Onion samosa Recipe in Tamil | Samosa Snack Recipe | Street Food | CDK
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- Hi All!
Welcome to Chef Deena's Kitchen!
In this video i will show you all how to make samosa at home with easy tips and tricks! Samosa is a very popular street food, not only in India across asian countries! potato or onion stuffed deep fried in oil. find the below ingredients
Ingridients
மைதா/ All purpose flour - 2cup
கோதுமை மாவு / Wheat flour - 1cup
எண்ணெய்/ Oil - As required
சோம்பு/ Fennel Seed - half tea spoon
வெங்காயம்/ Onion-2
பச்சை மிளகாய்/ Green Chilli-3
இஞ்சி/ Ginger - 1/4 spoon
மஞ்சள் தூள்/Turmeric Powder - 1/2 teaspn
மிளகாய் தூள்/Chilly Powder -3/4 Tablespn
தனியா தூள்/ Coriander Powder - 1 Tablespoon
உப்பு / Salt - as required
__
Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places
Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.
Editing: Jagadish.V
#CDK #Onionsamosa #Samosa
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
சமையல் கலைஞருக்கே உண்டான பொறுமை தெளிவான பயிற்சி நன்றாக கற்றுக்கொண்டேன் உங்கள் பயிற்சி அருமை நீங்கள் பயிற்சி அளிக்கும் முறையிலேயே தெரிகின்றது நீங்கள் சமையல் கலையில் வைத்திருக்கும் காதல் உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள் மேலும் எங்களுக்கு கற்றுத் தருவதற்கு மிக்க நன்றி
நான் தங்களது காணொலிகளை கடந்த சில நாட்களாக கண்டு வருகிறேன். மிக எளிமையாக மற்றும் அருமையான உள்ளது. பரோட்டா,ரவாதோசை பிறகு இன்று பூண்டு சட்னி செய்தேன்.சமோசா மிக விரைவில்!
அருமையான ருசியான பதிவு பகிர்வு சகோதரரே நீங்க சொன்ன குறிப்புகள் அனைத்தும் அருமை அழகு
Ungal samayaluku nan endrum adimai...arumai arumai...
அருமையான பதிவு உங்கள் தயவால் நாங்களும் சமையல் கலையில் நிபுணர் நண்றி.
அருமை செய்து பார்க்கிறேன் நன்றி
Super sir தெளிவாக இருக்கிறது tips கொடுப்பது நன்று
This is probably the best recipe for onion samosa on TH-cam. Most other recipes use uncooked onion for filling but cooking it 75% before hand has many benefits: Samosas consume less oil later, prolonged deep frying is avoided, faster samosa batches and the end result is more tastier + healthier
Super ra solli kudutthinga thank you so much bro
Hi anna today dinner neenga senji boratta salna senjana supera vanthathunu baratto ku supera irunthathu en husband kita iruntha nalarukunu sollrathey arithu na iniki saptathum nalaruku taste nu sonnaruna unglalatha thank you so much Anna thank you
சூப்பர் டிப்ஸ்
நன்றாக இருக்கிறது
நன்றி தினா சார்
பார்ப்பதற்கு நாவில்🤤
வணக்கம் சார் நீங்கள் சொல்லும் பக்குவம் அருமை சமையல் தெரியாதவர்கள் கூட செய்ய தூண்டும் விதத்தில் இருக்கிறது எல்லா ரெஸ்பியும் செய்து பார்கிறேன் நல்லா வருகிறது நன்றி சார்👌👌👍👍🙏🙏
Fantastic அற்புதம்
Deena sir ungala romba pidikum nenga anjarai petti show panuvinga appovey unga recipie follow panuva sir. Nenga panra neraya dish vittla try panra yellamea super ah iruku. Thank you so much Deena sir
நீங்க முதல்ல சொல்ற தேவையான பொருட்கள் வேற யாரும் சொல்றதில்ல மிக்க நன்றி
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐
Supera solringa thambi porumaiyavum easy seira mathiriyum solring very tnks
அருமையாக இருந்தது. 😊
Super Anna💯unga samyal eppavumey vera 11tha
Hi Deena. உங்கள் ரவா தோசை வீடியோ மிகவும் அருமை..
அவ்வப்போது நீங்கள் கூறிய tips மிகவும் உதவியாக இருந்தது..
வீடியோவில் உங்கள் measurement லவ் பாதி அளவு எடுத்தும் கூட மிக அதிக அளவில் batter வந்து விட்டது.. தினமும் ரவா தோசை சுட்டால் கூட ஒரு வாரத்திற்கு மேல் வரும் போல..
இந்த batter ஐ பயன்படுத்தி வேறு ஏதாவது டிஸ் செய்ய முடியுமா..
அடுத்த என் வீட்டில் micro wave Owen பல வருடங்களாக (வாங்கியது முதல்) சும்மா இருக்கிறது..
நார்மல் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்ய கூடிய டிஸ்.. சொல்லுங்கள் நண்பா!...
Ithu mathari nanun senjan nalla vanthathu thanks sir
the way you teach in detail is excellent... we do not eat onion or garlic... but will try this with vege and aaloo stuffing...thank you so much...
anyone can become a cook following your tips and tricks...
thanks you! :)
Very testi samosa thnx for sharing
ஆகா அருமை அருமை super
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி
அருமை சகோ... சின்ன சின்ன நுணுக்கம் எல்லாம் அழகா விளக்கி சொன்னீங்க. செம்ம மலரும் நினைவுகள்...
Superrrrrb bro...I watched all ur video...now I cook ur style food...tn q bro...
