Dhanush 150cr Bungalow - house warming ceremony | Dhanush home tour | Aishwarya - Latha Rajinikanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #Dhanush #House #hometour
    Dhanush 150cr Bungalow - house warming ceremony | Dhanush home tour | Aishwarya - Latha Rajinikanth
    Click the below link and subscribe to our Channel for more updates on Tamil Cinema.
    மேலும் எங்களை உற்சாகப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    www.youtube.co...

ความคิดเห็น • 981

  • @VG-ju1wz
    @VG-ju1wz ปีที่แล้ว +305

    வீடு, மனைவி, மக்கள் என்றால்தான் மிகவும் சிறப்பு, அன்பும் பாசமும், மகிழ்ச்சியும் நிறைந்து காண இந்த மூன்றும் ஒன்றாக இருத்தல் நலம்

    • @user-sg3py4et1o
      @user-sg3py4et1o ปีที่แล้ว

      இவர் மனைவி மகன்களுடன் வாழ்ந்தால் அதன் மதிப்பு தனி ஆனால் இரு குடும்பமும் ஒன்று சேர்ந்து வாழ்வது நலமாகும்

  • @rosepetals334
    @rosepetals334 ปีที่แล้ว +1461

    மனைவியுடன் ஒன்று கூடி வாழ்ந்தால் தான் இந்த வீட்டிற்கே மதிப்பு.

    • @rajibalu458
      @rajibalu458 ปีที่แล้ว +16

      Amam

    • @jananits6385
      @jananits6385 ปีที่แล้ว +16

      Correct well said

    • @vinothp8887
      @vinothp8887 ปีที่แล้ว +18

      Athuku unmaiya iruka num

    • @kantakumaran
      @kantakumaran ปีที่แล้ว +12

      Yaru manaviyada

    • @gowthamanhari4103
      @gowthamanhari4103 ปีที่แล้ว +17

      போய் கொஞ்சம் மாமா வேலை பாத்துட்டு வாங்க 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @ragothaman255
    @ragothaman255 ปีที่แล้ว +149

    மனைவி மகன்களுடன் வாழ்ந்தாலே சந்தோஷம்

    • @user-gc6ds5yt9l
      @user-gc6ds5yt9l ปีที่แล้ว

      உன் மனைவிக்கும் குழந்தைக்கும் இல்லாத வஸந்த மாளி கை யாருக்காக நீயும் யாருக்காக இந்த மாளிகை வஸந்த மாளிகை என பாடு

  • @pastordanielkumar
    @pastordanielkumar ปีที่แล้ว +122

    உங்கள் மனைவி பிள்ளைகளோடு ஒன்றினைந்து இந்த புதிய வீட்டில் சந்தோஷமாக வாழ என்னுடைய வாழ்த்துகள்

    • @Bharathaaaa
      @Bharathaaaa ปีที่แล้ว

      அப்படியெல்லாம் இனி நடக்கவே கூடாது
      தலைவருக்கு செய்த dhrigakaaran தான் இவன்

    • @princeannamalai4455
      @princeannamalai4455 ปีที่แล้ว

      Bro unga commentsa dhanush papara🙄🙄

  • @mathi9483
    @mathi9483 ปีที่แล้ว +127

    கனவன் மனைவிக்குள் எந்த ஈகோவும் வேண்டாம் இருவரும் உர்க்காந்து மனசு விட்டு பேசினாள் தீராத பிரச்சினை என்று எதுவும் இல்லை தனுஷ் உங்கள் மனைவி குழந்தைகள் கூட சேர்ந்து வாழ வேண்டும் இது தான் உங்கள் ரசிகர்கள் அனைவருடைய ஆசையும் இது தான் சேர்ந்து வாழ வாழ்த்துக்கள் 👍👍

    • @SenthilKumar-sv3xx
      @SenthilKumar-sv3xx ปีที่แล้ว

      Thividiya

    • @mathi9483
      @mathi9483 ปีที่แล้ว

      @@SenthilKumar-sv3xx யார்

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 ปีที่แล้ว

      இரண்டு பேர் மனதும் ஒட்டலை இனி, குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ்ந்தாளொழிய. இருவரும் மனமொத்த தம்பதிகளாக வழ்வது கடினம் 😢
      மனசுக்கு வேதனையாக இருக்கிறது
      நம்ப பள்ளைகளே நம்ம பேச்சை கேட்க மாட்டுறாங்க ஊரான் வீட்டு பிள்ளைகளா கேட்க போறாங்க. ,, தலை விதி எப்படியோ அப்படிதான் நடக்கும்

