பத்து வருடம் சீனாகாரன் கட்டிய இந்த பாலத்திற்கு இப்படி நிலை என்றால் தாமரை கோபுரத்தின் நிலை என்னும் எத்தனை வருடமே தெரிய வில்லை எவ்வளவு கோடி பணத்தை பயன்படுத்திகட்டி பாலம்
THIS BRIDGE HAS NOT BEEN BUILT BY CHINESE COMPANY.THIS BRIDGE HAS BEEN BUILT BY SOFT LOAN FROM U.K GOVERNMENT AND CONSTRUCTED BY LOCAL COMPANY COLOMBO.
சங்குப்பிட்டி பாலத்திற்கு கண்ணு பட்டிருச்சு போல. 2011 இல் கட்டப்பட்ட பாலம் கிட்டத்தட்ட 13 வருடமாச்சு. இதுபராமரிக்கப்படவில்லை. 50 அல்லது100வருடம் பாவிக்க முடியம் வெள்ளைக்காரன் கட்டி இருந்தா.என்ன செய்ய மகிந்த சிந்தனை யோசிக்க வைக்குது.திரும்பவும் படகு சேவைதான் நடத்த வேண்டியது தான்.
முற்று முழுதாக மீள் கட்டுமானம் செய்ய வேண்டும் பெரிய தூண்கள் நிறுத்தி இரும்பு பாலம் இல்லாமலே சீமேந்தால் ஆன மிகப்பாரிய பாலத்தை கட்ட முடியும் பெரிய தூரமும் இல்லை அப்படி போட்டிருந்தால் உதிலை கைவைக்கவே தேவையில்லை அடுத்த 50 அல்லது 100 வருடத்திற்கு.
இந்தப் பாலம் கட்டப்படும் போது பாரிய ஊழல் மோசடி நடைபெற்றுள்ளதைக்காட்டுகின்றது… இந்தப்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள உலோகம் வெறும் பச்சை இரும்பினாலானது… இரும்பு மிகக்குறுகிய காலத்திலேயே துருப்பிடித்து பொருமிப் பட்டை பட்டையாகக் கொட்டுணத் தொடங்கிவிடும்.. Steel A common material for bridge superstructures, such as beams, bearings, floor beams, girders, reinforcing bars, traffic barriers, and trusses. Steel is also used in the substructure for armoring expansion joints, anchor bolts, and reinforcing bars.
ஆங்கிலேயர்களுக்கும் சைனாக்காரங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டீர்களா? இதற்கு சிறந்த உதாரணம் மட்டக்களப்பில் அமைந்துள்ள கல்லடி பாலம் இந்தகல்லடி பாலம் ஆனது 100 வருடங்களை கடந்தும் கூட இன்னும் புதுமையாக உள்ளது.
😂தம்பிகளா ஸ்ரீ லங்கா புத்தர் நாடு சுதந்திர நாடு 😂கடன் கார நாடு 😂ஊழல் நாடு 😂இனவாத நாடு 😂திருட்டு நாடு 😂கோவில் வழி ஆ குண்டு வைக்கற நாடு முழுவதும் சூப்பர் ஸ்டார் நாடு 😂
ஒரு அழகான பாலத்தை கவனிக்காமல் விட்ட்து மாநகரசபையின் தவறு அவர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு, லன்சம் உண்டு..... பாலத்தை கடல் கொண்டுபோனால் என்ன? வடமாகாண சபைக்கு வந்த நிதியை திருப்பி அனுப்பியதாக விக்கி பெருமிதம் .... பிச்சு , அக்கு இதுக்கொரு நாடகம் தயார் செய்யுங்கள் தம்பிமாரே.
