Making Fishing Castnet in Home Part-2/ விசுறு வலை கையில் பின்னுதல் பாகம் -2.
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
- In this video we are going to see part -2 video for how castnet making in home, by step by step method for better understanding i will make this video for part 1,2,3,& 4.. please watch this new video and subscribe my channel for more fishing videos..
இந்த வீடியோவில் நாம் ஒரு விசுறு வலை வீட்டில் இருந்து தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்...
Very interesting... Waiting for part 3
Part 3 uploaded.. please watch and subscribe..
Super ஆ இருக்கு பாக்க பாக்க நானும் கத்துக்கணும்னு தோனுது
ப்ரோ இன்று நான் 2 finger net வாங்கி கட்பண்ணி வச்சுருக்கேன் ப்ரோ கட்பன்ன வலைய இனைப்பது எப்படினு பார்ட் 3 வீடியோ போடுங்க ப்ரோ ❤
Bro, 2 finger net ku count different ta cut pannanum..net length yevloo veanum nu first check pannitu apurama cut pannunga...
@@vijayr4054ok bro 👍 next video போடுங்க
வணக்கம் நண்பா சூப்பர் பதிவு
நன்றி ப்ரோ.. பாகம் 3 பாருங்க..
Thank you ❤ bro உங்கள் வீடியோ பார்த்துதான் ப்ரோ வீச்சு வலை செய்ய கத்துக்கபோரேன் ப்ரோ நன்றி
பார்ட் 3 வீடியோ சீக்கிரம் போடுங்க 🥰
Ok brother doubt irundha kealungaa🙂
@@vijayr4054 ok bro 👍
Part 3 uploaded bro.. please watch...
@@vijayr4054 🥰👍
Bro green valai evlo gram white evlo gram totalla solladhinga
ப்ரோ ஏப்படி இணைப்பது
Part-3 & 4 parunga bro
Bro enakku valai venum redy panni tharuvigala
எனக்கு நேரம் இல்லை ப்ரோ ... நான் என்னுடைய தேவைக்காக மட்டுமே செய்கிறேன்..
1:00
??