  • @shobanakumar2425
    @shobanakumar2425 ปีที่แล้ว +145

    From a small one bhk with 3 siblings to here is a great achievement.you deserve it Dhanush .. best wishes

  • @pakkirmohamedabdulazeez2154
    @pakkirmohamedabdulazeez2154 ปีที่แล้ว +331

    இதைப் பார்க்கும்போது மயில்சாமி எவ்வளவோ பெரிய நல்ல மனிதர்

    • @tamilmcnews
      @tamilmcnews ปีที่แล้ว +1

    • @TamilPrakash
      @TamilPrakash ปีที่แล้ว +13

      Itha pathan than vavaru nalla manusen nu nee sonna unnoda puthi romba kevalamanathu
      Oru manusen nallaven nu aduthavana compare panni varathu mathipu illa avaroda behaviour la irunthu varathu

    • @arputharajvn3848
      @arputharajvn3848 ปีที่แล้ว +3

      Idhellam solradhukku nalla irukkum, mayilsami is a very good character artist, comedian and his mimicry is top class....now what's the point, he is gone too soon. It is a huge huge loss for the thamizh cinema.
      Why was he drinking alcohol? He was warned by his friends, family, and above all, by doctors.
      Shows he was out of control, alcohol was ruling him.
      For humans it is very very easy to quit something at once, but mayilsami did not even think of quitting alcohol....good public personality must listen...
      And then thier is a mystery, Vivek is also gone too soon....no one knows what was his problem

  • @akrindharbar3715
    @akrindharbar3715 ปีที่แล้ว +65

    வாழ்த்துக்கள் தனுஷ் சார் உங்கள் பரம்பரைக்கு இது போதும் இனி நல்ல காரியங்களுக்கு உதவி செய்திடுங்கள்

  • @arunarunachalam3362
    @arunarunachalam3362 ปีที่แล้ว +34

    ஏழையாக பிறந்து ஏழ்மையிலேயே உழலாமல் கடும் உழைப்பு மூலமாக முன்னேறிய மைக்கு பாராட்டுக்கள்
    நல்வாழ்த்துக்கள் தனுஷ்

  • @secularindian1949
    @secularindian1949 ปีที่แล้ว +101

    நல்வாழ்த்துக்கள் தனுஷ்.இனி வரும் காலங்களில் உங்கள் செலவு மற்றும் சேமிப்பு போக கல்வி மற்றும் உழைக்க இயலாதவர்களுக்கு உதவுங்கள்

  • @RksNatureWorldShorts
    @RksNatureWorldShorts ปีที่แล้ว +22

    வாழ்த்துக்கள் நண்பரே 👍👍👍👍தாய் தந்தைக்கு கிடைத்த பொக்கிஷம் ❤️❤️

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 ปีที่แล้ว +206

    ஏழையாக பிறந்து ஏழ்மையிலேயே உழலாமல் கடும் உழைப்பு மூலமாக முன்னேறிய மைக்கு பாராட்டுக்கள்👏👏

    • @anbuarivu8031
      @anbuarivu8031 ปีที่แล้ว +7

      Avunga appa director dhana sir enna ippudi solringa
      Avanoda padam nala sambaricha money.

    • @DB-hz1gu
      @DB-hz1gu ปีที่แล้ว +8

      Target Achieved
      Rajni Property 75% swallowed.....

    • @vv-fw2yq
      @vv-fw2yq ปีที่แล้ว +2

      @@DB-hz1gu GOTHA

    • @anbuarivu8031
      @anbuarivu8031 ปีที่แล้ว +2

      @@DB-hz1gu rajini property 75%venum avarukku.. Avaru ponnu venam.. Enna karumamoo ponga. 🫤

    • @DB-hz1gu
      @DB-hz1gu ปีที่แล้ว +1

      @@anbuarivu8031
      This Cunning guy in his movies
      he use to suggest actor Vivek - either Study well and earn well
      Or Marriage a rich person daughter and settle in life
      This Cunning guy did in his life the same

  • @jayaraninadesan6982
    @jayaraninadesan6982 ปีที่แล้ว +53

    Congrats to Danush for his new house. Very grand looking hse and awesome...

  • @Priya-ze7hi
    @Priya-ze7hi ปีที่แล้ว +8

    குடும்பத்தோடு சேர்ந்து வாழ வாழ்த்துக்கள்..

