பிள்ளைகளை குற்றம் சாட்டியது தவறு... அவர்களை - 'என் கஷ்டம் என்னுடன் போகட்டும்' என்று அனுப்பிய இடத்தில் என்ன கற்றார்கள், என்ன கற்றுக் கொடுக்கப் பட்டது... வழிகாட்டி யார், எந்த வழி காட்டப்பட்டது என்று கவனியுங்கள்...
இப்பாடலைக்கேட்கும்போது இறந்து போன எனது பெற்றோர்களை நினைத்து கண் களில் கண்ணீர் வரும். அருமையான பாடல்.கருத்துள்ள பாடல். பாகவதர் எந்தக்காலத்திலும் போற்றப்படுவார்.
இந்த காலத்தில் இருக்கும் அனைவரும் கேட்க வேண்டிய பாடல் இந்த பாடலை கேட்டாலும் மாறுவார்களா கேள்வி குறி தான் அருமையான பாடல் அழகான குரல் என்றோ கேட்ட பாடலை இன்று கேட்க உதவிய உங்களுக்கு நன்றி உங்கள் சேவைத்தொடர வாழ்த்துக்கள்
Such a heavenly song ! What lyrics, what a singing ! Unmatched. Kodee Kodee Namaskar ams to parents, singer MKT & all those involved in making of this song
I am 90s kids. My father was 1930 s kids.. I searched for this songs in Richy street, chennai in 2008 for my father and showed to him because TV was not telecasting. He was much happier. I also fond to this songs.MKT பாகவதர் 👍🙏👍🙏🙏👍 Now my father Expired two years before. When ever I saw this songs I am sensed to my father memories. But even i born at 1980s, i am struck with songs, voice and music .
‘Ennudal Thannil’ from the film Haridas is a ragamalika of ragas Yadukulakambhoji and Atana, with the Atana portion sung by M.K. Thyagaraja Bhagavathar very effectively.
And my tears were different...long years of separation from my Father SUN...we both are very close to each other ...urugi odiya kaneer....azhuthu oru murai. Azhaamal oru murai...athisayam..n I remember this song today. Appa , Appa entru koori azhuthen...
அந்த நிலை எனக்கு வரகூடாது. இறைவனிடம் கேட்பது இது மட்டுமே. மரணம் மட்டுமே பிரிவாக இருக்கவேண்டும். அது எந்த நிமிடம் நிகழ்ந்தாலும் அதுதான் இறைவன் ஆசி..ஜெய்ஸ்ரீராம்
Amazing soul searching song and effortless rendition including the raaga switch. Is the last charanam/bit raaga Jhonpuri and NOT Shanmughapriya? Can someone clear this for me?
இந்தப் பாடல் M K T பாகவதரால் ஹரிதாஸ் என்ற படத்தில் பாடப்பட்டதாகும். அம்மையப்பன் என்ற படத்தில் அல்ல.அம்மையப்பன் என்ற படம் S S R நடித்ததாகும். By மு.திருஞானம், பரமக்குடி.
ஆனாலும் அவருடைய வாழ்க்கை முடியுரும் கட்சி காலநிலை இந்த மானிட பிறப்பில் வேதனை தரும் வகையில் அந்த மகானின் இறப்பு நிலை ஏற்பட்டது இதை நினைக்கும் போது நாம் எம்மாத்திரம் ❤❤❤❤😂
this movie made a historical victory running ina same theatre more than a year.My grandma told this besides as a great fan of M.K.T she watched this film more than a month.I salute his voice and song.
Salute Appa more for placing music to our ears before chores (as mothers do!) As old as 5 yrs i wud sit with my Dad listening to MKT ...on his his record player...he had this special little brush to clean the dust off bt still got that 'crrr crr " sound before the song started. #Tearful #Memories
This is for all இந்தப் பாடலைக் கேட்பவர்கள் அனைவரும் ஜியோ கார்னி பின்பற்றி பிற உணவு பேரா உயிர்களுக்கு உணவு கொடுத்து வரவேண்டும் அருகில் வள்ளலார் சபை இருந்தால் போய் வர வேண்டும் ஞானம் தானாக கிடைக்கும் உயிர் கொல்லாமை ஊன் உண்ணாமை மழை பிடிக்க வேண்டும் எந்த உயிரையும் நாம் கொல்லக்கூடாது உண்ணக்கூடாது நம்ம அறிவு விளங்காது நன்றி
Those who send their parents to old age homes to please their wife, should see this picture and also read the article written by one of my inmate friends in one of the much publicised Senior Citizen Homes in Coimbatore. I shall repeat this article again for the benefit of recapitulation the agony of many age old parents.
