Veerappan தங்கச்சிக்கு நடந்தது என்ன? DFO ஸ்ரீனிவாசன் நல்லவரா? கெட்டவரா? | Nakkeeran Gopal Reveals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 159

  • @arunveni-d6t
    @arunveni-d6t 7 หลายเดือนก่อน +6

    Veerappan the great Men

  • @vanakkamnemba213
    @vanakkamnemba213 11 หลายเดือนก่อน +10

    ஐயா விரப்பன் ❤❤❤

  • @jesuraja8556
    @jesuraja8556 ปีที่แล้ว +19

    வீரப்பனாரை அவர் இவர் என்று பேசுங்க அண்ணா எனக்கு உங்களையும் பிடிக்கும் வீரப்பனாரை யும் பிடிக்கும் கோயம்புத்தூர் ஜேசு ராஜா இ

  • @singuprabha1722
    @singuprabha1722 ปีที่แล้ว +9

    உங்களைப் பிடிக்க முக்கிய காரணம் வீரப்பன் அவர்களுடன் தொடர்பில் நீங்கள் இருந்தீர்கள் என்பதற்க்காக ஆனால் இன்று வீரப்பன் அவன் இவன் என்று நீங்கள் பேசுவது சரியான தைரியமும் வீரராமும் இல்லை... இன்று மறைந்து அம்மாவும் வீர (அப்பனும்) இருந்தால் பம்பி பதுங்கி இருப்பீர்கள் உண்மைதானா... அண்ணா...

    • @KMgaming-YT
      @KMgaming-YT 9 หลายเดือนก่อน

      Pocha muditu schooluku poda punda

  • @NehanAhamed-wv2fn
    @NehanAhamed-wv2fn ปีที่แล้ว +23

    இறந்த பிறகும் பலரை வாழவைத்துகொண்டிருகின்றார், அவரின் பெயரை வைத்து இன்னும் பலர் இந்த TH-cam chennal களில் சம்பாதிக்கின்றனர்.

  • @CHALLENGER666-t2z
    @CHALLENGER666-t2z ปีที่แล้ว +203

    அண்ணன் கோபால் அண்ணா தயவு செய்து உங்க கிட்ட கேட்டுக்குறேன் வீரப்பன் ஐயாவை மரியாதையோடு பேசுங்க அவன் இவன் என்று கூறாதீர்கள்

    • @nandha1822
      @nandha1822 ปีที่แล้ว +11

      Bro oru sila character apdithan bro ,,ethalam namba perusa pannakudathu

    • @PushpaLatha-tz2lu
      @PushpaLatha-tz2lu ปีที่แล้ว

      Avar uyirodu irunda appadi pesuvana inda devidiya payyan Kottaya nasukki iruparu potta badu kovalu and family

    • @mohammedmansoor1946
      @mohammedmansoor1946 ปีที่แล้ว +8

      Avarudaiya voor basha thalaiva athu...avaru Anne nu num solluvaru parunga

    • @PushpaLatha-tz2lu
      @PushpaLatha-tz2lu ปีที่แล้ว +1

      @@mohammedmansoor1946 ok thalaiva thanks

    • @senthilmani8085
      @senthilmani8085 ปีที่แล้ว +1

      அவன் எப்பிட்டா சொல்லுவான்....அவந்தான் மையி ந் உளவாளி

  • @pramesh.msrimath4803
    @pramesh.msrimath4803 ปีที่แล้ว +33

    எனக்கு பிடிக்காத துறை காவல் துறை 🤬🤬

    • @JoyBoy-ej7tk
      @JoyBoy-ej7tk 11 หลายเดือนก่อน +1

      👍🏽 manam keta aatkal erthurkanga police antha time la

  • @mathiazhagan8834
    @mathiazhagan8834 ปีที่แล้ว +6

    டேய் கோபால், வீரப்பனார் உன்னைவிட உயர்ந்தவர்

  • @mukeshelemukeshele8270
    @mukeshelemukeshele8270 11 หลายเดือนก่อน +6

    வீரப்பன் நல்லவர் தான் எனது பார்வையில்

  • @Puthumaippen1
    @Puthumaippen1 ปีที่แล้ว +16

    🙏🙏எங்கள் குலசாமி ❤❤

  • @AzhagarAnnadurai
    @AzhagarAnnadurai ปีที่แล้ว +8

    நக்கீரன் 🔥🔥🔥

  • @c3vids_shorts
    @c3vids_shorts ปีที่แล้ว +3

    Wow the end point is hair raising 😱

    • @JoyBoy-ej7tk
      @JoyBoy-ej7tk 7 หลายเดือนก่อน

      Yes 😂, Veerapanai is a brilliant person, unlike the police who raped innocent women