  • @dandocus160
    @dandocus160 ปีที่แล้ว +5

    மனைவி மகன்களுடன் வாழ்ந்தாலே சந்தோஷம். கனவன் மனைவிக்குள் எந்த ஈகோவும் வேண்டாம் இருவரும் உர்க்காந்து மனசு விட்டு பேசினாள் தீராத பிரச்சினை என்று எதுவும் இல்லை தனுஷ் உங்கள் மனைவி குழந்தைகள் கூட சேர்ந்து வாழ வேண்டும்

  • @sundarrajan5282
    @sundarrajan5282 ปีที่แล้ว +8

    மயில்சாமி எங்க இந்த பங்களா எங்கே மக்கள் மணதில் இருக்ககூடிய விசயத்தை செய்

  • @babukc2544
    @babukc2544 ปีที่แล้ว +25

    அசுர வளர்ச்சி, வாழ்த்துக்கள் 💐

  • @kenya1647
    @kenya1647 ปีที่แล้ว +39

    He is talented actor and he is capable of earning his money through acting. Congratulations Mr. Dhanush from Malaysia

  • @saranyamoorthy6098
    @saranyamoorthy6098 ปีที่แล้ว +6

    Happy for u dhanush bro.. Ur travel has always an inspiration.. Ur hardwork. People who comment about others personal life should know the reason first.. They r celebrities who has their own struggles. It's not like we knew them personally.. So enjoy this phase ur life Anna. Take care

  • @keralasailor
    @keralasailor ปีที่แล้ว +6

    He is a legendary actor a big fan #danush ... fan from kerala

  • @rajakrishnamca999
    @rajakrishnamca999 ปีที่แล้ว +28

    Good decision Mr. Dhanus. நம்மல யாரு புறக்கணிச்சாங்களோ அவங்க முன்னாடி நல்லா வாழுறது தான் ஆக சிறந்த வாழ்க்கை

  • @sumithasaravanakumar9939
    @sumithasaravanakumar9939 ปีที่แล้ว +16

    Congratulations Dhanush Sir, please reunion with your wife, ethu avaroda hardwork Nala kattuna house, why negative comments, vazhthitu ponga

    • @moneyst59
      @moneyst59 ปีที่แล้ว

      Let him have his life

    • @greatjg8154
      @greatjg8154 ปีที่แล้ว

      Is true..let them enjoy ..

  • @rajeswarisirhowicontactuin5886
    @rajeswarisirhowicontactuin5886 ปีที่แล้ว +5

    தனுஷ் இதுவரைக்கும் நான் உங்களுக்கு என்ன மெசேஜ் அனுப்புவது கிடையாது இதுதான் எனது முதல் மெசேஜ் நீங்கள் உங்கள் மனைவியும் குழந்தைகளோட சேர்ந்து அந்த புது வீட்டில் போய் வாழ வாழ்த்துக்கள்

  • @hinazsheruza9017
    @hinazsheruza9017 ปีที่แล้ว +3

    Yes he is great.he has made his parents and proud and happy.all the best

  • @veegovender2234
    @veegovender2234 ปีที่แล้ว +5

    Well deserved my fan movie star Dhanush... Rombo Nala vede😍

  • @sleelakrishnan
    @sleelakrishnan ปีที่แล้ว +10

    🎊 Congratulations 🎉 Always God Will Be With You 🤍🤍🤍🤍

  • @pushpavijayakumar2273
    @pushpavijayakumar2273 ปีที่แล้ว +14

    Whatever it may be but family living in a small home always keeps the family members very close. This is true.

  • @keyboardguys104
    @keyboardguys104 ปีที่แล้ว +10

    Once his total family in small rental 🏠 now see this bungalow look like palace, God blessing N talent, hard work

  • @shobanar8651
    @shobanar8651 ปีที่แล้ว +26

    Nice achievement ! Share it with the person you love ❤️

  • @SMNT795
    @SMNT795 ปีที่แล้ว +2

    Thanush sir manaivi kulanthaigaludan valam valthukkal

  • @rubyesther829
    @rubyesther829 ปีที่แล้ว +4

    உங்கள் மனைவி மற்றும் பிள்ளை udan vaalugal. Adutha svargaam 🙏🙏 . God bless you.