The lyrics for this song was composed by Sri Papanasam Sivan and was set to Yadhukulakamboji by the great all time maestro Sri.G.Ramanathan.Surprisingly the director for this film was Ellis R. Dunken ,a German photpgrapher.
continued.... My greatest boon ammaye appa (Mum and Dad)..In this birth my seen god's ammaye appa (Mum and Dad) Is there a good life for me oh ammaye appa (Mum and Dad) Will you forgive and bless me oh ammaye appa (Mum and Dad) ..Where will i go and see u again..Mum and Dad i forgot ur love towards me...without thinking and without knowledge i forgot all the good things you have done to me -- Taaye Tandaye (Mum and Dad)... Taaye Tandaye (Mum and Dad)... My lovely Taaye Tandaye (Mum and Dad)
Such a moving song describing parents and son affection.No doubt most viewers have stated they got tears getting memoirs of their departed father and mother like me.Can any body say who wrote this touching lyrics equally well sung by MKT
எப்போது கேட்டாலும் கண்களைக் குளமாக்கும் பாடல். பாகவதரின் மதுரக்குரலில் ஒலிக்கும் இப்பாடல் காலத்தால் அழியாத காவியம். இன்றைய தலைமுறை இப்பாடலை எங்கே கேட்கப்போகிறது!! நாம்மட்டும் ரசித்து ருசித்து அழுது ஆனந்தம் கொள்வோம்.
True , thanks
மிகவும் அருமையான கருத்து களை கூறியுள்ளார். நன்றி
அற்புதமான
பிள்ளைகளை குற்றம் சாட்டியது தவறு...
அவர்களை -
'என் கஷ்டம் என்னுடன் போகட்டும்' என்று அனுப்பிய இடத்தில் என்ன கற்றார்கள், என்ன கற்றுக் கொடுக்கப் பட்டது... வழிகாட்டி யார், எந்த வழி காட்டப்பட்டது என்று கவனியுங்கள்...
இந்த உலகினில் நமக்கு நன்மை தவிர வேறு எதுவும் நினைக்காத இருவர் மட்டுமே,அது *பெற்றோர் மட்டுமே*
இப்பாடலைக்கேட்கும்போது இறந்து போன எனது பெற்றோர்களை நினைத்து கண் களில் கண்ணீர் வரும். அருமையான பாடல்.கருத்துள்ள பாடல். பாகவதர் எந்தக்காலத்திலும் போற்றப்படுவார்.
Dear don't worry. Go to vallalar sabai and see your parents. You should not cry here after
நான் ஒரு தெலுங்கன், எனக்கு தமிழ் அதிகம் தெரியாது இந்தப் பாடலின் அர்த்தம் சொல்லுங்கள்
எனக்கும் அப்படியே
Ddddd@@metalneeds
I am from South Africa my father was a karnate singer in the 1940s I miss him so much hearing this songs
M.K T.பாகவதரின் இந்த அற்புதமான பாடலைகேட்கும்போது
மெய்மறந்து போனேன்.
உயிர் போகும் வலி இந்தப் பாடலை கேட்கும்போது ஏற்படுகிறது
தாய் தந்தையரே நடமாடும் தெய்வங்கள். அவர்கள் மனம் குளிர நடந்து உயிருக்கு உயிராகப் போறீற வேண்டும். நன்றி.
உலகம் இருக்கும் வரை... இந்த பாடல் இருக்கும்...
தந்தை, தாய் கடமை தான் மறவாதே !!
நெஞ்சில் உலுக்கிய அற்புதமான பாடலே. காலத்தை வென்ற பாடலை டல்
பாகவதரின் அதியற்புதமான பாடல். பதிவுக்கு மிகவும் நன்றி.