வெள்ளகாரன் காலத்தில் போட்ட பாலங்களை இப்போதும் சில இடங்களில் இன்னும் நல்ல நிலையில் உள்ளது இது என்ன 10 12 வருடங்களில் இப்படி வந்திட்டுது மடிந்து காலத்தில் போட்டதால் இப்படி ஆகியிருக்குமோ
not china . Sri Lankan Ministry of Ports and Highways had ordered an Atlas type bridge from British company Mabey and Johnson for the flyover at the Panadura junction in Colombo but the bridge was instead used for the Sangupiddy Bridge.[3] Construction began in April 2010, with erection of 7-span bridge commencing in September 2010.[3][4] Construction was carried out by Access Engineering, a Sri Lankan company.[4][5] The bridge was completed in eight months.[6] The bridge was formally opened on 16 January 2011.[6] The two lane bridge is 288m long and 7.35m wide.[3][4][6] It consists of a steel girder structure and an ante steel deck system sitting on a reinforced cement concrete structure with pile foundations. The bridge cost 1.037 billion rupees (US$9.4 million) and was financed by a soft loan from the British Government's Steel Bridge Program. wikipedia
அண்ணே வணக்கம் சங்கு பொட்டி பாலத்தை முழுவதும் இடித்துவிட்டு புது பாலம் போடுவதற்கு பேசிக் கொண்டு இருக்கிறார்கள் உலக நாடுகள் எல்லோரும் இந்த பாலத்தை மிக விரைவில் புதுப்பித்து 200 கிலோமீட்டர் வேகத்தில் போற அளவுக்கு பாலம் அமைக்கப்படும் ஒரு ஆறு மாதத்துக்கு இந்த வேலையை முடிந்துவிட
போட்டுக் கொடுத்த ஒரு பாலத்தையே பராமரிக்க வக்கில்லை இதிலே அவர்களுக்கு மீண்டும் மாகாணசபை வேண்டுமாம்.😂😂😂 மாநகராட்சி , நகராட்சி மற்றும் அரசியல் வியாதிகள் எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு போனால் எப்படிப் பாலம் தொங்கும்? இப்படித்தான் கரள் பிடித்து தூங்கும்...😂😂😂
ஒரு அழகான பாலத்தை கவனிக்காமல் விட்ட்து மாநகரசபையின் தவறு அவர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு, லன்சம் உண்டு..... பாலத்தை கடல் கொண்டுபோனால் என்ன? வடமாகாண சபைக்கு வந்த நிதியை திருப்பி அனுப்பியதாக விக்கி பெருமிதம் .... பிச்சு , அக்கு இதுக்கொரு நாடகம் தயார் செய்யுங்கள் தம்பிமாரே
பத்து வருடம் சீனாகாரன் கட்டிய இந்த பாலத்திற்கு இப்படி நிலை என்றால் தாமரை கோபுரத்தின் நிலை என்னும் எத்தனை வருடமே தெரிய வில்லை எவ்வளவு கோடி பணத்தை பயன்படுத்திகட்டி பாலம்
THIS BRIDGE HAS NOT BEEN BUILT BY CHINESE COMPANY.THIS BRIDGE HAS BEEN BUILT BY SOFT LOAN FROM U.K GOVERNMENT AND CONSTRUCTED BY LOCAL COMPANY COLOMBO.
@navaselva, so whose fault? XGovt..cheated
சங்குப்பிட்டி பாலத்திற்கு கண்ணு பட்டிருச்சு போல. 2011 இல் கட்டப்பட்ட பாலம் கிட்டத்தட்ட 13 வருடமாச்சு. இதுபராமரிக்கப்படவில்லை. 50 அல்லது100வருடம் பாவிக்க முடியம் வெள்ளைக்காரன் கட்டி இருந்தா.என்ன செய்ய மகிந்த சிந்தனை யோசிக்க வைக்குது.திரும்பவும் படகு சேவைதான் நடத்த வேண்டியது தான்.
Uieooyeoqywiowteitwoitw
Owiuteetywtiwoetyyoryoirw🎉iqriwoot
Uieooyeoqywiowteitwoitw
Owiuteetywtiwoetyyoryoirw🎉iqriwooti
வாழ்த்துக்கள் அக்குட்டி 👍👌👏💯
அக்குட்டித் தம்பி மழை பெய்தாலும் நல்ல தெளிவாக இருக்கு நன்றி .பிச்சு மணி எங்கே. அவனை ஏன் விட்டுட்டு வந்தனீர்.
❤❤❤❤நன்றி தம்பி
நன்றிங்க
இப்பாலத்தில் 90/91. ஆண்டு காலப்பகுதியில் பணிசெய்த. மறக்க. முடியாத. ஞாபகம்
கட்டாயம் இந்த பாலம் தேவை திருத்தியமைக்கவேண்டும்
சிறந்த பகிர்வு.
இதுதாண்டா அதிசயம் .
