I am really happy to know that you liked it.. Check my Chutney playlist for more recipes.. Try Kovai Kai, Sundai Kai, perkangai Chutney.. You will definitely like.. Lunch Chutney Recipes In Tamil | Thuvayal Recipes In Tamil | Gowri Samayalarai: th-cam.com/play/PLsWlUfFgf-vT_R9s24Ed3NP9MONSpOQtn.html
Hai.. Thanks,.. Check lunch chutney Playlist in Gowri Samayalarai for more different chutney recipes.. th-cam.com/play/PLsWlUfFgf-vT_R9s24Ed3NP9MONSpOQtn.html
Hai.. I am really happy to know that you liked it.. Check the Chutney playlist for more recipes.. Especially try Kovai Kai, Sundai Kai, Vallaipoo, perkangai, paruppu, Mullangi Chutneys.. Lunch Chutney Recipes In Tamil | Thuvayal Recipes In Tamil | Gowri Samayalarai: th-cam.com/play/PLsWlUfFgf-vT_R9s24Ed3NP9MONSpOQtn.html
Hai.. Nice to hear from you.. I already gave a review about this.. Please check the link.. th-cam.com/video/XUMHgzVPiTo/w-d-xo.html Watch Gowri Samayalarai, Gowri Reviews And Tips..
greetings, i saw in one video that they recommended to use waste plastic bag to avoid etching. Also one question. sides we are removing the Naaru. What about middle the skin? please confirm as in have purchased one bunch. thanks.
அன்னபூரணி படமாக இருந்தால் பூஜை அறை அல்லது சமையல் அறையில் கிழக்கு பார்த்து வைக்கலாம். தினமும், அல்லது வெள்ளிக்கிழமை மஞ்சள் குங்குமம் பூ வைத்து ஏதாவது பிரசாதம், அல்லது பால், தேன் நெய்யேத்தியம் செய்யலாம். சிலையாக இருந்தால், ஒரு plate இல் அரிசி பரப்பி அதில் வைக்க வேண்டும். அந்த அரிசி, வெள்ளிக்கிழமை நம் சமையலுக்கு எடுத்து கொண்டு, வேறு அரிசி மாற்றி வைக்கணும். அசைவம் சமைப்பவர்கள், சமையல் அறையில் வைக்காம பூஜை அறையில் வைக்கலாம்.. காசி இல் அன்னபூரணி கோவில் உள்ளது. அங்கு சிலை கிடைக்கும்.
மிக்க நன்றி சகோதரி. அசைவம் சமைப்பதால் சமயலறையில் வைத்து பூஜை செய்ய மனம் வரவில்லை . ஆனால் தினமும் சாம்பிராணி வைக்க அடுப்பு பக்கத்தில் இடம் வைத்திருக்கிறேன் . என் சமையலறை மிகவும் சிறியது.ஆனால் அடுப்பு வைத்து சமைக்கும் இடமும் சமையல் (பண்ட்ரி) அலமாரி வைக்கும் இடமும் தடுப்பு சுவரால் பிரிக்கப்பட்டுள்ளது . அங்கு வைக்கலாமா?
Super அம்மா, எங்க அம்மா கூட நின்னு சொல்லிக்கொடுது போல் இருக்கு.... சட்னி அருமையா இருந்தது நன்றி நன்றி நன்றி
அருமையாக தெளிவாக விளக்குகிறீர்கள். நன்றி.
பிரண்டை துவையல் உடம்புக்கு மிகவும் நல்லது ❤ வளர்க உங்கள் சமையல் கலை! 👍 வாழ்த்துக்கள் சிஸ்டர்! 👍👍💐💐
Goodvichthabady
நான் செய்து பார்த்தேன் அருமை
I tried this recepi came out very well, too tasty Thanku mam
Very nice video thank you Amma
Last year ketten ippo than poduringa very very thanks mam
இப்ப இருக்குற ஜெனெரேஷன் பிரண்டை பற்றி தெரியாது .பயனுள்ள வீடியோ .👌👏👏இது போல ஆரோக்கியமான துவையலை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி
Sss very useful video frd
Very tasty recipe. Tried and came out very well. Thanks for sharing.
