சரியான புரிதலை சகோதரர் கேள்வி கேட்க அதற்கேட்ப ஊழியகாரர் தெளிவாக பதில் அளித்து எங்கள் சந்கேத்தை தீர்த்த இரு சகோதரர்களுக்கு என் இயேசுவின் நாமத்திற்கு ஸதோத்திரம் ஆமென் ஃ
தேவனுடைய ஆளுகைக்குள் இருக்கும் கிறிஸ்தவ பிள்ளைகள் நான் பெந்தகோஸ்தே என்றும் நான் சிஎஸ்ஐ என்றும் நான் டிஎல்சி என்றும் சொல்வதைவிட தேவனுடைய பிள்ளைகள் என்று சொல்ல வேண்டும் கிறிஸ்தவத்தில் பெந்தேகோஸ்து என்ற பிரிவினர் இருக்கிறார்கள்அவர்கள் அன்பிலும்உண்மையிலும் கொடுப்பதிலும் ஞானத்திலும் மேலானவர்கள் என்றுபிற மக்கள் சொல்வதில்லைமாறாக பெந்தேகோஸ்தே மக்களை பார்த்தால் அருவருக்கிறார்கள் வெறுக்கிறார்கள் பயந்து ஓடுகிறார்கள்வாயினால் தேவனை சொல்லி மகிமைப்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம்வாழ்வியலில் வாழ்ந்து காட்டி தேவனை மகிமைப்படுத்தி வெளிச்சமாய் பிறருக்கு வாழ்வதுகிறிஸ்துவின் பிள்ளைகளே சிந்தியுங்கள்
ஐயா எல்லா திருச்சபைகளிலும் பக்தி உள்ளவர்களும் இருக்கிறார்கள் பக்தி இல்லாதவர்களும் இருக்கிறார்கள் நாம் எந்த சபையில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல நாம் இயேசுவுக்குள் இருக்கிறோமா என்பதே முக்கியம்
ஜான் ஜெபராஜ் என்பவர் எந்த சபையின் கட்டுபாட்டில்இயங்குகிறார் அவருடைய இயக்கம்: செயற்பாடு; தவறான வழியில் மக்களை வழிநடத்துதல் குறித்து அவரை கண்டித்து சத்திய பாதையில் நடத்த எந்த அமைப்பு பொருபேற்கிறது மாறாக வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறீர்கள்
இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் எந்த வேதாகம கல்லூரியில் பயிலவில்லை ஆனால் வேதாகமத்துக்கு உரியவரே அவர்களுடன் இருந்தார்.வேதாகமபல்கலைக்கழகமாகிய இயேசுவுடன் வாழ்ந்தவர்கள் சீடர்கள்...பவுல் கமாலியரிடம் கற்றுக்கொண்டவர்...
அன்றைய காலங்கட்டங்களில் ரபியின் கூட இருந்து படிப்பது தான் வேத காலசாலை. அவ்விதமாக பிரதான ரபியான இயேசுவின் கூட இருந்து சீடர்கள் கிட்டதட்ட 3 வருடம் கற்றார்கள்.
பெந்தேகொஸ்தே இரண்டு பிரிவு உள்ளது tpm an cpm,cpm என்றவர்கள் கல்யாணம் பண்ணாம ஊழியம் செய்ரவங்க ஆனா மற்ற சபையில் கல்யாணம் பண்ணி ஊழியம் செய்வாங்க இதுதான் difference
எந்த சபய்யாக இருநதாலும் பய்பிள் ஓன்றுதானெ அப்புரம் எதுக்ககு இத்தனய் சபய் எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் பய்பிழளின் விருப்பம் கருத்து வேருபாடு காரணம்தான் எல்லாம்
அருமை சகோதரர் ஆரோக் கிய ராஜ் அறிவது பால் தினகரன் அவர்களுக்கு பங்காளர் பணம் அனுப்புவது பெந்தகோஸ்து சபையினர் இல்லை என்பதை அறியவேண்டும். ஒரு சிலர் இருக்கத்தான் செய்வார்கள்.ராகவன் லாரன்ஸ் போல
பெந்தெகொஸ்தே நாளில் ஆவியை பெற்ற அப்போஸ்தலரில் எவராகிலும் தாங்கள் நடத்திய அல்லது புதிதாக உருவாக்கிய சபைக்கு 'பெந்தெகொஸ்தே சபை' என்று பெயர் வைதத்ததாக வேதாகமத்தில் இருக்கிறதா ஐயா? ஆதிபைக்கும் இன்றைய பெந்தெகொஸ்தே சபைக்கும் என்ன சம்பந்தம் என்பதை வசனத்தின் மூலம் நிரூபிக்கமுடியுமா ஐயா? பெந்தெகொஸ்தே நாளில் உண்டான சபையில் போதிக்கப்பட்ட உபதேசங்களுக்கும், இன்றைய பெந்தெகொஸ்தே சபையில் போதிக்கப்படும் காரியங்களுக்கும் சம்பந்தம் உண்டா ஐயா? தயவாய் வேத ஆதாரத்தோடு பதிலளிக்கவும்.
