ஆடி அமாவாசை விரத சமையல் (No onion no garlic recipe) / Adi amavasai special / special lunch in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • ஆடி அமாவாசை விரத சமையல் (No onion no garlic recipe) / Adi amavasai special / special lunch in tamil
    மிக்ஸியில் எண்ணெய் குடிக்காத மெதுவடை(Secret Tips) | vadai in tamil: • மிக்ஸியில் எண்ணெய் குட...
    எங்கள் வீட்டுத்தோட்டத்தில் முதல் அறுவடை/Indian Vegetables Harvesting in USA | Garden Vlog in tamil : • எங்கள் வீட்டுத்தோட்டத்...
    kulambu podi in tamil : • இந்த குழம்பு மிளகாய் த...
    sambar podi : • வீடே மணக்கும் சாம்பார...
    Rasa podi : • ரசப்பொடி | ரசம் பொடி |...
    ஆடி பெருக்கு ஸ்பெஷல் காப்பரிசி & 7 வகை சாதம் / Adi peruku recipes / variety rice recipes in tamil : • ஆடி பெருக்கு ஸ்பெஷல் க...
    Adi amavasai recipe in tamil | Aadi Amavasai | Vendaikkai Sambar | Arsi paruppu Payasam/Methu Vadai/ sepankizhangu roast / Simple Lunch Menu / kuttu recipes in tamil /varuval recipe in tamil / poriyal recipe in tamil /vellarikka pachadi / rasam / sambar in tamil / rasam in tamil
    #gomathikitchen
    #recipe
    #samayal

ความคิดเห็น • 516

  • @SarasusSamayal
    @SarasusSamayal 3 ปีที่แล้ว +9

    அருமை அருமைங்க... உங்கள் வீடியோ முதல் முறையாக பார்க்கிறேன்ங்க... உங்கள் சமையலை மிகவும் ரசித்து பார்த்தேன்... ரொம்ப பொறுமையா பேசுறீங்க... அருமையான சமையல் 👍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว +1

      மிகவும் சந்தோசம் mam , உங்களை போன்ற பெரியவர்களின் ஆசிர்வாதம் 🙏 ,நான் உங்களின் மிக பெரிய ரசிகை நீங்கள் சமையல் குறிப்புகள் புத்தகத்தில் பதிவு வரும் போதிலிருந்தே 😊 , மிக மிக நன்றி mam 🙏.

    • @SarasusSamayal
      @SarasusSamayal 3 ปีที่แล้ว +2

      @@GomathisKitchen
      ரொம்ப சந்தோஷம் கோமதி... உங்கள் வீடியோ ஒன்றிரண்டு பார்த்திருக்கிறேன் ஆனால் முழுமையாக இது மட்டுமே பார்த்துள்ளேன். நீங்கள் மிகவும் ஈடுபாட்டுடன் சமையல் செய்கின்றீர்கள். உங்கள் சுத்தம், பொறுமை, தன்னடக்கமும் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள்.நன்றி மா... வாழ்க வளமுடன்.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      @@SarasusSamayal மிக நன்றி mam

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan8763 3 ปีที่แล้ว +4

    Uppu paruppu, vendaikkai sambar, pirkankhai kootu,pudalankai poriyal, vellari thayir pachadi, keerai,rasam,payasam,vadai,ur garden vegetables ,ur explanation all r amazing madam.

  • @m.r1204
    @m.r1204 3 ปีที่แล้ว +12

    Love u akka💝
    உங்க சமையல் வீடியோவுக்கு மிக பெரிய ரசிகை நான்😊❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      😊மிகவும் நன்றி பா

  • @bhaarathiramesh7669
    @bhaarathiramesh7669 3 ปีที่แล้ว +2

    I love you Gomathi Akka for maintaining our great tradition and culture. This is the unique beauty of our mother Bharath
    I salute you.

  • @mrs.lathasanjeevkumar8884
    @mrs.lathasanjeevkumar8884 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு, அழகான படைப்பு, அற்புதமான விளக்கம் 🥰😍👏👏👏... நன்றிகள் பல 🙏🏾🙏🏾🙏🏾..