I am really happy to know that you liked it.. Check my Chutney playlist for more recipes.. Try Kovai Kai, Sundai Kai, perkangai Chutney.. You will definitely like.. Lunch Chutney Recipes In Tamil | Thuvayal Recipes In Tamil | Gowri Samayalarai: th-cam.com/play/PLsWlUfFgf-vT_R9s24Ed3NP9MONSpOQtn.html
Ye ayurvedic plant hadjod he wow👍
Super simple and healthy dish
அருமை
Nan try panen mam. Super ah irundhuchu
Medam my is name pushpakumari peranday thovayal sapiten naku, througt romba namachal edudhathu idharku veravalli illaya solunga
Ungla patu my amma sejanga nalla erruka thuings akka 👍👍😁
I like this recipe mam👌 thanks
Super thuvaiyal
pirandai thuvaiyal na saptathilai ana unga receipe super
Hai.. Thanks,.. Check lunch chutney Playlist in Gowri Samayalarai for more different chutney recipes..
th-cam.com/play/PLsWlUfFgf-vT_R9s24Ed3NP9MONSpOQtn.html
Supet a iruku nanum try panren
Sema tasty akka 😋😋😋😋
Kanu part use Panalama ka
I prepared it today. It was awesome mam
Hai.. I am really happy to know that you liked it.. Check the Chutney playlist for more recipes.. Especially try Kovai Kai, Sundai Kai, Vallaipoo, perkangai, paruppu, Mullangi Chutneys.. Lunch Chutney Recipes In Tamil | Thuvayal Recipes In Tamil | Gowri Samayalarai: th-cam.com/play/PLsWlUfFgf-vT_R9s24Ed3NP9MONSpOQtn.html
Amma panchaloga tawa use panunathuku apuram epidi iruku.. palagaram seyalama.. mysurpa seyya nalla irukuma intha tawa
Super I prepared
Naanum seivean ma.😊😊😊.healthy recipe.
ஆமாம்.. கோவைக்காய், சுண்டைக்காய் போன்றவை சட்னி செய்தால், எல்லோரையும் சாப்பிட வைக்கலாம்..
Dear mam, I have pirandai packet powder. How do I use to cook. Kindly advise.
Hi, you can't cook it.. It is like medicine Pack..
I tried this recipe today Came out well super 👌 thank you mam
Super akka I like that's
I have been waiting for this chutney from you mam. Thank you so much.
Welcome..
வணக்கம் அக்கா உங்கள் பிரன்டை துவையல் சூப்பர் அக்கா காளான் குழம்பு செய்து காட்டுங்க 🙏🙏
Prinda price
Very useful sister, thanks a lot
Very very nice mam 😊😊😊😊😊😊
Thanks for your support..
Kai arikamal iruka ena panrathu
தேங்காய் எண்ணெய் அல்லது நல்லஎண்ணெய் கைல தடவி சுத்தம் செய்யலாம்.. பிஞ்சாக இருந்து, சீக்கிரம் சுத்தம் செய்தால் எண்ணெய் தேவை இல்லை..
Mam wait potturathuku soluka mam
Super, Thank u mam
Hai ma..y u r not using your stainless steel vessels???
I am tharaniprabha I priperd but hand itching so solution please
Hai.. If it is not tender, while cleaning hand may itchy.. You should apply oil in hand before cutting..
Thanks maa
Very useful video sis😊
Hi, I'm watching ur receipe for the first time... wat is this vessel u r using? Iron or aluminium? Looks attractive...
Hai.. Nice to hear from you.. I already gave a review about this.. Please check the link.. th-cam.com/video/XUMHgzVPiTo/w-d-xo.html
Watch Gowri Samayalarai, Gowri Reviews And Tips..
Join link kuduthutu 159 amount ketkireengale sister ...
nice
வாழ்த்துக்கள்
Super mam
Mam thakkali poda vendama mam
Super
Eppo than pirandai clean panni vachuttu vanthean correct ta video pottuteenga tq
அட, அப்படியா..? சந்தோசம்
Can I give this for 1 year baby
Preganent ladies pirandai sapdalama
Pirandai Thuvaiyal very Tasty from Gowri Samayal
Is it cool or warm for body I am pregnant shall I eat this
Have you found out..can pregnant women eat this?
@@arthipannerselvam3752 no pa
Good morning madam
பிராண்டை சூப்செய்யவயது எப்படி?