  • @Naveenkaviya23
    @Naveenkaviya23 ปีที่แล้ว +51

    வீரப்பனாரின் இந்த நிலைமைக்குக் காரணம் வறுமை 💔

    • @ChinnarajaMaharaja
      @ChinnarajaMaharaja ปีที่แล้ว

      வருமை கிடையாது அவர் வைத்திருந்த பணம் 💸 அந்த பகுதியில் ஆடு மாடு மேய்க்கும் மக்கள் எடுத்து சென்றார்கள்

    • @edisonkalimuthu8274
      @edisonkalimuthu8274 10 หลายเดือนก่อน

      One who should not do anything illegal for poverty. That would set the wrong precedent.

    • @Priya-x9o6s
      @Priya-x9o6s 10 หลายเดือนก่อน

      Veerapan thevidiya paiyan IPO Enna panuva

  • @manikandanm1886
    @manikandanm1886 2 หลายเดือนก่อน

    வீரப்பனாரை அவன் இவன் என்று சொல்வது இப்ப பிரச்சனை அல்ல ..வீரப்பனாருக்காக யார் இப்போ பேசிக் கொண்டிருக்கிறார் அதை தயவுசெய்துு பாருங்கள் இவரால்தான் வீரப்பனார் செய்தது என்ன அப்படி என்று தெரிகிறது இவர் மட்டுமே வீரப்பனாருக்கு பேசிக் கொண்டு இருக்கிறார் அதனால் அவர் எப்படி கூப்பிடுகிறார் என்று என்பது முக்கியமில்லை இப்போ வீரப்பனாருக்கு யார் குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறார் இந்த தமிழ்நாட்டில் அதான்் முக்கியம்

  • @bharathirajanpalanivel9262
    @bharathirajanpalanivel9262 11 หลายเดือนก่อน +3

    ஐயா கோபால் அவர்களே திரு வீரப்பன் ஐயா இருக்கும்போது அவன் இவன் என்று பேசிருப்பீங்களா 😠

  • @Vijai342
    @Vijai342 ปีที่แล้ว +2

    Veerappan vaznthu இவனுக்கு கோடி galai koduthar eranthum இவனுக்கு கோடி galai கொடுத்தார்

  • @njmanimaran5385
    @njmanimaran5385 ปีที่แล้ว +3

    நக்கீரன் கோபால் அண்ணன் பேச்சுக்கு நான் ரசிகன்! ✋😃

  • @MuralirlLeela
    @MuralirlLeela ปีที่แล้ว +3

    Shivasunramani honset man

  • @tamil_thozhan
    @tamil_thozhan ปีที่แล้ว +25

    கட்டுக்கதையை நம்பும் அறிவு கெட்ட முட்டால் மக்கள் ....
    உண்மையை நம்புவதற்கு கஷ்டப்படுகிறார்கள்
    *அழியும் உலகம்
    அழிவை நோக்கி நாம்*

  • @ganeshram1996
    @ganeshram1996 ปีที่แล้ว +3

    2 nimisham a da trailer poduvenga😢😢

  • @rajagopalvenkatachalam7561
    @rajagopalvenkatachalam7561 ปีที่แล้ว +11

    கோபால் ஒரு மனிதனா?

    • @parasuraman1155
      @parasuraman1155 ปีที่แล้ว

      Opportunist b*.
      Like lot of people misusing “Tamizhan Daa” rhetoric.