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா 😊🙏

  • @beniciacharles3582
    @beniciacharles3582 3 ปีที่แล้ว +2

    பொறுமையுடன் அழகா பாசமுடன் பாயசம் ரொம்ப ருசியான உணவு பரிமாறும் இக் காணொளி பதிவு.... 😋😋😋😋😋😋😋😋😍😍😍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 3 ปีที่แล้ว +2

    Thank you for serving full delicious meal in plantain leaf using your garden fresh vegetables.Slow,clear explanation , preparation and presentation of your dishes.Enjoyed the meal.அனைவருக்கும் ஆடி அமாவாசை நம் முன்னோர்கள் ஆசிகளும் வாழ்த்துக்களும் கிடைக்கட்டும். 🙏

  • @gomathygomathy4473
    @gomathygomathy4473 3 ปีที่แล้ว +1

    பார்த்ததிலே , அப்படியே சாப்பிட்ட திருப்தி, Super Mam.
    கண்டிப்பா செய்றோம்.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว +1

      😊மிகவும் நன்றி பா

  • @kalpanaprem2176
    @kalpanaprem2176 3 ปีที่แล้ว +2

    அருமையான ஆடி அமாவாசை விருந்து சமையல் 😃❤️👍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @saritharyali711
    @saritharyali711 25 วันที่ผ่านมา +1

    ❤Wonderful cooking.I was expecting this video earlier.

  • @devasena7925
    @devasena7925 3 ปีที่แล้ว +1

    Morn sis....Super ...நல்ல திருப்தியான சாப்பாடு ...கொடுத்ததற்கு ,,நன்றி .எங்க சமையல் கூட கொஞ்சமா கொஞ்சமா ,,குறைகள் இல்லாமல் வருது ...மகிழ்ச்சி sis....

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      😊மிக்க நன்றி🙏

  • @jeeva4890
    @jeeva4890 3 ปีที่แล้ว +1

    Tku mam. For sharing all this special receipes for aadi amavasai..So nice of you.

  • @shanthiraghavendran4064
    @shanthiraghavendran4064 3 ปีที่แล้ว +2

    Excellent Mam
    Good idea enna panlam nu idea solitenga
    Thanks mam

  • @thenmozhik635
    @thenmozhik635 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அக்கா நீங்க செய்யற்ற எல்லா சமையலும் சூப்பர்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி பா

  • @svshanthi6137
    @svshanthi6137 3 ปีที่แล้ว +12

    அருமையோ அருமை சூப்பர் எல்லா சமையலும் வேற லெவல் அருமையாக இருக்கிறது உங்கள் புடவை மிக மிக அழகாக உள்ளது 🥰😍

  • @sumathykannan5307
    @sumathykannan5307 3 ปีที่แล้ว +5

    Daily I'm waiting for your vedio , simply superb

  • @kumarisethu6359
    @kumarisethu6359 3 ปีที่แล้ว +1

    வணக்கம் மா அமாவசை விரத சமையல் மிக மிக அருமை மா வாழ்த்துக்கள் மா எல்லா காய்கறிகள் தங்கள் வீட்டில் விளைந்தது என்பது மிகவும் மகிழ்ச்சி மா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      😊மிக்க நன்றி mam🙏

  • @nijanthi1128
    @nijanthi1128 3 ปีที่แล้ว +4

    Really amazing sissy...... This proves our traditional way in cooking and serving also attractive as well as appetizing.....😋😋

  • @shanthip3631
    @shanthip3631 3 ปีที่แล้ว +1

    Mam fantastic ellamey prepare seithu sapta mathiri iruku madam ungha sari very very super mam I like so much mam thank you

  • @anandhisenthil3969
    @anandhisenthil3969 3 ปีที่แล้ว

    Now I am addicted to your channel.The whole day I am watching your channel only.

  • @thilagas1764
    @thilagas1764 3 ปีที่แล้ว +1

    2mrw naa same dishes than panna porean mam...thank u..

  • @ramya5616
    @ramya5616 3 ปีที่แล้ว +2

    Romba therimayanavangala irunkinga mam ,valka valamudan

  • @sharmilav8678
    @sharmilav8678 3 ปีที่แล้ว +1

    எல்லாமே👌👌எனக்கு ரோஸ் கலர் ரொம்ப புடிக்கும்👌👌செம்மா சூப்பர்💖💖💖🤗🤗🤗😋😋😋

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @kalpanas8527
    @kalpanas8527 3 ปีที่แล้ว +1

