சீ பணியம் || சீர் பணியாரம்||தமிழர்களின் பாரம்பரிய இனிப்பு வகை|| recipe in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ค. 2023
  • Asia traditional food contact number 7305599555
    seer paniyaram
    most famous Tamil people traditional wedding snacks
    see paniyam making in rice flour egg and sugar..
    very tasty and healthy food... getting more time to make this seer paniyaram..
    it have some other name also
    madakku paniyaram
    see paniyam
    kulal paniyam
    @FoodAreaTamil

ความคิดเห็น • 103

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 6 หลายเดือนก่อน +17

    எங்க ஊர் இராமநாதபுரம் பணியாம் . நாங்கள் விரும்பி சாப்பிடுவோம். காக்கா அளவு சொன்னாங்க ரொம்ப மகிழ்ச்சி. அல்ஹம்துலில்லாஹ் 🤝

    • @tamilsafari
      @tamilsafari  6 หลายเดือนก่อน

      Thank you so much for your comments sister..
      Keep supporting our Tamil Safari TH-cam channel and Facebook page...

  • @mydeensumaiya422
    @mydeensumaiya422 5 หลายเดือนก่อน +4

    Madaku paniyaram enga oorla solvanga tasty

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan8253 3 หลายเดือนก่อน +1

    அறுபது வருடங்களுக்கு முன்பே எங்க வீட்டில் செய்வதை சுவைத்துள்ளேன். மழை காலங்களில் நிறைய செய்து வைத்துக்கொள்வோம். 😅

  • @sabilabanu6779
    @sabilabanu6779 6 หลายเดือนก่อน +6

    maasha allaah enakku piditha sweet

  • @jahirmohamed4400
    @jahirmohamed4400 3 หลายเดือนก่อน +2

    எங்கள் வீட்டில் எங்க அம்மா
    செய்வார்கள் சீப்பணியாரம் என்று சொல்லுவோம்
    மிகவும் அருமையாக சுவையாக
    செய்வார்கள் மாவு பிசையும்போதே பச்சை மாவை
    எடுத்து திண்போம் பழைய ஞாபகம் வந்தது
    உங்கள் பதிவு மிகவும் அருமை
    இந்தப் பதிவைத்தந்த
    தாங்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும் வாழ்க வளமுடன்

    • @tamilsafari
      @tamilsafari  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோதரரே...
      உங்களுடைய ஆதரவை நம்முடைய சேனலுக்கு தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்...

  • @falahscraft
    @falahscraft 10 หลายเดือนก่อน +6

    Very tasty 😋

  • @antonyjosephine494
    @antonyjosephine494 7 หลายเดือนก่อน +2

    Arumai...

  • @ik6526
    @ik6526 5 หลายเดือนก่อน +1

    Really super

  • @fayas.rashiqfayas.rashiq9622
    @fayas.rashiqfayas.rashiq9622 8 หลายเดือนก่อน +4

    Masha allah

  • @jumbodg
    @jumbodg 9 หลายเดือนก่อน +3

    Missing this tasty paniyaram...

  • @pavadibazar6044
    @pavadibazar6044 10 หลายเดือนก่อน +2

    Nice one

  • @rahumanabdur8689
    @rahumanabdur8689 6 หลายเดือนก่อน +3

    சுப்பர்

  • @najimunisha3176
    @najimunisha3176 3 หลายเดือนก่อน +1

    Super 🎉🎉

  • @seyedibrahim1487
    @seyedibrahim1487 10 หลายเดือนก่อน +2

    Good explanation from sundhoos bhai 👍🏻

  • @user-qz4wd3xk7y
    @user-qz4wd3xk7y 3 หลายเดือนก่อน +1

    Super

  • @edrissithik814
    @edrissithik814 4 หลายเดือนก่อน +2

    எங்க ஊர்ல மடக்குபனியாரம்னு சொல்லுவோம்

  • @rasheedksa7824
    @rasheedksa7824 3 หลายเดือนก่อน +1

    உண்ணபோது
    மிக ருசியாக
    இருக்கும்

  • @SenthilKumar-wq8in
    @SenthilKumar-wq8in 4 หลายเดือนก่อน +4

    Madakku paniyaram.in madurai

  • @vigneshwaranvicky7578
    @vigneshwaranvicky7578 3 หลายเดือนก่อน +2

    என்னுடைய ஊர் தொண்டி எங்க அம்மா சீப்பணியாரம் நல்லா செய் வாங்க. அந்த ஞாபகம் வந்தது.

    • @tamilsafari
      @tamilsafari  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி உங்களுடைய ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 10 หลายเดือนก่อน +2

    👌👍🏻👍🏻👍🏻

  • @noorazizannoorazizan4109
    @noorazizannoorazizan4109 5 หลายเดือนก่อน +1

    Masha ALLAH....

