Dhanush, Super Star Rajinikanth and Aishwarya Visits Tirumala Temple | Dhanush Kids | Daily Culture

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 480

  • @Saamaniyan
    @Saamaniyan ปีที่แล้ว +190

    எவ்வளவு பெரிய நடிகர் நடிகை ஆனாலும் சரி ஒரு காலத்தில் அவர்களும் நம்மைப் போல் சாதாரண மனிதர்கள் தான். இதை மக்கள் நாம் உணர வேண்டும்.

    • @deepaksudha3798
      @deepaksudha3798 ปีที่แล้ว +6

      எதுக்கு அவங்களுக்கு இரண்டு கால்கள் தான்

    • @kuttiestroops
      @kuttiestroops ปีที่แล้ว +5

      அவங்களுக்கு 2கண்,2 வாய்,,4 காது,2 மூக்கு இருப்பதால் அவர்கள் விஐபி போல....

    • @athenapencilsketches3393
      @athenapencilsketches3393 ปีที่แล้ว +1

      Yempa avangalum namala mari dha...que la vara maatranga....paamara makkal kumbala methi vaangi...kaal kaduka ninu ....three days wait Pani paakranta....ivangaluku matum special aa....ithu yenada niyayam... Equality of human 😏

    • @Saamaniyan
      @Saamaniyan ปีที่แล้ว

      நடிகர் நடிகைகள் சினிமா சின்னத்திரை youtube பிரபலங்கள் அரசியல்வாதிகள் எல்லோரும் நம்மைப் போல் சாதாரண மக்கள் தான். அவர்களை நாம் மீடியாவில் பார்த்து நம் ஒட்டு மொத்த ஆதரவு கொடுக்கும் போது அவர்கள் விஐபி ஆகி விடுகிறார்கள். அவர்களுக்கு என்று தனி வழி வைத்து விடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் தனி மனிதன் உயர்வதற்கும் தாழ்வதற்கும் மக்கள் நாம் தான் காரணம்

    • @PRAVEENKUMAR-fx9mf
      @PRAVEENKUMAR-fx9mf ปีที่แล้ว

      Sudukatla ellarum onnatha eripanga

  • @dawadolma8088
    @dawadolma8088 ปีที่แล้ว +2

    I am so happy to see Super state Rajin Sir, more happy to See Dhu and Aswari together, this will biggest gifts for Linga And Yatra,

  • @sundariravi7682
    @sundariravi7682 ปีที่แล้ว +62

    ஜாதக ரீதியாக பிரிந்து திருமாலவில் பரிகாரம் முடித்து மீண்டும் ஒன்று சேருகிறார்கள் வாழ்த்துக்கள் தனுஷ் ஐஸ்வர்யா

  • @CharlesRieley
    @CharlesRieley ปีที่แล้ว +5

    Watching Superstar, he is the epitome of grace as he comes to worship.

  • @valliamsavalli4350
    @valliamsavalli4350 8 วันที่ผ่านมา

    Super ⭐🔥 masssssshero vazhththukkal thalaivaa ❤️❤️

  • @suganthiselvi2481
    @suganthiselvi2481 ปีที่แล้ว +29

    என்னடா வாழ்க்கை இது பொது இடத்தில் சுதந்திரமாக நடக்க கூட முடியவில்லை😢😢

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் ปีที่แล้ว +17

    இறைவன் சன்னதியில் கடவுளே பெரியவன் வெறும் ஜடம் மனிதர்கள்

  • @Shivani-gh6fd
    @Shivani-gh6fd ปีที่แล้ว +28

    Super star Rajini sir walk..no one can match💥💥💥

    • @christopherxavier3861
      @christopherxavier3861 ปีที่แล้ว +2

      Walking style good mental out time to retire n step down not enough intellgent what is the use of style when no brain

    • @christopherxavier3861
      @christopherxavier3861 ปีที่แล้ว

      Yes old man already sure have a different walking style according age cannot dance with tamanah what style tamanah killed thalavair

    • @Shivani-gh6fd
      @Shivani-gh6fd ปีที่แล้ว +2

      Sorry if u are thinking her as tamannah u r wrong she is Aishwarya his daughter and I admire him as an actor so please don't call him as old man and also don't insult him that he doesn't have brain.I don't know much about him ,i only know him as an actor

    • @christopherxavier3861
      @christopherxavier3861 ปีที่แล้ว

      @@abhiramb980 what to b successful acting is all preplan many shot pick good shot winning olympic u have to preform sweat n pain that is success

    • @christopherxavier3861
      @christopherxavier3861 ปีที่แล้ว

      @@abhiramb980 success mean ur career n family life why he got his daughter married to a womeniser dhanshu he is not a hapoy man both his daughter divorce what is the meaning of money n fame when dont a have a happy family

  • @jaideep5613
    @jaideep5613 ปีที่แล้ว +4

    Arogara... Lord Muruga, Bless and save everyone...

  • @aksarbasha3555
    @aksarbasha3555 ปีที่แล้ว +5

    .அணைவரும்.கடவுளின்.பிள்ளை கல்..🐠🐠💕💕💕🐠

  • @faro9595
    @faro9595 ปีที่แล้ว +10

    நாடு விலைவாசி உயர்வால் நாசமா போகும் போது இது ரொம்ப முக்கியம்.

