Annaiyum-Thandhaiyum-Thanae

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Annaiyum-Thandhaiyum-Thanae

ความคิดเห็น • 247

  • @jaikumarigovindasamy6884
    @jaikumarigovindasamy6884 2 ปีที่แล้ว +30

    என்னுடைய அம்மா ரசித்து பாடிய பாடல் இதை எப்போது கேட்டாலும் அம்மாவின் அருகில் இருந்து கேட்பது போலவே தோன்றும் மனதை உருக்கும் குரல் அற்புதமான பாடல்

    • @venkatesans162
      @venkatesans162 7 วันที่ผ่านมา

      For me also...I am 69 years old....my mother always telling this movie story....l lost my mother at the age of 20. Now I feel bad...what todo ? Fate...the only answer...

  • @sultanmohamed2398
    @sultanmohamed2398 ปีที่แล้ว +11

    1947- இல் படத்தில் நடிக்க பல லட்சம் வாங்கியவர்.
    எம்.கே.தியாகராஜபாகவதர்......
    ஹரிதாஸ் என்ற படத்தில் நடித்து பாடிய பாடல் வரிகள்.ஒரே தியேட்டரில் மூன்று தீபாவளியை கண்ட ஒரே படம் இதுதான்.

  • @sekarng3988
    @sekarng3988 3 ปีที่แล้ว +31

    ஹரிதாஸ் மனதை கவர்ந்த பாடல் நன்றி.

  • @gopiv608
    @gopiv608 ปีที่แล้ว +17

    கல்வெட்டில் பொரிக்க படாத மக்கள் இதயத்தில் பொரிக்க பட்ட பாடல்கள்.பழைய பாடல்கள் கேட்டால் மனம் தெளிவு பெரும் அளவில் இருக்கும் என்பது எனது கருத்து...

  • @natananrajan3682
    @natananrajan3682 ปีที่แล้ว +11

    எப்பேர்பட்டகுரல் ஆஹா..தங்கத்தில் வைரம் அவரது குரல்

    • @nextgeneration8917
      @nextgeneration8917 8 หลายเดือนก่อน

      கம்பீரமான குரல்

  • @mayilaudio
    @mayilaudio 4 ปีที่แล้ว +38

    பழமையின் இனிமை எம் கே டி தியாகராஜ பாகவதரின் தாய் தந்தையை போற்றி வணங்கும் பாடல்

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 ปีที่แล้ว +22

    பழைய காலத்து இயற்கை மக்கள் பாருங்கள்.
    தாய் தந்தை மரை மதிக்க வேண்டும்.

  • @user-ic6su5xv5v
    @user-ic6su5xv5v 2 ปีที่แล้ว +10

    தாய் தந்தை அன்பு மிகச்சிறந்த ஒன்று.

  • @lakshmananp2669
    @lakshmananp2669 2 ปีที่แล้ว +21

    என் மனம் கவர்ந்த பாடல் வரிகள் காலத்தால் அழியாத பாடல்

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 ปีที่แล้ว +11

    என்றும் எப்போதும் இந்த பாடல் தான் நமக்கு வாழ்க்கை பாடம்

  • @qadiris.i7292
    @qadiris.i7292 3 ปีที่แล้ว +15

    அருமை❤️ அருமை ❤️ அருமையான சனகருத்து பாடல்.

  • @suri.superravi7728
    @suri.superravi7728 3 ปีที่แล้ว +16

    மகன்கள் கேட்க வேண்டிய பாடல்

  • @kogilavaani6120
    @kogilavaani6120 ปีที่แล้ว +11

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய இரவு வணக்கம் அன்பான அன்புடன் ❤️

  • @n.k.murthy88
    @n.k.murthy88 3 ปีที่แล้ว +14

    ಎಂ. ಕೆ. ತ್ಯಾಗರಾಜ ಭಾಗವತರ್ ಅವರಂಥ ಗಾಯಕರು ಹಿಂದೆ ಹುಟ್ಟಿಲ್ಲ, ಮುಂದೆ ಹುಟ್ಟುತ್ತಾರೋ ಇಲ್ಲವೋ ಗೊತ್ತಿಲ್ಲ.
    M. K. T. Bhagavathar....a great singer- actor.

  • @v.ravikumarv.ravikumar6457
    @v.ravikumarv.ravikumar6457 4 ปีที่แล้ว +26

    அனைத்தையும் உள்ளடக்கிய பாடல், முதலெழுத்தின் முத்திரை.