நான் காலையில் தினமும் கேட்கும் பாடல்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் பார்க்கும் போதெல்லாம் அழுகை வந்துவிடும்
வளர்ந்துவரும் ஒவ்வொரு பிள்ளைகளும் கேட்டு உணரவேண்டிய பாடல்.. இப்பாடல் கேட்கையில் என்னை அறியாமலே அழுதுவிட்டேன்!..
காலத்தால் அழியாதது
ளளளளளளளளளளளளளளளளளளளளளளளளளள
It ran for 3 years. It is a record.
இப்படம் பார்த்தீர்களா?
இந்த காலத்தில் இருக்கும் அனைவரும் கேட்க வேண்டிய பாடல் இந்த பாடலை கேட்டாலும் மாறுவார்களா கேள்வி குறி தான் அருமையான பாடல் அழகான குரல் என்றோ கேட்ட பாடலை இன்று கேட்க உதவிய உங்களுக்கு நன்றி உங்கள் சேவைத்தொடர வாழ்த்துக்கள்
நான் 75 ஆண்டுகளாக. இன்னும் சலிப்பு இல்லை
1980 இல் பிறந்த நானே பார்கிறேன்.. அப்போ எவ்வளவு சிறந்த பாடல்🙏 குரல்...🙏
Such a heavenly song ! What lyrics, what a singing ! Unmatched. Kodee Kodee Namaskar ams to parents, singer MKT & all those involved in making of this song
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
S. சீனிவாசன் குடியாத்தம் அருமை குரல் நயம்🎶
ஹரி தாஸ் படம்
My father was an ardent fan of mkt and he sang all of mkt songs ver well.
Now hearing this song I miss my father
I am 90s kids. My father was 1930 s kids.. I searched for this songs in Richy street, chennai in 2008 for my father and showed to him because TV was not telecasting. He was much happier. I also fond to this songs.MKT பாகவதர் 👍🙏👍🙏🙏👍 Now my father Expired two years before. When ever I saw this songs I am sensed to my father memories. But even i born at 1980s, i am struck with songs, voice and music .
I Thank you for what you have done for ur dad u remind of my self i used to buy my dad all the old
Nothing like the oldies--- to remember forever.
‘Ennudal Thannil’ from the film Haridas is a ragamalika of ragas Yadukulakambhoji and Atana, with the Atana portion sung by M.K. Thyagaraja Bhagavathar very effectively.
பெற்றோர் அருமை அவர்கள் மறைந்த பின் தான் தெரியும் என்பது இந்த பாடல் கேட்கும் போது கண்ணீர் மல்க நினைத்துப் பார்ப்பதைத்தவிர்த்து வேறொன்றும் செய்ய இயலாது.
Inexplicably great song. Simply matchless voice of the Great Mayavaram Krishnaswamy Thyagaraj Bhagavathar
அவரின் முழு பெயரை அளித்தமைக்கு நன்றி பல.
Krishnamoorthi. Not swami.
@@921941rn thank you
Each song by MKT is a Gem
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் சூப்பர் ஸ்டார் எம் கே டி
தலைமுறைகள் கடந்த பாடல்.இன்றும் கேட்க வேண்டும் போல இருக்கிறது.
Carnatic specialist we ever forgotten this legend one of our Greatest Asset
And my tears were different...long years of separation from my Father SUN...we both are very close to each other ...urugi odiya kaneer....azhuthu oru murai. Azhaamal oru murai...athisayam..n I remember this song today. Appa , Appa entru koori azhuthen...
பாடல் முதலில் விருத்தமாக
பாடியிருப்பார்..இது போன்று
இனி மேல் யாரால் பாடமுடியும்....
Soul stirring song. Ultimate greatness
I Hear this song about 50 years so nice
உள்ளதைத் தொட்ட இசை.
The song is and will remain relevant till time itself.
தாய் தந்தையை தனியாக விட்டவர் களுக்கு இந்த பாடலை அனுப்ப வேண்டும்
நான் சுமார் 30 ஆண்டுகளாக இந்த பாடலைக்கேட்டுக்கொண்டிருக்கிறேன்......பல முறை அழுதுவிடுவேன்.......எப்போது கேட்டாலும் மெய் சிலிற்கும்......