  • @DB-hz1gu
    @DB-hz1gu 8 หลายเดือนก่อน

    Multi Millionair
    No surprise

  • @kulanthaivelarumugam3776
    @kulanthaivelarumugam3776 ปีที่แล้ว +60

    There is always an issue in tirumala whenever celebrities visit because i personally got stuck up in the waiting hall thrice for more than 15 hours to get lord venkateshwara darshan. This should be understood and highlighted to celebrities and temple. So that normal people should not suffer because of celebrities visit

    • @himalaya113
      @himalaya113 ปีที่แล้ว +7

      Keep waiting unless you spent money. Money controls your waiting time.

    • @deepaksudha3798
      @deepaksudha3798 ปีที่แล้ว +1

      Because celebrities are also one of the gods

    • @MrOptimusPrime.
      @MrOptimusPrime. ปีที่แล้ว +3

      athellam ipdithan pesuveenga. yaravathu nadigar nadigai vantha odipoi selfie edupeenga.

    • @vijayaparan9753
      @vijayaparan9753 ปีที่แล้ว +2

      O
      God is everywhere, so, pray at home is the best.

    • @veersingh6993
      @veersingh6993 ปีที่แล้ว +1

      GOD iS inside you not in murthi or in temple,do inner engineering and you will get permanent God .

  • @krishnarajshekar9829
    @krishnarajshekar9829 ปีที่แล้ว +15

    Om namo venkatesaya let everyone Live happily with his blessings

  • @RamooSuwathi-me8dt
    @RamooSuwathi-me8dt ปีที่แล้ว +15

    திருப்பதி சென்ற இருவருக்கும் கடவுளின் அருள் கிடைக்கட்டும் ஆனால் எனக்கு தோன்றுவது நான் இருமுறை கோவில் செல்லும் போது நுழைவுவாயில் பகுதியில் ஆடு மாடு பட்டியில் ஓட்டுவது போல் தள்ளியது தான் நினைவுக்கு வருகிறது

  • @sashikumar6855
    @sashikumar6855 ปีที่แล้ว +20

    This God will bless only rich people again and again.

    • @kauspet
      @kauspet 11 หลายเดือนก่อน

      God doesn’t distinguish between rich and poor. It’s not Lord Venkateswara but Tirumala TTD that discriminates

  • @Anjana-r5c
    @Anjana-r5c ปีที่แล้ว +5

    Namma Thalaivar... 🔥🔥and namma chinna Thalaivar... 🔥

  • @sanatan_07712
    @sanatan_07712 ปีที่แล้ว +26

    As a Hindu....and tired of bollywood Islamophobia......I am so happy to see respect of South stars towards our culture Nd religion..

    • @parusuppayah8905
      @parusuppayah8905 ปีที่แล้ว +2

      I always appreciate Dhanush and Rajini for their religious belief...True Hindus. God bless

    • @mars-cs4uk
      @mars-cs4uk ปีที่แล้ว

      Today, your Hindu fine. Who are you before 1947? Do you want to carry the British people's title as your identity? After Ambani OR Adhani bought India, then if they gave you new title do you accept?. I am born from Tamil Nadu, and I am not Hindu because I am சைவர்கள். Please find out your true history.

    • @sanatan_07712
      @sanatan_07712 ปีที่แล้ว

      @@mars-cs4uk brother people of india who are not Muslim, Christian, Sikh jain Buddhist are hindu followers of indian culture that s all you are Hindu I am Hindu fine you tell gov you are Hindu na so what...

    • @deepakjena3628
      @deepakjena3628 ปีที่แล้ว

      You are a disgusting hindu ...I being a hindu hate hindu religion

    • @Flying_Spaghetti_Monsterr
      @Flying_Spaghetti_Monsterr 10 หลายเดือนก่อน

      ​@@mars-cs4ukShaivism is an integral part of Hinduism. Nothing changes if you don't identify yourself with Hinduism. You could even identify yourself as a tree. Will you become a tree??

  • @berlinraj6147
    @berlinraj6147 ปีที่แล้ว +5

    Tamil nadu nambar no 1 pecha karan 😀😀😀😀😀and satr😀😀😀👌👌👌👌

  • @vigneshvichu3499
    @vigneshvichu3499 ปีที่แล้ว +3

    God is common for all❤

  • @vigneshwaran720
    @vigneshwaran720 ปีที่แล้ว +1

    Om venkateshyya namaha amma appa amma appa amma appa amma appa amma❤❤❤❤❤❤

  • @rajbalachandran9465
    @rajbalachandran9465 10 หลายเดือนก่อน

    Hey Prabhu , harinam Krishna Jagannath premanand ❤❤

  • @mythilivinothkumar4569
    @mythilivinothkumar4569 ปีที่แล้ว +7

    Rajini uncle unga nadai wow, God bless you dear uncle

    • @monishav8007
      @monishav8007 ปีที่แล้ว +1

      😊,🎉🎉🎉❤ good 👍 work all tanking u sathi Anna thank you so much God bless you good Life is good help me thanks u