முற்று முழுதாக மீள் கட்டுமானம் செய்ய வேண்டும் பெரிய தூண்கள் நிறுத்தி இரும்பு பாலம் இல்லாமலே சீமேந்தால் ஆன மிகப்பாரிய பாலத்தை கட்ட முடியும் பெரிய தூரமும் இல்லை அப்படி போட்டிருந்தால் உதிலை கைவைக்கவே தேவையில்லை அடுத்த 50 அல்லது 100 வருடத்திற்கு.
இந்தப் பாலம் கட்டப்படும் போது பாரிய ஊழல் மோசடி நடைபெற்றுள்ளதைக்காட்டுகின்றது…
இந்தப்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள உலோகம் வெறும் பச்சை இரும்பினாலானது… இரும்பு மிகக்குறுகிய காலத்திலேயே துருப்பிடித்து பொருமிப் பட்டை பட்டையாகக் கொட்டுணத் தொடங்கிவிடும்..
Steel
A common material for bridge superstructures, such as beams, bearings, floor beams, girders, reinforcing bars, traffic barriers, and trusses. Steel is also used in the substructure for armoring expansion joints, anchor bolts, and reinforcing bars.
தயவு செய்து இந்தப் பாலத்துக்குரிய ஊழல்வாதிகளை வெளிக்கொண்டுவந்து தண்டனை பெற்றுக்கொடுங்கள் .. நன்றி
அருமை ❤
Is it made in China? Was it a build buy Chinese company?
❤❤❤எங்களது இயக்கம் பாதை வைத்து ஓடினது தானே.
Thanks.
Thank you!!
இரண்டு பக்கத்து காவல்துறையும் பார ஊர்தியை பார்த்து பணம் வசூலிப்பவர்கள் பாலத்தை கவனிக்கவில்லை
ஆங்கிலேயர்களுக்கும் சைனாக்காரங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டீர்களா?
இதற்கு சிறந்த உதாரணம் மட்டக்களப்பில் அமைந்துள்ள கல்லடி பாலம் இந்தகல்லடி பாலம் ஆனது 100 வருடங்களை கடந்தும் கூட இன்னும் புதுமையாக உள்ளது.
Wow who did the Bridge, China?
😂தம்பிகளா ஸ்ரீ லங்கா புத்தர் நாடு சுதந்திர நாடு 😂கடன் கார நாடு 😂ஊழல் நாடு 😂இனவாத நாடு 😂திருட்டு நாடு 😂கோவில் வழி ஆ குண்டு வைக்கற நாடு முழுவதும் சூப்பர் ஸ்டார் நாடு 😂
எங்கட நாடு அப்பிடி இல்லையுங்கோ!,ஆளுறவங்களின் தவறால் எங்கட தாய் நாட்டுக்கு இந்த நிலைமை தவிர நாட்டைத் தவறாக சொல்ல வேண்டாம்☝️
இந்தியாவும் அப்படித்தான், பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்ல ! .... 🥴
🎉
@sanjee176 correct. Naadai kuray koora வேண்டாம். EX.Govt gave it to a cheap rate company..rest of the money for them...British gave the money
ஒரு அழகான பாலத்தை கவனிக்காமல் விட்ட்து மாநகரசபையின் தவறு அவர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு, லன்சம் உண்டு..... பாலத்தை கடல் கொண்டுபோனால் என்ன? வடமாகாண சபைக்கு வந்த நிதியை திருப்பி அனுப்பியதாக விக்கி பெருமிதம் .... பிச்சு , அக்கு இதுக்கொரு நாடகம் தயார் செய்யுங்கள் தம்பிமாரே.
not municipal council . RDA Road Development Authority
@@YarlNirujan tank you
Very very dangerous immédiately must completey change otherwise its dangerous hope the good townconcil will take action immédiately
வெள்ளகாரன் காலத்தில் போட்ட பாலங்களை இப்போதும் சில இடங்களில் இன்னும் நல்ல நிலையில் உள்ளது இது என்ன 10 12 வருடங்களில் இப்படி வந்திட்டுது மடிந்து காலத்தில் போட்டதால் இப்படி ஆகியிருக்குமோ
கட்டடம் கட்டிய தொழில்நுட்ப வல்லுநர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் முடியுமா?
