அண்ணா சாலை குதிரை Statue 🗿 வரலாறு தெரியுமா‌ || Mistake in statue

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • Contact for promotion and other details
    Number: 9025471709
    Mail id : tamilnavigator97@gmail.com
    Instagram: i ...
    #militaryperiyappa #navigatoreats #chennaihistory
    #kuthiraisilai

ความคิดเห็น • 39

  • @navigatoreats6959
    @navigatoreats6959  5 หลายเดือนก่อน +2

    Full video: th-cam.com/video/VqX1vabEgGM/w-d-xo.htmlsi=4E2xt6JH4_aY4O9e

  • @vijayanviji1470
    @vijayanviji1470 5 หลายเดือนก่อน +38

    குதிரைக்கு சேணம் பொருத்தப்படாமல் ஆள் உட்கார்ந்து இருப்பது போல் சிலை வடிவமைத்தது தவறு தான்.அதை மக்களுக்கு தெரியபடுத்தியதும் சரி தான்.அதை ஏன் வழ வழ கொல கொலன்னு சொல்லி,அதை பக்கத்தில் காட்டாமல் பேசி காணொளி வெளியிட வேண்டுமா?, சுருக்கமாக சொல்லி அதைக் காட்டி இருந்தால் அருமையாக இருந்திருக்கும்.

    • @user-ab1475
      @user-ab1475 4 หลายเดือนก่อน +1

      உன் மூளை வேலை செய்துதான்னு பார்க்க வேண்டாமா? சின்ன விஷயம் தான் பெரிய பிரச்சினையை கொடுக்கும்

    • @praveenstephen2538
      @praveenstephen2538 4 หลายเดือนก่อน

      முட்டாள்...

  • @muthunaveensuryak8728
    @muthunaveensuryak8728 5 หลายเดือนก่อน +7

    That major : குதிரைக்கு கொட்டை யெல்லாம் வச்சிருக்க சேணம் எங்கடா 😂

  • @tysonshyam4726
    @tysonshyam4726 4 หลายเดือนก่อน

    Good information tq tha tha

  • @worldexpressnews24
    @worldexpressnews24 17 วันที่ผ่านมา

    Tamilan Mass ❤❤❤❤❤

  • @AbdulSamad-vq9ws
    @AbdulSamad-vq9ws 5 หลายเดือนก่อน +2

    இவர் சொல்வது உண்மை தான் இதற்கு பின் ஒரு கதை இருக்கிறது இது அந்த காலத்தில் இங்கிலாந்து🇬🇧நாட்டில் இருந்து ஆறு மாதங்கள் பயனபட்டு நம் தமிழ் நாட்டுக்கு வந்து சேர்ந்தது.. தனி தனி பாகங்களாகப் வந்து சேர்ந்தது.
    ஆனால் இந்த சிலையை உருவாக்குவது தவறுதலாக செய்யப்படவில்லை...
    அவர் சிறந்த வெறும் முதுகில் சவாரி செய்யும் திறன் கொண்டிருந்தார் மற்றும் அவர் அந்த நேரத்தில் ஒரு சிறந்த ஜெனரலாக இருந்தார்...
    அவரது நிர்வாகப் பணிகள் பெரிதும் பாராட்டப்படுகின்றன. மற்றும் சில ஊகங்கள் அவர் சேணத்தைத் தவிர்த்தார், அதனால் நிர்வாகங்களுக்குச் செல்லும் இடங்களுக்குச் செல்வதில் தாமதம் ஏற்படும் என்று கூறுகிறார்கள்...
    எனவே,
    இங்கு செய்த பணியை மதிக்கும் வகையில், சேணம் இல்லாமல் மன்ரோவின் சிலை செதுக்கப்பட்டது.
    முழு விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து முழுமையாக வீடியோவை பாருங்கள்...
    th-cam.com/video/GzKpNXdYKQA/w-d-xo.htmlsi=gu_MJMSaO-m7pACd

  • @kuttinethanetha3967
    @kuttinethanetha3967 2 หลายเดือนก่อน

    Good

  • @shadesplay4018
    @shadesplay4018 4 หลายเดือนก่อน +1

    5:03

  • @ramesh-o5v5r
    @ramesh-o5v5r 5 หลายเดือนก่อน +1

    Good Explanation 👍

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 5 หลายเดือนก่อน

    Super

  • @sethuraavanan9297
    @sethuraavanan9297 4 หลายเดือนก่อน +3

    Evlo trick ah reel ah pottu fullvideo paaka vachi da dei

  • @siva4000
    @siva4000 5 หลายเดือนก่อน +14

    ஐயா அதுக்கு பேரு இலாடம் இல்லை, குதிரைச் சேணம். இலாடம் என்பது குதிரையின் காலில் அடிக்கப்படும் இரும்பு வளையத்துண்டு, குதிரையில் சேணம் பூட்டினால்தான் ஏற முடியும்.