    Apdey ukkandhu full elayum oru kai paarthudlam pola iruku sis ❤❤❤❤

  • @kanthar9194
    @kanthar9194 3 ปีที่แล้ว +3

    Dear Gomathi, your family members are so blessed to have you! 🙏😁❤️

  • @rajalakshmirajalakshmi8664
    @rajalakshmirajalakshmi8664 3 ปีที่แล้ว +1

    Romba romba super verunthu Sapadu very tasty very useful thank you so much madam I'm excited 💖💖🥰🥰🥰🥰

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 ปีที่แล้ว +1

    All recipe all festivals perfect a seyringa pa all in all samayal perfect rose saree la so sweet rose pakkathula nukradhu sema same a erundhadhu nice

  • @madhurabashiniskitchen
    @madhurabashiniskitchen 3 ปีที่แล้ว +1

    Neengalum azhagu ungal samayalum azhagu

  • @vijayalakshmis1045
    @vijayalakshmis1045 3 ปีที่แล้ว +1

    Fast prompt reply Gom's. ....Extraordinary. Mrs. Vijisankar

  • @Bhuvaneshwari555
    @Bhuvaneshwari555 3 ปีที่แล้ว +1

    Chanceless mam , ivlo items ore video la potrukinga super super... Vazhga valarga

  • @mumtazm9209
    @mumtazm9209 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதாி எனக்குசாப்பிடனும் போல் இருக்கு

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      😊மிகவும்நன்றி பா

  • @selvaswetha6088
    @selvaswetha6088 3 ปีที่แล้ว

    Mam vera levelaa solitharinga theliva eruku ungalooda speech......samyal vaera level ...

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      Thank you pa 😊

    • @selvaswetha6088
      @selvaswetha6088 3 ปีที่แล้ว

      @@GomathisKitchen fridge tour gorgeous handsome mam.....clean and neat

  • @rks2024
    @rks2024 2 ปีที่แล้ว +1

    Excellent mam. Pls tell the brand name of asefoetida

  • @thanemozhibalasubramanian1643
    @thanemozhibalasubramanian1643 3 ปีที่แล้ว

    Exactly my mother' s cooking.

  • @anandhavalliponnappan8195
    @anandhavalliponnappan8195 3 ปีที่แล้ว +1

    சூப்பர் வாழை இலை விருந்து 👍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      😊மிக்க நன்றி pa

  • @tamilarasir108
    @tamilarasir108 3 ปีที่แล้ว +1

    Thanks Amma unga samayal ellamea super amma...😍😍

  • @tamilarasitamilarasi6931
    @tamilarasitamilarasi6931 3 ปีที่แล้ว +1

    எல்லாம் சமையல்அருமையோ அருமையோ

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @iniyasri6337
    @iniyasri6337 3 ปีที่แล้ว +1

    Super mam nenga seira samayal Na seiven supera iruku mam but onion and garlic serkama than seiven.today nenga le without onion and garlic partha udane very happy. Thank you mam. Ithemari onion garlic serkatha foods podunga mam

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      Oh really super pa will upload Thank you pa

  • @florencerupamanavalan6924
    @florencerupamanavalan6924 3 ปีที่แล้ว +1

    Gomu gomu gomu....Ora kalakaaals....onion garlic elama oru samaiyala... atakaasam..vengayam velai kaami thaan epo..rate jasthi ya varapoo seithu paakuren ❤️

  • @spssamayal
    @spssamayal 2 ปีที่แล้ว

    Samayal yellam super Mam 👍😋😋😋😋👍

  • @annishajaya6688
    @annishajaya6688 3 ปีที่แล้ว +1

    Super ma pakkum pothe semmaiya irukku definitely I will try it ma

  • @thilagas1764
    @thilagas1764 3 ปีที่แล้ว +1

    Very very super mam..i m enjoy with ur recipe mam👌👌👌..useful recipe

  • @jayanthibala9410
    @jayanthibala9410 3 ปีที่แล้ว +1

    Vanakkam .
    I like to watch food recipes .
    I want more food recipes video.

