கவலை வேண்டாம் நண்பா உங்கள் வாழ்க்கை முறை இன்னும் சில காலத்தில் நம் தமிழ்நாட்டில் மக்கள் பின்பற்றும் காலம் வரும்.. வந்து கொண்டே இருக்கிறது..👌👌👌❤️❤️❤️ அழகான வாழ்க்கை
நன்றி தம்பி. மக்கள் எல்லோருமே மீண்டும் காட்டுக்கே திரும்பிவிடுவோம். நகர வாழ்வைத்துறந்து காட்டுவாழ்க்கையை நோக்கி ஆதிகால மனிதர்களாக வாழ்ந்துவிடுவோம். அதுதான் இயற்கையோடு இசைந்த வாழ்வு. இல்லையா? மின்சாரம் தேவையில்லை, பெட்ரோல் தேவையில்லை அறிவியலின் கண்டுபிடிப்புக்கள் எதுவுமே வேண்டாம். சரிதானே.
இப்படித்தான் தம்பி வாழனும் இதுதான் உண்மையான வாழ்க்கை சந்தோசமான வாழ்க்கை உங்க வாழ்க்கை முறை ரொம்ப சந்தோஷமா இருக்கு இனிமே இப்படித்தான் எல்லாமே மாறும் கண்டிப்பா நாங்க பேமிலியா ஊட்டிக்கு வந்தா கண்டிப்பா உங்க குடிலுக்கு வருவோம்
Very Great 👍🎉 Awesome.. My Dream that The Gentle Man is Living.... In this Young Age... When Myself Going to achieve this Don't Know.... But Wonder full..
@@pugazhanbhu options always there but which one is more affordable /comfortable all sorts people can use is the point bio gas only in few places not everywhere 2) oven,induction etc runs in electric power would cost you more than you expected
No need to live 100% nature life. Then it will be boring. It is better, I think, mixedlife(50% nature life and 50% modern life, wherever it is necessary in our daily activities. ( Can he live without mobile phone, Television etc..)
Arumy mama arumy video OK mellum mellum valga valarga valamudan non veg food awards non veg food awards non veg food awards non veg food besasu food OK under stand really vadaloor vallalar aruberum Jothi Thani berrum karunai God character annatham kollamy Sathe matham araseal total waste Karuna kunam best vallalar book let badegaum Life really use arumy natural true'Life really
ivarai pontru vaazhai thaan naanum vaalkiren migavum kadinam ah vaalkai too much hard pannum life la next level poga mudiyathu .ivar mana neriyodu happy ah vaaluraar nu poi soluranga.inthamaari life style la happiness yae irukadhu.avar iruka antha circle kula mattum thaan avar ennampol vaalam .atha vitu vera engachum pona avarukana respect irukadhu.udal thotrathala avargal udal munnoki sellam pinnoki thaan irukum ithana mathavangalata irundhu respect kedaikathu.mothama solanum na kadinamana rethamum sathaiyum sentha maari oru kastama vaalkai.ipo iruka technology la iruka young generation intha life style set aavathu.
அன்பு சகோதரருக்கு, தேனி கணேஷ் எழுதுவது வயது 45 தனிநபர் என் தொலைநோக்கு பார்வையில் ஒரு கனவு வாழ்க்கை இயந்திர வாழ்க்கை வெறுத்து, டீவி, செல், கம்யூட்டர் போன்றவற்றை குறைத்து பயன்படுத்தி வாழ முயற்சிக்கின்றேன் விவசாயத்தில் ஆர்வமுண்டு, கொஞ்சம் சமையலும் கற்றுள்ளேன் இப்படி ஒரு வாழ்க்கை வாழ உங்களோடு பயணிக்க வாய்ப்பு உண்டு என்றால் சந்தோசம் பணமோ, எதிர்கால சேமிப்போ எதுவும் இல்லாத தனிநபர் நான் 14வருட வேலை அனுபவமும், ட்யூசன் சென்டர் நடத்திய அறுபவம் கொண்டவன் வாய்ப்பு கிடைக்குமா உங்களோடு பயணிக்க எதிர்பார்ப்புடன், தேனி கணேஷ்.