அன்றைய காலங்கட்டங்களில் ரபியின் கூட இருந்து படிப்பது தான் வேத காலசாலை. அவ்விதமாக பிரதான ரபியான இயேசுவின் கூட இருந்து சீடர்கள் கிட்டதட்ட 3 வருடம் கற்றார்கள்.
சபையில் பிரசங்கம் கேட்பது போல் உள்ளது நல்ல அறிவு கிடைத்தது ஆமென் ஃ
சரியான புரிதலை சகோதரர் கேள்வி கேட்க அதற்கேட்ப ஊழியகாரர் தெளிவாக பதில் அளித்து எங்கள் சந்கேத்தை தீர்த்த இரு சகோதரர்களுக்கு என் இயேசுவின் நாமத்திற்கு ஸதோத்திரம் ஆமென் ஃ
தெளிவான விளக்கம் கொடுத்த பாஸ்டருக்கும் பேட்டி எடுத்த பாஸ்டரையும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறோம்.
அருமையான விளக்கம் ஐயா போதகர் மாஸ்டர் அவர்களுக்கு ஆண்டவராகிய கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துக்கள் கர்தருடையநாமம்மகிமைபடுவதாக
Thank u very much for your clear Explanation dear loving pastor iyya ❤❤🎉🎉
Good awareness speech by my friend Pastor John Selin.... ❤
Good message Jesuvin Naamam magimai paddadum🙏
Thanks to Jesus
குரோட்டன்ஸ் செடியை பார்த்து பார்த்ததுண்டா? அச்செடி படர்ந்து அடர்த்தியாக வளரும். வீடுகளில், பூங்காக்களில் அழகுக்காக வளர்ப்பார்கள். பூக்கவும் செய்யாது, காய்க்கவும் செய்யாது கனியும் கொடுக்காது. அது போலதான் இந்த பெந்தேகோஸ்ட் சபைகளும் , மக்களும். பிறரை பார்த்து சிரிக்ககூட மாட்டார்கள்.
தேவனுடைய ஆளுகைக்குள் இருக்கும் கிறிஸ்தவ பிள்ளைகள் நான் பெந்தகோஸ்தே என்றும் நான் சிஎஸ்ஐ என்றும் நான் டிஎல்சி என்றும் சொல்வதைவிட தேவனுடைய பிள்ளைகள் என்று சொல்ல வேண்டும் கிறிஸ்தவத்தில் பெந்தேகோஸ்து என்ற பிரிவினர் இருக்கிறார்கள்அவர்கள் அன்பிலும்உண்மையிலும் கொடுப்பதிலும் ஞானத்திலும் மேலானவர்கள் என்றுபிற மக்கள் சொல்வதில்லைமாறாக பெந்தேகோஸ்தே மக்களை பார்த்தால் அருவருக்கிறார்கள் வெறுக்கிறார்கள் பயந்து ஓடுகிறார்கள்வாயினால் தேவனை சொல்லி மகிமைப்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம்வாழ்வியலில் வாழ்ந்து காட்டி தேவனை மகிமைப்படுத்தி வெளிச்சமாய் பிறருக்கு வாழ்வதுகிறிஸ்துவின் பிள்ளைகளே சிந்தியுங்கள்
Super news
ஐயா எல்லா திருச்சபைகளிலும் பக்தி உள்ளவர்களும் இருக்கிறார்கள் பக்தி இல்லாதவர்களும் இருக்கிறார்கள் நாம் எந்த சபையில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல நாம் இயேசுவுக்குள் இருக்கிறோமா என்பதே முக்கியம்
இயேசு பலசபைகளை அமைக்க அனுமதிக்கவில்லை. (இதற்கு விமர்சனங்கள் தேவை)
Early Apostle Church was the very first church was born on the day of Pentecost (50 th day of the resurrection of Lord JESUS CHRIST )
Super speech pastor iyya ❤❤❤
Thank you pastor for your detaile explanation may God bless you and your ministry
Cricket is suitable explanation Not by might nor by power but the spirit of the lord!
