தமிழ் சாதிகளுக்கு இடையில் மோதலை ஏற்படுத்துவது தான் திராவிடத்தின் வேலை | PesuTamizhaPesu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 281

  • @sandy7729
    @sandy7729 2 ปีที่แล้ว +159

    கார்ட்டூன் பாலா அண்ணாவின் தீவிர விசிறி நான்...திராவிட முகமூடியை கிழிப்பதில் அண்ணன் பாலாவுக்கு நிகர் அவரே...💐❤️

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam 2 ปีที่แล้ว +67

    ரெண்டு குப்பைகளையும் செருப்பால் அடிக்க வேண்டும் என்று சொல்லும்போது எல்லையில்லா இன்பம் அடைந்தேன்... மிக்க நன்றி தோழர் 🙏

    • @thamilhumanity324
      @thamilhumanity324 2 ปีที่แล้ว

      Both thiruttu diravidas group hands corruption stained hands.

  • @karikaalan9236
    @karikaalan9236 2 ปีที่แล้ว +47

    தமிழ்த்தேசியத்திற்கே உண்டான அறம்சார்ந்த நெஞ்சுரம் மிக்கவர் 💪💪

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว

      Certainly

    • @rajarajan7645
      @rajarajan7645 2 ปีที่แล้ว

      குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...இந்த கார்டூனிஸ்ட் பாலா தற்சமயம் திராவிடத்தை எதிர்க்கிறாரே தவிர இவர் தமிழ் தேசியத்தார் இல்லை. பிற்காலத்தில் தமிழ் தேசியத்திற்கு இவர் ஆதரவாக மாறுவார் என்று தமிழ் தேசியத்தார் நினைத்தால் அது ஏமாற்றமாகவே முடியும். ஒரு கால கட்டத்தில் இவர் தமிழ் தேசியத்தை எதிர்க்கவும் வாய்ப்பு உள்ளது மீண்டும் திராவிடத்தோடு புதிய காரண காரியங்கள் காட்டி இணைந்து கொள்ளவுமே வாய்ப்பு இருக்கிறது. இவர் நம்பத் தகுந்தவர் இல்லை. இவரது சிந்தனையில் இருந்து திராவிடம் முற்றாக நீங்கி விட வில்லை.

  • @thiyagarajant.ravikumar6607
    @thiyagarajant.ravikumar6607 2 ปีที่แล้ว +63

    கார்ட்டூன் பாலா அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 ปีที่แล้ว +56

    பாலா... கார்ட்டூனில் உள்ள தெளிவும் நையாண்டியும் உரையாடலிலும் இருக்கிறது... அருமையான பதிவு...

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 2 ปีที่แล้ว +43

    மென்மையாக பேசும்விதம்...
    வலிமையான கருத்துக்கள்...
    வாழ்த்துகள் பாலா சார்.

  • @johnk2968
    @johnk2968 2 ปีที่แล้ว +65

    பாலா அண்ணன் அவர்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்

  • @dreammakersassociates2127
    @dreammakersassociates2127 2 ปีที่แล้ว +62

    தமிழ் தேச அரசு தமிழ்நாட்டில் அமைய அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும்.....

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว +1

      தமிழகத்தில் தமிழர் தலைமையில் இந்திய தேசிய அரசு அமைய அனைவரும் பாடுபாட வேண்டும்.

    • @கோகுல்தனிதமிழ்
      @கோகுல்தனிதமிழ் 2 ปีที่แล้ว

      @@SHRI-d7s ப்ரவ்டு கன்னடிக்கா இந்த லிஸ்டில் வருதா??? சங்கி

  • @selvamm8458
    @selvamm8458 2 ปีที่แล้ว +94

    தமிழ் தேசியம் வெல்லும் அதை இனிவரும் காலம் சொல்லும்.
    🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️👌👌👌👌👌⚘⚘⚘

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 2 ปีที่แล้ว +39

    அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறோம் சகோ.நன்றி.

  • @galaxyknight6740
    @galaxyknight6740 2 ปีที่แล้ว +39

    தமிழன் ஒற்று பட்டால் தான் வெற்றி உறுதி தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்

  • @mkrishofficial
    @mkrishofficial 2 ปีที่แล้ว +29

    அண்ணனை பேசு தமிழா பேசு காணொளியில் எதிர்பார்த்தேன் வந்து விட்டார் 😍❤️

  • @seemantrends
    @seemantrends 2 ปีที่แล้ว +69

    நல்ல மனிதர்., தமிழ் தேசியத்தின் கார்ட்டூன் நம்பிக்கை!