எனக்கும் இப்படித்தான் வாழ விருப்பம். நானும் வருகிறேன். ஒன்றாக சேர்ந்து செய்யலாம். ஒரு ஏக்கரில் வாழை பயிரிட்டேன். மண்ணில் வளரும் அனைத்துவிதமான தாவரமும் தெரியும். மண் அடுப்பு, அம்மி, உரல் அநுபவம் உண்டு. 30வருட வெளி நாட்டு வாழ்வு வெறுத்துட்டுது. தையல், தெரியும். மண்வீடு கட்ட விருப்பம். ஆரோவில் மாதிரியான நேச்சுரல் கம்யூனிட்டி உருவாக்கலாம்.
Athu oru type of life. Very very economical. Very peaceful. But after few years, you feel empty and Disappointed. I know because I lived both extreme sides.
இதெல்லாம் நம்ம நாட்டுல உள்ள மக்களுக்கு சரிப்பட்டு வருமா இந்த காட்டுமிராண்டி வாழ்க்கை முறையில் இருந்து வெளியே வந்து பாதுகாப்பான வாழ்க்கை முறைக்கு மாறிய பிறகு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு போக நினைப்பது முட்டாள்தனம் அந்த காட்டு வாழ்க்கையை அவன் மட்டும் தான் வாழ முடியும்
Ellam seri sir…. Idhukku edhukku MBA varai padikkanum???? Appa amma panatha veen aakanum….??? Andha MBA seat oru kashtapadura kozhandhaiki kedaicha…. Vela vaangi kudumbatha kaapathiruppanga…..! 🤣🤣🤣
கவலை வேண்டாம் நண்பா உங்கள் வாழ்க்கை முறை இன்னும் சில காலத்தில் நம் தமிழ்நாட்டில் மக்கள் பின்பற்றும் காலம் வரும்.. வந்து கொண்டே இருக்கிறது..👌👌👌❤️❤️❤️ அழகான வாழ்க்கை
ஆனால் இடம் இருக்காது.
அவர் எப்ப கவலைப்பட்டாரு
உங்களை போன்ற ஒரு மனிதரை வலைத்தளத்தில் கண்டது மிக்க மகிழ்ச்சி நண்பரே தொடரட்டும் உங்கள் பயணம்
நல்ல பாராட்டப் படவேண்டிய விசயம். வாழ்த்துக்கள்.
ஒருசிலர் தவிர எல்லோருக்கும் இது சரிபட்டு வராது.
வாழ்ந்த இப்படி வாழனும் அருமையான பதிவு காட்சி
அற்புதம்
இப்படி வாழ்வதுதான் சொர்க்கம்.
மனதிற்கு நிம்மதியும் அமைதியும் தரும் அற்புத வாழ்க்கை, வாழ்த்துக்கள் தம்பி! உங்கள் முயற்சி வாழ்க! வளர்க!
உங்களின் வாழ்க்கை மிகவும் எனக்கு பிடித்திருக்கிறது
இயற்கை வாழனும் ஆசைதான் ஆனால் காடு தோட்டம் இல்லையே பா
நன்றி தம்பி. மக்கள் எல்லோருமே மீண்டும் காட்டுக்கே திரும்பிவிடுவோம். நகர வாழ்வைத்துறந்து காட்டுவாழ்க்கையை நோக்கி ஆதிகால மனிதர்களாக வாழ்ந்துவிடுவோம். அதுதான் இயற்கையோடு இசைந்த வாழ்வு. இல்லையா? மின்சாரம் தேவையில்லை, பெட்ரோல் தேவையில்லை அறிவியலின் கண்டுபிடிப்புக்கள் எதுவுமே வேண்டாம். சரிதானே.
அழகான வாழ்க்கை இயற்கையோடு ஒன்றி வாழ்வது அற்புதமானது
Excellent.tq sir
சாதாரண விஷயம் எல்லாம் இப்போ அசாதாரணமா தெரியுது 🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️ நம் முன்னோர்கள் இப்படி தான் வாழ்ந்தர்கள் 😊
நம்மளால இப்போ எப்படி வாழ முடியாதுல... அதனால் அசாதாரணமாக தெரியுது
உங்களின் வாழ்க்கை முறை இன்றைய தலைமுறைக்கு மிகவும் தேவையான ஒன்று தம்பி... வாழ்க நீங்கள்
வாழ்த்துக்கள்*
வாழ்ந்து காட்டுவோம்*
இப்படித்தான் தம்பி வாழனும் இதுதான் உண்மையான வாழ்க்கை சந்தோசமான வாழ்க்கை உங்க வாழ்க்கை முறை ரொம்ப சந்தோஷமா இருக்கு இனிமே இப்படித்தான் எல்லாமே மாறும் கண்டிப்பா நாங்க பேமிலியா ஊட்டிக்கு வந்தா கண்டிப்பா உங்க குடிலுக்கு வருவோம்
அருமையான வாழ்க்கை வரவேற்கிறேன்!!!