    • @jerlin4933
      @jerlin4933 3 หลายเดือนก่อน

      இல்லை கோபால் ஒரு எருமை மாடு

  • @Simon_Ghost_Riley_TF_141
    @Simon_Ghost_Riley_TF_141 ปีที่แล้ว +1

    🔥🔥

  • @saransiva6038
    @saransiva6038 ปีที่แล้ว +2

    வீரப்பனின் தங்கை மாரியம்மாளை சீனிவாஸ் தன்னுடைய மருத்துவமனையில் வேலை செய்ய வைத்து அவரின் கட்டுபாட்டில் வைத்து இருந்தார். சீனிவாஸ் வெளியில் சென்ற போது *சரியாக* ஷகில்அகமது வந்து மாரியம்மாளை மிரட்டி வொர்க் ஷாப்(சித்ரவதை கூடம்) வரச்சொல்லி சென்ற பின்னர் சீனிவாஸ் வந்ததும் நடந்ததை சொல்லியும் மாரியம்மாளை வொர்க் ஷாப் போக சொன்னதும் பின்னர் பூச்சிமருந்தை குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.வீரப்பன் கூட்டாளி 8 மாதகாலவம் சீனிவாஸ் கஸ்டடியில் இருந்தவரும் காமராஜ்பேட்டை கோவிந்தனும் சீனிவாஸ் நல்லவர் இல்லை என்று கூறியுளார். வீரப்பனே சீனிவாஸ் *நல்லவர் போல நடித்தார்* என்று கூறியுள்ளார். சிவா சீனிவாஸ்க்கு சொம்பு தூக்க காரணம் புரிந்தவர் பிஸ்தா😅😅

    • @tamilaruvi8810
      @tamilaruvi8810 ปีที่แล้ว

      Yathuikku bro siva support panraru pls solluga bro

  • @ramprabainteriors76
    @ramprabainteriors76 ปีที่แล้ว +7

    Evan verappan na vachu kasu pathavan evan oru fradu verappan good human beings

    • @eliyas755
      @eliyas755 ปีที่แล้ว

      Podaa Dei.. aanavuna Vanthringa Yethavathu Soldrathuku Unnaya Yamathuna Inthaa Aalu.

    • @sarathchandar3371
      @sarathchandar3371 ปีที่แล้ว +3

      வீரப்பன் ஐயா வச்சு காசு சம்பாதிக்க நினைக்கவில்லை. அந்த ஊர் மக்கள் எவ்வாறு எல்லாம் கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பதை.. இப்போவதவது வெளிய கொண்டு வர முறிய்சி செய்து கொண்டுள்ளார்... இதற்கு முன்னர் 2 பாகம் பார்த்து விட்டு பேசவும்

    • @gobihan3844
      @gobihan3844 ปีที่แล้ว

      யாரு டா நீ கோமாளி

    • @Vibewithme-zz5xe
      @Vibewithme-zz5xe ปีที่แล้ว

      Kasu sambarikan solrdringa apoo ungalla oruthavanga kattu kula poirukalaam...

  • @ganeshbalaji5520
    @ganeshbalaji5520 ปีที่แล้ว +2

    Gopal didn’t justify the brand Nakkheran

  • @yusufysc4455
    @yusufysc4455 ปีที่แล้ว +2

    unnaku veerapan ayya kasu venum

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    🌷💐👍

  • @balabalachandar5516
    @balabalachandar5516 ปีที่แล้ว +6

    Mariyathai sir ......kattu rajaku.avan Ivan avaru irukurapo solluviyada ...

  • @hash8486
    @hash8486 ปีที่แล้ว +20

    பிரபாகரனை வைத்து சீமான் எப்படி உருட்டுகிறரோ. அதைப்போல் வீரப்பனை வைத்து கோபால் உருட்டுரான்

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 ปีที่แล้ว +1

      ஈழ தமிழன் , உலகம் முழுவதும் ,மேதகுவை எவனும், விற்கமுடியாது 😂😂😢

    • @arrow8973
      @arrow8973 ปีที่แล้ว +1

      ​@@nadarajyogaratnam7958china already marked their foot ..how could you fight with them.any idea to india.share them it's helps right.dont abuse verappan name of you know right points of his view