    • @rajarajan7645
      @rajarajan7645 2 ปีที่แล้ว

      குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...இந்த கார்டூனிஸ்ட் பாலா தற்சமயம் திராவிடத்தை எதிர்க்கிறாரே தவிர இவர் தமிழ் தேசியத்தார் இல்லை. பிற்காலத்தில் தமிழ் தேசியத்திற்கு இவர் ஆதரவாக மாறுவார் என்று தமிழ் தேசியத்தார் நினைத்தால் அது ஏமாற்றமாகவே முடியும். ஒரு கால கட்டத்தில் இவர் தமிழ் தேசியத்தை எதிர்க்கவும் வாய்ப்பு உள்ளது மீண்டும் திராவிடத்தோடு புதிய காரண காரியங்கள் காட்டி இணைந்து கொள்ளவுமே வாய்ப்பு இருக்கிறது. இவர் நம்பத் தகுந்தவர் இல்லை. இவரது சிந்தனையில் இருந்து திராவிடம் முற்றாக நீங்கி விட வில்லை.

  • @செ.தமிழன்சதீஸ்
    @செ.தமிழன்சதீஸ் 2 ปีที่แล้ว +28

    வாழ்த்துக்கள் பாலா அண்ணா,பேசு தமிழா பேசு குழுவிற்கும் நன்றி🙏

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 2 ปีที่แล้ว +40

    தமிழ் தேசியம் வெல்லும்....

    • @rajarajan7645
      @rajarajan7645 2 ปีที่แล้ว

      குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...இந்த கார்டூனிஸ்ட் பாலா தற்சமயம் திராவிடத்தை எதிர்க்கிறாரே தவிர இவர் தமிழ் தேசியத்தார் இல்லை. பிற்காலத்தில் தமிழ் தேசியத்திற்கு இவர் ஆதரவாக மாறுவார் என்று தமிழ் தேசியத்தார் நினைத்தால் அது ஏமாற்றமாகவே முடியும். ஒரு கால கட்டத்தில் இவர் தமிழ் தேசியத்தை எதிர்க்கவும் வாய்ப்பு உள்ளது மீண்டும் திராவிடத்தோடு புதிய காரண காரியங்கள் காட்டி இணைந்து கொள்ளவுமே வாய்ப்பு இருக்கிறது. இவர் நம்பத் தகுந்தவர் இல்லை. இவரது சிந்தனையில் இருந்து திராவிடம் முற்றாக நீங்கி விட வில்லை.

  • @shra3834
    @shra3834 2 ปีที่แล้ว +29

    அண்ணன் பாலா அருமையான கருத்துகளை முன் வைத்துள்ளார்

  • @balasubramaniam3531
    @balasubramaniam3531 2 ปีที่แล้ว +22

    பேசு தமிழா பேசு சரியான ஆளுமைகளை தேடி தேடி மக்களின் முன் நிறுத்துவதே சிறப்பு இங்கே
    மேலும்
    கார்ட்டூனை விடவும் தனது கருத்துகளில் பட்டாசு கிளப்புறார் பாலா அண்ணன்

    • @rajarajan7645
      @rajarajan7645 2 ปีที่แล้ว

      குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...இந்த கார்டூனிஸ்ட் பாலா தற்சமயம் திராவிடத்தை எதிர்க்கிறாரே தவிர இவர் தமிழ் தேசியத்தார் இல்லை. பிற்காலத்தில் தமிழ் தேசியத்திற்கு இவர் ஆதரவாக மாறுவார் என்று தமிழ் தேசியத்தார் நினைத்தால் அது ஏமாற்றமாகவே முடியும். ஒரு கால கட்டத்தில் இவர் தமிழ் தேசியத்தை எதிர்க்கவும் வாய்ப்பு உள்ளது மீண்டும் திராவிடத்தோடு புதிய காரண காரியங்கள் காட்டி இணைந்து கொள்ளவுமே வாய்ப்பு இருக்கிறது. இவர் நம்பத் தகுந்தவர் இல்லை. இவரது சிந்தனையில் இருந்து திராவிடம் முற்றாக நீங்கி விட வில்லை.