  • @soundarapandians.7991
    @soundarapandians.7991 4 ปีที่แล้ว +54

    We can not get such a voice in next 1000 years!

    • @venkatafc
      @venkatafc 3 ปีที่แล้ว +3

      Yes.Real.Uncomparable voice.

    • @chandrasekaran5168
      @chandrasekaran5168 2 ปีที่แล้ว +2

      YEA , Really wvoice nevercould be omittated ,-- VC vellore

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 11 หลายเดือนก่อน +2

      In 3000 years 😊

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 4 ปีที่แล้ว +14

    ஏழிசை மன்னர் பாகவதர் புகழ் வாழ்க

  • @swaminatharadhakrishnan1677
    @swaminatharadhakrishnan1677 ปีที่แล้ว +7

    The First Super Star of the WHOLE CINE WORLD is Bagavathar. What a Golden Voice. LEGEND. kind Regards, Dated 04th October 2022. Dr Kaarmughilon

  • @srigurubhavandigitalstudio9952
    @srigurubhavandigitalstudio9952 6 ปีที่แล้ว +53

    நான் பல ஆண்டுகளாக கேட்க விரும்பியவை. நல்ல கருத்துகள் நிரை ந்த பாடல் இவரது பாடல்கள்.

    • @chandrasegarannair2831
      @chandrasegarannair2831 4 ปีที่แล้ว +3

      Very touching; how very needed are these meaningful songs nowadays, when moral values seem to be gradually vanishing.

  • @MrThangiah
    @MrThangiah 12 ปีที่แล้ว +39

    I am proud to remember MKT when I saw him at trichy at Teppakulam Bishop Heber High School in 1947 What a beautiful appearance.What a sweet voice .I wish youngsters should spare some time to view such a good movie Haridas

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 ปีที่แล้ว +7

    Beautiful song beautiful beautiful beautiful

  • @Thambimama
    @Thambimama 8 ปีที่แล้ว +67

    திரைப்படம்: ஹரிதாஸ்;
    ஆண்டு: 1944;
    இசை: ஜி. ராமநாதன்;
    இயற்றியவர்: பாபநாசம் சிவன்;
    பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்.

    • @subbaiyangovindharajulu8321
      @subbaiyangovindharajulu8321 7 ปีที่แล้ว +1

      KANDASAMY T S mps
      and

    • @sakthivelduraiswamy3714
      @sakthivelduraiswamy3714 6 ปีที่แล้ว

      Subbaiyan Govindharajulu

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 3 ปีที่แล้ว +3

      படம் வெளியான 1944ஆண்டு நான் , தாயின் வயிற்றில். 1945ல் பிறந்தேன். படம் வெற்றி விழா 1948ல். பள்ளிப்பருவத்திலேயே இபாடல் என் மனம் கவர்ந்தது. எனக்கு இன்றுவரை திகட்டாதத் தெள்ளமுது. சிவாஜியின் நடிப்பை மிஞ்சியவர் இன்று வரை எவருமில்லை.; பாகவதரின் குரலை மிஞ்சுபவரும் இன்று வரை யாருமில்லை. தெய்வாம்சம் இருவருக்கும் அமைந்தது

    • @kamilmeeran9928
      @kamilmeeran9928 3 ปีที่แล้ว

      Very thanks for your information. Kandasamy sir ungal thahavalai i like you

    • @sunder3811
      @sunder3811 3 หลายเดือนก่อน

      புகழின் உச்சத்தில் இருந்தவர் ஓட்டாண்டியாகி நரக வேதனை அனுபவித்து புகழுடல் எய்தினார். இவர் நடித்த ஹரிதாஸ் படத்தை நான் மூன்று முறை பார்த்து ரசித்தேன். அப்போது என் வயது 14.

  • @user-mi3lp5pv9c
    @user-mi3lp5pv9c ปีที่แล้ว +5

    No words to explain for dadication 2 father & mother. Superb song

  • @raashidahamed8925
    @raashidahamed8925 12 ปีที่แล้ว +90

    தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார் ஏழிசை மன்னர் எம் கே தியாகராஜ பாகவதர் குரல் அற்புதம், திரைப்படம் : ஹரிதாஸ் (மூன்று வருடங்கள் ஓடிய இந்த படத்தின் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை)

    • @user-xx2eh2qh7u
      @user-xx2eh2qh7u 4 ปีที่แล้ว

      சந்திரமுகி அதை முறியடித்துவிட்டது.