சீனாக்காரன் கட்டிய சங்குப்பிட்டி பாலத்துக்கு , R.I.P.
not china .
Sri Lankan Ministry of Ports and Highways had ordered an Atlas type bridge from British company Mabey and Johnson for the flyover at the Panadura junction in Colombo but the bridge was instead used for the Sangupiddy Bridge.[3] Construction began in April 2010, with erection of 7-span bridge commencing in September 2010.[3][4] Construction was carried out by Access Engineering, a Sri Lankan company.[4][5] The bridge was completed in eight months.[6] The bridge was formally opened on 16 January 2011.[6]
The two lane bridge is 288m long and 7.35m wide.[3][4][6] It consists of a steel girder structure and an ante steel deck system sitting on a reinforced cement concrete structure with pile foundations. The bridge cost 1.037 billion rupees (US$9.4 million) and was financed by a soft loan from the British Government's Steel Bridge Program.
wikipedia
Thanks
Thiviyan ❤
தம்பி இதிலும் ஊழல்
உப்பு தண்ணீருக்கு ஏற்ற உலோகம் பெயின்ர் இவை
கவனம் எடுக்க வில்லை
Aij ne avanella,Hi akkudi
RDA?
OMG 😱.
🌷🙏🌷
Omg 🙊🙊🙊
அறிந்திருக்கவேண்டிய செய்தி👍
❤
நடுப்பகுதி தண்ணீரைவிட உயரமாக உள்ளபடியால் கறள்பிடிக்கவில்லை
Uteli kodi lasam maaaa
அண்ணே வணக்கம் சங்கு பொட்டி பாலத்தை முழுவதும் இடித்துவிட்டு புது பாலம் போடுவதற்கு பேசிக் கொண்டு இருக்கிறார்கள் உலக நாடுகள் எல்லோரும் இந்த பாலத்தை மிக விரைவில் புதுப்பித்து 200 கிலோமீட்டர் வேகத்தில் போற அளவுக்கு பாலம் அமைக்கப்படும் ஒரு ஆறு மாதத்துக்கு இந்த வேலையை முடிந்துவிட
Vekak kaddupadu avasiyam.
போட்டுக் கொடுத்த ஒரு பாலத்தையே பராமரிக்க வக்கில்லை இதிலே அவர்களுக்கு மீண்டும் மாகாணசபை வேண்டுமாம்.😂😂😂
மாநகராட்சி , நகராட்சி மற்றும் அரசியல் வியாதிகள் எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு போனால் எப்படிப் பாலம் தொங்கும்?
இப்படித்தான் கரள் பிடித்து தூங்கும்...😂😂😂
THIS BRIDGE HAS NOT BEEN BUILT BY CHINES COMPANY BUT BY A LOCAL ENGINEERING COMPANY IN COLOMBO USING A SOFT LOAN FROM U.K.GOVERNMENT.
Mikavum arumai makkalai vilzippunarvukku kondusellum vakaijil pathivettijirukkeenka.❤🫡
,OHM🥶🤬🥶
பராமரிப்புச்சரியான முறையில் செய்யப்பட்டிருந்தால்
இந்நிலைஏற்பட்டிருக்க
வாய்ப்பிருந்திருக்காது
எனநினைக்கிறேன்!!!!
இவ்வழவு காலம் இருந்த ஆட்சியாளர்கள் இதை கவனிக்கமல்த்தான் இருந்துள்ளார்கள் பார்ஙகப் பா
இந்த பாலம் நண்ணீர் பகுதியில் போடுகிற பாலம் உப்பு நீருக்கு போடக்கூடிய பாலம் இல்லை
இந்த பாலம் இடப்பட்டு 5 வருடம் முடிய இதன் திறன் தெரிந்து விட்டது இப்ப late
❤
ஒரு அழகான பாலத்தை கவனிக்காமல் விட்ட்து மாநகரசபையின் தவறு அவர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு, லன்சம் உண்டு..... பாலத்தை கடல் கொண்டுபோனால் என்ன? வடமாகாண சபைக்கு வந்த நிதியை திருப்பி அனுப்பியதாக விக்கி பெருமிதம் .... பிச்சு , அக்கு இதுக்கொரு நாடகம் தயார் செய்யுங்கள் தம்பிமாரே
டக்ளஸ் தேவானந்தா enge ponar? Varuvar