  • @prajan8197
    @prajan8197 2 ปีที่แล้ว +35

    அருமை பாலா ஐயா 💐💐💐🔥💐💐👍

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 2 ปีที่แล้ว +19

    Excellent! After Paari Saalan, this person has got the guts and clarity of thoughts to uncover Dravidian politics! ‘Original owner’ is awesome!

    • @rajarajan7645
      @rajarajan7645 2 ปีที่แล้ว

      குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...இந்த கார்டூனிஸ்ட் பாலா தற்சமயம் திராவிடத்தை எதிர்க்கிறாரே தவிர இவர் தமிழ் தேசியத்தார் இல்லை. பிற்காலத்தில் தமிழ் தேசியத்திற்கு இவர் ஆதரவாக மாறுவார் என்று தமிழ் தேசியத்தார் நினைத்தால் அது ஏமாற்றமாகவே முடியும். ஒரு கால கட்டத்தில் இவர் தமிழ் தேசியத்தை எதிர்க்கவும் வாய்ப்பு உள்ளது மீண்டும் திராவிடத்தோடு புதிய காரண காரியங்கள் காட்டி இணைந்து கொள்ளவுமே வாய்ப்பு இருக்கிறது. இவர் நம்பத் தகுந்தவர் இல்லை. இவரது சிந்தனையில் இருந்து திராவிடம் முற்றாக நீங்கி விட வில்லை.

  • @prabhu5470
    @prabhu5470 2 ปีที่แล้ว +22

    அருமையான பதிவு.... வாழ்த்துக்கள்.....

  • @asjeyakumarkamaraj3386
    @asjeyakumarkamaraj3386 2 ปีที่แล้ว +17

    சிறப்பான நேர்காணல்

  • @mkrishofficial
    @mkrishofficial 2 ปีที่แล้ว +29

    பாலா அண்ணா ❤️

  • @gopalt7789
    @gopalt7789 2 ปีที่แล้ว +8

    சிறப்பு பாலா அண்ணா தெளிவான விளக்கம் வெல்லும் தமிழ் தேசியம் நாம் தமிழர் 👍 💐 🤝 🙏

  • @indumathibalakrishnan7305
    @indumathibalakrishnan7305 2 ปีที่แล้ว +9

    மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசுவது திராவிடம்.மனதில் தோன்றியதை தைரியமாக வெளிப்படையாக பேசுவது தமிழர் குணம். இவர் தமிழர்.

  • @mkpandianpandian7121
    @mkpandianpandian7121 2 ปีที่แล้ว +17

    நாம் தமிழர் என்றும் எப்போதும்.

  • @arulraj6316
    @arulraj6316 2 ปีที่แล้ว +14

    சிறப்பு 👍🙏

  • @arunmozhivelusamy944
    @arunmozhivelusamy944 2 ปีที่แล้ว +36

    வாழ்த்துகள் பாலா மற்றும் பேசு தமிழா குழுவிற்கும் 👍

  • @janaj573
    @janaj573 2 ปีที่แล้ว +11

    Cartoonist Bala 👌🏼👌🏼👌🏼👌🏼 very well said..

  • @rjsivaraj6574
    @rjsivaraj6574 2 ปีที่แล้ว +17

    பதில்கள் எல்லா அறிவுசுரபில இருந்து கொட்டுற மாதிரி இருக்கு. நீண்ட நேர கலந்துரையாடலாக இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்.
    சித்ரகுமார் கேள்விகள் பஞ்ச் 👏👏👏

  • @geethamani9084
    @geethamani9084 2 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் ஐயா

  • @PPraisoody
    @PPraisoody 2 ปีที่แล้ว +26

    கலக்கல் பேட்டி!!👌🙌👏👏

  • @vky4
    @vky4 2 ปีที่แล้ว +28

    நெறியாளர் சிரிக்காமல் கேள்வி கேட்பதே சிறந்தது..