    • @dhakshinamoorthys3040
      @dhakshinamoorthys3040 4 ปีที่แล้ว

      What a great voice

    • @Rahul-MaaneThene
      @Rahul-MaaneThene 3 ปีที่แล้ว

      @@user-xx2eh2qh7u ஆமாம் ஹரிதாஸ் 784 நாட்கள் ஓடியது ,சந்திரமுகி 800 நாட்கள் ஓடியது

    • @ramarathnamkv6530
      @ramarathnamkv6530 3 ปีที่แล้ว

      நூற்றுக்கு நூறு உண்மை.

    • @johnmanikkam603
      @johnmanikkam603 3 ปีที่แล้ว +2

      He is a Legend my grandfather used to play records on his gramophone

  • @varshini1
    @varshini1 16 ปีที่แล้ว +18

    great voice.. can't find anysinger like mkt nowdays

    • @mohanakrishnanranganathan4737
      @mohanakrishnanranganathan4737 6 ปีที่แล้ว +1

      varshini1 என் அப்பாவிற்கு மிகவும் பிடித்த பாடல்.இவருடய பாடல் எல்லாம் அவருக்கு பிடித்த மானது.

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 ปีที่แล้ว +8

    Picture: Haridoss (1944), Lyrics Writer: Papanasam Shivan, Music Composer Sangeetha Chakravarthy Gopala Iyer Ramanathan, Singer : Elisai Mannar Mayavaram Krishamurthy Theagaraja Bhagavather, Actors: Mayavaram Krishamurthy Theagaraja Bhagavather, Thanjai Ranganayaki Rajakumari , Nagapattinam Chandrasekaran Vasanthakoilam.

  • @rjanakan
    @rjanakan 14 ปีที่แล้ว +18

    Thank you for uploading these songs. I'm sure it'd trigger memory of many of our elders...

  • @ayyanarayyanar6127
    @ayyanarayyanar6127 4 ปีที่แล้ว +16

    கானகிடைக்காத கானம்

  • @helllodigitalstudios8512
    @helllodigitalstudios8512 6 ปีที่แล้ว +89

    தாய் தந்தையை மதிக்க கற்றுக் கொடுக்கும் பாடல் அனைவரும் தவறாமல் கண்டுகளியுங்கள்!

    • @kimv4837
      @kimv4837 3 ปีที่แล้ว

      Very nice

    • @ffbts-area5831
      @ffbts-area5831 ปีที่แล้ว

      @@kimv4837 ட்ச

    • @subramaniansurveyar
      @subramaniansurveyar ปีที่แล้ว

      Thrilling voice of MKT, teaches us how to respect Parents, not necessary to pray God

    • @subramaniansurveyar
      @subramaniansurveyar ปีที่แล้ว

      பெற்றோரை மதிக்காதவன் நாசமாக்க போவான்

  • @sumithrasiva1507
    @sumithrasiva1507 3 ปีที่แล้ว +18

    Those who regard their parents as god will lead a nice fulfilling life with blessings. Maatha pitha guru deivam.👃

    • @ManojKumar-or1jz
      @ManojKumar-or1jz 3 ปีที่แล้ว

      Yes

    • @nkgnkg4990
      @nkgnkg4990 2 ปีที่แล้ว

      cant agree with you more.I was just thinking on the same line when i saw your most valuable comment.god bless you.Most nights i do weep thinking of my parents who are in my memories now.

    • @rajabhagwan9
      @rajabhagwan9 2 ปีที่แล้ว

      Very true - song of MKT is a lesson to all who disrespect the parents'

  • @francisxavier1335
    @francisxavier1335 6 ปีที่แล้ว +12

    அன்னையும் தந்தையும் தானே பாரில்
    அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
    அன்னையும் தந்தையும் தானே

  • @SathishArduinoTamil
    @SathishArduinoTamil 6 ปีที่แล้ว +11

    No movie till date beat this movie record. Admired by the script and acting. Real Superstar MKT

    • @a.nagarajrao8525
      @a.nagarajrao8525 5 ปีที่แล้ว +1

      MKT ls the first captivating singer of Tamil film world

  • @jagadesan8150
    @jagadesan8150 9 หลายเดือนก่อน +1

    தமிழ் பாடகர் நடிகர் அழகான சூப்பர் ஸ்டார் அடிக்கடி கேட்பது வழக்கம்

  • @purijagannathan9402
    @purijagannathan9402 3 ปีที่แล้ว +9

    அன்னை தந்தை தினம்
    பொருத்தமான பாடல்*

  • @infoadbioenz3974
    @infoadbioenz3974 5 ปีที่แล้ว +6

    Superb song....World will not be able to produce another MKT.