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 ปีที่แล้ว +1

    Dhanush sir pls ungal manaiviyodavum,kuzhandhaigalodavum serndhu indha veettula vaazhunga adhudhan indha veetaividavum mugavum sirappu

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley ปีที่แล้ว +14

    எனக்கு முற்றம் வச்ச ஓட்டு வீடு எங்க கிராமத்துல தோட்டத்தில கட்டனும் சுற்றி அழகான பழம் பூ தோட்டம் வைக்கனும்.இதான் என்னோட ஆசை என்ன பொருத்தவரை அதற்கு எந்த பிரம்மாண்டமான வீடும் ஈடுஇணை இல்ல.

  • @vcsathishchinnu45
    @vcsathishchinnu45 ปีที่แล้ว +10

    Actor Mayilsamy is great humanity

  • @christinakumar6428
    @christinakumar6428 ปีที่แล้ว +27

    This is amazing. Your hard work paid off u. But always remember the path u walked. Cuz there are many who helped you to reach this point. So plz never ever forget them all. Parents n ur family (wife n kids) first then the people who helped u comes in the second n then all ur fans n all others are rest who comes behind ur money n fam.

  • @revathisathiskumar1470
    @revathisathiskumar1470 ปีที่แล้ว +21

    சீக்கிரம் மனைவியுடன் ஒன்று சேர்ந்து இந்த வீட்டில் வாழ, எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @arundavid512
    @arundavid512 ปีที่แล้ว +3

    unga manaivi pillaigalodu nallaa vaazhanum sir

  • @varsha016
    @varsha016 ปีที่แล้ว +12

    Sathichittar Dhanush anna hardwork never fail. God bless all

  • @ramachandrandhanushkodi1100
    @ramachandrandhanushkodi1100 ปีที่แล้ว +1

    தனுஷ் இனிய வாழ்த்துக்கள் ✋ இறைவனின் கருணைக்கு
    நன்றி கூறுங்கள்.
    முன் பிறவிகளில்
    நீங்கள் நிறைய
    புன்னியம், தர்மம்
    செய்துள்ளீர்கள்.
    வாழ்க வளமுடன் ✋

  • @shahikshaheed832
    @shahikshaheed832 ปีที่แล้ว +6

    Congratulations Dhanush 🎉🎉

  • @kalidass3561
    @kalidass3561 ปีที่แล้ว +10

    Congrats Dhanush Bro...

  • @GANESHKUMAR-pw6jx
    @GANESHKUMAR-pw6jx ปีที่แล้ว +22

    If the House is big ..... Ur life Happiness is becomes small...that is truth......

  • @nr8264
    @nr8264 ปีที่แล้ว +304

    மக்களே புரிந்து கொள்ளுங்கள இதுதான் நடிகர்கள் ஆசைப்படும் ஆடம்பர வாழ்க்கை. இவர்கள் ஆடம்பரத்திற்கு செலவழிக்கும் பணத்தை பட்டினியால் அவதிப்படும் மக்களுக்கு உதவலாம்

    • @gowthamanhari4103
      @gowthamanhari4103 ปีที่แล้ว +68

      அவனை இந்த அளவுக்கு சம்பாதிக்க வைத்ததே இந்த மக்கள் தான்... நீங்க என்ன கத்தினாலும் இந்த மக்களுக்கு புரியாது 🤷‍♂️

    • @anbuarivu8031
      @anbuarivu8031 ปีที่แล้ว +19

      Ellam makkal kaasu dhana bro..

    • @anbuarivu8031
      @anbuarivu8031 ปีที่แล้ว +3

      @@gowthamanhari4103 crt crt10000%

    • @ushapadmanabhan6622
      @ushapadmanabhan6622 ปีที่แล้ว +10

      Ellam makal kasu

    • @JayaLakshmi-dw6lb
      @JayaLakshmi-dw6lb ปีที่แล้ว +22

      ரசிகர், ரசிகர் மன்றம் என்று சொல்றாங்களே. எங்க ரொம்ப வேணாம். ஆயிரம் ரூபாய் கொடுக்க சொல்லுங்க பாக்கலாம். எல்லாமே நடிப்புதான். சுயநல வாதிகள். யார் எப்படி போனா நமக்கென்ன. நம்ம கள்ள நிரைஞ்சா சரின்னு இருப்பாங்க. ரசிகர்கள் இல்லைன்னா நம்ம படம் ஓடாது அப்படின்னு நினைப்பாங்களா என்ன? அவங்களுக்கு நினைக்க சந்தர்ப்பம் நாம கொடுப்பதில்லை. ஆயிரம் இநூறுண்ணு காசு கொடுத்து படம் பாக்கரோம். அதனால் நமக்கு என்ன லாபம். அதெல்லாம் யோசிச்சா படத்துக்கு போக மாட்டோம். இவனுங்க இப்படி ஆட மாட்டாங்க. மக்கல மனுசரா இவனுங்க மதிப்பாங்க. என்னதான் குரல் கொடுத்தாலும் மக்கள் திருந்த மாட்டாங்க. இவனுங்க ஊற கெடுக்காம விட மாட்டானுங்க.

