மாந்தி கணிதம் இரவில் பிறந்தவர்களுக்கு கணிப்பது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 22

  • @SivaKumar-bx3fn
    @SivaKumar-bx3fn 2 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் அய்யா.
    நெல்லை வாக்கிய பஞ்சாங்கப் படி 1 பாதம் வித்தியாசமாக இருந்தது.சரிதானா.தங்கள் போதனை மிக்க மகிழ்ச்சி ஐயா.நன்றி.

  • @manis9360
    @manis9360 11 หลายเดือนก่อน

    10:10 முந்தைய வருடங்களுக்கு ராசி யிருப்பை எப்படி தெரிந்து கொள்வது அய்யா.?? அந்த குறிப்பிட்ட ஆண்டுக்கான பஞ்சாங்கத்தில் தான் பார்கவெண்டுமா.??

  • @Venkatesan-l5d
    @Venkatesan-l5d ปีที่แล้ว

    நன்றி ஐயா.

  • @KumarKumar-ke8kn
    @KumarKumar-ke8kn 2 ปีที่แล้ว +1

    சார் மாந்தி க்கான மாந்தி கணிதம் புக்கு ஒன்னு எழுதுங்கள் வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @rajat3256
    @rajat3256 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umiraumira3523
    @umiraumira3523 2 ปีที่แล้ว

    sir than jathagatthil maandhi iruppathai kandukolvathu eppadi sir udharana jathagam palan sollunga sir

  • @sankarkandhasamy6453
    @sankarkandhasamy6453 2 ปีที่แล้ว

    ஐயா நான் பு திய ஜோதிடர் குரு அணிலக்னக்ணகளுக்கு குருவின்பரர்வை பற்றிய சுக்ரன் அணிலக்னங்களுக்குசனியின்பார்வைபற்றிவிளக்கம்அளிக்கவும்தகுருஜி

  • @sankarkandhasamy6453
    @sankarkandhasamy6453 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா நல்ல தரமான விளக்கமாக இருந்தன

  • @Athikaimakesh
    @Athikaimakesh 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @தஞ்சைசதீஷ்
    @தஞ்சைசதீஷ் 2 ปีที่แล้ว

    அதே நாள் இரவு 1.30 க்கு பிறந்த குழந்தைக்கு கிழமை மாறுமா மாறாதா ? புதன் வருமா, வியாழனா சார் ?

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  2 ปีที่แล้ว

      கிழமை மாறாது புதன்கிழமை தான் தமிழ் கணிதப்படி

  • @muniraja2753
    @muniraja2753 2 ปีที่แล้ว +1

    இரவுஅதிகமாகஇருந்தால்மாந்திஉதயாதிநாழிகையைஎவ்வாறுகணக்கிடுவது

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  2 ปีที่แล้ว

      அதிகமாக இருக்கும் வினாடிகளை மாத்தி துருவ எண்ணோடு கூட்டி வருவதே இரவு மாந்தி உதயாத நாழிகை ஆகும்

  • @Abundanceforme897
    @Abundanceforme897 ปีที่แล้ว

    அய்யா தங்களை தொடர்பு கொள்ள முடியுமா

  • @Raavanann
    @Raavanann ปีที่แล้ว

    இதில் நீங்க பிறந்த நேரத்தை உபயோகிக்க வில்லையே ஐயா

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  ปีที่แล้ว

      மாந்தி கணிக்க நேரம் அவசியம் இல்லை