Top 10 tips for Classroom Management | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 411

  • @malakadambavanasundaram1279
    @malakadambavanasundaram1279 3 ปีที่แล้ว +88

    ஆசிரியர் தனது சுயமரியாதையை இழந்து விடக்கூடாது.
    முழு ஈடுபாட்டுடன் கற்பித்தல் நலம்.
    பாடம் மட்டுமன்றி அதற்குத் தொடர்பான புறச்செய்திகளையும்
    கற்பித்தல் வேண்டும்.

  • @sathyanarayanivenkat3818
    @sathyanarayanivenkat3818 2 ปีที่แล้ว +9

    கற்றலில் மனச் சோர்வு அடையும் நேரங்களில் உங்களுடைய வீடியோ பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். கற்பித்தலில் மாணவர்களது கவனத்தை ஈர்க்க இடையிடையே வினாக்கள் மிக உபயோகமாக இருக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மா. 🔥🔥🔥

  • @priyak9204
    @priyak9204 3 ปีที่แล้ว +26

    After long time school are reopened. I'm a new comer to the teaching field. I'll come to this video for motivating myself .thanks for motivating me .i had a boost .thank u so much mam😊

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  3 ปีที่แล้ว +1

      Thank you so much my friend Glad to hear this all the best for your great future. keep watching and supporting us

    • @disney_princess134
      @disney_princess134 2 ปีที่แล้ว

      Same dr

  • @punithag9568
    @punithag9568 2 ปีที่แล้ว +4

    Thankyou for your 10 tips.
    I am a teacher. Students தான் எனக்கு best... I love my students.
    Class work எழுத வச்சு daily check பண்ணி good, v. Good போடுவேன். My students love me... அன்பான பேச்சும் ஒரு motivation தான். உங்க simple & humble explanation a good motivation for all teachers & students.

  • @prakashmaths3781
    @prakashmaths3781 3 ปีที่แล้ว +37

    மிக்க நன்றி... பயிற்சி ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்...

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  3 ปีที่แล้ว +1

      தங்களின் கருத்துப் பதிவிற்கு எனது வரவேற்புகள் சகோ இணைந்திருங்கள்

    • @prakashmaths3781
      @prakashmaths3781 3 ปีที่แล้ว +2

      @@PINJUKARANGAL நானும் பயிற்சி ஆசிரியர் தான்... கணித ஆசிரியர்... 😎😊✌

    • @gowthamravichandar
      @gowthamravichandar 8 หลายเดือนก่อน

      ​@@prakashmaths3781now where working

  • @shanzithsalih
    @shanzithsalih 3 ปีที่แล้ว +103

    01. Attraction
    02. Preplaned
    03. Discipline and attitude
    04. Encourage students
    05. Enthusiastic about lesson
    06. Build excited for content
    07. Praise the students
    08. Use technologies
    09. Organize group activities
    10. Interview - Seminar method

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  3 ปีที่แล้ว +5

      Wow very nice presenting tq my friend

    • @mangaymysoul9071
      @mangaymysoul9071 2 ปีที่แล้ว

      Superbji I am a elementary school teacher. I following these properties. Still it stimulates me. Thank you ji💚

    • @muniappand432
      @muniappand432 2 ปีที่แล้ว

      super 👌👌👌👌👌

    • @shanthivijayakumar6660
      @shanthivijayakumar6660 2 ปีที่แล้ว

      Fantastic ideas

    • @janakiramj04
      @janakiramj04 2 ปีที่แล้ว

      Arumai sister varunkala CEO school education department

  • @ateacherfrompearlcity7086
    @ateacherfrompearlcity7086 3 ปีที่แล้ว +8

    உங்கள் விளக்கம் அருமை,
    பாடம் நடத்துறதே தெரியாமல்
    நகைச்சுவை உணர்வுடன்
    பாடத்தைக் கொண்டு போனால்
    மாணவர்களுக்கு மிகவும்
    பிடித்துப்போகும்

  • @arivalaganmeena8337
    @arivalaganmeena8337 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சகோதரி . நானும் கடைபிடிக்கிறேன்🙏🏻👍👍👍👍

  • @Sathish-nn2iq
    @Sathish-nn2iq 2 ปีที่แล้ว +3

    உங்களுடைய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... நன்றி அம்மா....🙏

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி . இணைந்திருங்கள்.