  • @gayathris9076
    @gayathris9076 ปีที่แล้ว +102

    வாழ்க்கையில் கஷ்டங்களை சந்தித்தவர்களுக்கு மிக பெரிய கனவுகள் இருக்கும். ஆனால் கனவுகளை நிறைவேற்றி கொள்ளும் போது அது தேவையில்லாத ஆடம்பரமான செலவாக இருக்க கூடாது இந்த வீடு அப்படிப்பட்ட செலவாக தான் தோன்றுகிறது.

    • @nr8264
      @nr8264 ปีที่แล้ว +1

      Mm correct

    • @anbuarivu8031
      @anbuarivu8031 ปีที่แล้ว +1

      Yes correct ah sonninga

    • @muthukumaran4565
      @muthukumaran4565 ปีที่แล้ว +7

      எத்தனை கோடி செலவு செய்து கட்டினாலும் இயற்கை கிட்ட தப்பிக்க முடியுமா? வீடு தேவைதான் இவ்வுளவு ஆடம்பாரம்.வீடா இருந்தாலும் வெறும் கட்டிடம் தான். அந்த பணத்தை வைத்து உண்ண உணவும் இல்லாமல் உடுத்த உடை இல்லாமல் இருக்க இடம் இல்லாமல் இருக்குறவங்க உதவி செய்யலாம்.நாம் இந்த உலகத்தில் வாழும் போது எப்படி வாழ்ந்தோம் சொல்கிறதல்ல வாழ்க்கை எத்தனைபேர் வாழ வைத்தோம் அப்படிங்கிறது வாழ்க்கை so நாம் வாழும் போது மற்றவர்களுக்கு உதவி வாழ்வோம்

    • @thinkdifferent8933
      @thinkdifferent8933 ปีที่แล้ว

      @@muthukumaran4565 true bro elarumkum elam kedachurathu but kedaikuravunga aduthavungaluku uthavi pananum athu romba periya puniyam.

    • @kalavathibaskaran9943
      @kalavathibaskaran9943 ปีที่แล้ว

      .

  • @rachelannamathai1210
    @rachelannamathai1210 ปีที่แล้ว +2

    WOWOW CONGRATULATIONS DEAR BEAUTIFUL HOUSE JESUS BLESS YOU ABUNDANTLY TAKE CARE BE SAFE 🙏🏻 LOVE YOU ❤️ MISS YOU 🙏🏻🇦🇪

  • @bhavadharshinial8cprasanna3
    @bhavadharshinial8cprasanna3 ปีที่แล้ว +8

    Oruthavan ulachu sambarichu avan asaiyum kanavum niraivethurana adhai parthu valthanume thavira poramaila ponga koodadhu..avan ulaipil avan valdran..nalla irukattume..avankitta katthuka evalovo nalla visayam iruku..nalladha mattum parthu palagunga.oruthankitta aayiram thiramaigal irundhalum persainal life ah nondi pesuradhula enna sandhosamo silaruku.thappo sario avan valkaiya avan valndhuppan.oruthan munnerina valthi palagungada

  • @vasantha.b582
    @vasantha.b582 ปีที่แล้ว +2

    Ivlo periya veedu irupathu sirapalla manavi kuzhnthaikalodan santhosathudan irupathuthan sirappu.

  • @raniks5043
    @raniks5043 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்
    மனைவி குழந்தைகள் என சேர்ந்து
    ஒளியூட்டவும்

  • @ganasurionlysinging8695
    @ganasurionlysinging8695 ปีที่แล้ว +1

    எண்ணம் போல் வாழ்க்கை எண்ணம் போல் தான் வாழ்க்கை தலைவா 💯💋🥰

  • @subrhamaniannd2676
    @subrhamaniannd2676 ปีที่แล้ว +63

    Without the blessings of Super star Danush can't reach this stage,.
    Danush cannot keep this too without the blessings of Super star
    Nandri ketta manidharkal

  • @aliakbar-eq9ln
    @aliakbar-eq9ln ปีที่แล้ว +1

    தன்னுடைய பிள்ளை களுக்கு நிலையான தாய் தந்தை வேண்டும் இதனை யோசித்து தனுஷ் அவர்கள் மனைவியோடு சேர்ந்து வாழ வேண்டும்.