  • @ramyakavyachannel3495
    @ramyakavyachannel3495 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி 😊😊

  • @teenieplates
    @teenieplates 3 ปีที่แล้ว +8

    Banana leaf meal is a real beautiful tradition. So perfect when it’s shared with dear ones. Love the selection of veges and it’s awesome to know most of them are organically homegrown. Thank you for this delightful Saturday treat🥰💖

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      So nice of you ,Thank you pa

    • @tamilselvisundararaj2513
      @tamilselvisundararaj2513 3 ปีที่แล้ว +1

      கோமதி உங்கள் சமையல் அருமை உங்கள் தோட்டத்தில் காய்கறிகள் பறித்து செய்தது அதைவிட அருமை எங்கு இருந்தாலும் பாரம்பரிய சமையலுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      @Tamil Selvi Sundararaj மிக நன்றி mam

  • @b.yaswini9b617
    @b.yaswini9b617 3 ปีที่แล้ว +3

    Super

  • @valarmathi4546
    @valarmathi4546 3 ปีที่แล้ว +1

    Gomathi akka unga samaiyl naan veetula try panran romba supera eruku akka ellame 😋

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      சூப்பர் பா மிகவும் சந்தோசம் 😊🙏

  • @kanagarajkanagaraj845
    @kanagarajkanagaraj845 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி மேடம்🥰🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy 3 ปีที่แล้ว +1

    ஆடி அமாவாசை விரத சமையல் அருமை சகோதரி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி brother 😊🙏

    • @Jayasekarkrishnasamy
      @Jayasekarkrishnasamy 3 ปีที่แล้ว +1

      @@GomathisKitchen தனியாக எப்படி இவ்வளவு அயிட்டம் செய்கிறீர்கள் சகோதரி
      You r a great sister

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      எனக்கு சமயல் செய்ய மிகவும் பிடிக்கும் அதும் நம்மளுடைய சமையல்

  • @sasirekathirunavukkarasu4516
    @sasirekathirunavukkarasu4516 3 ปีที่แล้ว

    Very useful today

  • @ganeshprabhu2593
    @ganeshprabhu2593 3 ปีที่แล้ว +2

    மிக அருமை😋😋

  • @Pranith_pr_vlogs
    @Pranith_pr_vlogs 3 ปีที่แล้ว +1

    Hi ka.semma ka.unga garden la இருந்து natural vegetables cooking panitinga.♥️♥️♥️♥️👍👍👌👌👌👌👌👌👌

  • @spssamayal
    @spssamayal 2 ปีที่แล้ว

    Super solli thariga Mam 👍😋

  • @manijaya5031
    @manijaya5031 3 ปีที่แล้ว +1

    செம்மயா பண்ணுறீங்க அக்கா 👌👌👌👌👌👌

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @vijayasiniah8072
    @vijayasiniah8072 3 ปีที่แล้ว +1

    வெங்காயம் , பூண்டு இல்லாம எனக்காகவே சமைத்த மாதிரி இருக்கு. அருமை சகோதரி.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      😊மிக நன்றி பா

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 3 ปีที่แล้ว +2

    Unga recipes ellame super unga sareeyum super sister Thank you

  • @chitralekhasubbaraj3292
    @chitralekhasubbaraj3292 3 ปีที่แล้ว

    Very Good samayal

  • @gangadevi9694
    @gangadevi9694 3 ปีที่แล้ว +2

    Akka mama ta solli kaiku valayal poda sollunga athum gold la....avlo arumai......

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      Sure pa😊,kattayam solliduren Thank you pa

  • @sankardevidevi2549
    @sankardevidevi2549 3 ปีที่แล้ว +1

    Very very super. Good effort and good effect 👍👍😊

  • @sankarikalyanasundaram9854
    @sankarikalyanasundaram9854 3 ปีที่แล้ว +1

    Amarkkalam.Traditional food.I will try this full tasty food ma.Yammy.Valga Valamudan Nalamudan 👌👌👍🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      😊மிக்க நன்றி mam🙏

  • @rubinir4931
    @rubinir4931 3 ปีที่แล้ว

    Unga samayal first time pakuren..... Super 👌 vazhlthukkal akka🌹🌹🌹

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      மிகவும் சந்தோசம் பா மிகவும் நன்றி

  • @m.karthikeyanmurugaiyan86
    @m.karthikeyanmurugaiyan86 3 ปีที่แล้ว

    சூப்பரா இருக்கு

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      மிக்க நின்றி 🙏

  • @hemalathap3598
    @hemalathap3598 3 ปีที่แล้ว

    Super ப்பாபாயாசம்அருமை

  • @vanajamohan9876
    @vanajamohan9876 3 ปีที่แล้ว +1

    Simply great.

  • @mvssubbu
    @mvssubbu 3 ปีที่แล้ว +1

    Excellent lunch menu.. so thoughtful of you to make it without onion n garlic. Also I want to know where u bought the storage BPA free plastic canisters with handle. I watched ur pantry organisation video n saw that. Could you pls share the link. Thank you n stay 😊

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      amzn.to/3AjoFVH

    • @mvssubbu
      @mvssubbu 3 ปีที่แล้ว

      You are truly amazing Gomathi. You reply so promptly to all your subscribers. Hats off to u!