    • @tamilsafari
      @tamilsafari  5 หลายเดือนก่อน

      Thank you so much for your comments..
      Keep supporting us

  • @antonyjosephine494
    @antonyjosephine494 7 หลายเดือนก่อน +2

    Nalla recipes Podunga Bro...

  • @sarojat6539
    @sarojat6539 6 หลายเดือนก่อน +2

    நன்றி மகிழ்ச்சி

  • @banu4368
    @banu4368 6 หลายเดือนก่อน +2

    நான் இந்த பனியம் செய்ய வேண்டும் என்று நினைப்பேன் அளவு தெரியாது நன்றி காக்கா தெளிவா சொல்லி கொடுத்ததுக்கு இப்ப தான் உங்க விடியோ பாக்குரேன்

    • @tamilsafari
      @tamilsafari  6 หลายเดือนก่อน

      Thank you so much sister...
      Keep supporting our Tamil Safari TH-cam channel and Facebook page...

  • @Ammakka
    @Ammakka 5 หลายเดือนก่อน +2

    Superb 👌

    • @tamilsafari
      @tamilsafari  5 หลายเดือนก่อน

      Thanks 🤗

  • @sabiyathnisha3550
    @sabiyathnisha3550 10 หลายเดือนก่อน +2

    Super 👍👍👍🎉🎉🎉🎉

    • @tamilsafari
      @tamilsafari  10 หลายเดือนก่อน

      Thank you so much

  • @Travelfoodtube
    @Travelfoodtube 10 หลายเดือนก่อน +2

    brother🎉

  • @deenriyaz9813
    @deenriyaz9813 6 หลายเดือนก่อน +1

    SUPER

    • @tamilsafari
      @tamilsafari  6 หลายเดือนก่อน

      Thank you so much brother

  • @subashreeraman2628
    @subashreeraman2628 6 หลายเดือนก่อน +6

    Ramanad spl...Kilakarai la romba famous..very very tasty snacks 😋

    • @tamilsafari
      @tamilsafari  6 หลายเดือนก่อน

      Thank you so much brother for your comments...
      Keep supporting our Tamil Safari TH-cam channel and Facebook page

    • @hajabanu3187
      @hajabanu3187 2 หลายเดือนก่อน +1

      Pone no kugga bro😊

    • @hajabanu3187
      @hajabanu3187 2 หลายเดือนก่อน +1

      Pone no kugga bro😊

    • @hajabanu3187
      @hajabanu3187 2 หลายเดือนก่อน +1

      Pone no kugga bro😊

    • @hajabanu3187
      @hajabanu3187 2 หลายเดือนก่อน +1

      Pone no kugga bro😊

  • @shamseethbegum509
    @shamseethbegum509 6 หลายเดือนก่อน +2

    எங்க ஊரில் இதற்க்கு பெயர் கொலப்பனியாரம் என்று சொல்வாங்க இப்போ யாரும் செய்வதில்லை சூப்பர்

    • @tamilsafari
      @tamilsafari  6 หลายเดือนก่อน

      Neenga enda vooru sister

    • @shamseethbegum509
      @shamseethbegum509 6 หลายเดือนก่อน

      @@tamilsafari நான் பரமக்குடி பக்கத்தில் இலையான்குடி

  • @ZameeniyaSMBY1shafraz
    @ZameeniyaSMBY1shafraz 2 หลายเดือนก่อน +1

    Enoda favourite. Naanga srilanka la irukom. India la irundu enga family senji anupuwanga. Athu manamum suwayum ethukum eedu ahadu.

    • @tamilsafari
      @tamilsafari  2 หลายเดือนก่อน

      Thank you so much for your comments...
      Keep supporting us...
      Oyage family members indiave kohede inne?

    • @ZameeniyaSMBY1shafraz
      @ZameeniyaSMBY1shafraz 2 หลายเดือนก่อน +1

      @@tamilsafari ramanadapuram. Thondi.our grandparents are from india. They choose to live in srilanka. But there siblings family members everyone living in india. So they use to send there home made food thrue someone for us. There love and kind incredible. They also send oottu mawu.all time favourite

    • @tamilsafari
      @tamilsafari  2 หลายเดือนก่อน

      I'm also from Thondi...
      This Shop also in Thondi ...