  • @meenasureshbabu7274
    @meenasureshbabu7274 ปีที่แล้ว +4

    Congratulations! God bless you abundantly in ur new house

  • @Untangled1921
    @Untangled1921 ปีที่แล้ว +37

    This is what shows rich gets richer.. poor becomer poorer...

    • @surya16842
      @surya16842 ปีที่แล้ว +7

      ulaikanum da ipdi comment box la comment panitu aduthavan valarchi pathu vairu erinja oru senhal kooda kata mudiyathu unala

    • @tharikali7790
      @tharikali7790 ปีที่แล้ว +3

      @@surya16842 sir கஷ்டபவர்ஙகளும் உழைக்கதான் செய்ராங்க

    • @surya16842
      @surya16842 ปีที่แล้ว

      @@tharikali7790 schl ku lam poirukiya ila ipdi than tharkuri mari pesuviya🤡world la iruka 800 crores ppls um ulaikiranga athukunu😂 elarukum vetu kata mudiyuma😂😂

    • @surya16842
      @surya16842 ปีที่แล้ว

      @@tharikali7790 need to superior in his career apo than shine aga mudiyum👍pichai ye eduthalum no 1 picha karana irukanum

  • @pathmamadhawan4300
    @pathmamadhawan4300 ปีที่แล้ว +16

    Congratulation Danush Sir. Little ❤️ from Malaysia

  • @indugangadaran3813
    @indugangadaran3813 3 หลายเดือนก่อน

    Dhanush better let u n Aishwarya live together it is actually beautiful.. God has given u guys beautiful children's.. avangaluku kagavudhu neegah onna irukunum

  • @surekhabharath244
    @surekhabharath244 ปีที่แล้ว +18

    More than anything family is the richest treasure, Nothing could be replaced, family We can earn money but not peace. All the best to a happy family.

    • @amirthavallimurugesan6256
      @amirthavallimurugesan6256 ปีที่แล้ว

      Muthalil kodikkanakkaha verdu katti vadhu m nadiharhal road oram valum poor people in yelmaiyai ninazithu par thi avarhaolum oru kudisail avathu v1 vazha vali seidhu udhavalame

  • @ednabalasandran3548
    @ednabalasandran3548 ปีที่แล้ว +1

    Iswariya vudan sernthu Vala my prayers. That is family beauty.thanush please.

  • @vinothka1261
    @vinothka1261 ปีที่แล้ว +22

    Dear Dhanush please reunited with Aiswarya and your childrens in living this house. This house showing more beautiful.

    • @moneyst59
      @moneyst59 ปีที่แล้ว

      Let him have his life

    • @ZAIDIZE
      @ZAIDIZE ปีที่แล้ว +1

      It is said that they reconciled in October 2022 and are now back together

  • @jayanthidwarakesh5057
    @jayanthidwarakesh5057 ปีที่แล้ว

    Congratulations Danush ❤❤ I'm your fan from kurnool city Andra Pradesh

  • @ShamugamPandian
    @ShamugamPandian ปีที่แล้ว +9

    எல்லாம் மக்கள் பணம் குத்தாடி பின்னாடி போயி தாய் தகப்பன மறக்கும் உலகம் ....

  • @malathisundaresan2785
    @malathisundaresan2785 ปีที่แล้ว +2

    Live long life with Aiswarya With Children

  • @karthikmadhu3428
    @karthikmadhu3428 ปีที่แล้ว +8

    Super anna congratulations

  • @monishav8007
    @monishav8007 4 หลายเดือนก่อน +1

    ஹாய் சக்தி அண்ணா எல்லா படமும் நல்லா இருக்கு நல்லா நடிங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க ஆல் தி பெஸ்ட் எனக்கு உதவி பண்ணதுக்கு ரொம்ப நன்றி சக்தி அண்ணா

  • @jessiedinakaran285
    @jessiedinakaran285 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் தம்பி தனுஷ் மனைவி பிள்ளைகளோடு நீட்டி வாழ வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 👍👌🌹

  • @sathyaganesan5729
    @sathyaganesan5729 ปีที่แล้ว

    Ungala enakku rombaaaaaaa pudikkum . Dhanush Sir.. ippadikku sathya

  • @Krishnamoorthy-ne8zk
    @Krishnamoorthy-ne8zk ปีที่แล้ว +11

    Congratulations Dhanush sir 👍👍🥰🥰

  • @swamydossjohn3171
    @swamydossjohn3171 ปีที่แล้ว +9

    Money. Big house; fame; all' temporary only but the peace of mind is very very important in the world? Mr Dhanush are you happy with this really? In this world life this is also required but for all some limitations are there you earn real peace and family relationships etc

  • @shaheemhasheem4569
    @shaheemhasheem4569 ปีที่แล้ว +1

    Live long life with ur wife, n kids in this new home... Its only pleasure..