  • @rajinirajini2881
    @rajinirajini2881 ปีที่แล้ว +1

    ரஜினி அவர்களுக்கு எனக்கு மைண்டு சேஞ்ச் ஆகி சரியாகி வந்ததால் எனக்கு சட்டென்று புரிய மாட்டேங்குது இதே நல்லா இருந்திருந்தால் வேற லெவல்ல இருக்கும் மேத்தமேட்டிக்ஸ் நான் படித்து இருந்தால் ஸ்கூல் ஃபர்ஸ்ட் எந்திரன் படத்தில் சிட்டி மாதிரி இனிமேல் சீரியல் நம்பரை கணக்கு போடுவேன் மனக்கணக்கு இனி எனக்கு கால்குலேட்டர் அதிகமாக தேவைப்படாது லாட்டரியில் இன்னும் நிறைய நுணுக்கங்கள் இருக்கிறது அதை நான் கூடிய சீக்கிரம் தெரிந்து கொள்வேன் கடவுள் என்னை கைவிடவில்லை இவ்ளோ பேர் இருக்கும்போது எனக்கு மட்டும் ஏன் இந்த அறிவைக் கொடுக்க வேண்டும் நான் பேராசைக்காரன் கிடையாது என்னைப் பற்றி கடவுளுக்கு தெரியும் அதனால்தான் நீ எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்று சொல்கிறார் அந்த அளவுக்கு நல்ல மனசு எண்ணம் போல் வாழ்க்கை சமூக ஆர்வலர் திருப்பூர்

  • @nallvazhai7380
    @nallvazhai7380 ปีที่แล้ว +23

    ஆலயங்களில் யார் தரிசிக்க வந்தாலும் நம்மை போலவேஅவர்களும், உ ணராமல் மனிதப் பிறவியை ஆராதனை செய்ய கூடாது

  • @meenan9283
    @meenan9283 ปีที่แล้ว

    Wish you happy Krishna Jayanthi Aishwarya 💋🌹💙 good morning god bless you and your family valka valamudan nalamudan om namah shivay all the best have a nice day Sri Rama jayam 🌹💙👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✋

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +10

    I ALSO WENT TO TIRUMALA BUT AM NOT CELEBRATY - LONG LIVE ONE & ONLY GLOBAL SUPER STAR

  • @MUTHUDJ3233
    @MUTHUDJ3233 ปีที่แล้ว +7

    OM NAMA SHIVAYA 🙏 OM SHANTHI🙌🙌🙌🙌🙌🙏

  • @shakeabdulla2432
    @shakeabdulla2432 11 หลายเดือนก่อน

    SUPER STAR THALAIVAR

  • @sumaiya6233
    @sumaiya6233 ปีที่แล้ว +12

    பின்னால் ஓடுபவர்களை பார்த்தால் அவமானமாக இருக்கிறது சக மனிதரை மனிதராக மட்டும் பாருங்கள்

  • @jaguararavind2976
    @jaguararavind2976 ปีที่แล้ว +38

    What a walk!!!🥰🥰

    • @deepaksudha3798
      @deepaksudha3798 ปีที่แล้ว +3

      Yes he has two legs two eyes two hands

    • @renukasuperhandhari1451
      @renukasuperhandhari1451 ปีที่แล้ว +2

      He have two legs know

    • @billionq
      @billionq ปีที่แล้ว

      He walks using legs 😍🙏🏼

    • @deepakjena3628
      @deepakjena3628 ปีที่แล้ว

      @@deepaksudha3798 you did not get it because you are not an actor ...he has a camera walk😁😁😁

  • @visionnews4395
    @visionnews4395 ปีที่แล้ว +3

    யாரும் விஐபி இல்லை.. எல்லாரும் ஒரு இடத்திற்க்குத்தான் போகிறான். 😂😂

  • @NtGuilty_Adios
    @NtGuilty_Adios ปีที่แล้ว +8

    Vip special entrance to do prayers... While normal citizen have to line up..😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @phbrochefs8039
    @phbrochefs8039 ปีที่แล้ว +1

    In India we should have power or money without this two we cant get anything

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv ปีที่แล้ว +5

    Om namasivayam🙏🏼🙌🙌🙌💞💞💞💞💐💐

  • @anylands5267
    @anylands5267 ปีที่แล้ว +10

    என்டா பில்டப் யாருமே தொந்தரவு கொடுக்கல அட ஏ இந்த பில்டப் தாங்கமுடியல

  • @srinithiramesh7528
    @srinithiramesh7528 ปีที่แล้ว +19

    If rajini sir stand in line people's can leave him alone like he is normal like us Is it possible? It's safe for him to went temple like this only he is simplest man he went himalayas casually like normal coz there won't be any circumstances he has to face like here. So don't critize him like he has money so he went in special ticket that's very wrong.. Think wisely and nowadays people craze about celebraties like rajini sir is not a joke!

  • @RamChandran-go2nt
    @RamChandran-go2nt 5 หลายเดือนก่อน +1

    நீ வாழ்த்துகிட்டு இருக்கிற... என் தமிழ் நாட்டுல... அதிக... பட்டினி... பசி... குரல் கேட்குது...

  • @mohammedsait1073
    @mohammedsait1073 ปีที่แล้ว

    thideernu dhanush sir pakthi palamaa maariduraaru😆😆😆😆😆😆pengal visayathil dhanush week thaaa...

  • @nishanvp8869
    @nishanvp8869 ปีที่แล้ว +3

    Rajni sir and Dhanush sir walking style same ❤

  • @user-xd6ot3rp4j
    @user-xd6ot3rp4j ปีที่แล้ว

    These people should leave them unnoticed. Automatically they will become humble.

  • @MrOptimusPrime.
    @MrOptimusPrime. ปีที่แล้ว +4

    People complaining about tirupati for waiting atleast 15 hours in normal queue and VIPs can visit have dharshan in few minutes. VIPs are allowed only in midnights when crowd is low. They are also people. They use VIP queue only because of crowd and fanbase surrounding them. Think how will you behave when you are a VIP.

