ஐயா உங்களால் பெர்ணாட்ஷா அண்ணா திருவிகா கல்கி மற்றும் நிறைய மேதைகளை காண்கிறேன். கடவுள் முருகனுக்கு பிறகு என்னை தூங்க வைப்பதும் நீங்களே.நிறைய சிந்திக்க வைப்பதும் தாங்களே உங்களுக்கு கடவுள் பூரண ஆயுள் தந்து ஆசீர்வசிக்க வேண்டும். கடவுளை நேரில் கண்டது போல எனக்கு தங்களால் நிறைய அனுபவங்கள் வாழ்நாள் முழுவதும் நன்றி அய்யா வெல்க உங்கள் பணிகள் பற்பல நன்றிகள் கடவுளே
எஸ்ரா அவர்கள் தமிழ் இலக்கிய த்துக்கு கிடைத்த அருங்கொடை.நீங்கள் பேச பேச எங்களால் அதனை விட்டு வெளியே வர முடியவில்லை.அடுத்து அடுத்து உங்களிடமிருந்து என்ன புதிய தகவல்/தகவலலைக் கற்றுக் கொள்ளலாம் என்று தான் என் மனம் என்னை திருத்துகிறேன்.
🌹அத படி, இத படி, எதையெதையோ படி... படித்து சிரி, அழு, மகிழ்,தூங்கு, சாப்பிடு, மலம்கழி, மீண்டும் திண்ணு, வீட்டில் படி, பயணத்தில் படி, மரத்தடியில் படி, நீபடித்தால்தான் நான் கோடிகளில் புரளமுடியும். இக்காலத்தில் செய்யவேண்டியது என்ன என்று பேசுமய்யா. அதவுட்டுட்டு படி படி படின்னு...நக்கல் பண்ணிகிட்டு.
ஐயா உங்களால் பெர்ணாட்ஷா அண்ணா திருவிகா கல்கி மற்றும் நிறைய மேதைகளை காண்கிறேன். கடவுள் முருகனுக்கு பிறகு என்னை தூங்க வைப்பதும் நீங்களே.நிறைய சிந்திக்க வைப்பதும் தாங்களே உங்களுக்கு கடவுள் பூரண ஆயுள் தந்து ஆசீர்வசிக்க வேண்டும். கடவுளை நேரில் கண்டது போல எனக்கு தங்களால் நிறைய அனுபவங்கள் வாழ்நாள் முழுவதும் நன்றி அய்யா வெல்க உங்கள் பணிகள் பற்பல நன்றிகள் கடவுளே
எஸ்ரா அவர்கள் தமிழ் இலக்கிய த்துக்கு கிடைத்த அருங்கொடை.நீங்கள் பேச பேச எங்களால் அதனை விட்டு வெளியே வர முடியவில்லை.அடுத்து அடுத்து உங்களிடமிருந்து என்ன புதிய தகவல்/தகவலலைக் கற்றுக் கொள்ளலாம் என்று தான் என் மனம் என்னை திருத்துகிறேன்.
❤
Super speech
நன்றி ஐயா
உங்கள் சிந்தனைக்கு
அருமையான பேச்சு ஐயா!
👌👌👌
Nandri iyya.
மிகவும் ௮ருமை ஐயா ௨ங்கள் வார்த்தைகள் ௨ள்ளத்தை வருடுகிறது
Superb speeches and presentation.
உங்களது ஒவ்வொரு பதிவும் அழகானது.. ஆழமானது... அருமை 👌👌🙏🙏
Excellent
❤
சிறப்புரை வாழ்த்துக்கள் 🌹
அருமை சார்🎉
உங்கள் பேச்சு தூங்கிகிடப்பவர்களை தட்டி எழுப்புகிறது
vow...time travel ...yes possible in books reading...thank u. sir
ஆருமை
Super speech sir ❤❤
❤ சிறப்புங்க
மிக அருமை . நீங்கள், ஜெயமோகன், பவா... நற்றமிழ் ச் சான்றோர்... 🙏🙏🙏
I regret of not knowing to read tamil but enjoy listening to your speech
இவற்றுடன் அனைவரும் உணவு மற்றும் விவசாயம் அறிதல் அவசியம்.
தவறுக்கு நோய். அருமை
அருமையான பேச்சு
good true story ...god exist
Thanks Ramakrishnan sir🌹🙏
Good advice Sir.👌.
நீதிபதி மரணம். உண்மை புரியாமல் நீதி வழங்கிய நீதிபதிக்கு மரணம் தான் உரிய தண்டனை.
Kadhai oru manithanai thiruthum...
உங்களல்இன்றுஉலகத்தனபுரித்துக்கெரண்டேன்வாழ்த்துக்கள்
Valmiki story is also like this sir
இதை படி என்று சொல்ல வேண்டாம் இதைப் பற்றி தெரிந்து கொள் என்று சொல்லுங்கள்
🌹அத படி, இத படி, எதையெதையோ படி...
படித்து சிரி, அழு, மகிழ்,தூங்கு, சாப்பிடு, மலம்கழி, மீண்டும் திண்ணு, வீட்டில் படி, பயணத்தில் படி, மரத்தடியில் படி, நீபடித்தால்தான் நான் கோடிகளில் புரளமுடியும்.
இக்காலத்தில் செய்யவேண்டியது என்ன என்று பேசுமய்யா.
அதவுட்டுட்டு படி படி படின்னு...நக்கல் பண்ணிகிட்டு.
படி எனில் தெரிந்து கொள் என்று அர்த்தம்.
வாசி...கேள்...உணர்...அறி...யோசி..என்று அர்த்தம்.
மற்றவை விலங்குகளும் செய்யும்..
When you read as suggested by ESRA you would not need anybody telling you what to do and how to live.
yes i agree with you they want to make money and pluff
❤
மிகவும் ௮ருமை ஐயா ௨ங்கள் வார்த்தைகள் ௨ள்ளத்தை வருடுகிறது