  • @sugunadevi3773
    @sugunadevi3773 5 ปีที่แล้ว +8

    Great actor, very nice voice and singer. 🙄🤔🤔👌👌👌

  • @nagrao4076
    @nagrao4076 4 ปีที่แล้ว +4

    No one can do better than our beloved MKT how to treat your parents when they are alive be grateful to become what you are today please serve them if you can unless ............

  • @raghvendraraosethumadhavan2075
    @raghvendraraosethumadhavan2075 ปีที่แล้ว +1

    This song from the movie from "HARIDASS " by M K T Bhsgavather one of the master during 1948 if I am correct when I was fifteen years old best song The movie ran years in Madras Broadway All the songs superb Leading actors of those days T.Rajakumari and M K T R.Sethumadhavan 90 yrs old man living in Chennai SETHUMADHAVAN

  • @rubyram1485
    @rubyram1485 2 ปีที่แล้ว +2

    my goodness what beautiful song both my parents loved it very much indeed n so do i Thank you very much for such wanderfull memories

  • @gopis1
    @gopis1 9 ปีที่แล้ว +18

    A golden voice touched my soul and put me in to exhilaration.

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 ปีที่แล้ว +4

    சிவ சிவ 🔥🔥🙏

  • @bhuharibhuhari5196
    @bhuharibhuhari5196 8 หลายเดือนก่อน +2

    அண்னையும்"தந்தையும்தான்உலகம்முதன்மை
    வேறுயாவரும்அதன்
    பின்னே"இந்ததியாகராஜ
    பகவதர்ஒருஉண்மையை
    நமக்குஉணர்த்திமகான்

  • @sudhasathya925
    @sudhasathya925 4 ปีที่แล้ว +4

    Tamilnadu....makkalin
    First time..... super star

  • @sanjeevibs8867
    @sanjeevibs8867 3 ปีที่แล้ว +12

    Sweet voice of MKT 👍

  • @mohanan7188
    @mohanan7188 3 ปีที่แล้ว +3

    Thalai vanangu kiren this songs & enikkum kural ohh....super.

  • @vasudhakota972
    @vasudhakota972 4 ปีที่แล้ว +15

    *English translation:*
    annaiyum thandhaiyum thaane,
    annaiyum thandhaiyum thaane,
    paaril anda saraasaram kankanda deivam,
    annaiyum thandhaiyum thaane,
    paaril anda saraasaram kankanda deivam,
    annaiyum thandhaiyum thaane,
    (In this world, your mother and father
    are your universe, they are the gods whom your eyes can see,)
    thaayinum kovil ingedhu,
    thaayinum kovil ingedhu,
    eendra thandhai sol mikkadhor mandhiramedhu,
    thandhai sol mikkadhor mandhiramedhu,
    seyin kadan annai thondu,
    seyin kadan annai thondu,
    punya theerthamum moorthi sthalam idhil undu,
    theerthamum moorthi sthalam idhil undu,
    annaiyum thandhaiyum thaane
    annaiyum thandhaiyum thaane,
    paaril anda saraasaram kankanda deivam,
    annaiyum thandhaiyum thaane,
    (where is a temple that is superior to your mother?
    what is a better mantra than your father’s words?
    you are indebted to taking care and helping your mother,
    this is equivalent to drinking the virtuous holy water / being at the place where gods idol is placed (divine place),)
    thaayudan thandhaiyin paadham,
    endrum thalai vanangaadhavan naal thavaraamal kovilil sendru enna kaanbaan,
    nandha gopaalan vendum varam tharuvaano,
    (to a person who does not bow to the feet of his mother and father,
    what is the use of (/what will he see) going to temple everyday,
    will the god (Krishna) give him the boon he prayed for?)
    ponnudal than porul bhoomi,
    ponnudal than porul bhoomi,
    pendir puthirarum pugazh iththanai vaazhvum,
    puthirarum pugazh iththanai vaazhvum,
    annai pidhaa indri yedhu,
    annai pidhaa indri yedhu,
    maram aayin vidhai indri kaai kani yedhu,
    aayin vidhai indri kaai kani yedhu,
    annaiyum thandhaiyum thaane paaril,
    anda saraasaram kan kanda deivam,
    annaiyum thandhaiyum thaane paaril,
    (having a golden body ( I guess healthy and perfect body), all the materialistic things, owning land,
    a chaste wife, children, glory and all the good life associated with the aforesaid,
    how did you achieve them without your mother and father,
    it is akin to saying that you may be like a mighty huge tree, but without a seed how did you come about?
    if not for the seed how would you bear the fruits?)