  • @g.kaladevig.kaladevi2484
    @g.kaladevig.kaladevi2484 ปีที่แล้ว

    Rajinikanth sir 🙏👍❤️

  • @aafiyahassan
    @aafiyahassan ปีที่แล้ว +8

    Actually... Idhu dhan muslims la best part.. even neenga evlo perya VIP ya irundhalum..every one is same in Makkah for Hajj and umra..no one will get any VIP cotta and all.. every one is same there..maa shaa Allah
    Proud to be in Islam.. alhamdulillah ❤

    • @shanmugapriyaamohan
      @shanmugapriyaamohan ปีที่แล้ว +1

      They would pay 10000 for vip darishan don’t come here to show off in hindu country go be settle in your middle east where u religion is widely spread yes muslims are best they can marry as many as girls they want is that even a culture b*llshit

    • @differentthinkguy9504
      @differentthinkguy9504 ปีที่แล้ว

      தேவிடியா பையா

    • @differentthinkguy9504
      @differentthinkguy9504 ปีที่แล้ว

      முஸ்லிம் நாய்களே துலுக்க நாய்களே தீவிரவாதிகளே ஓடுங்கடா

  • @mangalamnarayanan2573
    @mangalamnarayanan2573 ปีที่แล้ว +307

    Cine people will get vip pass and go wen ever they want. But an ordinary coomon man will stand in que to have dharshan. What is tis.

    • @fazilathfathima1401
      @fazilathfathima1401 ปีที่แล้ว +66

      because they are vip and also they have huge no. of fans . fans cause nuisance also

    • @neppoliyenm3198
      @neppoliyenm3198 ปีที่แล้ว +26

      This is india

    • @ansu123p
      @ansu123p ปีที่แล้ว +22

      They may be going in 10,000 RS ticket or they would have given a large amount of money as donation.

    • @chiapet9570
      @chiapet9570 ปีที่แล้ว +25

      Only in India people are so crazy after cine artist. Treat them like god. These actors also like fame.

    • @sujk1118
      @sujk1118 ปีที่แล้ว

      suck thumb 😂

  • @rajinirajini2881
    @rajinirajini2881 ปีที่แล้ว +2

    நான் சொன்னால் கேட்கமாட்டார் என் மனைவி ஸ்கூல் வாத்தியார் சொன்னால்தான் கேட்பார் இந்த ஒரு வருடம் தட்டுத்தடுமாறி படிக்கட்டும் அடுத்த வருடம் இங்கிலீஷ் மீடியம் ஹாஸ்டலில் சேர்க்கிறேன் கலைஞர் அவர்கள் வாத்தியார் டீச்சரை கரெக்ட் பண்ணி என் மகளையும் என்னையும் பாலியலில் சிக்க வைக்கிறதுக்காக நல்ல படிக்கவில்லை என்று பழி போட்டு அவர் சொந்த சுயநலத்துக்காக கிருத்திகா படிப்பு விஷயத்தில் கேம் ஆடுகிறார் எதுக்குன்னா அவர் மகளை எனக்கு கல்யாணம் பண்ண இந்த வேலை நடக்குது இதுக்கு மேல என்னால தெளிவா சொல்ல முடியாது கிருத்திகா ஓரளவுக்கு நல்லா படிக்கும் அதனால்தான் ஒன்பதாம் வகுப்பு வரை வந்திருக்கிறார் சதி நடக்கிறது ஜாக்கிரதை கோச்சிங் மட்டும் கொடுத்தாள் பிரமாதமா படிக்கும் நான் ரொம்ப கவலைப்படுகிறேன் பெரியப்பெண் படிக்காமல் வீட்டில் இருப்பதால் என்னால் ஒன்றுமே பண்ண முடியவில்லை உங்கள் கையில்தான் இருக்கிறது இது பெரிய பெண் லைஃப் சமூக ஆர்வலர் திருப்பூர்

  • @jayakishnan-vw9nk
    @jayakishnan-vw9nk ปีที่แล้ว

    Enna style thaliver❤❤❤❤❤❤

  • @meenakshisundarammb6227
    @meenakshisundarammb6227 ปีที่แล้ว +11

    Dhanush and aishwarya thani thaniya poranga

    • @sivakumarviswanathan8871
      @sivakumarviswanathan8871 ปีที่แล้ว

      Yes. இதுக்கு தலைப்பு மட்டும் ரொம்ப விவரமாக போட்டு விட்டு நம்மையெல்லாம் ஏமாத்துறாங்க

  • @selvaraajesh3589
    @selvaraajesh3589 ปีที่แล้ว +1

    Govindha Govindha!

  • @favrefavre771
    @favrefavre771 ปีที่แล้ว +3

    Mama danushu,tata rajini,tani,taniyadaneu vandanga onna vandamari kamikkiringaleu mama

  • @saishyam6627
    @saishyam6627 ปีที่แล้ว +37

    கோயிலுக்கு போனால் போதாது ரஜனீசார் ஏழை எளியவருக்கு தான தருமம் பண்ணுங்க

    • @erodesiva-bf9wm
      @erodesiva-bf9wm ปีที่แล้ว +6

      அவர் நிறைய செய்து கொண்டு தான் இருக்கிறார். அவரால் பயன் பெற்றவர்கள் நிறைய பேர் பேசிய பதிவுகள் உள்ளது

    • @lajapathiramanarayanan7987
      @lajapathiramanarayanan7987 ปีที่แล้ว +5

      Avar aduthavargalukku theriyama vilambarapaduthama seiyarar vishyam therinji comment Pannu theriyama eno thano nu pannakoodadu