அருமை.சகோதரா..
வாழ்த்துக்கள்.
Good good job
இவருடைய யூடியூப் சேனலில் நல்ல இயற்கை விவசாய முறைகள் வாழ்வில் பற்றிய வீடியோக்கள் பதிவிடுகிறார்
வாழ்த்துக்கள் தம்பி 💐
சங்கதாமிழனுக்கு முதல் வணக்கம்
Anna super super, God bless you.
👍 super Thamila 👍 super 👍🙏👍 Thamilanda 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very happy to see you
நல்லது. இயற்கையை நேசிப்போம்.
இப்படி தான் முன்னோர் வாழ்ந்தனர்... இதனினும் மேலாய் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தனர்.
இன்று இதை அதிசயித்து செய்தி ஆகிப்போனது....
இளைஞர்க்கு வாழ்த்துக்கள்
அண்ணா இவ்வுள நாளா எங்க இருந்தேங்கா 👌👌👌👌💐💐💐💐💐🙏பாரம்பரி மிட்டெடுப்போம்
சூப்பர்
Beautifully marketing himself !!
அண்ணா உங்களுடைய ஃபோன் வேண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி
Congratulations 👏
Very Great 👍🎉 Awesome.. My Dream that The Gentle Man is Living.... In this Young Age... When Myself Going to achieve this Don't Know.... But Wonder full..
Super 👌 👍
நல்லா இருக்கு ஆனால் இந்த பூச்சிகளுக்கு தான் பயமாக இருக்கிறது 🙄🙄🙄🙄
Superb
அருமை தம்பி. எனக்கும் இப்படி ஒரு வாழ்க்கை வாழ ஆசை. எப்போது நிறைவேறுமோ??
இவரை எவ்வாறு தொடர்புகொள்ள முடியும் என்று தெரிந்தால் சொல்லுங்கள் 🙏🙏🙏
Doing such a great work.. hats off bro
👌
Super 🙏
Super life nature life
Nangalum eayarkaiya vala rompa assai padarom.valka valamudan
Ama ippadithan valanumnu romba asai,😎😎
Super brother
Super 👌👌👌👌👌👌💐💐💐
Good
கேஸ் விலையேறிக்கிட்டே இருந்தால் நாங்களும் விறகு அடுப்புக்கு மாறவேண்டியதுதான்
Bio Gas
Induction
Oven
Sun stove
We have more option bro
@@pugazhanbhu options always there but which one is more affordable /comfortable all sorts people can use is the point bio gas only in few places not everywhere 2) oven,induction etc runs in electric power would cost you more than you expected
👏⭐
நண்பா விரைவில்"சந்திப்போம்!..
I bought malai Poondu from him . It was very good .
Kambi Katra kathai ellam solranga
@@Lifeeasycool am from Kodai.. so it’s not a lie
🙏🏻
Hai nandhu dis is reeta very happy to see
👌
Konja naal thaan.. naanum vandhu viduven
Super👌👍
Great job thambi, kindly encourage youngster.
Real life
Good good job
Sivagangai Thirupathur?
Thamihzha nee needuzhi vazhga.
Sir, can I get honey ( from mountain) from you?
எல்லாம் சரி சோலார் பேனலை வைப்பதால் என்ன தவறு சோலார் பேனல் மூலம் விளக்குகள் தயாரித்துக் கொள்ளலாம்
இவரது தொடர் எண் கிடைக்குமா
கோடைக்கானல் சென்னையிலிருந்து எவ்வளவு தூரம்
1000km
கான்டாக்ட் நம்பர் கிடைக்குமா? டூரிஸ்ட் ஆக வரலாமா?
Contact him TH-cam channel.. his arranging tourism
👌🏻🌱
What about landless personal?
No need to live 100% nature life. Then it will be boring. It is better, I think, mixedlife(50% nature life and 50% modern life, wherever it is necessary in our daily activities. ( Can he live without mobile phone, Television etc..)