எத்தனையோ பிறவி பெற்று..அருணகிரிநாதர் பட பாடலையும் கேட்டுபாருங்கள்..இதையே உணர்வீர்கள்
Now I am crying
Parents how could be venerated, is fully explained in this song So everyone should venerate Parents by voice of MKT
முதியோர் இல்லத்தில் மகன்களால் விடப்பட்ட வர்கள் கேட்க வேண்டிய பாடல்
Sorry sir!ketkavendiyadhu antha nanri ketta pillaigal than.hmm.
அந்த நிலை எனக்கு வரகூடாது. இறைவனிடம் கேட்பது இது மட்டுமே. மரணம் மட்டுமே பிரிவாக இருக்கவேண்டும். அது எந்த நிமிடம் நிகழ்ந்தாலும் அதுதான் இறைவன் ஆசி..ஜெய்ஸ்ரீராம்
முதியோர் இல்லத்தில் பெற் றோர்களை.விட்டவர்கள் கேட்க வேண்டிய பாடல் !
ஜெய்ஹிந்த்!
@@thirunarayanaswamykuppuswa7834 unmai
Emotional and tearful songs.
Brought tears to my eyes!
❤️தெய்வீக, குரல்
ஒரு மனிதன் ஆணவம் பிடித்து அலைய கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த படம்
ஐயா உண்மை என்றும் உணரதான் முடியும் கண்ணீர் பெருகுகிறதே அது ஒன்று தான் சாட்சி
MotherFather, lost you to time, this song is for you my beloved ammaappa my broken heart is for me to try and fix. Peace be with you❤
Mesmerising voice of the evergreen MKT
unique voice full of devotion. it is a soul stirring experience
Evergreen super star ⭐ MKT Endrum vagha valgha ❤,
Amazing soul searching song and effortless rendition including the raaga switch.
Is the last charanam/bit raaga Jhonpuri and NOT Shanmughapriya? Can someone clear this for me?
Excellent heart touching. Actor with own singing is extraordinary. He is gandharva
What a voice,👍🙏
What a beautiful voice! Mesmerized
No one can equal him .
இந்தப் பாடல் M K T பாகவதரால் ஹரிதாஸ் என்ற படத்தில் பாடப்பட்டதாகும். அம்மையப்பன் என்ற படத்தில் அல்ல.அம்மையப்பன் என்ற படம் S S R நடித்ததாகும். By மு.திருஞானம், பரமக்குடி.
ஆனாலும் அவருடைய வாழ்க்கை முடியுரும் கட்சி காலநிலை இந்த மானிட பிறப்பில் வேதனை தரும் வகையில் அந்த மகானின் இறப்பு நிலை ஏற்பட்டது இதை நினைக்கும் போது நாம் எம்மாத்திரம் ❤❤❤❤😂
Great rendition picturisation excellent movie good acting lyrics 😊
when ever i hear or see this song i think of father die hard fan of MKT in his last days he listen to this song again and again
His voice is really a gantharva ganam
ஏழிசை மன்னர் கந்தர்வ குரலோன் தியாகராஜா எம்மை பிரிந்தீரே.உன் குரலினிமை யாருக்குமே வாராது..சத்தியமா வாராத...கண்ணீர்
A song for all times.
What a great music
A song touches the soul. Reminds Madha, Pitha, Guru
Deivam
This song (MKT) touching my heart
N.K.Murthy 7 months ago
Ragas of this song: Yadukula Kambhodi, Athana and Shanmukhapriya.
பட்டுக்கோட்டையார் மிக அருமையான உண்மையைச் சொல்கிறார்
மிகவும் அருமையான பாடல் சந்தோஷ் சம்
உள்ளம் உருக வைக்கிறது இந்த பாடல்.இதே ராகத்தில்தான் TMS சம்பூர்ண இராமாயணம் படத்தில் சிவாஜிக்கு பாடியுள்ளார்.
தாய் தந்தையரை முதியோர் இல்லத்தில் விட்ட பிள்ளைகள் கேட்க வேண்டும் இப்பாடலை
Tears worship the mother and father when ever we hear this song
what a meaningful song
SUPER.SUPER.SUPER
this movie made a historical victory running ina same theatre more than a year.My grandma told this besides as a great fan of M.K.T she watched this film more than a month.I salute his voice and song.