    • @deepaksudha3798
      @deepaksudha3798 ปีที่แล้ว +3

      முதல பேனர் கட் அவுட் க்கு அவர் சொந்த காசுல செய்யட்டும்

    • @chinesetamizhan
      @chinesetamizhan ปีที่แล้ว +1

      Mental oruthanumkum onum panamatan athum poor peopplesku panavey matan Ivan naduthura school fees monthly lkg ku 5 lacks Ivana poi tamilanka namburankalry muta payuluka

  • @terronsolomons7100
    @terronsolomons7100 ปีที่แล้ว +3

    Rajani is a money crazy 🤪 man 👨 please help poor people in Tamilnadu in India 🇮🇳 this advice from Sri Lankan people...🇱🇰

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 ปีที่แล้ว +1

    தனுஷ் உண்மையான அப்பா அம்மாவ நினை அது தான் இறைவன் விரும்புவது

  • @athenapencilsketches3393
    @athenapencilsketches3393 ปีที่แล้ว +2

    This is the equality of human.... VIP person goes casually and seeing God.... Ordinary people's want to wait for three days to two days to watch the god....😂 Super....

    • @deepakjena3628
      @deepakjena3628 ปีที่แล้ว

      Ordinary people has not achieve anything ...you go and act in films become celebrity ..why don't you go?? Because you know you could not become an actor ..same way acting is a god gifted talent ..they are bigger than common people

  • @kalavathydhanaraj2102
    @kalavathydhanaraj2102 ปีที่แล้ว +7

    Ranjin walk❤

  • @sathyavathanajesudasson2066
    @sathyavathanajesudasson2066 ปีที่แล้ว +1

    Leave them to be just a person at temple or place of worship. Only your creator is the HERO OF YOUR LIFE

  • @devan5380
    @devan5380 ปีที่แล้ว

    I look at this celebrity prayer trip to temple, and while it is lovely to be in the inner sanctum of a temple for the energy, but it is also so stressful with the entourage all around them. How to focus on the deity with all the drama around them? In the eyes of the divine-everyone is the same and equal-no special treatment. Wait your turn and get your darshan.

  • @muralimohan977
    @muralimohan977 11 หลายเดือนก่อน

    Om Namo Narayana🙏

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 ปีที่แล้ว +6

    For God all are one

  • @VijayKumar-i8k6e
    @VijayKumar-i8k6e ปีที่แล้ว +1

    அவர் ஒரு சூப்பர் ஸ்டார் கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும்

    • @mars-cs4uk
      @mars-cs4uk ปีที่แล้ว

      Once up on a time. Not now.

  • @tbk2641
    @tbk2641 ปีที่แล้ว +2

    VELMURGANUKKU AROHARAA🙏🙏🙏🙏🙏

  • @saravanann6652
    @saravanann6652 ปีที่แล้ว +1

    இவங்க எல்லாம் நாட்டுக்கு என்ன பண்ணிட்டாங்கன்னு இந்த மரியாதை..இது நாட்டுக்காக வாழ்கிற ஒரு ராணுவ வீரனுக்கு கிடைக்குமா

  • @amalavillalanamalavillalan2618
    @amalavillalanamalavillalan2618 ปีที่แล้ว +2

    Naangellam எவ்ளோ நேரம் நின்று கொண்டு செல்வோம்😢😢😢😢 mm enna seivadhu

  • @pradeeppotdar9275
    @pradeeppotdar9275 ปีที่แล้ว +1

    They got reunited?

  • @Dewikumari024
    @Dewikumari024 ปีที่แล้ว

    They are still normal human being in front of a god, so their state of mind is totally different after they got a darshan, but people nvr let them in peace, disturbing for pictures and continually asking for picture. Pls think again how you feel in tht situation.
    Let them pray peacefully.

  • @aksarbasha3555
    @aksarbasha3555 ปีที่แล้ว +3

    .தனுசின்.இந்த.பயனம்.பிடித்திருக்கின்றதூ....💕💕💕💕💕🐠

  • @happyfriends6812
    @happyfriends6812 ปีที่แล้ว

    ohm venkiteshaya namah

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் ปีที่แล้ว +1

    ஏப்பா எனக்குள்ள கடவுளுக்கு முன்னாடி எல்லாரும் ஜடம்பா, கடவுளை விட்டுட்டு ஜடத்தை வணங்குறீங்க உங்களுக்கெல்லாம் அறிவில்லையா

  • @sathishk9459
    @sathishk9459 ปีที่แล้ว

    How camera allow inside temple...

  • @bigsmilesdental7816
    @bigsmilesdental7816 ปีที่แล้ว

    Stop blaming God ....this temple is rich thats all. I felt more Bakthi at Thiruvanamallai💙💎 Lord Vishnu is the posh Deity n Shiva the humble hunter...its appropriate for the rich. I went once to Thirupati/Thirumala n never felt same...its a waste standing 6 hrs wen u cant pray for even 6 secs n feel the Lord's Greatness

  • @kirubakaranmani4651
    @kirubakaranmani4651 ปีที่แล้ว +1

    Talent convert to Money 🤑🤑🤑🤑 this money brings u all.

