மாந்தி கணிதம் கணித பேதம் இல்லாமல் துல்லியமாகக் கணிப்பது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.พ. 2022
  • ஜாதக கணிதம் மாந்தி கணிதம்

ความคิดเห็น • 24

  • @jegannathana172
    @jegannathana172 2 ปีที่แล้ว +1

    நன்றி சார் விளக்கம் நன்றாக இருந்தது

  • @ramalingamarunachalam4126
    @ramalingamarunachalam4126 2 ปีที่แล้ว +1

    அருமை சூப்பர்

  • @shivapandian2421
    @shivapandian2421 2 ปีที่แล้ว

    Very good

  • @babus6476
    @babus6476 ปีที่แล้ว

    Super sir

  • @gokuldossm5705
    @gokuldossm5705 2 ปีที่แล้ว

    ஐயா நான் வாசன்திருக்கணித பஞ்சாங்கம் வைத்துள்ளேன் அதில் 22.11.2021 பக்கம் 39ல் வருகிறது தாங்கள் குறிப்பிடுவது 43ம் பக்கம் என்று ஆகவே குழப்பமாக இருக்கிறது

  • @Mr.petslife9600
    @Mr.petslife9600 2 ปีที่แล้ว

    உங்களுடைய பதிவுகலுக்கு நன்றி ஐயா🙏
    இரவில் பிறந்த குழந்தையாக இருக்க எப்படி கணிப்பது என்ற காணொளியும் பதிவிட்டால் இன்னும் உதவியாக இருக்கும்🙏

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  2 ปีที่แล้ว +2

      விரைவில் பதிவு செய்யப்படும்

    • @Mr.petslife9600
      @Mr.petslife9600 2 ปีที่แล้ว

      @@devagurujothidam7593 உங்களுடைய சேவைக்கு நன்றி ஐயா

  • @jeyramram511
    @jeyramram511 2 ปีที่แล้ว

    ஐயா,
    10ரூ க்கு ஒரு பக்க ஜாதகம் கம்யூட்டரில் கிடைக்கிறது.
    அதில் மாந்தியும் வருகிறது.
    மாந்தி பலன்,அதன் குண நலனை தாங்க ஐயா.

  • @sundaramsundaram7675
    @sundaramsundaram7675 2 ปีที่แล้ว

    Sir vanakam ayya aarumai pathivugal mekavm super message
    Medhuna lakanam enaku
    10th house manthi Bhavan ooladhu
    Ayya aavar vangi star therivelai sir
    B.sundaram date 17.7.1972
    Time 4.30am coimbatore
    Please request sir manthi Bhavan
    Star answer kindly Sir
    Reply aavaldun ethir parliran

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 2 ปีที่แล้ว +1

    வணக்கம் Sir. ஆட்சி உச்சம் பெற்ற லக்னயோகர் தசையில் அதிக நன்மை நடக்குமா இல்லை அவரின் சாரம் பெற்ற கிரகத்தின் தசையில் அதிக நன்மை நடக்குமா. உதாரணமாக யோகர் அவயோகரின் சாரம் மற்றும் மேற்படி அமைப்பு மாறுதலாக. இதில் எவ்வாறு பலன் எடுப்பது மேலும் தசையின் எந்த பகுதியில் அவை முழுப்பலன் நடைபெறும்.நன்றி

  • @kuppusamyp5878
    @kuppusamyp5878 2 ปีที่แล้ว

    Sir,jodidam,Padikka
    ,viruppam.enakku,varuma,dateofbarth,20,10,1969.ipasimadammadam.4
    Tingakilamai.11,40naligaisendradu

  • @shanmugasundaramseenuvasan1740
    @shanmugasundaramseenuvasan1740 ปีที่แล้ว

    அகசு நாழிகையை மாந்தி உதய நாழிகையால் பெருக்கி பகலுக்கான 30 நாழிகையால் வகுத்தால் வருவது அகசின் அடிப்படையில் மாந்தி உதய நாழிகை யாகும்

  • @praj89454
    @praj89454 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.....‌

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  ปีที่แล้ว +1

      வணக்கம் சார் காப்புக்காடு பால்ராஜ் சார்

    • @praj89454
      @praj89454 ปีที่แล้ว

      @@devagurujothidam7593 திருநெல்வேலி சார் எனக்கு

    • @praj89454
      @praj89454 ปีที่แล้ว

      @@devagurujothidam7593 நான் ரொம்ப கஷ்டபடுறன் சார் ..‌என்ன நடக்கு என்ன செய்யனும் எதுவுமே புரியல சார் .. 2017 ல் ஜாதகம் பார்த்தன் அதுக்கு அப்றம் ஜாதகம் பார்க்கல .. எதாவது தடை வந்துரும் .. எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா சார் ..‌ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சை போடுற மாதிரி நினைச்சி பண்ணுவீங்களா .. ரொம்ப வேதனையில இருக்கேன் .. என் ஜாதகத்தை பார்த்து சொல்ல முடியுமா .. கண்டிப்பா பணம் போட்டு விடுறன் .. உடனே முடியாது .. ஆனா கண்டிப்பா பணம் போட்டு விடுறன் .. என் ஜாதகத்தை கொஞ்சம் பார்த்து சொல்ல முடியுமா ...

  • @KumarKumar-ke8kn
    @KumarKumar-ke8kn ปีที่แล้ว

    நன்றி சார்அருமையாககற்றுகொடுக்கிரிங்கசார் மாந்தி மற்று அல்லாது நவாம்சம் மும் வீடியோபோடுங்கசார் நன்றி வணக்கம் சார்

  • @muniraja2753
    @muniraja2753 ปีที่แล้ว

    இரவுஅதிகமாகஇருந்தால்இரவில்பிறந்தகுழந்தைக்குமாந்திஎவ்வாறுகணக்கிடுவதன்பதுதயவுசெய்துபோட்டுகாண்பிக்கவும்

  • @muniraja2753
    @muniraja2753 ปีที่แล้ว

    ஐயாகிருஷ்ணகிரிக்குதீர்காம்சம்எப்படிகண்டுபிடிப்பது