    • @hash8486
      @hash8486 ปีที่แล้ว

      @@nadarajyogaratnam7958 தான் பிரபாகரனோடு பல நாள் இருந்ததாகவும் வேட்டைக்கி போனதாகவும் ஆமைக்கரி தனக்கு விருந்தளித்ததாகவும் அப்பாவி ஈழ தமிழர்களை ஏமாற்றி பணம் வாங்கி வயிரு வளர்த்து கொண்டிருக்கும் சீமான் அன்ணே

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 ปีที่แล้ว

      @@arrow8973 நாம் தான் சீனாவை, இந்தியாவுக்கு எதிராக, களமிறக்கியுள்ளோம் ஈழத்தில் , இந்தியாவுக்கெதிராக நாம் எதையும் செய்வோம் , சிங்களவனுடன் கூட்டு சேர்ந்தும் ,ஆப்புவைப்போம்,👍

    • @parasuraman1155
      @parasuraman1155 ปีที่แล้ว

      Very true.
      Sad also for their true believers and supporters.

  • @ArunR88
    @ArunR88 ปีที่แล้ว

    Anne. Gopal Annne . Ungala romba pudikum annne. Aaanal ippodhellam ungala paatha neenga solradhellam poi nu thonudhannnae... Ennamo pongannne.. yaaara namburadhune theriyala...

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 ปีที่แล้ว

    Kaattikodutthavan neeyaa? by Naattaraayan

  • @jayabaskar8478
    @jayabaskar8478 ปีที่แล้ว +2

    மரியாதை தெரியாத பிறருக்கு மரியாதை தர தெரியாதவன் இப்படித்தான் பேசுவான் அவன் பேச்சை தவிர்த்தல் நன்று

  • @v.sassociatesv.sassociates4776
    @v.sassociatesv.sassociates4776 ปีที่แล้ว

    Ippa thala unmiya pesurika

  • @Donfishing-c6w
    @Donfishing-c6w ปีที่แล้ว +3

    Gopal give respect to veerappan don't talk in singular language to veerappan,, because of him you are famous

  • @nallasiringaboss4662
    @nallasiringaboss4662 ปีที่แล้ว

    Sir enakku oru doubt veerappan aiyaa sollumbithu DFO sinivaasan pesum bothu nanum tamizhan thaan nu DFO sinivaasan solraarnu veerappan solraaru but aana avaru Andhra kararu appo DFO sinivaasan ya antha poi sollanum ethukku solraaru boubt 🤔🤔🤔

    • @roopkumargarimella5059
      @roopkumargarimella5059 11 หลายเดือนก่อน

      kirti chakra Pandillapalli Srinivas IFS was opened a mobile dispensary in Gopinatham village for the people and even learnt basic medicine to assist in the dispensary. He took up an ambitious tribal housing programme where he built 40 houses for the homeless people of Gopinatham village. He used his own salary and borrowed from friends and relatives to finance many of these humanitarian activities. He was an outstanding forest officer committed to his job and the people he served. He raised forest nurseries successfully in the deep forest by impounding available hill top water. He conducted afforestation drives, improved communication (high frequency wireless) networks and set up high altitude watchtowers. He understood that forest development and tribal development are intrinsically related. He organized co-operatives to sell the minor forest produce collected by the villagers. He provided livelihood to the villagers by employing them in forest nurseries and other developmental works to discourage them from destroying forest wealth and wildlife. Eligible people were identified and appointed as watchers and guards in the forest department.
      Gang members were also encouraged to avail of these employment opportunities. The people of Gopinatham slowly began to realize that there was more to life then poaching and smuggling and that it was possible for them to live with dignity.
      As a result of Srinivas's efforts, the public support base on which Veerappan thrived was eroded. Srinivas offered the gang members a rehabilitation package including legal justice if they would lay down their arms and cross over. A major breakthrough was achieved in 1990 when many of the hardcore gang members surrendered before Srinivas. Veerappan's gang dwindled from over 40 men to a mere 8-10 members. Among those who surrendered was Arjuna, the younger brother of Veerappan. When they were jailed Srinivas personally engaged advocated on their behalf and got them released on bail. These men stayed with him at Gopinatham. He paid particular attention to Arjuna, who he believed would lead him to Veerappan, and that together they could persuade the brigand to surrender.
      In July 1991 Srinivas's tenure with the STF expired. He stopped getting his salary and the security provided for him was weakened but he stayed on as he felt that Veerappan's surrender was imminent. The gang members would disappear periodically into the jungles and Srinivas was warned not to trust them entirely but he did not pay much attention. His faith in people was Central to his work. His belief in sayanveshan was absolute. This was reflected in the manner in which he chose rehabilitation over reproach. Veerappan's own family members were beneficiaries of Srinivas 's generosity.He employed Veerappan's sistere Maari in the dispensary and tried his best to counsel veerappan's younger brother Arjun to abandon his outlaw existence. Kirti chakra Pandillapalli Srinivas death is a testimony to his comment to the innate goodness of man. Srinivas was posthumously awarded the second highest peace time gallantry award the "Kirti chakra".
      Srinivas wrote the last letter stating that "we are hoping for the best. God will help us".
      Long live true Gandhian Kirti Chakra Pandillapalli Srinivas IFS.🙏🙏