❤❤❤சூப்பர் சார்
The best part about this video,is that you opened up the samosa after frying to show the viewers ,how it looks inside..You are a good chef..I followed other videos where they only fried and did not show the output after frying..I tried and failed all those recipes..Well done .good work by you.
Wow nice sema 👌
Anna ungal seimurai migavum arumai
Wow superb today i am trying to snaks. Easy way to prepared to snacks.thank u so much bro.praise the Lord amen. Keep it. God grace for u.
பாத்துமே சாப்பிடணும் போலிருக்கு 👌👍💐
Good explanation sir....
அன்பு சகோதரர் அவர்களுக்கு நன்றி மிக அருமை வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி 😀🌱
Romba nalla erukku chif thank you chif
சூப்பர் ப்ரோ... நீங்க சமோசாவ ரெண்டா பிய்க்கும் போதே சாப்பிட்ட உணர்வு வந்துட்டுது..... !!!!!!
Samosa resepesupereasyideathankssir
Very சூப்பர்
Very nice...... Useful delicious tips
தேங்க்ஸ் சார்..It came out very well
Very super ❤
Easyah sollli kudukureenga sir..... Thank u
நீங்க சொல்லிகுடுக்கிற எல்லா டிஷ்ம் ரொம்ப நல்லா இருக்கு பொறுமையா சொல்
டீறீங்க தேங்க்ஸ் அண்ணா
Super sir explanation very clear and neat tq
அருமையாக உள்ளது
Super samosas I am trying 😋😋😋😋
Such a way u explain is very good I like it
Wow its really great 😍😍😃
Superb semma v love it very much
My favorite onion samosa but it was available in cheap and best shops only Sir நான் கடை முன்னாடி நின்னு கூட பார்தி௫க்கேன் என்னால் அவர்கள் எப்படி செய்றாங்கன்னு கண்டு பிடிக்க முடியவில்லை ஆனால் நீங்கள் சொல்வது very easy to understand thank you for your clear explanation I definitely try this recipe
y
அருமையான விளக்கம் Super bro
Nice 👍 super tip
Excellent 👍👍👍
I'm a beginner.thnks for yr step by step instructions.
The tips u give r very useful and good
Very good preparation and new friend here stay connected my support you ❤️❤️❤️
👌master.i will try
Amezing resipy it's my favorite one
Suparr sirr Vera leval ahh vanthruku..
Very nice usefull thank youji
My all time favorite.... 😋😋😋😋 I'm gonna try this .....🤗🤗🤗🤗🤗🤗🤗
Oh u are great 👍 thanks for the recipe
Very thanks 😀😀 it is nice
V good spedfy narration and so not boring
Tips semmaya sonninga
அருமை நன்றி உங்களுக்கு
Super bro Thank you. I will try. &GOD BLESS YOU.
Verry nice 👌👌👌
Excellent Sir. Will try making @ home. Thanks for sharing.👃👃
I like all yr recipe 👌👌👌
Super. Deena sir kids favorite kandippa try panren..thanks deena sir
அருமை சூப்பர் சகோ
Suppppeerr.excellent. asalta panteenga
Nenga sonna mathiri today karapaniyaram pannunan sir... its come out well tq.... 😍😍deena sir
Superb Deena sir.tq
you shld take part in international shows n competitions
Superb thanks brother
Sir,Ur explain super,thank you.
Super I will try very nice
Super anna. Ippavea na seiyaporean.
Itha Vida easy ah yaralayum solli kudukka mudiyathu Anna super Anna pakkave avvalavu alaga sapdanum pola iruku
Super sir I will try
My mouth started watering while watching this video........
I've searched for so many videos for onion samosa, but seriously this is the best tho I don't understand the language. The right way is to pre fry the onions! Awsome recipe! You earned a subscriber ❤️
Mmm super sir semmaaaaa
Agree
You are explaining very beautifully, 👍👏
வணக்கம் மிக,மிக,பொருமையா தெளிவா குழந்தைகளுக்கு சொல்லிதருவது போல் சொல்லிதந்திங்க மிக்க நன்றி
tta wp
🌷
Íû up ⁰óóóí⁰00 PP ⁰⁰⁸ of ⁰
6
mvnZXmvxmncmMnmmzxbxzmmzxnmcbxvmxbxvmvXbmbMxbcxmzmmvbmcZncmbxNCmbmxnmNCBXcmmnzxbnzvbmmmbmmmmmbxnmmmmmbXmnxvBXmxbZczbbmmbcxcNmbxmxbCZBZbczVmcZnMXbcmvmzXmnmvxNcnbcxMbxMxZbBCNBXMxvxnxmbczNzbMczxCbxmzMXBXCmmxnxvcxxnzBx
Nice i ll try
Superb thanks
Super bro rmba helpful ah iruku unga videos ellam🥰🥰
Lot of tips.thanku
Arumai thambi.superpa
மிகவும் தெளிவாக உள்ளது நன்றி
Very nice 👍
Hi Deena anna na unga samayal program tvla varumpothu miss pannama pakkuven. Unga voice romba Pudikum Anna. Na patota panna supera vanthuthu tq Anna
Super sir, I will try thank you so much sir 🙏🙏
I tried this. Amazing taste. Thank you sir.
Brother literally I don't know tamil but I was your fan and watch your videos daily 😊
சூப்பர் மாஸ்டர்
Hi Deena...You are impressing Us a lot....the way U explain is wonderful, then and there U give small small tips which would be helpful for the beginners....keep the good work...👍👍👍