  • @santhisenthilkumar2164
    @santhisenthilkumar2164 3 ปีที่แล้ว +1

    Ipove yenaku virundhu sapita feel vandhiruchu pa 🙏🙏 Arumai yenga Coimbatore la amavasai ku yepdi seivomna pachapayaru la uppu parupu, vendakai puli kulambu , valakai poriyal ,kothavarangai poriyal, agathi keerai poriyal, parupu vadai, pasiparupu payasam rasam appalam 😁

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      oh super pa thanks for sharing😊🙏

  • @gangadevi9694
    @gangadevi9694 3 ปีที่แล้ว +1

    Unga samaual ellam mudinja vara try panren .....

  • @manisadasivam9541
    @manisadasivam9541 3 ปีที่แล้ว +2

    நம்ம வீடுன்னு வரும்போது கறிவேப்பிலை கிடைச்சாவே சந்தோஷமாக இருக்கும் இதில் இத்தனை காய்கறி கிடைச்சுருக்கே டேஸ்டுக்கு சொல்லணுமா மேடம் அவ்ளோ Happyயாஇருக்கு பார்க்கிறதுக்கு கொண்டாடுவோம்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      சரியாய் சொன்னீங்க pa 😊🙏

  • @user-hh9bp9wh6m
    @user-hh9bp9wh6m 3 ปีที่แล้ว +1

    நா இத நேத்து எதிர் பார்த்தே அக்கா இன்னைக்கு வந்தது

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      அப்படியா பா 😊👍

  • @beemanadchellapparadha5081
    @beemanadchellapparadha5081 3 ปีที่แล้ว +1

    Super ma'am.mouthwatering

  • @sridhevirajan5019
    @sridhevirajan5019 3 ปีที่แล้ว

    Hai Gomathi nice presentation. Thanks for this video. Some suggestions.
    1. Ingredients list can be given before every receipe. It will be easy to follow.
    2. While presenting in banana leaf you can tell names of each receipe.

  • @kraftyrecipes2268
    @kraftyrecipes2268 3 ปีที่แล้ว +1

    Hi mam.Sema virundhu . Recent ah than unga videos paarthitu irukken.
    Ellame amazing ah irukuthu mam.
    Naangalum Kaviri karaithan mam ..Thanjavur👏👌👏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว +1

      oh super pa migavum santhoasam & migavum nanri pa

    • @kraftyrecipes2268
      @kraftyrecipes2268 3 ปีที่แล้ว +1

      @@GomathisKitchen thanks a lot mam your immediate reply

    • @kraftyrecipes2268
      @kraftyrecipes2268 3 ปีที่แล้ว

      Good morning mam
      Please can you send your WhatsApp number or mail idmam in
      This is my request mam

  • @sumathikirubakaran4039
    @sumathikirubakaran4039 3 ปีที่แล้ว +1

    Super super super vera level cooking mam

  • @jeevigopi7100
    @jeevigopi7100 3 ปีที่แล้ว +1

    I'm waiting for yesterday Amma... rombha nandri Your looking nice well done... I love you Amma

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      Oh really weekly 3 days than video pa athanala than podala Thank you pa

    • @jeevigopi7100
      @jeevigopi7100 3 ปีที่แล้ว +1

      @@GomathisKitchen My daughter Amma enam gomathi Athaa video podulla Harini akkava athaa kamika matiruganu Sollura amma

    • @jeevigopi7100
      @jeevigopi7100 3 ปีที่แล้ว +1

      @@GomathisKitchen I love 😍😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏💝💝💝💝💝💝gomathi athaa by unakal daughter yuvashiga

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      Thank you so much dear😊😍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      Oh appadiya so cute .i will show her one day 😊👍

  • @vellaipandian4298
    @vellaipandian4298 3 ปีที่แล้ว

    Thank you very much

  • @harshiniakash1446
    @harshiniakash1446 3 ปีที่แล้ว +1

    Very nice gomathi, eppadi pa salikkama seirenga, really you are Master piece, love you lots

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      Yenaku samaikka romba pidikkum pa athu namma pour sapadu 😊🙏

  • @preethidelicioushandmadeco9102
    @preethidelicioushandmadeco9102 3 ปีที่แล้ว +3

    Super sister 👌❤

  • @vijayalakshmis1045
    @vijayalakshmis1045 3 ปีที่แล้ว +1

    Adipoly.Gom's. Ammadee. Superrrrr. ....Mrs. Vijisankar

  • @tharunk525
    @tharunk525 3 ปีที่แล้ว +1

    Always like ur samayal akka ...super ka...i try it...