I am first 😍😍😍
Can you please tell me in English
Check the description box below the video for English written recipe
Skin fulla remove seia vendama amma..
இளம் தண்டு, நார் எடுத்தால் போதும்,.. முத்தல் போட வேண்டாம்
Thenga pota.. store Pana mudiyathe..
Mam can eat breastfeeding mothers..???
Yes
Pirandai ku ghee serthu fry pannum pothu thondaila aripu erukathu
Ungalukku kai arikka villaiya enna seidinga
Intha thuvayala thirumba nalla ennayil vathakinal taste rich irrukum
Nice
Super recipe
Mam nenga use pannitu iruka kadai yena metal mam pls tell
th-cam.com/video/XUMHgzVPiTo/w-d-xo.html
@@GowriSamayalarai h
பிரண்டைத் துவையல் ரொம்ப நல்லது உடம்புக்கு இல்லன்னு சொல்லல நீங்க ரொம்ப ஸ்லோவா சொல்றீங்களோ சீக்கிரமா சொல்லுங்க செஞ்சி சாப்பிடணும்
greetings, i saw in one video that they recommended to use waste plastic bag to avoid etching. Also one question. sides we are removing the Naaru. What about middle the skin? please confirm as in have purchased one bunch. thanks.
😋😋😋😋😋👍👍👍👍👌👌👌mam
You 👌👌👌
Very healthy recipe sis..
Nice mam
Semma
My favorite
Thankyou mam
👌👌👌👌
Mam weight loss sollunga
My tongue is itching why mam
Pirandai nalla fry pannanum sis
Mam I tried today why you didn't say that it will itch while cleaning very disappointing
Apply oil in your hands before touching. Add nattu chakarai in any prandai dish. Will remove the itch.
அன்னபூரணி தாயை சமயலறையில் ஏன், எப்படி வைத்து வழிபடுவது விளக்கம் தாருங்கள்- கலைவாணி மலேசியா
அன்னபூரனி தெய்வம் உள்ள இடத்தில் உணவிற்கு பஞ்சமே வராது....
அன்னபூரணி படமாக இருந்தால் பூஜை அறை அல்லது சமையல் அறையில் கிழக்கு பார்த்து வைக்கலாம். தினமும், அல்லது வெள்ளிக்கிழமை மஞ்சள் குங்குமம் பூ வைத்து ஏதாவது பிரசாதம், அல்லது பால், தேன் நெய்யேத்தியம் செய்யலாம். சிலையாக இருந்தால், ஒரு plate இல் அரிசி பரப்பி அதில் வைக்க வேண்டும். அந்த அரிசி, வெள்ளிக்கிழமை நம் சமையலுக்கு எடுத்து கொண்டு, வேறு அரிசி மாற்றி வைக்கணும். அசைவம் சமைப்பவர்கள், சமையல் அறையில் வைக்காம பூஜை அறையில் வைக்கலாம்.. காசி இல் அன்னபூரணி கோவில் உள்ளது. அங்கு சிலை கிடைக்கும்.
மிக்க நன்றி சகோதரி. அசைவம் சமைப்பதால் சமயலறையில் வைத்து பூஜை செய்ய மனம் வரவில்லை . ஆனால் தினமும் சாம்பிராணி வைக்க அடுப்பு பக்கத்தில் இடம் வைத்திருக்கிறேன் . என் சமையலறை மிகவும் சிறியது.ஆனால் அடுப்பு வைத்து சமைக்கும் இடமும் சமையல் (பண்ட்ரி) அலமாரி வைக்கும் இடமும் தடுப்பு சுவரால் பிரிக்கப்பட்டுள்ளது . அங்கு வைக்கலாமா?
மிக்க நன்றி சகோதரி.
@@kalaivaniparamasivam8207.. வைக்கலாம்
துருவன்யர்பெயர்
.
Tomato vendama aunty?
Nan ethir Partha video mam from you
தண்ணீரில் வேகவைக்ககூடாது
Super frd.... very useful video sister... stay connected with my channel frd
New gas stove yenga ma'am... Y r u still using the old one....
அ௫மை
கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க ரொம்ப லேட் பண்றீங்க நீங்க
Why you worship silai that is not zgod believe in true god.jesus is the only one God.know the truth.
Balmer
talk less,,,
👌👌👌👌👌
👌👌👌👌