  • @vigneshrv3793
    @vigneshrv3793 2 ปีที่แล้ว +37

    தமிழ்தேசியம் காலத்தின் கட்டாயம்

  • @johnwickspd9265
    @johnwickspd9265 2 ปีที่แล้ว

    ரசிக்கத்தக்க பேச்சு பாலா அவர்களது பேச்சு. சிறப்பான மனிதர்களை தெரிவு செய்து அழைத்துவந்து நேர்காணல் செய்யும் பேசு தமிழா பேசு ஊடகம் பாராட்டத்தக்கது!!! தொடரட்டும் இந்த சிறப்பான பயணம்!

  • @siddarthpattu1670
    @siddarthpattu1670 2 ปีที่แล้ว +10

    நன்றி.

  • @bkbk8348
    @bkbk8348 2 ปีที่แล้ว +26

    கோடுகளின் மன்னன் பாலாவை
    கோட்டோவியர் பாலா என்று அழைப்போம்.

  • @kumaran46
    @kumaran46 2 ปีที่แล้ว +8

    சிறப்பு அண்ணா

  • @ganesamoorthyk3392
    @ganesamoorthyk3392 2 ปีที่แล้ว +12

    It's good interview, and selection also good

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 ปีที่แล้ว +3

    அருமையான செயல் செய்றீங்க பாலா தம்பி. வாழ்க தமிழ் . வாழ்க தமிழ் தேசியம் .

  • @shuntheresravi4073
    @shuntheresravi4073 2 ปีที่แล้ว +29

    விடியல் ஆட்சியில் மின்வெட்டு...😂😂😂😂😂😂

    • @SuntharalingamKiritharan
      @SuntharalingamKiritharan 2 ปีที่แล้ว

      விடிஞ்சா ஏன் மின்சாரம் சூரிய ஒளி மட்டும் போதும்.

  • @anandapadmanaban718
    @anandapadmanaban718 2 ปีที่แล้ว

    குறிஞ்சாங்குள விசயத்தை ஏன் அரசு கடந்து செல்கிறது ? இதில் தான் திராவிடமே இருக்கின்றது . அருமையான கேள்விகள் மற்றும் பதில்கள்

  • @sundarapandian5299
    @sundarapandian5299 2 ปีที่แล้ว +6

    நன்றி அண்ணா 👍👍👍

  • @krishnaraja4569
    @krishnaraja4569 2 ปีที่แล้ว +21

    Hi Annaaass, Ma.So.Victor aiyava interview pannunga 😊

  • @yogamaran5533
    @yogamaran5533 2 ปีที่แล้ว +6

    மிக சிறந்த விளக்க பதிவு பாலா முன்னெடுத்த தம்பிகளுக்கு பாராட்டுகள்

  • @kalaimathim93
    @kalaimathim93 2 ปีที่แล้ว +5

    தமிழ்த் தாயின் போர்வாள். எங்கள் பாலா!

  • @chokkalingampandian5107
    @chokkalingampandian5107 2 ปีที่แล้ว +7

    Super bala is always straight person

  • @athipandian7676
    @athipandian7676 2 ปีที่แล้ว

    திராவிடம் பற்றி சரியான தெளிவுரை வழங்கிய ஐயா பாலாவுக்கு நன்றி!

  • @ramsubramaniam269
    @ramsubramaniam269 2 ปีที่แล้ว +10

    Super interview

  • @இராசேந்திரசோழன்
    @இராசேந்திரசோழன் 2 ปีที่แล้ว +8

    கார்ட்டூன் பாலா சிறப்பு தம்பி

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு அண்ணா 👌👌👌👍👍👍

  • @mohammedrafi4990
    @mohammedrafi4990 2 ปีที่แล้ว +8

    Super bro🤜❤❤❤❤❤❤❤❤

  • @jagadishkannan7900
    @jagadishkannan7900 2 ปีที่แล้ว +14

    PTP you're doing very good job. Continue doing same. Please take interviews of more people from Tamil Desiyam background