  • @rajinirajini2881
    @rajinirajini2881 ปีที่แล้ว

    ஆறாவது நம்பரில் இருந்து பெருக்கி கூட்டி அதுக்கு அப்புறம் ஃபர்ஸ்ட் இல் ஒரு நம்பர் வரும் கணக்குக்கு தகுந்த மாதிரி அந்த நம்பரை கூட்ட வேண்டும் நிறைய ட்டஇரஇக்ஸ் இருக்கிறது நான் ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வேன் நிறைய இருக்கிறது சமூக ஆர்வலர் திருப்பூர்

  • @guruvishnu8577
    @guruvishnu8577 9 หลายเดือนก่อน

    ஐயா ஏழுமலை வெங்கட பெருமானே மலைய விட்டு கீழ வாங்க வசதியான வீட்டுப் பிள்ளைகள் வராங்க

  • @anushyanraj
    @anushyanraj ปีที่แล้ว

    வழி விடுங்க வழி விடுங்க ஆம்பியூலன்ஸ் வண்டி 😀வருது... ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது

  • @rajinirajini2881
    @rajinirajini2881 ปีที่แล้ว +2

    ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னடா டெய்லி சொல்றான் கதை ஆக மாட்டேங்குது என்று நினைக்க வேண்டாம் லாட்டரி சின்ன திட்டம் கிடையாது மண்டை மூளை நரம்பு அருந்து விடும் ரொம்ப ஹார்டு வொர்க் பணண வேண்டும் நான் லாட்டரி பற்றி நிறைய நுணுக்கங்களை தெரிந்து கொண்டேன் வெற்றி ரொம்ப சீக்கிரம் பெறுவேன் இது வந்து புள்ளி விவர கணக்கு ஒரு நாளைக்கு ஒரு மாதிரி கணக்கு விடை கேட்கிறதுனால ரொம்ப கஷ்டம் ஒரே மாதிரி ஈஸி அதனால நான் வந்து மூன்று விதமான கால்குலேஷன் பண்ண உள்ளேன் மூன்றில் ஒரு கணக்கு வரும் மூன்றில் ஏதாவது ஒன்று வருகிறது வெற்றி நிச்சயம் நான் அப்படி கால்குலேஷன் பண்ணினாள் இப்படி வருகிறது கணக்கு அதனால் மூன்று கணக்கையும் மூன்று விதமா பண்ணினாள் ஏதாவது ஒரு கணக்கு வின்னிங் பெரும் இன்னைக்கு வெற்றி நிச்சயம் கன்பார்ம் சமூக ஆர்வலர் திருப்பூர்

  • @sringaranadhiban6570
    @sringaranadhiban6570 ปีที่แล้ว

    Padayappa padayappa😂

  • @TharunMastersgarammasala
    @TharunMastersgarammasala ปีที่แล้ว

    God bless

  • @subashchib8822
    @subashchib8822 ปีที่แล้ว

    If Rajnikant as per Bhagwad Geeta is Shuder, he will not be allowed to enter temple...

  • @Vikhasini
    @Vikhasini ปีที่แล้ว +1

    குட்டி. ரஜினி

  • @chinesetamizhan
    @chinesetamizhan ปีที่แล้ว +3

    Ishwarya simbhu jeeva last la dhanushh thalala katetanka intha ponnu inamum marala athan
    Dhanush kalati vitathey pavam but dhansh romba gentleman

    • @joker-he3ww
      @joker-he3ww ปีที่แล้ว +1

      Ammam Vijay tv dd
      Amala pal rend perayum 00oooooooooo

    • @chinesetamizhan
      @chinesetamizhan ปีที่แล้ว

      @@joker-he3ww enaseiya celebraties ellarum uoorku tthan marriage but wife and husband exchange all times many times I saw in foreign countries solla mudiyalla DD annd dhanush last time maladives pathom ooo aluyura kuttam

  • @adriankasa4339
    @adriankasa4339 ปีที่แล้ว

    mobile phones are not allowed inside tirumala temple right. how come this was filmed.

  • @rajinirajini2881
    @rajinirajini2881 ปีที่แล้ว +3

    ஏமாத்தி சம்பாதிக்கிற பணம் கைய விட்டு போய்விடும் ஆனால் நாம ஏமாந்த பணம் ஏதாவது ஒரு வழியில் நமக்கு வந்து சேரும் உதாரணம் என் அப்பா சாராய வியாபாரம் பார்க்கும் போது மாமுல் கோடிக்கணக்கில் கொடுத்திருக்கிறார் அது இப்போ வட்டியும் முதலுமாக வரப்போகுது லாட்டரி மூலமா நாளைக்கு எனக்கு இரண்டாவது வெற்றி இனி கணக்கை சரியாக போடுவேன் முதலில் பதட்டப்படாமல் கொஸ்டினை நல்ல படித்துப் பார்த்து அதுக்கப்புறம் ஆன்சர் ஐ கொடுப்பேன் இவ்வளவு நாள் ஏமாந்துட்டேன் இனி ஏமாற மாட்டேன் சமூக ஆர்வலர் திருப்பூர்

    • @deepaksudha3798
      @deepaksudha3798 ปีที่แล้ว

      யார் பாளையங்கோட்டை அய்யாவா

  • @rajinirajini2881
    @rajinirajini2881 ปีที่แล้ว

    இனி என் குடும்பத்தில் எந்த உயிர் சேதமும் இருக்கக் கூடாது அப்படியே ஏதாவது விபரீதம் நடந்தால் கலைஞர் குடும்பம் உங்கள் குடும்பம் இரண்டு குண்டு வைக்கப்படும் தெளிவா சொல்லிட்டேன் பட்டனை மட்டும் அழுத்தினாள் போதும் கூண்டோடு கைலாசம் ஏற்கனவே நான் உயிரை வெறுத்துட்டு இருக்கேன் என் அப்பாவிற்குகாகவும் என் குடும்பத்திற்குகாகவும் உயிரைக் கொடுப்பேன் அதற்கு மேல் உங்கள் இஷ்டம் ஏற்கனவே கத்தி எடுத்து குத்த வந்த ஆள் எவனையும் சும்மா விடமாட்டேன் சமூக ஆர்வலர் திருப்பூர்

  • @vithyananthanarumugam5702
    @vithyananthanarumugam5702 ปีที่แล้ว +1

    They are normal human being. Stop giving much attention to them as they are just an ordinary people like everyone.