  • @b.muralidaran4331
    @b.muralidaran4331 ปีที่แล้ว +3

    My father's favorite song

  • @younandatube
    @younandatube 12 ปีที่แล้ว +38

    todays actors like vivek can make fun out of MKT, but they can't match even 1% of MKT's voice, music knowledge or message. Hats off to MKT and shame on the current movie industry

  • @santhatomy
    @santhatomy หลายเดือนก่อน

    Heart touching Lyrics and Beautiful Music heard during our Childhood.! Prayerful Congrats to the Team behind this Beautiful Song !!🙏👏❤️

  • @velayudhanmuthuswamy2851
    @velayudhanmuthuswamy2851 5 หลายเดือนก่อน

    A beautiful classic song from the movie Haridas released in 1944 with MKT in lead role with Rajakumari, the yesteryear beautiful singing actress. The song and the movie area real moral for the new generation.❤❤

  • @BalaMani-yd3gm
    @BalaMani-yd3gm 3 ปีที่แล้ว +2

    My favourite song July 25 2021 indrum endrum vaalum this song

  • @nalurajes6613
    @nalurajes6613 12 ปีที่แล้ว +16

    I LIKE THIS SONG VERY VERY MUCH.
    THOSE DAYS WE RESPECTED OUR PARENTS.
    BUT NOWDAYS CHILDREN ARE EXTREMELY UNGRATEFUL TO PARENTS.
    NOT NECESSARY TO BLAME THEM.
    THAT IS THE CULTURE THESE DAYS.
    MAYBE GOD FORGIVE AND BLESS THEM.

  • @abdulrahmanck3221
    @abdulrahmanck3221 3 ปีที่แล้ว +4

    Super Song . Old is Gold

  • @harikrishnansubramaniam989
    @harikrishnansubramaniam989 ปีที่แล้ว

    அந்த காலத்தில் இருந்த அருமையான பழக்கங்கள் காண ஒரு பாடல்.

  • @uksharma3
    @uksharma3 6 ปีที่แล้ว +10

    கண்ணன் என்பவர் தொகுத்து நல்லி செட்டியார் அவர்கள் வெளியுட்டுள்ள கையேடு ஒன்றில் இதன் ராகம் பீலு என்றிருந்தது என ஸ்ரீநிவாசன் சுப்பு அவர்கள் தெரிவிக்கிறார்.

  • @pramodkumardash559
    @pramodkumardash559 4 ปีที่แล้ว +8

    Very sacred moment.

  • @parangirinathan3114
    @parangirinathan3114 6 หลายเดือนก่อน

    Young generation must see this unique old song at least one time.

  • @RajeshKumar-qz3jd
    @RajeshKumar-qz3jd 6 ปีที่แล้ว +28

    Original Super star in tamil cinema we are really proud to you

  • @RamaJayarajDarwinAustralia
    @RamaJayarajDarwinAustralia 17 ปีที่แล้ว +8

    It is everlasting and ringing classical touch and makes my heart and soul freeze

  • @VelMurugan-th5bw
    @VelMurugan-th5bw 3 ปีที่แล้ว +8

    Haridass a devotional film ran for several years in cinema theaters. Now we brand a few as super stars but Thiagaraja bghavathar was simply worshiped by the people as a God. No pomp and show was displayed by these actors. But they were worshipped and adored. They themselves were responsible for their downfall. All because of the media owner Lakshmi kanthan and the murder followed him.
    NS Krishnan and Bahavathar have become the victims
    stars.