  • @rithikmanoj9029
    @rithikmanoj9029 2 ปีที่แล้ว +8

    வணக்கம் பாலா அண்ணா 🙏🖐👍👍💪💪💪💪🐅🐅🐅

  • @periclesonkeethstephen5888
    @periclesonkeethstephen5888 2 ปีที่แล้ว

    அருமை பாலா அவர்களே. ஆரியம் திராவிடத்துக்கும் முதலாளிகள் உண்டு அந்த நுண் அரசியலையும் புரிந்து கொள்ளவும். பாரத நாடே பைந்தமிழர் நாடு. இன்று சுருங்கி கையளவு தான் தமிழ்நாடு. 2000 வருடத்து முதல் இருந்த நிலப்பரப்பு சுருங்கி கையளவு. அதற்கு முதல் இருந்த நிலப்பரப்பு கன்னடம் தெலுங்கு மலையாலம் துளு என்று பலவாக பிரிந்து. சிங்களம் ஆகி அனைத்துக்கும் ஒருவன் தான் காரணம். அப்ப இனியாவது நுண் அரசியல ஆளமாக புரிந்து இந்த திராவிட ஆரிய கூட்டுக் களவாணிகள ஓட விடுங்கள். 🇳🇴🇳🇴🇳🇴🇳🇴

  • @anand15338685
    @anand15338685 2 ปีที่แล้ว +3

    தெளிவான பேச்சு 👍

  • @MuthuKrishnan-yl6cv
    @MuthuKrishnan-yl6cv 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா

  • @sudalaikannu8965
    @sudalaikannu8965 2 ปีที่แล้ว +5

    நெறியாளர்கள் அனைவரும் தங்கள் கேள்வி கணைகளை தொடுக்கும் போது முழுமையாக தமிழில் இருந்தால் சிறப்பாக இருக்கும்.....

  • @dsc8099
    @dsc8099 2 ปีที่แล้ว +54

    சாதி ஒழித்தால் ஒழியே தமிழர்களுக்கு விடுதலை இல்லை.. இல்ல திராவிட கட்சிகள் நம்மை சாதியை வைத்து பிரித்து தான் 60 ஆண்டுகளாக ஆள்கிறார்கள்..

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 ปีที่แล้ว

      திராவிடம் என்கிற கான்செப்ட் கருத்தாக்கத்தை உடைத்து தமிழர்களிடம் இருந்து திராவிட சகோதர மொழி இன மக்களை அந்நியப்படுத்தினால் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்காக இருக்கும் அவர்களை இந்துக்களாக மாற்றி ஆரிய பார்ப்பனிய சித்தாந்த பாஜக அரவணைத்து கொள்ளும். தமிழர்கள் ஆதிக்க சாதி இந்துக்கள் பட்டியலின ஒடுக்கப்பட்ட சமூகம் இஸ்லாமியர் கிறித்துவர்கள் என பிரிந்த சமூக கட்டமைப்பில் ஆதிக்க சாதி இந்துக்கள் தெலுங்கு கன்னடம் மலையாள சமூக இந்துக்கள் உடனே சேர்ந்து பட்டியலின ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் மத சிறுபான்மை சமூக மக்கள் ஆகியோரை தனிமைப்படுத்தி விடுவார்கள். தமிழ் தேசியம் தோற்று போகும். ஆரிய பார்ப்பனிய இந்துத்துவ சித்தாந்தமே பெரும்பான்மை சமூக ஆதரவை பெற்று விடும் சூழ்நிலை ஏற்படும்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 ปีที่แล้ว +1

      எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் இவர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா படத்தை காட்டாமல் தேர்தலில் நின்று எட்டு கோடி தமிழர்களிடம் ஓட்டு வாங்கி எம்‌எல்‌ஏ அமைச்சர் முதல்வர் பதவி அடைய முடியுமா.....?.

    • @dsc8099
      @dsc8099 2 ปีที่แล้ว

      @@vasanthkumar7687 முடியும்.. ஆனால் காசு கொடுத்து தான் வெல்ல முடியும் இதான் கள எதர்த்தம்

    • @dsc8099
      @dsc8099 2 ปีที่แล้ว

      @@vasanthkumar7687 நான்கில் ஒரு பங்கு எல்லாம் இல்லை.. 50 லட்சம் தான்.. ஒரு 7 சதவீதம் இருப்பார்கள்..