  • @tamillessons8469
    @tamillessons8469 3 ปีที่แล้ว +4

    வணக்கம். நீங்கள் சொன்ன அனைத்து அனைத்தும் அருமை. இவற்றில் இருந்து நான் 7 விஷயங்களை
    கடைபிடிக்கின்றேன் தோழி. நன்றி🙏💕

  • @MALAIANNAMALAIR
    @MALAIANNAMALAIR 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை யான வகுப்பறை சம்பந்தப்பட்ட 10 விஷயங்கள்
    கல்லூரியில் ஆசிரியராக சேர என்னா வழி. அதற்கு என்னா செய்யா வேண்டும்‌. எவ்வளவு படிக்க வேண்டும் . என்பது பற்றி மிகவும் சிறப்பான வழி பற்றி வீடியோ

  • @kavithakowshalya5228
    @kavithakowshalya5228 2 ปีที่แล้ว +3

    உளவியல்கருத்துக்களுடன் கூறியது அருமை மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி தோழி இணைந்திருங்கள்

  • @rangaraasan3417
    @rangaraasan3417 2 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி, அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். வாழ்த்துக்கள்.

  • @vasanthia3894
    @vasanthia3894 2 ปีที่แล้ว +1

    மிகவும் முக்கியமான பயனுள்ள கருத்துக்கள் வழங்கப்பட்டது. நன்றி.

  • @libraryworld6813
    @libraryworld6813 2 ปีที่แล้ว +1

    blackboard presentation, Neat handwriting, voice modulation....

  • @alexgopi1783
    @alexgopi1783 2 ปีที่แล้ว +2

    அக்கா நிஜமாவே இந்த 10 பாயிண்ட்ஸ் சூப்பர் ஐ யூஸ் மை ஸ்டுடென்ட் 🙂👍 நன்றி

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  ปีที่แล้ว

      மிக்க நன்றி . இணைந்திருங்கள்.

  • @devakumarikumari
    @devakumarikumari 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு, நானும் கடைப்பிடிக்கிறேன்

  • @thasneelafir8361
    @thasneelafir8361 3 ปีที่แล้ว +5

    உங்கள் விளக்கம் சிறப்பாக இருந்தது 👌 நன்றி சகோதரி 💯

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @rajamanip6647
    @rajamanip6647 3 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தகவல்கள்!அருமை சகோதரி!

  • @chemistrylife2452
    @chemistrylife2452 3 ปีที่แล้ว +9

    Teaching methods always positive energy created by students

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  3 ปีที่แล้ว +1

      I can't understand your statement my friend. Is it Created by students or the facilitators that means teachers?

    • @chemistrylife2452
      @chemistrylife2452 3 ปีที่แล้ว +1

      @@PINJUKARANGAL மனிதனின் கற்பனைகள் ஒரு புரியாத புதிர் .......

  • @banusundar6535
    @banusundar6535 9 หลายเดือนก่อน

    Thank you ma'am This is the first time I am hearing your videos more informative, excellent tips ma'am. Thank you once again

  • @lathachandran9129
    @lathachandran9129 3 ปีที่แล้ว +6

    First time I'm watching your video ma'am. Really informative. Thank you. Keep continuing.

  • @niraimathijames981
    @niraimathijames981 2 ปีที่แล้ว +2

    Thank u for giving these ten tips for the past 27 years already i have done all these points sooo happy to see this video

  • @தென்குமரித்தமிழ்-ந5வ

    நன்றி சகோதரி. அருமையான தகவல்கள்

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @leolawrence6173
    @leolawrence6173 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு. தங்களது பெருமுயற்சிக்கு வாழ்த்துகள்

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  ปีที่แล้ว

      மிக்க நன்றி சார்

  • @radhanair8416
    @radhanair8416 2 ปีที่แล้ว +2

    Very good information... Assignment, report reading..many activities we do in class. On the spot any topic discussion,..etc

  • @sivasundari5901
    @sivasundari5901 2 ปีที่แล้ว +9

    Excellent tips for beginners and one small suggestion: teaching outside the class room, on ground, school garden etc once in week atleast will create interest on learning... thank you

  • @elangovan7717
    @elangovan7717 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி.
    உங்கள்
    கருத்துகள்
    அருமை.

