Doctor's Advice | Stroke | பக்கவாத பாதிப்பை மருந்துகள் மூலம் சரி செய்ய முடியுமா? | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 40

  • @mariadoss9886
    @mariadoss9886 11 หลายเดือนก่อน +16

    இது போன்ற உயர் சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் மட்டும் தான் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் இல்லை.வெட்கக்கேடு 🤦‍♂️

  • @Kethirajulu
    @Kethirajulu 4 หลายเดือนก่อน +1

    இருவரின் உரையாடலும் மிகவும் அருமை

  • @thangaselvir2762
    @thangaselvir2762 10 หลายเดือนก่อน +1

    Easily we could understand the explanation.May God bless you.This is neccery for the public.

  • @RP_gamer_jhon
    @RP_gamer_jhon 10 หลายเดือนก่อน +4

    பக்கவாதம் வந்து ஏழு வருடம் ஆச்சி சார் கை கால் டையிட்டா இருக்கு வெயிட்டா இருக்கு வலி இருக்கு நடக்க முடியலை தொகை வலி சோல்டர் வலி வலது பக்கம் செயல்ழுந்துவிட்டது

  • @vasu407
    @vasu407 5 หลายเดือนก่อน +1

    ஏழு ஆண்டுகள் கடந்தும் பக்கவாதம் குணப்படுத்த முடியாத நிலையில் உள்ளது ஐயா உதவுங்கள் நன்றி

  • @rmiday
    @rmiday 7 หลายเดือนก่อน

    Very good doctor taking treatment for my mom recently

  • @Islamic28-08
    @Islamic28-08 5 หลายเดือนก่อน

    Sir CVA please explain pannunga

  • @bhanuparthasarathy3782
    @bhanuparthasarathy3782 7 หลายเดือนก่อน

    Well explained

  • @MohdMustafa-he2ku
    @MohdMustafa-he2ku 8 หลายเดือนก่อน

    Suberexplanation

  • @Islamic28-08
    @Islamic28-08 5 หลายเดือนก่อน

    Sir ear kekama poghuma sir please sollunga sir

  • @Ramesh-o4z
    @Ramesh-o4z 2 หลายเดือนก่อน

    எனக்குவயது30young strokeவந்து வருடம்3அகிறது இன்னும்சரியாகல சரியாகுமா ஆகாதா?

  • @senba1997
    @senba1997 10 หลายเดือนก่อน +4

    Engal amma 23 naatkal aagirukku.... Pakkavatham vanthu..... Only physio and drug.....
    Pls help me anyboday ivar soldra mathiriyana treatment seianumna enna pannanum...enga poganum....
    Evlo selavu aagum

    • @inayathina9902
      @inayathina9902 10 หลายเดือนก่อน

      என்னன்னா problem ஆயிருக்கு அண்ணா.

    • @senba1997
      @senba1997 10 หลายเดือนก่อน +1

      @@inayathina9902 pakkavatham vanthu ...1month agiruku...
      Physio kudukuranga.....

    • @inayathina9902
      @inayathina9902 10 หลายเดือนก่อน

      @@senba1997 treatment pogalaya

    • @inayathina9902
      @inayathina9902 10 หลายเดือนก่อน

      @@senba1997 treatment pogalaya

    • @inayathina9902
      @inayathina9902 10 หลายเดือนก่อน

      Naan blood cott patient.naan treatment poren. nagaraj clinic.kambai nallu,mookanur, dharmapuri district.nalla doctor

  • @Shahulhameef-vi2pv
    @Shahulhameef-vi2pv 5 หลายเดือนก่อน

    சார் 7 வருஷம் ஆகுது ஸ்டிக் ஊன்றி நடக்கிறேன் இடது கை சரியாக செயல்படவில்லை கையை துக்கமுடியவில்லை சரிபண்ணமுடியுமா

  • @ananthijohn7905
    @ananthijohn7905 หลายเดือนก่อน

    சார் எனக்கு கடந்த ஆறு வநுடம் இடது கை கால் கைமிகுந்த கனம் விரல் அசைக்க முடிமல என்னால் சரியாக நிக்க ம்டியில சார் எனக்கு ஓரு தீர்வு சொல்லுங்க சார்

  • @geethac1028
    @geethac1028 4 หลายเดือนก่อน

    Ennakku stroke vandhu 3 years years aga podhu ,ana kal mattum ennu sari agala,kai 70 % ok,...Storke vandhu 6 hours kulla varanuma,en veetil avvalavu vasathi ellai,,ana nalla ,nadakkure,kal viralgal than asaika mudiyala,veetu Velaigal ellam seiya mudiyudhu,padi ella era mudiyudhu,kai vechitha ,sidela kambi pidichinu tha era mudiyuthu,eppa tha sari agum ,edhukku theerve elliya,en vazkai eppadiye mudinjiduma😢😢😢

  • @alexbritto-k6g
    @alexbritto-k6g 8 หลายเดือนก่อน +1

    100percent possible to cure stroke problem?

    • @nattuk9421
      @nattuk9421 7 หลายเดือนก่อน

      😂
      Apollo hospitals 2 years left bloke brain ,speak not good

    • @baskarank5708
      @baskarank5708 6 หลายเดือนก่อน

      Only cure physiotherapy at 100 percent

  • @alexbritto-k6g
    @alexbritto-k6g 8 หลายเดือนก่อน

    Am Alex from Chennai age 32lastthreeyearssuffrring from stroke problem left leg and left hand affected please helpmetocure sir please

    • @Mr-lu4hu
      @Mr-lu4hu 8 หลายเดือนก่อน

      Cantact please

    • @Mr-lu4hu
      @Mr-lu4hu 8 หลายเดือนก่อน

      Ur contact number please

    • @nattuk9421
      @nattuk9421 7 หลายเดือนก่อน

      Left hand is easy , rigth is not good

  • @Sakthivel-yh5bl
    @Sakthivel-yh5bl 3 หลายเดือนก่อน

    Ayyaaaruantukalakuthuatanumvalivakaysayungalongapatilukukatirken

  • @harshamadhubalabala
    @harshamadhubalabala 7 หลายเดือนก่อน +1

    என்னை ஒரு இங்கிலீஷ் டாக்டர் தான் சார் ஏமாத்தினா

  • @TharunTharun-s1s
    @TharunTharun-s1s 8 หลายเดือนก่อน +1

    Tretmant amount rs

  • @arunpcarunpc5625
    @arunpcarunpc5625 8 หลายเดือนก่อน

    70daysaaaguthuinjugshanootamudiuma

  • @ganeshanganesh8795
    @ganeshanganesh8795 4 หลายเดือนก่อน

    என் அம்மா எழுந்து நிற்க முடியாது அதற்கு வழி உன்ட

  • @ignatiousamalraj5199
    @ignatiousamalraj5199 9 หลายเดือนก่อน

    Doctor your number?