  • @sudhasudhaveerasamy4153
    @sudhasudhaveerasamy4153 ปีที่แล้ว +7

    நம்ம நாட்ல ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்ட படுற ஏத்தன்னையோ ஏழைகள் இருக்காங்க அவுங்களுக்கு கொஞ்சம் கொடுத்து உதவி இருக்கலாம் Mr. Danush

    • @gowthamanhari4103
      @gowthamanhari4103 ปีที่แล้ว

      அவன் நடிகன் அவன் அப்படித்தான் இருப்பான் இந்த மக்களுக்கு எங்க போச்சு அறிவு 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @gayathrimurugavel392
    @gayathrimurugavel392 ปีที่แล้ว +5

    ஒவ்வொரு நடிகர் நடிகைகள் அவர்கள் தேவைகளை செய்கிறார்கள் பணக்காரர்களக்கிய மக்கள் மற்றும் ரசிகர்கள்ளுக்கு என்ன செய்து கொடுத்தார்கள் என்பது பற்றி போடுங்கள் அவர்கள் மேல் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்

    • @vanithadharmalingam303
      @vanithadharmalingam303 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள் மக்களுக்கு ௮ரசியல் சினிமா இவை இரண்டிலும் விழிப்புணர்வு மிகவும் முக்கியம்

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 4 หลายเดือนก่อน

      Mental kasu kuduthu thana pakra summa etho pakra mari pesra 😅​@@vanithadharmalingam303

  • @supriyapriya8824
    @supriyapriya8824 ปีที่แล้ว +2

    Super Anna God bless you with good health and happiness forever

  • @narasnan5311
    @narasnan5311 ปีที่แล้ว +4

    God gave him good career..love marriage.. beautiful wife..wealth.. respect..he is gifted child

  • @kalasureshkumar2450
    @kalasureshkumar2450 ปีที่แล้ว +2

    Ondu sernthu valunga danush aswarya pilagal please ondu sernthu Vala kadavulai vendukinren❤️❤️❤️❤️

  • @amazinglife4630
    @amazinglife4630 ปีที่แล้ว +5

    Such humble personality..

  • @maninagarajan9094
    @maninagarajan9094 ปีที่แล้ว

    Hi thanush sir, vaalthukal... veedu evalo perusa irunthalum evalo chinnatha irunthalum nenga unga wife ♥ kolanthaigal parents ellarum sernthu onna irukum pothu than sorgama irukum.....Happy ya irunga

  • @sunitha6389
    @sunitha6389 ปีที่แล้ว +3

    Help the needy and poor that remains in the heart of people after our death not our wealth and prosperity,so just a meager amount must be spent on poor and needy🙏

  • @vasanthvasanthi5993
    @vasanthvasanthi5993 ปีที่แล้ว +2

    Your house is very super Dhanush Anna

  • @ssivasubramanian2794
    @ssivasubramanian2794 ปีที่แล้ว +18

    புது படத்தின் முதல் ஷோ பார்க்கும் ரசிகர்கள் சிந்திக்க வும்

  • @andrewravi4292
    @andrewravi4292 ปีที่แล้ว +1

    மிக அருமை வாழ்த்துக்கள்

  • @satishsatish6120
    @satishsatish6120 ปีที่แล้ว +5

    Valthukkal sir..manaiviyoda serthu antha banglo vil kudubam nadathungo

  • @mahendrar6863
    @mahendrar6863 ปีที่แล้ว +1

    Yannakku simple double bedroom errundha veedu 😀😀 podum iam so happy 🙏🙏

  • @abhithapandi3627
    @abhithapandi3627 ปีที่แล้ว +4

    தலைவா செமையா இருக்குற 🔥🔥

  • @sadanaandrew3327
    @sadanaandrew3327 ปีที่แล้ว

    Dhanush bro beautiful house wel furnished patch up with Aishwarya mam and bring ur son and enjoy family life in new house
    i feel pity for you i am fan of U Dhanush bro

