    @venkataramanraghavan6138 6 ปีที่แล้ว

    அருமையான விளக்கங்கள. மிக்க நன்றி. சில சந்தேகங்களுக்கு விளக்கம் தேவை. தங்களின் மின் அஞ்சலை கொடுக்குமாறு வேண்டுகிறேன்.

  • @raguiyer5247
    @raguiyer5247 4 ปีที่แล้ว

    Explanation about Sakthi power. Thank you.

  • @jeyanthiporchezhian2843
    @jeyanthiporchezhian2843 10 วันที่ผ่านมา

    Please share 5 and 6 thanthiram video

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl ปีที่แล้ว

    சிவாயநம1சிவாயநம2சிவாயநம3
    சிவாயநம4சிவாயநம5சிவாயநம6
    சிவாயநம7சிவாயநம8சிவாயநம9
    சிவாயநம10சிவாயநம11
    சிவாயநம12சிவாயநம13
    சிவாயநம14சிவாயநம15
    சிவாயநம16சிவாயநம17
    சிவாயநம18சிவாயநம19
    சிவாயநம20சிவாயநம21
    சிவாயநம22சிவாயநம23
    சிவாயநம24சிவாயநம25
    சிவாயநம26சிவாயநம27
    சிவாயநம28சிவாயநம29
    சிவாயநம30சிவாயநம31
    சிவாயநம32சிவாயநம33
    சிவாயநம34சிவாயநம35
    சிவாயநம36சிவாயநம37
    சிவாயநம38சிவாயநம39
    சிவாயநம40சிவாயநம41
    சிவாயநம42சிவாயநம43
    சிவாயநம44சிவாயநம45
    சிவாயநம46சிவாயநம47
    சிவாயநம48சிவாயநம49
    சிவாயநம50சிவாயநம51
    சிவாயநம52சிவாயநம53
    சிவாயநம54சிவாயநம55
    சிவாயநம56சிவாயநம57
    சிவாயநம58சிவாயநம59
    சிவாயநம60சிவாயநம61
    சிவாயநம62சிவாயநம63
    சிவாயநம64சிவாயநம65
    சிவாயநம66சிவாயநம67
    சிவாயநம68சிவாயநம69
    சிவாயநம70சிவாயநம71
    சிவாயநம72சிவாயநம73
    சிவாயநம74சிவாயநம75
    சிவாயநம76சிவாயநம77
    சிவாயநம78சிவாயநம79
    சிவாயநம80சிவாயநம81
    சிவாயநம82சிவாயநம83
    சிவாயநம84சிவாயநம85
    சிவாயநம86சிவாயநம87
    சிவாயநம88சிவாயநம89
    சிவாயநம90சிவாயநம91
    சிவாயநம92சிவாயநம93
    சிவாயநம94சிவாயநம95
    சிவாயநம96சிவாயநம97
    சிவாயநம98சிவாயநம99
    சிவாயநம100சிவாயநம101
    சிவாயநம102சிவாயநம103
    சிவாயநம104சிவாயநம105
    சிவாயநம106சிவாயநம107
    சிவாயநம108..
    திருச்சிற்றம்பலம்..

  • @koushg4867
    @koushg4867 3 ปีที่แล้ว

    Thank you Madam...🙏

  • @tharshinitheivendran7969
    @tharshinitheivendran7969 5 ปีที่แล้ว +1

    Super :-) amma

  • @thaneshudayakumar5588
    @thaneshudayakumar5588 4 ปีที่แล้ว +1

    VERY NICE SPEECH MADAM (VICE-CHANCELLOR,THE TAMILNADU DR.MGR MEDICAL UNIVERSITY, GUINDY, CHENNAI-32

  • @srishivanadiastrologer4125
    @srishivanadiastrologer4125 11 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kiritin25
    @kiritin25 4 ปีที่แล้ว

    Superb explanation.

  • @jamunav4867
    @jamunav4867 6 ปีที่แล้ว

    Nalla villakam amma. Aankari Oonkari nice.

  • @thathvamasi09
    @thathvamasi09 5 ปีที่แล้ว

    தெய்வீகத்தையும்..... தேசபக்தி யும் சேர்த்து ஊட்டுகிறார்..... உலகிற்கு நம் நாட்டின் ஆன்மீக சக்தியை சுட்டி காட்டுகிறார்

  • @arunachalamsivaprakasam5467
    @arunachalamsivaprakasam5467 4 ปีที่แล้ว

    Fantastic

  • @r.mangalam7184
    @r.mangalam7184 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 2 ปีที่แล้ว

    மோட்சத்தின் திறவுகோல் காளியின் கையில் இருக்கிறது
    ஆகவே காளியை வணங்கு
    - பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சர்

  • @shrikarpagachemicals3590
    @shrikarpagachemicals3590 6 ปีที่แล้ว

    Thanks amma

  • @thathvamasi09
    @thathvamasi09 5 ปีที่แล้ว

    தமிழை கேட்க கேட்க உளமகிழ்வு

  • @vignesh6564
    @vignesh6564 4 หลายเดือนก่อน

    7:57

  • @vasanthab5036
    @vasanthab5036 6 ปีที่แล้ว

    Thankyou

  • @raguiyer5247
    @raguiyer5247 3 ปีที่แล้ว

    Ambal arul and karunai needed for mukthi..

  • @balasubramanianvenkatachal8758
    @balasubramanianvenkatachal8758 5 ปีที่แล้ว

    Sholrom Shivam என்று ஒலிக்கும் இவருக்குத் தமிழ் வராதா?