Living like this for full time it's not easy all will imagine but it's too hard. Facilities are limited and danger also there
Arumy mama arumy video OK mellum mellum valga valarga valamudan non veg food awards non veg food awards non veg food awards non veg food besasu food OK under stand really vadaloor vallalar aruberum Jothi Thani berrum karunai God character annatham kollamy Sathe matham araseal total waste Karuna kunam best vallalar book let badegaum Life really use arumy natural true'Life really
Your name and address in Kodaikanal?
ivarai pontru vaazhai thaan naanum vaalkiren migavum kadinam ah vaalkai too much hard pannum life la next level poga mudiyathu .ivar mana neriyodu happy ah vaaluraar nu poi soluranga.inthamaari life style la happiness yae irukadhu.avar iruka antha circle kula mattum thaan avar ennampol vaalam .atha vitu vera engachum pona avarukana respect irukadhu.udal thotrathala avargal udal munnoki sellam pinnoki thaan irukum ithana mathavangalata irundhu respect kedaikathu.mothama solanum na kadinamana rethamum sathaiyum sentha maari oru kastama vaalkai.ipo iruka technology la iruka young generation intha life style set aavathu.
2 acre land kodai kanal la, 🥱,
Nalla healthy lifestyle irukkraru thambi,
தம்பி உங்க குடும்பம் என்னாச்சு?
Pls send me patterfruts 5 Kg
Naan varatuma myson
இதுக்கு எதுக்கு பட்டம் படிக்கனும் சும்மாவே இருந்துருக்கலாம்
I want this bro number
அன்பு சகோதரருக்கு,
தேனி கணேஷ் எழுதுவது
வயது 45 தனிநபர்
என் தொலைநோக்கு பார்வையில் ஒரு கனவு வாழ்க்கை
இயந்திர வாழ்க்கை வெறுத்து, டீவி, செல், கம்யூட்டர் போன்றவற்றை குறைத்து பயன்படுத்தி
வாழ முயற்சிக்கின்றேன்
விவசாயத்தில் ஆர்வமுண்டு, கொஞ்சம் சமையலும் கற்றுள்ளேன்
இப்படி ஒரு வாழ்க்கை வாழ
உங்களோடு பயணிக்க வாய்ப்பு உண்டு
என்றால் சந்தோசம்
பணமோ, எதிர்கால சேமிப்போ எதுவும் இல்லாத தனிநபர் நான் 14வருட வேலை அனுபவமும், ட்யூசன் சென்டர் நடத்திய அறுபவம் கொண்டவன்
வாய்ப்பு கிடைக்குமா உங்களோடு பயணிக்க
எதிர்பார்ப்புடன்,
தேனி கணேஷ்.
Nanum ungaludan payanam panalam enru ninaikurean. Ok va.
Nanum vaarean pogum pothu sollunga. Ok
எனக்கும் இப்படித்தான் வாழ விருப்பம். நானும் வருகிறேன். ஒன்றாக சேர்ந்து செய்யலாம். ஒரு ஏக்கரில் வாழை பயிரிட்டேன். மண்ணில் வளரும் அனைத்துவிதமான தாவரமும் தெரியும். மண் அடுப்பு, அம்மி, உரல் அநுபவம் உண்டு. 30வருட வெளி நாட்டு வாழ்வு வெறுத்துட்டுது. தையல், தெரியும். மண்வீடு கட்ட விருப்பம். ஆரோவில் மாதிரியான நேச்சுரல் கம்யூனிட்டி உருவாக்கலாம்.
He is doing business...and tv is doing promotion..
Soon he will make it like village style resort
Pesrathu patha appdi dhan irruky
Naan un amma mathripa anaku anga athavathu calai kedaikuma son
Athu oru type of life. Very very economical. Very peaceful. But after few years, you feel empty and Disappointed. I know because I lived both extreme sides.
Hi nandakumar ayya kindly share ur no
இதெல்லாம் நம்ம நாட்டுல உள்ள மக்களுக்கு சரிப்பட்டு வருமா இந்த காட்டுமிராண்டி வாழ்க்கை முறையில் இருந்து வெளியே வந்து பாதுகாப்பான வாழ்க்கை முறைக்கு மாறிய பிறகு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு போக நினைப்பது முட்டாள்தனம் அந்த காட்டு வாழ்க்கையை அவன் மட்டும் தான் வாழ முடியும்
Ellam seri sir…. Idhukku edhukku MBA varai padikkanum???? Appa amma panatha veen aakanum….??? Andha MBA seat oru kashtapadura kozhandhaiki kedaicha…. Vela vaangi kudumbatha kaapathiruppanga…..! 🤣🤣🤣
Athu avar virupam avar life
Unga phone number venum kidaikkuma ?
Super 👌👌👌
Super bro