    • @manivannansabaresh2559
      @manivannansabaresh2559 5 หลายเดือนก่อน +3

      இவரு பெரிய நக்கீரன்

    • @jannalseat9360
      @jannalseat9360 5 หลายเดือนก่อน +16

      ​@@manivannansabaresh2559நமக்கு தெரியாத விஷயத்தை ஒருத்தர் சொன்னா கேட்டுகனும் அதை விட்டுட்டு இப்படி கிருக்குத்தனமா பேச கூடாது

  • @joshuawilliams9619
    @joshuawilliams9619 5 หลายเดือนก่อน +3

    Thaathaa vera level thug @7:10 @7:19

    • @rbmani10
      @rbmani10 5 หลายเดือนก่อน +1

      Stirrupless Majesty meaning (அசையாத கம்பீரம்)
      No hands chopped

    • @jeganmurugayan4687
      @jeganmurugayan4687 5 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂

  • @kameshkamesh4468
    @kameshkamesh4468 5 หลายเดือนก่อน +3

    1:32 என் ரோலிங் ஆவுது

  • @karthikeyangunasheker6081
    @karthikeyangunasheker6081 5 หลายเดือนก่อน

    Horse ladam ellai , amazing

  • @vazanth-yg4ru
    @vazanth-yg4ru 4 หลายเดือนก่อน +1

    சொல்ல வந்த விஷயத்தை விடுத்து தேவையற்ற காமெடி கிளிப்பை இடைச்சொருகி வெறுப்பேற்றுகிறீர்கள்...

  • @s.rajeevs.rajeev6436
    @s.rajeevs.rajeev6436 3 หลายเดือนก่อน

    சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல சிந்திக்க வேண்டியவை தாமஸ் மன்றோ

  • @punnagaipookkal
    @punnagaipookkal 4 หลายเดือนก่อน

    2:31 rajini dialogue 😂😂😂

  • @rajadurai9753
    @rajadurai9753 4 หลายเดือนก่อน

    Military appa name plz
    It has to be recorded he is legend

  • @thanikachalam800
    @thanikachalam800 4 หลายเดือนก่อน

    குதிரையின் நிலையை பொறுத்து ஒருவரின் வரலாற்றை கூறுவார்கள்., இது அவரின் நிர்வாக திறமையை கூறுகிறது இதுவே சிலையின் நிலை

  • @sarathkumar2893
    @sarathkumar2893 5 หลายเดือนก่อน +2

    Statue la iruka mistake vidunga London சிர்பி nu iruku actual ah athu சிற்பி

    • @navigatoreats6959
      @navigatoreats6959  5 หลายเดือนก่อน

      Namma channel editor neega thana sir👏💥 Enna sir neega ipdi pannitigale

  • @gulugulu4566
    @gulugulu4566 5 หลายเดือนก่อน +1

    Kal vechi earathuku kalmethi illaaa ma irukuuu oruvealaaa ithuva kuta irukum

  • @tharamangalam_
    @tharamangalam_ 5 หลายเดือนก่อน

    Full video pathutu vanthen
    Mela yearathuku kaal mithi illa ah
    Kaal vachi mela yearathuku

  • @tamilwhatsappstatusdj7223
    @tamilwhatsappstatusdj7223 4 หลายเดือนก่อน

    7:09 😂😂😂😂😂

  • @vignesh7845
    @vignesh7845 5 หลายเดือนก่อน +2

    குதிரைக்கு கால் மிதி இல்லை

  • @muthuvinayak8097
    @muthuvinayak8097 5 หลายเดือนก่อน

    உருட்டு.....
    கால்மிதி இருந்தால் மட்டும்தான் ஏறுவாரா உங்க ராஜா வேணா படிக்கட்டு போடச் சொல்லுவோமா?

  • @tamilskingslaveofgod5193
    @tamilskingslaveofgod5193 5 หลายเดือนก่อน +2

    Uruttu😂😂😂

  • @ShyamSundar-zw1vx
    @ShyamSundar-zw1vx 4 หลายเดือนก่อน

    False information 🤦🤦 idhula kovam vara maari comedy vera..😡🤬

  • @StanleyAnbu-or7eb
    @StanleyAnbu-or7eb 5 หลายเดือนก่อน

    Evan ennao kudaerunthu parthamatheri pesuran London serpi enna muttola evan ularugeran