Amen
ஜான் ஜெபராஜ் என்பவர் எந்த சபையின் கட்டுபாட்டில்இயங்குகிறார் அவருடைய இயக்கம்: செயற்பாடு; தவறான வழியில் மக்களை வழிநடத்துதல் குறித்து அவரை கண்டித்து சத்திய பாதையில் நடத்த எந்த அமைப்பு பொருபேற்கிறது மாறாக வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறீர்கள்
இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் எந்த வேதாகம கல்லூரியில் பயிலவில்லை ஆனால் வேதாகமத்துக்கு உரியவரே அவர்களுடன் இருந்தார்.வேதாகமபல்கலைக்கழகமாகிய இயேசுவுடன் வாழ்ந்தவர்கள் சீடர்கள்...பவுல் கமாலியரிடம் கற்றுக்கொண்டவர்...
அன்றைய காலங்கட்டங்களில் ரபியின் கூட இருந்து படிப்பது தான் வேத காலசாலை. அவ்விதமாக பிரதான ரபியான இயேசுவின் கூட இருந்து சீடர்கள் கிட்டதட்ட 3 வருடம் கற்றார்கள்.
Great Clarity 😊😊
Past. Sellin doesn't know the history. He is distorting the history.
பெந்தேகொஸ்தே இரண்டு பிரிவு உள்ளது tpm an cpm,cpm என்றவர்கள் கல்யாணம் பண்ணாம ஊழியம் செய்ரவங்க ஆனா மற்ற சபையில் கல்யாணம் பண்ணி ஊழியம் செய்வாங்க இதுதான் difference
எந்த சபய்யாக இருநதாலும் பய்பிள் ஓன்றுதானெ அப்புரம் எதுக்ககு இத்தனய் சபய் எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் பய்பிழளின் விருப்பம் கருத்து வேருபாடு காரணம்தான் எல்லாம்
Sec father
Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏
Religion makes the people to live perfectly,if not
👌👌👌👌👌
Martin Luther King Baptized in Name of JESUS. ❤
அருமை சகோதரர் ஆரோக் கிய ராஜ் அறிவது பால் தினகரன் அவர்களுக்கு பங்காளர் பணம் அனுப்புவது பெந்தகோஸ்து சபையினர் இல்லை என்பதை அறியவேண்டும். ஒரு சிலர் இருக்கத்தான் செய்வார்கள்.ராகவன் லாரன்ஸ் போல
Pentecostal Established on 1902 in America
பெந்தெகொஸ்தே நாளில் ஆவியை பெற்ற அப்போஸ்தலரில் எவராகிலும் தாங்கள் நடத்திய அல்லது புதிதாக உருவாக்கிய சபைக்கு 'பெந்தெகொஸ்தே சபை' என்று பெயர் வைதத்ததாக வேதாகமத்தில் இருக்கிறதா ஐயா?
ஆதிபைக்கும் இன்றைய பெந்தெகொஸ்தே சபைக்கும் என்ன சம்பந்தம் என்பதை வசனத்தின் மூலம் நிரூபிக்கமுடியுமா ஐயா?
பெந்தெகொஸ்தே நாளில் உண்டான சபையில் போதிக்கப்பட்ட உபதேசங்களுக்கும், இன்றைய பெந்தெகொஸ்தே சபையில் போதிக்கப்படும் காரியங்களுக்கும் சம்பந்தம் உண்டா ஐயா?
தயவாய் வேத ஆதாரத்தோடு பதிலளிக்கவும்.
சரிங்க ஐயா கலாத்தியர் 5 அதிகாரத்தில் உள்ள பிரிவினைகள் மார்க்கபேதங்கள் அர்த்தம் என்ன?
ஐயா இயேசு கிறிஸ்துவின் கொடிய மரணத்தின் நிஜமான நோக்கம் என்ன?
பரலோகத்துக்கு அனைவரு போக வேண்டும் என்பதே
@@Be_glad-king-cb24 அனைவரும் பரலோகம் போகவேண்டும் என்றால் இவ்வளவு கொடிய மரணம் அவசியமா?
@@churchreformationmission622 ya
இயேசுவானவருடைய சீடர்கள் எந்த வேதாகமக் கல்லூரியில் படித்தனர். பதில் சொல்ல முடியுமா நீங்கள் இருவரும்
அன்றைய காலங்கட்டங்களில் ரபியின் கூட இருந்து படிப்பது தான் வேத காலசாலை. அவ்விதமாக பிரதான ரபியான இயேசுவின் கூட இருந்து சீடர்கள் கிட்டதட்ட 3 வருடம் கற்றார்கள்.
@@selintv7047 உருட்டு
Evanga kudumpa undiyalai nerappathen evanga Christ thuvathai valairga varala azhigathen vanthirukurangal
Why don't the rev pastor talk about the work of Jesus and Holy Spirit? Instead it is about the preaching of men. Is that right?
Jesus not accepted spareparts churches
Iyyo keduvarum evangaluku
Appa, amma illatha thasamapaga sabai
United Pentecostal/ Oneness Pentecostal/ Apostolic pentecostal இந்த சபை பிரிவினை பற்றி பேசுங்கள்.
@tamilchristiannetwork