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 ปีที่แล้ว

      @@dsc8099
      ஒரு தமிழ் தேசிய குரூப் பத்து அரசியல் தலைவர்களை தமிழர் அல்லாத பிற மொழியாளர்கள் அப்படி சொல்லுவாங்க. உதாரணம் ராமதாஸ் குடும்பம் தெலுங்கர் ராயர் திருமாவளவன் அவர்கள் அருந்ததி கிருஷ்ணசாமி ரெட்டி. இன்னொரு தமிழ் தேசிய குரூப் திமுக அதிமுக தலைமைகள் தமிழர் அல்லாதவர்கள் அப்படி சொல்லுவாங்க. இந்த இரண்டு குரூப்பிலும் தமிழர் குடி சாதி சான்றிதழ் பெற்ற எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் சசிகலா தினகரன் ஆகியோர் ஊழல் கொள்ளை சொத்து குவிப்பு காரணமாக சிபிஜ அமலாக்க துறை வருமான வரி துறை நடைமுறைகளுக்கு பயந்து ஆரிய பிராமணிய வட இந்திய பாஜகவுக்கு அடிமை ஆகி விட்டனர். சீமான் மலையாளி ரகசிய ஒற்றன் கம்யுனிட்டி போஸ்ட்டுக்கு சென்று படிக்கவும் ஒப்புதல் வாக்கு மூலம். அவர் மனைவி தெலுங்கர்

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 2 ปีที่แล้ว +8

    நாம் தமிழர்

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 2 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பு அண்ணா..வாழ்த்துக்கள் நன்றி.

  • @natarajans8308
    @natarajans8308 2 ปีที่แล้ว +4

    இளையராஜா மோதியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இருவரும் ஒன்றே என்று கூறவில்லை. அம்பேத்கரின் பல கருத்துக்களை அமுல் படுத்தினார் என்று தான் கருத்து தெரிவித்தார்.

  • @Thagadurkural
    @Thagadurkural 2 ปีที่แล้ว +2

    அண்ணன் பாலாவின் தரமான பதில்கள்... வாழ்த்துக்கள் அண்ணா.

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 2 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா

  • @licsaravananlicsaravanan6749
    @licsaravananlicsaravanan6749 2 ปีที่แล้ว +2

    சிறப்பு.

  • @keerthimariyappan8539
    @keerthimariyappan8539 2 ปีที่แล้ว +1

    சிறப்பு அண்ணா நாம் தமிழர்

  • @anandapadmanaban718
    @anandapadmanaban718 2 ปีที่แล้ว

    அருமையான கருத்துக்கள் . கம்பேனி ஆர்டிஸ்ட்ஸ் அருமை

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK 2 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் 💐

  • @camilusfernando17
    @camilusfernando17 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை🇰🇬🇰🇬🇰🇬🐯🐯🐯🐅🐅👍👍👍🙏🙏🙏🙏🙏நாம் தமிழர்

  • @rajeswarimeganathan3861
    @rajeswarimeganathan3861 2 ปีที่แล้ว +2

    வணக்கங்கள் எங்கள் அன்பு அண்ணா

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 2 ปีที่แล้ว +10

    🙏🙏🙏👍👍👌👌

  • @tamilissweet
    @tamilissweet 2 ปีที่แล้ว +5

    பாலா மாஸ் 🔥🔥🔥👍🙏

  • @thamizhthamizh9108
    @thamizhthamizh9108 2 ปีที่แล้ว

    Superb wonderful marvellous Bala Anna

  • @manoganapathy7078
    @manoganapathy7078 2 ปีที่แล้ว +1

    மிக சிறப்பான பதிவு

  • @raju1950
    @raju1950 2 ปีที่แล้ว +4

    Ilangovan kuppai
    veeramani kuppai.
    Good one..

  • @ponkaruppu3423
    @ponkaruppu3423 2 ปีที่แล้ว +1

    நன்றி பாலா அண்ணா

  • @udaya.2012
    @udaya.2012 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் பாலா.

  • @சரண்அழகர்
    @சரண்அழகர் 2 ปีที่แล้ว +2

    பெயிண்ட் உரிந்து விட்டது சூப்பர் பாலா அண்ணா

  • @ragulragul5527
    @ragulragul5527 2 ปีที่แล้ว +5

    🔥🔥🔥

  • @gnanajerome
    @gnanajerome 2 ปีที่แล้ว +5

    தெளிவான விளக்கம், வாழ்த்துக்கள் பாலா...

  • @samysami6726
    @samysami6726 2 ปีที่แล้ว +1

    சரியான பதில்

  • @truthwillsetyoufree5463
    @truthwillsetyoufree5463 2 ปีที่แล้ว

    நல்ல காணொளி..
    திராவிடம் தமிழ் தேசியம் இல்லைனா, எந்த கொள்கையுடன் நீங்கள் அதிகம் ஒத்து போகிறீர்கள்..