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  ปีที่แล้ว

      மிக்க நன்றி . இணைந்திருங்கள்.

  • @muthumuniyammalj2010
    @muthumuniyammalj2010 2 หลายเดือนก่อน

    Thank you mam for your wonderful information about teaching ❤ This words will helpful for teachers.

  • @SelvaTech
    @SelvaTech 4 ปีที่แล้ว +5

    அனைத்து வீடியோக்களும் அருமை... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி தோழரே!!! இன்றைய தினம் எனக்கு மிகவும் முக்கியமானதாக மாறியது புதிய தோழமையால்.... மிக்க நன்றி......

  • @subashmech9054
    @subashmech9054 2 ปีที่แล้ว +2

    I am a diploma students staff ,new joiner so very useful this video

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  2 ปีที่แล้ว

      My hearty wishes to you bro for a great future...

  • @Art_with_heart_saaji
    @Art_with_heart_saaji 4 ปีที่แล้ว +1

    Neenga solra things superb.. idhe mai ena mai panalam ndra Ungalku therinja ideas ayum soli thandha useful a ikum sis

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  4 ปีที่แล้ว

      Thank you sister neenga enna keakkureenga puriyala pls innoru murai sollunga

  • @libraryworld6813
    @libraryworld6813 2 ปีที่แล้ว +1

    Maintain classroom cleanliness,,,, can give some yoga practice before starting class time...

  • @sudharsang9664
    @sudharsang9664 2 ปีที่แล้ว +2

    thanks a lot mam. its really huge help me for class management and interacting with my peer groups and my lovely students too

  • @mangaymysoul9071
    @mangaymysoul9071 2 ปีที่แล้ว +2

    Tnk u very much madam. One small thing madam, always we appreciate the children, they expect only appreciations. So we have to teach about negative situation, and how to manage that. Tnk u this is my small suggestion.

  • @mercyp1475
    @mercyp1475 3 ปีที่แล้ว +2

    Best ideas to a responsible teacher. Thank you Madam.

  • @sindhujasindhuja1929
    @sindhujasindhuja1929 3 ปีที่แล้ว +1

    Super man nenga kodutha tipes la follow pannetu than eruken

  • @Rosestudio_1108
    @Rosestudio_1108 3 ปีที่แล้ว +6

    Am a teacher mam your tips all are informative very much encouraging to take class

    • @hi-ul9gl
      @hi-ul9gl 3 ปีที่แล้ว +1

      😀😀😀😀😀😀

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  3 ปีที่แล้ว +1

      Thank you so much my friend keep watching

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  3 ปีที่แล้ว +1

      Thank you so much my friend keep watching

  • @ammuedits1827
    @ammuedits1827 3 ปีที่แล้ว +5

    Excellent 👌 tips
    Useful informative speech
    Valuable speech madam

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  3 ปีที่แล้ว +1

      Thank you to watch mine keep supporting us

    • @kannanksk5282
      @kannanksk5282 2 ปีที่แล้ว

      @@PINJUKARANGAL @

  • @s.stellarani4199
    @s.stellarani4199 2 ปีที่แล้ว +4

    Very Useful Tips. Thank you. Motivation may be either a Song or Related Story or some Proverb or Catchy Clipping. It would help to draw the Attention of the students.

  • @jayaprabu8371
    @jayaprabu8371 3 ปีที่แล้ว +2

    It's really very nice I am going to enter this field so this is really good

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  3 ปีที่แล้ว

      Its my pleasure ma thank you and advance congratulations to shine your job

  • @amulbaby5694
    @amulbaby5694 3 ปีที่แล้ว +3

    V.nice tip mam...tq so much for that...history means boring common mindset.. so in this video enthusiatic about lessons very useful mam

  • @sheela5540
    @sheela5540 ปีที่แล้ว +1

    Your tips very usefull for beginners

  • @vallia2944
    @vallia2944 ปีที่แล้ว +1

    மிக அருமை mam💐💐💐👏👏👏👏👍

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  ปีที่แล้ว

      என்றென்றும் இணைந்திருங்கள் உங்கள் பிஞ்சுக்கரங்களுடன்

  • @h.shreejayapriyaharishanka9841
    @h.shreejayapriyaharishanka9841 3 ปีที่แล้ว +19

    1. மாணவர்களை பெயர் சொல்லி அழைத்து பேசுதல், பாராட்டுதல்
    2. கரும்பலகை பயன்பாடு

  • @asarerebird8480
    @asarerebird8480 2 ปีที่แล้ว +4

    Reach before you teach, promote effort & enjoyment of lessons,, respect students,, each child is different like 5 fingers in the hand ✋

  • @sankarn7745
    @sankarn7745 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி. மிகவும நன்றாக உள்ளது.