    • @ZameeniyaSMBY1shafraz
      @ZameeniyaSMBY1shafraz 2 หลายเดือนก่อน

      ​@@tamilsafari thondi sariki house, seyyathu pakeer Ali they are my uncles

    • @ZameeniyaSMBY1shafraz
      @ZameeniyaSMBY1shafraz 2 หลายเดือนก่อน +1

      ​@@tamilsafari liyakath Ali, nainar Ali, basheer Ali they are my brothers. Pawalar illam is my grand father's house

  • @dorajebin7199
    @dorajebin7199 6 หลายเดือนก่อน +2

    My native place Ramanathapuram especially Thondi near Village famous this recipe. I like very much.
    Also marriage function including

    • @tamilsafari
      @tamilsafari  6 หลายเดือนก่อน

      Thank you so much for your comments brother...
      Keep supporting our Tamil Safari TH-cam channel and Facebook page

  • @ariffkader3095
    @ariffkader3095 4 หลายเดือนก่อน +2

    Kula baniyaram.thanjavur dt

  • @alijulaiha8172
    @alijulaiha8172 6 หลายเดือนก่อน +6

    காரைக்கால்ல சுரூல் பனியாரம் இதுக்கு பேரு

  • @ayishaayisha4479
    @ayishaayisha4479 5 หลายเดือนก่อน +2

    Madakku paniyam in tirunelveli 😊

  • @seyedsafiyaseyedsafiya
    @seyedsafiyaseyedsafiya 6 หลายเดือนก่อน +3

    கீழக்கரையில் சீனி சேர்க்க மாட்டார்கள் மாவுக்கு தேவையான டேஸ்டில் உப்பு சேர்ப்போம்

  • @sikkandarbasha801
    @sikkandarbasha801 3 หลายเดือนก่อน +1

    Hi Anna engumma supera seivanga.romba pudikkum.❤❤❤nanga kembalabath.thirunelveli.

    • @tamilsafari
      @tamilsafari  3 หลายเดือนก่อน

      Super...
      Thank you so much for your comments..
      Keep supporting our Tamil Safari TH-cam channel and Facebook page

  • @noorazizannoorazizan4109
    @noorazizannoorazizan4109 5 หลายเดือนก่อน

    bro seeni alau enna.....

  • @Aasheenvlogs
    @Aasheenvlogs 4 หลายเดือนก่อน +1

    This video was informative. Can you share the contact details of few women who do it at home.

  • @abdulsvideoav3770
    @abdulsvideoav3770 6 หลายเดือนก่อน +1

    Naanga ealakai serka maato

  • @bikelovers2020
    @bikelovers2020 6 หลายเดือนก่อน +1

    Kelakkarai

  • @hajirafaisal9282
    @hajirafaisal9282 4 หลายเดือนก่อน +1

    Enga oorula idhu surul panniyaram

    • @tamilsafari
      @tamilsafari  3 หลายเดือนก่อน

      Thank you so much for your comments..
      Enda voor?

  • @munafmnf7164
    @munafmnf7164 4 หลายเดือนก่อน +1

    Poonavam.paniyam.richipi.seidukattungal

  • @Fathimaskitchen313
    @Fathimaskitchen313 6 หลายเดือนก่อน +2

    Varamavu enna sollikodupingala? Anne ❤

    • @tamilsafari
      @tamilsafari  6 หลายเดือนก่อน +1

      பரு மாவு என்று சொல்வார்கள்...
      மாவை நைசாக(fine) அரைக்காமல் சற்று பரபர என அரைத்து வைத்திருக்கக்கூடிய மாவு தான் பருமாவு...
      இப்படி கொஞ்சம் பரபரவென்று இருக்கக்கூடிய மாவை சேர்த்துக் கொண்டால் உடையாமல் வரும்..

  • @fathima-rw9wq
    @fathima-rw9wq 6 หลายเดือนก่อน +1

    எந்த ஊர்

    • @tamilsafari
      @tamilsafari  6 หลายเดือนก่อน +1

      ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி

  • @thahaibulecture3130
    @thahaibulecture3130 4 หลายเดือนก่อน +1

    Assalaamu alaikum kaka... Your native

    • @tamilsafari
      @tamilsafari  4 หลายเดือนก่อน

      Walikumsalam..
      Ramnad District Thondi

  • @shareenahm
    @shareenahm 6 หลายเดือนก่อน +2

    My mom called a lady expert and made this while i was pregnant.Actually i love this but seeing the process made me tired..it took more than 24 hrs.the version of this in our area is bit slim.

    • @tamilsafari
      @tamilsafari  6 หลายเดือนก่อน

      Thank you so much for your comments.... this not a easy one to make...
      You are right..

    • @Aasheenvlogs
      @Aasheenvlogs 4 หลายเดือนก่อน +1

      Can you share that experts contact details?

    • @tamilsafari
      @tamilsafari  4 หลายเดือนก่อน

      Contact number is in discription brother...