  • @kannana803
    @kannana803 ปีที่แล้ว +3

    God bless you 🙏 ❤

  • @rajinikanthpillaiyar-iu7fi
    @rajinikanthpillaiyar-iu7fi 4 วันที่ผ่านมา

    எல்லாமே இறைவண் செயல் தாண் எத்தணையே நாள் நேராகா கொண்டையை தடையீல்லமால் தரிசணம் செய்யா கோயீலில் கணக்கு பணீக்கு செய்யா ரெக்காமெடீசண் பணம் கொடுத்தாவதூ சேர்ந்தூவிடவேண்டூம் எண்று நிணைத்தேண் அதற்க்கு முடீ வெட்டுவதற்க்கு 20இலட்சம் நண்கொடை வேண்டூமாம் பிண்ணர் மறந்தூவீட்டேண் காலம் இப்போதூ இறைவண் சொல்வதூ உண் இரத்தத்திண் சேவகணுடையதூ கொஞ்சம் நாளைக்கு எணக்கா பாதுகாத்தூவைத்தூக்கொண்டு இருக்கிறாண் உணக்கா அங்கு ஆசணம் எப்போதூம் திறந்தூ இருக்கும் இது எண்ணுடையா முதல்மலை இரண்டாவது சித்தீக்விநாயக் மாலை ஞாணம் சக்தீ மற்றது எல்லாம் அடியார்களிண் பார்வையீல் இருந்தூ கவணீக்கப்படூம்

  • @AVWiresCables
    @AVWiresCables ปีที่แล้ว

    No comments should understand every one and think practically

  • @vijayan9903
    @vijayan9903 ปีที่แล้ว +8

    VIp can have dharshan in minutes, but it takes nearly 7 hours for me.

    • @himalaya113
      @himalaya113 ปีที่แล้ว

      That's the power of tirupathi

    • @deepaksudha3798
      @deepaksudha3798 ปีที่แล้ว

      If u give such amount of money you may see like that

    • @wangdabhutia3093
      @wangdabhutia3093 ปีที่แล้ว

      Bro! It took 17 hrs

    • @MrOptimusPrime.
      @MrOptimusPrime. ปีที่แล้ว

      you also become VIP. who stopped you.

    • @All_is_well1211
      @All_is_well1211 ปีที่แล้ว

      I visited in 2018 it takes 15.5 hrs for free dharshan.

  • @rajinirajini2881
    @rajinirajini2881 ปีที่แล้ว

    கலைஞர் என் மகள் கிருத்திகா விஷயத்தில் கேம் ஆடுகிறார் எப்படின்னா என்னை என் மகள் மூலமா பாலியல் கேசில் சிக்க வைக்க பார்க்கிறார் என் இரண்டு மகள்களும் என் இரண்டு கண்கள் மாதிரி கிருத்திகா வலது கண் நிவாஸினி இடது கண் கலைஞர் நினைக்கிறது என்னைக்குமே நடக்காது என்னை சிக்க வைக்க பார்க்கிறார் அது ஒரு நாளும் நடக்காது நான் கிருத்திகாவை ஸ்ரீதேவி ஸ்கூலில் படிக்கும்போது அட்டையை கிழித்ததுக்கு டீச்சருக்கு போன் பண்ணி அடிக்க சொன்னேன் பெற்றோரும் ஆசிரியரும் பிள்ளைகளை அடித்து கண்டிப்பது அவங்களோட எதிர்காலத்துக்கு நல்லதுக்காகத்தான் இருக்கும் அவங்க கெட்டுப் போறதுக்கு கிடையாது என்னைக்குமே கோழி மிதித்து குஞ்சு சாகாது நான் என் மகள் கிருத்திகாவை இங்கிலீஷ் மீடியம் ஹாஸ்டலில் சேர்க்க உள்ளேன் கிருத்திகா நிவாஸினியை கீர்த்திகா விற்கு துணைக்கு துணைக்கு துணையாக இருந்தால் இரண்டு பேரும் வீட்டு கவலை இல்லாமல் அப்பா அம்மா கவலை இல்லாமல் நல்லா படிப்பார்கள் இதற்காக எனக்கு எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை கீர்த்திகா நல்லா படிக்க வேண்டும் இனிமேலாவது நீங்கள் தலையிட்டு செல்வாக்கை பயன்படுத்தி கிருத்திகாவிர்க்கு நல்லா கோச்சிங் கொடுக்க வேண்டும் இனிமேலாவது திருந்திட வழியைப் பாருங்க வேஸ்டா நேரத்தை வீணாக்க வேண்டாம் கலைஞர் குடும்பம் என்னை ஒரு மயிரும் புடுங்க முடியாது நான் செல்வாக்கு படைத்தவன் நான் நினைத்தால் தான் அவர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியும் அவங்க என்ன தான் பஸ்க்கு இலவசம் கொடுத்தாலும் மாதம் ஆயிரம் கொடுத்தாலும் நாங்கள் தலையிட்டு ஆதரவு கொடுத்தால் அந்தக் கட்சி அமோக வெற்றி பெரும் தேர்தல் பிரச்சாரம் செய்தாள் அதைவிட வேற லெவலா இருக்கும் பொய் கிடையாது ஆர்வலர் திருப்பூர்