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  3 ปีที่แล้ว

      மிக்க நலம் சகோ பகிருங்கள் பயன்படும் என்று நினைப்பவர்களுக்கு நன்றி

  • @spikeyjay2832
    @spikeyjay2832 2 ปีที่แล้ว +1

    very useful tips for teachers .. thank you so much

  • @kalaivani3251
    @kalaivani3251 2 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @-tamilworld
    @-tamilworld 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அம்மா

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @ezhilprabu6705
    @ezhilprabu6705 2 ปีที่แล้ว +4

    Keep up your good work to empower & enrich your fellow professions. 👍. Congrats Mam.

  • @MukkadalMeenavan
    @MukkadalMeenavan 4 ปีที่แล้ว +3

    உண்மையாக சூப்பர் பதிவு சகோ

  • @Krish_005
    @Krish_005 2 ปีที่แล้ว +1

    கல்லூரி மாணவர்களிடம் முதல் நாள் வகுப்பில் என்னலாம் பேசனும்? மேம்... மற்றும் எல்லா வகுப்பிலும் எந்த முறையில் தொடங்க வேண்டும்???

  • @libraryworld6813
    @libraryworld6813 2 ปีที่แล้ว +1

    Instead of calling students by name, call them whatever their life ambition is.... Like Doctor suresh...

  • @youme9444
    @youme9444 2 ปีที่แล้ว +2

    Good guidance to new entrants in teaching field.

  • @feminajeyaraj6385
    @feminajeyaraj6385 3 ปีที่แล้ว +4

    Preparation is better than presentation

  • @malakadambavanasundaram1279
    @malakadambavanasundaram1279 3 ปีที่แล้ว

    தங்களது பதிவு மிகச் சிறப்பாக உள்ளது

  • @jeevas1422
    @jeevas1422 ปีที่แล้ว +1

    Soooper siss.. Thank u

  • @geetharamesh8977
    @geetharamesh8977 3 หลายเดือนก่อน

    Arumai thank you 🎉

  • @arivumurugan4715
    @arivumurugan4715 2 ปีที่แล้ว +1

    பயனுள்ள குறிப்புகள்.

  • @ramasubramaniana5414
    @ramasubramaniana5414 3 ปีที่แล้ว +1

    மனமார்ந்த வாழ்த்துக்கள்
    ஊ.ஓ.தொ.பள்ளி,கோட்டைப்பட்டி.

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சார். மருங்காபுரியா?

  • @vijayalakshmi.s605
    @vijayalakshmi.s605 2 ปีที่แล้ว +1

    Excellent Mam 👍🏻😊👍🏻😊

  • @revathik3833
    @revathik3833 ปีที่แล้ว +1

    அருமை அருமை

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @anbumalarsuvendran7929
    @anbumalarsuvendran7929 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி. பயனுள்ள தகவல்கள்.

  • @nithyas6548
    @nithyas6548 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு❤

  • @balabganesh-e6s
    @balabganesh-e6s 3 หลายเดือนก่อน

    நல்ல பதிவு 🎉

  • @muralidharanvr7228
    @muralidharanvr7228 ปีที่แล้ว +1

    very good, madam and thank you.

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  ปีที่แล้ว

      You are most welcome. Thank you! Cheers!

  • @manivelt7335
    @manivelt7335 3 ปีที่แล้ว

    Your 10 points are the teach best madam 👌and value of the day wishes &very well thank you madam 🙏

  • @indiranarayanan3455
    @indiranarayanan3455 3 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வது சரிதான் ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @Manju-wu6nb
    @Manju-wu6nb 2 ปีที่แล้ว +1

    Very good and useful, tq mam

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  ปีที่แล้ว

      Thank you so much for your complement . keep watching

  • @devakinagaraj5870
    @devakinagaraj5870 2 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @libraryworld6813
    @libraryworld6813 2 ปีที่แล้ว +1

    make use of teaching aids like flash cards, charts, diagrams and so on...

