அப்படி அல்ல அது செயல்களின்(கர்மா) வழியாக அடைந்த வசதிகள்(செல்வம் ,சுகம்,) இவையெல்லாம் சொர்க்கம் போல் தோன்றும் ,ஆனால் இறந்த பிறகு மறுபடி(பிறவி) உயிர் பெற்று பெறும் பலன் தான் உண்மையான மோட்சம் அல்லது சொர்க்கம் எல்லாமே
@@acknowledgeme9890 ஆமாம் நாம் செய்யும் பாவ புன்னியத்திர்க்கு ஏற்ப்ப சொர்க்கம் நரகம் கிடைக்கின்றது.பாவம் மட்டுமே பன்னியிரு ந்தால் நிரந்தர நரகம். புண்ணியம் மட்டுமேப் ப்பன்னியிருந்தால் சொர்க்கம்.அதிலும் சொர்கத்தில் நுழைந்தவுடன் இந்திரன் ஒரு சொட்டு அமிர்தம் நாக்கில் வைப்பார். அது எத்தனை காலம் உள்ளதோ அத்தனைக் காலம் சொர்க்க வாசம். முடிந்தவுடன் மீண்டும் கர்மாவிர்க்குத் தகுந்தப் பிறப்பு. பாவம் புண்ணியம் இரண்டும் மனிதன் செய்வதால் அனுபவித்துக் கழிக்க இந்த பூமியில் ஜனனம். முக்தி என்பது வைகுன்டத்திலோ க்கைலாயத்திலோ இறைவன் மடியில் சென்று அமர்வது. அது அத்தனை சுலபம் அல்ல . கோடிக்கணக்கானப் பிறவிகலின் முடிவில் பாவ புண்ணிய கணக்கு சமமாக வரும்பொழுது ஒரு உத்தம குருவிடம் தானாக சென்று சேருவோம். அவர் நம் சமமாபக் கணக்கை ஒன்றும் இல்லாத்தாக்கி இறைவநின் மடியில் சென்று சேர் ப்பார். இதன் பொருட்டே பாரத தேசம் எங்கும் உத்தம குருமார்கள் அவதரித்த வன்னம் உள்ளனர்.
ஹரே ராம ஹரே ராம ஹரே ராம ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே கிருஷ்ண
ராம ராம ராம ராம ராம
அடியேன் தாஸன். ஸ்ரீகிருஷ்ணா. ஸ்ரீமந்நாராயணா. ஸ்ரீவரதராஜா. ஸ்ரீதேவராஜா.
கண்ணா வா. ..ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
பயனுள்ள தகவல் 🌷
Really your explanation very super sir. God bless you
Jai ShriKrishna.
🙏 Hariom 🙏
Namaskaram guruji 🙏🙏🙏🙏
நவம்பர் _16 இன்று தான் Mr. ரங்கராஜ் பாண்டே க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🙏🙏🙏
🙏🙏🙏💐💐💐💐💐
அப்படி அல்ல
அது
செயல்களின்(கர்மா) வழியாக
அடைந்த வசதிகள்(செல்வம் ,சுகம்,)
இவையெல்லாம் சொர்க்கம் போல் தோன்றும் ,ஆனால் இறந்த பிறகு மறுபடி(பிறவி) உயிர் பெற்று பெறும் பலன் தான் உண்மையான மோட்சம் அல்லது சொர்க்கம் எல்லாமே
நீங்கள் சொல்லும் கூற்றின் உண்மையான பொருள் என்ன?
hindu mathathil sorgam naragam niranthiram illai
@@acknowledgeme9890 ஆமாம் நாம் செய்யும் பாவ புன்னியத்திர்க்கு ஏற்ப்ப சொர்க்கம் நரகம் கிடைக்கின்றது.பாவம் மட்டுமே பன்னியிரு ந்தால் நிரந்தர நரகம். புண்ணியம் மட்டுமேப் ப்பன்னியிருந்தால் சொர்க்கம்.அதிலும் சொர்கத்தில் நுழைந்தவுடன் இந்திரன் ஒரு சொட்டு அமிர்தம் நாக்கில் வைப்பார். அது எத்தனை காலம் உள்ளதோ அத்தனைக் காலம் சொர்க்க வாசம். முடிந்தவுடன் மீண்டும் கர்மாவிர்க்குத் தகுந்தப் பிறப்பு. பாவம் புண்ணியம் இரண்டும் மனிதன் செய்வதால் அனுபவித்துக் கழிக்க இந்த பூமியில் ஜனனம். முக்தி என்பது வைகுன்டத்திலோ க்கைலாயத்திலோ இறைவன் மடியில் சென்று அமர்வது. அது அத்தனை சுலபம் அல்ல . கோடிக்கணக்கானப் பிறவிகலின் முடிவில் பாவ புண்ணிய கணக்கு சமமாக வரும்பொழுது ஒரு உத்தம குருவிடம் தானாக சென்று சேருவோம். அவர் நம் சமமாபக் கணக்கை ஒன்றும் இல்லாத்தாக்கி இறைவநின் மடியில் சென்று சேர் ப்பார். இதன் பொருட்டே பாரத தேசம் எங்கும் உத்தம குருமார்கள் அவதரித்த வன்னம் உள்ளனர்.
சமமானக் கணக்கு*
@@acknowledgeme9890
உண்மை தான் சுகம் துக்கம் (இங்கேயும்) நிரந்தரமல்ல.