  • @maniguna1081
    @maniguna1081 ปีที่แล้ว +4

    God bless you and ur family.Bring a good lady who can manage this house in ue life .If it is Aishwarya it would be best

  • @monishav8007
    @monishav8007 9 หลายเดือนก่อน

    😊🎉 super Home 🏠 sathi Anna so nice 🎉❤ God bless you,❤❤❤nice

  • @priyagunaraj6919
    @priyagunaraj6919 ปีที่แล้ว +3

    Beautiful 😍 God blessed you in a certain way 🙏 ✨️ ❤️

  • @kmpskmps5377
    @kmpskmps5377 ปีที่แล้ว +2

    படம் ரிலீஸான முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் உயிருக்குயிரான ரசிகனுக்கு அடுத்தவேளை சோறு இருக்கோ இல்லையோ தெரியாது.. உறங்குவதற்கு நல்ல வீடு இருக்கோ இல்லையோ தெரியாது... ஆனால் இருக்கிறார்கள் என்பது உண்மை.. ரசிகன் இப்படி கஷ்டப் படுவதை பார்த்த பிறகும் சுயநலமாக 150 கோடி செலவில் பங்களா அவசியமா என்பதை நடிகர்கள் உணர வேண்டும்.. ஒரு நடிகனுக்கு ரசிகர்கள் தான் சொத்து.. அவர்களுக்கு உதவ வேண்டும்..

  • @villageboys1863
    @villageboys1863 ปีที่แล้ว +3

    Pontati pullaikala viratti vittutu yarukuda vala porinka danush sir

  • @anandharaj5278
    @anandharaj5278 ปีที่แล้ว

    Dream big archive big.........well done sir....👌👌👌👌👌👌👌👌👌

  • @vijayvictor7435
    @vijayvictor7435 ปีที่แล้ว +10

    Ippadiye mathavangala paathu paathe natkal kadanthu poiduchi 😭

    • @RK-fx5hm
      @RK-fx5hm ปีที่แล้ว

      Vithiya mathiyala vella mudiyuma??

  • @srilakshayaa8801
    @srilakshayaa8801 ปีที่แล้ว +1

    God bless you dhanosh always good health good life in your new home from today itself please here after you should live with your family for your son's and your wife then only all people's love you too much promisely

    • @moneyst59
      @moneyst59 ปีที่แล้ว

      Let him have his life

  • @lakshmir7436
    @lakshmir7436 ปีที่แล้ว +3

    Congrats Dhanush

  • @sivamsuresh4583
    @sivamsuresh4583 ปีที่แล้ว +41

    இவர் வாழும் காலத்தில் தான் தற்சமயம் இறைவன் திருப்பாதங்களில் இழைப்பாறும் … மயில்சாமி அவர்களும் வாழ்ந்தார் …

  • @sarswatheykali7106
    @sarswatheykali7106 ปีที่แล้ว +2

    Dhanush good luck

  • @vinog6808
    @vinog6808 ปีที่แล้ว +6

    அவரு கோடி ல போறால்லறாரு நான் தெரு கோடி யில் இருக்கான்

  • @maheshmathusoothanan4351
    @maheshmathusoothanan4351 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தனுஷ்

  • @Untangled1921
    @Untangled1921 ปีที่แล้ว +324

    Ethukuda ivlo money. Yaaru entha roomla irukarangane theriyathu.. itha maintain panna oru team eh venum. Waste waste waste of money..

    • @sharvinsharvenom186
      @sharvinsharvenom186 ปีที่แล้ว +40

      Avangaluku pudichathe pandrange ithule enna irukku

    • @joeinfant8682
      @joeinfant8682 ปีที่แล้ว +1

      ததததததததததததததததததததததததததததததததன

    • @leelashanm6254
      @leelashanm6254 ปีที่แล้ว +5

      Media has nothing better to telecast. Breaking news for Tamil Nadu.

    • @AravindAravind-wu1xt
      @AravindAravind-wu1xt ปีที่แล้ว +13

      Vaitherichal 🤣

    • @a.riswanaparveen1599
      @a.riswanaparveen1599 ปีที่แล้ว +12

      He has money so he built a house.

  • @praabhuify
    @praabhuify ปีที่แล้ว +1

    Congrats 🎉 Vaazhga valamudan

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 ปีที่แล้ว +5

    எல்லாம் ரசிகர்கள் பணம்.

  • @SudhaSudha-zs3cq
    @SudhaSudha-zs3cq ปีที่แล้ว

    Super 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 Wonder full ✨️✨️✨️✨️ dhanush anna