  • @noormohamed3492
    @noormohamed3492 10 หลายเดือนก่อน +2

    1 kg ku sugar avlo add pannanum

    • @tamilsafari
      @tamilsafari  10 หลายเดือนก่อน +1

      300 to 350 gram

  • @sahulhameed1850
    @sahulhameed1850 4 หลายเดือนก่อน +1

    ஏன்னாங்குடில சுருள் பணியாரம்

    • @tamilsafari
      @tamilsafari  4 หลายเดือนก่อน

      Thank you so much for your information

  • @shahethabanu3135
    @shahethabanu3135 4 หลายเดือนก่อน +1

    பருமாவுன்னா என்னது

    • @tamilsafari
      @tamilsafari  4 หลายเดือนก่อน

      அரிசி மாவு நைசாக இல்லாமல் சற்று பரபர என்று இருக்கக்கூடிய மாவுக்கு பருமாவு என்று சொல்வார்கள்

  • @ik6526
    @ik6526 5 หลายเดือนก่อน +1

    Nine addresses

    • @tamilsafari
      @tamilsafari  5 หลายเดือนก่อน

      Thank you so much...
      Keep supporting our Tamil Safari TH-cam channel and Facebook page

  • @_marlima.muralidharan.
    @_marlima.muralidharan. 6 หลายเดือนก่อน +1

    Online address

    • @tamilsafari
      @tamilsafari  6 หลายเดือนก่อน

      Contact number is in discription... please contact that number..

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 6 หลายเดือนก่อน +6

    இதெல்லாம்தேவையில்ஸாதகானொளி வீட்டில்செய்வதற்கேற்றமுறையைசொல்ஸிககொடுங்கள்.please U don't timewaste

    • @tamilsafari
      @tamilsafari  6 หลายเดือนก่อน +11

      உங்களுக்கு தேவையில்லாதது பிறருக்கு தேவையாக இருக்கலாம்...
      பிறருக்குத் தேவையில்லாதது உங்களுக்கு தேவையாக இருக்கலாம்....
      இந்த வீடியோ ஏதோ ஒரு வகையில் பலருக்கு தேவையான ஒரு வீடியோவாக நான் கருதுகிறேன் பலர் பயன் அடைந்திருக்கிறார்கள்....
      வாய்ப்பு கிடைத்தால் சிறிய அளவில் செய்வது எப்படி என்பதை முயற்சித்து வீடியோ போட பார்க்கிறேன்....

    • @aburegina6691
      @aburegina6691 6 หลายเดือนก่อน +3

      Bisnoofi view ndra channel la irukku
      Veetla seira maathiri athula poi check panni paarunga

  • @lakshmiotr
    @lakshmiotr 3 หลายเดือนก่อน +1

    சீப்புமுறுக்கு

  • @HaseeNArT
    @HaseeNArT 6 หลายเดือนก่อน +4

    😋 *இனிப்பு கடல்* 😋
    பாதாமில் செய்திட்ட *பாதுஷாவே* !
    முந்திரியில் செய்த *குளோப் ஜாமூனே* !
    ஜீராவில் மிதக்கின்ற *ஜாங்கிரியே* !
    ஜோராக மிளிரும்பால் *கோவாவே* !
    நாமணக்க சுவைதந்த *அல்வாவே* !
    பந்தியிலே வைத்திருக்கும் *லட்டு* நீயே...!
    பசும்பாலில் செய்திட்ட *பாஸந்தியே* ...!
    புதுநெய்யில் செய்திட்ட *மைசூர்பாகே* ..!
    பொன்னாக சிவந்திருக்கும் *அதுரசமே* !
    தித்திக்க ஊறிவந்த *தேன்குழலே* !
    தினந்தோறும் வரவேண்டும் வான்முகிலே !

    • @vignesh-lf1bi
      @vignesh-lf1bi 6 หลายเดือนก่อน

      இனிமை, கவிதை............ ❤

  • @fathimaramesa7812
    @fathimaramesa7812 6 หลายเดือนก่อน +1

    இலங்கை யில்சோவிஎன்றுசொல்லப்படும். அது. குட்டி குட்டி யாக இருக்கும்

    • @tamilsafari
      @tamilsafari  6 หลายเดือนก่อน

      Thank you so much for your information sister... keep supporting our Tamil Safari TH-cam channel and Facebook page

  • @paulrajvasagikitchen343
    @paulrajvasagikitchen343 6 หลายเดือนก่อน +2

    Nice 👌 I'm new subscriber friend ❤I like & subscribe ur channel

    • @tamilsafari
      @tamilsafari  6 หลายเดือนก่อน

      Thank you so much for your support 💕💕