  • @subramaniamthulukanam421
    @subramaniamthulukanam421 7 ปีที่แล้ว +13

    நான் பல ஆண்டுகளாக கேட்க விரும்பியவை. என் தந்தைக்குப் பிடித்தவை இவரது பாடல்கள்.

  • @sivakumarkohulan6366
    @sivakumarkohulan6366 ปีที่แล้ว +14

    2023 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க.

    • @kannathasavaithilingam8124
      @kannathasavaithilingam8124 6 หลายเดือนก่อน

      இன்று 01/02/2024 இன்றும் கேட்கின்றேன்👌🏽👌🏽👌🏽

  • @gunaseelan7771
    @gunaseelan7771 7 ปีที่แล้ว +11

    நல்ல கருத்துகள் நிரை ந்த பாடல்

  • @mahadevang3962
    @mahadevang3962 6 ปีที่แล้ว +15

    80 varudam aahivittalum paattin inimai marave illai....

    • @MariMuthu-bg6ub
      @MariMuthu-bg6ub 5 ปีที่แล้ว +1

      ராம் விக்னேஷ் உட் ஒர்க்ஸ்

    • @MariMuthu-bg6ub
      @MariMuthu-bg6ub 5 ปีที่แล้ว +1

      ராம் விக்னேஷ் வுட் ஒர்க்ஸ் பாவூர்சத்திரம்

  • @kumarasamyvelayutham5129
    @kumarasamyvelayutham5129 2 ปีที่แล้ว +5

    We never forget this song.

  • @3tutulz
    @3tutulz 4 ปีที่แล้ว +8

    Really Super star

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +2

    அருமை! இனிமை!! ஆஹா!!

  • @abimari6102
    @abimari6102 4 ปีที่แล้ว +6

    அப்பவே சொல்லிடான் என் முன்னோர் 👍

  • @Sollalagan
    @Sollalagan 5 หลายเดือนก่อน

    மலரும் நினைவுகள் அருமை நண்றி

  • @ayyanarayyanar6127
    @ayyanarayyanar6127 4 ปีที่แล้ว +8

    காலம் கடந்து புத்தி வந்தது

  • @prakashd5641
    @prakashd5641 7 ปีที่แล้ว +6

    Sema,first and best super star of cinema

  • @asokmethavenkatachalam5414
    @asokmethavenkatachalam5414 2 ปีที่แล้ว +2

    The forgotten family values is the prime root cause of all ills that affect our society.But we have gone too far to get it back and for that only Inndia was most respected in the world.How ever nothing wrong in trying to establish the lost values to live better.Hope for the best always.

  • @kumarcape1744
    @kumarcape1744 ปีที่แล้ว +3

    அன்னை யும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று எழுதி வெளியிட்டார்

  • @vallipuramsubramaniam3720
    @vallipuramsubramaniam3720 4 หลายเดือนก่อน

    We Tamils lucky that we also lived during the golden era of Late Thiyagara Bhagawathar days.

  • @ranganathgjmysurukarnataka8642
    @ranganathgjmysurukarnataka8642 4 ปีที่แล้ว +4

    ನನ್ನ ಮೆಚ್ಚಿನ ಹಾಡು

  • @purijagannathan9402
    @purijagannathan9402 3 ปีที่แล้ว +3

    சிறந்த பாடல்***

  • @velmurugan1385
    @velmurugan1385 2 ปีที่แล้ว +1

    VAALKA PALLAANDU SHRI.M.K.THIYAKARAJA PAAKAVATHAR AYYA AVARKALIN PUKAL.

