தொல்லியல் ஆவணப்பாதுகாப்பு - முனைவர் சுபாஷிணி உரை | உலகத் தமிழர் மாநாடு - 2018

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 31

  • @balaprasath3097
    @balaprasath3097 6 ปีที่แล้ว +2

    மிக அருமையான ஆதாரமான பேச்சு. அன்புச்சகோதரிக்கு வாழ்த்துக்கள் .உங்கள் தகவல் திரட்டுகளு க்கு எங்களைப்போன்ற தமிழ் ஆர்வலர்கள் என்ன கைம்மாறு செய்வது என தெரியவில்லை வாழ்க பல்லாண்டு. உலகெல்லாம் வணிகத்தையும் தமிழர் கலாச்சார த்தையும் கொண்டுசென்ற எம் மூத்தகுடிகளை நினைக்கையில் எம் உள்ளம் உவகையால் பூரிக்கிறது.

  • @thanigamalaidhavamani8711
    @thanigamalaidhavamani8711 6 ปีที่แล้ว +17

    ஐந்து நிமிடம் என்று பேச்சை கேட்க வைத்து விட்டீர்கள் அருமையான பகிர்வு வேகம் வேகமாக பேசி கொண்டே செல்ல வேண்டிய கட்டாயம் நன்றி சகோதரி

    • @muthukrishnan9574
      @muthukrishnan9574 3 ปีที่แล้ว

      th-cam.com/video/obuYX4jMJfY/w-d-xo.html

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 6 ปีที่แล้ว +8

    தமிழ் தாய்க்கு ஒரு தாழாட்டு இங்கே தமிழ் தாய் ஆனந்த கண்ணீர் விடுகின்றாள் தமிழ் மொழியை சிறப்பிக்க நினைக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மனித்திருநாடு.

    • @muthukrishnan9574
      @muthukrishnan9574 3 ปีที่แล้ว

      th-cam.com/video/obuYX4jMJfY/w-d-xo.html

  • @sivasivapraksamd2495
    @sivasivapraksamd2495 6 ปีที่แล้ว +7

    உலக தமிழர் மாநாடு நடத்த முயற்சி எடுத்த அனைத்து நல்ல உள்ளம் கொண்ட அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம் நன்றி நன்றி நன்றி.

    • @muthukrishnan9574
      @muthukrishnan9574 3 ปีที่แล้ว

      th-cam.com/video/obuYX4jMJfY/w-d-xo.html

  • @slprakash6881
    @slprakash6881 6 ปีที่แล้ว +5

    Idhai padhivu seidhavarukku mikka nandri. Sagodhariyin pechu miga arumai.

  • @sbgsaravanan2438
    @sbgsaravanan2438 6 ปีที่แล้ว +6

    அருமை அருமை

  • @தயாநந்தன்தனிநாயகம்

    அருமையான பகிர்வு

  • @manikandane8873
    @manikandane8873 6 ปีที่แล้ว +4

    அருமை

  • @Sheik41
    @Sheik41 5 ปีที่แล้ว +1

    Super akka. Super ah tamil paysiringa.

  • @r1crockersrajeev499
    @r1crockersrajeev499 6 ปีที่แล้ว +3

    Thanks for this video

  • @mahiramvevo
    @mahiramvevo 6 ปีที่แล้ว +3

    arumai

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 6 ปีที่แล้ว +2

    Mikka magizhchi ! Will you please share those digitally saved materials to us.
    Especially present days students community must know the real history of Tamil ancestors.
    Velga Tamil.

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 6 ปีที่แล้ว +5

    akka. .....vannakkam.

  • @manikandane8873
    @manikandane8873 6 ปีที่แล้ว +5

    நாங்கள் இதில்‌ எங்கள் பங்களிப்பை அளிக்க வாய்ப்பு கிட்டுமா

  • @murugaiyan5670
    @murugaiyan5670 3 ปีที่แล้ว

    SEEN FEB14:2021

  • @cinytube9125
    @cinytube9125 5 ปีที่แล้ว

    we will come together

  • @jeeva328
    @jeeva328 6 ปีที่แล้ว +6

    தமிழில் அழகாக உச்சரித்து பேசுங்கள்.. உங்கள் உச்சரிப்புகள்.. தவறானவை.. தமிழ் ஆய்வாளர் என்று சொல்கிறீர்கள் ஆனால் தமிழை அழகாக பேசவும் உச்சரிக்கவும் தெரியவில்லை உங்களுக்கு.. முதலில் அதில் கவனம் செலுத்துங்கள் நன்றி.

    • @poopaviimo2925
      @poopaviimo2925 6 ปีที่แล้ว +3

      She speaks excellent TAMIL only real Tamil people can understand

    • @muralimanoharanbalaraman1048
      @muralimanoharanbalaraman1048 4 ปีที่แล้ว

      நன்றாகவே உள்ளது. குறையொன்றும் இல்லையே...

    • @duraipandi2387
      @duraipandi2387 ปีที่แล้ว

      அவர் தெலுங்கர்

  • @fbskills664
    @fbskills664 4 ปีที่แล้ว

    அருமை அருமை