  • @ranjinis4510
    @ranjinis4510 3 ปีที่แล้ว +2

    Thank you for your valuable information

  • @violetleela2209
    @violetleela2209 6 หลายเดือนก่อน

    Autism குழந்தைகளுக்கான classroom management பற்றி கூறினால் நன்றாக இருக்கும்.

  • @vaitheeswaranmanimegalai7790
    @vaitheeswaranmanimegalai7790 2 ปีที่แล้ว

    Super mam vaalga vazha mudan

  • @sudharsemma9278
    @sudharsemma9278 2 ปีที่แล้ว +1

    Verygood,sister,but class taken how

  • @SasiKumar-in5di
    @SasiKumar-in5di 4 ปีที่แล้ว +3

    Use ful tips sister... Thank you

  • @libraryworld6813
    @libraryworld6813 2 ปีที่แล้ว +1

    Making ppt, videos of related concept to attract the student's attentions..

  • @studytogroup4
    @studytogroup4 7 หลายเดือนก่อน

    Mam pls post about first day at school as a English teacher

  • @CutiesVideos5674
    @CutiesVideos5674 3 ปีที่แล้ว +2

    Very nice tips. God bless you sister

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  3 ปีที่แล้ว +1

      Thank you so much my friend keep watching and support us

  • @h.shreejayapriyaharishanka9841
    @h.shreejayapriyaharishanka9841 3 ปีที่แล้ว +1

    Body Language is also very very important.

  • @dharshankesavan8979
    @dharshankesavan8979 4 ปีที่แล้ว +2

    Most powerful methods thankyou so much mam

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 2 ปีที่แล้ว

    Romba நன்றி சகோதரி 🙏

  • @AjayKumar-wm7xt
    @AjayKumar-wm7xt 2 ปีที่แล้ว +1

    This video is VERY IMPORTANT

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  ปีที่แล้ว

      Thank you so much for your complement . keep watching

  • @jeyapushpam5673
    @jeyapushpam5673 2 ปีที่แล้ว +2

    Fantastic tips

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  ปีที่แล้ว

      Thank you so much for your complement . keep watching

  • @raajamteacher6079
    @raajamteacher6079 2 ปีที่แล้ว +1

    அருமை!💐💐

  • @jabarani9586
    @jabarani9586 2 ปีที่แล้ว

    Excellent miss. Valthukal

  • @spiritualfoodantonisamy8504
    @spiritualfoodantonisamy8504 5 หลายเดือนก่อน

    Excellent way of explaining

  • @paulrajswamidassnadar5394
    @paulrajswamidassnadar5394 2 ปีที่แล้ว +1

    Follow situational method.No need to go with preparation.Sometime you may fail if you go with preparation.

    • @NS-687
      @NS-687 5 หลายเดือนก่อน

      Situation method means what Sir?
      Please say...

  • @dpnewstamil2037
    @dpnewstamil2037 2 ปีที่แล้ว

    Enga school la teacher itha pakkanum 😂😂 super video TQ

  • @babuji6891
    @babuji6891 3 ปีที่แล้ว +1

    அருமை சகோ.

    • @PINJUKARANGAL
      @PINJUKARANGAL  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @sudha1611
    @sudha1611 ปีที่แล้ว +1

    Nice..methods..thanks a lot

  • @VidhyaSundaresanVS
    @VidhyaSundaresanVS 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌
    நன்றி

  • @kpavani2416
    @kpavani2416 ปีที่แล้ว +1

    Very nice ma

  • @chennag4514
    @chennag4514 2 ปีที่แล้ว

    Superup information RESPECTED MADAM *******

  • @p.bhavani4193
    @p.bhavani4193 2 ปีที่แล้ว +1

    Very useful thank you

  • @rajasekar-tb6db
    @rajasekar-tb6db 2 ปีที่แล้ว +2

    Useful information 👍

  • @pogarpogar9208
    @pogarpogar9208 3 ปีที่แล้ว +1

    Super akka..

  • @rocco1458
    @rocco1458 2 ปีที่แล้ว

    great information. thank you very much.

  • @chandrasaravanan9946
    @chandrasaravanan9946 2 ปีที่แล้ว

    Very informative. U rocked