  • @jurassicgamertamil6622
    @jurassicgamertamil6622 3 ปีที่แล้ว +2

    I pray you all those interestingly hear this holy song

  • @sampathkumartamilnadu8196
    @sampathkumartamilnadu8196 4 ปีที่แล้ว +4

    First Indian movie superstar

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 2 ปีที่แล้ว +1

    அருமையான இசை விருந்து

  • @bouquet3216
    @bouquet3216 3 ปีที่แล้ว +3

    Lyrics --- Vasudha Kota 11 months ago
    annaiyum thandhaiyum thaane,
    annaiyum thandhaiyum thaane,
    paaril anda saraasaram kankanda deivam,
    annaiyum thandhaiyum thaane,
    paaril anda saraasaram kankanda deivam,
    annaiyum thandhaiyum thaane,
    (In this world, your mother and father
    are your universe, they are the gods whom your eyes can see,)
    thaayinum kovil ingedhu,
    thaayinum kovil ingedhu,
    eendra thandhai sol mikkadhor mandhiramedhu,
    thandhai sol mikkadhor mandhiramedhu,
    seyin kadan annai thondu,
    seyin kadan annai thondu,
    punya theerthamum moorthi sthalam idhil undu,
    theerthamum moorthi sthalam idhil undu,
    annaiyum thandhaiyum thaane
    annaiyum thandhaiyum thaane,
    paaril anda saraasaram kankanda deivam,
    annaiyum thandhaiyum thaane,
    (where is a temple that is superior to your mother?
    what is a better mantra than your father’s words?
    you are indebted to taking care and helping your mother,
    this is equivalent to drinking the virtuous holy water / being at the place where gods idol is placed (divine place),)
    thaayudan thandhaiyin paadham,
    endrum thalai vanangaadhavan naal thavaraamal kovilil sendru enna kaanbaan,
    nandha gopaalan vendum varam tharuvaano,
    (to a person who does not bow to the feet of his mother and father,
    what is the use of (/what will he see) going to temple everyday,
    will the god (Krishna) give him the boon he prayed for?)
    ponnudal than porul bhoomi,
    ponnudal than porul bhoomi,
    pendir puthirarum pugazh iththanai vaazhvum,
    puthirarum pugazh iththanai vaazhvum,
    annai pidhaa indri yedhu,
    annai pidhaa indri yedhu,
    maram aayin vidhai indri kaai kani yedhu,
    aayin vidhai indri kaai kani yedhu,
    annaiyum thandhaiyum thaane paaril,
    anda saraasaram kan kanda deivam,
    annaiyum thandhaiyum thaane paaril,

  • @subu150390
    @subu150390 13 ปีที่แล้ว +12

    Who ever gave that 1 dislike either is deaf or just missed the like button by mistake !!

  • @ambalavanant
    @ambalavanant 4 ปีที่แล้ว +7

    MKT is the first superstar

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 3 ปีที่แล้ว +2

    Super song. Excellent 👍.

  • @babamaster4346
    @babamaster4346 5 ปีที่แล้ว +5

    பாராட்டுகள் நன்றி

  • @sridharraja2293
    @sridharraja2293 3 ปีที่แล้ว +1

    He is lovable actor of my grandfather knd.attur

  • @Yasin10510
    @Yasin10510 ปีที่แล้ว +2

    My favourite song

  • @ganesanramakrishnan3486
    @ganesanramakrishnan3486 2 ปีที่แล้ว +3

    what a song !

  • @vstajdeen
    @vstajdeen 9 ปีที่แล้ว +4

    superb song and meaning full too

  • @rjanakan
    @rjanakan 14 ปีที่แล้ว +8

    great lyrics!

  • @masanamveerasamy3961
    @masanamveerasamy3961 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 5 ปีที่แล้ว +3

    அருமையான்👌 பாடல்கள்

  • @mohanan7188
    @mohanan7188 5 ปีที่แล้ว +3

    Inraikku eatra karuthanpadal ethani varusham munne padinar ketka ketka ,ketka thoondum innisai padal.enna or dheerkha darsanam.thanks to.composar.

  • @saminathanp2026
    @saminathanp2026 ปีที่แล้ว +2

    🙏👍💖

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 6 หลายเดือนก่อน

    அற்புதமான பாடல்

  • @viswanathan9509
    @viswanathan9509 4 ปีที่แล้ว +3

    it is original super star for singing voice

  • @maqboolayisha5934
    @maqboolayisha5934 2 ปีที่แล้ว +1

    Superb voice pa 🙏🙏🙏🙏🙏🙏

  • @mohith.smohithsreenivasan2869
    @mohith.smohithsreenivasan2869 3 ปีที่แล้ว +1

    மேலும் இவர் எழுதிய நூல்கள் உள்ளன என்று பரிந்துரைக்கிறோம்

  • @vijayiyer9045
    @vijayiyer9045 11 หลายเดือนก่อน

    First time listening. WOW, what a song and picturisation. The Dirty Black Tamil Periyar Dravidians have spoilt our society.

  • @babubharathi
    @babubharathi 11 ปีที่แล้ว +9

    OMG!! Thanks for reminding me how much I owe to my parents... and my friends (sorry facevbook!).