  • @udaya.2012
    @udaya.2012 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @Tamiljoker-b2t
    @Tamiljoker-b2t 2 ปีที่แล้ว +8

    அண்ணன் பாலா கெத்து ..நாம் தமிழர்

  • @umarajan4009
    @umarajan4009 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @sandhanakumar1137
    @sandhanakumar1137 2 ปีที่แล้ว +5

    💪

  • @cuttingfishworld4222
    @cuttingfishworld4222 2 ปีที่แล้ว +13

    நாம் தமிழர் கட்சி எளிய மக்களிடம் சென்று அவர்கள் பிரச்சனைகளை கேட்டு போராட வேண்டும். தி மு க வையும் பிஜேபியையும் அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்க்க வேண்டும். அப்ப தான் கட்சி வளரும். தி மு க க்கு மாற்று நாம் தமிழர் கட்சி தான் என்ற கருத்தை மக்களிடம் உருவாக்க வேண்டும்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 ปีที่แล้ว +2

      தம்பி நீங்க அதிமுக பாஜக ஐடி விங்க் வேலை பார்க்கிறதை தாண்டி முதலாளிகளுக்கு மீறி ஆசைப்பட கூடாது.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 ปีที่แล้ว

      திமுக கலைஞர் குடும்பத்தை திட்டுவதை தாண்டி எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் வேலுமணி தங்கமணி சசிகலா தினகரன் தமிழ் குடி ஊழல் கொள்ளை சொத்து குவிப்பு நண்பர்கள் உறவினர்கள் பினாமி சொத்து குவிப்பு. தமிழ் குடி மணல் கிரானைட் கனிம வள கொள்ளை குறித்து பேசாமல் கட்சி நடத்துவோம். ஏனெனில் நாம் தமிழர்.....!.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 ปีที่แล้ว

      @@vasanthkumar7687 🤣🤣🤣🤣🤣

  • @robertdaniel9381
    @robertdaniel9381 2 ปีที่แล้ว +2

    💪💪💪 நாம் தமிழர் 💪💪💪

  • @gopalurangapuli553
    @gopalurangapuli553 2 ปีที่แล้ว +1

    தமிழ்தேசியம் மலர்வது உறுதி….காரணம் உண்மையான வரலாற்றை நீண்ட காலங்கள் மறைக்கப்படமுடியாது

  • @tamilradhakrishnan3445
    @tamilradhakrishnan3445 2 ปีที่แล้ว +1

    சகோதரர் பாலா அவர்கள் கருத்து அருமை

  • @saravanandurai196
    @saravanandurai196 2 ปีที่แล้ว

    அருமை பாலா👍👍👍

  • @grubaran
    @grubaran 2 ปีที่แล้ว +4

    Team. Try concept shorts video similar to nanjil sampath andru/indru comparison for other leaders.

  • @பேராவூரணிதிலீபன்
    @பேராவூரணிதிலீபன் 2 ปีที่แล้ว +2

    மனதில் பட்டதை பிரதிபளிப்பதில் பாலா மாஸ்.

  • @pvellivel9435
    @pvellivel9435 2 ปีที่แล้ว

    சிறப்பு ஐயா

  • @boopathig4129
    @boopathig4129 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @தமிழன்-ப1ழ
    @தமிழன்-ப1ழ 2 ปีที่แล้ว +2

    மோதி மாடலைதான ஸ்டாலின காப்பி அடிக்கிறார்.. 👌🙏

  • @anandapadmanaban718
    @anandapadmanaban718 2 ปีที่แล้ว

    மற்றொரு விசயம் ,சாதி ஒழிப்பு என்றால் தமிழ் சாதிகள் ஒழிப்பே தவிர திராவிட சாதிகள் ஒழிப்பு அல்ல . இதுவும் அற்புதம்

  • @kumaransaudi.
    @kumaransaudi. 2 ปีที่แล้ว

    அருமை

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 2 ปีที่แล้ว +3

    🔥🙏

  • @millenniumsound6474
    @millenniumsound6474 2 ปีที่แล้ว +1

    supper supper

  • @jeyahash25
    @jeyahash25 2 ปีที่แล้ว +2

    விரைவில் தமிழர்கள் திராவிடத்தை பாடையில் ஏற்றுவார்கள்.