  • @TamilSelvi-ls7pw
    @TamilSelvi-ls7pw 3 ปีที่แล้ว +1

    Attagasam mammmm. You are a great teacher mam. 💐 (suthi podunga mam.)

  • @rajaperumal9437
    @rajaperumal9437 3 ปีที่แล้ว +1

    சுப்பர்சமையல்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @rajeswariswaminathan9644
    @rajeswariswaminathan9644 3 ปีที่แล้ว +1

    Hi, I really appreciate your patience in cooking. Very delicious recipes. 😋

  • @nivetha9038
    @nivetha9038 3 ปีที่แล้ว +1

    Hi mam... super.. I'm your very old subscriber but new to comment..I tried ur most of the recipes... U r in Trichy ah mam? Where?

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      Thanks and welcome pa,ammam srirangam pa

  • @shivaprakashc6136
    @shivaprakashc6136 3 ปีที่แล้ว +1

    We are regularly watching your videos Nice presentation vaalthukkal

  • @deepakb700
    @deepakb700 3 ปีที่แล้ว

    அருமை நன்றி

  • @shahidabegum3644
    @shahidabegum3644 3 ปีที่แล้ว +1

    Excellent excellent mam simple and Super 👌👏🏻

  • @AnnasRezepteBerlin
    @AnnasRezepteBerlin 3 ปีที่แล้ว +1

    That's amazing😊, I'll definitely try🌷🍀🤩

  • @ayyappa7daysovenumpleasesi526
    @ayyappa7daysovenumpleasesi526 3 ปีที่แล้ว +1

    Unga samyal super sis unga saree very nice unga sareegu machinga ungaluku munadi eruga flower sema neega vera leval

  • @suganthas4010
    @suganthas4010 3 ปีที่แล้ว

    super Samayal sister

  • @ammuscabinet4293
    @ammuscabinet4293 3 ปีที่แล้ว +1

    Very nice

  • @velusamyvidhya270
    @velusamyvidhya270 3 ปีที่แล้ว +1

    Super sister... Unga video's la rompa useful ah iruku sister....

  • @rajant.g.5071
    @rajant.g.5071 3 ปีที่แล้ว

    Good day 🙏 Happy

  • @DD-sh5fn
    @DD-sh5fn 3 ปีที่แล้ว +1

    Wow, semma Gomathi, paakave semmaya iruku, also thottathulaye velanja veggies vachu seiradhu inum super 👌 👍☺

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      😊Thank you pa

    • @DD-sh5fn
      @DD-sh5fn 3 ปีที่แล้ว +1

      @@GomathisKitchen ☺👍

  • @g.daranig.darani4001
    @g.daranig.darani4001 3 ปีที่แล้ว

    Super cooking..ella recipe um romba super aa iruku .. u are always unique ❣❣❣💖

  • @sahanahasana9186
    @sahanahasana9186 3 ปีที่แล้ว +2

    Hi sis u r looking beautiful insha allah yella selvangal petru yenrum magizhchi yaga irukkavendum👌👌👌👌💐💐

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว +1

      😊Thank you so much for your blessing sister🙏

  • @ammuazhaki361
    @ammuazhaki361 3 ปีที่แล้ว

    Sis background Namma veettu thottam fully green look super and unga pink saree innum super sis👌and unga samayal supero super sis 👌 👌👌👌👌👌👌👌

  • @sabareswar.b88
    @sabareswar.b88 3 ปีที่แล้ว +2

    Excellent

  • @kalavathimanickam7252
    @kalavathimanickam7252 3 ปีที่แล้ว +1

    Migavum magilchiyaga vulathu.will try the recipe

  • @deepthanshilifestyle841
    @deepthanshilifestyle841 3 ปีที่แล้ว +1

    Tq u for the idea sisy..yummy foood...must try tmr 😘😘

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว +1

      சூப்பர் Thank you pa

  • @user-th2gk4lu9d
    @user-th2gk4lu9d 20 วันที่ผ่านมา

    மேடம் ஐயப்ப சாமி விரத சமையல் சொல்லூக மேடம் pls pls