  • @ChinnarajaMaharaja
    @ChinnarajaMaharaja ปีที่แล้ว +35

    வீரப்பன் இருக்கும் போது அண்ணா அண்ணா .😡இப்போ அவன் இவன் நன்றி கெட்ட நக்கீரன் கோபால் .போடா புலுத்தி..😡

    • @KaviSingh2000
      @KaviSingh2000 ปีที่แล้ว +3

      veerapana a kaadi kuduthathe intha naai than

    • @GeetSenju
      @GeetSenju 8 หลายเดือนก่อน

      Yenda global avarhalai thittureenga 8:40

  • @kiranmathur
    @kiranmathur ปีที่แล้ว +1

    Dubakoor Gopal🤡 ..Siva Subramaniam 🔥🔥

  • @karthikarvindcs
    @karthikarvindcs ปีที่แล้ว +6

    Every killer has a reason… both sides are murderers ( police and Veerappan) … don’t justify both

    • @health381
      @health381 ปีที่แล้ว

      But veerappan is no more now ..other side of people got promotion and living happily ...what the heck ...and also only police was the reason veerappan became murderer

    • @nishanthm739
      @nishanthm739 10 หลายเดือนก่อน

      actually elephant's tusk smuggling case by veerapan but srinivas set up to kill veerapan by encounter .even veerapan did illegal activities then immediately srinivas will hand over to the court but he didnt do that so he killed by veerapan

  • @vaimurthy
    @vaimurthy ปีที่แล้ว +21

    வீரப்பன் கேட்ட காசில் திருடிய கோபாலு பேசுகிறார்.

    • @riazbobo
      @riazbobo ปีที่แล้ว +4

      Neenga antha oor kaarara iruntheengana ippadi solla maateenga...innum ungalukku priyalaya karnan,jigarthanda,viduthalai innuma puriyanum.....?

    • @suryaaustin9442
      @suryaaustin9442 ปีที่แล้ว +2

      Unga v2 ponungaluku ipdi oru situation nadantha tha teriyum

    • @vaimurthy
      @vaimurthy ปีที่แล้ว +2

      சினிமாவை வைத்து நான் வரலாறை தெரிந்து கொள்வதில்லை. அப்படி பார்த்தா கேப்டன் பிரபாகரனை வைத்து வீரப்பனின் வரலாறை நீங்க ஏற்றுக்கொள்வீர்களா @@riazbobo

    • @vaimurthy
      @vaimurthy ปีที่แล้ว

      உங்கே வீட்ல ஸ்ரீனிவாஸ் மாதிரியான ஒரு நேர்மையான அதிகாரியை வீரப்பன் மாதிரி ஒரு கொலைகாரனால் கொள்ளப்பட்டு இருந்தால் தெரியும்.@@suryaaustin9442

    • @tamil_thozhan
      @tamil_thozhan ปีที่แล้ว +1

      கட்டுக்கதையை நம்பும் முட்டால் மக்கள் ....
      உண்மையை நம்புவதற்கு மறுக்கிறார்கள்

  • @VeluJinx7775
    @VeluJinx7775 ปีที่แล้ว +3

    Engal Swamy Aiyya Veerappan. Thev...payya mariyadhaya pesu.