Which movie pls
Can anybody write the name of this film please
@@TallBoY994 Haridaas.
It ran for more than two years passing three Diwali days in Broadway cinema.
தியாகராஜபகவதர்ஐயா
உங்களைநேரில்நான்பார்த்ததுஇல்லைஉங்கள்பாடலைகேட்டுநான்கண்கலங்கிநின்றேன்
WOW ur the real super star thalaiva!!!
Sir, "hari dass"paadal can. dedication pls.
Thai,thanthai sirappai arumaiyaha vilakkum paadal idhu.kallum karaiyum ragam idhu.
Daily i am watching this song 🙏
இந்தா பாடலுக்கு மிக்க நன்றி
Salute Appa more for placing music to our ears before chores (as mothers do!) As old as 5 yrs i wud sit with my Dad listening to MKT ...on his his record player...he had this special little brush to clean the dust off bt still got that 'crrr crr " sound before the song started. #Tearful #Memories
This is for all இந்தப் பாடலைக் கேட்பவர்கள் அனைவரும் ஜியோ கார்னி பின்பற்றி பிற உணவு பேரா உயிர்களுக்கு உணவு கொடுத்து வரவேண்டும் அருகில் வள்ளலார் சபை இருந்தால் போய் வர வேண்டும் ஞானம் தானாக கிடைக்கும் உயிர் கொல்லாமை ஊன் உண்ணாமை மழை பிடிக்க வேண்டும் எந்த உயிரையும் நாம் கொல்லக்கூடாது உண்ணக்கூடாது நம்ம அறிவு விளங்காது நன்றி
Good songs and great music
This song made me cry when I hear all-time..
HARIDOS had seen20 times byme 40 years back
என்னை திருத்திய பாடல் தாய் தந்தை மேல் பாசமும் பக்தியும் கொண்டேன்.ஆ.சங்கரநாராயணப்பிள்ளை.24.7.2022
Super jee
endrum.enthapaadalei.kettal.manathu.rombo.valeikum😢😢😢😢
உயிர் வருடும் பாடல்
Wowww .. saul awakening singing
என் மீது ஒரு ஈ மொய்த போதும் உங்கள்........
Those who send their parents to old age homes to please their wife, should see this picture and also read the article written by one of my inmate friends in one of the much publicised Senior Citizen Homes in Coimbatore. I shall repeat this article again for the benefit of recapitulation the agony of many age old parents.
The lyrics for this song was composed by Sri Papanasam Sivan and was set to Yadhukulakamboji by the great all time maestro Sri.G.Ramanathan.Surprisingly the director for this film was Ellis R. Dunken ,a German photpgrapher.
@@tsraghavan9504 Sir, Ellis Dungan was an American. Please i am just correcting and no intention to offend. Thanks.
Mkt sinnaiah un padal kanakural
A heart touching song.
பூர்வ ஜென்ம பாவம்
continued....
My greatest boon ammaye appa (Mum and Dad)..In this birth my seen god's ammaye appa (Mum and Dad)
Is there a good life for me oh ammaye appa (Mum and Dad)
Will you forgive and bless me oh ammaye appa (Mum and Dad) ..Where will i go and see u again..Mum and Dad i forgot ur love towards me...without thinking and without knowledge i forgot all the good things you have done to me -- Taaye Tandaye (Mum and Dad)...
Taaye Tandaye (Mum and Dad)...
My lovely Taaye Tandaye (Mum and Dad)
Super song
Such a moving song describing parents and son affection.No doubt most viewers have stated they got tears getting memoirs of their departed father and mother like me.Can any body say who wrote this touching lyrics equally well sung by MKT
Papanasam sivam
Papanasan sivan
தாய் தந்தையை மதிக்காதவர்களுக்கு இவர் ஒரு பாடம்
Ivar oru padam illai indha pattu oru padam
Eternal songs
so moving. Mother is mother
I sympathize with the creeping man who is repenting about his past misdeeds. This song is much better than good.
Iraiva eni ippiravi kidaikuma
indha thogaiyaravai pada al kidayadhu indru. what a voice.
Superb
Sooooooper song
He was born in bangalore and he work as gold maker in Citymarket
🙏🙏🙏