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech ปีที่แล้ว

    பாவம் நிம்மதியா சாதாரண மக்கள் போல சுதந்திரமாக சாமி கூட கும்பிட முடிவதில்லை. ரசிகர்களால எங்குமே தொல்லை. வெளில மனுசன் வந்தா போதும் பலாப்பழத்தில் ஈ மொய்ப்பதைப் போல. இதுவும் வாழ்க்கை 😮😮😮😢

  • @future.specific
    @future.specific ปีที่แล้ว +1

    These VVIPS are nothing in front of God and nobody is VIP / VVIPS in front of God. God always notices humanity, humbled, helpful to the needy, No harmful to nature and Cristal clear Bhakti. That's it, if we strictly follow God himself comes close to us. This is my strong belief & experienced.

    • @deepakjena3628
      @deepakjena3628 ปีที่แล้ว

      No, God loves VvIPs more than common man like you .that is why by god's grace they get darshan instantly you stay in the que for long hours😁

  • @ganeshn9464
    @ganeshn9464 ปีที่แล้ว

    Who is the God here...?
    Lord Balaji or Rajnikanth Danush ....everything cinematic..... nothing personal but people in AP and TN are so obsessed with films and film stars... North is also following the same trend.

    • @adarsh.m1999
      @adarsh.m1999 ปีที่แล้ว +1

      Whole india is like that

  • @ssr6731
    @ssr6731 ปีที่แล้ว

    Not together Dhanush was there with his parents and sons. Now he is with his parents before this hardly see him with his parents...

  • @ramachandranmuniandy9716
    @ramachandranmuniandy9716 ปีที่แล้ว +2

    The fans are begging with this people's... please take care your own family

  • @rihannahanna4132
    @rihannahanna4132 11 หลายเดือนก่อน

    Danush kaanom. 😅😅😅😅😅

  • @maheshwarisubramaniam3469
    @maheshwarisubramaniam3469 ปีที่แล้ว +11

    படம் வெளியாகும் போதெல்லாம் அரசியல் பேசிய காலம் போய்விட்டது , இப்போ திருப்பதியார் அஉள் புரியட்டும்

  • @komandurjayashree3707
    @komandurjayashree3707 ปีที่แล้ว +5

    Camara not allowed. How these pics.

    • @deepn2164
      @deepn2164 ปีที่แล้ว +1

      That is nothing there are a lot more politics in tirumala

  • @rajinirajini2881
    @rajinirajini2881 ปีที่แล้ว +2

    ரஜினி அவர்களுக்கு என்னை பழி வாங்குவதாக நினைத்து பேத்தியை பழி வாங்கட்டிங்க படிப்பு விஷயத்தில் நான் அப்பவே சொன்னேன் பேத்திக்கு நல்லா படிக்கிற மாதிரி பார்முலா பண்ண சொன்னேன் நியாயத்தின் நீங்கள் எனக்கு பார்முலா பண்றதிலேயே இருந்தீங்க இப்ப என்ன ஆச்சு உங்கள் பெண் பெரிய பெண்ணுக்கு ஸ்கூல்.டீசி வாங்க போறேன் என்று சொல்கிறார் ஸ்கூலில் உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி டீசி கொடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் இந்த ஒரு வருடம் படிக்கட்டும் தட்டுத் தடுமாறி வருகிற வருடம் பெரிய பெண்ணை இங்கிலீஷ் மீடியம் சேர்கிறேன் அப்போ நீங்கள் தலையிட்டு உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி கிருத்திகா அவர்களுக்கு நல்லா படிக்கிற மாதிரி கோச்சிங் கொடுங்கள் எனக்கு நல்லா படிக்கணும் கிருத்திகா மூன்று பேரில் இரண்டு பேர் படித்து ஒருவர் படிக்காமல் இருந்தாள் கிருத்திகா மனது வேதனைப்படும் முதல்ல பேத்தியை பாருங்க அதுக்கு அப்புறம் எனக்கு பார்முலா பண்ணலாம் எனக்கு பார்முலா பண்றது வேஸ்ட் நீங்க நினைக்கறது நடக்காது நான் நினைக்கிறது தான் நடக்கும் நமக்கு சமூக ஆர்வலர் திருப்பூர்

  • @Aathmavishwasa
    @Aathmavishwasa ปีที่แล้ว +1

    Sir nannu story na kondukolle beku ondu kotige ade a bagavanthana tirumalavashana agne neu kondukollalebeku misu madure e adrusta bare avara palaguthe

  • @rajinirajini2881
    @rajinirajini2881 ปีที่แล้ว

    லாட்டரியை பொருத்தவரை எண்ட் ல ஒன்னு வந்து 10 ஆகவும் ஜீரோ ஆகவும் கணக்கில் எடுத்துக் கொள்ளவும் கணக்குக்கு தகுந்த மாதிரி ஒன்றை ஜீரோ ஆகவும் 10 ஆகவும் பயன்படுத்த வேண்டும் நான் ஒரு நாளும் தோற்க மாட்டேன் சமூக ஆர்வலர் திருப்பூர்