  • @venkatramukutty4409
    @venkatramukutty4409 ปีที่แล้ว +3

    Govalu eppavum unmaya mattum tha pesuvaaru… Shiva media TH-cam channel partha tha annan vandavalam nalla theriyum

  • @thanigaivel1233
    @thanigaivel1233 ปีที่แล้ว +4

    Veerappan peara vachi poyachittu
    Avara orumaila peasuraya kovaluuu

  • @shreer7771
    @shreer7771 ปีที่แล้ว

    Thirittu gopal

  • @evergreensajee
    @evergreensajee ปีที่แล้ว +1

    Siva subramanian 😂

    • @samirm8564
      @samirm8564 ปีที่แล้ว

      Avan Nakkeeran laa videographer ah velaa pathavan.

  • @narayananan-kp5vz
    @narayananan-kp5vz ปีที่แล้ว

    Mariyathaya pesuda avar uyiroda irundhirundha ipdinpesuviya, atleast avan Ivan nu sollama avarnu sollu. IPA uyiroda illana avan Ivan nu soluvoya ,😂😅

  • @ganeshbalaji5520
    @ganeshbalaji5520 ปีที่แล้ว +1

    Gopal is just an attai padam ozvizhan

  • @vasudevanr2223
    @vasudevanr2223 ปีที่แล้ว

    100yernastoryotu

  • @VINOTHKUMARJOHNJ
    @VINOTHKUMARJOHNJ 10 หลายเดือนก่อน

    Don't say Avan

  • @KanNAn-e6c
    @KanNAn-e6c 10 หลายเดือนก่อน

    gopal innadaa 😂😂😂 podaaa

  • @premkumar-fz2oz
    @premkumar-fz2oz 10 หลายเดือนก่อน

    Nakiran is lier...., he is twisting entire thing. DFO srinivas is very humble. If he has done anything wrong he will not go to veerappan without security.

  • @parasuraman1155
    @parasuraman1155 ปีที่แล้ว +4

    Killing a nice police officer like Srinivasan was a strategic mistake (morality and humanity aside), on the part of Veerapan. Very stupid of Veerapan. This cannot be justified.
    It got even the good cops against him.

    • @JoyBoy-ej7tk
      @JoyBoy-ej7tk 11 หลายเดือนก่อน +1

      He is the reason for Veerapans sister rape and murder, evil looks good from outside. I mean if you are from Karnataka shut up

  • @falconheavy8937
    @falconheavy8937 ปีที่แล้ว +2

    Veerappan kaasa திருடுணவன் naa nee?

  • @parasuraman1155
    @parasuraman1155 ปีที่แล้ว +4

    Nakeeran Gopal used Veerapan’s name to make money and become famous.
    He could have made Veerapan understand and made him surrender safely. That would have let him live. He also did not seem to shared the money and helped Veerspan’s family and clise well wishers, who truly suffered.
    He probably got lot of money with his contact with Veerapan who was in a vulnerable position and trusted him.

    • @dexternepo
      @dexternepo 11 หลายเดือนก่อน +2

      Could have, should have, would have --- that's just a nonsense way to come to conclusions. Judging people is wrong and using assumption as a tool to judge people is even worse.

  • @silambarasansilambarasan9745
    @silambarasansilambarasan9745 11 หลายเดือนก่อน

    unakula da gothalaka veerapan kudutha petti than da antha aalu sagrathu ku oru chance

  • @mahalakshmi-ub6jc
    @mahalakshmi-ub6jc ปีที่แล้ว

    Potaneeyenna.vatapotaingunnuratuppukku

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 2 หลายเดือนก่อน

    Shiva media fans

  • @karthikeyan83karthik
    @karthikeyan83karthik 11 หลายเดือนก่อน

  • @k.manikandanmani5841
    @k.manikandanmani5841 11 หลายเดือนก่อน

    சிவா சுப்பிரமணியம் சொன்ன கதையை சொல்லாதே கோபால்